அம்மாதான் சொன்னாங்க, இதை ஏன் பண்ணக்கூடாதுன்னு! | Motivation Tamil | RJ Rajavel | Josh Talks Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 264

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 года назад +1

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @TamilPokkisham
    @TamilPokkisham 6 лет назад +109

    அருமையான பேச்சு...உங்கள் வாழ்க்கையில் என்றும் வெற்றி தொடரட்டும்...இந்த சேனல் மென்மேலும் வளர வேண்டும்..வாழ்த்துக்கள்

  • @Anonymous-hv2op
    @Anonymous-hv2op 6 лет назад +128

    நான் கேட்டு நெகிழ்ந்த குரல்(Love Guru)

  • @nishara2799
    @nishara2799 6 лет назад +90

    Intha medaiku nanum oru nall kandippa varuven I am waiting

  • @nishanish8517
    @nishanish8517 6 лет назад +29

    நம்ம திருவாரூர்ல இப்டி ஒரு நபரா...அருமையான பேச்சு...கேக்க கேக்க கேட்டுக்டே இர்க்லாம் அருமை👍🏻

    • @raninagarajan8685
      @raninagarajan8685 2 года назад

      திருத்துறைப்பூண்டி ல

  • @MuhizinisTamilgarden
    @MuhizinisTamilgarden 6 лет назад +26

    One day i will speak in this platform.

  • @arputhasamysa3740
    @arputhasamysa3740 5 лет назад +5

    சகோ ,உங்கள் பேச்சு அருமை தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம் வாழ்த்துக்கள்

  • @diamond_doll6
    @diamond_doll6 6 лет назад +16

    Love guru...😍😍😍.. 6 years ah unga program ketkaren..😘😘😘..

  • @muthuram8900
    @muthuram8900 6 лет назад +22

    அண்ணா வணக்கம்
    நான் மதுரை உண்மையில் உங்களுடைய பேச்சைக் கேட்ட உடனே கண்ணீர் வந்துவிட்டது உங்களுடைய பேச்சு என அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது மீண்டும் சந்திப்போம் அண்ணா

  • @sugubad
    @sugubad 6 лет назад +14

    மிக அருமையான பதிவு நண்பா. உங்கள் தமிழில் நான் மயங்கியதால் தான் இப்போது எனது கருத்தை தமிழில் பதிவு செய்ய விரும்பினேன்.

  • @sampathkumaripratheeskumar9363
    @sampathkumaripratheeskumar9363 4 года назад +3

    உண்மை சகோதரா
    நாம் யார் என்ற கேவிகள் எழும்போதே .....எமது திறமைக்கு எங்கோ இடம் காத்துக் கொண்டிருக்கிறது❤️

  • @Omsuriya7
    @Omsuriya7 5 лет назад +2

    இந்த குரலுக்கு ஒவ்வொரு இரவையும் எதிர்பார்க்கும் நெயர்களில் நானும் ஒருவன்.....நீங்கள் இன்னும் பல வெற்றிகள் அடைய வேண்டும்....

  • @tajudeenjohn4302
    @tajudeenjohn4302 6 лет назад +9

    Anna na UG chennai la pannan.Enkita android phone Illatha reasonaala than FM kekka aarambicha.But day by day love guru showla Yeppo unga voice & thoughts oda paritchiyam aananu terla.Ungaloda story introduction nalla irukum."Intha thozhan" "intha thozhi" minnanchal panni irukaanganu start pannuvinga. Daily 9pm-1am unga show miss pannama kepan. Many stories many ideas many perspectives many feelings. Unga facea mothala neeya naana show la paathen.Enaku Anna Illa. Iruntha ungala maarithan irunthirpaarnu appopo thonum.Keep up the good work na. My prayers & best wishes for u & family. All the best na 🖒🖒

  • @subashchandrabosek1044
    @subashchandrabosek1044 6 лет назад +8

    மிக அருமையான மற்றும் உத்வேகத்தை தரக்கூடிய பேச்சு...

  • @ramkumar.m6717
    @ramkumar.m6717 5 лет назад +3

    மிகச் சிறந்த பேச்சு.நன்றி.

  • @kugannagalingam1365
    @kugannagalingam1365 6 лет назад +4

    வணக்கம். நீங்கள் முன்பு இருந்த
    நிலையில் தான் நான் இப்போது
    இருக்கிறேன்.உங்கள் பேச்சை
    கேட்டு எனக்குள் நம்பிக்கை பிறந்துள்ளது. இன்று முதல் நான் யார் என்பதை கேட்கிறேன்
    இப்படிப்பட்ட பிரயோசனம் உள்ள
    வீடியோவை போட வேண்டும் என வேண்டுகிறேன்.நன்றி. பொன் குகன்.

