ஏன் வீடியோ போடவில்லை⁉️⛔️ தடை விதிக்கபட்டதா❌️🟥

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 91

  • @dhamik7822
    @dhamik7822 2 месяца назад +23

    அர்ச்சுனா சரியான வழியில் தான் செல்கிறார்.. மாபியாக்களும் அதனுடன் இணைந்தவர்கள் சேறு பூசப் பார்க்கிறார்கள். ஆனால் இது எடுபடாது...

  • @rajinth2
    @rajinth2 2 месяца назад +26

    ஓ….😮
    தம்பி எப்பவும் நேர்மையாக இருப்பவனுக்கு கடவுள் என்றும் துணை நிற்பார் .
    ஒன்றும் யோசிக்க வேண்டாம்

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 2 месяца назад +27

    அரவிந் நீங்கள் ஊடகம் சார்ந்து செய்ய வேண்டிய வேலை நீங்கள் 💯👍மன்னாரில் வைத்தியராக அரச்சணா செய்திலும் எந்த தப்பும் இல்லை!!!!!ஆனால் தப்பான திருத்தவே முடியாதவர்களுக்கெல்லாம் நல்லவர்களை தப்பகவே தெரியும்!!!!!!நீதி சாகபோவதில்லை!!!!!👍💪🙏

    • @BM-cw7nh
      @BM-cw7nh 2 месяца назад

      இடைக்கால பணி நீக்கம்= கண்துடைப்பு பணி நீக்கம் = குழப்பும் சிந்துஜா கொலை = தமிழ் நாட்டு கள்ளக்குறிச்சியில் 2 வருடங்கள் ஆகியும் தொடரும் குழந்தை ஶ்ரீமதியின் அநீதி = இப்படி பல இடங்களில் அரங்கேறும் அநீதிகள். இங்கெல்லாம் அநீதிகள் மட்டும் தான் அரசாலும். 🇩🇰🙏🇱🇰

  • @mangairogi6525
    @mangairogi6525 2 месяца назад +16

    யார் என்ன சொன்னாலும் கடவுள் துணை என்று போய் கொண்டே இருங்கள் மகன்

  • @shanthiganesh4133
    @shanthiganesh4133 2 месяца назад +19

    🕊தம்பி கவலைப்படாதேங்கோ, நீதி என்றும் மறைந்து போவதில்லை.

  • @sivanmugan81
    @sivanmugan81 2 месяца назад +10

    யார் என்ன சொன்னாலும், உங்கள் வேலையை. சரியான முறையில் செயுங்கள், அது போதும். பதிவுக்கு நன்றி தம்பி.

  • @rathienadarajan7536
    @rathienadarajan7536 2 месяца назад +18

    விளங்கிறதா இன்று தமிழர்கள் தங்களுக்கு என்று
    சுயநிர்ணய உரிமையை ஆழமுடியாமல் இது தான்
    கேட்பார் கதை கொஞ்சமும்
    சிந்திப்பதே கிடையாது
    38 வயது நிரம்பிய ஒருவர்
    இவ்வளவு தைரியமாய் முன்
    வந்து இவ்வளவு செய்ய துணிந்தார் ஒரு மனிதனேயம் மக்களிடம் இல்லை. வாய்க்கு வந்தபடி பேசுவது கேட்பார் கதை கேட்டு தாளம் முழங்குபவர் களாக இருக்கிறார்கள்
    இன்று வவுனியா வைத்தியசாலையில் ஒரு
    கர்ப்பினிப்பெண்னுக்கு
    நடந்ததை கேள்வி பட்டீர்களா
    இனி எந்த டாக்டர் அர்ச்சனா
    வரபோகிறார். மேலும் நல்லது செய்பவர்களை தூற்றுபவர்களாக இருக்கிறீர்கள். தமிழர்கள்
    தங்களை தாங்களே கேவலப்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள். தமிழ் அரசியல்வாதிகள் யாரும்
    வரமாட்டார்கள். யாரவது முன்
    வந்து செய்தால் அப்போ தம்பட்டம் அடிக்க வருவார்கள். அவர்களுக்கு பணம் யார்தான் கொடுக்கிறாரகளோ அந்தப்பக்கம் பேசுவார்கள்
    உண்மையான மினிதர்கள்
    இருந்திருந்தால் எப்போ தமிழர்களுக்கு விமர்சனம்
    கிடைத்து விடும். எல்லோ சுய நலத்துடன் உள்ளார்கள்.
    நீங்கள் எல்லோரும் எது சரி பிழை என்ன என்று பாருங்கள்.

