Dr Archuna Ramanathan VS இந்திமா Tamil inspirational Advice

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • #archchuna #chavakachcheri #chavakachcheridoctor #tamilnews #news #srilankanews #jaffna #chavakachcherihospitalissues #doctorarchchuna

Комментарии • 311

  • @user-wo7rl7ro8s
    @user-wo7rl7ro8s 23 дня назад +61

    சிங்களத்தில் அவர் செய்த உரையாடல் பலருக்கும் விளங்காதிருக்கலாம். சிங்களம் தெரிந்தவன் என்ற வகையில் கூறுகிறேன், அவர் நீங்கள் சொன்னது போல் திரும்பத் திரும்ப "எனது தமிழ் மக்களுக்கு" உங்கள் கட்சி வந்தால் என்ன செய்யும் என்றுதான், கேட்டார். அதுமட்டுமல்ல தான் தமிழர்களின் நலன்களை மட்டும்தான் பிரதிபலிக்கிறேன் என்பதையும் கூறிய போது தான் Indeema உச்சக்கட்ட கோபத்தை அடைந்ததை கேட்கக்கூடியதாக இருந்தது. அவர் உடனனேயே சொன்னார் "நீங்கள் மக்களுக்காக அவர்களின் நலன்கள் பற்றி பேசுவதாக இருந்தால் எம்முடன் உங்களுக்கு பேசுவதில் எந்தப் பயனுமில்லை" என்கிறார். மறைமுகமாக அவர் கூறியது தாம் தமிழ் மக்களுக்கானவர்கள் இல்லை என்பதுதான் உடனேயே அர்ச்சுனா சொன்னார் "ஏம எனவாத?" ஆ..அப்படி வாரீங்களா? என்று. அப்போது தான் Indeeka வின் உண்மை உருவம் வெளியில் தெரியத்தொடங்கியது. நீங்கள் சொன்னது போல் சிரித்து சிரித்து ஒரு பெண்ணுக்குரிய மரியாதையை கொடுத்து அதே வேளை நாசூக்காக நக்கலாக அருச்சுனா பதிலை கொடுத்திருந்தார். உண்மையில் அதற்கு பொறுமை வேண்டும்.

    • @TamilNava
      @TamilNava  23 дня назад +6

      அருமையாக சொன்னீர்கள் அவர் எத்தனையோ தனிப்பட்ட தாக்குதல்களை மேற்கொண்டாலும் எல்லாவற்றிற்கும் சிரித்தபடியே கண்ணியம் தவறாமல் கதைப்பதற்கு ஒரு திறமை வேணும் மிக்க நன்றி ❤️🙏

    • @sathiyabamavivekanantharaj9056
      @sathiyabamavivekanantharaj9056 23 дня назад +3

      உண்மை தான் சகோதரா்

    • @PuleynThas
      @PuleynThas 23 дня назад

      அர்சுனா என்னத்தை சொன்னாலும் செய்தாலும் அவரை கேள்வி கேட்கும் எந்த தகுதியும் அவரை தவிர எவருக்கும் இல்லை.
      இவருக்கு எதிராக எவன் எந்த சாட்சி சொன்னாலும் அந்த சாட்சியின் வாக்குமூலம் அத்தனையும் இவருக்கு சாதகமாகவே அமையும்.இதைத்தான் தவளையையும் வாயையும் சம்பந்தப்படுத்தி கூறுவார்கள்.

    • @thavamt1776
      @thavamt1776 22 дня назад

      ​@@TamilNavawhy are you hiding "He said 60 crore deal with Chanakya?"

    • @sivakumarmunyandi116
      @sivakumarmunyandi116 21 день назад

      Hamila tthiruthe ela

  • @manoharanramesh9262
    @manoharanramesh9262 23 дня назад +37

    அண்ண எதிர்பார்த்த நான் உங்களை.....இப்பத்தான் ஒரு London கமிழ் youtuber ஐக் கிழிச்சுப்போட்டு வந்த நான் !!!!
    இந்த உரையாடலைப் பிழையாக விளங்கிக் கொண்டு அவர் ஒரு video போட்டவர்....ஆனால் நீங்கள் அச்சொட்டாய் என்னைப் போலவே மிக மிகச் சரியா அணுகியுள்ளீர்கள்....அந்த மனுசன் காசு கேக்கிற ஆளில்லை எண்டதை சரியா விங்கியிருக்கிறியள்....////)
    நன்றி அண்ண....

    • @TamilNava
      @TamilNava  23 дня назад +7

      காசு கேட்பவராக இருந்தால் இந்த வீடியோவை வெளியே விட்டிருக்க மாட்டேன் அத்தோடு அந்தப் பெண் கேட்ட கேள்விகள் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை தாக்குவதாக இருந்தது அதுவும் முறை அல்ல மிக்க நன்றி 🙏❤️

    • @user-gg8cd9kh4n
      @user-gg8cd9kh4n 23 дня назад

      💯💯💯💯💯👍👍👍👍👏👏👏👏👏👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @BavaniSanmugam
    @BavaniSanmugam 23 дня назад +22

    அர்ச்சுனா. ஐரோப்பியர்கள் மாதிரி. அர்ச்சுனாக்கு நடிக்க தெரியாது.

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏

  • @user-ly7fr5mg6i
    @user-ly7fr5mg6i 23 дня назад +27

    அன்பு வணக்கம் அண்ணா 🙏🙏எனக்கு மிகவும் பிடித்திருக்கு உங்களுடைய செய்தி எது எப்படி இருந்தாலும் அர்ஜுனா சேர் ஒரு ஆளுமை மக்களுக்கு கட்டாயம் வேணும் 🔥🔥🔥எல்லாம் வெளிப்படையா கதைக்கிறார் 💪💪💪💪

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      உண்மை 🙏மிக்க நன்றி❤️🙏

  • @user-ou1fp7hb7w
    @user-ou1fp7hb7w 23 дня назад +31

    நேர்மையானவர் அதனல்தான் இவ்வளவ பிரச்சனை வெளிபடையானவர்

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      உண்மை மிக்க நன்றி❤️🙏

  • @RahulNizar
    @RahulNizar 23 дня назад +32

    பாவம் அவர் அவர் அரசியலில் வந்து விடுவார் என்று ஒரு சிலறூக்கு பயம்

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 23 дня назад +1

      வந்து விட்டார், அதனால்தான் தமிழ் மக்கள் சார்பாக டீல் பேச போனார்

    • @TamilNava
      @TamilNava  23 дня назад +1

      மிக்க நன்றி❤️🙏

    • @PuleynThas
      @PuleynThas 23 дня назад

      @@RahulNizar என்ன கட்சி பேரை மக்கள் தீர்மானிப்பது தவிர மற்றும்படி அவரை அரசியலிற்குள் இழுத்து விட்ட பெருமை சாவகச்சேரி வைத்திய மாபியாக்களின் ஒரு உன்னதமான செயல்.
      என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
      பகலில் நீதி,,,,நிதியாக மாறட்டுமே
      தன்னாலே வெளிவருகின்றன தயக்கம் இல்லை
      அர்சுனா இருக்கிறான் அசைக்க முடியாதே.

