ஞானத்தை கொடுப்பது அஸ்வினி நட்சத்திரம் | Avinasi Jothilingam | Mesham Ashwininakshatra

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии •

  • @Hema-n5v
    @Hema-n5v 2 месяца назад +70

    நான் மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மையே எனக்கு 90% ஒத்துப் போகின்றது நன்றி

  • @santhoshbalaraman367
    @santhoshbalaraman367 Месяц назад +17

    💯💯💯💯💯💯 உண்மை நீங்க சொல்வது அனைத்தும் உண்மையே எனக்கு மேஷம் அஸ்வினி நட்சத்திரம்..

  • @geetharakshi1416
    @geetharakshi1416 2 месяца назад +35

    சாய் சார் என் மனதில் உள்ள கேள்விகளை நான்னே கேட்பது போல் நீங்கள் அங்கே கேட்கும்போது மிகவும் அருமை யாக உள்ளது மிக்க நன்றி சுகமே சூழ்க❤❤❤❤

    • @Baratham379
      @Baratham379 2 месяца назад +2

      உண்மை 💯🤝

  • @KumuKumu-k6i
    @KumuKumu-k6i 2 месяца назад +35

    மேஷம் அஸ்வினி ரொம்பவே நன்றிகள் ஜயா 🙏❤

  • @Suthanchitra
    @Suthanchitra 2 месяца назад +11

    அருமை ஐயா 95% உண்மை ஜயா என் அம்மாவும் பையனும் அஸ்வினி நட்சத்திரம்

  • @vivekeswar1934
    @vivekeswar1934 Месяц назад +2

    உண்மை தான் ஐயா💯,நான் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவன்,நீங்கள் கூறும் அனைத்தும் ஒத்துப்போகின்றது.

  • @PKTechInfo
    @PKTechInfo Месяц назад +4

    நடக்குதோ இல்லையோ positive motivation super

  • @KokilaVenkadesh
    @KokilaVenkadesh 25 дней назад +1

    வணக்கம் ஐயா நான் அஸ்வினி நட்சத்திரம் மேஷ ராசி நீங்கள் சொல்வது அனைத்தும் சரியாக இருந்தது மிக்க நன்றி.

  • @nirmalanimmi1058
    @nirmalanimmi1058 3 дня назад

    நீங்கள் கூறியது அனைத்தும் சரி. நானும் என் மகனும் அஸ்வினி நட்சத்திரம்.
    என் மூத்த சகோதரிகள் இரட்டை பிறவிகள்.
    நன்றி ஐயா

  • @the_online_cricketer
    @the_online_cricketer 2 месяца назад +14

    நானும் அஸ்வினி தான்.
    நல்லா படிப்பேன். TNPSC பாஸ் பண்ணி வேலைல இருக்கேன். மருந்து பெயர்கள் நல்லா நியாபகம் இருக்கும். நல்லா சமையல் பண்ணுவேன். தோல் அலர்ஜி இருக்கு. கழுத்து நரம்புல பிரச்சினை இருக்கு. நாய் கடி வாங்கி இருக்கேன். என் பொண்ணு பரணி நட்சத்திரம்.

  • @anandisureshanandi2904
    @anandisureshanandi2904 2 месяца назад +8

    💯 percent true thank you sai senthil Anna and guru ji

  • @nishantsksabirboss5422
    @nishantsksabirboss5422 Месяц назад +1

    எங்க அம்மாவுக்கு நீங்க சொன்ன அனைத்தும் உண்மை 100%😊

  • @ahamedibrahim1887
    @ahamedibrahim1887 Месяц назад +1

    நல்ல கருந்துக்களை மட்டுமே சொன்ன தாக்கலுக்கு நன்றி!!

  • @Yasu1509
    @Yasu1509 21 день назад +2

    நான் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவன். நீங்க சொன்ன இரட்டை குழந்தை எங்க அண்ணனுக்கு. அதே போல் நானும் எங்க அண்ணனும் ஒரே கிழமை பிறந்தவர்கள்.

