சிக்கன் எடுத்தா ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க👌| CHICKEN KULAMBU | CHICKEN KUZHAMBU | chicken curry

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 1 тыс.

  • @dharanim8422
    @dharanim8422 Год назад +926

    Chicken gravy very teaste... My husband very happy. . Thnk u so much Abi sis...

  • @ashoksaran3472
    @ashoksaran3472 Год назад +35

    உண்மையிலே இன்னிக்கு நான் இந்த கிரேவி செஞ்ச சிஸ்டர் ரொம்ப சூப்பரா இருந்துச் சப்பாத்தி கூட சாப்பிட அருமையா இருந்துச்சு

  • @THIRUBALA-kq2hv
    @THIRUBALA-kq2hv Год назад +49

    ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்டர் முதல் முறையாக செய்து பார்த்தேன் முதல் முயற்சியே வெற்றி

  • @vikand2310
    @vikand2310 Год назад +16

    ஆண் இன சமையலை சிறக்க வைத்த அபியே 🎉.. நீ வாழ்க... கிரேவி அருமையாக வந்தது.... இல்லற மாதர்களிடம் நல்ல பெயர் கிடைத்தது

  • @sharmiminivlog1615
    @sharmiminivlog1615 3 месяца назад +40

    முதல் முறையாக சிக்கன் செய்தேன் உங்களுடைய வீடியோ பார்த்து சூப்பராக இருந்தது.என் கணவர் என்னை பாராட்டினார்.சுவையாக இருந்தது

    • @KemapiriyanKemapiriyan
      @KemapiriyanKemapiriyan 2 месяца назад +2

      பெண்களை காதலிச்சிருகீங்களா நீங்க கல்யாணம் பண்ண முதல் உங்க கணவரை விட்டு வேற நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணுங்க 😊

  • @johnsa0808
    @johnsa0808 Год назад +2650

    வீடியோ பாத்துட்டே சமைச்சிட்டு இருக்கேன் கடவுள் மேலபாரத்தை போட்டு 😂

  • @titusantonysamy9577
    @titusantonysamy9577 10 месяцев назад +7

    14 th Chicken Biriyani
    15 th Veg .Briyani
    16th chicken gravy ❤❤❤
    Tq Akka for mY pongal holidayssss❤❤

  • @anithabosco2919
    @anithabosco2919 8 месяцев назад +5

    அருமையாக வந்திருக்கு சகோதரி. எனக்கு chicken gravy than வரும் but குழம்பு எப்பவுமே சொதப்பல் தான். இன்னைக்கு உங்க recipe try pannaen and it came out well. நன்றி சகோதரி

    • @KemapiriyanKemapiriyan
      @KemapiriyanKemapiriyan 2 месяца назад

      சகோதரியா பொண்ணுங்இளுக்கு பொண்ணுங்க எப்டி சகோதரி ஆவங்க காதலி தா ஆவாங்க 🤔

  • @John12345372
    @John12345372 21 день назад +1

    Dear அபி, கோவிட் டைம்ல நான் வீட்டுல தனியா இருந்தப்போ Nonveg செய்ய பழகினேன். அப்போ செஞ்சது tast வந்தது. அப்புறம் மறந்து விட்டது. இன்று உங்கள் வீடியோ பார்த்து செய்தேன். ரொம்பவும் ஈஸியா இருந்துச்சு..... என்னோட 75 வயது அப்பா சாப்பிட்டு விட்டு சொன்னார், எப்பவும் இல்லாம இன்று Tast மிகவும் வித்தியாசமாகவும் அருமையாகவும் இருந்தது என்று.....என்னிடம் சண்டையிட்டு பேசாமல் இருந்த என் மனைவி அத சாப்பிட்டுட்டு, அருமை என பாராட்டி சமாதானம் ஆகியது மிகவும் ஆச்சர்யம் 😮😊 நன்றி🙏🏿🙏🏿 கோவை Rajkumar

  • @indukannan5925
    @indukannan5925 8 месяцев назад +331

    Nalla irkanu comment paka yarlam vandurkinga😅

  • @ajmalar1729
    @ajmalar1729 9 месяцев назад +19

    சூப்பரா இருந்திச்சி... நல்லா teasta இருந்திச்சி... Thank you so much ❤

  • @RamyaRamya-ut9sf
    @RamyaRamya-ut9sf Год назад +6

    Akka na senja Senna taste ellarum hotel a seira mathiri irukkunu sonnanga thank you dear

  • @banumathi4133
    @banumathi4133 Год назад +96

    Today I followed your instructions and it come out really well. Everyone in my family appreciated. Thank you for your guidance Abi Akka.

