தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லுாா் அருத்தநாரிஸ்வரா் கோவில் 1000 வருடம் பழமையான சிவன் கோவில் மன்னா் மாா்த்தாண்டா வாா்மா கட்டிய கோவில் அண்ணா cover panunga
கணேஷ், பாலாஜி! தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் தல வரலாறு மிக அருமை, கோயிலின் முக்கிய அம்சங்கள் கூறியதும் சிறப்பு, கோபுரம் மிக மிக அழகு,அதை படமெடுத்து க்காட்டிய விதம் அருமை "கோபுர தரிசனம் கோடி புண்ணியம்"ஓம் நமசிவாய"! மிக்க நன்றி மக்களே! Stay blessed stay safe, வாழ்க வளமுடன்!👍
காற்றின் திசை கோபுரத்தின் உள்ளேயும் வெளியேயும் மாறுபடும் பஞ்சபாண்டவர்களின் பெரிய பெரிய சிற்பங்கள் இக் கோயிலில் இருக்கும் தொடரட்டும் உங்கள் பயணப் வாழ்த்துக்கள் 💐🙏
கோவிலை ஒட்டிய படிகளில் அமர்ந்தால் அருமையான தென்றல் காற்று தாலாட்டும்'சென்னையிலிருந்து வருபவர்களுக்கு இந்த கோவிலின் சிறப்பும் தென்றல் காற்றும் சொர்க்கம்!
Fantastic. Tenkasi Kasi Viswanathar Temple is so Beautiful. Temple Kopuram is looking very Big . Architecture on the Kopuram is very ultimate..Nice story Thandava Natarajar is so Cute. Excellent Coverage. Thank you so much to you and Balaji 🙏🌹🙏
காசிவிசுவநாதர் சன்னதி வடபுறம் மகாசக்தி பீடம் உள்ளது.இந்தசக்திபீடமும் மகத்துவம் வாய்ந்தது.பக்தபெருக்கள் பலரும் இதை வணங்கி தியானம் செய்தும் வருகிறார்கள்.
அண்ணா இந்த கோபுரம் இதுக்கு முன்னால் இருந்த கோபுரம் இதைவிட உயரம் அது இடி விழுந்து சேதம் ஏற்பட்டது அதன் பின்னர் சிவந்தி ஆதித்தனார் அவர்கள் மற்றும் சில தொழில் அதிபர்கள் அவர்கள் முலம் இப்போது இருக்கும் கோபுரம் கட்டப்பட்டது நன்றி அண்ணா
Hii sir good morning, you're every video watching for me, i like every video because he is realeted to different places of hindu religious, but i sujjest you you have video making adetails hindi or english,so many type subscribers and viewers. Its ok but i like your every video and take care
Beautiful architecture. Fantastic. Please make a fresh edition giving basic and general information of the town. And its location, route map and also details of standard hotels or government owned accommodation and its availability etc. As you mentioned, kuttalam is nearby, it will boost tourism. Please do get back with more information. Good luck.
Excellent video Ganesh. I wish you could have covered inside in more detail but I loved the video. Tenkasi is my home town and I have visited this temple many times with my Grandfather when I was a kid. Thanks for showing this video. Kindly cover Kulasekara Nathar temple in Tenkasi. There is an underground path way inside the temple which will lead you to Keelapuliyur temple. Kindly cover that too.
Built in the year 1300-1400 by advanced South Indian people. Amazing. The Gopuram was flat until 1967. Then they built the 180 foot additional Gopuram.
இந்த மாதம் 8-ந் தேதி சென்று வந்தேன் நன்பரே உங்கள் பயணம் தொடர எனது வாழ்த்துக்கள்.
பதிவும் வருணனையும் அருமை, நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க நன்றி நண்பர்களே
கோபுரத்தில். நடராஜார்சிலைஅப்டியேதனித்துதெரிகிறது அருமை. அருமை நன்றிகள். கணேஷ்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லுாா் அருத்தநாரிஸ்வரா் கோவில் 1000 வருடம் பழமையான சிவன் கோவில் மன்னா் மாா்த்தாண்டா வாா்மா கட்டிய கோவில் அண்ணா cover panunga
தம்பி,உன்னுடைய குரலில் இதன் மகிமை கேட்டது அருமை, என் மகனுக்கு பொண்ணு பார்த்து இருக்கிறேன், நல்லபடியாக தென்காசி பொண்ணு முடியனும்,,, நன்றி!
