காசு இல்லை, ஜெயிக்கனும்னு வெறி! | Mr World

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • வறுமையை வென்று, தோல்விகளைக் கடந்து விடாமுயற்சியுடன் உழைத்துத் தமிழனின் வீரப் பெருமையை உலகம் அறியச் செய்த Mr World இராஜேந்திரன் மணி அவர்களின் எழுச்சிமிக்க சாதனைப் பயணம்.
    ஒரு சாதரணக் குடும்பத்தில் பிறந்து, வறுமையின் பிடியில் வளர்ந்த இராஜேந்திரன் மணி, சாதிக்கும் கனவுடன் சிறு வயதிலேயே தனது முழு முயற்சியுடன் ஈடுபடத் தொடங்கினார். பல இன்னல்கள் மத்தியிலும் சாதிக்கும் கனவை மட்டும் கைவிடாது, சாதனைப் பயணத்தைத் தொடங்கினார். பல மாநிலங்கள் கடந்து இந்திய விமானப் படையில் தனது பணியைத் தொடங்கினார். தனது விடாமுயற்சியின் விளைவாக Mr. World, Mr. Asia, Mr. India, Indian Services Champion ஆகிய பட்டங்களைத் தட்டிச் சென்றார்.
    இக்காணொளியில் இராஜேந்திரன் மணி தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் எல்லாத் துறையினரும் விடாமுயற்சி இருந்தால் எவ்வாறு சாதிக்கலாம் என்றும் கூறுகிறார்.
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    “Difficulties in your Life do not come to Destroy you but to help you to realise your hidden potential and power. Let Difficulties know that you are too difficult to be Defeated.”
    Rajendran Mani began training when he was 10 years old. He bangs his championship when he was 18-year-old, Mani had a great passion for fitness. He learned to do gymnastics at his teenage, Mani has 4 brothers, he loves to spend his free time with his pigeon, he learned each and everything about bodybuilding on his own interest. At his teenage Mani never goes outing with his friends whenever he gets the time he goes to the gym and does the workout. All his hard-work made him to win many titles now he is considered as one of the great bodybuilders of India. People of India call him as Indian Hulk.
    He served Indian Air Force for 15 long years he won first championship in 2002. In 2009 Mani won his first national championship and was awarded the Mr. Asia 2009. He was crowned as 13 times Mr India Champions of Champion, 3 times Mr Asia and 2 times Mr World 12 times Mr Services Champion. He regarded as one of the greatest ever bodybuilders of India . He earned nick name 'THE INDIAN HULK'. He won 4 overall titles in the year of 2005, 2008, 2012 and 2016. In the history of Tamil Nadu bodybuilding in the past 52 years, no one has won the Title Championship and he is the only one person who has bang champions of champion title, that too in a heavy category of 100 kg.
    In this video, He shares his inspirational story of how he is inspiring many people through his story motivating to never give up achieve success in life. His motivational talk on his life story on believing in dreaming big and to stay focused on the higher goal that one day it will be achieved. His success story on Word Hard & Never Give Up with strong gist of bodybuilding motivation will surely impact people from all the fields.
    Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of Mr. World Champion bodybuilder not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivational speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a better Life in the society.
    JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtal...
    #bodybuilding #JoshTalksTamil #tamilmotivation #rajendranmani

Комментарии • 2,6 тыс.