பக்குவமான மன நிலையைப் பெறுவதற்கு படிக்க வேண்டிய பதிகம் | அபிராமி அந்தாதி - 92 | Abirami Anthathi 92

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • பாடல் - 92
    பதத்தே உருகி, நின்பாதத்திலே மனம் பற்றி, உன்தன்
    இதத்தே ஒழுக அடிமைகொண்டாய்; இனியான் ஒருவர்
    மதத்தே மதிமயங்கேன்; அவர் போன வழியும் செல்லேன்;
    முதல்தேவர் மூவரும், யாவரும் போற்றும் முகிழ்நகையே.
    SONG - 92
    PADHATHTHE URUGI, NIN PAADHATHTHILE MANAM PARRI, UNDHAN
    IDHATHTHE OZHUGA, ADIMAI KONDAAY; INI, YAAN ORUVAR
    MADHATHTHE MADHI MAYANGEN; AVAR PONA VAZHIYUM SELLEN-
    MUDHAL THEVAR MOOVARUM YAAVARUM PORRUMMUGIZH NAGAIYE!
    அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.
    தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
    ஆத்ம ஞான மையம்

Комментарии • 140

  • @lakshmanans1681
    @lakshmanans1681 Год назад +2

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @aanmigaaanmagan2556
    @aanmigaaanmagan2556 Год назад +2

    அம்மா ☺🙏

  • @ShasvanthKanishka-il9hg
    @ShasvanthKanishka-il9hg Год назад +1

    Amma vanakkam.... Ungala parkkave enakku romba happy ah irukku amma....🙏🙏🙏🙏

  • @hkumarus
    @hkumarus Год назад +5

    நவராத்திரி மாலை நேர பூஜை நேரத்தில் அபிராமி அந்தாதி பாராயணம் செய்தேன் அம்மா 🙏🙏🙏

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 2 месяца назад

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிகவும் அற்புதமான மனம் ஒருநிலைபட உதவும் பதிவு அம்மா ! மிகவும் நண்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏

  • @Themudhouse_official
    @Themudhouse_official Год назад +1

    Kaalai Vanakkam ❤❤❤

  • @sumathishankar6119
    @sumathishankar6119 Год назад +1

    நன்றி அம்மா. மிக அருமையான பாடல் மற்றும் மிக அருமையான விளக்கம். 🙏🙏🙏

  • @Vijiyome1430
    @Vijiyome1430 Год назад +1

    Good morning amma

  • @munirajn8806
    @munirajn8806 Год назад +2

    விஜயதசமி வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏 இன்று விஜயதசமி நாளில் அருமையான பதிவுக்கு நன்றி அம்மா 🙏💐💐

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Год назад +1

    மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤

  • @InbhaIsai
    @InbhaIsai Год назад +2

    ❤❤❤❤

  • @sasikumar808
    @sasikumar808 Год назад +1

    ஆத்மசகோதரி சகலகலாவல்லி நன்றி அம்மா வாழ்க வளமுடன். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருனண அருட்பெருஞ்ஜோதி.

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 Год назад +1

    அருமை நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏
    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @abiramiarun5592
    @abiramiarun5592 Год назад +1

    Thank you mam

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 Год назад +1

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sppspp2007
    @sppspp2007 Год назад +9

    அருமை.. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை பற்றுக பற்று விடற்க்கு.. - திருக்குறள்.. 🎇🤗🏹💥🔱💫✊💙

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI Год назад +1

    மங்கை அவர்களே அன்னாபிஷேகம் பற்றி போடவும்.. சிவ சிவ ❤️🙏

  • @adminloto7162
    @adminloto7162 Год назад +1

    என்றென்றும் நம்மை கைவிடாத நம் குலதெய்வம் காமாட்சி அம்மன் துணையே நம்பிக்கையுடன் போற்றி வழிபாடுவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @poojapoorni1543
    @poojapoorni1543 Год назад +1

    Amma Nanri Nanri amma ❤

  • @shailajarajee9207
    @shailajarajee9207 Год назад +1

    அருமை அருமை நன்றிகள் பல,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மா

  • @nithyavathi138
    @nithyavathi138 Год назад +1

    அம்மா வணக்கம் இந்த இனிப்பை காதில் கேட்டு கேட்டு ருசிக்க தெரிந்து கொண்டேன் l love u

