நான் இருபது வருடங்களுக்கு மேலாக மேலே மலைக்கு சென்று வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்து வருகிறேன்... இந்த ஆண்டும் செல்ல முயற்ச்சித்து வருகிறேன்... ஆண்டவர் தான் உடல் பலம் தரவேண்டும் 🙏🙏🙏
@@Sathishkumar-mf7ne கீழே இருக்கும் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க மட்டுமே அனுமதி... மேல் மலைக்கு செல்ல உடல் ரீதியாக மன ரீதியாக சிரமம் என்பதால் பெண்களுக்கு அனுமதி இல்லை..
ஓம் நமசிவாய.என்னதம்பி இங்கு கோடைகாலங்களேயே மழைகோட்...சுட்டர் எடுத்து போவாங்க. இப்படி சாதாரண உடையில் போய் முழித்தீரே.தஙகள்முயர்ச்சிக்கு என்வாழ்த்துக்கள்
நேற்று இரவு பயணித்து தரிசனம் முடித்து இன்று காலை வீடு வந்து சேர்ந்தேன். ஒரு சில பக்தர்கள் பீடி புகைப்பது, சினிமா பாடல்களை சத்தமாக ஒலிக்க செய்வது, நடைபாதை தூய்மையை சீர்குலைப்பது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுவது மிகவும் வருத்தத்திற்கு உரியது. மிகவும் சிறந்த சிவத்தலம். இது வரை 5 முறை பயணித்துள்ளேன்
கணேஷ், பாலாஜி! இனிய காலை வணக்கம்! மிக்க மகிழ்ச்சி, மஹா சிவராத்திரி அன்று சிவதரிசனம்! வெள்ளியங்கிரி பயணம் சிறப்பு, மிக்க நன்றி மக்களே! ஓம் நமசிவாய! வாழ்க வளமுடன்!"🙏
கணேஷ் ராகவ் நல்லா இருக்கீங்களா கணேஷ். மலை பயணம் மிகவும் நன்றாக இருந்ததுடன் நீங்க பேசும்போது மூச்சு வாங்குவதைக் கூடப்பொருட்படுத்தாமல் பேசும் விதமும் மிகவும் நன்றாக இருந்தது கணேஷ். நீங்க பாத்துப்பேங்க கணேஷ்.கணேஷ் இரவு மலை பயணம் மிகவும் நினைவுகள் நிரப்பிய பதிவு கணேஷ். மிக்க நன்றி கணேஷ் உங்கள் நண்பர் அவருக்கும் கணேஷ்.🙏🦚💐
கணேஷ் ராகவ் நல்லா இருக்கீங்களா. என்ன ஆச்சி கணேஷ் . வீடியோ பதிவுகள் வரவில்லை. கோவில் தலங்களுக்கு செல்லவில்லையா . உடல் நிலை சரியில்லையா கணேஷ். எப்படி இருக்காங்க. வீட்டில் அனைவரும் நலமா கணேஷ்.இனிய காலை வணக்கம் கணேஷ்.🙏🦚💐
காணொளி மிகவும் அருமை❤️உங்களை போலவே நானும் பயணம் செய்து மக்களுக்கு காணொளி ஆக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் சகோதரா😍உங்களுடைய ஆதரவு எனக்கு தேவைப்படுகிறது💯உங்களுடைய அன்பு சகோதரன்❤️
Telling small suggestions bro... Your doing a long travel to explore temples and also spending your money. For a single trip you can make many videos 1. Travelling bus video ( Telling about what bus what facilities they have , break video) 2. Explore food hotels. Know about famous hotels wherever going and explore them too 3. Staying hotels review. So try this also bro
Well Try Brother And Thank You For Your Tips👍 I am going to vellingiri Malai This Month This Video is Very Useful For Me As a Guide to Worship Vellingiri Andavar.....Om Namashivaya Pottri Pottri...
Excellent. Velliangiri Night Tracking is so Beautiful and also risky. Siruvani Dam also must seen. Isha Yoga ,AthiYogi Statue all are looking so Beautiful. Maha Shivarathiri Festival is very Famous . Thanks for your hard Efforts. Siruvani water is so tasty. Blessed day . Thank you so much for sharing this video. Maha Shivarathiri Special. Om Namachivaya 🙏🌹🙏.