  • @vijayakumarkumarasamy4875
    @vijayakumarkumarasamy4875 23 дня назад +32

    அர்ச்சுனாவை திரும்பவும் சாவகச்சேரி வைத்தியசாலை M S ஆக்கினால் எல்லா பிரச்சினையும் தீர்ந்துவிடும்

    • @myday066
      @myday066 23 дня назад +1

      Point

    • @SrRat-gq2jv
      @SrRat-gq2jv 23 дня назад +1

      அருச்சனா சாவகச்சேரிக்கு வந்தால் மக்களால் அடித்து துரத்தப்படுவார்

    • @DD_ANIME_CREATION_05
      @DD_ANIME_CREATION_05 23 дня назад

      ​@@myday066என் காரெக்ட்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறியளே என்ற dialog தான் நியாபகம் வருகிறது😂

    • @DD_ANIME_CREATION_05
      @DD_ANIME_CREATION_05 23 дня назад

      நக்கிப்போட்டு சுடுவது இது தானோ?

    • @Ravanan646
      @Ravanan646 23 дня назад +7

      அர்ச்சுனாவை திரும்பவும் சாவகச்சேரி வைத்தியசாலை M S ஆக்கினால் மட்டும் போதாது. அவருக்கு உரிய power ஐ வைத்திய நிர்வாகம் கொடுக்கவேண்டும்.

  • @kpdaas9937
    @kpdaas9937 23 дня назад +21

    Deal என்ற சொல்லைவைத்து சிலர் பாடமெடுக்கிறார்கள்.நீங்கள் கூறுவது மிகவும் சரி.அன்று dr.அரச்சுனா கதைத்தது ,அம்மணிக்கு பதில் தந்தது சிறப்பு.

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏

    • @Educational4117
      @Educational4117 23 дня назад

      அப்பவே சோன்னான் கள்ளன் இவன்😢😢
      இப்பவே JVP உடன் டீல் கதைக்கிறான் பிடிபட்டவுடன் நல்லா சமாளிக்கிறான்😂😂
      எங்களின் ஆட்டுமந்தை கூட்டம் மற்றவர்களின் குறைகளை லஞ்ச ஊளலை தட்டிக்கேட்கும் சினிமா படங்களை ஓடவைப்பது போல ..இவனின் படத்தையும் ஓடவைக்குதுகள்…எவளவுதூரம் ஓடும் பாற்போம்😂😂 கடைசியாக தனக்காக வாதாட வந்த சட்டத்தரணியையே நக்கிப்போட்டு சுடுவம் என்கிறான்😂😂 நல்லவன் இப்படி பேசமாட்டான்

    • @vicknaseelanjeyathevan4161
      @vicknaseelanjeyathevan4161 23 дня назад

      ஐயாே! இந்தக் கனடா அரசியலே.... ஏன் இங்கிலாந்தி்ல் கூட NATO வின் ஆட்டம் தலை விரித்தாடுகின்றது.அதே பாேல இலங்கையிலும் அமெரிக்காவுக்கு ஒரு விருப்பம் இந்தியாவுக்கு ஒரு விருப்பம் இருக்கிறது.சீனா மதில் மேல் ஒரு பூனையாக விருக்கிறது.
      இதற்குள் தமிழரசு கட்சி காெழும்பு வீட்டையும் காப்பாற்றி இந்தியாவுக்கு விசுவாசமாகவும் இருக்க முயலுகின்றனர்.
      அதற்குள் வைத்தியர் அருச்சுனா மக்களுக்கு நடக்கும் காெடுமைகளை
      பேசப்பாேய் கீழ் மட்டத்திலிருந்து அமைச்சரவை வரை நடைபெறும் ஊழல் கயிற்றை இழுத்துவிட்டார்.
      இவரால் பலருக்கு பிரச்சனைகள் வந்தாலும்
      வைத்தியர் ஊடாக NPP தனது காெள்கை விளக்கவுரையை ஒரு லட்சம் தமிழர்களுக்கு பகிர்ந்துள்ளது. நான் ஒரு அரகலயவின் ஆதரவாளன்.
      இளைய சமுதாயம் அரசியலை முன்னெடுத்துச்
      செல்ல
      வேண்டுமென விரும்புபவன்.
      உள்ளூர் மக்களின் முடிவா ?
      அமெரிக்காவினதா? இந்தியாவினதா? காத்திருப்பாேம்

  • @saiar4372
    @saiar4372 23 дня назад +22

    டாக்டர் அர்ச்சனா தொடர்ந்து போடும் ஓடியோ பதிவுகளால் இனிவரும் காலங்களில் டாக்டர் அர்ஜுனாவுடன் போனில் கதைப்பதற்கு எல்லோரும் பயப்படுவார்கள் 😊

    • @TamilNava
      @TamilNava  23 дня назад +1

      நீங்கள் கூறுவது உண்மை மிக்க நன்றி ❤️🙏

    • @user-gg8cd9kh4n
      @user-gg8cd9kh4n 23 дня назад

      Wow nice 👍

  • @saleemnawabdeen5027
    @saleemnawabdeen5027 23 дня назад +23

    சிலருக்கு அரசியலுக்கு வந்திடுவார் என்று பயம்

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      இருக்கலாம் மிக்க நன்றி ❤️🙏

  • @Ravanan646
    @Ravanan646 23 дня назад +16

    நவா மிக அருமையாக சொன்னீர்கள். நீங்கள் அவதானித்தீர்கள் என்றால் இந்த தமிழ் தேசியம் யாரும் தமிழர்கள் புகழின் உச்சியை அடைய விடமாட்டார்கள். இவர்கள் எனக்கு தெரிய பல கலைஞர்களை கூட இழுத்து விழுத்தியவர்கள்.

