புதிய எலக்ட்ரிக் வண்டி ஒரு லட்சத்துக்குள் கிடைக்கும் போது, இது தேவை அற்றது. மேலும், அரசாங்க அனுமதி அற்றதால் Traffic policeல் மாட்டினால் வண்டி பறிமுதல் தான்.
@@fidemTM இந்த காணொலியை முழுமையாக பார்க்கவும். "Hibrib வாகனத்துக்கு Apply செய்துள்ளோம் இதுவரை கிடைக்கவில்லை" எனக் கூறுவதை கவனியுங்கள். இது தவிர மற்றவர்கள் பதிவிடும் பல Hibrid வாகன பதிவுகளிலும் "நாமாக தயார் செய்யும் இவ்வாறான வண்டிகளுக்கு அனுமதி இல்லை" என்பதை தெளிவுற கூறி உள்ளனர்.
பெட்ராேல் டேங் அடிப் பகுதியில் பேட்ரி வைப்பது மிக மிக ஆபத்து மார்கட்டில் வாங்கும் பாெருள் தரம் குரைவு என்று சாெல்லரீங்க நீங்க பாேடும் பாெருல் மட்டும் நீங்க உக்காந்து தயாரிக்கிரைங்களா நீங்கலும் சைனா பாெருள் தான் வாங்கி பிட் பன்னரீங்க என்னமாே இந்த ஆலு மட்டும் பெரிய பேக்ட்ரி வச்சு தயாரிக்கிரமாதிரி பேசிக்கிட்டு இருக்கிரான் விளை மிக மிக அதிகம் இதில் மிகமிக பாதுகாப்பு குரைவு தயவுசெய்து யாரும் இது மதிரி ஆற்களை நம்பி ஏமார வேண்டாம் ஏன் சாெல்கிரேன் என்றால் இவர் செய்யும் வேளையில் பாதுகாப்பு என்பது மிக குரைவு இதில் வேர அப்ரூடு வாங்க காேடிக்கணக்கில் செலவு செய்யரானாம் இதெல்லாம் நம்பர மாதிரியா இருக்கு
நான் 69 வயதாகிய இடது கால் முட்டிக்கு மேல் ஆப்ரேஷன் செய்து நீக்கப்பட்ட ஒரு மாற்று திறனாளி தாங்கள் மாற்றுத்திறனாளிகளுக்காக மூன்று சக்கர வண்டியாக அல்லது அரசாங்கம் தருவது போல் பின்னால் மூன்று சக்கரம் உள்ளதாகவோ என்னிடம் உள்ள ஸ்டீரிக் வண்டியை பேட்டரியில் இயங்கும் வண்டியாக லைசன்ஸ் தேவையில்லாத வண்டியாக மாற்றிக் கொடுப்பீர்களா.? மாற்றிக் கொடுத்தால் நான் உங்களுக்கு என் வாழ்நாள் முழுதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
ஆர்வத்தோடு கேட்டேன் இறுதியில் விலையை கேட்டு தலை சுற்றுது இதுக்கு கம்பனி வெளியிடும் E bike பெட்ரோல் வண்டியே வாங்கலாம் அது ஒருஜ்னலாக இருக்கும் இவர் கூறிய விலையில் 100 கிமி வேகத்தில் பேட்டரியில் செல்லும் வண்டி மதுரை வரை வந்து விட்டது
Sir, நான் Vike ebike தேனி மதுரை கம்பனியில் தயாரித்த ebike two wheeler புதிதாக வாங்கிக் கொடுத்து அதை மூன்று சக்கர வாகனமாக மாற்றிக் கொடுக்க எவ்வளவு ஆகும். தயவு செய்து சோல்லுங்கள். மூன்று சக்கர வாகனம் தமிழ் நாட்டில் எங்கும் இல்லை.புது இரண்டு சக்கர பேட்டரி வாகனத்தை மூன்று சக்கர வாகனமாக மாற்றிக் கொடுக்க எவ்வளவு சார்ஜ் பன்னுவீர்கள். மாற்றுத் திறனாளிக்கு உதவுங்கள்.
