Sir 2013ல் Chennaiல் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. 2014ல் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பும் வழங்கிவிட்டது. உங்களுக்கு சந்தேகம் என்றால் Search Google for 3500 Fake Register marriage certificate case(2013), Chennai.உண்மை தெரியும். இந்த அதிர்ச்சி சம்பவத்தை பற்றி பேசுங்கள் sir please.
1)வழக்கம்போல் மக்களை ஏமாற்றி வாக்கை பரிபர்கள்.. 2)கொலை, கொள்ளை, கற்பழிப்பு மிருகங்களின் அடாவடி அதிகமாகும் 3) சிறிய செய்தி பெரியதாகவும், பெரிய செய்தி சிறியதாகவும் காட்டப்படும்.. 4) பாரம்பரிய கலைகள் மரக்கபடும், புதிய பொழுதுபோக்கு தொழில் நுட்பங்களில் மக்கள் தங்களையே மறந்துவிடுவார்கள் 5) தவறை தட்டிகேட்பவர்கள் தீவிரவாதி என்பார்கள், நல்லதை நடக்க விடாமல் செய்பவனை அரியணையில் ஏற்றி கொண்டாடுவார்கள். 6) பொதுத்துறை தனியார்துறை ஆகும், 7) கடனில் மூழ்கிய முதலாளிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், கடனில் மூழ்கிய அடித்தட்டு மக்கள் தண்டிக்கப்படுவார்கள். 8) நம் மொழி கலாச்சாரம் மரக்கப்படும், பிறமொழி கலாச்சாரம் நம்மால் வளர்க்கப்படும் 9) மக்கள் நலனிர்க்கும் அவர்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கும் திட்டம் தீட்டாமல், பொது ஊடகங்களில் விமர்சிக்கும் கேள்விக்கு அரசியல் தலைவர்கள் பதில் அளிக்க திட்டமிட்டு நேரத்தை வீன் செய்வார்கள். 10) உடுதும் உடை, உணவு, கல்வி, மருத்துவம், அனைத்திலும் முதலாளிகளின் லாபம் பெருகும், அரசியல் தலைவர்கள் பணத்தில் மிதப்பார்கள். 11) மனிதநேயம் வளர்த்த நம் தமிழ் சமூகத்தில், வழக்கம்போல் மதமும் சாதியும் கொண்டு அனைத்து பிரசனைகளும் அரசியல் ஆக்கபடும், 12) அவரவர் அருகில் துன்பப்படும் மனிதர்களை கண்டு இறக்கம் கொள்ளாமல், எங்கோ துன்பப்படும் மனிதரின் வீடியோவை பிறருக்கு அனும்பி தாங்கள் மிகவும் இறக்கம் கொண்டவர்கள் போல் காட்டிகொல்வர்கள். 13) வளங்கள் அளிக்கப்படும், பொய்கள் பேசப்படும், தர்மம் கேள்விக்குறியாகும், மக்கள் காதிருந்தும் சேவிடாக, வாய் இருந்தும் ஊமையாக, கன் இருந்தும் குறுடாக திரிவார்கள்..
நடப்பது எதுவானாலும் நன்றாகவே நடக்கட்டும் பஞ்சபூதம் விரும்புவதை யாரும் தடுக்க இயலாது ...நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் ....வாழ வைக்க நினைத்தால் வாழ வைக்கட்டும் ....ஈசனே துணை ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
நாளை நடப்பதை இன்றே அறிந்து கொண்டால் அதற்கு ஏற்றவாறு நம்மை மாற்றியும் கொள்ளலாம். நடப்பது நடந்தே தான் தீரும் அதை கையாளுவது நம்முடைய பார்வையில் தான் உள்ளது
கார்த்திக் சார் வணக்கம். சூரிய புயலும் வேண்டாம்.சுனாமியும் வேண்டாம்.எல்லா இடத்திலும், எல்லோரும் நல்லா இருக்கணும் நம்மளும் நல்லா இருக்கலாம் என வேண்டிக்கலாம்.வாழ்த்துக்கள்.