    • @VasanthakumariSrideva
      @VasanthakumariSrideva 2 месяца назад

      Don't worry Seelan keppar. Dr Archchuna vai kevale paduthiyavar avarthan. We support Dr Archchuna
      Good luck Mannartamils. You have Seelan.

  • @Raj-z7h6p
    @Raj-z7h6p 2 месяца назад +12

    சத்திய சோதனை ஒரு வரலாறு

  • @baskaranmylvaganam1929
    @baskaranmylvaganam1929 2 месяца назад +7

    வாழ்ந்தாலும் ஏசும் வாழ்ந்தாலும் ஏசும் வையகம் இது தானடா தம்பி. உமது வேலையை ஒழுங்காகச் செய்யும். வெற்றி உமதே.

  • @irisjane7030
    @irisjane7030 2 месяца назад +8

    காலையில் நினைத்திருந்நேன்.ஏன்பதிவுகளைக் காணவில்வையென்று.அதற்கான பதில் கிடைத்தவிட்டது.சகோதரனே ஊர்வாயை மூடவே முடியாது.உங்களுக்கு எது சரி என்று மனம் சொல்கிறதோ அதன் படிசெய்யுங்கள்.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @sivamsiva8991
    @sivamsiva8991 2 месяца назад +7

    நல்ல பதிவு வாழ்க வளமுடன் ❤

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 месяца назад +7

    அறம் வெல்லும். பயப்படாமல் தொடர்ந்து பயணியுங்கள்!

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 2 месяца назад +7

    தம்பியா நீதிக்காக நில்லுங்க
    நம்மினத்திற்கு எதுவாயினும் நன்மை பயக்குமாயிருந்தால் அந்த பக்கம் நில்லுங்க தங்களுக்கு உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தவே விசமிகள் கருத்துக்கள் போடுவாங்க வாசியும் தகுந்ததை மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் காணப்படுவதற்காகச் செயல்படுங்க கடவுள் கரம் தங்களோடு என்றும் உண்டு

  • @appapilaiinpakumar3808
    @appapilaiinpakumar3808 2 месяца назад +4

    உங்கள் பணி தொடரட்டும், வாழ்த்துக்கள்

  • @jinsijeenedison1613
    @jinsijeenedison1613 2 месяца назад +4

    Super anna .God bless you &your family

  • @JourneyWithDanushAndMom
    @JourneyWithDanushAndMom 2 месяца назад +1

    Hi Aravinth! Happy to see you again. Thapaka pesum Yarium mind panathegka

  • @sebanayagamchandrakala8371
    @sebanayagamchandrakala8371 2 месяца назад +6

    பயப்பட வேண்டாம்

  • @NandiNandi-i2q
    @NandiNandi-i2q 2 месяца назад +4

    Vanakkam thampi nallavidayaththitkku inippalar illa thalyakuduththalum andavar unkalukku nethi seivar thampi kavalai padathinkal

  • @papaaugustin9215
    @papaaugustin9215 2 месяца назад +1

    வணக்கம்♥♥♥ நீங்கள் சரியான வழியில் தான் செல்லுகின்றிர்கள் பாதுங்க வேண்டிய போது பாதுங்க பாய்யவும்♥♥!!! மாபியாக்களும் அதனுடன் இணைந்தவர்கள் சேறு பூசப் பார்க்கிறார்கள்.★★★★★★nandri. .France. .erundhu:20:8:2024★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @BhavanyAnthony
    @BhavanyAnthony 2 месяца назад +1

    Aravintha you are the best media person.

