கஷ்டபடாமல் ஒரே பாத்திரத்தில் செம சுவையில் ஈஸியான சிக்கன் குழம்பு👌 | simple chicken kulambu tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 мар 2022
  • கஷ்டபடாமல் ஒரே பாத்திரத்தில் செம சுவையில் ஈஸியான சிக்கன் குழம்பு👌 | simple chicken kulambu | tari chicken gravy in tamil | bachelor chicken kulambu in tamil
    Innaiku namma Indian recipes tamil la easy chicken kulambu/ tasty chicken / perfect chicken kuzhambu / quick chicken Recipe/ Easy way to make cooker chicken / simple chicken gravy seivadhu epadi pakkaporom.This video shows you how to make easy perfect tari chicken / chicken Recipe in tamil /side dish recipe with correct measurements which is a very easy And tasty Option for non veg lunch recipe.
    Please Subscribe my second channel:
    Abislifestyle - RUclips Link - / trendingtamizhabeautytips
    Please follow my Instagram
    Indian recipes tamil Instagram- / indianrecipestamil
    Recent Uploads: • Indian Recipes Tamil
    Today in indian recipes tamil we have brought how to make Tari Chicken kulambu in Tamil / Bachelor's Chicken gravy in tamil is a delicious and easy gravy recipe from the panjabi Cuisine. This is an excellent chicken gravy for idli,dosa,chapathi, rice or biryani. This recipe is very easy to make for bachelors and beginners. this is one pot chicken gravy. For this chicken kuzhambu no need to grind any masalas.So this chicken kuzhambu is tension free recipe.And it tastes like a heaven with white rice.make it once and definitely you will be addicted to its taste . if you have prepared once definitely you will do it often 😉 | Don't forget to share this chicken kulambu/ tari chicken recipe by indian Recipes tamil |Indian recipes tamil | Recipe by abi
    #ChickenKulambu #ChickenCurry #ChickenRecipeByIndianRecipesTamil
    #சிக்கன்குழம்பு #ChickenGravy
    #HotelStyleChickenGravy
    #IndianRecipesTamil
    For Masala Paste:
    Chilli Powder-2 tbsp
    Turmeric Powder- 1 tsp
    Coriander Powder- 2.5 tbsp
    Curd- 2 tbsp
    For Curry:
    Oil- 1/4 Cup
    Ghee-1 tbsp
    Star Flower- 1
    Cloves-3
    Green Cardamom- 1
    Black Cardamom-1
    Javitri- 1
    Chinnamon- 2
    Cumin Seeds- 1 tsp
    Bay Leaf- 1
    Red Chilli- 2 to 3
    Garlic- Handful
    Shallots- 1 Cup
    Ginger- 1 piece
    Tomato- 2
    Salt to Taste
    Green Chilli- 1
    Garam Masala- 1 tsp
    Chicken- 1/2 kg
    * மசாலா பேஸ்ட்டுக்கு:
    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    மல்லி தூள் - 2.5 டீஸ்பூன்
    தயிர் - 2 டீஸ்பூன்
    கறிக்கு:
    எண்ணெய் - 1/4 கப்
    நெய் - 1 டீஸ்பூன்
    நட்சத்திர சோம்பு - 1
    கிராம்பு-3
    பச்சை ஏலக்காய் - 1
    கருப்பு ஏலக்காய்-1
    ஜாவித்ரி - 1
    பட்டை - 2
    சீரகம் - 1 டீஸ்பூன்
    பிரியாணி இலை - 1
    சிவப்பு மிளகாய் - 2 முதல் 3
    பூண்டு - கைப்பிடி
    வெங்காயம் - 1 கப்
    இஞ்சி - 1 துண்டு
    தக்காளி - 2
    சுவைக்கு உப்பு
    பச்சை மிளகாய் - 1
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்
    கோழி - 1/2 கிலோ
    Recipe:
    In a small bowl take Chilli Powder,turmeric Powder,Coriander Powder,Curd and add water mix well and keep aside.
    In a cooker add oil,ghee and whole garam masalas.now add garlic,onion,ginger,red chilli and saute.Once onion colour changed add tomato and salt cook well.Now add masala paste and water.cover and cook for 3-4 whistle.Add chilli,garam masala.give it a mix.add chicken and water.mix well.cook for 2 whistle.tasty tari chicken ready to serve.
    செய்முறை:
    ஒரு சிறிய கிண்ணத்தில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், தயிர் ஆகியவற்றை எடுத்து தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து தனியாக வைக்கவும்.
    ஒரு குக்கரில் எண்ணெய், நெய் மற்றும் முழு கரம் மசாலா சேர்க்கவும். இப்போது பூண்டு, வெங்காயம், இஞ்சி, சிவப்பு மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நிறம் மாறியதும் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இப்போது மசாலா பேஸ்ட் மற்றும் தண்ணீர் சேர்க்கவும். மூடி 3-4 விசில் வரை சமைக்கவும்.மிளகாய்,கரம் மசாலா சேர்க்கவும்.ஒரு கலவை கொடுக்கவும்.கோழி மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.நன்கு கலக்கவும்.2 விசில் சமைக்கவும்.தரி சிக்கன் தயார்.
    KITCHEN PRODUCTS I USED:
    Wooden spoon:amzn.to/3op6FWm
    Murukku Achu Ural: amzn.to/3Gm78Pt
    Cake Tin- amzn.to/3AL996L
    Hand Whisk- amzn.to/3GfCUxv
    Mud Kadai- amzn.to/33ZIXsX
    Oil Brush- amzn.to/3KPwgkV
    Iron Tawa- amzn.to/3tZTmzw
    Butter Sheet- amzn.to/3u6q5TB
    Glass Mixing Bowl- amzn.to/3o6Rv8l
    Measuring cup-amzn.to/3qTEpwK
    Fry Pan - amzn.to/3rHanf3
    Laddle - amzn.to/3rMQ5Rp
    Chopping Board - amzn.to/3qWBnI4
    Mixer Grinder - amzn.to/3tQcG1V
    Tadka Pan- amzn.to/3nUlKzf
    Large Bowl- amzn.to/3KCFyRm
    Steel plate - amzn.to/3Iv1Xhx
    RELATED LINKS:
    Chicken gravy for chappati:
    • சிக்கன் கிரேவி | Resta...
    Fish curry:
    • எந்த மீன் வாங்கினாலும்...
    நாட்டு கோழி குழம்பு:
    • நாட்டு கோழி குழம்பு இப...
    Chicken chukka:
    • சிக்கன் சுக்கா வறுவல் ...
    Chicken Biryani:
    • சிக்கன் பிரியாணி | CHI...
    Cooker chicken in Tamil:
    • சிக்கன் குழம்பு 👌 | ch...
    Mugalai chicken:
    • முகலாய சிக்கன் கிரேவி ...
  • ХоббиХобби