    • @TamilNava
      @TamilNava  23 дня назад +1

      தமிழர்களுக்கு தமிழர்கள்தானே எதிரி மிக்க நன்றி ❤️🙏

    • @pirapalosini
      @pirapalosini 23 дня назад +1

      Yea

  • @milaginytharmaseelan2128
    @milaginytharmaseelan2128 23 дня назад +16

    நீங்கள் அந்த உரையாடலில் உள்ள உண்மையை கூறுகிறீர்கள். உங்களுடைய ஆய்வு 👌

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      மிக்க நன்றி❤️🙏

    • @Educational4117
      @Educational4117 23 дня назад

      அவள் இவரின் அளைப்பை றெக்கோட் பண்ணினதே இவனை மக்களிடம் மாட்டிவிடத்தான்
      அதனால் அவள் இவரிடம் என்ன கேள்வி வேணுமானாலும் கேட்கலாம்
      ஒருமுறை இந்த பயித்தியம் பிரணவன்இன் கோல் றெக்கோட்பண்ணும்போது
      நீ குடிச்சுப்போட்டு கதைக்கவில்லைத்தானே
      என்று கோவத்தை தூண்ட அவர் பிளட் இடியட்
      என்று பேசுகிறார் … இங்குள்ளவர்களுக்கு கோவத்தை தூண்டியது தெரியவில்லை அவர் இவனை பேசியது மாத்திரம் பெரிதாக தெரிகிறது😂😂😂 முதல் அவளில் பிழை பிடிப்பதை நிறுத்துங்கள்.. அவள் நமக்கு தேவைஇல்லாதவள்… இவர் ஏன் JVP கட்சிக்கு காசோ காரியமோ பெற்றுக்கொண்டு
      தமிழ் ஓட்டுகளை பெற்றுக் கொடுக்க நினைத்தார்…அதற்கான விடையை தேடுங்கள்😂😂😂
      ஒரு டீலர் கதைப்பதுபோல
      தமிழ் விசர் களின் ஓட்டுகள்
      மன்னார் ஓட்டுகள்
      டக்ளஸ் ஓட்டுகள்
      முகநூல் ஒட்டுகள்
      புலம்பெயர் ஆதரவு ஓட்டுகள்
      எல்லாம் தன்னிடம் இருப்பதாக
      கூவிக்…கூவி… விற்றிருக்கிறான் 😂😂😂

  • @stecykris14
    @stecykris14 23 дня назад +17

    உங்களின் விமர்சனத்தை கேட்கும்போது மனசந்தோஷமாகயிருக்கு

    • @user-gg8cd9kh4n
      @user-gg8cd9kh4n 23 дня назад

      💯💯💯

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      உங்களுக்கு கனிவான வார்த்தைக்கு மிக்க நன்றி ❤️🙏

  • @logithan.jekanathan9590
    @logithan.jekanathan9590 23 дня назад +3

    அண்ணா
    இப்போது உங்களைப் போன்று ஒரு சிலரது You Tube channel இல் வரும் அர்ச்சுனா’ வின் செய்திகளை கேட்க சந்தோசமாக இருக்கிறது.
    “”அர்ச்சுனாவின் தனிமையான போராட்டம் பலருக்கு பயப்பீதியை ஏற்படுத்தியுள்ளது.””
    உங்களது தகவலுக்கு மிக்க நன்றி❤

  • @BavaniSanmugam
    @BavaniSanmugam 23 дня назад +14

    அருமையாக சிந்தித்திருக்கிறீங்கள்.

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      மிக்க நன்றி❤️🙏

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti 23 дня назад +13

    doctor பற்றி தனிப்பட்ட முறையில் தெரியும். அவர் pastlife ல அவரில் தவறு இல்லை. Court கூட தீர்ப்பு கொடுத்தது.

    • @TamilNava
      @TamilNava  23 дня назад +1

      ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை கதைப்பது நல்லதல்ல அந்தப் அந்தப் பெண் அதைத்தான் செய்தா மிக்க நன்றி ❤️🙏

  • @irisjane7030
    @irisjane7030 23 дня назад +3

    உங்கள்பதிவுகளுக்கு நன்றி அண்ணா.நானும் நேற்று முழுவதும் அதுபற்றிய பதிவுகளைப் பல தடவை பார்த்தேன்.ஆனால் அவர் பேசிய சிலபகுதிகளை மட்டும் போட்டு சலர் அதை விமர்சித்திருந்தார்கள்.டீல் ,மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறார் போன்ற கருத்துக்களைச் சொன்னார்கள்.ஆனால் அர்ச்சுனா ஒவ்வொரு வரியாக தமிழில் விளக்கம் கொடுத்திருந்தார்.தமிழ்மக்களுக்கு என்ன செய்வீர்கள் என்பதுதான் அவரின் முக்கிய கேள்வியாக இருந்தது.இறுதியில் தனது சட்டத்தரணியைக்கூட நிறுத்திவிட்டார்.21ந்திகதி மன்னார் வழக்கு விசாரணை அவருக்கு உண்டு.அதை எப்படி கையாளப்போகிறார் என்பதும் ஒரு ஏக்கமாக உண்டு.இருந்தாலும் இந்தச் சட்டச்சிக்கல்கள் நீங்கும் வரை கொஞ்சம் பொறுமை காப்பது அவருக்கு நல்லது என்பது எனது தனிப்பட்ட கருத்து.மொத்தத்தில் அவர் பாதுகாப்புடனும்,தேக ஆரோக்கியத்துடனும் வலம்வரவேண்டும்.

  • @rasiahpat7005
    @rasiahpat7005 22 дня назад +2

    Mathu wiew you tuber அந்த சின்னத் தம்பியின் Dr அர்ஷுனாவின் மீதான பார்வை அறிவு, புரிந்துணர்வு, எல்லோரிடமும் வேண்டும்.

    • @TamilNava
      @TamilNava  22 дня назад

      முயற்ச்சி செய்கிறேன் ... நன்றி🙏

  • @MrSiva002
    @MrSiva002 23 дня назад +9

    இலங்கை வைத்தியர் சங்கம் அரசாங்கத்தாலயே அடக்கமுடியாமல் இருக்கிறது.அரசாங்கம் தேர்தலின் பின் அர்ச்சனாவை கருவியாய் பயன்படுத்த போகிறது.அவருக்கு சுகாதார அமைச்சில் பெரிய பதவி கிடைத்தாலும் ஆச்சரியமில்லை.

