வாழ்வின் ஓட்டத்தில் எத்தனை பாடங்கள்! | Life Challenge Tamil | Josh Talks Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 552

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 года назад +4

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @muthuram8900
    @muthuram8900 6 лет назад +309

    அவருடைய நிலைமையில் தான் நான் இருக்கிறேன் இதற்கு நான் கடும் முயற்சி எடுக்க வேண்டும் நானும் ஒரு நாள் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவேன் என்ற நம்பிக்கையோடு நன்றி

    • @bladeguruvj4783
      @bladeguruvj4783 6 лет назад +2

      thanks watching !

    • @crazyclans8879
      @crazyclans8879 6 лет назад +2

      மணமார்ந்த வாழ்த்துக்கள் ✌️💪

    • @ksiva99
      @ksiva99 5 лет назад +1

      Muthu R
      Valara vaalththukkal.

    • @RajRaj-nz2sv
      @RajRaj-nz2sv 5 лет назад

      @@bladeguruvj4783 give u r f b

    • @mvenkat001
      @mvenkat001 5 лет назад

      Congrats sir

  • @நந்தகோபால்-ங9த
    @நந்தகோபால்-ங9த 5 лет назад +126

    அவமானங்களை சேகரித்து வை....
    உனக்கான அடையாளம் நிச்சயம் தரும்....

  • @rameshmurugesh9456
    @rameshmurugesh9456 6 лет назад +175

    இது போன்ற பதிவுகளை பதிவிடுவதற்கு
    Josh Talks மிக்க நன்றி...👍

  • @yprmupdates
    @yprmupdates 2 года назад +20

    நண்பர்கள் மட்டும் இல்ல நம்ம அம்மா அப்பா கூட மதிக்குறது இல்ல நம்ம கையில காசு இல்லைனா யாரும் மதிக்க மாட்டிங்குறாங்க 😭😭

  • @sankar9915
    @sankar9915 6 лет назад +88

    எல்லாம் கடந்து போகும் னு இல்ல நாம தான் கடந்து போகனும்..... 👌👍

  • @divyaanbalagan7212
    @divyaanbalagan7212 5 лет назад +53

    Kasu ilathavarkalai manitharkal mathipathilai....true words

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  5 лет назад

      Thanks for Watching 💜

    • @divyaanbalagan7212
      @divyaanbalagan7212 5 лет назад +1

      I am depressed in my life..but his words really heal my pains...thank u..pls do continue this job..

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  5 лет назад

      Sure

    • @Ve.for.victory.
      @Ve.for.victory. 5 лет назад

      @@divyaanbalagan7212 i hope unga kastama lam ipo koranchi irukum nu nenaikuraan.👍 Hope god be with u

  • @selvaraj-rh9ne
    @selvaraj-rh9ne 5 лет назад +6

    உண்மை அருமையான பதிவு.இதில் சில நிகழ்வுகள் என் வாழ்வின் அனுபவமே.இன்னும் எதும் சாதிக்கவில்லை ஆனால் சாதிக்கனும்.

  • @muthuram8900
    @muthuram8900 6 лет назад +127

    என்னோட படிப்பு தொடரமுடியாத நிலை ஏழாம் வகுப்பு முடித்து விட்டேன் அதுக்கப்புறம் தனித்தேர்வில் எட்டாம் வகுப்பு பத்தாம் வகுப்பு எழுதி முடித்துவிட்டேன் அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை குடும்பம் சூழ்நிலையில் பகலில் ஒருவேளை இரவில் ஒரு வேளை அதாவது வாட்ச்மேன் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்க்கிறேன் பின்புதான் வேலைக்கு திரும்பவும் தொடர்பு இப்படி அதிக நாள் தொடர்ந்து கொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சியில் நானும் பங்கு பெறுவேன் என்று உழைத்து கொண்டிருக்கிறேன்

    • @samayalistic999
      @samayalistic999 6 лет назад

      Self study or coaching center ah bro plz tell

    • @bladeguruvj4783
      @bladeguruvj4783 6 лет назад +2

      thanks watching !

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  6 лет назад +9

      All the best... Hardwork and perseverance will surely help you to achieve success.