6 அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன். வெளிப்படுத்தினத விசேஷம் 6:6 6 And I heard a voice in the midst of the four beasts say, A measure of wheat for a penny, and three measures of barley for a penny; and see thou hurt not the oil and the wine. Revelation 6:6
முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் இருந்து ஒரு தலைவன் அதாவது அழிவில்லா ஆட்சியாளன் 2024 வெளிவருவார் என்று நாஸ்டோடாமஸ் சொல்லியிருக்கிறாரே இதை பற்றிய விளக்கம் தாருங்கள் அண்ணா...?
7 ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். மத்தேயு 24:7 7 For nation shall rise against nation, and kingdom against kingdom: and there shall be famines, and pestilences, and earthquakes, in divers places. Matthew 24:7
2024 la kandipa nadakaporathu enna na ahh alan mask kandupudipil uruvakapadura cip kandipa nadakkum epdi na ahh itha pathi bible um pottrukku வெளிப்படுத்துதல் விசேஷம் 13:5 pottruku mudunja itha 13m athigarathula full ah padinga very use full 🙏🥺💯 jesus is coming soon❤😱
Super content but got frightened. Ur service to humanity is excellent. 2024 should bring peace. This is my prayer. Due to unnecessary wars people suffer untold miseries. If a messiah comes for relief it is welcome
கற்பனைகள் சில சுகமானவை;சில சுமையானவை;எப்படியோ இதுவரை தனிமனிதன் இயற்கையோடு போராடி சில சாதனைகளைப் படைத்தான்; இனி இனி தனி மனிதன் மனவிலங்கு போடப்பட்ட விடுதலை மறுக்கப்பட்ட அடிமைதான்.உரிமைகள் என்பது ஆள்பவர்களால் போடப்படும் பிச்சையாகத்தான் இருக்கும்.
I Felt like some Natural Disaster may arrive on 2024 To Awake all souls In the Universe...Twinflame Journey❤Which i guided to say..And If Awakening stops Nature will make All Awake to know Your(Souls) by Realising💞 Divinity❤ God Bless us All 💙 🙏
3 And in that day will I make Jerusalem a burdensome stone for all people: all that burden themselves with it shall be cut in pieces, though all the people of the earth be gathered together against it. Zechariah 12:3 அந்நாளிலே நான் எருசலேமைச் சகல ஜனங்களுக்கும் பாரமான கல்லாக்குவேன். அதைக் கிளப்புகிற யாவரும் சிதைக்கப்படுவார்கள். பூமியிலுள்ள ஜாதிகளெல்லாம் அதற்கு விரோதமாய்க் கூடிக்கொள்வார்கள். சகரியா 12:3
Dear sir it is commented February to March for 2024 whereas as u said there is high possibility of psunami or earth quake in this December 15 2023 to January 14 2024,probably in srilanka Andaman and chennai may see sea water entry... our got should prepare for rain and sea water intrusion in Tamilnadu
count down time starts right from now. Start now. BE IN ACTION. THOUGHT AND WORDS ARE IN CINEMAS AND YOU TUBE CHANNELS. REALITY IN ACTION WE ALL FAIL HERE.
warning for Indonesia regarding tsunami earth quake n volcanic eruption which may affect other countries also on December 26 th night 2023. hope this won't happen. but moon n God should help us
இயற்கை பாடம் புரிந்து விட்டால் மிகவும் எளிமையானது அது புரியாவிட்டால் மிகவும் கடினமானது.. இயற்கையை நம்பு ஒருபோதும் இல்லை நமக்கு வம்பு காத்தில் கலையெடுப்பதே நமது மான்பு அத்தனையும் இருக்கிறது உயிர்மொழியில் பித்தனையும் தெளியவைக்கும் மூலிகையில் அநீதியை கருவருக்க உரமிடு நாட்டை காக்க புறப்படு நல்ல விதைகள் நலம் தரும் அதற்கு அகரம் வலம் வரும்... அ உ🧜♂️ ம🌳...
என்னுடைய தீர்க்கதரிசனம்; 2024 ஆம் ஆண்டில் மாயம் ஸ்டுடியோ நிகழ்ச்சியானது நவீன அறிவியல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி புத்தொளி பெரும்.மேலும் இந்த ஆண்டைக் காட்டிலும் வரும் ஆண்டில் நிகழ்ச்சி தொகுப்பிற்கு தேவையான நிகழ்வுகள் அதிகளவில் நடக்கும்.