  • @ChellammalVelmurugan
    @ChellammalVelmurugan Месяц назад +5

    நன்றி அய்யா நான் மேஷராசி அஸ்வினி நட்சத்திரம் 💯💯💯💯💯 உண்மை ❤❤❤❤

  • @geethassuperkitchen3714
    @geethassuperkitchen3714 5 дней назад

    My son is ashwini and he is a doctor. Many things you said is relatable

  • @rameshrs1591
    @rameshrs1591 2 месяца назад +3

    அய்யா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை

    • @SakthiVel-ep1qq
      @SakthiVel-ep1qq Месяц назад

      🎉

    • @sivasonaipts7399
      @sivasonaipts7399 19 дней назад

      Really super 👌 👍 sir
      I'm Ashwini natchachathrum
      Well aptly said sir
      Ena ya pathu sonathu mathriyea irunthuchu 🎉🎉super calculation sir

  • @chitra5662
    @chitra5662 Месяц назад

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா 🙏
    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @Anu_Janu_0919
    @Anu_Janu_0919 17 дней назад

    100% உண்மை. எனக்கும் என் அப்பாவிற்கும் ஒரே நாளில் பிறந்த நாள். அவருக்கும் மேல் ராசி தான். நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை

  • @sureshkumar-jq3xu
    @sureshkumar-jq3xu 2 месяца назад +2

    💯 percent correct nethi pottula adicha mari solitinga ayya ❤

  • @baskarbass5705
    @baskarbass5705 18 дней назад

    அருமையான விளக்கம் நன்றி

  • @lakshmidevarajulu3038
    @lakshmidevarajulu3038 2 месяца назад +9

    💯 🎉🎉🎉உண்மை.....அஸ்வினி நட்சத்திரம் மேஷம்...🎉🎉🎉🎉

  • @SureshKumar-ln8hb
    @SureshKumar-ln8hb 12 дней назад +1

    Unmai brother ellama super

  • @chockalingam11111951
    @chockalingam11111951 2 месяца назад +1

    மகிழ்ச்சி வளம் வாழ்த்துக்கள்

  • @srivarsan488
    @srivarsan488 Месяц назад +1

    அண்ணா சூப்பர் நீங்க சொன்ன மூனுத்தையும் சேத்து நான் அப்படி தான் சாப்பிட்டுவேன் அண்ணா நீங்க சொல்வது அனைத்தும் உண்மையே நான் பெண் தான் அண்ணா.அண்ணா சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றி

  • @porselvi4245
    @porselvi4245 Месяц назад +1

    Neenga sonnathu 100%correct

  • @subramanianmudaliar9630
    @subramanianmudaliar9630 23 дня назад

    🙏வணக்கம் 🌹வாழ்த்துக்கள் 🌹சூப்பர் ஐயா 🙏

  • @Krishnakumarsivasubramaniam
    @Krishnakumarsivasubramaniam 18 дней назад +2

    அருமைங்க தம்பி நன்றிங்க

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  18 дней назад

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் ஐயா சொன்ன வழிமுறைகளை நம்பிக்கையுடன் பின்பற்றுங்கள் நிச்சயம் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @jayabalanchandrakala9172
    @jayabalanchandrakala9172 Месяц назад +2

    I am asvini star what you said is 💯 correct.

  • @mallikamallika4118
    @mallikamallika4118 Месяц назад

    Very nice Sir. 50 percent true in my son's life. He is Ashwini Star. My name is Mallika. My Rasi Simmam. We are very close. He and his father Date of birth and activities more or less same. But he was suffering lot in studies. Till now I am searching alliance for him. Anyway I am very happy to know about this. Thank you

  • @lakshmiguru4
    @lakshmiguru4 Месяц назад

    Neenga sonnadhu 100% true, nanum en paiyanum mesha rasi,nan ashwini , avan bharani.

  • @JegadeesanP-n8m
    @JegadeesanP-n8m 2 месяца назад +1

    Arumai iyya i am go tothiruththurai pundi.kovil.super. iyya❤❤❤👍👍🙏🙏🙏👍👍👍

  • @SujiSuji-rd7gl
    @SujiSuji-rd7gl 2 месяца назад +3

    Sir niga solurathu allame unmaiiii sirrrrrrr❤

  • @ganesht3421
    @ganesht3421 Месяц назад +1

    நன்றி ஐயா 💯 உன்மை

  • @DhurgadeviG-vw7qx
    @DhurgadeviG-vw7qx 2 месяца назад +3

    உன்மை தான் ஐயா என் கணவர்க்கு அஸ்வினி நட்சத்திரம் எனக்கு திருவாதிரை நட்சத்திரத்திம்

  • @Baratham379
    @Baratham379 2 месяца назад +2

    மிகவும் நன்றி ❤

  • @johinderjohinjohinderjohin
    @johinderjohinjohinderjohin 22 дня назад

    Sema soopre sonnega iyaa valga neega pallalladu valaerga ungal pugal correcta gun matheri sonnega iyaa

  • @Kayalselvii
    @Kayalselvii 3 дня назад +1

    🙏🙏🙏👌👌👌

  • @geethajai5018
    @geethajai5018 16 дней назад

    Absolutely correct about aswini sir thank you

  • @sowmiya8867
    @sowmiya8867 2 месяца назад

    நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை. என் மகள் பரணி நட்சத்திரம் அண்ணன் ரோகிணி தமபி திருவாதிரை நட்சத்திரம்

  • @NatarajanD-v6k
    @NatarajanD-v6k 13 дней назад

    100 percent correct sir.
    Thanks sir.

