எங்க அம்மா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ எங்க அம்மா தான் என் குருவும், குருவே சரணம் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 I Love you so much Amma🌹🌹🌹🌹🌹
பட்டர் பெருமானின் கதைக்கு வேறு ஒரு மாற்றும் உண்டு. சரபோஜி மன்னர் வரும் போது எல்லோரும் வரவேற்று வழிவிட்டு ஒதுங்கி நிற்க பட்டர் மட்டும் தியானத்தில் இருக்கின்றார். எங்கு இதனை மன்னர் தவறாக எடுத்துக் கொள்வாரோ என்று நினைத்த அர்ச்சகர்கள் அவர் தியானத்தில் இருப்பதாகவும் அவராகவே கண் விழித்தால் தான் தியானம் கலையும் என்று மன்னர் கோபமுறாத வண்ணம் கூறுகிறார்கள். அப்போது மன்னர் இன்று தை அமாவாசை அல்லவா..இன்று அப்படி என்ன விசேஷம்..தியானம் செய்ய என்று வினவுகின்றார். கண் மூடித் தியானம் செய்து கொண்டிருந்த பட்டர் பெருமானின் மனக் கண்ணில் அபிராமி அன்னையின் உருவம்..கோடி சந்திரப் பிரகாசம்.. ஆனால் அவர் காதுகளில் மன்னர் கூறிய அமாவாசை என்ற வார்த்தை மட்டும் விழுகிறது. உடனே கண்மூடியபடியே யார் சொன்னது அமாவாசை என்று. இன்று பூரணை அல்லவா என்கிறார். ஏனெனில் அன்னையின் ஒளி வெள்ளம் அவர் கண்களில்...இதுவே மன்னரை கோபமுறச் செய்ய மீண்டும் மீண்டும் விவாதம் எழுகிறது. பட்டர் பெருமானின் தியானம் கலைகிறது..இதற்குப் பின் நடந்தது வழக்கமான கதை . இங்கு அவர் மன்னரை கண் திறந்து பார்க்க முன்பு தியானத்தில் இருக்கையில் அன்னையின் பூரணச் சந்திர அழகை மனக் கண்ணில் கண்டு கண் மூடிய படி கூறிய பதிலே இன்று பௌர்ணமி.. நன்றி..நமச்சிவாயம்.
ஓம் ஸ்ரீ மாதா நமஹ ஓம் சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
அம்மா,அருமையான விளக்கம்,நிதானம்,நிதானம், அவ்வளவு நிதானம். பொறுமையான அருமையான ஆணித்தரமான விளக்கங்கள்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
My humble Pranams.thank you Amma
தங்களின் பேச்சு அள்ள அள்ள குறையாத அமிர்தம் அம்மா 🙏
Sudha madame is so blessed...she is one of the best creations of god
Thank you mam and vijayan G channel🙏🙏🙏🙏🙏
Arumai tku
🌷🌻சிவ சிவ🌿🌸திருநீலகண்டம்🌷🌹🙏திருச்சிற்றம்பலம் 🐦🐄🙏🌼🌷Amma🌼🌹🔥🙏
Sri Abhirami thaye nin thiruvadigal saranam saranam saranam 🙏🙏🙏🙏
தாயின் இனிமையான தமிழ் சொற்பொழிவு.... இனியது இனியது நீங்கள் பேசும் தமிழ்....
அருமையான உபன்யாசம் அம்மா. நல்ல நிறுத்தி நிதானமா பேசுகிறீர்கள். நன்றி
அபிராமி அந்தாதி உரை அருமை
Amazing pathevu mam thank you
எங்க அம்மா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ எங்க அம்மா தான் என் குருவும், குருவே சரணம் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 I Love you so much Amma🌹🌹🌹🌹🌹
Very brilliant argument and logic!!
Thanks Sudhaji, for the introduction, especially the 'experimental' and 'experencial' angle.
Amma Thaivam your Thiru Batham saranam vanakkam 🙏🙏 vanakkam 🙏🙏 vanakkam by Paal Muruganantham palakkad Kerala India world.
Very good explanation 26.49🙏🙏🙏🙏🙏🌹
Abirami thaaye charanam
Thanks to god for this video 🙏
Arumai....amma
So blissful Amma 🙏🙏🙏🙏
தங்கள் பேச்சு அபிராமி அந்தாதி தித்திக்கும் பேச்சு
பட்டர் பெருமானின் கதைக்கு வேறு ஒரு மாற்றும் உண்டு. சரபோஜி மன்னர் வரும் போது எல்லோரும் வரவேற்று வழிவிட்டு ஒதுங்கி நிற்க பட்டர் மட்டும் தியானத்தில் இருக்கின்றார். எங்கு இதனை மன்னர் தவறாக எடுத்துக் கொள்வாரோ என்று நினைத்த அர்ச்சகர்கள் அவர் தியானத்தில் இருப்பதாகவும் அவராகவே கண் விழித்தால் தான் தியானம் கலையும் என்று மன்னர் கோபமுறாத வண்ணம் கூறுகிறார்கள். அப்போது மன்னர் இன்று தை அமாவாசை அல்லவா..இன்று அப்படி என்ன விசேஷம்..தியானம் செய்ய என்று வினவுகின்றார். கண் மூடித் தியானம் செய்து கொண்டிருந்த பட்டர் பெருமானின் மனக் கண்ணில் அபிராமி அன்னையின் உருவம்..கோடி சந்திரப் பிரகாசம்.. ஆனால் அவர் காதுகளில் மன்னர் கூறிய அமாவாசை என்ற வார்த்தை மட்டும் விழுகிறது. உடனே கண்மூடியபடியே யார் சொன்னது அமாவாசை என்று. இன்று பூரணை அல்லவா என்கிறார். ஏனெனில் அன்னையின் ஒளி வெள்ளம் அவர் கண்களில்...இதுவே மன்னரை கோபமுறச் செய்ய மீண்டும் மீண்டும் விவாதம் எழுகிறது. பட்டர் பெருமானின் தியானம் கலைகிறது..இதற்குப் பின் நடந்தது வழக்கமான கதை .
இங்கு அவர் மன்னரை கண் திறந்து பார்க்க முன்பு தியானத்தில் இருக்கையில் அன்னையின் பூரணச் சந்திர அழகை மனக் கண்ணில் கண்டு கண் மூடிய படி கூறிய பதிலே இன்று பௌர்ணமி..
நன்றி..நமச்சிவாயம்.
🎉🎉🎉🎉
Thanks
Amma pranam.
Could someone please ask dr. Sudha Sheshayyan to please explain kumara guruparar's sakalakalaavalli maalai?
அம்மா அடுத்ததாக பகவத் கீதை சொல்லி கொடுங்கள் அம்மா 🌹
Omsakthi
🤗
🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙇♀️🙇♂️🙏
🙏🙏🙏🙏🙏💐🥭🍎
🙏🏼