1.வேற்றுகிரக வாசிகள் தொடர்பு நிச்சயம். அதேபோல் மனிதர்களோடு மனிதராக வாழும் வேற்று கிரக வாசிகள் கண்டறியப்படுபவர்கள். 2.பஞ்சம் மற்றும் சுனாமி வருடத்தின் இறுதியில் வரும் ஆனால் 2024 செப்டம்பர் மாதம் நிகழக் கூடும்.
Hi just now watching this video.famine meaning is pancham in tamil. Pancham wave mathiri varum it means its not tsunami..please correct me if I am wrong.
மாயக்குமார் அவர்களே கோயமுத்தூர் அருகில் உள்ள ஒன்டிபுதூர் எனும் பகுதியில் இதே போல் ஒரு தீர்க்கதரிசி பல நிகழ்வுகளை பதிவிட்டு எழுதி வைத்து மறைந்திருக்கிறார் ... அவருடைய சமாதியில் இன்றளவும் பக்தர்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றனர் .. அவருடைய தீர்க்க நிகழ்வுகளை மாயன் ஸ்டுடியோ பதிவிட்டால் நன்று....
வரவிருக்கும் 2024 ஆண்டிலாவது 90ஸ் பசங்களுக்கு திருமணமாக வேண்டும் என்று வாழ்த்து கிறேன்..👨👩👦 இனிதே 2024 தொடங்கட்டும். ஏனென்றால் எனக்கும் இன்னும் திருமணமாக வில்லை. 😂😂
Dear viewers..Praise the Lord Jesus Christ.Amen. Remember that,Water Earth,Sky,Fire,Wind all those created by the creator by the one and only Lord Jesus Christ.word of power Jesus created this all five naturals.Amen so plz do not get confused read Christian Bible and confirmed.God bless you all. Ps Evg Shanthakumar,Srilanka
Yes sir 2004 tsunami came Now 2024 nastradam sir says.. 20 years gap.. Kaliyugam atharmangaley vendru varugirathu. Dharmam yepothu ilayo angu kali mutripogum. Yethuvum yepothum nadakum.. Yelam sivan seyal🙏
facebook.com/profile.php?id=61552827720118
Sir 2013ல் Chennaiல் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. 2014ல் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பும் வழங்கிவிட்டது. உங்களுக்கு சந்தேகம் என்றால் Search Google for 3500 Fake Register marriage certificate case(2013), Chennai.உண்மை தெரியும். இந்த அதிர்ச்சி சம்பவத்தை பற்றி பேசுங்கள் sir please.
Bro Thiruvallur district history poduga bro
Brother "SIMPSONS" cartoon pate 😮 pesunga bro more shocking 😲 episodes which is really happening in america plz try speak brother 😮😮😮
One of the predictied accurately in daily life
1)வழக்கம்போல் மக்களை ஏமாற்றி வாக்கை பரிபர்கள்..
2)கொலை, கொள்ளை, கற்பழிப்பு மிருகங்களின் அடாவடி அதிகமாகும்
3) சிறிய செய்தி பெரியதாகவும், பெரிய செய்தி சிறியதாகவும் காட்டப்படும்..
4) பாரம்பரிய கலைகள் மரக்கபடும், புதிய பொழுதுபோக்கு தொழில் நுட்பங்களில் மக்கள் தங்களையே மறந்துவிடுவார்கள்
5) தவறை தட்டிகேட்பவர்கள் தீவிரவாதி என்பார்கள், நல்லதை நடக்க விடாமல் செய்பவனை அரியணையில் ஏற்றி கொண்டாடுவார்கள்.
6) பொதுத்துறை தனியார்துறை ஆகும்,
7) கடனில் மூழ்கிய முதலாளிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், கடனில் மூழ்கிய அடித்தட்டு மக்கள் தண்டிக்கப்படுவார்கள்.