  • @தியாகராசர்
    @தியாகராசர் 4 года назад

    நன்பர் ராஜவேல் நாகராஜன் அவர்களின் இந்த கானோளி பார்த்ததில் இருந்து நான் யார் என்ற கேள்வி எழந்துகொணடே இருக்கிறது நன்றி வாழ்த்துக்கள் நன்பா...

  • @samueljason6781
    @samueljason6781 3 года назад

    Enakku migavum piditha arumaiyaana tamil desiyavadhi

  • @rajeshdevadas4860
    @rajeshdevadas4860 4 года назад +2

    Nan unka show ah 4yrs ah ketirukaen but unkazha enka search pannium parka mudiyala ipo 7.5yrs aprama tan parkiraen 😍happy to c u😊hatss f ur voice 😍love guru😍

  • @sathishkumarv614
    @sathishkumarv614 6 лет назад +25

    Hey love guru finally I got your face

  • @v.n.smuruganvpm5130
    @v.n.smuruganvpm5130 6 лет назад +4

    மிக சிறந்த தன்னம்பிக்கை பேச்சு வலிமையான கருத்துக்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா...

  • @shaluchand663
    @shaluchand663 6 лет назад +2

    arumaiyana speech ....anna .....enakum meh intha kelvi adikadi varum .....nama life la ena panom ....ena panitu irukom ....ena panna porom .....ethuvum therila .veliulagatha patha bayam .en intha group padikurom ....inum neraya kelvi enakula iruku ......ethukum answer therila .....but onu matum enaku thonum ......nama kandipa life la acheivepanuvom ...oru nall ithuvaraikum nama kasta patathukula answer kedaikum nu matum thonum ......joshi talks unga video ku romba nandri .....enoda kelvikana answer kedaikutho ilayo but ....unga video pakkum pothu support and motivation ha iruku .....

  • @anitharavi7494
    @anitharavi7494 4 года назад +5

    Such healing voice ❤️

  • @Ganeshmathiyazhagan
    @Ganeshmathiyazhagan 6 лет назад +21

    பெருமிதம்
    பேரன்பு
    மகிழ்ச்சி
    திருத்துறைப்பூண்டி என்ற ஊர் உலக அரங்கில் பேசப்படுவதை நினைக்கும் வேளையில் அண்ணனின் இந்த வளர்ச்சியினை மனநிறைவோடு கண்டு மகிழ்கிறோம்.
    வாழ்த்துக்கள் அண்ணா🙏🏻
    மேலும் வெகுதூரம் செல்ல வேண்டும் நம் தமிழோடு😍

  • @sureshjagannathan4193
    @sureshjagannathan4193 5 месяцев назад

    நாம் ஒருவரை வளர்த்து விடுவதற்கு நம்பிக்கை என்ற ஒரு ஆயுதத்தை கொடுத்தால் போதுமானது🎉 அவர் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழி உள்ளது நடந்ததையே நினைத்திருந்தாள் இனி நடக்கப் போவதை நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாது🎉 நம் வாழ்க்கையை மாற்றத்தை மாற்றுவதற்கான வழியை நாம் தேர்ந்தெடுப்போம்❤

  • @ophthalmanager
    @ophthalmanager 5 лет назад +6

    Well said & Very inspirational video brother, 1,he clearly said our mind set decides the everything, 2,focus on the strength, 3,whatever happened its happened so don't wait their or look back, keep move, 4,Hope is very important that gives strength to pass down phase of period.

  • @vigneshdurai1814
    @vigneshdurai1814 6 лет назад +5

    நெஞ்சம் நெகிழ்கிறது
    வாழ்த்துக்கள் அண்ணா மென் மேலும் வாழ்வை புரிந்து நம் சக குடிமக்களுக்கு அவற்றை புரிய வைக்க எண்ணுடைய வாழ்த்துக்கள்
    With lots of love
    Vignesh

  • @தமிழன்-ற7ந
    @தமிழன்-ற7ந 4 года назад +2

    ராஜவேல் நாகராஜன் அண்ணா அருமை❤❤❤❤

  • @priyariya608
    @priyariya608 3 года назад +1

    Dfrd speech.....love guru...❤

  • @thanasekar7657
    @thanasekar7657 6 лет назад +4

    Valzha valamudan dear...

  • @subashnesann433
    @subashnesann433 6 лет назад +3

    அற்புதமான பதிவு

  • @smkumarphone
    @smkumarphone 6 лет назад +2

    Yes, who am I am for what I am ? Grate
    But, you cannot at any point of time. Anyway you are also non-stopable too.
    👍👏👏👏
    Appadi iruibdhu nasn ippadi aaiutan.
    Sorry for misspelling...