Комментарии • 550

  • @kannanpandurangan4559
    @kannanpandurangan4559 Год назад +153

    Super இதுமாதிரி ஓட்டல்ல கூட நான் சாப்பிட்டது கிடையாது, Bachelor ஆன என்னால் இத மறக்கவே முடியல, மிக்க நன்றி.

    • @gajendran3650
      @gajendran3650 Год назад +11

      தாத்த வாயசு நீங்கா பேச்சுலர்

    • @Neruppu_Tamizan_Amjath
      @Neruppu_Tamizan_Amjath 10 месяцев назад

      ​@@gajendran3650😅😅😅

    • @Jasnisarjourney
      @Jasnisarjourney 9 месяцев назад

      நீங்க சாப்பிட்டு பார்த்தீங்களா 😃

    • @r.kumarankumar512
      @r.kumarankumar512 4 месяца назад +1

    • @olivelichamministries2313
      @olivelichamministries2313 2 месяца назад

      உங்கள பாத்தா Bachelor மாதிரி தெரியலையே

  • @Maan-yo5bd
    @Maan-yo5bd 2 месяца назад +3

    மேடம் இன்னைக்கு தான் அதை செய்து பார்த்தேன், அப்படி ஒரு சுவை, இதில் ஒரே பாத்திரத்தில் அருமையா அனைத்தையும் முடிக்கிற மாதிரி செய்து செய்ய சொல்லிக் கொடுத்தீங்க அது மிகவும் அருமை நன்றி மேடம்

  • @SajithaSaji-sf6el
    @SajithaSaji-sf6el 5 дней назад +1

    Nan en husband veetuku varum pothu samaika theriyadhu avaru samaika sollum pothu romba payanthan appo RUclips vanthu type panni parthen ounga Video than vanthichi atha parthai senjan first time romba tasty vanthichi akka❤❤❤❤ thanks akka❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dhivyashreedhee6790
    @dhivyashreedhee6790 2 года назад +8

    Na try pannen sis super ah vanthuchu yallarum nalla eruku sonnanga thank you so much ❤

  • @gloryn6482
    @gloryn6482 2 года назад +1

    Super pathivu Thank you sister.

