பட்டையை கிளப்பிய சாய்பல்லவி - Thilagavathi ips interview | saipallavi speech | kashmirfiles | nayan

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 июн 2022
  • #saipallavi #kashmirfiles #agnihotri #muslims #jaisriram #TamilMint #nayanthara #vigneshsivan #sangie
    தமிழ் மின்ட் யூடியூப் பக்கத்தில் அரசியல், சினிமா, விளையாட்டு, தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல செய்திகளை ஆழமாக தெரிந்து கொள்ளலாம். எந்த கட்சிக்கும் சார்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.
    TamilMint Is A Online RUclips Channel That Brings Political And Current Affairs News. Latest Updates On Crimes, Social Awareness, Crime Against Women, Cinema And Etc. Our Focus Is To Bring The Truth Behind The Mistakes. Please Support Us And Subscribe To Our Channel.
    Website :
    Facebook : / tamilmintofficial
    Twitter : / tamilmintnews
    / tamilmintnews
    RUclips : / @tamilmintdigital
    Telegram : t.me/tamilmintnews

Комментарии • 90

  • @adamsaiboo4249
    @adamsaiboo4249 2 года назад +15

    excellent sai pallavi
    shows her brave heart and humanity
    well said madam
    சூரியனைப் பார்த்து நாய்கள் குறைக்க தான் செய்யும்

  • @adamsaiboo4249
    @adamsaiboo4249 2 года назад +10

    excellent sai pallavi
    shows her brave heart and humanity
    well said madam

  • @oh6715
    @oh6715 2 года назад +15

    Thank you saipallavi.

  • @thamilmani8838
    @thamilmani8838 2 года назад +8

    பெரிய நடிகர்கள் தொடை நடுங்கிகள்.
    சாய்பல்லவி துணிச்சலான வீராங்கனை.
    வாழ்க சாய்பல்லவி.

  • @subbu7770
    @subbu7770 2 года назад +8

    Super sai pallavi...

  • @devasena971
    @devasena971 2 года назад +14

    I stand with sai pallavi

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 2 года назад +14

    EXCELLENT VIEWS AND DETAILS, THILLAGAVATHI MADAM!
    WE STAND WITH SAIPALLAVI..INDIAN MAJORITY PUBLIC VIEW IS HER VIEW ONLY!
    ME ALREADY A FAN OF SAIPALLAVI..AGAIN HER RESPECT HAD GONE ABOVE !!
    #WESTANDWITHSAIPALLAVI

    • @knowyourselfgreat3850
      @knowyourselfgreat3850 Год назад

      டிஜிபி அவர்கள் சிறுபான்மை இந்துக்கள் தீவிரவாதிகள் தாக்கும் போது இஸ்லாமியர்கள் பாதுகாத்தனர் என்று கூறி இந்துக்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடந்தது என்பதை தெரிவிக்கிறார், எத்தனை சம்பவங்களில் சிறுபான்மை இந்துக்களுக்கு சில நல்ல இஸ்லாமியர்கள் பாதுகாகத்திட முடியும். ஏன் காஷ்மீர் இந்துக்கள் வெளியேறினார்கள் என்று டிஜிபி தெரிவிக்கவில்லை. இன்றும் இந்துக்கள் காஷ்மீரில் குடியமர்த்த முடியவில்லை! தீவிரவாத தாக்குதல் நடந்த வண்ணம் தான் உள்ளது. இந்துக்களை பற்றி பேச எதற்கு துணிவு !இஸ்லாமியர்கள் பற்றி பேச தான் துணிவு வேண்டும் . இதில் சாய்பல்லவி துணிச்சலாக பேசினார் என்பது என்ன பெருமை! இந்துக்களை பெரியார் பேசாத பேச்சா! திக பேசாத பேச்சா! இந்துக்களுக்கு சகிப்புத் தன்மை உடையவர்கள் என்பதால் தானே இவர்கள் பேசுகிறார்கள். பெரியாரோ சாய் பல்லவியோ டிஜிபியோ இஸ்லாமியர்கள் பற்றி பேச துணிவு உண்டா! பிரியாணி பேத்தல்.

  • @kawsalyap1858
    @kawsalyap1858 2 года назад +3

    Great interview! The interviewer also smart! Great cross questions and Madam answered in different level!

  • @King-so1dj
    @King-so1dj 2 года назад +5

    ✊We Stand with Saipallavi ✊

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 2 года назад +15

    I am one man military of Sai Pallavi

    • @RAMRAM-jf5td
      @RAMRAM-jf5td 2 года назад

      மன்னிக்கவும் மேடம்...
      நயன்தாராவின் முதல் இரவுக்காட்சிகள் அதில் வருமா?