    • @rafm8160
      @rafm8160 6 лет назад +3

      You will win brother don't worry

    • @ashanthilakshan4478
      @ashanthilakshan4478 6 лет назад

      Muthu R
      All the best anna

  • @muhammedbilal3995
    @muhammedbilal3995 5 лет назад +2

    ப்ரோ சூப்பர், கண்டிப்பா நானும் ஒருநாள் இந்த மேடையில் பேசுவேன். I hope l believe my self

  • @kbaluhits
    @kbaluhits 4 года назад +1

    Hi.. நீஙக sema styleங்க,.. அந்த standing posture, பேசற விதம்.. ரொம்ப யதார்த்தம்... simply attractive.. நீங்க பேசும் எல்லா விஷயமும் easyயா எங்களை reach ஆகும்.. you are 👌👌💖..

  • @soundharrajan007
    @soundharrajan007 5 лет назад +1

    மிகச்சிறந்த பேச்சு வாழ்த்துக்கள் அண்ணா. உங்களுடைய இந்த பேச்சு என் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணமாக நான் கருதுகிறேன். இனிமேல் எனக்கு வெற்றி நிச்சியம் தான்.நன்றி

  • @rkavitha5826
    @rkavitha5826 Год назад

    Wow super motivation
    Be simple
    Be an example..
    தீதும் நன்றும் பிறர் தர வாரா

  • @johnleojohnleo9533
    @johnleojohnleo9533 Год назад

    மிக்க நன்றி சார் உங்களுடைய அனுபவங்களும், உங்களுடைய பேச்சும் மிக மிக அருமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது மீண்டும் ஒரு முறை நன்றி சார்

  • @kookieeejim2233
    @kookieeejim2233 4 года назад +1

    Super sir...romba...theliva solitinga...idhu dan lyf

  • @maripriya7560
    @maripriya7560 4 года назад +1

    Superr sir.. Naanum ippo rompa kasta patrea monthly 7000 salarykku work pantrea. but My Goal and Ambition Teacher. and Motivation Speeker. Kandippa yeppdiyavathu Try panni naa en goal archive pannuvean. then josh taksla naanum peasuvean.

  • @devia5127
    @devia5127 6 лет назад +41

    Very impressed.
    I will reach my goal in 2019..thank u

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  6 лет назад +1

      Thanks for Watching 💜

    • @rajasassi
      @rajasassi 5 лет назад +5

      Devi reach panitingla unga goal?

  • @lisacath798
    @lisacath798 6 лет назад +7

    Very inspiring....Even I am an MBA graduate.....experiencing the same

  • @street_anjels3447
    @street_anjels3447 5 лет назад +1

    I'm a girl but enakum Vela illama vitla Tha irukka enaku en familya nalla pathukanum nu aasa innaiku mudila ana nichayam Oru nanum intha show la pesuva na eppdi success ananu solli unga ellaarukum onnu soldra unga life la ethu nadanthalum unga confiden mattum loose pannidathinga because nama ellarum saathika piranthavanga Tha ana enna konja time aguthu avlo Unga ellarukkum ALL THE VERY VERY BEST FOR UR FUTURE

  • @sivanathtg6006
    @sivanathtg6006 6 лет назад +8

    Motivational speech super...
    Simple a sollitaru "neenga potta signature adhe na pott autograph " impressed......

  • @RamprasadMS-ke6wx
    @RamprasadMS-ke6wx Год назад

    Hi Mr.chiyaan.. Am in coimbatore..am a great fan of yours... Today only i saw you through this josh talks. Superb. ....nice to see you..

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 6 лет назад +34

    I am biggest fan's in Josh talks...

  • @sudhatamilmani2445
    @sudhatamilmani2445 6 лет назад +34

    Sema impressive and matured words. Hats off you friend.

  • @manikandanmuruganandam8368
    @manikandanmuruganandam8368 5 лет назад +5

    Rj chiyan very impressive person. And the two questions so impressive.

  • @thayalanthaya573
    @thayalanthaya573 4 года назад

    Arumaiyana pechu. Ungal anubavam matvarai yosika veikirathu. Valvil ovuru manithankum ovuru anubavam.