  • @abarnas2144
    @abarnas2144 2 года назад +8

    பார்க்கவே செம்மையா இருக்குது அக்கா 🤤🤤🤤👌👌👌சிக்கன் குழம்பு சூப்பர் 🤤🤤🤤🤤

  • @dilshaddilshad6187
    @dilshaddilshad6187 Год назад +1

    Abi nanum try pannen intha recipe semma ya iruku super thank you so much

  • @ymrvinikutty8929
    @ymrvinikutty8929 2 года назад +11

    Its really delicious. And easy to cook i tried sis ,all ur recipes are ,good

  • @sheelasarav7789
    @sheelasarav7789 2 года назад +11

    Today I tried tis recipie. It came out very well. Thank you sis....

  • @swapnasrinivas7597
    @swapnasrinivas7597 2 года назад +16

    I have been watching your videos for long time. I tried this recipe 1st time today. It really came out well👌received good compliments from my people❤

  • @eswaramurthys6902
    @eswaramurthys6902 3 месяца назад +2

    வெளியூர்களுக்கு கேம்ப் சென்றபொது அதுவும் மழைகாலங்களில் இதேமுறையில் தான் நாங்களும் சமைத்து சாப்பிட்டோம் சுவையாக மிக அருமையாக இருந்தது இந்த வீடியோவைபார்க்கும் போது பழையநினைகள் மீண்டும் மலரும் பாராட்டுக்கள் நன்றி வாழ்க வளமுடன்

  • @bhuvaneaswari1306
    @bhuvaneaswari1306 Год назад +2

    Today I tried this recipe it came out very well n tasty ... Tq☺️

  • @deivarani2026
    @deivarani2026 2 года назад +3

    Mam today try pannann super aa vanthathu tq mam...

  • @vgp2888
    @vgp2888 2 года назад +4

    இ‌ன்று தான் செய்தேன். சுவை அருமை. நன்றி.

  • @MLP0786
    @MLP0786 2 года назад +16

    Different methods la recipe podreenga sister! Adhaan ungaloda secret of success!!🥰💞🥳

  • @s.dinakardce9387
    @s.dinakardce9387 Год назад +4

    Bachelors Ku எளிமையான ஒரு முறை...சுவை அருமை

  • @kalayarasiarasi2992
    @kalayarasiarasi2992 Год назад +2

    I tried today came very well and tasty. Thank you.

  • @sasikandan8840
    @sasikandan8840 Год назад +1

    Sis unga meen kulambu na samaichi paatha semma taste sis💚♥️💚

  • @sushmitaraj8071
    @sushmitaraj8071 Год назад

    Tried & it came out very well

  • @niloberabsari5850
    @niloberabsari5850 Год назад +1

    Today i will try your recipe it's came out very well mam

  • @shalini-m1208
    @shalini-m1208 Год назад +1

    Tried this really nice... Thank you abi mam. God bless you

  • @supriyagopalan4552
    @supriyagopalan4552 2 года назад +6

    Hi abi...I made this chicken today....came out very well....

  • @kannikaparameswari488
    @kannikaparameswari488 Год назад +1

    Very tasty and thank you for this receipe ...

