Thilagavathi IPS daughter-in-law Shruthi Thilak Fake complaint Expose-Prabhu Thilak Case| Tamilkural

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2025

Комментарии • 381

  • @ROSE-i2t9d
    @ROSE-i2t9d Год назад +38

    தெளிவாக புரியும்படி நிதானமாக கூறினீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @godsgiftestherinkavidhai3531
    @godsgiftestherinkavidhai3531 Год назад +62

    பெண் என்று நம்பி ஒரு பேயை திருமணம் செய்துவைத்துள்ளார் திலகவதி ips பாவம் இந்த அம்மா😢😢

  • @mangairanjan1192
    @mangairanjan1192 2 года назад +77

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

  • @grajendran4821
    @grajendran4821 2 года назад +63

    அநேக குடும்பத்தில் இப்படி பட்ட பெண்கள் அமைகிறது இக் காலத்தில் காணப் படுகின்றன. காலத்தின் கொடுமை! பாவம் திலக்! ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்!

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 2 года назад +42

    மொத்தத்தில் ஒரு உருப்படாத பைத்தியத்தை கட்டிகிட்டாரு!

    • @rsk5633
      @rsk5633 2 года назад +4

      Crt.... volunteer ah poi maatikitanga

  • @nathanshankar6610
    @nathanshankar6610 Год назад +69

    இதெல்லாம் கேட்டால் இது போல் மனைவி யாருக்கும் அமையக்கூடாது. இது ஒரு கெட்ட ஆத்மா. இப்படி ஒரு திருமணம் தேவையா?

  • @padmanabhanvenkatesan483
    @padmanabhanvenkatesan483 Год назад +11

    சில நேரங்களில் விதி வலியது . திருமதி. திலகவதி.சிறந்த ஆளுமை நிறைந்தவர். அவர் மகனின் இயலாமைக்கு அளவில்லை. மருமகளை மறந்து வாழ திருமதி திலகவதி முன்வர வேண்டும்.

  • @sobitha6221
    @sobitha6221 2 года назад +33

    சனியன் சைக்கிளிலும் வரும்....
    மருமகள் ரூபத்தில் வந்திருக்கிறது.

  • @ibrahimcalanderlebbe1373
    @ibrahimcalanderlebbe1373 2 года назад +34

    Sister திலகவதி உங்கள் நிலை கண்டு மிக வேதனை அடைகின்றேன். கவலை வேண்டாம்.இதுவும் கடந்து போகும். (From Canada)

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 2 года назад +192

    ௭ல்லா நல்ல குடும்பத்திலும் மருமகள் வடிவில் ஒரு கோட்டான் கள் வந்து நாசம் செய்து வருகிறது

    • @govi8419
      @govi8419 2 года назад +4

      But still the choice is thiers

    • @rajiirajii2654
      @rajiirajii2654 2 года назад +10

      Yen mamiyar olunga nadathurangala marumagala

    • @kumaranVitta
      @kumaranVitta Год назад +1

      @@rajiirajii2654 இதை நீங்க மாமியராக மாறும் போது அதை வைத்து மனதில் வைத்து நடந்து கொள்ளுங்கள்

    • @sakunthalans4325
      @sakunthalans4325 Год назад +1

      Yes,correct.kottangal, kondamuchugal than.

  • @porkodirajan-x3l
    @porkodirajan-x3l Год назад +12

    Prabhu Tilak sir. You are great

  • @vijayadeepak469
    @vijayadeepak469 Год назад +20

    இரண்டு குழந்தைகளையும் அவர் அப்பாவிடம் ஒப்படைக்கும் மாறு கேட்டுக்கொள்கிறோம்😢❤

  • @annamseetha1902
    @annamseetha1902 8 месяцев назад +1

    The police must take the action in all sections in IPC

  • @ramasamypalaniappan6444
    @ramasamypalaniappan6444 2 года назад +41

    வழ வழ கொழ கொழ.
    இவ்வளவு நீளமான கதை தேவையில்லை. சுவாரஸியத்தைக் குறைக்கிறது.