  • @Androidinformationtamil
    @Androidinformationtamil 6 лет назад +5

    I am thiruthuraipoondi area Anna Sema speech

  • @venkatvenkatesh6150
    @venkatvenkatesh6150 6 лет назад +4

    I love you love guru ❤ i listen you at4 years continuely ..i like you pure tamil speech and i know your the best rj in the India ...don't warry i know what is dream that come ture soon ...be hope ..once again i love you ..

  • @gomathisenthilkumar7215
    @gomathisenthilkumar7215 4 года назад

    மிகவும் அற்புதம்......எண்ணம் உயர்ந்ததாக இருந்து, மனம் தூய்மையுடன் இருந்து, ஆத்மா சமர்பணம் கொண்டு விளங்கினால்.....அனைத்தும் ஜெயம். வாழ்த்துக்கள். பல மேடைகளில் இன்னும் விஸ்வரூபம் எடுக்க வாழ்த்துக்கள்.

  • @mykuttistory
    @mykuttistory 6 лет назад +3

    புத்துணர்ச்சியை தூண்டுகிறது சார் உங்கள் வார்த்தைகள்.

  • @manisangeetha3233
    @manisangeetha3233 6 лет назад +4

    Super I really motive for your speech

  • @mangalraja7881
    @mangalraja7881 6 лет назад +2

    Wow Love guru. Am big fan of his voice

  • @jecipraba1414
    @jecipraba1414 6 лет назад +5

    Best you tube channel!!

  • @aarthia7396
    @aarthia7396 6 лет назад +2

    Really amazing talk annan.. Am really happy and proud of you. Keep going and one day I'll join u anna

  • @balagurukumar7915
    @balagurukumar7915 5 лет назад

    I love u guru miss u paarrthu rombaaaaaaa naaal aagidichi

  • @prakashmc2842
    @prakashmc2842 4 года назад

    Miga Miga Arumai! Vazhthukkal!

  • @selvimalar04
    @selvimalar04 6 лет назад +3

    Good!
    Nice speech.
    All the best for the next move.

  • @rs.mayakannanbilla4691
    @rs.mayakannanbilla4691 6 лет назад +4

    Super....Anna....daily night 9 to 1 pm unga show 91.1 fm ...nenga love guru Dan.

  • @srisumathimohan7625
    @srisumathimohan7625 6 лет назад +4

    unique voice sir. great speech. now am asking myself what next? and who I am?

  • @mariappanrajangam9279
    @mariappanrajangam9279 6 лет назад +2

    வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் !

  • @arunmanir1904
    @arunmanir1904 5 лет назад +4

    I am really so happy because first time am seeing your face Love Guru...Actually now am in MusCut, Oman...Still am trying to hear your voice and that question who i am.?! Still now am asking to myself, i hope one day i will find the Answer...God bless you Brother LOVE GURU♥️

  • @venkisanthigiri1452
    @venkisanthigiri1452 6 лет назад +47

    Please call Madan gowri.. He is successful youtuber.. Really motivator for youngsters

  • @joulleessa9075
    @joulleessa9075 5 лет назад +1

    Great, thank you for sharing sir

  • @suganthavaithi1078
    @suganthavaithi1078 4 года назад +1

    Super bro, Kandipa one day I ll achieve my passion,, bro

  • @rajitnpscraji982
    @rajitnpscraji982 6 лет назад +2

    Great speech sir

  • @jamunasenthil3537
    @jamunasenthil3537 5 лет назад +1

    Super bro thank u for ur motivational speech.

  • @PREMALINSHA
    @PREMALINSHA 6 лет назад +2

    Miga nantri naanum en kelvigalukku vidai thedikkondirukkiren miga viraivil athai adainthu viduven endra nambikkai thulirvida thuvangi vittathu seekkirame naan ungalai santhikkira antha nall varum ena uruthiyodu pathivu seythu kolkiren. A Big Salute to you and Josh talks.Nandri Vanakkam.

  • @santhoshpandian842
    @santhoshpandian842 6 лет назад +3

    Tq so much sir....

  • @ArunPrasathTKR
    @ArunPrasathTKR 4 года назад

    My favourite RJ and great human being

  • @Dkv0072
    @Dkv0072 6 лет назад +1

    அருமை

  • @madhan0037
    @madhan0037 6 лет назад +3

    Super speech...

  • @dancingrose3247
    @dancingrose3247 6 лет назад +2

    Love you, .. Love Guru. Brother......