Hi Ganesh, I am a regular viewer of your channel from day one of Athivarathar. Happy that you have come to our place Coimbatore. And as you showed it's always better to trek this holy hill The Dakshin Kailash 🔱 The South Kailash - The Velliangiri Hills by night. Only thing you must have seen the sunrise, which is the Siva Darshan. As usual you video was good... Siva 🔱 Siva
But during Summer trekking Velliangiri Hills is ver difficult. During off season on non summer time every month they allow on Ammavasai and Pournami days between 5:00 am and we must come down before 6:00 pm.
நான் இருபது வருடங்களுக்கு மேலாக மேலே மலைக்கு சென்று வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்து வருகிறேன்... இந்த ஆண்டும் செல்ல முயற்ச்சித்து வருகிறேன்... ஆண்டவர் தான் உடல் பலம் தரவேண்டும் 🙏🙏🙏
Bro ladies allowed iruka bro
சென்று வர இறைவனை பிராத்தனை செய்கிறோம்.
@@Sathishkumar-mf7ne கீழே இருக்கும் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க மட்டுமே அனுமதி... மேல் மலைக்கு செல்ல உடல் ரீதியாக மன ரீதியாக சிரமம் என்பதால் பெண்களுக்கு அனுமதி இல்லை..
@@Sathishkumar-mf7ne below 10 yrs above 45 yrs old ladies are allowed in March and April
Ippo anumathi iruka
நேரடியாக இரவில் காட்சிகள் பார்க்க நல்லது, ரம்யம் தான், ஆனால் இப்படி 🔳◻◾▫🔸என்றாலும் வாழ்த்துக்கள், காட்சிப்படுத்தியவன் சிவனெ. 🙏
உண்மையில் மெய்சிலிர்க்க வைத்தது உங்கள் இரவு பயணம். தைரியசாலி நீங்கள்.
ஓம் நமசிவாய.என்னதம்பி இங்கு கோடைகாலங்களேயே மழைகோட்...சுட்டர் எடுத்து போவாங்க. இப்படி சாதாரண உடையில் போய் முழித்தீரே.தஙகள்முயர்ச்சிக்கு என்வாழ்த்துக்கள்
நேற்று இரவு பயணித்து தரிசனம் முடித்து இன்று காலை வீடு வந்து சேர்ந்தேன்.
ஒரு சில பக்தர்கள் பீடி புகைப்பது, சினிமா பாடல்களை சத்தமாக ஒலிக்க செய்வது, நடைபாதை தூய்மையை சீர்குலைப்பது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுவது மிகவும் வருத்தத்திற்கு உரியது. மிகவும் சிறந்த சிவத்தலம்.
இது வரை 5 முறை பயணித்துள்ளேன்
Bro coming sunday pogaa mudiyuma
@@ManiKandan-ew6xg செல்ல முடியும்.. ஆனால் பக்தர்கள் கூட்டம் மிக மிக அதிகமாக இருக்கும் பௌர்ணமி நாள் enbathal
I went 9th time on last Saturday night. Nice.
அண்ணா. இந்த. வீடியோ. ரொம்ப. சூப்பரான. வீடியோ. அண்ணா. மிக. சிறப்பான. வீடியோ. அண்ணா..
சிவனருளால் இரண்டு முறை தரிசித்து இருக்கிறேன். மீண்டும் மீண்டும் காந்தம் போல் தன்பால் ஈர்க்கும் தென்கயிலாயம் மலை.
தம்பி ரொம்ப நன்றி
நாங்கள் பெண்கள் எல்லாரும் போக முடியாது
ஆனால் உண்மையில் உன் வாயிலாக நாங்கள் மலை ஏறிய அனுபம் கிடைத்தது
நீ வாழ்க வளமுடன்
நீங்க 45 வயதுக்கு மேல் என்றால் மலை ஏற அனுமதி உண்டு
Naan poga poren .naanum oru ponnu thaan .summaa poga koodaathunu mudangi kedanthaa life long apdiye irka vendiyathu thaan . Naa 11th padikiran . Naa confirm povan
@@bhavadharani933 anga 45 vayasuku keela irukra pengaluku permission ila
@@sk-yq2tn 15 vayathirkku keela irukkuravanga polaam
Vellaiyangiri Andavar..Maha Shivarathiri day.. This boy made this day toooooooo sacred
வெள்ளிமலை மன்னவனின் தரிசனம் நல்ல அருமையான அனுபவம், எங்களையும் உடன் அழைத்துச் சென்றமைக்கு நன்றி பல கோடி
Hi bro lady's allowed laa
கணேஷ், பாலாஜி! இனிய காலை வணக்கம்! மிக்க மகிழ்ச்சி, மஹா சிவராத்திரி அன்று சிவதரிசனம்! வெள்ளியங்கிரி பயணம் சிறப்பு, மிக்க நன்றி மக்களே!