  • @valarmathielavarasan3142
    @valarmathielavarasan3142 2 года назад +11

    திலகவதி மேடம் எப்படிப்பட்ட உயர்ந்த பெண்.அவருக்கு மருமகள்மூலம் ஏற்பட்ட பிரச்சனை
    மிகவும் வேதனையை அளிக்கிறது. பிரச்சினைகள் வெளியில் தெரிந்தால் தலைகுனிவு என்று ஆரம்பத்திலேயே காவல்நிலையத்தில் புகார் அளிக்காத காரணத்தால் நானும் வழக்கில் சிக்கி தவிக்கிறேன்.

  • @satchin5724
    @satchin5724 2 года назад +32

    Dr. Sudhir selected wrong person.

    • @panneerselvam4959
      @panneerselvam4959 2 года назад +2

      இது இவருக்கு இரண்டாம் திருமணம்...
      முதல் திருமணம் ரத்தானதற்கான காரணம் தெரிந்தால்தான் ஒரு முடிவுக்கு வர முடியும் போல.....

  • @Rஆதிரா
    @Rஆதிரா 2 года назад +3

    பதிவு அருமை

  • @vedhakumaran5416
    @vedhakumaran5416 2 года назад +6

    A Good explanation of this content sir hands of you

  • @radhaethiraj4366
    @radhaethiraj4366 2 года назад +8

    மேம் அவர்களை நான் பிரஸில் வேலை செய்யும் போது நர்மதா பதிபகம் மூலமாக அவர்களையும், திரு. செ. யோகநாதன் அவர்களையும் எழுத்தாளாராக அறிமுகம் ஆனேன். அவர்கள் எவ்வளவு பண்பாளர் என்பதை நான் பலவருடங்களாக பார்த்துஇருக்கிறேன். அவர்களுக்கு இப்படியொருநிலமையா? வேதனை அளிக்கிறது. எனக்கு அவரின்கைபேசி கிடைத்தால் எனக்கு தரவும்.

  • @prabhasrikanth
    @prabhasrikanth 2 года назад +77

    நிம்மதி என்பது பணம் புகழ் வசதி எல்லாம் கடந்த நிலை என்பது நன்றாக புரிகிறது

    • @ldkodi7186
      @ldkodi7186 2 года назад +1

      பணம் புகழ் வசதி இல்லாத ஏழைகள் நிம்மதியாக இருப்பார்கள் என்கிரீர்களா?

    • @mohdjalaldeen8338
      @mohdjalaldeen8338 2 года назад

      @@ldkodi7186 போதும் என்ற புகழ்பாடும்

    • @balajisamson7664
      @balajisamson7664 2 года назад +1

      @@ldkodi7186, s, only money is main problem, but rich family many problems, society prestige, media,

    • @areybhai2866
      @areybhai2866 2 года назад

      Mommy

    • @selvaraja8285
      @selvaraja8285 Год назад +2

      பணக்காரர்கள் எல்லோரின் வீடுகளிலும் இப்படி நடப்பது. இல்லை தப்பு செய்யும் குணம் கொண்ட நபர்கள் எந்த நிலையிலும் தப்பு செய்வார்கள்

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 Год назад +9

    நல்ல வாழ்க்கை கிடைத்துள்ளது ,அதை நல்லா காப்பாற்றி கொள்ள தெரியவில்லை.

  • @ramu936
    @ramu936 2 года назад +55

    உங்களுடைய அருமையான திறமையை மனமார பாராட்டுகிறேன்

  • @m.muruganm.murugan3779
    @m.muruganm.murugan3779 Год назад +11

    இவள் வழக்கறிஞர் அல்ல இவள் பிறவியிலேயே கிரிமினல்.

  • @manoharanthanga4985
    @manoharanthanga4985 2 года назад +17

    நல்ல தெளிவான பதிவு.