Bro some questions kindly reply 1. Where is motor fixed 2.Its chain type or belt type 3.if it's both chain and belt means How it's can run 4.How can change belt into chain what is the process to change
இதுக்கு பேர் தான் Hybrid கொள்ளை.. இவர் சொல்லும் செலவு தொகை.. மிகவும் மிகைப்படுத்தப்பட்டது.. அதுவும் இல்லாமல், இதற்கு RTO அனுமதி இல்லையே.. இதற்கு என்ன பதில்..!!??
In india government not give permission for hybrid gys please wait for government permission and ARAI approval 👍 after converting as a RTO RULES not accept now for hybrid vehicles
I guess they will not give, becoz either u should have petrol or battery, initially LPG conversation kit for cars used, then Gov't. banned conversation kits , after that only companies itself introduced gas kit, but now lpg cars version is also vanished that's becoz of maintenance, in future somany technology will come.
Super, and it is fantastic to run bike in Electric and petrol. In Mumbai I had seen these type bikes . But in Kerala or Coimbatore I did't see any. My bike is Shine if I come to Chennai can I convert my bike in ekectric? I prefer Lethium Iron battery. How much rate comes??? Good wishes Prakashan, Ernakulam.
Hi bro. I would like to convert my Yamaha FZ into electric vehicle. What will be the conversion cost? How long does it take to convert it? Will i get RTO approval? Will I be getting any government subsidy or is it only for new EV vehicle? Please advise.
Iam Coimbatore plusar 125 conversation to hybrid bike how many amount... credit card holder ,so Emi monthly pay amount ... Please replay and the time I will call them...
Bajaj platina comfortech 100cc petrol mileage 96 kodukkuthu hybrid panna electricla ethana km kodukkum appuram total mileage pathukkalam conversation panna enna amount aagum
Bajaj platina city la otunaa 60 dha tharum hybrid pannarudhuku 1,10,000 rubaai aagumaam platina bike 85,000 100 km extra milage ku avvalo selavu pannarudhu Aslov hyena m1 gold vehicle 90,000 varudhu top speed 45kms range 180 kms 200 kilo payload capacity irukku
1 lakh 10,000 amount interest vitta 2% interst vitta 2000 kidaikum. atha vachi 20 liter petrol pottu bike ride pannikuraen.
சரியா சொன்னிங்க ....
Ok
🤗
அதோடு வண்டி வாங்கின பணத்தையும் வட்டிக்கு விட்டா இன்னும் ஒரு ₹2000/- கிடைக்குமே அப்பரமா பஸ்லயே போயிட்டு வந்திடலாமே
@@selwynjoseph3717 பஸ்ல நெனச்ச நேரத்தில் போக முடியுமா
*Subscribe your Channel For More Videos*
ஆட்டோ Hibrid செய்வதற்கு வெறும்
₹.45000/- தான்.
(With full guarantee)
Two wheeler Hibrid
₹.1,10,000/- என்பது மிக அதிகம்.
RTO APPROVAL IRUKKA
Address சொல்லுங்க plees
72 v bldc motor kits price 20000 72v 36a battery price 32000 total 52000 thousands யார ஏமாத்த பாக்குர
It's true
Very very very useful video ever I have seen, thanks God bless you
You are most welcome
@@RiderMachine please fast create vlog old man
புதிய எலக்ட்ரிக் வண்டி ஒரு லட்சத்துக்குள் கிடைக்கும் போது,
இது தேவை அற்றது.
மேலும், அரசாங்க அனுமதி அற்றதால்
Traffic policeல் மாட்டினால் வண்டி பறிமுதல் தான்.
இதனுடைய தரம் அதிகம். மற்றும் traffic police electric bike பிடிக்க உரிமை இல்லை.
Hibird kidayathu.. பாதியில் நின்று விட்டால் எங்கே போய் charge poduvingha
@@fidemTM
இந்த காணொலியை முழுமையாக பார்க்கவும்.
"Hibrib வாகனத்துக்கு Apply செய்துள்ளோம் இதுவரை கிடைக்கவில்லை" எனக் கூறுவதை கவனியுங்கள்.
இது தவிர மற்றவர்கள் பதிவிடும் பல Hibrid வாகன பதிவுகளிலும் "நாமாக தயார் செய்யும் இவ்வாறான வண்டிகளுக்கு அனுமதி இல்லை" என்பதை தெளிவுற கூறி உள்ளனர்.