  • @ParvathyRadhaV
    @ParvathyRadhaV Год назад +1

    Sri abiramithayae potri

  • @kabishyogesh6938
    @kabishyogesh6938 Год назад +1

    மிக்க நன்றி அம்மா

  • @DeepikaDeep369
    @DeepikaDeep369 Год назад +2

    அருமையான பதிவு அம்மா... ஈர்ப்பு விதி law of attraction பதிவு தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்... நன்றி

  • @rathygnanes3393
    @rathygnanes3393 Год назад +1

    நன்றி அம்மா

  • @kaviyadharshinikaviyadhars9802
    @kaviyadharshinikaviyadhars9802 Год назад +1

    Thanks Amma

  • @rajeshraj6611
    @rajeshraj6611 11 месяцев назад +1

    Super amma

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 Год назад +1

    Thank you amma🙏🙏🙏💐

  • @ranikavi4907
    @ranikavi4907 Год назад +1

    நன்றி அம்மா.அருமயான கருத்து அம்மா ‌

  • @karunanidhiraju5719
    @karunanidhiraju5719 Год назад +1

    நன்றி சகோதரி

  • @chinnathaye6846
    @chinnathaye6846 Год назад +1

    Thankyou Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sindhusenthil31
    @sindhusenthil31 Год назад

    Amma vanakum 🙏🙏🙏🌹🌹❤️

  • @bharathybharathy408
    @bharathybharathy408 Год назад +1

    அம்மா வணக்கம்

  • @bhavanimadhan6227
    @bhavanimadhan6227 Год назад +1

    விஜய தசமி வாழ்த்துக்கள் அம்மா ❤❤❤

  • @saraswathir4864
    @saraswathir4864 Год назад

    Amma romba nandri en apdina sariya nerathil sariyana vellakam amma love you ❤❤❤

  • @sivapriyap1155
    @sivapriyap1155 Год назад +5

    அம்மா சஷ்டி விரதம் இருப்பது எப்ப.மா சீக்கிரம் சொல்லுங்க மா

  • @keerthikkakb6741
    @keerthikkakb6741 Год назад

    அம்மா விய்தசமிவாழ்த்துகல்❤

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd Год назад +1

    Super mam 💐

  • @pavitramunusamy5732
    @pavitramunusamy5732 Год назад +2

    🙏🙏🙏

  • @hemadevi3818
    @hemadevi3818 Год назад

    அழகு😍 எப்போதும் சகோதரியின் பேச்சு எளிமை😂😂🎉🎉🎉🙏🙏❤❤❤❤❤❤

  • @annampalaniswamy3724
    @annampalaniswamy3724 Год назад

    அருமையான விளக்கம் நன்றிகள் அம்மா🙏

  • @annampoorani7019
    @annampoorani7019 Год назад

    ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @lakshmielangovan3014
    @lakshmielangovan3014 Год назад

    விஜயதசமி நல் வாழ்த்துக்கள்🙏🙏🙏
    வணக்கம் குருமாதா🙏🙏
    அம்பிகையேட பாடல் முழுவதும் அற்புதம் எங்களுக்கு பாடல் ஒவ்வொன்றும் விளக்கத்தோடு சொன்னிங்க மிகவும் நன்றி குருமாதா🙏🙏

  • @sudhardhanish7817
    @sudhardhanish7817 Год назад

    Thank you amma

  • @paramagurus1811
    @paramagurus1811 Год назад

    ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @SenbagavalliSenbagavalli-bf5ld
    @SenbagavalliSenbagavalli-bf5ld Год назад +1

    என் குருவிற்கு இனிய காலை வணக்கம் தா யே. பதிவு அருமையாக உள்ளது. ❤❤❤❤ ❤❤❤❤❤❤❤ என்னிடம் அபிராமி அந்தாதி புத்தகம் இல்லை அம்மா ஆனாலும் நீங்கள் சொல்வதை நான் கெக்கிரேன்