  • @sundar..6879
    @sundar..6879 2 года назад +11

    Dear friends please don't go any matrymony..

  • @MayalaguSupiramanian
    @MayalaguSupiramanian Год назад +10

    1987ல் நான் காவலர் தேர்வுக்காக கையெழுத்திட்ட அம்மா திலகவதி .,ரொம்ப வருத்தமா இருக்கு.

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 Год назад +30

    மருத்துவராக இருக்கக்கூடிய கணவர் மனைவி மனநலம் சரி இல்லாதவர் என்பதை புரிந்து கொள்ளாததுதான் இதற்கெல்லாம் காரணம்

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 2 года назад +34

    IPS திலகவதி வீட்டில் யே ஒரு தில்லாலங்கடியா மருமகளா?

  • @mangaiyarkarasiareudainamb9035
    @mangaiyarkarasiareudainamb9035 2 года назад +55

    பாத்திரமறிந்து பிச்சையிடு.கோத்திரமறிந்து பெண்னை எடு.என்பது உண்மை தான்.

    • @kuppuswamykm8182
      @kuppuswamykm8182 Год назад +3

      🎉🎉😢😮😅😊😊😊

    • @praburammadhan2618
      @praburammadhan2618 Год назад +6

      பாத்திரமறிந்து பிச்சையிடு கோத்திரமறிந்து "பொன்னைக் கொடு".
      அது பெண் அல்ல பொன்.

    • @shinesvijaya8684
      @shinesvijaya8684 Год назад +2

      ​@@kuppuswamykm8182QqQq

    • @revathi6191
      @revathi6191 Год назад

    • @sharfudeens2825
      @sharfudeens2825 Год назад +1

      ​@@kuppuswamykm81821 kop oo oo oo ko ni hu

  • @gurumoorthy-kq6df
    @gurumoorthy-kq6df 8 месяцев назад +1

    Murpahal seyyin, pirpahal vilaiyum

  • @ramalakshmi4992
    @ramalakshmi4992 2 года назад +90

    திலகவதி அம்மா பாவம் இப்படி ஒரு பேயிடம் மாட்டிகொண்டு இருக்கிறார் ஆனால் ஒரு வார்த்தை கூடபேசவில்லை மற்ற எல்லா விஷயங்களிலும் தெளிவாக பேசக் கூடிய அளவு இதைச் சொல்ல முடியாத தவிக்கிறார் பாவம்

  • @sheelachandran4859
    @sheelachandran4859 2 года назад +4

    👍👍 great police officer thilagavathi IPS madam,

  • @sivakumarthiru4158
    @sivakumarthiru4158 Год назад +6

    ஆம். திலகவதி IPS - நாஞ்சில் குமரன் IAS ன் வாழ்க்கையில் தேவாரம் புகுந்தது பற்றி விகடனில் படித்திருக்கிறேன்...

  • @kalachandrasekaran5916
    @kalachandrasekaran5916 2 года назад +118

    இப்படி பட்ட பெண்ணையும் வளர்த்த தாய் தந்தை யை செருப்பால் அடிக்க வேண்டும். பலர் நிலை யும் இது தான். 😭😭😭

    • @nepolianvairamani4480
      @nepolianvairamani4480 2 года назад +10

      இப்படி சொல்லாதீங்கம்மா நிறைய பிள்ளைகள் தாய் தகப்பன் பேச்சு மீறி இருக்குதுஅதில் நாங்களும் விதிவிலக்கு

    • @agniram898
      @agniram898 2 года назад

      திலகவதி ஒரு ஊழல் பேர்வழி
      ஓய்வு பெற்ற பின்னும் ஆர்டர்லீஸை வீட்டில் சட்ட விரோதகமாக வைத்திருக்கும் கீழ்த்தரமான கிழவி

    • @sgovin2228
      @sgovin2228 2 года назад

      நிறைய பெண்கள் இப்படி நடப்பதுக்கு காரணம் அவர்களின் தாய் தகப்பன் மட்டுமே. அவங்க குடுக்கும் தைர்யம் தான் இந்த பெண்களை இப்படி நடந்து கொள்ள வைக்கிறது. தன் பெண் என்றும் பார்க்காமல் செருப்பால் அடிச்சு விரட்டினால் இந்த பெண்கள் அடங்குவார்கள்.