  • @SuzieSubra
    @SuzieSubra Месяц назад

    💯 💯 💯 Thank you both ❤❤❤

  • @SangeeSangee-el1ys
    @SangeeSangee-el1ys 7 дней назад

    💯 உண்மை உண்மை உண்மை உண்மை

  • @paneer02
    @paneer02 2 месяца назад

    உண்மையான பதிவு🎉

  • @chelvakhanthan6026
    @chelvakhanthan6026 2 месяца назад +1

    Very Accurate, Thank you

  • @karthisuvalakshmi
    @karthisuvalakshmi 20 дней назад

    Right sir my character same neenga sollurathu ellamay unmai sir 🎉 but na suta sapta maten🎉

  • @RajalakshmiRamdass
    @RajalakshmiRamdass 4 дня назад +1

    சுகமே சுழ்க

  • @SureshBalaraman-ij3gv
    @SureshBalaraman-ij3gv 2 месяца назад +1

    Food correct solrenga theivameeeee🎉❤

  • @jeyanthivanarajan3675
    @jeyanthivanarajan3675 2 месяца назад +3

    நான் அஸ்வினி 💯 உண்மை

  • @dineshthiru3405
    @dineshthiru3405 25 дней назад

    Every Truth ❤😮

  • @anjalip5338
    @anjalip5338 15 дней назад

    Nenga sonna sanbar rasam thayir💯naai kadi💯

  • @mallikad2933
    @mallikad2933 21 день назад

    Arumai 🎉

  • @MithunNivaas
    @MithunNivaas 25 дней назад

    True, me Aswini, my kids both are Simha rasi

  • @Apbk-k5o
    @Apbk-k5o 2 месяца назад +3

    அசுவினி நட்சத்திரம் உண்மைதான் ஐயா.என் தந்தை, நான்,என் தம்பி,என் மகள் அனைவரும் ஒரே கிழமையில் (திங்கள்)பிறந்தோம்.

  • @outofthinkers7022
    @outofthinkers7022 2 месяца назад +1

    Super sir 💯unmaiiii🎉🎉

  • @yogeswaryvalsyanandan9610
    @yogeswaryvalsyanandan9610 2 месяца назад +1

    Senthil Anna n varahi jothidar Anna n all the team n god thank you so much ❤

  • @EdtharEdthar
    @EdtharEdthar 2 месяца назад +1

    நன்றி ஐயா ♥️♥️♥️♥️♥️

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb Месяц назад

    Om murugaa vetrivel murugaa
    Nanum ashwini thaan
    Arumai arumai

  • @காசிதங்கமணி
    @காசிதங்கமணி 2 месяца назад +1

    மகிழ்ச்சி ஐயா

  • @sivaramkrishnan5257
    @sivaramkrishnan5257 2 месяца назад +1

    உண்மை👌💯

  • @LakshmiLalgudi
    @LakshmiLalgudi Месяц назад +1

    Thank you.

  • @SureshSureshm-qf6tm
    @SureshSureshm-qf6tm Месяц назад

    100% உண்மை சார்

  • @rajarewiningchittode5057
    @rajarewiningchittode5057 2 месяца назад

    நன்றி மகிழ்ச்சி செந்தில் சார்

  • @SusilaRaja-q5r
    @SusilaRaja-q5r Месяц назад

    உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை நான் மேஷம் அஷ்வின் நட்சத்திரம் தான்

  • @moki4855
    @moki4855 Месяц назад

    100%❤❤unmai sir

  • @malarganga_ammaponnu..
    @malarganga_ammaponnu.. 2 месяца назад

    நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் 🙏

  • @mohanj1359
    @mohanj1359 19 дней назад

    ஓம் சரவணபவ 🙏

  • @JegadeesanP-n8m
    @JegadeesanP-n8m 2 месяца назад

    Unmai iyya❤❤❤👍👍👍

  • @paramasivamsiva9948
    @paramasivamsiva9948 2 месяца назад

    Super super excited ❤❤❤

  • @ravisrinivasan6737
    @ravisrinivasan6737 Месяц назад

    Your very correct my daughter and me the same date and same month

  • @rukshanasulthana.s5830
    @rukshanasulthana.s5830 2 месяца назад +1

    Super 100% true

  • @NeelaNeela-l2n
    @NeelaNeela-l2n Месяц назад

    Sariya sonninga🎉

  • @muthulakshmim6254
    @muthulakshmim6254 2 месяца назад +2

    Very true.