கணேஷ், பாலாஜி! தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் தல வரலாறு மிக அருமை, கோயிலின் முக்கிய அம்சங்கள் கூறியதும் சிறப்பு, கோபுரம் மிக மிக அழகு,அதை படமெடுத்து க்காட்டிய விதம் அருமை
"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்"ஓம் நமசிவாய"!
மிக்க நன்றி மக்களே!
Stay blessed stay safe,
வாழ்க வளமுடன்!👍
காற்றின் திசை கோபுரத்தின் உள்ளேயும் வெளியேயும் மாறுபடும் பஞ்சபாண்டவர்களின் பெரிய பெரிய சிற்பங்கள் இக் கோயிலில் இருக்கும்
தொடரட்டும் உங்கள் பயணப்
வாழ்த்துக்கள் 💐🙏
அண்ணா இது எங்க ஊரு எங்க ஊரின் சிறப்பை கூறிய அருமை நன்றிஅண்ணா
கோவிலை ஒட்டிய படிகளில் அமர்ந்தால் அருமையான தென்றல் காற்று தாலாட்டும்'சென்னையிலிருந்து வருபவர்களுக்கு இந்த கோவிலின் சிறப்பும் தென்றல் காற்றும் சொர்க்கம்!
பிரமிக்க வைக்கிறது, அற்புதம்!
அருமை நண்பா❤️விளக்கமான காணொளி🙏
ப்ரோ இந்த திருக்கோவில் கோபுரம் மிகவும் அழகாக அருமையாக உள்ளது நன்றி ப்ரோ
கணேஷ் இனிய காலை வணக்கம். கணேஷ் ராகவ் மிகவும் ஆழகான கோவில் .மிக்க நன்றி.🙏🦚💐
Fantastic. Tenkasi Kasi Viswanathar Temple is so Beautiful. Temple Kopuram is looking very Big . Architecture on the Kopuram is very ultimate..Nice story Thandava Natarajar is so Cute. Excellent Coverage. Thank you so much to you and Balaji 🙏🌹🙏
ஓம் நமசிவாய. பகிர்வுக்கு நன்றி ராகவ்
Om namashivaya 🙏🙏🙏
Superb.coverage.want.to.visit.with.gods.grace.great.inspiration.tnk.u
காசிவிசுவநாதர் சன்னதி வடபுறம் மகாசக்தி பீடம் உள்ளது.இந்தசக்திபீடமும் மகத்துவம் வாய்ந்தது.பக்தபெருக்கள் பலரும் இதை வணங்கி தியானம் செய்தும் வருகிறார்கள்.
Very nice video presentation. Quality content and narration. Keep up your good work Bro.
நன்றி. சகோதரா.. மனம்.நிறைந்த. மகிழ்ச்சி...
Hi good afternoon bro
21 th like brother 👍👌
Superb thanks for giving
Super bro
Bro this Temple gopuram is very superb thank you for this video
Sairam Great Ganesh Raghav. Clear video. Beautiful narration. Keep it up. Cover many temples known and unknown. God bless you.
Hai thambi
Very beautiful Kopuram. You could have provided the detailed photos of sculptures in the mandabum .
Super raghav super temple i had went their in 2009 awesome place 👍👍💐👌👌♥♥♥♥
Verygood vallthukkal AvmThangavel
Love from Zambia
Arumai vazhga valamudan thankyou 🙏🙏
Arumai. Very nice artwork. Thanks for the video, my son.
கோபுரதரிசணம்கோடிபுன்னியம்
திருச்சிற்றம்பலம்
சூப்பர்
அண்ணா இந்த கோபுரம் இதுக்கு முன்னால் இருந்த கோபுரம் இதைவிட உயரம் அது இடி விழுந்து சேதம் ஏற்பட்டது அதன் பின்னர் சிவந்தி ஆதித்தனார் அவர்கள் மற்றும் சில தொழில் அதிபர்கள் அவர்கள் முலம் இப்போது இருக்கும் கோபுரம் கட்டப்பட்டது நன்றி அண்ணா
ஆம். இது தான் கோபுரத்தின் உண்மையான வரலாறு .