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      ​@@user-tb4so2wi5bதெரிந்த விடயம் தான் மிக்க நன்றி ❤️🙏

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      அதனால்தான் அவர்களின் ஆட்டம் இன்றும் தொடர்கிறது மிக்க நன்றி ❤️🙏

  • @Maryrekmala
    @Maryrekmala 23 дня назад +13

    ❤ அருமை அண்ணா நல்ல பகிர்வு நல்ல புரிதல்

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      மிக்க நன்றி ❤️🙏

    • @Maryrekmala
      @Maryrekmala 23 дня назад

      உங்களுக்கும் நன்றிகள் நல்ல பதிவுகள் நீங்கள் போடுகிறீர்கள்

  • @manoharanramesh9262
    @manoharanramesh9262 23 дня назад +8

    மிகச் சரியா சொன்னியள் அமைச்சர் திரு.டக்ளஸ் அவர்களுக்கு அருச்சுணா உண்மையில நன்றிதான் சொல்ல வேணும்....பரவாயில்லை அந்த நன்றியை அமைச்சருக்கு நாங்கள் சொல்லுவம்!!!!!

    • @TamilNava
      @TamilNava  23 дня назад +1

      ஒருவர் உதவி செயல் செய்யவில்லை என்பதை கதைப்பவர்கள் உதவி செய்ததையும் கதைக்க வேண்டும் மிக்க நன்றி❤️🙏

  • @SivaSellaiyah
    @SivaSellaiyah 23 дня назад +3

    நீங்கள் தான் வைத்தியரை உண்மையாக அறிந்தவர்.
    நன்றி!!!

  • @Ravanan646
    @Ravanan646 23 дня назад +7

    நவா, Dr.அருச்சுனா கனடாவில் சில பிறமொழியாளரிடமும் பிரபல்யமாகி விட்டார் என்பது ஆச்சரியமாகஇருக்கிறது.

    • @imrannaz7570
      @imrannaz7570 23 дня назад +1

      ❤ I ❤ support ❤ from ❤ Srilanka ❤

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      மிக்க நன்றி❤️🙏

  • @KuzhaliCholan
    @KuzhaliCholan 23 дня назад +1

    நல்ல பார்வை..
    அவர் நினைத்தால் கட்சியைத் தொடங்கப் போறேன் என்றே பெரும் தொகையை வெளி நாட்டில் இருந்து பெற்றிருப்பார்

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 23 дня назад +6

    உண்மை தம்பி நீங்கள் சொல்வது மிகவும் நன்றி

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      மிக்க நன்றி ❤️🙏

  • @theeyogupemalas
    @theeyogupemalas 19 дней назад +1

    டாக்டர் இராமநாதன் அர்சுனா துணிந்து எதற்கும் அஞ்சாமல் உண்மையை வெளிப்படுத்தும் திறமை அவரிடம் உள்ளது அதனை அனைத்து தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்கிறார்

  • @Lifeisveryshort14
    @Lifeisveryshort14 23 дня назад +2

    உண்மை.சிங்களவன் அல்ல தமிழனாலேயே தாங்க முடியல அதுதான் கொதிப்பு பலருக்கு

  • @pararajasinghamkandasamy71
    @pararajasinghamkandasamy71 23 дня назад +1

    Dr. அர்ச்சுனாவைக் குறை சொல்லுபவர்கள் ஒரு சிலர் அவர்களது யூ டியூப் ஐப் பார்ப்பது மறுபடியும் சிலர் Dr. அர்ச்சுனாவுக்கு எதிராகக் கதைக்கிறவர்களை மக்கள் வெறுப்பார்கள் என்பது மட்டும் உண்மை

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti 23 дня назад +6

    நிறைய பேருக்கு அவரில் பொறாமை even jaffna hindu கூட support பண்றது இல்லை.

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      மிக்க நன்றி ❤️🙏

  • @manchunala
    @manchunala 23 дня назад +2

    உன்மை இதை விளங்குகிறது எங்கட தமிழர் விளங்குகிறது பிந்தி அது வரைக்கும் சேறு பூசுவர்கள் காலம் பதில் சொல்லும்

  • @manosivashanmugam9939
    @manosivashanmugam9939 23 дня назад +3

    Deal என்ற சொற்பிரயோகம் பணம்சம்பந்தப்பட்டது மட்டும்தான் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுப்பதற்கு யாராவது முன்வரமாட்டீர்களா?

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      தெரிந்த கொஞ்சநஞ்ச ஆங்கிலமும் மறந்து போய்விடும் போலிருக்கிறது😊 மிக்க நன்றி ❤️🙏

  • @myday066
    @myday066 23 дня назад +4

    நான் அந்த காணொளி பார்க்கவில்லை. உங்கள் காணொளி க்கு நன்றி.

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      நேரம் இருந்தால் கேட்டுப் பாருங்கள் இப்போதுதான் உங்களுக்கு அதில் உள்ள சரி பிழை தெரியும் நானும் அறிந்து கொள்கிறேன் 👍 உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏

  • @ignatiuschacko7923
    @ignatiuschacko7923 23 дня назад +2

    Dr Archuna should not answer to personal questions about his family

  • @RanjiEmmanuel
    @RanjiEmmanuel 23 дня назад +1

    Dr Arujuna is good 👍.

  • @BarkingDog-i6y
    @BarkingDog-i6y 23 дня назад +5

    தம்பி இந்திமா கடைசியாக உரையாடலை முடிக்கும் பொழுது என்ன சொன்னவ? நீங்கள் மனநோய்க்கு மருந்து எடுக்கிறீர்களா?என கேட்டவ இதிலிருந்து என்ன விளங்கிறது?

