நீங்க ரொம்ப அழகா சொன்னிங்க காசி விஸ்வநாதர் கோவில் உலகம்மன் கோவில் இரண்டுமே ஒன்னு தான் இரண்டுமே ஒரே கோவிலா தான் எனஞ்சி இருக்கும் இந்த கோவிலை கட்டியது பராக்கிரம மன்னன் தென்காசி எங்க ஊரு
உங்களுடைய தென்காசி பற்றிய விரிவுரை மிக அருமையாக இருந்தது நான் உடனே லைக் செய்தேன் குறிப்பிடும் செய்தேன் இன்னும் நிறைய நிறைய நல்ல பதிவுகளை போட்டு நல்ல விழிப்புணர்ச்சியை மக்களுக்கு அறிவார்ந்த கொடுக்க வேண்டும் என ஆவலுடன் பிரார்த்தனை செய்தவனாக வாழ்த்துக்கள்
பால் அருவி தென்காசி மாவட்டத்தின் மேற்கு எல்லையான புளியரையில் இருந்து 6 கிமீ தொலைவில் ஆரியங்காவூ எனும் கேரள எல்லை கிராமத்தில் உள்ளது. தென்காசில் இருந்து சுமார் 26 கிமீ தொலைவில் உள்ளது.
அக்கா ஒரு மனிதன் கட்டின கட்டிடத்தை சிறப்பு அம்சம் என நீங்கள் கூறுகிறீர்கள் ஆனால் மனிதனுடைய கையினால் கட்டப்படாத நடமாடும் ஆலயம் நீங்க அப்ப உங்கள் இவ்வளவு ஞானமாய் படைத்த பரமேஸ்வரன் (பரலோகதேவன்) படைத்தான் படைப்பெல்லாம் மனுவை படைத்தான் தனை வணங்க மனு-மக்கள் நம்மை இவ்வளவு அதிசமயாய் ஞானமாய் படைத்த இறைவனை புகழாமல் மனித கையின் செயலை புக ளுகிறோம்
எங்கள் மாவட்டம்
Elathur
Puliangudi bro
Surandai
Shencottai&pavoorchatram
🙌
எங்கள் மாவட்டம் . என்பதில் எங்களுக்கு பெருமை.
தென்காசிக்கு ஒரு சிறப்பு அம்சம் குற்றாலம் நீர்வீழ்ச்சி
கட்டிடம் அல்ல
தென்றல் தவழும் தென்காசி..❤️😘😘
நான் திருநெல்வேலி
But ithum நம்ம மாவட்டம் தான்
Eppothumea onnu tha 💥✨️
Proud of Native District 💐
நீங்க ரொம்ப அழகா சொன்னிங்க காசி விஸ்வநாதர் கோவில் உலகம்மன் கோவில் இரண்டுமே ஒன்னு தான் இரண்டுமே ஒரே கோவிலா தான் எனஞ்சி இருக்கும் இந்த கோவிலை கட்டியது பராக்கிரம மன்னன் தென்காசி எங்க ஊரு
Romba lucky nga tenkasi la porandagavangalam...
திருமலைக்கோவில் முருகன் கோயில் பண்பொழில இருக்கு.
இலஞ்சி குமாரசாமி கோயில் அழகோ அழகு
@@karpagammaha2189 ஆம் மிக அழகு - இலஞ்ஜி குமாரசாமி கோயிலிலிருந்து மேற்குதொடர்ச்சி மலை - பொதிகை மலையின் அழகை ரசித்துகொண்டே இருக்கலாம்.
@@ganesanr736 ஆமாம் ....அவ்வூரின் அழகை சொல்ல வார்த்தைகளே இல்லை...
உங்களுடைய தென்காசி பற்றிய விரிவுரை மிக அருமையாக இருந்தது நான் உடனே லைக் செய்தேன் குறிப்பிடும் செய்தேன் இன்னும் நிறைய நிறைய நல்ல பதிவுகளை போட்டு நல்ல விழிப்புணர்ச்சியை மக்களுக்கு அறிவார்ந்த கொடுக்க வேண்டும் என ஆவலுடன் பிரார்த்தனை செய்தவனாக வாழ்த்துக்கள்
9
Thank you for your beautiful description of Thenkasi.
எங்களது மாவட்டம் தென்காசி 👍
Really super 👍👍sweety 🎉
என் சொந்த ஊர் 😍😍😍😍
💙💚
தென்காசி மாவட்டகாரன்
சுந்தரபாண்டியபுரம் ஊர்க்காரன்
குற்றால அருவில் தவழ்ந்தவன்
காசிவிஷ்வநாதரின்
சிவ பக்தனானவன்
நானே......