  • @kausalyanallainathan1721
    @kausalyanallainathan1721 2 месяца назад +4

    Please take care of yourself. Be wise. It is going more political. Don’t interfere it. Be just a reporter. How you say things are very iimportant. You are a honest person and have a family. Take care son

  • @komathykaaviya4447
    @komathykaaviya4447 2 месяца назад

    Themby Dr.Archchunakku sappodaha erungal avar pavan ellarum avara pilayaha velaange kathikirarhal , God bless you themby

  • @rameshanushya5020
    @rameshanushya5020 2 месяца назад +2

    நல்லவரின்"இணைப்பாளராக"இருப்பது நல்லது தானே. இதில் என்ன பிரச்சனை மற்றவர்களுக்கு

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 2 месяца назад +3

    You're right

  • @saleemnawabdeen5027
    @saleemnawabdeen5027 2 месяца назад +4

    தம்பி நீர் எங்கே சென்றாய் உன்னை வலை தளத்தில் தேடிப்பார்த்தேன் காணவில்லை

  • @rameshanushya5020
    @rameshanushya5020 2 месяца назад +2

    தம்பி எல்லாரும் கேட்கும் கேள்விகளுக்கும் நீங்கள் பதில் சொல்ல வேண்டாம்.பின்பு தேவையில்லாமல் கோர்த்துவிட்டு comment பண்ணுவார்கள். பதில்கள் சொல்லும் போது அவதானம் தேவை

  • @gnanakulasingamnarmatha2937
    @gnanakulasingamnarmatha2937 2 месяца назад +2

    தம்பி அரவிந்த் உங்களைப் பொறுத்தமட்டில் எந்தவித பிழையும் இல்லை. நேர்மையாக செயற்படும் எவரையும் சுஜமாக வாழவிடமாட்டார்கள். குறை சொல்பவர் குறை சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். நீங்கள் உங்கள் பாட்டில் நடக்கவும்.

  • @kamaleswarypasupathy7140
    @kamaleswarypasupathy7140 2 месяца назад +3

    வணக்கம்

  • @prathapratha9129
    @prathapratha9129 2 месяца назад +2

    Valththukkal

  • @vijayakalaanpalakan6396
    @vijayakalaanpalakan6396 2 месяца назад +11

    எல்லா ஊடகவியளாலரும் கழுவுற மீனில் நலுவுற மீனாகத் தான் இருப்பார்கள் என்று தம்பி அர்ச்சுனாவுக்கு தெரியும்.

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 2 месяца назад

    Vanakkam Aravinth ! onrukkum josikkavendam unmaiyin pakkamitunthal pothum nanry. vaalka velka.

  • @butterflyladybirdbell7089
    @butterflyladybirdbell7089 2 месяца назад +6

    என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்(மீகா 7:8). Be strong and do your good job. God bless you

  • @anjalikuw
    @anjalikuw 2 месяца назад +2

    ❤❤❤🎉🎉🎉

  • @jeyganthiphaskaran9635
    @jeyganthiphaskaran9635 2 месяца назад

    Yes சரியா கூறுகிறீர் சரியான பெயரை பச்சை குத்தினால் பரவாயில்லயே..செய்யாதவைகளை . ஏற்காதவைகளை, விரும்பாதவைகளை, தங்கள் தங்கள் வெறுப்புகளுக்கு ஏற்றபடி சிலர் தங்களுக்கும் இர்ச்சுனா அவர்களுக்கும் நிறைய பெயர்களை சூட்டுகிறார்கள்…

  • @AbhiMahen
    @AbhiMahen 2 месяца назад

    Mr local Aravinth brother you are so right what ever you talk or done! Don’t worry about people talk negative way I support you brother! I also not agree with Doctor Archuna now before I support him too as you did! I think normal civilians people same like you!

  • @abishekabishan8799
    @abishekabishan8799 2 месяца назад

    Araventhan be safe and dr Arusuna also be safe❤

  • @keeshwanjesuthasan
    @keeshwanjesuthasan 2 месяца назад +2

    hi bro how are you doing ? don't worry about anything keep doing your videos good bless you

  • @NavamThaya
    @NavamThaya 2 месяца назад +1

    Dear son don't worry u r.best

  • @hemakanapathipillai
    @hemakanapathipillai 2 месяца назад +2

    🎉🎉🎉🎉🎉

  • @paravallipuram5628
    @paravallipuram5628 2 месяца назад

    Good morning 🙏 please take care 🙏 how about Dr Arujana ? God bless you 🙏

  • @RjPiriya07
    @RjPiriya07 2 месяца назад

    அருமை பதிவு bro....