@@fidemTM bike modification pana consumer ku urimai illai.
@@Duraivfx
ஆம்.
சரியாக சொன்னீர்கள்.
I have unicorn bs6 bike 2yers old can I make it hybrid am using it for food delivery
பெட்ராேல் டேங் அடிப் பகுதியில் பேட்ரி வைப்பது மிக மிக ஆபத்து மார்கட்டில் வாங்கும் பாெருள் தரம் குரைவு என்று சாெல்லரீங்க நீங்க பாேடும் பாெருல் மட்டும் நீங்க உக்காந்து தயாரிக்கிரைங்களா நீங்கலும் சைனா பாெருள் தான் வாங்கி பிட் பன்னரீங்க என்னமாே இந்த ஆலு மட்டும் பெரிய பேக்ட்ரி வச்சு தயாரிக்கிரமாதிரி பேசிக்கிட்டு இருக்கிரான் விளை மிக மிக அதிகம் இதில் மிகமிக பாதுகாப்பு குரைவு தயவுசெய்து யாரும் இது மதிரி ஆற்களை நம்பி ஏமார வேண்டாம் ஏன் சாெல்கிரேன் என்றால் இவர் செய்யும் வேளையில் பாதுகாப்பு என்பது மிக குரைவு இதில் வேர அப்ரூடு வாங்க காேடிக்கணக்கில் செலவு செய்யரானாம் இதெல்லாம் நம்பர மாதிரியா இருக்கு
Good idea Tamilnadu Government helped 🙏
Good job..Excellent....Government subsidy 50% kitacha kantippa ellorum conversion panniruvaanka... pollution num kuraium nga..
nice idea tq bro
If we use more electricity also produce more pollution due to thermal (coal) power plant
நான் 69 வயதாகிய இடது கால் முட்டிக்கு மேல் ஆப்ரேஷன் செய்து நீக்கப்பட்ட ஒரு மாற்று திறனாளி தாங்கள் மாற்றுத்திறனாளிகளுக்காக மூன்று சக்கர வண்டியாக அல்லது அரசாங்கம் தருவது போல் பின்னால் மூன்று சக்கரம் உள்ளதாகவோ என்னிடம் உள்ள ஸ்டீரிக் வண்டியை பேட்டரியில் இயங்கும் வண்டியாக லைசன்ஸ் தேவையில்லாத வண்டியாக மாற்றிக் கொடுப்பீர்களா.? மாற்றிக் கொடுத்தால் நான் உங்களுக்கு என் வாழ்நாள் முழுதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
Boss one more thing for chrarging better, can you fit and give solar panel along with this, so we go on road, it will be better
ஆர்வத்தோடு கேட்டேன் இறுதியில் விலையை கேட்டு தலை சுற்றுது
இதுக்கு கம்பனி வெளியிடும் E bike பெட்ரோல் வண்டியே வாங்கலாம்
அது ஒருஜ்னலாக இருக்கும்
இவர் கூறிய விலையில் 100 கிமி வேகத்தில் பேட்டரியில் செல்லும் வண்டி மதுரை வரை வந்து விட்டது
Sir,
நான் Vike ebike தேனி மதுரை கம்பனியில் தயாரித்த ebike two wheeler புதிதாக வாங்கிக் கொடுத்து அதை மூன்று சக்கர வாகனமாக மாற்றிக் கொடுக்க எவ்வளவு ஆகும். தயவு செய்து சோல்லுங்கள். மூன்று சக்கர வாகனம் தமிழ் நாட்டில் எங்கும் இல்லை.புது இரண்டு சக்கர பேட்டரி வாகனத்தை மூன்று சக்கர வாகனமாக மாற்றிக் கொடுக்க எவ்வளவு சார்ஜ் பன்னுவீர்கள். மாற்றுத் திறனாளிக்கு உதவுங்கள்.