    • @1234567rek
      @1234567rek Год назад +1

      Appo ungalukku bad habits irundha unga appa Amma va punish pannalam ma ??Thilagavathi IPS is not a honest woman only people who are close to her know this !

    • @VijayaLakshmi-kz9tf
      @VijayaLakshmi-kz9tf Год назад +2

      Thilakavathy nice lady hhhhhhhhhhaaaaa?

  • @palaniammalvajram5391
    @palaniammalvajram5391 Год назад +7

    இதே மாதிரியான ஒருவள்தான் எங்கள் வீட்டிற்கும் மருமகளாக வந்தாள்.

    • @ALISHAAPREGUNATHMoe-jv8pc
      @ALISHAAPREGUNATHMoe-jv8pc Год назад

      குடும்பமே ஏதாவது பாவம் செஞ்சி இருப்பீங்க 😂

  • @bhavaniramasubramaniam4043
    @bhavaniramasubramaniam4043 2 года назад +4

    Yr video says...Prabhu thilak is a gentle and genuine man...really great man...
    Sir..she is so greeeedy
    Kadavule
    Greeeeed
    Ips
    Ias
    Vakkeel
    Briyani
    Chekku ennai
    Thuni kadai
    Etc...
    Iyo iyayyyo....peraasai perunashtam
    Paavam andha manushan...
    பிரபு திலக் சாருக்கு கைகூப்பி சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ஏனெனில் இவ்வளவு உயர்ந்த பெற்றோரின் மகனாகப் பிறந்து ஒரு பெண்ணுக்காக பொறுமை காத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் சல்யூட் சார்

  • @roopagajendra9018
    @roopagajendra9018 Год назад +5

    Poor husband... Sad story..

  • @periyannankrishnaveni7367
    @periyannankrishnaveni7367 2 года назад +48

    நல்ல மனிதர்களுக்கு இப்படி ஒரு நிலமையா.

    • @guruselvaguru4955
      @guruselvaguru4955 2 года назад +1

      Karma palana anubavithuthan aganum thilagavathi nee seithapavangal

    • @arokiasamy9572
      @arokiasamy9572 2 года назад

      yahr sohnan iven nallaven avel khettavel noo. frame up story sookoo uyeer kodukahtheenge

  • @ramanathanravichandran5588
    @ramanathanravichandran5588 2 года назад +13

    In Tamil Nadu, Tamil Nadu govt should give Tamil history books to its Family card holders thru the ration shops. The books should basically highlight the greatness of Tamil nilam ruled Moovenders and about 5 thinai people, with all living in harmony with no iota of caste discrimination, in this land for over 2000 years. Later medieval aberrations like caste hierarchy & its prejudices should be briefly mentioned to highlight it's ill-effects on the society. This lady, Sruthi, should be given 2 books.....
    Secondly, if the greediness & crookedness of Sruthi is proved in court, she becomes ineligible become to lead the family as a housewife (as wife & mother) and as such the kids should be given custody of Dr. Prabhu Thilak ..and Shruthi should be shown the door....I wish thus..

  • @hariharanr7192
    @hariharanr7192 Год назад +1

    திரைக்கதை வசனம் இயக்கம் நடிப்பு அனைத்தும் அருமை

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa7834 2 года назад +22

    Thilagam athu madam keeps silent because
    She feels that it is below her dignity to reply such
    people!
    Justice will emerge soon if fair enquiry will be held!Jaihind!