    • @TamilNava
      @TamilNava  23 дня назад +2

      இருந்து நான் விளங்கிக் கொண்டது அடுத்தவர்களுடைய உணர்வை மதிக்கத் தெரியாத தனிப்பட்ட தாக்குதலை செய்யும் ஒரு பெண் மிக்க நன்றி ❤️🙏

  • @Sri-pp6nq
    @Sri-pp6nq 23 дня назад +2

    Thanks bro ❤❤❤

  • @kandiahthevaseelan1393
    @kandiahthevaseelan1393 23 дня назад +2

    இந்த புதிய video பின்னால்
    Arjuna வின் புகழ் ஒரு படி கூட வாக உள்ளது

  • @viginthiravigneshwaran8017
    @viginthiravigneshwaran8017 14 дней назад +1

    அண்ணா தயவுசெய்து அச்சுவுக்கு உங்களால் முடிந்த அறிவுரைகளை வழங்குங்கள்.. அச்சு வித்தியாசமானவராக , நல்லவராக இருக்கிறார்❤❤. அவரின் பாதுகாப்பு முக்கியம் முக்கியம் ❤❤❤❤

    • @TamilNava
      @TamilNava  14 дней назад

      உண்மை.... உங்களை போலத்தான் நானும் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் ஆனால் பேஸ் புக் லைவ் போட்டு தேவை இல்லாமல் எதிரிகளை சந்திக்கிறார்
      அவரை தொடர்பு கொள்ள முயற்ச்சித்தேன் பதில் இல்லை
      ஆதரவுக்கு மிக்க நன்றி சகோ🙏🙏🙏❤️❤️❤️

  • @somasuntharampragalathan3547
    @somasuntharampragalathan3547 23 дня назад +3

    நன்றி தம்பி உங்கள் புரிதல் நன்று அதே கருத்தே எனதும்

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      உங்கள் கனிவான வார்த்தைக்கு மிக்க நன்றி ❤️🙏

  • @rasiahsuresh598
    @rasiahsuresh598 23 дня назад +2

    🙏👍🙏🙏🙏❤️❤️❤️❤️👍👌👌👌

  • @rajasathiya1370
    @rajasathiya1370 23 дня назад +6

    அண்ணா அர்ச்சுனா தனக்கு 85 ஆயிரம் பலோவர்ஸ் இருக்கிறார்கள் அவர்கள் எல்லோரும் அரசியல் ரீதியாக தனக்கு சப்போடடாக இருப்பார்கள் என்று கருதுவது தவறு இவர் தேர்தலில் நின்று வெற்றி ஈட்டி தனது ஆதரவை நிரூபித்துவிட்டு தென்னிலங்கை கடச்சிகளுடன் பேரம்பேசுவது நல்லது எது எப்படியோ ஹீரோவாக இருக்கும் அர்ச்சுனா ஸீரோவாக போகாமல் பாதுகாத்துக்கொள்ளவேண்டும் புலம்பெயர்ந்துவாழும் மக்களுடன் (மொக்குகள் ) உரையாடும் வீடியோவும் வந்திருக்கு பார்க்கவும்

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 23 дня назад

      He is zero

    • @DD_ANIME_CREATION_05
      @DD_ANIME_CREATION_05 23 дня назад +3

      சிலுக்கு செத்து முப்பது வரிடமாகிட்டுது, அவவுக்கு 1.87மில்லியன் ரசிகர் இருக்கினம்,
      நானும் ஒரு ரசிகன் ஹா ஹா ஹா...

    • @TamilNava
      @TamilNava  23 дня назад +4

      அருமையான கருத்து நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை இவர் செய்யும் சில வேலைகளால் தன் தரத்தை இறங்கி கொள்கிறார் மிக்க நன்றி ❤️🙏

    • @Educational4117
      @Educational4117 23 дня назад

      அவள் இவரின் அளைப்பை றெக்கோட் பண்ணினதே இவனை மக்களிடம் மாட்டிவிடத்தான்
      அதனால் அவள் இவரிடம் என்ன கேள்வி வேணுமானாலும் கேட்கலாம்
      ஒருமுறை இந்த பயித்தியம் பிரணவன்இன் கோல் றெக்கோட்பண்ணும்போது
      நீ குடிச்சுப்போட்டு கதைக்கவில்லைத்தானே
      என்று கோவத்தை தூண்ட அவர் பிளட் இடியட்
      என்று பேசுகிறார் … இங்குள்ளவர்களுக்கு கோவத்தை தூண்டியது தெரியவில்லை அவர் இவனை பேசியது மாத்திரம் பெரிதாக தெரிகிறது😂😂😂 முதல் அவளில் பிழை பிடிப்பதை நிறுத்துங்கள்.. அவள் நமக்கு தேவைஇல்லாதவள்… இவர் ஏன் JVP கட்சிக்கு காசோ காரியமோ பெற்றுக்கொண்டு
      தமிழ் ஓட்டுகளை பெற்றுக் கொடுக்க நினைத்தார்…அதற்கான விடையை தேடுங்கள்😂😂😂
      ஒரு டீலர் கதைப்பதுபோல
      தமிழ் விசர் களின் ஓட்டுகள்
      மன்னார் ஓட்டுகள்
      டக்ளஸ் ஓட்டுகள்
      முகநூல் ஒட்டுகள்
      புலம்பெயர் ஆதரவு ஓட்டுகள்
      எல்லாம் தன்னிடம் இருப்பதாக
      கூவிக்…கூவி… விற்றிருக்கிறான் 😂😂😂

  • @tharaniPAVALENDRA
    @tharaniPAVALENDRA 23 дня назад +4

    Dr excellent talent political

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      மிக்க நன்றி ❤️🙏

  • @theeyogupemalas
    @theeyogupemalas 19 дней назад

    உண்மை தான் அண்ணா நீங்கள் சொல்வது போல் தமிழர்கள் ஒற்றுமை.ஆனால் அரசியல் வாதிகள் ஒற்றுமை இல்லை

  • @maheswarakurukkalsaravanapavai
    @maheswarakurukkalsaravanapavai 23 дня назад +2

    Appropriate and proper discussion. Congratulations

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      மிக்க நன்றி ❤️🙏

  • @umamohan-kq3nd
    @umamohan-kq3nd 23 дня назад +2

    I think the doctor from GMOA. He was talking about deal for Tamil people, he is trying see where are they standing on tamil people problem. But the Tamil people who were understood wrongly.