  • @papamewo3297
    @papamewo3297 2 года назад +1

    Patha udane easy eruku, akka semaiyaka nan etha try panaporan 🙂

  • @kokila7169
    @kokila7169 Год назад +2

    நாங்கள் செய்து சாப்பிட்டோம் மிகவும் சுவையாக இருந்தது
    நன்றி

  • @amnaamna1123
    @amnaamna1123 2 года назад +5

    Mam unge recipes ellam vera leval❤❤ from Sri lanka 😍😍☺️☺️❤❤

  • @jeyakumarmahi7172
    @jeyakumarmahi7172 2 года назад +8

    Oratha thakalai vengaiyam gravy agurathu ku cooker use panum pothae chicken um potu aduthurapam sister en two times

  • @lathikaprabhu5091
    @lathikaprabhu5091 2 года назад

    Unga resipi ellame Vera leval na try panniruka

  • @user-qx1fw3wh4x
    @user-qx1fw3wh4x 5 месяцев назад

    Tried today.. came out excellent...thank you mam👍

  • @princyv4349
    @princyv4349 Год назад

    Today i tried this recipe super ah eruku thanks ...👍

  • @palamuruganmurugan9802
    @palamuruganmurugan9802 2 года назад +3

    Super sister amazing Sunday try pandren tq for recipe 🙏🙏

  • @balaalagesanbalaalagesan6274
    @balaalagesanbalaalagesan6274 Год назад +3

    சூப்பர் இந்த மாதிரியான சிக்கன் குழம்பு சாப்பிட நல்ல இருக்குது

  • @priyanga6328
    @priyanga6328 Год назад +1

    Today try panay akka.super taste.Thank u so much 🥰 akka

  • @kingofviratnavin...7945
    @kingofviratnavin...7945 Год назад +1

    🥰 Wow love you abi . sister 😍 unga samayal Vera level... 💯 .. )😎

  • @gladtogod2021
    @gladtogod2021 2 года назад +28

    Very tasty and easy recipe..tq sis..I tried 2times..en husband rmba nalarku nu sonanga.
    Morning vachitan..ah breakfast -dhosa,lunch-rice,dinner-chappathi yelathukum chicken gravy attagasama iruku sis..God bless you

    • @indianrecipestamil
      @indianrecipestamil  2 года назад +3

      Glad to hear that you loved it 😍
      thank you sis

    • @rishicar100
      @rishicar100 2 года назад +1

      @@indianrecipestamil sister 5 பேர், 7 பேர் க்கு எந்த அளவுக்கு போட்டு சமைக்கனும்.

    • @AlliswellWell
      @AlliswellWell 3 месяца назад

      Enaku oru doubt masala mix panrapo ivanga table spoon kanakula kuduthurukanga chilli powder potu senjingala illa kashmiri chilli powder ah pls tell nan nalaiki seyyanum

  • @karthikamanickam2334
    @karthikamanickam2334 Год назад +6

    Very easy and fantastic recipe. I have tried multiple times and addicted to this taste now. Thankyou for sharing.

  • @ramarramar4069
    @ramarramar4069 2 года назад +36

    நீங்க சொன்ன மாதிரி மீன் குழம்பு வச்சு பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது

  • @GuruAbiii
    @GuruAbiii 2 года назад

    Super useful
    Tks

  • @sofiyapalanisamy4909
    @sofiyapalanisamy4909 2 года назад +2

    I'm new subscriber... Really your recipes are superb... I'm impressed

  • @gayusivani725
    @gayusivani725 2 года назад

    Vera levela samayal panrenga sister

  • @sachinraina8039
    @sachinraina8039 Год назад

    Wow wow super sema taste tq soooooo much

  • @foodieshyamkitchen3624
    @foodieshyamkitchen3624 Год назад +2

    Thankyou so much sister, today prepared this everyone liked and praised me.

  • @keerthanaarasakumar9018
    @keerthanaarasakumar9018 9 месяцев назад

    I tried this today..it really awesome 😎

  • @swethaarockiaraj442
    @swethaarockiaraj442 2 года назад +1

    Today nenga sona mathiri chicken vacha . Husband semma ya paratunanga . Tk u sisy . Am very happy .