Sir can you give detail for common throttle for petrol and electric
Bro some questions kindly reply
1. Where is motor fixed
2.Its chain type or belt type
3.if it's both chain and belt means
How it's can run
4.How can change belt into chain what is the process to change
Question comment panuganu video la solurathu
Keta aprm like matum podurathu 🤦🏻♂️
இதுக்கு பேர் தான் Hybrid கொள்ளை.. இவர் சொல்லும் செலவு தொகை.. மிகவும் மிகைப்படுத்தப்பட்டது.. அதுவும் இல்லாமல், இதற்கு RTO அனுமதி இல்லையே..
இதற்கு என்ன பதில்..!!??
சொல்ல வார்த்தைகள் இல்லை சூப்பர் அண்ணன் ❤️❤️❤️❤️
tq siva brother
Revolt new bike cost only 90 thousand. This old bike conversion...is it worth.?
yes it's worth, coz your charging is limited when it is only electric.
Bro can we use carrier box for batteries as custom modification
How on single accelerator both electric and petrol work
Very nice...
Can u share the prices n its details of below items.
Motor
Battery
Controller
Other parts
Service charge
Bike modification panni matuna parimuthal than. Be carefull.
bro etha hybrid vehicle rto permission kuthutaagala bro....is it legally approved
How much cost to buy the hybrid electric full kit. ( pulsar 135 bike )
Hybrid vehicle is one eveyone needed for the hour 😀
Anna Srilanka ku indhe complete kit e shipment panne mudiyuma? Cost ewelewu complete a varum
TVS XL heavy duty வண்டியை hybrid வண்டியாக மாற்ற முடியுமா அதற்கு எவ்வளவு பணம் சார்ஜ் பண்ணுவாங்க தெரியபடுத்தவும் நான்TVS XL வண்டி வைத்திருக்கிறேன்
In india government not give permission for hybrid gys please wait for government permission and ARAI approval 👍 after converting as a RTO RULES not accept now for hybrid vehicles
Sir Price is very high kindly explain in detail about the parts and service charge. ex. Hub motor, Battery, spare items, service charge. etc...
Super brilliant idea.
Address is not mentioned. Also, whether it is endorsed by RTO?
Also enakum same ithe doubt than brother
I guess they will not give, becoz either u should have petrol or battery, initially LPG conversation kit for cars used, then Gov't. banned conversation kits , after that only companies itself introduced gas kit, but now lpg cars version is also vanished that's becoz of maintenance, in future somany technology will come.
Did approval certificate issued by Govt?
சூப்பர் ப்ரோ
Engine off panitu wheel rotate agurapo Carburettor la air lock Agatha ?
Detailed Information and Explanation About All Products, Very Useful and Innovative. Keep it up Bro..
Tq bro keep supporting bro
தலைவா, 1 லட்சம் கொடுத்து இருக்குற பைக்க கன்வெற்ட் பண்றதுக்கு பதில் புதுசா 1 லட்ச ரூபாய்க்கு எலக்ட்ரிக் பைக் வாங்கிறலாம்......
அட்டர் வேஸ்ட்.....
Front wheel la hub motor ah connect pana mudiyatha
Super bro
Best idea electric bike 1 and alrdy irukura petrol bike onu vechikanum idha bestu
My bike is platinan 2019 bajaj bike convert pana mudiyuma
Yes..Rs90000 kekkuranga
LED front and back light??
Any accident bike will be busted. My friend experience. No insurance claim and rto unapproved
How much cost to buy the hybrid electric kit
My bike is hero passion pro 2012model if possible to convert electric and petrol
Bro my bike tvs new victor 2020 convert panna mudiuma bro
Bro,I have old kinetic honda 2 stroke,can i, convert it to electric version ,🙏.
Yes you can
@@RiderMachine in Hyderabad who can do conversion into electric bike, any contact number, brother, 🙏.
super bro
tq bro
சூப்பர் விலை அதிகம்
cell Charger + lighter+FM available???
High risk don't try this.
Battery fixing cost evalo bro
Hello bro the electric bike kit how will book it
பயனுள்ள பதிவு
Hero maestro, I want to change to hybrid
super bro! the shop is so clean and well arranged a rare scene for a mech shop.
Bro panzer aituchna ready pannalama
yes bro panalam , better go for tubeless tyre
R.T.O is accepted for this hybrid vehicles
No lecture. Explain clearly & technicaly.