  • @lakshmiramchandran5134
    @lakshmiramchandran5134 2 года назад +4

    oh god. sucha shamelless daughter in law. i pray justice prevails.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 2 года назад +53

    வீட்டிற்கு வரும் மருமகனைவிட மருமகளால்தான் அதிக துன்பம் வரும்!

    • @yuvanikki
      @yuvanikki Год назад +1

      When u get a girl child say this to her

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 2 года назад +22

    இந்தப் பதிவில் வருவது எல்லாம் உண்மையாக இருக்கும் பட்சத்தில்....அந்த சுஜித்திலக் பெண் அல்ல.....பேய்.

  • @ramasamypalaniappan6444
    @ramasamypalaniappan6444 2 года назад +18

    நடிகை விசித்ரா என்ன ஆனார்?

  • @haryenterprises3472
    @haryenterprises3472 Год назад +1

    இது ஒழுக்கம் சார்ந்த விடயம்...

  • @-infofarmer7274
    @-infofarmer7274 Год назад +3

    வருத்தமாக உள்ளது. முதன்மை பெண்மணி குடும்பத்திலா.. வாய்மையே வெல்லும்

  • @saraswathisaraswathi3637
    @saraswathisaraswathi3637 2 года назад +27

    என் மருமகளும் இதே திமிர்‌ தான் நான்‌ கடவுளிடம் ‌கண்ணீர் நடித்தேன்
    .

  • @smubeen4315
    @smubeen4315 Год назад +5

    Good family ie Good mother and son

  • @manjulamanjula8232
    @manjulamanjula8232 2 года назад +46

    இந்த மாதிரியான கணவன் அமைய அந்த பெண் கொடுத்து வைத்திருக்க வேண்டும் யாருமே தெரியாதவரிடம் வைரக்கல்லே கிடைத்தாலும் அதைகாலில் போட்டு தான் மிதிப்பார்கள்

    • @crimsonjebakumar
      @crimsonjebakumar 2 года назад +4

      இது போன்ற மனைவி கள் இப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதன் காரணமாக நல்ல குடும்பங்களின் வாழ்க்கையே நரகமாக மாறி விடுகிறது.

    • @kaliswarikaliswari8738
      @kaliswarikaliswari8738 2 года назад +2

      உண்மை

    • @FREE-u7h9q
      @FREE-u7h9q Год назад

      😊ď

  • @joshrak
    @joshrak Год назад +7

    Thilagavathy Mam is the Famous Lady IPS and Sophisticated Family too.. Avanga naduthara kudumbathu Pennai marumagalaga thervu seyya karanam.?
    Kelviyil pizhai irupin Mannikavum.🙏

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 Год назад +13

    யாரையும் பாவம் என்று வாழ்க்கை கொடுக்க நிணைத்தால் இப்படித்தான் ஏற்படும்

  • @maheswaranperumal446
    @maheswaranperumal446 2 года назад +6

    பாலம் திலகவதியார் அம்மா குடும்பம்
    பூமாதேவி மை விட பொருமையானவர்கள்

  • @harishahimas6217
    @harishahimas6217 2 года назад +6

    உண்மை முகம் தெரியாமல் இருப்பது தான் காரணம்

  • @rosesweet2405
    @rosesweet2405 2 года назад +7

    Paavam their kids, he is confused and scared, I can't watch it anymore, I feel terribly sad for his kids to watch their mother fight this way

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 2 года назад +32

    மேடம் திலகவதி IPS- இமயமலை போன்று தமிழக மக்களின் மனதி ல் உயர்ந்த மதிப்புடைய வர். அவரது மதிப்பை யாறுமே குறைக்க முடி யாது

  • @nramesh9028
    @nramesh9028 2 года назад +7

    She must put jail for minimum 15 years jail

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 2 года назад +47

    திலகவதி அம்மாவின் மருமகள் மிகவும் மனநலம் பாதிக்கப் பட்டவர். ஒரு நல்ல மனநல டாக்டரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டால் போதும். அனைவரின் நலமும் காக்கப்படும்.