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 2 года назад +3

      MANY MAN ..LIKE ME ALSO IN THE ARMY FOR SAIPALLAVI SIR!

    • @tudulaxmi883
      @tudulaxmi883 2 года назад +1

      👏👏👏✊👌👌👍

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 2 года назад +9

    நல்ல கலந்துரையாடல். ! விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டியது உங்களைப் போன்றவர்கள் செய்து கொண்டே இருக்க வேண்டும். சமுதாயம் மாற வேண்டும். சமுதாய நல்லிணக்கம் மிகவும் அவசியம். சாதி, மத ,இன வேறுபாடற்ற சமுதாயம் அமைய அனைவரும் பாடு பட வேண்டும்.

  • @dr.vdevanathan5514
    @dr.vdevanathan5514 2 года назад +3

    Hi Dr.S.paiiavi god bless you.👍🤴

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 2 года назад +10

    நான் திலகவதி மேடத்தின் பழங்கால ரசிகன்

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 2 года назад +3

    Sai pallavi has PECULIAR INDIVIDUALITY with REAL INTENTION.
    Good conversation ....
    Yes suyanalam saarntha seyalhal..correct u
    Said

  • @allenchristopherchristophe9300
    @allenchristopherchristophe9300 2 года назад +9

    Whishes to sister saipallavi .jaiho.

  • @wajahome
    @wajahome 2 года назад +5

    SUPER AMMA

  • @mohdshamil218
    @mohdshamil218 2 года назад +5

    Super super medam..

  • @sekartheboss3447
    @sekartheboss3447 2 года назад +6

    அருமை

  • @vijayakumarsellaperumal7610
    @vijayakumarsellaperumal7610 2 года назад +8

    Excellent speech by Madam. 👏👏👏👏

  • @mohiyadeenariffakbarali5244
    @mohiyadeenariffakbarali5244 2 года назад +5

    Nowadays Tmt.Tilakawathy showing improvement in her speeches and her personality.Nice.My wishes to her such speeches.

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 года назад +2

    Arumaiyana padhivu. Thank you

  • @mohamedibrahim-yj4qe
    @mohamedibrahim-yj4qe 2 года назад +3

    Super speech Amma 👍

  • @ayeshakajini6094
    @ayeshakajini6094 Год назад +1

    Your speech is Very honest madam. salute to you ❤

  • @angeljohn8436
    @angeljohn8436 2 года назад +3

    Mrs Thilakavathy IPs is always very clear in her speech. Her speech is for social welfare

  • @harivenkateshramalingam8
    @harivenkateshramalingam8 2 года назад +3

    Well said IPS.

  • @kmadhumalarmaran8051
    @kmadhumalarmaran8051 2 года назад +5

    சூப்பர் சூப்பர்

  • @mohamedarasath4111
    @mohamedarasath4111 2 года назад +14

    சாய்பல்லவி தமிழ்நாட்டு பொண்ணுனா சும்மாவா தமிழ் மண்ணோடு வாசம் அதுதான் இந்த தைரியம்

  • @invictademo9307
    @invictademo9307 2 года назад +11

    இந்திய வரலாற்றை (முடிந்தால் உலக வரலாற்றையும் சேர்த்து )முழுமையாக ஒவ்வொரு மனிதனும் படித்து தெளிவு பெற வேன்டூம்.

  • @poomanimonthero9349
    @poomanimonthero9349 Год назад +1

    Dear saipalavi,i❤you. I like your 🕺 too. I like your smiling face and your courage. God bless you and your family 👪. Bye 👋.

  • @preethiumesh
    @preethiumesh 2 года назад +2

    Kudos malathi.good going.🌟.hope you achieve everything you wish for .
    Studied in another stream but the same college for bachelor's degree .met you and talked to you during tamil language classes.do take care

  • @swativlog6423
    @swativlog6423 2 года назад +2

    Excellent

  • @teddytamil7138
    @teddytamil7138 2 года назад +3

    Super amma 💪💪💪💪💪

  • @jaferali7505
    @jaferali7505 2 года назад +2

    Good review

  • @v2flashviews438
    @v2flashviews438 2 года назад +5

    அம்மா திலகவதி

  • @SenthilKumar-jl4hd
    @SenthilKumar-jl4hd 2 года назад +5

    Yow thumbnail pic vera level ya... sanghi kalai sangil mithitha sai pallavi....🤣🤣🤣🤣🥰🥰🥰

  • @sanjainb396
    @sanjainb396 2 года назад +6

    அரசு வேலையில் இருப்பவர்கள் இருந்தவர்களுக்கு திருமணங்களால் எத்தனை குடும்பங்கள் வாழ்கின்றன என்பது எப்படித் தெரியும்.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад

    Super speach!

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 2 года назад +4

    Well said madam. I fully admire your view.