Cost wise its more than a d.ouble the actual rate its too much sir
Daily saving also double
Graat job👌👍
tq bro
HeroPleasure scooter LA bannalama
yes bro contact details in Description
@@RiderMachine எவ்வளவு செலவாகும். தொடர்பு முகவரி, செல் வாட்ஸ்அப் தெரிவிக்கவும்.
Contact numbers in description
@@RiderMachine 9123594756
splendor conversion kit கிடைக்குமா? எவ்வளவு?வாங்கி தரமுடியுமா?
Please make the video in english so that all can understand the conversation.
I want to buy a bike with high mileage, whather to buy new bike or old bike and bring it you, which bike will be etter
1 lack agu ma yavu poga ya naba chennai la va e bike kum athae cost tha
Pls tell us about your adrress in Chennai
Super, and it is fantastic to run bike in Electric and petrol.
In Mumbai I had seen these type bikes . But in Kerala or Coimbatore I did't see any.
My bike is Shine if I come to Chennai can I convert my bike in ekectric? I prefer Lethium Iron battery. How much rate comes??? Good wishes
Prakashan, Ernakulam.
Thanks for sharing
Did you get any reply...or were you able to convert it... kindly let me know..I'm also in Ernakulam
Hi bro. I would like to convert my Yamaha FZ into electric vehicle. What will be the conversion cost? How long does it take to convert it? Will i get RTO approval? Will I be getting any government subsidy or is it only for new EV vehicle? Please advise.
Rain la pona affect aaaguma????
No
How can I contact you to chane my bike as hybrid
Splendor plus 2004
Ithuku try pannalama Anna
Yes bro
Cost evlo varum
Number in desperation please check bro
Titanate pottu pannamudiyuma thambi
Vera level
Thank you 😃
நன்றி
Bldc hub motor 17 price next lithium profit battery price please tell me
17:03 electric mood display on and show speed what was that??
Wheel la speedometre irukku back wheel la adhu andha metre la connect agirukum
Honda Activa 5g conversion rate
Bro xl super electric bike ah matha mudiuma
Try
2000 w hub motor top speed evelonu solluga bro
37 😂
Cost of convertion is more
Iam Coimbatore plusar 125 conversation to hybrid bike how many amount... credit card holder ,so Emi monthly pay amount ... Please replay and the time I will call them...
Contact numbers in description pls check
Super
Pro scootypep+battey petrol amount
Hi.. can you please do the same in English or Hindi too... Big fan for Hybrid Electric bike
We want to Purchase it
மோட்டாரில் தண்ணி பட்டால் மற்றும் மழைநீரில் ஓட்டினால் பாதுகாப்பு உண்டா சார்.....
இதை நீங்க சொல்லவே இல்ல
Honda unicorn how much charge
I have old splendour
Is it possible to convert my bike and what will be the cost to convert
Same cost as video information
Call me 🤙
Too much. Athuku direct ah revolt ebike 80000 ku puthusa vangiralam.
1.25 lakhs bro
எங்கேயாவது பாதியில நின்று விட்டால். எங்கே போய் charge போடுவிங்க.. இது electric bike kidayathu hybird....
@@akasshraj5968 👍
Kit 25000
.
Do you service E-cycle Hub motor
contact number in desecration pls check
Bajaj platina comfortech 100cc petrol mileage 96 kodukkuthu hybrid panna electricla ethana km kodukkum appuram total mileage pathukkalam conversation panna enna amount aagum
Bajaj platina city la otunaa 60 dha tharum hybrid pannarudhuku 1,10,000 rubaai aagumaam platina bike 85,000 100 km extra milage ku avvalo selavu pannarudhu Aslov hyena m1 gold vehicle 90,000 varudhu top speed 45kms range 180 kms 200 kilo payload capacity irukku
Antha retrofit shop details sollungha..
Check description
Sir I am from odisa. Very difficult to hold your language. Please convert the channel either in English or Hindi
Very nice
நீங்கள் ஓட்டிய வண்டியின் Hi speed என்ன?
battery 45 + , petrol 60+
I am from bellary. Karnataka
I am having Deo. Activa. Can I convert intohybrid.
Yes bro contact numbers in desperation please check
Bro 150 pulsar bike conversation how mach bro
good
Hi sir avenger bike electric kit iruga
Let me check