    • @austinemajella6673
      @austinemajella6673 2 года назад

      if what the presenter says is true, then i dont think she is mentally affected, rather a well planned criminal. ( if these incidents are true)

    • @mrugan90
      @mrugan90 Год назад +3

      தவறு..காமவெறிபுடிச்சவ

  • @jasimiyan2133
    @jasimiyan2133 Год назад

    ரொம்ப நல்லவனாக இருந்தால் இப்படித்தான், ஆரம்பத்திலேயே கண்டித்திருக்க வேண்டும்.

  • @UdayaKumar-rl9uk
    @UdayaKumar-rl9uk Год назад +2

    வள வள என்று பேச்சு இருக்கிறது 😢😢முழுமையாக கேட்க முடியல😅😅

  • @அச்சம்தவிர்-ஞ6ல

    திலகவதி மேடம் உறவினர்கள் எனக்கு நெருங்கிய நண்பர்கள். தருமபுரியில்.

  • @FirozaHussain-l1k
    @FirozaHussain-l1k Год назад +2

    கதை சொல்லும் அழகு நகைச்சுவை..சிரிப்பு வருது

  • @VijayaLakshmi-kz9tf
    @VijayaLakshmi-kz9tf 2 года назад +3

    I STRONGLY OPPOSE THIS STATEMENT , THILAKAVATHI OS AN IPS OFFICER WHO WOULD HAVE TROUBLED THE LADY. MADE HER RUN, AND CREATED A FALSE STORY. EXSCTLY YHE SAME THING HAPPENED TO MY SISTER. , HER FAINLAW WAS AN ORDINARY POLICE, YET HE CREATED FALSE SCENES , AND NOT TO GIVE ALIMONY , FINALLY HE GAVE ALIMONY TO HIS KIDS AND NOT TO HER.

  • @Christyraja-ll7up
    @Christyraja-ll7up Год назад +3

    இப்படி ஒரு பொம்பளையை இத்தனை நாள் தன்னோடூ வைத்திருந்த நபரை வன்மையாக கண்டிக்கிறேன்

  • @seenuvasanmani34
    @seenuvasanmani34 Год назад +1

    அய்யா சேலம் மாவட்ட த்தில் பெண் எடுப்பது இல்லை இந்த மாதிரி கேடு கெட்ட பேய்

  • @computerravi
    @computerravi 2 года назад +25

    Be it Thilagavathi madam, or the famous doctor they are all pride of Salem. I know the doctor family for more than 4 decades and I know how responsible family they are. Thilagavathi madam is Saratha college product and a great asset to nation.. Her son seems so innocent looking at the video and audio evidence. I wish God gives him peace. Very painful to see al video and news.

    • @agniram898
      @agniram898 2 года назад

      திலகவதி ஒரு ஊழல் பேர்வழி
      ஓய்வு பெற்ற பின்னும் ஆர்டர்லீஸை வீட்டில் சட்ட விரோதகமாக வைத்திருக்கும் கீழ்த்தரமான கிழவி

    • @lokanathsrini6685
      @lokanathsrini6685 2 года назад

      Culprit should be Punished seriously honest to be win

    • @jyothigandhamaneni1456
      @jyothigandhamaneni1456 2 года назад

      Sssss absolutely

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Год назад

      Well, I would believe you. This woman does not know that a simple honest life is a happy life. Sad for the son and the mother.

    • @madhuram9160
      @madhuram9160 Год назад

      That doctor also not good guy .

  • @muthunarasimhan0
    @muthunarasimhan0 Год назад +1

    Correct

  • @nramesh9028
    @nramesh9028 2 года назад +8

    She must go jail for vulgar words

  • @susilanair7758
    @susilanair7758 Год назад +1

    It is very true.

  • @shifrin_sm5150
    @shifrin_sm5150 2 года назад +10

    கண்ணால் காண்பது பொய்
    காதால் கேட்பதும் பொய்

  • @smbanu1313
    @smbanu1313 2 года назад +7

    What happened to Tilaks first wife? Easily he could have got custody of his children from his second wife, why he didn't do?