🙏🥀பொன்னம்பலம்💐திருநீலகண்டம்🌼🔥 சிவ சிவ🌹திருச்சிற்றம்பலம் 🌺🥀🍁🙏🙏
Beautiful Gopuram. Thank you for sharing.
சிறந்த பதிவு நன்றி
ஓம் நமசிவாய தொடரட்டும் உங்கள் பயணம் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Hi Ganesh Anna 😊😊✌✌👌👌
All the best ganesh long live let your dedication continue
Om namasivaya temple video nice thambi balaji
Very very very good job bro...from tirupathi..anil kumar
Beautiful temple bro
Super
Superb Presentation Bro
Hii sir good morning, you're every video watching for me, i like every video because he is realeted to different places of hindu religious, but i sujjest you you have video making adetails hindi or english,so many type subscribers and viewers. Its ok but i like your every video and take care
கணேஷ் ராகவ்.நன்றிஎன்ஊர்தென்காசி
Very nice temple 🙏🙏🙏
Super Anna
Beautiful architecture.
Fantastic.
Please make a fresh edition giving basic and general information of the town.
And its location, route map and also details of standard hotels or government owned accommodation and its availability etc.
As you mentioned, kuttalam is nearby,
it will boost tourism.
Please do get back with more information.
Good luck.
Super sir many thanks for you
veerashikhamani pakathula.... Kudavara kovil onu irukku... Ada.. Cover panunga... 👌👌👌irukkum
அருமை பிரமாண்டம்
Arumai
மிக்க மகிழ்ச்சி தம்பி
Nice thambi
You should show us little bit more of the town....its very beautiful I believe.
Super bro Thank you 🙏
My Native Tenkasi than bro👍
Arumai 🙏🙏🙏🙏🙏
Super temple om shivaya namaha
Hai Ganesh brother
Fantastic
Tq 🙏🙏🙏🙏🙏🌸💐
Wonderful Narration
👋🏻ganesh thammudu
Excellent video Ganesh. I wish you could have covered inside in more detail but I loved the video. Tenkasi is my home town and I have visited this temple many times with my Grandfather when I was a kid. Thanks for showing this video. Kindly cover Kulasekara Nathar temple in Tenkasi. There is an underground path way inside the temple which will lead you to Keelapuliyur temple. Kindly cover that too.
ஹாய்.கணேஷ்
Hi nice.u didn't mention about d inscriptions n related history abt parakiramapandian
Hai brother very nice
My native tenkasi...
So beautiful 🙏🙏🙏🙏🙏🙏
Opening and closing time tariyuma bro
Always welcome to Tenkasi kasi temple life changing
Thank you
இனியவை நற்பது...........🎽
Hi bro
Nice video
Wow 👏
சிவ சிவ
Kannathal movie first song indha eduthula than eduthanga bro
Bro vunum thirunalveli suthi neriya periya kovilgal eruku but interior athiyum explore panunga 🙏
Brother thiruchengode arthanaareshwarar vlog edungale
Enga ooru.
3 view 😍✨ 😍
Hi ganesh krishnapuram ponga near by tirunelveli venkatachalapathy temple irukku statuses originala irukkum
My native place tenkasi bro
Built in the year 1300-1400 by advanced South Indian people. Amazing. The Gopuram was flat until 1967. Then they built the 180 foot additional Gopuram.
I'm from tenkasi❤️
bro சுவாமி காசிவிஸ்வநாதர்
முருகன் பாலமுருகன்
அம்பாள் உலகம்மன்
Svn street sangeetha vithvan naina pillai pathi video podunga ji
Om Nama Shivaya
Welcome to tenkasi
Ohmnamachivaya.,,
ஓம் நமசிவாய நமக
Naangal poierikom romba azhahuna koil 🙏
Can you please start using drones?
Nice
Idhe pola, Chidambaram, Thiruvannamalai, Srivilliputhur, Sankarankoil, Srirangam, MADURAI,(4)Thanjai, Kaanchipuram, Rameswaram,yella Gopurangalum Azhagaga irukkum.
Vanakkam 🙏
Bro Enga Ooru bro Tn 76 🔥