ஓம் நமசிவாய! வாழ்க வளமுடன்!"🙏
Dark, dark. No visible senaries
Very nice drinking water, pl store it, in your container
What about your night meal?
Enga oorukku vanthittu aandavara paththittiya raghav... super da thambi... Om namashivaya 🙏🙏🙏
கணேஷ் ராகவ் நல்லா இருக்கீங்களா கணேஷ். மலை பயணம் மிகவும் நன்றாக இருந்ததுடன் நீங்க பேசும்போது மூச்சு வாங்குவதைக் கூடப்பொருட்படுத்தாமல் பேசும் விதமும் மிகவும் நன்றாக இருந்தது கணேஷ். நீங்க பாத்துப்பேங்க கணேஷ்.கணேஷ் இரவு மலை பயணம் மிகவும் நினைவுகள் நிரப்பிய பதிவு கணேஷ். மிக்க நன்றி கணேஷ் உங்கள் நண்பர் அவருக்கும் கணேஷ்.🙏🦚💐
கணேஷ் ராகவ் இனிய காலை வணக்கம்.🙏🦚💐
Super excellent pl your ph no.
கணேஷ் ராகவ் நல்லா இருக்கீங்களா. என்ன ஆச்சி கணேஷ் . வீடியோ பதிவுகள் வரவில்லை. கோவில் தலங்களுக்கு செல்லவில்லையா . உடல் நிலை சரியில்லையா கணேஷ். எப்படி இருக்காங்க. வீட்டில் அனைவரும் நலமா கணேஷ்.இனிய காலை வணக்கம் கணேஷ்.🙏🦚💐
கணேஷ் தம்பி எங்க ஊருக்கு வந்து இருக்கிறீர்கள். ரொம்ப சந்தோஷம். நன்றி.
நாங்கள் நேற்று சிவனை வழிபட்டு பார்த்து வந்தோம்...
தென்னாடுயா சிவனே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏.
Omna
ஓம் நமசிவாய......🙏🌷🌷🌷😊so excited......🌷🌷🌷 Vera level traveling 🤗....... 👍Safe ha irunga bro....🙏🌷🌷🌷
Super.
சிறப்பான பயணம் 👌👌👌👌👍👍
Antha eason arul ungalukku paripooranamaga kidaikkattum Vazhlthukkal, Thankyou.
ஒம் நமசிவாய நம👍🙏🙏🙏💐💐
செம வெள்ளியங்கிரி மலை பக்கத்துல ஆலாந்துறை என்று ஒரு ஊர் இருக்கும் அது எங்க ஊரு தான் நான் உங்க வீடியோவை தவறாமல் பார்ப்பேன் அண்ணா 😍
Bro oru help inniku anga allow pandraangala pls update pannunga
Vellingiri hills poga eppo anumathi eruka.. Anumathi eruntha Ennum evlo naal erukum
@@triptimemachi6825 I think after election vellingiri closes
Bro coming sunday allowedaaaa
@@ManiKandan-ew6xg Allowed bro seekiram poidunga lockdown potruvaanga
காணொளி மிகவும் அருமை❤️உங்களை போலவே நானும் பயணம் செய்து மக்களுக்கு காணொளி ஆக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் சகோதரா😍உங்களுடைய ஆதரவு எனக்கு தேவைப்படுகிறது💯உங்களுடைய அன்பு சகோதரன்❤️
விரைவில் வருகிறேன் 😍👍🙏
Super Anna vera level mass Anna 👌👌👍👍✌✌🔥🔥
Om Nama Shivaya Namaga 🙏 🙏
Awesome work ganesh ...ivlo risk pathaila kuda yengalukkaga yeduthathey periya vishayam pa ....athukkea vungalukku neraya nandrigal arumai🙏meenamani
அரகர மாகா தேவா சிவனோ பேற்றி🙏🙏🙏🙏🙏🙏
nice Ragav because of u v could hv darsan of Lord Siva
ஹாய் கணேஷ் கண்ணா ! மிகவும் நன்றி அருமையான பதிவு . ஓம் நமசிவாய போற்றி! ! ஸ்ரீ ராம ஜெயம் .