  • @m.varadharajan350
    @m.varadharajan350 Год назад +1

    ❤️

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp Год назад

    Amma kaalai vanakkamamma unga padhiugale enakku ambaal thandha varam endru enakku nanbikai i am very happyma vaazlga vazlamudan vaazlga vaiyagam🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @poongodisrinivasan5513
    @poongodisrinivasan5513 Год назад +2

    வாழ்க வளமுடன் அம்மா கேதார கௌரி விருதம் சொல்லுங்க அம்மா

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Год назад

    Arumai ❤️ Mikka nandri Amma 🙏 om namasivaya 🙏

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 11 месяцев назад

    அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏

  • @rajeshmm1900
    @rajeshmm1900 Год назад +1

    Supper

  • @idhayammaladhi8186
    @idhayammaladhi8186 Год назад

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @g.k.vvaishnika5554
    @g.k.vvaishnika5554 Год назад

    Good morning amma🙏🙏🙏

  • @pandianpandian4704
    @pandianpandian4704 Год назад

    மிக்க நன்றி🙏🙏🙏அம்மா

  • @shakthibabu1945
    @shakthibabu1945 Год назад

    After finishing navratri on the 10tg day my mind got confused to the core. This knowledge releassd the knots in my mind and brought me back to the track

  • @suchitrabezawada7343
    @suchitrabezawada7343 11 месяцев назад

    Nandri amma

  • @praveenramu1767
    @praveenramu1767 Год назад

    Nalla pathivu amma 🙏🏼🕉 nan ungal maanavi amma🙏🕉

  • @vijayalakshmiravinath2660
    @vijayalakshmiravinath2660 11 месяцев назад

    Thanks Amma 🙏🌹🙏🌹🙏

  • @subramanianp6921
    @subramanianp6921 Год назад +1

    அம்மா பங்காளி தீட்டு பற்றிய பதிவு போடுங்க அம்மா 🙏🙏🙏

  • @pothumani1071
    @pothumani1071 Год назад

    ஓம் நமசிவாய

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 Год назад

    அருமையான பதிவு. விஜயதசமி வாழ்த்துக்கள்❤🙌🌟🙏👌👍

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 Год назад

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @bhavanimahendra8313
    @bhavanimahendra8313 11 месяцев назад

    Thanks a lot Amma 🙏🙏🙏🙏

  • @ammunarmadha8647
    @ammunarmadha8647 Год назад +2

    Amma enaku entha kadavul vazhi padanum nu puriyavae illa enaku Narayanan pudikum ana edachi vendikaradhu yaru kitta vendanum sometimes murugar illa Amman ipadi nu kuzhambi poiruken en venduthala yaru kitta soldradhu

  • @ManiPanneerselvam
    @ManiPanneerselvam Год назад

    Vijayadasami vazthukkal ungal programe ellame nalla irukku santhosham o k bye gogulapriyan narasimman

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 11 месяцев назад

    Romba romba nandri mam❤❤❤❤❤

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 Год назад

    வணக்கம் சகோதரி 🙏🙏

  • @reginakumar3925
    @reginakumar3925 Год назад

    Thank you so much mam iam watching daily mam from bangalore reginakumar

  • @ilangovandevi452
    @ilangovandevi452 Год назад

    Tq amma

  • @Hswpv
    @Hswpv 11 месяцев назад

    Nandri mam.

  • @Arasaveni
    @Arasaveni Год назад +1

    Amma 108 Divyadesam pathi sollunga ma

  • @srinathsrinath6641
    @srinathsrinath6641 Год назад

    Akka vijiyadhasami vazhthukkal

  • @nagerakumar6187
    @nagerakumar6187 Год назад +1

    Good morning sistar 🎉first comment na thank u so much sistar God bless u 🙌

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 Год назад +1

    🙏🙏🙏Om sivaya nama. Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏amma new year calendar eppo kidaikkum amma. 🙏🙏🙏

  • @duraiamudhudurai1219
    @duraiamudhudurai1219 Год назад +1

    அம்மா தீபாவளி லட்சுமி பூஜை எப்படி பண்ணனும்னு சொல்லுங்கள் அம்மா அன்னிக்கு அசைவம் சமைக்கலாமா அசைவம் சாப்பிட்டு லட்சுமி பூஜை செய்யலாமா சொல்லுங்கள் அம்மா தயவு செய்து 🙏🙏🙏

  • @PorkodiKodi-q4b
    @PorkodiKodi-q4b Год назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @saranyat2163
    @saranyat2163 Год назад +1

    Amma

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Год назад

    அம்மா சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤❤

  • @saravananraja5457
    @saravananraja5457 Год назад

    🙏🙏🙏 Amma

  • @shobakb5832
    @shobakb5832 Год назад

    Amma abirami anathi mudinadhum lalitha sahasranamam, pathi fulla sillunga amma please.