  • @pushparajr2801
    @pushparajr2801 6 лет назад +31

    oru nalla tharamana youngsters pakka vendiya channel.....

  • @aqsanajm8848
    @aqsanajm8848 5 лет назад +1

    Awesome speech extremely worth thank u Rj cheeyan and Josh talks

  • @santhoshs5193
    @santhoshs5193 6 лет назад +31

    Prepare plan present.simple speech. simple formula.super sir

  • @sindhujadurairaj8442
    @sindhujadurairaj8442 5 лет назад +2

    Very motivational speech.... Thank you sir

  • @tamilsol5959
    @tamilsol5959 6 лет назад +5

    Bayangara thelivana speech, thank u josh

  • @tamilanjoel4050
    @tamilanjoel4050 4 года назад +2

    Thanks to JOSH TALKS for being a platform to share the life experiences in TAMIL.

  • @rakeshms3446
    @rakeshms3446 5 лет назад +6

    His technical speech says he is a RJ😊😊

  • @manojkumar-ul9we
    @manojkumar-ul9we 5 лет назад +2

    Sir, thanks. For the help, Great, congratulations

  • @k.prakash1991
    @k.prakash1991 6 лет назад

    எனக்கு அரசாங்க வேலை இல்லை,பணம் இல்லை,வசதி இல்லை, சொந்த வீடு இல்லை, நான் அதிகம் படிக்க வில்லை (12 ம் வகுப்பு மட்டுமே படித்திருக்கிறேன்)என்பதற்காக நான் மனசார விரும்பி(இருவரும் மனசார விரும்பி தான் திருமணம் செய்தோம்)திருமணம் செய்த என் மனைவி (2015 ல் திருமணம் ஆனது,2 மாதங்கள் மட்டுமே ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தோம்.தற்போது 5 வருடங்களாக பிரிந்து தான் வாழ்கிறோம்)என்னை வேண்டாம் என கூறி வேற ஒரு திருமணத்திருக்கு தயாராகி விட்டால்.ஆனால் எனக்கு அவளோடு சேர்ந்து வாழ ரொம்ப ஆசை.😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @mohamedyousuf9359
    @mohamedyousuf9359 5 лет назад +13

    சகோதரா தங்களின் கருத்துக்களை ஆங்கிலம் கலக்காமல் தமிழில் கூறினால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஆங்கிலம் அறியாத நண்பர்களுக்கும் நன்மையாக இருக்கும்.
    முயற்சி செய்யுங்கள்..
    நன்றி வாழ்த்துக்கள்.

  • @vincentrobin8411
    @vincentrobin8411 5 лет назад +3

    One of my character ellathaiyum observe pannuven ithu enaku romba hlp pannuthu

  • @sabisabi1619
    @sabisabi1619 5 лет назад +4

    Words from heart... Super bro

  • @vignesh-raja7742
    @vignesh-raja7742 5 лет назад +5

    wow i am very impressed to your speech sir i m very much confident at my AIM

  • @periyasamy387
    @periyasamy387 6 лет назад +5

    I really impressed because first of all ur speech is very grouse and bold there is
    any fear, little bit choas nothing there...
    Second is
    Be simple and Be an example....am very mired in ur quote
    Third is
    Whatever we want something must give three things i.e.
    Preparation
    Planning
    Presentation....
    This message is impressed me...
    Thanks Rj Siyan....

  • @adhathoor1083
    @adhathoor1083 5 лет назад

    I heard from many,unknowingly Mr.kamalhassan planted seed for many media people..... And chiyaan sir very much useful speech you given.....very helpful sir

  • @suriya8997
    @suriya8997 5 лет назад +2

    I impress your speech RJ CHIYAN bro

  • @gowthamls7037
    @gowthamls7037 5 лет назад +3

    Be simple and be an example... Well said bro... You are simple and your life is example for inspiration... Keep motivating and spread positive vibes✌️👌👍

  • @raghu.k649
    @raghu.k649 4 года назад

    சூப்பர் ப்ரோ... Your speech is Very nice bro....thank you so much for your information....