  • @paramasivamj4217
    @paramasivamj4217 6 лет назад +3

    வலிமையான பேச்சு👌👌

  • @parkavimurugan4120
    @parkavimurugan4120 5 лет назад +4

    his voice is mesmerizing😍

  • @aswingaming3433
    @aswingaming3433 5 лет назад +1

    love guru....palar lifela nalam virumbi nee guru...👏👏

  • @vijaybabu9040
    @vijaybabu9040 6 лет назад +12

    Ivaruthana love guru

  • @suriya8997
    @suriya8997 6 лет назад +2

    Enga ooru thiruthuraipoondi loveguru thnq so much

  • @femiq8
    @femiq8 4 года назад

    அருமை🇮🇳🙏

  • @vettiengineerchannel5267
    @vettiengineerchannel5267 6 лет назад +2

    அருமையான பதிவு👍

  • @saravananraji4382
    @saravananraji4382 6 лет назад +2

    New year 1st video
    Awesome😍😍

  • @sandhyasakthi2798
    @sandhyasakthi2798 5 лет назад

    கவிதை சூப்பர்

  • @jaimurugan3711
    @jaimurugan3711 6 лет назад +1

    Super speech

  • @gayathrimahakrishnan6033
    @gayathrimahakrishnan6033 4 года назад

    Sir anna romba pudikkum anna ....

  • @devia5127
    @devia5127 5 лет назад +1

    Nandri Josh talks....

  • @srinivasaramanujan2392
    @srinivasaramanujan2392 6 лет назад +7

    Please upload daily

  • @sksuresh7865
    @sksuresh7865 5 лет назад +1

    Congrats,super speech,true..

  • @vikrame9283
    @vikrame9283 6 лет назад +3

    Semma

  • @kalidhas335
    @kalidhas335 6 лет назад +1

    Intha kural eanaku kathal anpu alugai thairyam anaithaum kuduth kural love guru

  • @chitras2593
    @chitras2593 Год назад

    Semma ji

  • @kabilp5678
    @kabilp5678 6 лет назад +3

    Yenga vur anna love guru yenpathil naan perumaiyadaikiren

  • @alwarkrishnan8301
    @alwarkrishnan8301 4 года назад

    Thanks for inspiring sago..

  • @bharathisureshkumar9445
    @bharathisureshkumar9445 5 лет назад +1

    அருமை💯

  • @joulleessa9075
    @joulleessa9075 5 лет назад

    Thank you Josh talk

  • @gajalakshmilakshmi5660
    @gajalakshmilakshmi5660 3 года назад

    Evalo naal thedina uruvam evalo naal thedinaen we miss u love u anna

  • @suriyas434
    @suriyas434 6 лет назад +1

    Super motivation speech sir

  • @AjayKumar-oo3rs
    @AjayKumar-oo3rs 6 лет назад +3

    Semma anna.nanum one day achieve my dream

  • @Nareshbabu8888
    @Nareshbabu8888 6 лет назад +3

    Nice speech bro

  • @Abivibes1295
    @Abivibes1295 5 лет назад

    Love guru love you guru always inspired me

  • @prithvis1208
    @prithvis1208 6 лет назад +1

    love guru....wow

  • @aarthytensingh6529
    @aarthytensingh6529 6 лет назад +1

    Semma voice

  • @thirucool9197
    @thirucool9197 6 лет назад +1

    Arumai
    I’m waiting for my time

  • @karthickrajalearn
    @karthickrajalearn 6 лет назад +2

    Really it gives some inspiration

  • @nithyadass5661
    @nithyadass5661 4 года назад

    Love guru.....🥰

  • @Tharmaiya
    @Tharmaiya 6 лет назад +5

    Nanum win pannitu ithayae Jose talk la pesuan athuvarikum waiting ........

  • @devavini
    @devavini Год назад

    inspirational speech sir 😊❤

  • @nancyrose4965
    @nancyrose4965 6 лет назад +1

    Love guru

  • @vijayanand1291
    @vijayanand1291 5 лет назад +1

    I love this voice

  • @gokuljegan3157
    @gokuljegan3157 6 лет назад +1

    love guru nice

  • @fitwithsiva3039
    @fitwithsiva3039 6 лет назад +4

    naan ungal saga pesurean

  • @subramaniv990
    @subramaniv990 6 лет назад +3

    SUPER

  • @durgadevi3145
    @durgadevi3145 4 года назад

    Awesome love guru

  • @sankaransms1118
    @sankaransms1118 6 лет назад +1

    Thank you sir...

  • @manimassilovemybrother7351
    @manimassilovemybrother7351 5 лет назад +1

    Nice ........semmah....

  • @nishara2799
    @nishara2799 6 лет назад +32

    Oru nall nanum varuven