அருமையான விளக்கம் ஐயா இதே போல நீங்க வந்து முழு கந்த சஷ்டி கவசத்துக்கு ஒரு உரை எழுதி எளிய மக்கள் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் புத்தகமாகவோ ஒரு தனி வீடியோவாகவோ பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று முருகனிடம் வேண்டிக் கொள்கிறேன் நன்றி வணக்கம்
தகவல்களுக்கு மிக்க நன்றி ஐயா.எந்த ஜென்மத்தில் பண்ண புண்ணியமோ இந்த ஜென்மத்தில் முருகனை வணங்குகிறோம். முருகன் குறித்த தகவல்களை காதால் கேட்கிறோம். முருகன் என்ற சொல் மந்திரம். மாமருந்து. இந்த மண்ணில் பிறக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். தமிழைத் தாய்மொழியாக பெற்றது பேரின்பம்.இனி எத்தனை பிறவிகள் எடுத்தாலும் முருகா உன்னைத் தொழுவேன் என்ற வரம் தருவாயாக. . வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா💜 வள்ளி தெய்வானை முருகனுக்கு அரோகரா 💚பாலமுருகனுக்கு அரோகரா❤பால தண்டாயுதபாணிக்கு அரோகரா💛💛 வேலுண்டு வினையில்லை ❤மயிலுண்டு பயமில்லை ❤குகனுண்டு குறைவில்லை❤ கந்தன் உண்டு கவலையில்லை❤ வேலும் மயிலும் சேவலும் துணை ❤ஓம் சரவணபவ❤ குருவாய் வருவாய் அருள்வாய் குகனே❤ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤❤
கந்தர் அலங்காரம் பாடல்கள் அருணகிரி நாதர் பெருமான் அருளிய சேவல் விருத்தம் கந்த குரு கவசம் சண்முக கவசம் அனைவரும் நோய் தீர படிக்கலாம். கண்களை மூடிக் கொண்டு கேட்கலாம் பெரும் அளவில் பலன் கிடைக்கும் இது உண்மை
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி, தங்களின் பணி தொடர எம்பெருமான் முருகன் அருள் புரிவாராக நன்றி ஐயா.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம்.வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா சரணம். என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம்❤❤❤❤❤❤. அய்யா அவர்களின் பேச்சு அருமை அருமை பழநி ஆண்டவருக்கு அரோகரா. அய்யா சொல்வது உண்மை.😊😊😊😊😊😊. சஷ்டி கவசம் பாராயணம் செய்து வந்தால் நன்மை உண்டாகும்.
பாலதேவராயரே நேரில் வந்து விளக்கம் அளித்தது போல் இருந்தது. உங்கள் குரலில் தெரிந்த நிதானம், தெளிவு, அழுத்தம் யாவும் நிறை குடம் ததும்பாது என்பதற்கு சான்றாக இருந்தது.
Morning 3.30 ku start panunga 15 to 20 mins la mudinjidum. Solanumna solidalaam.. try panunga. 36 times varapo u will see many things changed. I tried.
வணக்கம் சார் நான் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம், என் தம்பி பிறந்த வருடம் 15/5/1992 32 வயசு, துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம் இன்னும் கல்யாணம் நடக்கவில்லை, வீடு,இடம் அனைத்தையும் என் அண்ணன் எடுத்துக்கொண்டு என் அம்மா, மற்றும் தம்பியை விரட்டி விட்டார். தம்பி க்கு 7 1/2 சனி நடக்குதாம் இதுக்கு தீர்வு எப்போது சார் கிடைக்கும் என் தம்பி க்கு எப்ப கல்யாணம் நடக்கும்.