  • @TRIENPAIrushath
    @TRIENPAIrushath 2 месяца назад +3

    அவர் இப்ப 103 பஸ்ல

  • @rameshanushya5020
    @rameshanushya5020 2 месяца назад +1

    அந்த தாதிகள் அப்பாவிகள் என்றும் உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறதே உண்மையா

    • @kasinathannadesan5524
      @kasinathannadesan5524 2 месяца назад

      ஏன் உங்களுக்கு இன்னும் தெரியாத? ஒருவரும் சாகவே இல்லையே. 😭

  • @sobas7341
    @sobas7341 2 месяца назад +1

    God bless you

  • @varathanlatha1079
    @varathanlatha1079 2 месяца назад +1

    Thambe aravith nallavarkku kallam ealla pavam doctor aruhuna nallur murugan thunai😢

  • @mariathasqueenley523
    @mariathasqueenley523 2 месяца назад

  • @sivakumaryyogarajah5271
    @sivakumaryyogarajah5271 2 месяца назад

    Be honest God bless you son

  • @KanagaGnana
    @KanagaGnana 2 месяца назад

    Please do the things that you think are good. Many thanks for keeping us informed of what is happening in Mannar. Awaiting some good compensation to be ordered for the affected family.

  • @kirupaarul9657
    @kirupaarul9657 2 месяца назад

    Dont worry every thing will be fine i can't tell like that because their is some devils you and Dr.Aruchuna must take care of your self and your family

  • @murialfranklin4255
    @murialfranklin4255 2 месяца назад

    Thank you for your information. Please ignore some people’s comments

  • @mowkumamowkuma723
    @mowkumamowkuma723 2 месяца назад

    Hai brother Dr archuna oru nalla manithan Dr oru deellum ella avara pedikkadavarhal than deel pottu fasura

  • @RanjiEmmanuel
    @RanjiEmmanuel 2 месяца назад

    Good Take care your self please.

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 2 месяца назад

    Thambi thank you

  • @wfffseanufwfyjgsasuf7175
    @wfffseanufwfyjgsasuf7175 2 месяца назад +1

    Werrey good arawent br lm neet youar neews

  • @tharshitharshi9524
    @tharshitharshi9524 2 месяца назад +1

    That's Good

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 2 месяца назад

    bro don't worry some people they don't have ????????..

  • @tharsitharsi3761
    @tharsitharsi3761 2 месяца назад +1

    ❤❤❤

  • @sutharsundar2192
    @sutharsundar2192 2 месяца назад

    தம்பி அரவிந்த், உங்கள் தொடர்ந்து உங்களுடைய youtube சேவையை செய்ய வேண்டும் நீங்கள் ஒருவர் தான் மன்னாரில் இந்தப் பணியை சரிவர செய்கிறீர்கள் வைத்தியர் அர்ச்சனா உங்களுக்கு நன்றாகவே தெரியும் மக்களுக்காக தன்னையே கொடுத்துவிட்டு நம் கண் முன்னே கண்கூடாக பார்க்கின்ற ஒரு தியாக தீபம். அவனை அடியோடு அழிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் தரப்புகள் முயற்சிக்கின்றன ஆகையினால் ஒரு வார்த்தை பிழையை வைத்து அதை முன்னுக்குப் பின்னுக்கு முரணாக கூறி மக்கள் மத்தியில் அர்ச்சனாவை கெட்டவர் போல காட்டுவதற்கு முயற்சிக்கிறார்கள். தம்பி அரவிந்த் நீங்கள் நன்றாகவே அறிவீர்கள் அர்ச்சுனா என்கின்ற வைத்தியர் எந்தவித களங்கமும் இல்லாத மக்களுக்கான ஒரு வீரர்.
    சுயநலம் கொண்டு பல புல்லுருவிகளின் நாடகங்களை மன்னார் மக்கள் பார்த்து கேட்டு நன்றாகவே அறிந்துள்ளீர்கள். நிச்சயமாக அர்ச்சுனாவின் அரசியல் பாதையானது ஒவ்வொரு தமிழ் மகனையும் தலை நிமிர்ந்து வாழ செய்யும்.