  • @kalaiselvikarishma2305
    @kalaiselvikarishma2305 15 дней назад +1

    Sister நான் இன்னைக்கு தான் உங்களுடையா racipeya ட்ரை பண்ணுனேன். சூப்பர் சூப்பர் சூப்பர் thanks for the recipe

  • @palanimani-cd5hj
    @palanimani-cd5hj 10 месяцев назад +44

    சூப்பர் நான் செய்து பார்த்தேன் செம்ம👍

  • @sunilambika322
    @sunilambika322 23 дня назад +1

    இன்று இந்த கோழி குழம்பு வைத்தேன் மிகவும் சுவையாக இருந்தது நன்றி நன்றி மா ரொம்ப சூப்பரா இருக்கு. like💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎

  • @ThamaraiSelvi-iu8lm
    @ThamaraiSelvi-iu8lm 9 месяцев назад +7

    நான் try pannunen mam. Rompa supera irunthathu ❤❤

  • @srinivasan264
    @srinivasan264 11 месяцев назад +1

    Akka unga resipy ellame super ra irukkum naa video parthu appadiye seiva ellame nalla irukkum tq akka

  • @abimanyuabi3867
    @abimanyuabi3867 Год назад +50

    Semma taste😋en pasanga romba enjoy panni saptanga thanks 😊🙏

  • @DeviVinod-v7y
    @DeviVinod-v7y 2 месяца назад +1

    Akka na today try panna Senna vera leval akka ennaku marriage. Aapki 9 year ஆகுது சத்தியமா சொல்றன் என்ன ku chicken cravy குழம்பு எதுவுமே வைகவரது என்னோட husband thiittuvaru Sunday ஒருநாள் nimathiya சப்ட முடியல nu iennaku உங்க வீடியோ pathu na try panna எங்க husband super semma nu சொன்னாரு அக்கா love u Tq akka ❤❤❤

  • @lovelytoday24
    @lovelytoday24 11 месяцев назад +3

    Last week itha senja semmaiya irunthuchchu this week kkum seira abi akka tq

  • @fathimapunitha2652
    @fathimapunitha2652 Год назад +1

    Akka Naanum neega sonna maathiri veettula senji paathen rompave super ahh irunthichi akka naanthaan senjenaanu yanakke santhegamaa irunthichi avlo super ahh vanthurunthu akka thanks for sharing 🥰🥰🥰

  • @rajamanin.2571
    @rajamanin.2571 Год назад +21

    Really super
    Neenga sonnapola thirumba thirumba ithey taste la ketkkuranga veetla yellarum😊
    Thankyou 🙏👍

  • @pettaselvam___actor143
    @pettaselvam___actor143 Год назад +1

    Tq sister unga video va pathutha innaiku na samachen nalla irundhathu

  • @kalaichandran3742
    @kalaichandran3742 10 месяцев назад +7

    அக்கா நா இன்னைக்கு இந்த ரெசிப்பி try panna semmmmmmma tasty எல்லாரும் pls try பண்ணுங்க செம்ம அக்கா

  • @NachiyarChandrasekar
    @NachiyarChandrasekar 8 месяцев назад +1

    Nan ithai senjen akka first time unmaiya ve romba super ah irunthuchi akka romba thanks akka 🙏♥️

  • @kokila1905
    @kokila1905 Год назад +3

    Ippo va poi chicken 🐔 vanggittu vara...indha recipe results update panra mam... Such an exquisite recipe mam.

  • @vigneshwaranm1018
    @vigneshwaranm1018 Год назад +1

    Akka.. Vera level ka taste uh..
    Senjomee.. Arumaiya erunthushey..
    Nandrigal pala..

  • @gracya7459
    @gracya7459 Год назад +52

    Akka I am 15yrs old ka .... I done chicken gravy by your instruction... Unexpectedly guest came to my house .. I served this chicken to them... They all are surprised and said what a taste... 🎉.. It was really soo yummy ka... From today onwards I am the chef to my whole family ka 😂... I didn't expect like this taste.. Thank you for your vdos akka 🎉❤❤

  • @MSheela-s7d
    @MSheela-s7d 26 дней назад

    உண்மையிலே நான் சமைச்சு பார்த்தாக்கா செம டேஸ்டா இருந்துச்சு தேங்க்யூ சோ மச் அக்கா..😊

  • @niranjanaantonyraj6889
    @niranjanaantonyraj6889 Год назад +49

    I tried this recipe..it came very well...semma taste ...thank u sister

  • @faizalkhan768
    @faizalkhan768 Год назад +1

    Hlo semma super......Yenaku ethuvara curry vaikave theriyathu 6 personuku vachan semma supera vanthuchi thanks for....you.....