நான் 48 நாட்கள் வேல் மாறல் மட்டுமே படிக்க வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் முருகன் கந்தசஷ்டி கவசத்தையும் சேர்த்து படி என்று உணர்த்தி விட்டார்
அருமையான விளக்கம் ஐயா இதே போல நீங்க வந்து முழு கந்த சஷ்டி கவசத்துக்கு ஒரு உரை எழுதி எளிய மக்கள் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் புத்தகமாகவோ ஒரு தனி வீடியோவாகவோ பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று முருகனிடம் வேண்டிக் கொள்கிறேன் நன்றி வணக்கம்
தகவல்களுக்கு மிக்க நன்றி ஐயா.எந்த ஜென்மத்தில் பண்ண புண்ணியமோ இந்த ஜென்மத்தில் முருகனை வணங்குகிறோம். முருகன் குறித்த தகவல்களை காதால் கேட்கிறோம். முருகன் என்ற சொல் மந்திரம். மாமருந்து. இந்த மண்ணில் பிறக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். தமிழைத் தாய்மொழியாக பெற்றது பேரின்பம்.இனி எத்தனை பிறவிகள் எடுத்தாலும் முருகா உன்னைத் தொழுவேன் என்ற வரம் தருவாயாக. . வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா💜 வள்ளி தெய்வானை முருகனுக்கு அரோகரா 💚பாலமுருகனுக்கு அரோகரா❤பால தண்டாயுதபாணிக்கு அரோகரா💛💛 வேலுண்டு வினையில்லை ❤மயிலுண்டு பயமில்லை ❤குகனுண்டு குறைவில்லை❤ கந்தன் உண்டு கவலையில்லை❤ வேலும் மயிலும் சேவலும் துணை ❤ஓம் சரவணபவ❤ குருவாய் வருவாய் அருள்வாய் குகனே❤ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤❤
OM Muruga OM Muruga OM Muruga OM Muruga OM Muruga OM Muruga 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
முருகா என் பிள்ளைக்கு தலை முடி பிரச்சனைக்கு திர்வு தரவேண்டும்❤❤❤❤❤❤
ஓம் ஆறுபடை வேலவா போற்றி ! முருகா!
குமரா! குகனே!
போற்றி! இகபர
சௌபாக்கியம்
அருள்க!!
கந்தர் அலங்காரம் பாடல்கள் அருணகிரி நாதர் பெருமான் அருளிய சேவல் விருத்தம் கந்த குரு கவசம் சண்முக கவசம் அனைவரும் நோய் தீர படிக்கலாம். கண்களை மூடிக் கொண்டு கேட்கலாம் பெரும் அளவில் பலன் கிடைக்கும் இது உண்மை
ஐயா வணக்கம் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி, தங்களின் பணி தொடர எம்பெருமான் முருகன் அருள் புரிவாராக நன்றி ஐயா.
Murugan adimai aagiya naan ungalludaya muruganai patriya padhivugalukkum adimai .Amaidhiyaana,
Aazhamaana,aanmeega sorpozhivu...Truly blessed
ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🌹🌹🌹
ஓம் முருக பெருமானே போற்றி போற்றி போற்றி...🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம்.வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா சரணம். என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம்❤❤❤❤❤❤. அய்யா அவர்களின் பேச்சு அருமை அருமை பழநி ஆண்டவருக்கு அரோகரா. அய்யா சொல்வது உண்மை.😊😊😊😊😊😊. சஷ்டி கவசம் பாராயணம் செய்து வந்தால் நன்மை உண்டாகும்.
ரொம்ப நன்றி ஐயா 🙏🏻 உங்கள் விளக்கத்திற்கு
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
❤
வேலும்மயிலும் சேவலும் துணை
🦚🦚🦚நன்றி ஆண்டவா,கந்தன் தருவான் எதிர்காலம் ,பழனி தண்டாயுதபாணி துணை, ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு தங்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றி நன்றி
அருமையான பதிவு ❤நானும் இந்த கந்தசஷ்டியும்படித்து கொண்டு வருகிறேன் ❤சின்னகுழந்தைசேவடிபோற்றி❤❤மனதாரநன்றிகூறுகிறேன்❤❤❤❤
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏
பாலதேவராயரே நேரில் வந்து விளக்கம் அளித்தது போல் இருந்தது. உங்கள் குரலில் தெரிந்த நிதானம், தெளிவு, அழுத்தம் யாவும் நிறை குடம் ததும்பாது என்பதற்கு சான்றாக இருந்தது.