8) நம் மொழி கலாச்சாரம் மரக்கப்படும், பிறமொழி கலாச்சாரம் நம்மால் வளர்க்கப்படும்
9) மக்கள் நலனிர்க்கும் அவர்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கும் திட்டம் தீட்டாமல், பொது ஊடகங்களில் விமர்சிக்கும் கேள்விக்கு அரசியல் தலைவர்கள் பதில் அளிக்க திட்டமிட்டு நேரத்தை வீன் செய்வார்கள்.
10) உடுதும் உடை, உணவு, கல்வி, மருத்துவம், அனைத்திலும் முதலாளிகளின் லாபம் பெருகும், அரசியல் தலைவர்கள் பணத்தில் மிதப்பார்கள்.
11) மனிதநேயம் வளர்த்த நம் தமிழ் சமூகத்தில், வழக்கம்போல் மதமும் சாதியும் கொண்டு அனைத்து பிரசனைகளும் அரசியல் ஆக்கபடும்,
12) அவரவர் அருகில் துன்பப்படும் மனிதர்களை கண்டு இறக்கம் கொள்ளாமல், எங்கோ துன்பப்படும் மனிதரின் வீடியோவை பிறருக்கு அனும்பி தாங்கள் மிகவும் இறக்கம் கொண்டவர்கள் போல் காட்டிகொல்வர்கள்.
13) வளங்கள் அளிக்கப்படும், பொய்கள் பேசப்படும், தர்மம் கேள்விக்குறியாகும், மக்கள் காதிருந்தும் சேவிடாக, வாய் இருந்தும் ஊமையாக, கன் இருந்தும் குறுடாக திரிவார்கள்..
நடப்பது எதுவானாலும் நன்றாகவே நடக்கட்டும் பஞ்சபூதம் விரும்புவதை யாரும் தடுக்க இயலாது ...நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் ....வாழ வைக்க நினைத்தால் வாழ வைக்கட்டும் ....ஈசனே துணை ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
🙏 சொன்னவன் முட்டாள் இல்லை கேட்டவடன் புத்திசாலிதயும் இல்லை 🙏 நடப்பது நடக்கட்டும் நன்றி 🙏
நல்லா இருப்போம், நல்லா இருப்போம், எல்லோரும் நல்லா இருப்போம்......
நாளைக்கு என்ன நடக்கப் போகிறது என்று இன்றைக்கே யோசித்தோம் என்றால் இன்றைய வாழ்க்கை நரகம் ஆகிவிடும் .
S it it the truth Absorb ir accepte it...
நாளை நடப்பதை இன்றே அறிந்து கொண்டால் அதற்கு ஏற்றவாறு நம்மை மாற்றியும் கொள்ளலாம். நடப்பது நடந்தே தான் தீரும் அதை கையாளுவது நம்முடைய பார்வையில் தான் உள்ளது
@@Maheabinav நீங்கள் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் எதையும் மாற்ற முடியாது நடப்பது நடந்தே தீரும் என்பதை உண்மை
@@jasminefootwear6001 இது ஏற்று கொள்ள இயலாத கருத்து. எதிர்காலத்தை மட்டுமே அறிந்து முயற்சி செய்து மாற்றியமைத்து சாதித்தவர்கள் ஏராளம்.
நம் சித்தர்கள் மகான்கள் யோகிகள் கணித்த தீர்க்க தரிசனத்தை பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா
இந்த அளவிற்கு இருந்தால் நல்லது
கார்த்திக் சார் வணக்கம்.
சூரிய புயலும் வேண்டாம்.சுனாமியும் வேண்டாம்.எல்லா இடத்திலும், எல்லோரும்
நல்லா இருக்கணும் நம்மளும் நல்லா இருக்கலாம் என வேண்டிக்கலாம்.வாழ்த்துக்கள்.
நல்ல மனசு தான்
But நடக்க வேண்டியவை நடக்கும் Jesus coming soon
சபாஷ் நண்பரே பிறர் சொல்வதை விட சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள் / அருமை ..
வாழ்கை பத்திர கவலை படாமல், குப்பிர தூங்கும் சங்கம் 🙋
6 அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன்.
வெளிப்படுத்தினத விசேஷம் 6:6
6 And I heard a voice in the midst of the four beasts say, A measure of wheat for a penny, and three measures of barley for a penny; and see thou hurt not the oil and the wine.