  • @wilson.s9660
    @wilson.s9660 2 года назад +2

    Rajini and Vijay am I correct madam.🤣🤣

  • @thangavelus1274
    @thangavelus1274 2 года назад +2

    Super super super super super super super super super super💐💐💐💐💐💐💐💐💐💐🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @basheerkhanfaizee9460
    @basheerkhanfaizee9460 2 года назад +6

    இந்த பதிவை மோடி அவர்களுக்கு அனுப்பி வையுங்கள்

    • @Qpalzm142
      @Qpalzm142 2 года назад

      தெவிடியபுல்ல இம்ரான் கான் ஆததலுக்கு அன்னுபனும் டா துலுக்கா. துலுக்க தெவிடியபய்யா

    • @knowyourselfgreat3850
      @knowyourselfgreat3850 Год назад

      டிஜிபி அவர்கள் சிறுபான்மை இந்துக்கள் தீவிரவாதிகள் தாக்கும் போது இஸ்லாமியர்கள் பாதுகாத்தனர் என்று கூறி இந்துக்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடந்தது என்பதை தெரிவிக்கிறார், எத்தனை சம்பவங்களில் சிறுபான்மை இந்துக்களுக்கு சில நல்ல இஸ்லாமியர்கள் பாதுகாகத்திட முடியும். ஏன் காஷ்மீர் இந்துக்கள் வெளியேறினார்கள் என்று டிஜிபி தெரிவிக்கவில்லை. இன்றும் இந்துக்கள் காஷ்மீரில் குடியமர்த்த முடியவில்லை! தீவிரவாத தாக்குதல் நடந்த வண்ணம் தான் உள்ளது. இந்துக்களை பற்றி பேச எதற்கு துணிவு !இஸ்லாமியர்கள் பற்றி பேச தான் துணிவு வேண்டும் . இதில் சாய்பல்லவி துணிச்சலாக பேசினார் என்பது என்ன பெருமை! இந்துக்களை பெரியார் பேசாத பேச்சா! திக பேசாத பேச்சா! இந்துக்களுக்கு சகிப்புத் தன்மை உடையவர்கள் என்பதால் தானே இவர்கள் பேசுகிறார்கள். பெரியாரோ சாய் பல்லவியோ டிஜிபியோ இஸ்லாமியர்கள் பற்றி பேச துணிவு உண்டா! பிரியாணி பேத்தல்.

  • @ekambaramelumalai6075
    @ekambaramelumalai6075 Год назад

    Broad view and thinking. Phenomenal interview

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan3128 2 года назад +2

    Thats true…… need some values….. selling ( the sacred ceremony marriage also…. Selling brings their dignity…. I usually appreciate this pair…. But making everything money is not a appreciatable….🤔)

  • @sanduzzpep6687
    @sanduzzpep6687 2 года назад +4

    Nayantharara marriage correct aa sonneengha mam.....evolovu adambharam venda am ..pavanghal enna pannuvaangh...nammanaala vera oruvarukku life change aakakudaathu......

  • @jansirani4601
    @jansirani4601 2 года назад +5

    T.N.சேசன் என்றாலே தேர்தல் ஆணையம்தான் ஞாபகம் வரும்.மனிதன் என்றாலே அனைத்து உயிரும் சமமே என்று ஒரு மருத்துவராகப் பேசி இருக்கிறார்.அவர் விளம்பரத்திற்காகப் பேசும் பெண் இல்லை.சினிமாத்துறை மக்களால் சம்பாதித்துக் கொண்டு வருபவர்கள். சினிமா என்பது கடைக் கோடி மக்களையும் எளிமையாகச் சென்று சேரக்கூடிய ஒரு துறை. அதில் நடிப்பவர்களோ இயக்குனர்களோ தயாரிப்பாளர்களோ மக்களுக்கு நல்லதைச் சொல்ல வேண்டும்.இனிமேலும் மூடநம்பிக்கைக்கு முக்கியத்துவம் தராமல் சுயசிந்தனையும் பகுத்தறிவும் மிக மிக அவசியமாக இருக்க வேண்டும். நடிகை நயன்தாராவை திருமணம் செய்த விக்னேஷ் சிவன் அவர்களை பாராட்டுகிறேன்.ஒரு பெண்ணின் உணர்வை உணர்ந்துகொண்ட புரிந்து கொண்ட அவருக்குத்தான் வாழ்த்துக்கள்.

  • @fayazpayya6676
    @fayazpayya6676 Год назад +1

    Sai pallavi 👍

  • @raakeshnprakash
    @raakeshnprakash 2 года назад +8

    இரண்டு கூடங்கள ஒழிச்சா பல பிரச்சனைகள் சரி ஆகிடும்,
    1. திருமணக்கூடம்
    2. இறைக்கூடம்.
    ஒண்ணு பணத்த புடுங்குது, இன்னொண்ணு பகுத்தறிவ புடுங்குது.