  • @Kavinathan-uc2hn
    @Kavinathan-uc2hn 11 месяцев назад

    வணக்கம் அம்மா மகாகந்த சஷ்டி விரதம் இருக்கும் போது மிளகு விரதம் மேற்கொள்ளும் போது மிளகை கடித்து சாப்பிட வேண்டுமா இல்லை முழு மிளகா விழுங்க வேண்டுமா இந்த சந்தேகத்தை தயவுசெய்து தெளிவாக எடுத்துரைக்கிற வேண்டுகிறேன் நன்றி அம்மா 🙏 🙏🙏

  • @ruthek_
    @ruthek_ Год назад

    Vanakam

  • @LVDS4275
    @LVDS4275 Год назад +1

    Akka , can we use German silver items for pooja. kalasam ?

  • @sharanyaachari
    @sharanyaachari Год назад +1

    Aka please tell about kashi Yatra procedure please we are planning to go but don’t know process

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Год назад +1

    🙏🙏🙏🙏🙏❤❤

  • @dds1913
    @dds1913 Год назад +1

    Amma santhygam boga anna saiyawayndom amma please please please amma sollungal gurugi

  • @deepachitharanjan9575
    @deepachitharanjan9575 6 месяцев назад

    Please can you irganise your playlist so people can access it easily, how to find all the stanzas of Abhirami Andadi songs?

  • @dhivyaa111
    @dhivyaa111 Год назад +1

    Amma can we replace old mud idol (meenakshi amman) by new mud idol in pooja room ...please reply

  • @Mahi_designer79
    @Mahi_designer79 Год назад

    ஆமாம்...Law of attraction எந்த அளவுக்கு வாழ்க்கையில் பயன்படும் என்பதை பற்றி சொல்லுங்கள் அம்மா...

  • @shreeramalu1503
    @shreeramalu1503 Год назад +1

    Amma vanakam enaku mukyamana oru kelvi seekiram pathil thanga amma October and November matham entha date delivery ku nallathu plz odane pathil tharunkal amma unka pathilukaka na kathirupen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @liviani5149
    @liviani5149 Год назад +1

    அம்மா குழந்தைகள் வயதுக்கு வந்தால் வீட்டில் மந்திரம் சொல்லலாமா

  • @uuuuuu2587
    @uuuuuu2587 Год назад +1

    எங்க குலதெய்வம் ஊர்காவலசாமி இந்த சாமி வரலாறு போடுங்க

  • @pranesha3929
    @pranesha3929 Год назад

    👌👌🙏🙏🙏🙏🙏

  • @tamilselvis2363
    @tamilselvis2363 11 месяцев назад

    Akka na romba nala kekure.katteri Muneswara patri oru pathiu kudunga ka.please enga Kula theivam. Athu please..........
    ...................reply pannunka ka.

  • @sarasukrishna6555
    @sarasukrishna6555 11 месяцев назад

    அம்மா உடல் நிலையை கவனமா பார்த்துகோங்கம்மா.

  • @shreedevis6522
    @shreedevis6522 11 месяцев назад

    Please add song 78 to abirami anthathi Playlist mam

  • @nithiya7244
    @nithiya7244 Год назад +1

    Amma yen kanavaruku adikadi two velar la accedant nadakkuthu atharku ethavathu poojai parigaram sollunga plz amma

  • @sangikumar5197
    @sangikumar5197 11 месяцев назад

    Vanakkam amma, Diwali celebration podunga amma,

  • @priyanka2507
    @priyanka2507 11 месяцев назад

    Pooja room tour podunga please 😊