Revelation 6:6
Amen
பைபிள்❤
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை ( பைபிலில் ) உள்ளது கண்டிப்பாக நடக்கும்
முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் இருந்து ஒரு தலைவன் அதாவது அழிவில்லா ஆட்சியாளன் 2024 வெளிவருவார் என்று நாஸ்டோடாமஸ் சொல்லியிருக்கிறாரே இதை பற்றிய விளக்கம் தாருங்கள் அண்ணா...?
Athu sudani nu Nenaikiren.....😂
7 ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.
மத்தேயு 24:7
7 For nation shall rise against nation, and kingdom against kingdom: and there shall be famines, and pestilences, and earthquakes, in divers places.
Matthew 24:7
பைபிள்ல பாசிடிவா எதுவும் இருக்ாதா
@@Kattumaram339 positive kallom mudichi ma enni sorgom tha positive nethiya jeevan enni kallom sellathu
This all 100% true brother I believe in it😮
இது போன்ற ஒரு வீடியோ வை நாங்கள் மீண்டும் பார்ப்போம்
2024 டிசம்பரில்......
2025 கணிப்புகள்.
😮.....
ஓம் நமசிவய சிவாய நம. சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி
நம் தமிழ் சித்தர்கள் இதை விட எவ்வளவோ கூறியுள்ளார். அடுத்தவர்களை புகழ்வதை விட்டு விட்டு நம் முன்னோர்களை பெருமை படுத்துங்கள்
சரியாக கூறினீங்க 😂
Ama nanba correct.
Yes right
அதை சொல்லும் அளவிற்கு சிறப்பாக இருந்தால் அதை கண்டிப்பாக சொல்வார்கள்....
எங்க சொல்லு பார்க்கிலாம்
எதுவும் நடக்காது எல்லோரும் நலம்மாகயிருப்போம் வாழ்க மீண்டும் இரைவான்பூமிவருவார்ஆமென்
Ini vaippellai bro ulagatha alikerathe jesus tha bro soo ulagam aliyum
Tsunami and earthquake occurred now in japan😢
2024 la irunthu naa nalla irupan, nalla velaiku povan. I will be happy forever 👍
Thank u sir.i believe AI and cryptocurrency will definitely come TRUE.
நரேந்திர மோடி வருகின்ற 2024 ல் மீண்டும் பிரதமராக மாட்டார் என நான் கணித்துள்ளேன்.
இது நடந்தே தீரும்..........
நல்லதே நடக்கனும் உலகத்தில் எங்கை யும் பெராவத்தும் வரகூடாது இறைவா
நீஎதைக்கண்டுமிறலுகிண்றாயோஅதுவேஉன்விதி.என்குருஎனக்குசொன்னபாடம்.நடபதுஎல்லாம்நன்மைக்கே.ஏற்றுதான்ஆகவேண்டும்
சீன போர் நம்ம பஞ்சாக்கத்திலும் வருகிறது
நான் நினைப்பது உலகில் ஒரு மாற்றம் 2030 வருடத்திற்குள் நடக்கப்போகிறது.மேலும் 2024 வருடம் கடல் சீற்றம் வெப்ப அலை வெப்ப நிலை மாற்றம் உறுதியாநடக்கும்.
எல்லா வருடமும் போலவே நான் single தான் வாழுப் போறேன்.
Yov😂😂😂😂😂
😂
Athan better sagooo
வாழப்போறேன்
By Single
தன் கையே தனக்குதவி
வியப்பான தகவல்கள் சகோ...நடப்பது நடக்கட்டும் சகோ.
Bro Japan Earth quake and tsunami at 31th dec 2023 he's words are true😮
2024 la kandipa nadakaporathu enna na ahh alan mask kandupudipil uruvakapadura cip kandipa nadakkum epdi na ahh itha pathi bible um pottrukku
வெளிப்படுத்துதல் விசேஷம் 13:5 pottruku mudunja itha 13m athigarathula full ah padinga very use full 🙏🥺💯 jesus is coming soon❤😱
ஜெயவேல் அய்யா ..நீங்க படித்த
பாகவதம் விஷ்ணு புராணம்...