  • @nanthukarthinanthukarthi5962
    @nanthukarthinanthukarthi5962 6 месяцев назад +3

    சிஸ்டர் நீங்க கொடுத்த டிப்ஸ் ரொம்ப அருமையா இருந்துச்சு நான் முதல் முதலா சிக்கன் கிரேவி சமைச்சி இருந்தேன் அருமையா இருக்குன்னு எங்க அண்ணன் சொன்னாங்க ரொம்ப தேங்க்ஸ் சிஸ்டர்❤

  • @kanibala2865
    @kanibala2865 11 месяцев назад +1

    Mam na today senjen unmaiyavea rompaaaa nalla erukunu my husband sonnaga tq so much❤🎉

  • @sofidevendar7995
    @sofidevendar7995 3 месяца назад +3

    இன்னைக்கு நான் இதை பண்ணி பார்த்தேன் ரொம்ப நல்லா வந்துச்சு அக்கா தேங்க்யூ சோ மச்❤❤❤❤

  • @PrabhuPPA
    @PrabhuPPA Год назад

    அக்கா உங்க சமையல் சூப்பரா
    என்னுடைய மனைவி உங்க சமையல் பார்த்து சூப்பரா செஞ்சு கொடுக்குறாங்க

  • @fastinafastina3802
    @fastinafastina3802 Год назад +19

    அபி, சூப்பர்,தெளிவான குரள் வளம் ,நேரிடையான சமையல் செய்முறை ,புரியும் வகையில் பொருட்கள் பெயர் ,நன்றாக உள்ளது அபி, வாழ்த்துக்கள்.

    • @nj688
      @nj688 Год назад +2

      குரல்

  • @susmi1826
    @susmi1826 8 месяцев назад +1

    Na try panna Supera vanthuchi ❤❤❤❤

  • @nafeequeen7037
    @nafeequeen7037 Год назад +3

    Sister na first time samachirukka athuvum mamiyar v2la chicken kuzambu vera Laval la vanthurukku😍😍😘😘😘 thank you so much sis

  • @devadoss187
    @devadoss187 7 месяцев назад +2

    மிக மிக அருமை இன்று எங்கள் வீட்டில் இந்த இந்த குழம்பு தான் நன்றி அம்மா🎉

  • @SathishKumar-lx9dh
    @SathishKumar-lx9dh 11 месяцев назад +5

    இப்போ தான் செஞ்சேன், செம டேஸ்ட் 😋

  • @sjvarun008
    @sjvarun008 11 месяцев назад +1

    இன்னைக்கு நான் ட்ரை பண்ணினேன் அக்கா ரொம்ப நல்ல இருந்துச்சி நன்றி அக்கா ❤❤❤

    • @shajithsameeha7274
      @shajithsameeha7274 11 месяцев назад

      Thaniya podina kulampu milakai podiya illa thaniya podiya

  • @vikiab1406
    @vikiab1406 10 месяцев назад +10

    சூப்பர் டேஸ்ட் எல்லோரும் நல்லா சாப்ட்டாங்க❤❤😊

  • @KirubaKaran-n8m
    @KirubaKaran-n8m 22 дня назад

    Easy irukku Ella item senjjan suppers irukku

  • @meenu-tg9zg
    @meenu-tg9zg Год назад +6

    இப்ப தான் ட்ரை பண்ண உண்மையிலேயே செம டேஸ்ட் தேங்க்யூ சிஸ்டர் அதுலயும் நீங்க சொல்ற விதம் ரொம்ப அருமைங்க❤️

  • @tomjulie4118
    @tomjulie4118 2 месяца назад +1

    நானும் செஞ்சு பார்த்தேன் very very teaste ya இருந்துச்சி thank you sis... ❤❤

  • @meera5461
    @meera5461 Год назад +10

    Innaiku than sis na try pannen , it's really awesome en mamiyare paratunagana pathukonga thank u so much❤

  • @Sureshsakthi-yy7wf
    @Sureshsakthi-yy7wf 7 месяцев назад +1

    Super ra irunthuche sister na try panna super sister

  • @karthikk5794
    @karthikk5794 Год назад +20

    I tried and it came out really well. My entire family liked it very much👍🏼

  • @prajinsai_settaigal
    @prajinsai_settaigal 10 месяцев назад +2

    இன்று இந்த கோழி குழம்பு வைத்தேன் மிகவும் சுவையாக இருந்தது நன்றி நன்றி மா👌♥️♥️👍

  • @Manimegalai-s6k
    @Manimegalai-s6k 9 месяцев назад +3

    Super ah irunthuchu..