ஓம் சரவணபவாய நமஹ ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம்
Ammaiyappaea. Murugaa Ammavum Appavum Neeyea Murugaa🙏🙏🙏🙏👍🙏🙏🙏
முருகா சரணம்
முருகா சரணம்
முருகா சரணம்
🙏சுகமே சூழ்க 👍
Vetriveel muruganukku arogara 🙏🙏🙏 veelum mayilum sevalum thunai 🙏🙏🙏
Arumaiyana padivi nandrye ayya
அருமை
ஓம் முருகா போற்றி
Arumai,mikka nandri Ayya
அருமை ஐய்யா
Om Muruga saranam saranam 🙏🙏🙏🙏🙏🙏💯💯❤️❤️🪔🪔🪔🪔🪔
Unmai ayyaaa
நன்றி
Nanrikal
En uyir en appan murugan❤❤❤❤❤
Vanakkam iyya
Very thank you Sir 🙏🙏🙏
Muruga muruga muruga
Muruga Muruga. Miga Aramai Iyya
Sir ungakitta jathagam paarkka num vaaipu kidaikuma
Ultimate sir
நன்றி ஐயா
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் சரவணபவ முருக பெருமானே போற்றி போற்றி
Om saravana bhava❤
வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா
Murugaa🙏🙏🙏🙏🙏🙏
Murugaaaaa ❤Palani aandavan thunai
ஒம்சரவணபவ
முருகா
Òm saravana pava om saravana pava om saravana pava om saravana pava om saravana pava om saravana pava
சுகமே சூழ்க
🙏Om Saravana bhava🙏
Om Muruga Potri 🙏🙏🙏🙏🙏
Vetri Vel Muruganuku Arohra
Omsaravanapava
ஓம் சர வண பவ 🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
Iyya murugan solvathupol irukirathu. Arunai. Mano k.
Muruga saransm
Om muruga
ஐயா வணக்கம்
15.09.1982 நேரம் காலை 7.00
அரசாங்க வேலை கிடைக்குமா? ஐயா
❤
🙏🙏🙏🙏🙏🙏🙏
🎉
🎉🎉🎉🎉
ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🦚🐓❤
❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏
🙏🏻💖💖💖🙏🏻🌼🌼🌼🌼🙏🏻
Murugaaa 🦚🦚🦚🦚🦚🙏🏼
Om saravana bhava 🦚🐓
😀🤗
How it is possible to study 36 times sir
Morning 3.30 ku start panunga 15 to 20 mins la mudinjidum. Solanumna solidalaam.. try panunga. 36 times varapo u will see many things changed. I tried.
Morning at 6 o clock 12 ,after noon 12 evening 6 o clock 12 times ,12, 12 ,12
நற்பவி
Periods timela padikakoodadhu dhana sir,pooja room pogama kooda solla kooda dhudhana??
Padikalam
வணக்கம் சார் நான் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம், என் தம்பி பிறந்த வருடம் 15/5/1992
32 வயசு, துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம் இன்னும் கல்யாணம் நடக்கவில்லை, வீடு,இடம் அனைத்தையும் என் அண்ணன் எடுத்துக்கொண்டு என் அம்மா, மற்றும் தம்பியை விரட்டி விட்டார். தம்பி க்கு 7 1/2 சனி நடக்குதாம் இதுக்கு தீர்வு எப்போது சார் கிடைக்கும் என் தம்பி க்கு எப்ப கல்யாணம் நடக்கும்.
Time
எனக்கும்கல்யாணம்ஆகலஅம்மா
துலாம்ராசி
சித்திரைநட்சத்திரம்
சார் 4 pm
ஒரு நாளில் 36 முறை ஜபிக்க பத்து மணி நேரம் ஆகிவிடும் வேலைக்கு எப்போது செல்ல
ஒரு முறை பாராயணம் செய்ய 9 நிமிடங்கள் ஆகும் காலை மாலை இரவு பிரித்து பாராயணம் செய்யலாம்.
Veetla leave la irukapo padinga.. 12.30 ku naa start panen.. Night 9.45 ku mudichen.. Naa idaila breathe eduthukitten, sapten, coffee kudichukitten. Ipdi panniyum ennala successfull ah mudichen..
ஆயிரம் இருந்தாலும் சாகும் போது எந்த கவசமும் வேலை செய்யாது. சாகாவரம். கொடுக்க முடியாது
கந்த சஷ்டி கவசம் ஓது நோய் இல்லாமலே உயிர் பிரியும்
sabash. potrre ootree
ஓம் முருகா போற்றி
Om Saravana Bhava vaalga vaalga 🙏🙏🙏🙏🙏💯💯❤️❤️🪔🪔🪔🪔🪔🦚🦚🦚🐓🐓
முருகா
OM muruga potri 🙏
Oam Muruga 🙏🙏🙏🙏
Om saravana pava🙏🙏🙏
Om saravana bhava
🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா போற்றி