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      மருத்துவத் துறையில் நல்ல விழிப்புணர்வை கொண்டு வந்தவரை அரசியலில் அவரின் பார்வை பற்றி மக்கள் விளங்கிக் கொள்வார்கள் அரசியல்வாதிகளிடம் ஏமாறுவது மக்கள் வழக்கமாகி போய்விட்டது மிக்க நன்றி ❤️🙏

  • @saravananmuthulingam4017
    @saravananmuthulingam4017 23 дня назад +2

    I appreciate the way you talk.thank you

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      மிக்க நன்றி❤️🙏

  • @AriasihamamiThambiah-fh6ko
    @AriasihamamiThambiah-fh6ko 23 дня назад +2

    U rbeing very straightforward in ur views.please continue doing so

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      மிக்க நன்றி ❤️🙏

  • @kalyaniheyshankaran9540
    @kalyaniheyshankaran9540 23 дня назад +1

    You are a good soul ✨️

  • @sathiyamoorthysabesh4725
    @sathiyamoorthysabesh4725 23 дня назад +5

    டக்களஸ் ஐயா முதுகி குத்திஙிட்டார் தான்

    • @TamilNava
      @TamilNava  23 дня назад +1

      அதுதான் எனக்கு இன்னும் புரியவில்லை எதை வைத்துச் சொல்கிறார்கள் என்று சுகாதார அமைச்சர் என்றாலும் பரவாயில்லை கேட்டவுடன் கொடுப்பதற்கு மிக்க நன்றி❤️🙏

  • @thiyakarajahtharmaseelan-cb6jt
    @thiyakarajahtharmaseelan-cb6jt 23 дня назад +1

    நன்றி அண்ணா உங்கள் கருத்து க் கு

  • @user-ly7fr5mg6i
    @user-ly7fr5mg6i 23 дня назад +3

    சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      மிக்க நன்றி❤️🙏

  • @VanithaNathan
    @VanithaNathan 23 дня назад +5

    அந்தச் சட்டத்தரணியுடன் இவர் முரண்படாமல் இருந்தால் காணும் இவ்வளவு கதைக்கும் ஒருவர் கூட இவருக்கு வழக்கறிஞராக உதவிக்கு வரமாட்டார்கள்

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      நானும் அப்படி நினைத்தேன் மிக்க நன்றி❤️🙏

  • @user-dl7oe3kr9h
    @user-dl7oe3kr9h 23 дня назад +4

    Hiannaஏன்சிங்கம்போசுவர்களைதமிழ்படிக்கசெல்லுறார்இதற்குபிறகுஅர்சுனாவின்நேராகதைத்தைபாருங்கேஉண்மையாகsuper

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      எல்லாமே ஒரு அரசியல் தான் மிக்க நன்றி ❤️🙏

  • @gopalakrishnanrathakrishna8963
    @gopalakrishnanrathakrishna8963 23 дня назад +1

    Super 😍😍😍😍😍😍😍😍

  • @mathybalasingam6522
    @mathybalasingam6522 23 дня назад

    Medical mafias don’t want Dr Archchuna to be MS because he will disturb their illegal business. Politicians don’t want Archchuna because Dr Archchuna is powerful and very open minded. If Archchuna comes to politics our Tamil politicians have to go home. So both medical mafias and political mafias are creating too much problems to Archchuna so he will stay away from medical and political. What should Archchuna do now? Choose a different field? This is crazy. His job should be given back to him with more responsibility and with higher pay. He should be a head to all MS. This is what my wish.

  • @user-pl6yl8pu8l
    @user-pl6yl8pu8l 16 дней назад +1

    Very correct points keep it up

    • @TamilNava
      @TamilNava  16 дней назад

      கனிவான வார்த்தைகளால் உற்சாகம் தந்த உங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்

  • @priyaandersson1935
    @priyaandersson1935 23 дня назад

    Politicians can’t do anything for Tamils that’s the fact. Nice analysis Anna 🙏🙏

  • @user-uq4oz3pu7e
    @user-uq4oz3pu7e 23 дня назад +1

    You’re correct Dr Archuna really great they don’t have manners

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      மிக்க நன்றி ❤️🙏

  • @dylan-8889
    @dylan-8889 23 дня назад +1

    Dr Arunchuna is the best...deal meaning is not a money...

    • @dylan-8889
      @dylan-8889 23 дня назад

      Dr Arunchuna make deal is not a big deal....
      Deals meaning... maybe
      agreement dealing
      Players dealing
      Arrangements dealing
      Proposal dealing
      Political context dealing
      Common please understand Dr Arunchuna what deal he talking about...deal for Tami people only.. Ha ha.

  • @imrannaz7570
    @imrannaz7570 23 дня назад +1

    Sathiyamaa solren arumaiyaana pathivu bro❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ naanum arjuna vai 2 maatham follow panren avar kaasu kku asai badubvar illai
    Nalla pathivu 🙏❤️🇱🇰 💯 arjuna good honest man

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      மிக்க நன்றி ❤️🙏

  • @sammisuresh3946
    @sammisuresh3946 23 дня назад +2

    அர்சுனாவின் உரையாடலை கேட்டு கொண்டே இருக்கலாம் நல்ல நகைச்சுவை கலந்தது 😀நெற்றிஇல் நக்கி போட்டு சூடு வைக்க வேண்டும் என்பார் அதை கேட்க ஒரே சிரிப்புதான்

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      சொல்வதற்கில்லை நானும் ரசிப்பேன் 😃மிக்க நன்றி ❤️🙏

    • @SrRat-gq2jv
      @SrRat-gq2jv 23 дня назад

      @@sammisuresh3946 இதில் இருந்து புரிகிறது உங்களுக்கு விசில் அடிக்க மட்டும்தான் தெரியும்😂😂

  • @mowkumamowkuma723
    @mowkumamowkuma723 23 дня назад +1

    Assalamu alikkum Dr archuna Anna fannurandu poriyalla avarukku erukkira nilamil porumaiyya erukkanum

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      100 வீதம் உண்மை மிக்க நன்றி ❤️🙏

  • @rilahady4766
    @rilahady4766 23 дня назад

    😊😢You are 100% correct. In short Dr. Arjuna is under severe mental stress, distressand it is better for him to maintain complete silence for sometime and keep away from Politics to stop becoming a mentally wreck person.

  • @necomiyoga
    @necomiyoga 22 дня назад +1

    So what did tamil politicians did to his community???

  • @queenkitchens8981
    @queenkitchens8981 23 дня назад +1

    super

  • @saravananmuthulingam4017
    @saravananmuthulingam4017 23 дня назад +1

    Super super sir.thanks a lot

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      மிக்க நன்றி ❤️🙏

  • @thusakaran7967
    @thusakaran7967 23 дня назад

    Superb analysis❤🙏

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 23 дня назад

    Yes you are right. Thank you very much for your explanation ❤

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      மிக்க நன்றி ❤️🙏

  • @sebanayagamchandrakala8371
    @sebanayagamchandrakala8371 23 дня назад +2

    Arjuna வுக்கு இது Motive ஆக இருக்கும்.