  • @HariHarithra
    @HariHarithra Год назад +2

    Naan seithu paathrthen semmaya irunthuchu thank you

  • @ronaldasimmons1979
    @ronaldasimmons1979 5 месяцев назад +10

    Dear madam, i mean to ask you ie to cook chicken on high flame or low flame for 30mins. pls let me knw. Thanks alot n also many thanks for adding english subtitles for us heating impaired and deaf pple to read and understand well😊❤

  • @kiruthikak-yh3vb
    @kiruthikak-yh3vb 29 дней назад

    Best chicken curry ever..❤
    Restaurant style..

  • @Sherinfathima4884
    @Sherinfathima4884 Год назад +19

    Unga vid la iruka recipe lam na senju pathu irukan 100%Tasty and yummy tq sister 🥰

  • @SanjaySparrow-z5f
    @SanjaySparrow-z5f 3 месяца назад +1

    Na try panen semaiya irukku👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 ithu mthiri inum niraiya tips kodunga❤❤

  • @premavadamalai9252
    @premavadamalai9252 Год назад +6

    இன்று செய்து பார்தேன்..... சிறப்பாக சுவையாக வந்துள்ளது...... Thank you....

  • @sivaramyansahana5866
    @sivaramyansahana5866 Месяц назад

    Engaa v2la eppome idhe method la thaan pannuvom😇😇😇avlo rusiya irukum😍😍😍😍😍

  • @Jo-tc9em
    @Jo-tc9em Год назад +5

    Tried. The aroma of the Coconut paste is really awsm. Thank you so much 🍀✨

  • @ArumugamMugam-cc8mk
    @ArumugamMugam-cc8mk 6 месяцев назад +1

    சிக்கன் கிரேவி சூப்பரா இருந்தது சிஸ்டர் நாங்க வந்து பூரி கூட வச்சு சாப்பிட்டோம் தேங்க்யூ நிறைய ரெசிபி போடுங்க

  • @sruthisruthi415
    @sruthisruthi415 Год назад +13

    Easy and simple ❤ tq sister Nala puriyuthu steps elame...

  • @kaniparama
    @kaniparama 3 часа назад

    Nan try pannen...it came like star hotel taste

  • @santhanalakshmism22
    @santhanalakshmism22 Год назад +44

    Made this today as per your instructions and my family loved it ..thanks for this yummy curry 😋

    • @udhayakumar4620
      @udhayakumar4620 11 месяцев назад

      Taste was ultimate sis...tdy I'm prepared

  • @tharinimoorthy2394
    @tharinimoorthy2394 3 месяца назад +1

    Yes sister.... romba tastyaa irunthuchu ....Thankyou so much 😊

  • @utpalpaul7424
    @utpalpaul7424 Год назад +5

    I did not understand any South Indian language but I love South Indian food recipes love from north Delhi 👍💐

  • @aravindh7932
    @aravindh7932 Год назад +2

    Innaiku enga chithi veetuku varenu sonnanga chicken vangi, itha than samaika poren 👌👌😋 thankyou sister

  • @h12gopikrishnanbkvs27
    @h12gopikrishnanbkvs27 Год назад +8

    Next Pakkoda kulambu video podunga akka pls 😢

  • @AlgarajaRaja
    @AlgarajaRaja 5 месяцев назад +2

    Akka nega soinnamaturi samayal pannan very nice 😮

  • @Valliammal.C
    @Valliammal.C 5 месяцев назад +4

    It's really very nice thanks to share this yummy receipe😊

  • @christieejoee6461
    @christieejoee6461 5 месяцев назад +1

    Today I tried this ipdie idhe madiri vandhadhu super ah irundhadhu ❤😊 Thank you sir

  • @swathiuthra2277
    @swathiuthra2277 Год назад +4

    I tried this recipe that's fabulous semma taste pakkurathuku simple la tha iruku but taste ultimate actually ennoda husband ku chicken avalow va pidikathu but this gravy his fav agiruchu thank you dear ❤

  • @RamyaKarthick-fr8xj
    @RamyaKarthick-fr8xj 8 месяцев назад +2

    Today na prepare panne ...semma taste ah iruthuchi ....thank you sis

  • @jayalakshmivelmurugan7006
    @jayalakshmivelmurugan7006 11 месяцев назад +12

    சமையல் சூப்பரா இருக்கு நான் செஞ்சு

  • @midhushamidhusha_rao1845
    @midhushamidhusha_rao1845 Год назад

    Iniki unga meen kulambu senje elarum nalla irukunu micham ilama saputaga I'm your big fan thank u so much your videosssss I'm from sri lanka❤️

  • @logithalogitha1727
    @logithalogitha1727 Год назад +12

    Akka we try by your instructions we finally did it was very good and my mom did do it i am just 15 years old i finally did it good Thanks ma .it was very tasty😍.