    • @smbanu1313
      @smbanu1313 2 года назад

      His children will suffer under the custody of his second wife?

  • @duraidurai199
    @duraidurai199 Год назад +1

    Thilagavathy I P S should realise what happened to her family in 90 's

  • @padmasriv9031
    @padmasriv9031 2 года назад +2

    Amma தெய்வம்

  • @winter23727
    @winter23727 2 года назад +2

    That Salem Penn Maruthuvar /Doctor on the phone call @ 17:35 talking about arsenic is Daisy....Sharmika's mom. Have to be careful if anyone is choosing them for treatment options.

    • @stracyme4418
      @stracyme4418 Год назад +1

      It's Dr .Indra priyadarshini and Bhaskar jayaraman see 41:48

  • @susi_13_may93
    @susi_13_may93 Год назад +3

    What about 1st wife story sir

  • @venkatcr3876
    @venkatcr3876 Год назад +3

    தலையே சுத்துது. திலகவதி மேடம் இருந்த இருப்புக்கு இப்படி ஒரு மருமகள். இவள அப்பவே வெட்டி விட்டு இருக்கணும். இவ என்ன அவளவு அழகா என்ன

  • @sathiyaseelanr8457
    @sathiyaseelanr8457 Год назад +4

    " Wow " ! Best script ! Inch by inch best screen play ! It's sutable for megha serial or family film in low budget ! Best wishes for your team those coloct mesege from that family 🌹👌🙏

    • @letstryvlog-c9y
      @letstryvlog-c9y Год назад +1

      Yov Sruthi thilak police kuda affair nu bar la meet panirukum audio record kelu 😂

  • @udaiyarpattiarumugam484
    @udaiyarpattiarumugam484 Год назад +4

    இது,அம்மா திலகவதியின் அடையாளம் என்பது,அவரை நேசிக்கும்,எனை போன்ரோருக்கு...

  • @rajapushpam171
    @rajapushpam171 2 года назад +10

    திலகவதி நொம்பநல்லவர்கள்அவர்களுக்குஇந்தநிலைமையா

  • @sabapathyselvaganapathy1487
    @sabapathyselvaganapathy1487 Год назад +1

    நீதியே வெல்லும்

  • @revathipandiyan9618
    @revathipandiyan9618 2 года назад +3

    இப்படி ஒரு நல்ல ஆண்மகன்

  • @vishwavidya1168
    @vishwavidya1168 Год назад

    Very terrific

  • @mrugan90
    @mrugan90 Год назад +2

    திலகவதி.பேசியபெண்ணீயம்..அவருக்கேஆப்பு😂😂😂

  • @palanisamiantavrramani1947
    @palanisamiantavrramani1947 Год назад +1

    ஐயா இவங்க விட்டு கதய
    ஒரு படமா எடுத்தா
    100 நாள் ஒடும்

  • @shanmugavelp5540
    @shanmugavelp5540 2 года назад +8

    அந்தப்பெண் புத்திசரியில்லாத தாக தெரிகிறது பாவம் அந்த பிரபு இதுதான் தலவிதிங்கிறது.

  • @vasanthaseshadri3426
    @vasanthaseshadri3426 Год назад

    Surprised at thilagavathy's silence.

  • @ashl8804
    @ashl8804 Год назад

    Poor choice in daughter in law. Husband seems a nice genuine guy.

  • @sgovin2228
    @sgovin2228 2 года назад +13

    அவரவர் தகுதிக்கு ஏற்ப பெண் எடுக்க வேண்டும்.

  • @JayamJayam-jx2sy
    @JayamJayam-jx2sy Год назад +1

    பாவம் பிரபு திலக்

  • @banudhana9345
    @banudhana9345 Год назад

    Mrs Thilagavathy IPS is a very good Lady

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 Год назад +5

    The first two husbands are still alive! Their curse doing its work on her son! The son suffer because of his mother . Devaram will suffer . Devaram destroyed many ladies in police force! The former husbands are watching silently! I remember nanjil ! Nanjil suffered very much and lose everything because of Devaram torture! Deivam nindru kollum!