இது பற்றி நீங்கள் மக்களுக்கு
தெரிவித்தால் நலமாய் இருக்கும் ....நன்றி
Nothing will happen if the creator doesn’t decide It’s all in his hands
எனக்கு என்னவோ யாரோ ஒரு குழுவாக சேர்ந்து நாஸ்டர்டாமஸ் பெயரை வைத்து இவர்கள் நினைப்பதை நடத்துவதற்கான செயல்பாடு போல் தோன்றுகிறது
Ada than nanum nenachen
Bro.everything is at holy bible.glory to God. M .D jekan spoke earlier.
பாகவதம் விஷ்ணு புராணம் இதில் அனைத்து தகவல்களும் உள்ளன. ஓம் நமோ நாராயணா ஸ்ரீ லஹரி கிருஷ்ணாய நமஹா 🌈🔯🌻🌹🌹
Very useful informations.
2024 காகபுஜண்ட ஜோதிடர் கூறுவார் அப்போது அறிவோம்
நாஸ்டர்டாமஸ், பாபா வாங்கா இவர்களது 2023 ம் ஆண்டற்கான கணிப்புகளில் எவை நடந்தன, எவை நடக்கவில்லை என்பது குறித்து ஒரு காணொலி போடுங்கள்.
கடவுள் பூமிக்கு வரும் வாய்ப்பு இருக்கு சகோ 👍
Thank you so much... Unga videos enaku romba pudikum something unique ah irukum... Content la vera level...
Keep rocking.. More way to go🎉
Super content but got frightened. Ur service to humanity is excellent. 2024 should bring peace. This is my prayer. Due to unnecessary wars people suffer untold miseries. If a messiah comes for relief it is welcome
No one like that only Jesus can help you
இந்த வீடியோவை நாங்கள் பார்ப்போம் 2024 டிசம்பரில்....
2025 கணிப்புகள்.
😮.
13:34 red flag iran ethirukanga iran mulama war varuma 🙄
எல்லாம் நல்லபடியாக நடக்கும்
Number 10 is happening 😊
கற்பனைகள் சில சுகமானவை;சில சுமையானவை;எப்படியோ இதுவரை தனிமனிதன் இயற்கையோடு போராடி சில சாதனைகளைப் படைத்தான்; இனி இனி தனி மனிதன் மனவிலங்கு போடப்பட்ட விடுதலை மறுக்கப்பட்ட அடிமைதான்.உரிமைகள் என்பது ஆள்பவர்களால் போடப்படும் பிச்சையாகத்தான் இருக்கும்.
The city of light earth qwik varam insha allah
வணக்கம் 🙏🏻🙏🏻.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻. இரவு நல் வணக்கம் 🙏🏻🙏🏻.
Jesus coming very soon
I Felt like some Natural Disaster may arrive on 2024 To Awake all souls In the Universe...Twinflame Journey❤Which i guided to say..And If Awakening stops Nature will make All Awake to know Your(Souls) by Realising💞 Divinity❤ God Bless us All 💙 🙏
18:12 this one happened - Dubai flood
2024 intha channel 2million subscribe தாண்டும் 🎉
paarunga pa thappu thappa sollaveam pls 🙏
கடவுள் நினைச்சா ஒரு நொடி பொழுதில் எல்லாமே மாற்றக்கூடிய வல்லமை உள்ளவர் ஆண்டவர் இயேசு கிறிஸ்து 🙏 Amen 💞
3 And in that day will I make Jerusalem a burdensome stone for all people: all that burden themselves with it shall be cut in pieces, though all the people of the earth be gathered together against it.
Zechariah 12:3
அந்நாளிலே நான் எருசலேமைச் சகல ஜனங்களுக்கும் பாரமான கல்லாக்குவேன். அதைக் கிளப்புகிற யாவரும் சிதைக்கப்படுவார்கள். பூமியிலுள்ள ஜாதிகளெல்லாம் அதற்கு விரோதமாய்க் கூடிக்கொள்வார்கள்.
சகரியா 12:3
Sex videos
Praise HAIL JESUS
Dutch PM will become the most respected and wise person whom the world will fond of.