  • @SuganyaUdhaya-s3l
    @SuganyaUdhaya-s3l Месяц назад

    Unnmaithan anna❤️💯

  • @RanjaniAS-r3r
    @RanjaniAS-r3r 2 месяца назад +1

    100% உண்மை உண்மை

  • @SAMARASAMP-i6c
    @SAMARASAMP-i6c 16 дней назад

    Ayya nantri

  • @selvamka99
    @selvamka99 18 дней назад

    Sir
    Excellent

  • @vanipriya6412
    @vanipriya6412 2 месяца назад +2

    நான் அஸ்வினி நட்சத்திரம் மேஷ ராசி என் கணவர் திருவாதிரை மிதுன ராசி எனக்கும் அவருக்கும் ஏழாம் பொருத்தம் தான் எப்போதும் ஆனாலும் அவரில்லாமல் நான்னில்லை 😊 நிங்கள் சொன்ன அனைத்தும் உண்மையே ஐயா.

  • @JayachithraJayachithra-w5x
    @JayachithraJayachithra-w5x Месяц назад

    Migavum arumai sir

  • @Agila-v2z
    @Agila-v2z Месяц назад

    Thanks sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @umas4146
    @umas4146 2 месяца назад +1

    Super sir 🎉🎉

  • @SaraswathiAccu
    @SaraswathiAccu 7 дней назад

    Ayya naan vetrilai prasannam patikka ungalai thotar

  • @anandavallik4474
    @anandavallik4474 26 дней назад

    Exactly. Regards

  • @G.S.K-s8y
    @G.S.K-s8y Месяц назад

    Ayya அனைத்து தகவல்களும் எனக்கு சரியா இருக்கு நன்றி அய்யா

  • @anusuyaarunachalam6439
    @anusuyaarunachalam6439 23 дня назад

    100 percent correct sir

  • @piratessmoj3520
    @piratessmoj3520 Месяц назад +1

    என்னுடைய பெண்ணும் அஸ்வினி நட்சத்திரம் கல்வியில் மிகவும் பின் தங்கி இருக்கிறாள்

  • @saravana988
    @saravana988 11 дней назад

    ஐயா வணக்கம்,உங்கள் அணைத்து பதிவுகளூம் மிக அருமை,துல்லியமாக உள்ளது.
    மேஷம் ராசி
    அஸ்வினி நட்சத்திரம்
    மிதுனம் லக்கினம்
    2025 புது வருடம் எப்படி இருக்கும் பணிவுடன் கேட்டு கொள்கிறேன்,You tube ல் இல்லை தாங்கள் இதை பதிவிடவும் என பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.

  • @SubbuSamy-l8o
    @SubbuSamy-l8o 2 месяца назад +1

    என் வாழ்க்கையில் நடப்பது எல்லாம் அப்படியே சொன்னீங்க சார் 🙏🙏🙏

  • @Gunaseelan1983
    @Gunaseelan1983 2 месяца назад +1

    நன்றி

  • @edgeofthemoment2767
    @edgeofthemoment2767 Месяц назад +2

    நான் அஷ்வினி நட்சத்திரம் என் அம்மாக்கும் அப்பாகும் ஒரே பிறந்த தேதி 💯💯

  • @rksureshkumar4512
    @rksureshkumar4512 2 месяца назад

    Nandri

  • @sugasuganaya9777
    @sugasuganaya9777 Месяц назад

    Ss sir am a cook
    100/ true ur words

  • @saraswath1707
    @saraswath1707 2 месяца назад

    Nandri ayya 🙏🙏🙏

  • @ayerma1
    @ayerma1 2 месяца назад +1

    மகன் அஸ்வினி பாதம் 4 , மகள் ரோகிணி ,கணவர் பரணி ,நான் திருவோணம்..

  • @ramvp2427
    @ramvp2427 2 месяца назад +1

    அனைத்தும்உண்மை

  • @rekha3172
    @rekha3172 2 месяца назад

    Super super super absolutely right sir

  • @pothukali2957
    @pothukali2957 2 дня назад

    I'm aswini iya ❤

  • @suganthivelmurugan9406
    @suganthivelmurugan9406 2 месяца назад +1

    Nanga twins.. Nanum enoda sisterum.. Enga rendu peroda rasi natcchatram mesham ashwini

  • @OmsakthiMuthu
    @OmsakthiMuthu 29 дней назад

    Srsupergoodcorrect,sir

  • @suganya8443
    @suganya8443 2 месяца назад

    99.5 %unmai sir 🙏 🙏 🙏