  • @thamizhselvang8930
    @thamizhselvang8930 Год назад

    Thilagavathi madam the great woman and Saipallavi sabaash

  • @thangavelus1274
    @thangavelus1274 2 года назад +7

    IPS best💯💯💯💯💯💯💯💯👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 2 года назад

    Kindly read the following two books if you find time. 1.sarbachan in english. 2. Radha soami teachings with poetry in hindi with english explanation .available in radha soami sat sang beas. At beas, post dera baba jaimal singh , district amritsar, state punjab.

  • @manface9853
    @manface9853 2 года назад

    Om siva jai hind

  • @Be_motivate_96
    @Be_motivate_96 2 года назад +1

    your anchor is very cute sorry it's just for fun ❤️❤️❤️❤️❤️

  • @msyakobdeen5963
    @msyakobdeen5963 2 года назад +2

    மேடம் தைரியமான போலீஸ் DGP நயன்தார கல்யாணம் அதுவும் ஒரு சினிமா படம் தான் எத்தனை நாள் ஓடும்

  • @MonkeyMan-ns8qy
    @MonkeyMan-ns8qy 2 года назад +1

    4:26 ajith thoda nadungi 🐢😀

  • @mjanatha5201
    @mjanatha5201 2 года назад +1

    ஐஸ்வர்யா,அபிஷேக் பச்சன் ( கல்யாணம்)கூட இதே மாதிரிதானே வித்தாங்க

  • @manface9853
    @manface9853 2 года назад +1

    M people dont thing hindus

  • @bulletraja9299
    @bulletraja9299 2 года назад +3

    I support sai pallavi

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 2 года назад

    நெறியாளருக்கும், சிறப்பு விருந்தினருக்கும், ஏனைய நேயர்களுக்கும் இனப்படுகொலை குறித்த ஒரு திடைப்படத்தை நான் பரிந்துரைக்க விரும்புகிறேன். அது:
    Hotel Rwanda by Director Terry George (2004)

  • @muthusubramaniank3130
    @muthusubramaniank3130 2 года назад

    ruclips.net/video/9RB886kLhPo/видео.html
    I p s. அம்மா அவர்களே.தங்கள் தகவலுக்கு

  • @victorselvakumar5439
    @victorselvakumar5439 2 года назад +1

    Saipallavi........ Amma va❓👈👉🤔🤔🤔

  • @rakeshbrabachan9360
    @rakeshbrabachan9360 2 года назад +3

    vijay thanae athu....

    • @MonkeyMan-ns8qy
      @MonkeyMan-ns8qy 2 года назад

      🐢🐢 kudhiyan odiruvaan potta paya Vijay kku equala yendha nadigarukkum thondaravu kudukaala kuduthanga na avan future gaalida thalapathy innum thaangittu geththa irukkaru iva yedho pesittanu ava sootha ajith punda madhiri nakkadhada punda

    • @soninihasweety7113
      @soninihasweety7113 Год назад

      Vj and rajini

  • @rajagopalsulochana1849
    @rajagopalsulochana1849 2 года назад +2

    மலையாள பெண்மணி நயன்தாரா விற்கு எல்லா விதத்தையும் தெரியும்

  • @santhisanthi8611
    @santhisanthi8611 2 года назад +1

    ஜாதி, மதம் இதை வச்சு எத்தனை நாளைக்கு அரசியல் பண்ண போறீங்க. மக்கள் தெளிவான இது எடுபடாது.

  • @samuvel2364
    @samuvel2364 2 года назад +2

    இளம்பெண் சாய் பல்லவியே கூட தைரியமாக கருத்து சொல்கிறார். நீங்க இப்படியே சும்மாவே அக்கடாண்ணு இருக்கீங்களே. ஏம்மா. பயமா?

  • @svijayalakshmi2226
    @svijayalakshmi2226 2 года назад

    உதய்பூர் விஷயம் கூட fiction என்று இன்று பிறந்து 25 வருடம் கழித்து ஒரு நடிகை சொல்வார் ... தைரியத்தை பாராட்டுங்கள். சங்கி பேர் நாளை வேறு பேர் மாறும். celebrity பொறுப்பு இருக்க வேண்டியவர். இதை தைரியம் என்றுகூட சொல்ல முடியுமா ?

  • @theenasathish5793
    @theenasathish5793 2 года назад +1

    anchor is very wosrt

  • @mike9668
    @mike9668 2 года назад

    Aramental doctor sai pallavi

  • @bhdrachlam
    @bhdrachlam 2 года назад +3

    அருமை