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      ஆதரவுக்கு மிக்க நன்றி❤️🙏

  • @suthakaranselvanayagam7687
    @suthakaranselvanayagam7687 22 дня назад

    உண்மைதான் அண்ணா. 🙏🙏🙏

  • @sivavarathannavaratnam9162
    @sivavarathannavaratnam9162 23 дня назад

    மிகவும் பொறுமை உள்ள மனிதராக இருக்கின்றார்

  • @VeeranManju
    @VeeranManju 23 дня назад

    சிறந்த புரிதல்.
    நன்றி அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    Dr.அர்ச்சுனா 🔥🔥🔥🔥🔥

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      மிக்க நன்றி ❤️🙏

  • @user-du2pg7ht6y
    @user-du2pg7ht6y 23 дня назад +1

    உண்மையை உரக்கச் சொல்கிறிர்கள் ❤️❤️

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      மிக்க நன்றி ❤️🙏

  • @munasul7885
    @munasul7885 23 дня назад

    அவர டாக்டர் பேச்சை கேட்ட பைத்தியக்காரனா சொல்லுவாங்க அரசியல்வாதி எத்தனை பேர் இருக்கு புத்தர் அது என்ன முறையில அனுமதி இருக்குது என்ன முறையில் பேசி இருக்கணும் எவ்வளவு படிப்பு படிச்சு சொன்னா கூட வேலை இல்லை அவர பார்த்த ஒரே ஒரு வார்த்தை போதும் எனக்கு பின்னால அவர facebook tiktok ஃபாலோ பண்றாங்க மக்களுக்கு அதுக்கு பிறகு நீங்க முட்டு கொடுக்குங்க டிசைனா நீங்க ஒரு சிந்தனை இல்லாத ஆள் தான் சொல்லுவேன் நாட்டுல எத்தனை பேரு வந்து எத்தனை பேரை மறைஞ்சிட்டாங்க இவரால ஒண்ணுமே நடக்க போறது இல்ல இவர் வாசிக்கு நடத்திக் கொள்கிறார் ஒரு மாதிரி youtube சேனலுக்கு எல்லாம் ஒவ்வொரு கருத்துக்கும் ஒவ்வொரு ஒவ்வொரு சேனலுக்கும் ஒவ்வொரு கருத்து அந்த எந்திரிக்க என்கிற கும்பலா வந்து ரெக்கார்டர் யூ ஆர் மெண்டல் அப்படின்னு சொல்லி பேசினது உண்மை ஒரு அரசியல்வாதி பேசிக்கிட்டு வாங்க செருப்பால் அடிப்பேனும் நாய் என்று பேசுவது எல்லாம் பிழையான விஷயம் அவரு சிறு தர ம்புட்டு வாக்கு போட்டான் அவரு யாருக்கும் மே ரெஸ்பெக்ட் கொடுத்து பேசவில்லை அந்த இடத்தில் இப்போ உள்ள காரியம் அவர் காரியத்த அவர் வெல்ல பாக்குறார் அவருக்கு வெளிநாட்டிலிருந்து காசு வருது

  • @user-pl6yl8pu8l
    @user-pl6yl8pu8l 16 дней назад +1

    We expecting your comment go ahead

    • @TamilNava
      @TamilNava  16 дней назад

      Tank you so much for your kind and encouraging comments.🙏🙏🙏❤️❤️❤️

  • @samueldaniel7
    @samueldaniel7 23 дня назад +1

    Ye he got exposed of his lies on Chamudithas program

  • @user-mr7ov5bw4w
    @user-mr7ov5bw4w 23 дня назад

    அவரிலும் தவறுதல் இருக்கு அவரது தனிப்பட்ட பிரச்சினையில் வெளியில் சொன்னதால் அதை வைத்து திருப்பி அடிக்கிறார்கள் இது அவருக்கு தேவை யா
    தேர்தல் காலத்தில் யார் இவருடைய பிரச்சினை உடன் கையிலெடுப்பார்கள் கொஞ்சம் பொறுமை தேவை எல்லாருக்கும் பகை கட்டுகிறார் அதனால் பாதிப்பு அவர்களுக்கு தானே 😂😢😮

  • @gayatheesgaya7906
    @gayatheesgaya7906 23 дня назад

    Dr arjuna ❤❤❤❤❤ungal purithalukkum thanks
    Ithu theriyama sila mara mandayikal video poduthukal

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      மிக்க நன்றி ❤️🙏

  • @vasanthadevisivarajah792
    @vasanthadevisivarajah792 23 дня назад +1

    Good point

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      மிக்க நன்றி ❤️🙏

  • @mimohamedirfan
    @mimohamedirfan 22 дня назад +1

    Nose cut aanathai neenga nalla maluppureenga 😂😂

  • @Agasthiyar
    @Agasthiyar 23 дня назад

    தவறான புரிதல் தமிழர்களை ஏமாற்றும் வழிகளில் விமர்சனம் செய்வதாகவே தெரிகிறது

  • @saravananmuthulingam4017
    @saravananmuthulingam4017 23 дня назад +1

    Exactly correct

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      மிக்க நன்றி ❤️🙏

  • @sivananthanrajah
    @sivananthanrajah 23 дня назад +1

    இவரை...ஒ௫..நா௫தான்.செயவிகிறாகழ்றேவே.தியவில்

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      புரியவில்லை நன்றி ❤️🙏

  • @dbjde
    @dbjde 23 дня назад +1

    Tamilar Ariyanynthiran iyawukku waikku podungo❤

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      மக்களுக்கு தெரியும் செய்வார்கள் மிக்க நன்றி ❤️🙏

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 23 дня назад

    Mr Anura is the only answer. Vote Anura & Ariyendran. Anura is better than others. He is the only person punish corrupted politicians.

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      ஊழல் இல்லாத தமிழர்களுக்கு நல்லாட்சி கொடுத்தால் அவரை ஆதரிப்பதில் தவறு இல்லை மிக்க நன்றி ❤️🙏

  • @sasiharanselliah6736
    @sasiharanselliah6736 23 дня назад +1

    I support Dr arjuna. He german

    • @DD_ANIME_CREATION_05
      @DD_ANIME_CREATION_05 23 дня назад

      அவர் ஜெர்மன் இல்லை, அமெரிக்கன், அதுவும் வெள்ளை அமெரிக்கன்!