சிவ பக்தனானவன்
My Native place
Good explain sister. Congratulations. 🎊. 🎊. 🎊
My native 🥰🥰
Super akka
எங்க ஊருங்கோ
My Native place❤
எங்கள் மாவட்டம் தென்காசி
செங்கோட்டை எங்கள் ஊர்
குலசேகரநாதசுவாமி கோவில் எங்கள் ஊர் கோவில்
அருமையான பதிவு❤
மிக்க நன்றி
பால் அருவி எங்க இருக்கு
செங்கோட்டையில் இருந்து கேரளா செல்லும் வழியில் RTO stopping இங்கு இறங்கி ஆட்டோ மூலம் செல்லலாம்
பால் அருவி தென்காசி மாவட்டத்தின் மேற்கு எல்லையான புளியரையில் இருந்து 6 கிமீ தொலைவில் ஆரியங்காவூ எனும் கேரள எல்லை கிராமத்தில் உள்ளது. தென்காசில் இருந்து சுமார் 26 கிமீ தொலைவில் உள்ளது.
5:05 Ada Namma kinaru😍
I need extra details
எருமை சாவடி அருவி ஊர் எது
எங்க ஊரு சிஸ்டர்
எங்கள் ஊர்
I am tenkasi
உங்க மாவட்டம் எது
Tenkasi koil was damaged long back. Now the Rajakopuram was built by Sivanthi Adityan.
Thanks for the updated information!
Damaged eapadi maintenance illama ponathala or any other reason?
@@அன்பேதவம் 17ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தீ விபத்தில் கோவில் கோபுரம் சிதலமடைந்தது
I was told, it was damaged due to lightning.. Anyway, I saw when it was reconstructed.. They did a tremendous job.
Semma
Sema.... ♡
ஜில்ஜில் தென்காசி
தமிழ் நாட்டில் இப்படி ஒரு நாடா
சிவன் வாழும் இடம்.
சூப்பர்
Enga ooru
I love thenkasi ❤
Enka ooru Thenkasi 👍🙏
💙💚💙💚💙💚💙💚
My Grandma place
My native
Yenga Area maaasss..
My district favourite
#massiconking
அமி சங்கரலிங்கர் கோமதி அம்பாளை நினைவுபடுத்து கிறோம்
Semma😍😍😍
#tenkasistatus
❤ Thenkasi
குற்றாலம்தேனருவிமுன்முதல்அருவி
Our native
தென்காசி கோயில் முருகன் சன்னதி சிறப்பு பற்றி சொல்லுங்களேன்
👌👌🙏🙏
Peramma kovil erukku medam ( pattakurichi la erukku)
Enga oru district thenkasi
Maravandaaa
🙏🙏🙏🙏
Namma ooru namma getthu
Enga district I miss you tenkasi
, எங்கள் மாவட்டம் இது
அக்கா ஒரு மனிதன் கட்டின கட்டிடத்தை சிறப்பு அம்சம் என நீங்கள் கூறுகிறீர்கள்
ஆனால் மனிதனுடைய கையினால் கட்டப்படாத நடமாடும் ஆலயம் நீங்க அப்ப உங்கள் இவ்வளவு ஞானமாய் படைத்த பரமேஸ்வரன்
(பரலோகதேவன்)
படைத்தான் படைப்பெல்லாம்
மனுவை படைத்தான் தனை வணங்க
மனு-மக்கள் நம்மை இவ்வளவு அதிசமயாய் ஞானமாய் படைத்த இறைவனை புகழாமல்
மனித கையின் செயலை புக ளுகிறோம்
My natvie Tenkasi
My Area
#tenkasilife
இந்த கோவிலில் எந்த ஜமீன்தாரின் குடும்பம் முக்கிய பதவி உடையது?
Korkai nadar 🔥
TN 76.💛❤
😙
Im ayikudi
Enga uru enga gathi💥😈
Me also tenkaasi
Enakku tenkasi thaan
💪
Pulithevar perantha mavvatam
Kasi visvanathar temple
Tenkasi 😎😎
Tenkasi la🔥🔥
தெங்கு(தேங்காய்)+ஆட்சி -தெங்காசி
Proud of my district
TN 72
Engal maavattam
𝓐𝓷𝓷𝓰𝓪𝓵𝓾𝓶 𝓽𝓷 72
தென் காசிமாவட்டமா.
ஏன் ஊர்
Yakal mavadam
நீங்க சொன்ன அந்த கோவில் வரலாறு தென்காசி கிடையாது இது புளியரை கோவிலுக்குகான தல புராணம்
எங்கள் மாவட்டம் இல்ல என் மாவட்டம்
Seson cotrallam vauvom
Ithey King than sivakasi uruvakka karanum shulluranga
Tenkasiyan daa
Tenkasi daa
My native
My native