Police அட்டூழியங்கள் - Thilagavathi IPS detailed Interview About Rita Mary case | Tamilmint

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 ноя 2022
  • #tamilmint #thilagavathiips #ரீட்டாமேரி_வழக்கு #thilagavathi #thilagavathicbi #ipsthilagavathi #thilagavathiips #thilagavathiipsops #thilagavathiipsson #tamilmintinterview
    Police அட்டூழியங்கள் - Thilagavathi IPS detailed Interview About Rita Mary case | Tamilmint
    தமிழ் மின்ட் யூடியூப் பக்கத்தில் அரசியல், சினிமா, விளையாட்டு, தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல செய்திகளை ஆழமாக தெரிந்து கொள்ளலாம். எந்த கட்சிக்கும் சார்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.
    TamilMint Is A Online RUclips Channel That Brings Political And Current Affairs News. Latest Updates On Crimes, Social Awareness, Crime Against Women, Cinema And Etc. Our Focus Is To Bring The Truth Behind The Mistakes. Please Support Us And Subscribe To Our Channel.
    Website :
    Facebook : / tamilmintofficial
    Twitter : / tamilmintnews
    / tamilmintnews
    RUclips : / @tamilmintdigital
    Telegram : t.me/tamilmintnews

Комментарии • 164

  • @inbanathansundarraj2524
    @inbanathansundarraj2524 Год назад +50

    திருமதி. திலகவதி அவர்களின் மனிதாபிமானம் என்னை மிகவும் கவர்ந்தது. மிகவும் கேடுகெட்ட ஒரு காவல் துறையில் ஒரு நேர்மையான அதிகாரி.

  • @sivagnanam5803
    @sivagnanam5803 Год назад +48

    கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் திருமதி.திலகவதி IPS அவர்களின் நிலைப்பாடு என்ன..? மாணவிக்கு நீதி கிடைக்க முயற்சிகள் மேற்கொள்வாரா...?

  • @user-fr3vi1ut3m
    @user-fr3vi1ut3m Год назад +15

    இந்தப் பெண்ணின் பொறுமை இல்லாத குணத்தால் தான் இப் பெண்ணிற்கு இந்த அவலம் தனியாக வெளியே வந்திருக்கவே கூடாது

  • @arunauma5583
    @arunauma5583 Год назад +23

    மேடம் சஸ் பன் பண்ணக் கூடாது. அதிகாரிகளை டிஸ்மிஸ் பண்ண வேண்டும்.

  • @massvloger2324
    @massvloger2324 Год назад +21

    உடனுக்குடன் தண்டனை என்ற முறை வந்தால் மட்டுமே நாடு செழிப்பாகும்

  • @sivakrishnapillai930

    அம்மா ஏன் ஸ்ரீமதியின் வழக்கு இப்படி இருக்கிறது நீங்கள் இந்த வழக்கில் தலையிட முடியாத

  • @user-mb9ux5fy1q

    உங்களை போன்ற சமுதாய பொறுப்பு எல்லா பெண்களுக்கும் வேண்டும் அம்மா

  • @Nomadmilo
    @Nomadmilo Год назад +15

    Brothel ku vantha aangal kuda uthavi seithu ullargal aanaal, kadamaiyai sariyaga seiya vendiya lady doctors ivlo careless a irunthirukaanga. Penuku ethiri pen thaan.

  • @revathijeeva1979
    @revathijeeva1979 Год назад +5

    இப்போது அந்த பெண் நல்ல இரு க்கிறாரா?

  • @palanysubramaniam3403

    பல இடங்களில் எனக்கு நெஞ்சே அடைச்சிரும்போல இருந்துச்சி. ஒரு கொடுமையான சினிமாமாதிரி இருக்கு இந்த பேட்டி.தமிழ்நாட்டு போலீஸ் இவ்வளவு மோசமா? பாவம் அந்த பெண்

  • @mushacreativity6281
    @mushacreativity6281 Год назад +26

    அருமை அம்மா

  • @medurineeraja5627
    @medurineeraja5627 Год назад +10

    Kekkavey bhayamaa irukku ...my salute to all the honest and hardworking police officers ...

  • @gayathirirajan4904
    @gayathirirajan4904 Год назад +11

    Well done, you are great personality.

  • @farookkhandr9867
    @farookkhandr9867 Год назад +14

    First & second lady Drs who are examined this lady must be punished

  • @jayapradharavindran6697
    @jayapradharavindran6697 Год назад +8

    While hearing the incident itself hands are shivering. I feel really sorry for Rita Mary...hats off to all women lawyer, IPS officer and Magistrate who supported and trusted her. Women need to have patience and self confidence, before taking any decision its important to think and take advise from elders

  • @massvloger2324
    @massvloger2324 Год назад +3

    அனைத்து நியாயங்களும் கிடைக்கும் உங்களை போன்றவர் இருக்கும் வரை அம்மா நம்ம நாடு சர்வாதிகாரம் என்ற போர்வையில் இருப்பதை ஒழித்தால் மட்டுமே நாடு உருப்படியாக ஆகும்

  • @selviganesh6257
    @selviganesh6257 Год назад +2

    Great help, Great work Thilagavathy IPS Mam. Nantri

  • @geoxavier6197

    Very good Anchor, she asked the missing details carefully. Very necessary interruption.❤

  • @Karthigai
    @Karthigai Год назад +41

    காலம் காலமா இப்படி முறை தவறிய அதிகாரிகள் இருந்து கொண்டு பிறர் வாழ்க்கை நாசம் செய்கிறார்கள். ஸ்ரீமதி விஷயத்துக்கு உங்களை போல் ஓர் அதிகாரி வந்தால் இன்னேரம் உண்மை வெளியே வந்து விடும்

  • @johnabraham7152
    @johnabraham7152 Год назад +4

    She is real Amma ....... What a human neega.....