  • @kiruthikakannathasan6667
    @kiruthikakannathasan6667 4 года назад +1

    Ok sir ur attitude I like it because romba caushal la erukiga then ungala vendam nu sonna unga x lover avuga ungala epo parthagana kandipa feel panuvaga because epdi oruthara left pannitom tu hands offffff broooo✌️🤗

  • @indhurajc3814
    @indhurajc3814 5 лет назад +3

    Best channel forever...😍😍😍😍😍😍😘😘😘😘🤞😊

  • @mvenkat001
    @mvenkat001 5 лет назад +2

    Excellent speech

  • @ambalphotos5817
    @ambalphotos5817 4 года назад +5

    இந்த JOSH டிவியில் நம்மளும் ஒருநாள் பேசுவோம் என்று கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கின்றேன்

  • @rajiaakash2004
    @rajiaakash2004 6 лет назад +4

    very inspirational speech thanks josh talks

  • @investmentstreet9433
    @investmentstreet9433 5 лет назад

    Very impressed by Rj cheeyan

  • @minnalkodirajendiranr4327
    @minnalkodirajendiranr4327 5 лет назад +2

    Anna nenga solra anaithumey en life la nadanthuttu irukku mca mudichuruken job pogala so Ella relatives um insult pannanga thevaillama padichutomonu feel panen native thoughts vantu ipo ungala mari rolemodels ah pakkum pothu cha ithukula feel panninomanu nanaika thonuthu unga varthaigal enaku motivation kudukkuthu (thanks to josh talk )unga chennal parthu enaku naraia positive energy kadachurukku

  • @mercuryastrology8069
    @mercuryastrology8069 5 лет назад

    அருமை சார்... நன்றி... வாழ்த்துக்கள்.

  • @minnalkodirajendiranr4327
    @minnalkodirajendiranr4327 5 лет назад +9

    ipo TV la Na pakkurathey illa mbl eduthaley josh talk tha antha alaukku self confident ah uruvakki tharuthu

  • @muthurajk4106
    @muthurajk4106 5 лет назад +1

    Simple speech and nice information for future thank u bro

  • @Michael66789
    @Michael66789 2 года назад

    Very much inspiring bro

  • @karthikapratheev2202
    @karthikapratheev2202 5 лет назад +5

    Josh talks videos super it's encouraged to success thanks to josh talks tamil

  • @anujaspher1623
    @anujaspher1623 4 года назад

    Prepare , plan, present .....Nalla words......

  • @prasanth5048
    @prasanth5048 6 лет назад +11

    Very cool speech thanks for motivational video keeps rocking 👌👌👌👌👌

  • @barbiegirl9749
    @barbiegirl9749 5 лет назад +1

    I really impressed in ''🔥Be Simple Be An Example🔥''

  • @kavipriyavasudevan2544
    @kavipriyavasudevan2544 4 года назад

    Really true words .. Oru nal ellam marum .

  • @mangalakshmiperumal9679
    @mangalakshmiperumal9679 6 лет назад +3

    Thank you so much your speech sir!

  • @MD-pp8cz
    @MD-pp8cz 5 лет назад +2

    I like your word ' BE SIMPLE & BE LIKE AN EXAMPLE

  • @nivethas3297
    @nivethas3297 5 лет назад +4

    my current stage @unemployeed😚

  • @deenakeshika5163
    @deenakeshika5163 Год назад

    Very good motivation speech bro thank you very much❤

  • @samimani10
    @samimani10 5 лет назад +1

    Thanks, Good speach

  • @umavijay2120
    @umavijay2120 6 лет назад +5

    Josh talks u r doing a great job.. keep supporting us.

  • @vijayananth4377
    @vijayananth4377 5 лет назад +2

    Thank Thank u bro......made me more powerful and energetic to b positive energy u r words r facing and crossing the life.Still running my dreams come one day....

  • @makeoverbysubha
    @makeoverbysubha 2 года назад

    காசில்லாதவர்களை மனிதனாகவே மதிப்பதில்லை என்பதுதான் நிதர்சணம்😊ம்
    N thant PIONEER 😅😂😂😂😂

  • @nagaprime2501
    @nagaprime2501 4 года назад

    Very interesting

  • @bestvalue2710
    @bestvalue2710 5 лет назад +4

    Everyone have experienced this pain. Mental torture. It's really a tough time in everybody's life. Our true value shown to us by every one. But the lessons, gives us the maturity to handle future.