  • @shanugrihi8383
    @shanugrihi8383 5 месяцев назад

    I tried today its come super thank you for your recipe

  • @dhivyadhivyasudhakar5194
    @dhivyadhivyasudhakar5194 Год назад +1

    Nenga sonna mathiri dan meen kuzhambu vaipen very testy

  • @ramakrishnannattamai9324
    @ramakrishnannattamai9324 Год назад

    Good Teast in Your Valuable methods Gravy hotels style very best
    Thanks 👍

  • @dailyupdate-237
    @dailyupdate-237 2 года назад

    Nega podura all vedios super ra iruku thankyou akka

  • @mmkmadurai5146
    @mmkmadurai5146 2 года назад

    Neenga sonna Madhuri meen kulambu vechen supera irundhuchu mam thank u

  • @lathikasree8831
    @lathikasree8831 2 года назад

    நீங்கள் பண்ண மீன் குளம்பு நாங்க பண்னொம் romba nalla eruku TQ so much

  • @rameshashwin7575
    @rameshashwin7575 Год назад

    Hai Abi your voice very sweet azagu neenga gravy super

  • @VishnuPriya-it2ds
    @VishnuPriya-it2ds 2 года назад +1

    🥰 super akka🤗 🤤

  • @richcamplay6426
    @richcamplay6426 Год назад

    Romba thanks 🙏🙏🙏

  • @SurajKumar-xl4uc
    @SurajKumar-xl4uc 2 года назад +13

    Hi abi akka wow delicious recipe thanks for sharing my favourite dish waiting for next excellent recipe 👋👋👋👋👌🏽👌🏽👌🏽👌🏽

  • @rajiraji990
    @rajiraji990 2 года назад

    Neega sonna mari samaithen arumai sis 🤤

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 Год назад

    அபி கேமரா பிடிக்கும் தோரணம் சூப்பர் சகோதரி god bless

  • @RNNABISGAMING
    @RNNABISGAMING 2 года назад +1

    நான் ட்ரை பண்ணுனேன் சூப்பரா வாய்ந்தது நன்றி

  • @prakadeeshmurugan4265
    @prakadeeshmurugan4265 2 года назад +1

    Mouth watering sis

  • @pavithramathivanankitchen9260
    @pavithramathivanankitchen9260 Год назад

    Iam trying this recipe today for sure

  • @esthervidhya9008
    @esthervidhya9008 2 года назад +2

    I tried this its come out well taste also very nice thank you

  • @keerthigokul8104
    @keerthigokul8104 2 года назад

    Intha recipe try panen super ah vanthuchu.....thank u so much

  • @vijayalakshmie2356
    @vijayalakshmie2356 Год назад +3

    Today I tried this recipe very well 😋🤤

  • @gunaprasadprasad4685
    @gunaprasadprasad4685 2 года назад

    Super akka👍👍

  • @anjaliprakashanjali8473
    @anjaliprakashanjali8473 2 года назад

    Sis neenga sonna method la fish curry try panirunthaen, after 2years ippo tha enaku nirya positive comment kidachathu, thank you sis

  • @nighathjavid7478
    @nighathjavid7478 10 месяцев назад

    சூப்பர் இத போலையே நானும் குக் பண்ணினேன் சம்மய வந்தது

  • @user-nn9wc9ys3z
    @user-nn9wc9ys3z 2 года назад

    சூப்பரா இருக்குதுங்கோ 👍👍👍

  • @pavithrashankar5121
    @pavithrashankar5121 8 месяцев назад

    I tried this ... Taste was too good

  • @thamizharasipandian8747
    @thamizharasipandian8747 2 года назад

    U r recipes are simple and good tq ma💐

  • @suriyasuji1452
    @suriyasuji1452 Год назад

    Ungh samayal rompa super na ungh chennal parthu tha cook pannuvah en husband ku rompa pidichuruku 🥰🥰

  • @susilasusila8033
    @susilasusila8033 2 года назад

    I'll try today sis

  • @sundarselva8162
    @sundarselva8162 2 года назад +1

    Supera irunthuchu sis tq

  • @support-sp8ri
    @support-sp8ri 3 месяца назад

    Thank you sister

  • @sumeshm2365
    @sumeshm2365 2 года назад +1

    Sister good receipe for bachelor cooking, thank you

  • @selvit8440
    @selvit8440 2 года назад +1

    Meen kulubu nenga sona method use panien super 👍

  • @Arun-ej2nr
    @Arun-ej2nr Год назад

    Thanks akka super 😍 love you 💚

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 2 года назад

    சூப்பர் சூப்பர் 👍👌

  • @SajithaSaji-sf6el
    @SajithaSaji-sf6el 5 дней назад

    Sis ungalala than innaiki cooking vidayathil romba happy a irukan❤❤🎉🎉🎉

  • @arumugamkaruppiah9214
    @arumugamkaruppiah9214 2 года назад +4

    Thank you for your demo with simple recipe for chicken curry. Continue your vedio for various food preparation.