  • @muthumeenam8116
    @muthumeenam8116 3 месяца назад +1

    Vera level la irundhuchu tq

  • @revathyparthasarathy8260
    @revathyparthasarathy8260 Год назад +5

    Unaga chiken gravy recipe innaiku try pannen.taste vera level.. my husband so happy.thank you abima👌👌👌👌👍🏻👍🏻👍🏻😍😍😍😍

  • @Logujaya-w3z
    @Logujaya-w3z 11 месяцев назад +2

    I tried today but its good I do soo spicy but its good

  • @vijiv6799
    @vijiv6799 Год назад +11

    I tried this today tasted very nice. My son and husband had it again and again. Thank you 🙏

  • @kanagarajanandhi8531
    @kanagarajanandhi8531 8 месяцев назад

    நாங்கள் செய்து பார்த்துதோம் அருமையாக உள்ளது 🤤

  • @ambethkermathanambethkerma5692
    @ambethkermathanambethkerma5692 8 месяцев назад +67

    சமைச்சிருக்கேன் என் மனைவி duty முடிஞ்சு வந்து சாப்டா தான் தெரியும் 😭😭😭🙄🙄🙄🙄

  • @sheeba9474
    @sheeba9474 8 дней назад

    Tried this recipe akka came out very well 😍 everyone appreciated me tq🤗

  • @vasudevanrdevangar9942
    @vasudevanrdevangar9942 Год назад +15

    Today I have tried this recipe. It was so tasty and awesome 🤩😋. Thank you for sharing this item 👍👏

  • @saranyabala1720
    @saranyabala1720 10 месяцев назад

    Mam unga. Recipes. Paneer. Butter recipe. Parthu. Na. Vetula. Try. Panuna. Super. Eruthathu. Mam. My. Son. Paneer. Tasty. Super. Amma. Paratuna. Iam. Happy. Mam.

  • @kanimozhi9073
    @kanimozhi9073 Год назад +7

    Intha Sunday intha chicken grevy try panren.😘😘👌👌

  • @sugunasuguna8221
    @sugunasuguna8221 8 месяцев назад +1

    டேஸ்ட் வேற லெவல் 👏👏👏👏

  • @abilashviju1727
    @abilashviju1727 4 месяца назад +12

    Enna pannum pothum show pannum pothum colour differ ah irukku

  • @bobbytv9164
    @bobbytv9164 8 дней назад

    Sema super ah vanthruku , thank you 🎉🎉

  • @dazzlingsmile2121
    @dazzlingsmile2121 Год назад +6

    I tried it today. It was super yummy. Thank you

  • @prapeenlovely
    @prapeenlovely Месяц назад

    Naan intu thaan try pannune Sister rempa nalla vanthurukku thanks ❤

  • @rajeshc2109
    @rajeshc2109 Год назад +9

    சூப்பர் தங்கச்சி 🎉

  • @deepamugudan6162
    @deepamugudan6162 4 месяца назад +2

    Seithan da Semma Super 👌 Gravy .

  • @kannikavenket9095
    @kannikavenket9095 Год назад +8

    Pakkava colorful ah eruku sis

  • @BharaniGaneshan
    @BharaniGaneshan 2 месяца назад

    அருமை சொல்லும் விதம் உஷா 🥰🥰 சூப்பர் 🙏

  • @ramyachozhamani1997
    @ramyachozhamani1997 Год назад +27

    Beginners ku cooking video and tips poduga sis ethu senjalum tastavey varamatikuthu

  • @ASVictor-ql5ps
    @ASVictor-ql5ps 24 дня назад

    Thanks supper one time marakka mudiyala

  • @ashiangel3427
    @ashiangel3427 Год назад +11

    Tried this recipe last week... Very tasty. So this week also your recipe abi sis🥰

  • @mukilanmuki645
    @mukilanmuki645 3 месяца назад +1

    Chicken gravy semmaya irunchu enga veetula ellarum nallarukunu sonnaga ellarum try pannung😊 thankyou abi sister 🤝😊

  • @vedhagiris4027
    @vedhagiris4027 Год назад +5

    உண்மை அருமை குழம்பு நன்றாக இருந்தது சகோதரி நன்றி

  • @udayakumar8712
    @udayakumar8712 14 дней назад

    Very good explanation to prepare the dish,fantastic taste.
    Keep it up