அண்ணா, சிக்கன் கறி வாசம் ஏழு கடல் கடந்து இங்கு மணக்கின்றது. உங்கள் முயற்சி வெற்றி பெற கர்த்தரிடம் மன்றாடுகின்றேன். கமன்ட் போட நேரமில்லை. உங்கள் சமையல்களை சீக்கிரத்தில் செய்து பார்ப்பேன். (ஓய்வு பெற்றதும்.) நன்றி.
Assalamualaikum alhamdulillah zazakallah hire thanks for your lovely comment keep your lovely comments and support me terrace cooking channel like share and subscribe click 🔔 simple very happy

அம்மா வணக்கம் மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு வாழ்க வளமுடன் தொடர்ந்து உங்கள் ஆதரவு மற்றும் லைக் சப்கிரைப் செய்து வரவும்
Alhamdulillah, May Allah swt shower his blessings and good health throughout your life and to your family members aameen ❤
I love this Uncle so much!! Thank you for sharing us so many dishes
3/4 vaasi biriyani seimurai la iruku arumai ..😋😋😋👌 ipdi senja enga veetula tha ellarum vandhu nipanga ,, enna ipdi manakuthunu nu kandipa nalaike try pandren aiyya
அம்மா வணக்கம் ஒரு முறை மசாலா வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு பல்வேறு வகையான சமையலுக்கு பயன்படுத்தலாம் நன்றி உங்கள் ஆதரவுக்கு வாழ்த்துக்கள்
Ayya c masala podi irukumpothu pattai ithata masala podavenduma
Halwa ramzan spl podunga
Assalamu alaikum muttu valikku sollunga
பாய் எவ்வித அலட்டல் இல்லாமல் ஹாயாக சமைக்கறீர்கள். சூப்பர் பாய்
Superb uncle
super bhai
Thank you very much for your lovely comments and support me for my channel like share subscribe click 🔔 simple thanks for you once again
அருமை அப்பா
நன்றி நன்றி உங்கள் ஆதரவுக்கு வாழ்க வளமுடன்
Assalamun alaikum 250 gram chikanukku mascara adiqam
Masha allah appa
Assalamualaikum alhamdulillah zazakallah hire thanks for your lovely comment keep your lovely comments and support me terrace cooking channel like share and subscribe click 🔔 simple very happy
Assalam alaikum appa ramadhan Mubarak.
வ அலைக்கும் ஸலாம் ரஹ்மதுல்லாஹி தஹஆல வபரகஆத்துஹு அல்ஹம்துலில்லாஹ் ஜஷஆகல்ல ஹய்ர்
Ayya daily vedio podunga
மகளே வணக்கம் மிக்க மகிழ்ச்சி உங்கள் ஆதரவுக்கு தினமும் வீடியோ போட முயற்சிக்கிறேன் தொடர்ந்து உங்கள் ஆதரவு தரவும் நன்றி
Awesome, I want to eat lunch from you.
அஸ்ஸலாமு அழைக்கும் உங்கள் விலாசம் அனுப்பி வைக்கவும் இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக வருகிறேன்
அது யார் சாவித்திரி