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      மிக்க நன்றி ❤️🙏

  • @Vimoo-kti56
    @Vimoo-kti56 23 дня назад +1

    நம்பின தமிழ் சனதின் தலைகளில் மிளகாய் அரைக்கிறான் பாவி. அக்கா சொன்னால் தம்பிதான் சொல்லணும். டீல் காசுக்கில்லையென்றால் இரவுக்கு வாரத்துக்கா?
    He thinks he is the smartass and everyone else pin heads. Here, you took a strategic position for your own benefits. 😮😊

    • @TamilNava
      @TamilNava  23 дня назад +4

      என்ன மிளகாய் அரைச்சிட்டான் அர்ஜுனா ... தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை பதவி வந்த பின் நிறைவேற்றாமலா?
      நீதிமன்றத்தில் பிணை இருக்கும் போதே மன்னார் வைத்தியசாலை சென்று நீதி கேட்டு மீடியாக்களை இறந்த தாயின் மீது திருப்பி
      நீதி கிடைக்க ஆவன பண்ணியதா?
      அர்ச்சுனா மன்னார் போன அடுத்த நாள் தான் மன்னார் எம்பியே போகிறார்
      இரவு பகல் நித்திரை இல்லாமல் எந்த பண லாபமும் இல்லாமல் 5 வருடம் படித்த தொழிலை அடகு வைத்து மக்களுக்கு விளிப்புணர்வு ஏற்படுத்தினதுக்கு பெயர் மிளகாய் அரைப்பா?
      யாருக்கு தான் வேலை செய்யும் நிறுவனம் அநீதி செய்கிறது என மீடியாவில் சொல்ல தைரியம் வரும்?
      மிளகாய் அரைத்த தமிழ் அரசியல்வாதிகளை கேள்வி கேட்டீர்களா?
      Here you predictably become jealous of Archuna's fame என்று நான் சொன்னா எவ்வளவு அபத்தமா இருக்குமோ அது போலத்தான் இருக்கு உங்க கருத்து.
      கொரோனா நேரத்தில் எல்லா யூ டியூபர்ஸ்ம் ஊசி போடுங்க strategically position பண்ணும் போது ஊசி போடாதீங்க விட்டமின் D எடுங்க ஐவர் மட்டின் எடுங்க என்று சொல்லி விடியோ அழிக்கப்படவன் தான்
      ஏலியன்ஸ் பற்றி தமிழ் தேசியம், சீமானிசம் , ரஜனியிசம் பற்றி பேசினால் இதை strategically position பண்ணலாம்
      என்ன நான் ஒரு யதார்த்தவாதி பிழைக்க தெரியாதவன் உங்களிடம் திட்டு வாங்க வேண்டி இருக்கு.
      நன்றி மற்றவர் மனதை நோக வைப்பதுக்கு..
      நீங்க இந்துமாவுக்கு பக்கத்து வீடா?

    • @Vimoo-kti56
      @Vimoo-kti56 23 дня назад

      @@TamilNava TIME WILL TELL.🙏🙏

  • @christiansongsBas
    @christiansongsBas 23 дня назад

  • @sivagiri9190
    @sivagiri9190 23 дня назад

    The question arises who released the recorded video

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      டாக்டர் அர்ஜுனா தான் மிக்க நன்றி ❤️🙏

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 23 дня назад

    உண்மை he is a super hero

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      நன்றி ❤️🙏

  • @rajaksubra5956
    @rajaksubra5956 23 дня назад

    Why Sathyamoorthy not allowed to him come to Charvakachery. That gang came to interview....you are right

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      மிக்க நன்றி ❤️🙏

  • @sasiharanselliah6736
    @sasiharanselliah6736 23 дня назад +1

    Dr arjuna he have cuts

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      மிக்க நன்றி ❤️🙏

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan 23 дня назад

    Hopefully all should know
    Deal a lot of meaning

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      அது அவருடைய மன சாட்சிக்கு தான் தெரியும் நாம் நல்லதையே எண்ணுவோம் மிக்க நன்றி ❤️🙏

  • @subasivasubramaniam7962
    @subasivasubramaniam7962 23 дня назад +1

    Arjuna eaawarapatham saravanavan piranavan ok your signature 19/8/2024 Time 9:28 pm Monday but press fire flow vinusha thevi debt married Germany ushanthan ok are your signature Time 7:26 Pm 19/8/2024 Monday

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      மிக்க நன்றி ❤️🙏

  • @jeyaraniyogaraj639
    @jeyaraniyogaraj639 23 дня назад

    Super

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      மிக்க நன்றி ❤️🙏

  • @SharvikaAmmu-iz2ps
    @SharvikaAmmu-iz2ps 23 дня назад

    Suppar❤

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      மிக்க நன்றி ❤️🙏

  • @sudhaaharang28
    @sudhaaharang28 23 дня назад

    ruclips.net/video/68zDUZEz0-E/видео.htmlsi=XfJXpiq45HuAnKar
    அந்த நெறியாளர் எல்லா நிகழ்ச்சிகளையும் அவ்வாறே நெறிப்படுத்துவார்.
    அந்த நிகழ்ச்சியில் அர்ச்சுனா நன்கு சலாப்பினார்.....

  • @SebamalaiJacintha
    @SebamalaiJacintha 23 дня назад

    👌👌👌

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      மிக்க நன்றி

  • @kumarankk1373
    @kumarankk1373 23 дня назад

    இந்த ஜேவிபி NDP என்று தேர்தல் வந்த பின்பு தான் கேட்கிறேன் நானும் அந்த காணொளி இன்னும் பார்க்கவில்லை.லிங்கை தரமுடியுமா

    • @TamilNava
      @TamilNava  23 дня назад +1

      இதோ ... அர்ச்சுனாவின் முக நூலில் facebook.com/share/v/b8fBy7yXW1aEJDf8/

    • @kumarankk1373
      @kumarankk1373 23 дня назад

      @@TamilNava 🙏

  • @hi52me
    @hi52me 23 дня назад

    😊😄👌

    • @TamilNava
      @TamilNava  23 дня назад

      நன்றி ❤️🙏