  • @rohinianushiya2632
    @rohinianushiya2632 5 лет назад +1

    Me too thandachoru😥
    Neenga solra ela avamanam enaku ipa nadanthutu iruku
    I too tried fm but they didn't choosed me
    But i will win one day🙅

  • @SANJIV4740
    @SANJIV4740 6 лет назад +3

    Thank you

  • @umasankar764
    @umasankar764 6 лет назад +2

    Hai chiyaan, very simple talks but very powerful motivation. Heart's of thanks and congratulations both to you and Josh talks team.

  • @lovebikesandcars3212
    @lovebikesandcars3212 6 лет назад +3

    Vera level speech bro

  • @mr.p.yogesh3265
    @mr.p.yogesh3265 3 года назад

    நான் நிச்சயமாக வெற்றி பெறுவேன் கண்டிப்பா.இப்படிக்கு yogesh

  • @chandrakala3994
    @chandrakala3994 5 лет назад +2

    Ann Romba nalla message and thanks Josh talks

  • @shankar138
    @shankar138 5 лет назад

    RJ Ciyaan..You are correct..If we not doing right thing then who will delivery and each person's inner skills do different..create new...We need to design our future in our hands.. great support..

  • @sudarmathy3374
    @sudarmathy3374 5 лет назад +1

    Super speech anna...l love your attitude...👌👌

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 3 года назад +1

    ஆதங்கமும் வெற்றியும்

  • @balajishri1325
    @balajishri1325 6 лет назад +2

    awesome speech bro

  • @tips_unboxing
    @tips_unboxing 5 лет назад +4

    Prepare-plan- presentation😍😍😍 reality words .....

  • @justoneclick2915
    @justoneclick2915 4 года назад

    Good speech and all the best

  • @mr.chemist8874
    @mr.chemist8874 5 лет назад +3

    Your speech is really very attractive

  • @Iraiarult
    @Iraiarult 4 года назад

    அருமை

  • @arunrm1087
    @arunrm1087 5 лет назад

    Nice inspirational speech... Thanks bro

  • @rafm8160
    @rafm8160 6 лет назад +3

    Awesome brother - very inspiring

  • @vickyhustle2251
    @vickyhustle2251 5 лет назад +5

    Bro right video at right time thank you . Empty pona vandi tank la fuel full panina mari iruku bro . Your speech was really really motivating to me

  • @SUHAILSTARS
    @SUHAILSTARS 4 года назад

    Super rj anna

  • @tamizhachisjunction3055
    @tamizhachisjunction3055 5 лет назад +1

    Tq....sir...nyz speech getting very motivated 👍

  • @deepakd6688
    @deepakd6688 6 лет назад +5

    Bro Semaya pesuringa so impressed....
    Thanks 😊☺️😘😘 😘

  • @kskssg5599
    @kskssg5599 4 года назад

    Super brother

  • @chennppanchenn5180
    @chennppanchenn5180 6 лет назад +4

    Are you great sir.........

  • @kpdharani
    @kpdharani 6 лет назад +3

    Factual motivation chiyaan... Thank you so much....👌

  • @saraswathibalaji856
    @saraswathibalaji856 5 лет назад

    அருமையான பதிவு...

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 6 лет назад +5

    அருமையான பதிவு நண்பன்....

  • @saranyasaran8792
    @saranyasaran8792 6 лет назад +5

    My mrng always start with Rj chiyaan big fan of your voice .

  • @karthikaiselvi844
    @karthikaiselvi844 4 года назад

    Super....

  • @Chennaihaj
    @Chennaihaj 5 лет назад

    Dependent independent super
    Coz I dependent my dad whether I make money as well not independent. It's thouch my heart.good speach.

  • @tamilselvan977
    @tamilselvan977 6 лет назад +5

    Super bro very cool speech 👏👏👏 nanum thanimail irukiran Sir neenga sonna adhe reason 😥 I will overcome all my obstacles 😎

  • @kanimozhi4173
    @kanimozhi4173 6 лет назад +2

    superb sir.your simplicity spoke s
    a lot

  • @usha0105
    @usha0105 5 лет назад +1

    Mind blowing brother🙏