  • @rathikaqueen7325
    @rathikaqueen7325 2 года назад

    Wowww 😋😋😋yummy super sister👌👌😋😋

  • @ammur1233
    @ammur1233 2 года назад

    Neenga good cook sister sema super dish sister

  • @alagujanualagujanu8263
    @alagujanualagujanu8263 2 года назад

    Thank u so much sia

  • @madhu9648
    @madhu9648 2 года назад +1

    Recently addicted to your recipes...na unga vedio paathu thaa ippo samayal seyya arampichiruken.. Na unga vaththa kulampu senjen rompa taste ta irunthichi... Nalaikaee itha senji pakka poren

  • @abhimanyusworld6936
    @abhimanyusworld6936 2 года назад

    Nice recipe
    Unaga recipe ellam na senju papen very taste and yummy 😋😋 nice my kitchen roll model nenga tha akka

  • @tonybank36
    @tonybank36 2 года назад +2

    JUST AWESOME 👏 HATS 🎩 OFF
    VOCABULARY NICE

  • @vijayvijaymanivijayvijayma5177

    அக்கா நான் இப்போதான் இந்த வீடியோ உடனே வீட்டில ரெடி பன்னினேன் சுவை வேற லெவல் அட்டகாசம் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @AlliswellWell
      @AlliswellWell 3 месяца назад

      Enaku oru doubt masala mix panrapo ivanga table spoon kanakula kuduthurukanga chilli powder potu senjingala illa kashmiri chilli powder ah pls tell nan nalaiki seyyanum

  • @Kudkamandak
    @Kudkamandak 2 года назад

    அருமை

  • @nithiyanandansathiyanathan
    @nithiyanandansathiyanathan 9 месяцев назад +1

    We tried and came very well ❤. Thanks Madam!!!

  • @user-ik6bs8dh1i
    @user-ik6bs8dh1i 3 месяца назад

    சூப்பரா இருந்திச்சி இன்னு நெரயா சமையல் போடுக 😊😊😊😊

  • @mithi5548
    @mithi5548 2 года назад

    Akka evening snaks items podunga

  • @nasrin1626
    @nasrin1626 2 года назад +2

    Wow love you mam unga samayal yellamea vera level ❤️❤️❤️❤️

  • @mageshmurugan7863
    @mageshmurugan7863 Год назад

    Super ra sollitharinga

  • @Openmindedidiot
    @Openmindedidiot 7 месяцев назад

    Came out very well mam, Thank you.

  • @samuelsamu633
    @samuelsamu633 2 года назад

    Wounderfull recipe great

  • @Anithasaravananvlogs
    @Anithasaravananvlogs 2 года назад

    Today I will try superb taste sis thank you

  • @thushythushy895
    @thushythushy895 2 года назад

    semma pakkave pasikkuthu!!!!

  • @vangapakalam-zz9yj
    @vangapakalam-zz9yj 8 месяцев назад +1

    Abi akka iniku nan idhu enga veetla senju pathen i am a new married girl first time try panren unmayavey romba romba super adhu mattum illama rombavey taste um irundhuchu thank you abi akka 🥰💞😍your my favourite

    • @indianrecipestamil
      @indianrecipestamil  8 месяцев назад +1

      Thank you

    • @AlliswellWell
      @AlliswellWell 3 месяца назад

      Enaku oru doubt masala mix panrapo ivanga table spoon kanakula kuduthurukanga chilli powder potu senjingala illa kashmiri chilli powder ah pls tell nan nalaiki seyyanum

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 2 года назад +7

    So tempting akka 😋😋

  • @deepa8338
    @deepa8338 2 года назад

    Tq dear 😘

  • @bhavanidharmapal1843
    @bhavanidharmapal1843 2 года назад

    Semma semma 🤤🤤🤤🤤🤤🤤🤤🤤

  • @Shanwars
    @Shanwars 2 года назад

    From Tag my food your making All recipe color full and tasty thank you for your videos