You mean Mr. Geert Wilders?😅😂
Dear sir it is commented February to March for 2024 whereas as u said there is high possibility of psunami or earth quake in this December 15 2023 to January 14 2024,probably in srilanka Andaman and chennai may see sea water entry... our got should prepare for rain and sea water intrusion in Tamilnadu
count down time starts right from now. Start now. BE IN ACTION. THOUGHT AND WORDS ARE IN CINEMAS AND YOU TUBE CHANNELS. REALITY IN ACTION WE ALL FAIL HERE.
பூகம்பம் வரும் 2024
excited thank you message
தமிழன் உலகை ஆளப்போவது எப்போது?
Ulagam muluthum kollai adikkava?
@@dhurai54
போட லூசு பயலே
2024 வருடம் நம்ம என்ன பண்ணப்போறோம் முடிவு எடுக்க வேண்டாம். அது ஏற்கனவே என்ன பண்ணணும் முடிவு எடுத்து இருக்கும் 😂😂😂😂😂
சென்னை 24ஆம் ஆண்டில் கண்டிப்பாக சுனாமியை சந்திக்கும்
Believe God, only he can di anything. U be ad a righteous person. Nobleness, kindness, must be there. Then only God can extend our life span.
Number 9 already happened ❤
நில நடுக்கம், பஞ்சம் ஏற்படலாம், எலாம் மஸ்க் முயற்சி வெற்றி பெரும்...
warning for Indonesia regarding tsunami earth quake n volcanic eruption which may affect other countries also on December 26 th night 2023. hope this won't happen. but moon n God should help us
🎉🎉🎉Nala irrupome Nala Irrupome 100 varusam Nalla irrupome❤❤❤
சிவன்பார்வதிதேவி பூமியில்ல அவதாரிச்சிட்டாங்க சகோ 🌹🙏👍👏
ஓம் நமசிவாய சித்தார்த்தி வருடத்தில் முழுமையான உலக மாற்றம் நிச்சயம்
ஐயா உலகம் கடந்து வந்த பாதையும் அவர் 13 விஷயங்கள்
கூறுவதைப் போல
நடந்துவிட்டால்
உலகத்தில் ஒற்றுமை நிலைத் தொங்கும்
ஆஹா அருமை அருமை அருமை நன்றி
Ennala future ha pakka mudiyum. Villangugal manitha innathai nookie paddai edukkum. Future la thirumanangal kurraiyum.
இயற்கை பாடம் புரிந்து விட்டால் மிகவும் எளிமையானது அது புரியாவிட்டால் மிகவும் கடினமானது.. இயற்கையை நம்பு ஒருபோதும் இல்லை நமக்கு வம்பு காத்தில் கலையெடுப்பதே நமது மான்பு அத்தனையும் இருக்கிறது உயிர்மொழியில் பித்தனையும் தெளியவைக்கும் மூலிகையில் அநீதியை கருவருக்க உரமிடு நாட்டை காக்க புறப்படு நல்ல விதைகள் நலம் தரும் அதற்கு அகரம் வலம் வரும்... அ உ🧜♂️ ம🌳...
இயற்கை சிற்றம் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது
என்னுடைய தீர்க்கதரிசனம்; 2024 ஆம் ஆண்டில் மாயம் ஸ்டுடியோ நிகழ்ச்சியானது நவீன அறிவியல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி புத்தொளி பெரும்.மேலும் இந்த ஆண்டைக் காட்டிலும் வரும் ஆண்டில் நிகழ்ச்சி தொகுப்பிற்கு தேவையான நிகழ்வுகள் அதிகளவில் நடக்கும்.
10:18 Super information🌏🌎🌍🗺🧭
Bro Veerappan pathi poduga bro
“சுனாமி” definitely for sure!
இலங்கை தவிக்கும் தமிழீழம் வெல்லும் !!!
Dei Yen daa , naanum SL thaan daa ! Very bad yaa nee
சகோதரனே , இது என் ஆசை அல்ல, இயற்கையின் தாகம் !
நீ மிகவும் நல்லவன் !!
வாழ்த்துகள் …
@ketheesparamsothy9192 bro iyatkayin thaagathuku naangal vaalra idam matum thaan venumaa! ! I am scared bro! 🥵
சகோதரனே,
Just enjoy the present moment!!!