    • @sivakumarthiru4158
      @sivakumarthiru4158 Год назад +1

      ஆம். திலகவதி IPS - நாஞ்சில் குமரன் IAS ன் வாழ்க்கையில் தேவாரம் புகுந்தது பற்றி விகடனில் படித்திருக்கிறேன்...

    • @sankarakrishnan6729
      @sankarakrishnan6729 Год назад

      I think நாஞ்சில் குமரன் is IPS

    • @tharani4988
      @tharani4988 Год назад

      Devaram yaaru.. thilagavathi ku 2 husbands ah??

    • @balu64785
      @balu64785 Год назад

      @@tharani4988 Walter devaram IPS . Some extramarital affair between devaram and thilagavathi which seems to be true. That's why her daughter in law bringing his name here

  • @gmkspinejeddah872
    @gmkspinejeddah872 Год назад +1

    I am not surprised by the arrogant behaviour of this lady. Many modern women are impulsive like this. Marriage has become a stress for men and soon more and more guys will defer from getting married. In Europe, 60% of people remain unmarried. Soon, we shall overtake them.

  • @வீர.எல்லாளன்வழ

    திலகவதி அவர்கள் மிகச்சிறந்த எழுத்தாளர்.ஆனால் திலகவதி அவர்களின் மகன் மருத்துவர் பிரபு திலக் மது பாட்டில்களை கடத்திய நபர்.

    • @janupriya3310
      @janupriya3310 Год назад +3

      Yenga poi madhu kadathinar? Poi solladheenga,,, oru doctorukku thevai Elladha velai .

  • @srfinance6096
    @srfinance6096 2 года назад +2

    Ask her character with her officemate.

  • @vinothkumar-xe8sb
    @vinothkumar-xe8sb 2 года назад +23

    தலைவரே மிகவும் அறுக்கிருங்க...

  • @manilic3531
    @manilic3531 11 месяцев назад

    ஒரு ஐ. பி. சி. க்கு.. இது.. மாதிரி... கொடுமை..???

  • @npravikumar2764
    @npravikumar2764 Год назад +1

    Where did பிரபு did his education self financing medical college where degree is purchased திலகவதி first huband lorry driver next manjil kumaran itgoes on what about Walter devaram

  • @arunpersonal1178
    @arunpersonal1178 2 года назад +5

    Aduthavan kudumbatha kaedutha eppaddee dhaan thaan kudumbam thaana vaedichu sidharum 😂😂😂😂 👏👏👏 Romba sandhoshama irrukku 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @mohamedsafwan9447
      @mohamedsafwan9447 2 года назад

      புரியல அவங்க யார் குடும்பத்தை கெடுத்தார்கள்

  • @btsarmyforever3816
    @btsarmyforever3816 2 года назад +16

    If wife wants to strip family of alimony then the first thing she claims is abuse. This is why you should be very careful who you pick as son in law or daughter in law. Because in India marriage is not between two people, it is between two families. Some families are indeed very cruel to their daughter in laws. But not all families are like that.

  • @sundarasubramanian8826
    @sundarasubramanian8826 Год назад

    இன்று காலை ஒரு ஆடியோவை கேட்டேன்!
    அது பிரபு திலக் ADSP ஒருவரிடம் பேசுகின்றார்;
    அதாவது ஸ்ருதி திலக் உடன் ADSP ஒரு பார் ஒன்றில் மிக நெருக்கமாக தோளில் கை போட்டபடி இருக்கும் வீடியோ தன்னிடம் இருப்பதாக கூறி கேட்க ADSP யும் அதனை மறுத்து பேசாமல் ஒப்புக்கு கொண்டு மன்னிப்பு கோருகிறார்;