மம்பட்டியான் நல்லவரா? கெட்டவரா? Thilagavathi IPS (Rtd) Interview| Mampattiyan | Thadayam

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 23

  • @lakshmimoorthy638
    @lakshmimoorthy638 Год назад +5

    அம்மா மிகவும் தெளிவாக எதார்த்தமாக விளக்கினீர்கள்

  • @yogacahaya4295
    @yogacahaya4295 Год назад +4

    I find the IPS officer very sincere that the way of a good person

  • @OMPRAKASH-hh5ju
    @OMPRAKASH-hh5ju Год назад +2

    ரசித்தேன் நன்றி

  • @vmwconstruction6095
    @vmwconstruction6095 Год назад +5

    மம்பட்டியானின் தேர்ச்சியான version தான் சந்தன வீரப்பன்.... அவர் தான் மம்பட்டியானின் வாரிசு..

  • @joalamu
    @joalamu Год назад +1

    Mambatiyan... Real man...

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад +1

    Super explanation!

  • @davidh7413
    @davidh7413 Год назад

    Good speach keep it up

  • @arumugamb8072
    @arumugamb8072 8 месяцев назад

    ஏதொரு மண்குடி... தன்னின.. மக்களுக்கான.... ... விடுதலைங்களுக்காகவே... நீதிகேட்டு.. எழுந்த போராளிங்களுமே... போராளிங்களுமே... தமக்கான திருமன வாழ்வாலயே....
    விடுதலை யைப் பெற்றுக் கொடுக்கவே..முடியாம..அர்ப்ப ஆயுசராகவே.. போனார்கள்.... போக்கடிபட்டனர்.. சாவடிக்கப்பட்டுள்ளனர். .. . என்பதே.. 1900..to ... தமிழ்களைத் தொலைய...வைத்த.. வரலாறுங்களே..இவை.. . ...
    ... ... ...

  • @DanialrajeshDanialrajesh
    @DanialrajeshDanialrajesh Год назад +7

    KURUKA KURUKA PESATHA NANBA

  • @nathant382
    @nathant382 Год назад

    BGM is very disturbing.

  • @nathant382
    @nathant382 Год назад +1

    On the eve of reorganization of state on linguistic basis, the Malabar Special
    Police was divided into two, one for Kerala and the other for Madras state. The
    Headquarters of MSP or (Madras state) Tamilnadu was shifted to Trichy for
    maintaining the law and orders situation as per GO No. 4112(Home) Dept
    dt. 07.11.1947.

  • @-infofarmer7274
    @-infofarmer7274 Год назад

    தெளிவு

  • @jamludeenbm
    @jamludeenbm Год назад +3

    Mambattiyan is a criminal and his opponents are also criminals- it is a criminal war- But police force is not strong enough and have no strategies

    • @SAK-jr5lr
      @SAK-jr5lr Год назад

      Adani is also a criminal, & the one support s him shud also b a criminal.. நாதாரி..

  • @arumugamb8072
    @arumugamb8072 8 месяцев назад

    அர்ப்ப...பணத்திற்காக .. . . ..
    5:00 ...ஒட்டுங்க..., ஒட்டருங்க...., உளவாளிகள்...!!!

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 Год назад +2

    She doesn’t know what she’s talking about 🤦🏽‍♂️🤦🏻‍♀️🤦🏽‍♂️

  • @sudhakarsudhakar942
    @sudhakarsudhakar942 Год назад

    இவர் மறக்கவே முடியாது.....2002.ல திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளராக இருந்தார்....எனது அப்பா தென்காசி ரயில்வே தலைமை காவலராக இருந்து பணியில் இருக்கும் போது இறந்து விட்டதால்....அந்த வேலைக்காக இவரிடம் சென்றேன் அப்போது எனக்கு 20 வயது கிராமத்து இளைஞன் முடி மிகவும் அதிகமாக வளர்த்து இருந்தேன் ....என்னை சில விநாடிகள் உற்று நோக்கினார்....உடனே ஒரு காவலரை கூப்பிட்டு இவனுக்கு முதலில் முடியை வெட்டி....யார் முன்பு எப்படி நிற்க வேண்டும் எப்படி கடிதம் எழுத வேண்டும் என்பதை சொல்லி கொடுங்கள் என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார்....❤❤❤

    • @shravz2020
      @shravz2020 8 месяцев назад

      Thilagavathi mam ah

    • @sudhakarsudhakar942
      @sudhakarsudhakar942 8 месяцев назад

      @@shravz2020 ஆமாம்........

    • @needspeed4742
      @needspeed4742 2 месяца назад

      இப்போது ஏட்டையாவாக உள்ளீர்களா?​@@sudhakarsudhakar942

  • @yogacahaya4295
    @yogacahaya4295 Год назад +3

    I find the IPS officer very sincere that the way of a good person