“ சாகும் நாள் தெரிந்து போனால் வாழும் காலம் நரகமாகும் “
Just enjoy the present moment!!! ❤
@ketheesparamsothy9192 enaku saava pathi bayam illa bro , indha ulagam , ellaa naatula Ulla makalum saavaanga ! Adhukaaga thaan kavala padren!
1.வேற்றுகிரக வாசிகள் தொடர்பு நிச்சயம். அதேபோல் மனிதர்களோடு மனிதராக வாழும் வேற்று கிரக வாசிகள் கண்டறியப்படுபவர்கள்.
2.பஞ்சம் மற்றும் சுனாமி வருடத்தின் இறுதியில் வரும் ஆனால் 2024 செப்டம்பர் மாதம் நிகழக் கூடும்.
இந்திந்த வருடம் இது நடக்கும் என்று இதெல்லாம் எப்படி கணிக்கிறார்கள் அண்ணா
By maths
1.Immortal ruler will arise and change entire human mindset… and take a control of the earth..
2.the technology of birth of dead man will be found..
Bro perungaluthur பகுதியில் பிடி பட்ட முதலை இதை பற்றி விரிவாக video podunga
Bro டெல்லி பாராளுமன்ற உள்ள பிரச்சனை அதை பத்தி பேசுங்க 😮😊
God Jesus Christ coming soon body ❤❤❤
Nalathu nadakatum .... Athu ve pothum mathathai ethirukum pakum kadavul thanthal pothum ...
كل شي إلا ماشاءالله تبارك الرحمن
Bro our brain can predict future .For that deep sleep, meditation, memory power required. Left brain has that power.
Hi just now watching this video.famine meaning is pancham in tamil. Pancham wave mathiri varum it means its not tsunami..please correct me if I am wrong.
Correct. He is non tamil
மாயக்குமார் அவர்களே கோயமுத்தூர் அருகில் உள்ள ஒன்டிபுதூர் எனும் பகுதியில் இதே போல் ஒரு
தீர்க்கதரிசி பல நிகழ்வுகளை பதிவிட்டு எழுதி வைத்து மறைந்திருக்கிறார் ...
அவருடைய சமாதியில் இன்றளவும் பக்தர்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றனர் ..
அவருடைய தீர்க்க நிகழ்வுகளை மாயன் ஸ்டுடியோ பதிவிட்டால் நன்று....
தெளிவான முகவரி சொல்வது சிறப்பு
Earthquake in japan I think because sunlight falls there first in this world.Volcano Eruption and not tsunami bro.
நிச்சயம் இருக்கும் பலிக்கும் தீர்க்க தரிசனங்கள் சாமி இந்த வருட கடைசியில் பார்ப்போம் கும் என்று சொல்லுங்க சார்
வரவிருக்கும் 2024 ஆண்டிலாவது 90ஸ் பசங்களுக்கு திருமணமாக வேண்டும் என்று வாழ்த்து கிறேன்..👨👩👦 இனிதே 2024 தொடங்கட்டும். ஏனென்றால் எனக்கும் இன்னும்
திருமணமாக வில்லை. 😂😂
அப்போ உன் மூளை பிதுங்கி வெளியில வரமாதிரி அடிப்பட்டு செத்துபோ உனக்கு எல்லாம் அதுக்கு தான் லாக்கி
Sukriya puyal ok va
ஏலியன் பத்தி news போடுங்க bro
Yes it will be happen. Very soon.
Extra terrestrial is Bala Ramar. Jai Shree Ram..
Great show 🎉
இதையாவது சொல்லுக கெப்போம் 😊😊
Dear viewers..Praise the Lord Jesus Christ.Amen.
Remember that,Water Earth,Sky,Fire,Wind all those created by the creator by the one and only Lord Jesus Christ.word of power Jesus created this all five naturals.Amen so plz do not get confused read Christian Bible and confirmed.God bless you all.
Ps Evg Shanthakumar,Srilanka
Yes sir 2004 tsunami came
Now 2024 nastradam sir says.. 20 years gap.. Kaliyugam atharmangaley vendru varugirathu.
Dharmam yepothu ilayo angu kali mutripogum. Yethuvum yepothum nadakum.. Yelam sivan seyal🙏