  • @LojiLoji-z6k
    @LojiLoji-z6k 2 месяца назад

    தம்பி கடவுள் துனை புரிவார் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம்

  • @IndraniIndrani-y1f
    @IndraniIndrani-y1f 2 месяца назад

    Nalla pathivu

  • @HI94_EDITZ
    @HI94_EDITZ 2 месяца назад

    Already inquiry முடிந்த நிலையில் camera உம் கையும், நாட்டாமைக்கு குடையும் கையும் ஆக போனீரோ 😅

  • @Sri-pp6nq
    @Sri-pp6nq 2 месяца назад +1

    Bro. 👍👍👍

  • @abishekabishan8799
    @abishekabishan8799 2 месяца назад

    I support you ❤❤❤

  • @VasanthakumariSrideva
    @VasanthakumariSrideva 2 месяца назад

    Good luck Aravinth. Hope not you are going to be against Dr Archchuna. Pls watch tamil adiyan and london tamil Navas videos.

  • @AriyaraththinamSarmila
    @AriyaraththinamSarmila 2 месяца назад +1

    Thamulan eppadithan orrumhi ella

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 месяца назад +1

    ❤👌👍🙏

  • @bettydaniel1462
    @bettydaniel1462 2 месяца назад

    Don't worry🙏💚💚💚🇫🇷

  • @RubanVlog
    @RubanVlog 2 месяца назад +1

    👋

  • @SivaSellaiyah
    @SivaSellaiyah 2 месяца назад

    தம்பி நீ வாழி!!

  • @subramaniamsarvananthan5622
    @subramaniamsarvananthan5622 2 месяца назад

    உங்கள் மீதான விசாரணைகள் முடிந்தபின் வைத்தியர் அர்ச்சுனா அவர்களை எனக்கு பிடிக்கும். நாம் நெருங்கிய நண்பர்கள். அவரின் தைரியம், துணிச்கல், எல்லோரையும் கவர்ந்திழுக்கும் வசீகர முகத்தோற்றம் என்னையும் கவர்ந்துள்ளது. அடிக்கடி நாம் பேசிக்கொள்வோம். அவர் கட்சி தொடங்கினால் அதில் இணைந்து மாவட்ட செயலாளர் ஆவேன். என்று இந்த வயிற்றெரிச்சல் பிடித்தவர்களுக்கு துணிந்து சொல்லுங்கள். இந்த ஜனநாயக நாட்டில் பேச்சுரிமை என்பது எல்லோர்க்கும் உண்டல்லவா?

    • @kasinathannadesan5524
      @kasinathannadesan5524 2 месяца назад

      அவரின் கழுதை கனைப்பு சிரிப்பு தான் எனக்கு கூட விருப்பம். 😩😩😩

    • @subramaniamsarvananthan5622
      @subramaniamsarvananthan5622 2 месяца назад

      @@kasinathannadesan5524 ஆனால் உங்களின் வயிற்றெரிச்சல் கருத்து எனக்கு பிடிக்காது.

  • @ReccaRecca-ck8zp
    @ReccaRecca-ck8zp 2 месяца назад +1

    நீ

  • @DIYABABY1
    @DIYABABY1 2 месяца назад +1

    Hi darling❤❤❤❤

  • @mseelan6401
    @mseelan6401 2 месяца назад +1

    hi❤

  • @wfffseanufwfyjgsasuf7175
    @wfffseanufwfyjgsasuf7175 2 месяца назад

    Arawent you tont werey i no you werey goot my neam naseema sawutey

  • @ArchanaArchana-p6k
    @ArchanaArchana-p6k 2 месяца назад +3

    Ok brother... be safe

  • @killykrishna6855
    @killykrishna6855 2 месяца назад

    ❤❤❤🎉

  • @ravinila791
    @ravinila791 2 месяца назад +1

    ❤❤❤🎉🎉🎉

  • @ZobaidaZobaida-m8n
    @ZobaidaZobaida-m8n 2 месяца назад +1

    ❤❤❤🎉🎉