சிவராத்திரி அன்று வெளியானது மிக்க நன்றி..
அருமையான பதிவு நண்பரே
நேரில் சென்று வந்ததுபோல் இருக்கு bro 👌👌👌👌👌🙏🙏🔥
Super bro , very excellent payanam. , 👍👍👌👌👌
ஓம் நமசிவாய....🙏❤️
ஓம் நமசிவாய வாழ்க
நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும்
என் நெஞ்சில்
நீங்கா தான் தாள் வாழ்க
Great guys keep on doing good job.
நல்லா இருக்கு சூப்பர் அற்புதம் அருமை மிக்க நன்றி
என்னுடைய கணவர் மகாசிவராத்திரி அன்று மலை போய்ட்டுவந்தங்கசிவன்அருள்ளால்ஓம்நமசிவயா🙏🙏🙏சிவயாநம 🙏🙏🙏🙏
ஶ்ரீ வெள்ளியங்கிரி ஆண்டவா் துணை🙏
ஓம் நமசிவாய🔥 சிவாயநம
அருமை. பரவசம். வாழ்த்துக்கள்.
Can make use of head lights & other necessary mountain climbing equipments
Nice vlog of velliangiri hills. Thanks for the vlog.
Super superp fantastic you are really very Hard work I know the visit power and difficulty pl try early morning 2.30am
Great video. 👍. God bless you.
ஓம் நமசிவாய. ஒரு குறையும் இல்லை கணேஷ்🙏🙏🙏🙏🙏
Really super bro innoru time pannidalam vidunga dont feel
Wow.... ரொம்ப அருமை ஜி.... fantastic 👌...naan கோவை வாசி... போக வாய்ப்பே வரல... நேரில் சென்று வந்தார் போல...vedeo..Great ☀️🙌 job... keep rocking ❤️🎉
Really wonderful bro
Nethaki dhan bro poitu vandhen eri irangave mudila epdi dhan neengellam video edutheengalo adhuke huge hatsff🔥❤
Telling small suggestions bro... Your doing a long travel to explore temples and also spending your money. For a single trip you can make many videos
1. Travelling bus video ( Telling about what bus what facilities they have , break video)
2. Explore food hotels. Know about famous hotels wherever going and explore them too
3. Staying hotels review.
So try this also bro
you are a gud guy.
Well Try Brother And Thank You For Your Tips👍
I am going to vellingiri Malai This Month This Video is Very Useful For Me As a Guide to Worship Vellingiri Andavar.....Om Namashivaya Pottri Pottri...
Bro neengae kanchipuram ma 2022 vellangiri open pannasollungae bro
Sairam very thrilling holy journey. U r blessed.
Brother..All the BEST.. GOD Bless you all..
Bro, u r program well
But
Your starting 9pm na reach 5am in temple
Sunrise super ra erukkum
Thanks
ஈஷாக்கு போனிங்களா ப்ரோ மகா சிவராத்திரி 🙏 ஸ்பெஷல் நன்றி கணேஷ் ப்ரோ
No bro pogala
Super raghav good vallayangiri mount awesome 👌👌💐👍👍 om namshivaya 😊 ♥♥♥♥♥
Miga therillan payanam superb sivaya namagha thambi balaji
Excellent. Velliangiri Night Tracking is so Beautiful and also risky. Siruvani Dam also must seen. Isha Yoga ,AthiYogi Statue all are looking so Beautiful. Maha Shivarathiri Festival is very Famous . Thanks for your hard Efforts. Siruvani water is so tasty. Blessed day . Thank you so much for sharing this video.
Maha Shivarathiri Special.
Om Namachivaya 🙏🌹🙏.
Ladies kooda pogalama sister
You must take rest in 5 th or 6 th hill on that night and climb to 7 th hill early morning. You could have avoided the cold. Well tried. Best wishes.
Being today is mahashivaratri even I had a very good dharasan of the Lord shiva through ganesh n hisfrnd. Thanks alot
Super super Om Namahshivaya
Super bro thanks om namashivaya
Why do you feel? ..it was Nice...night. effect... அப்படி தான் இருக்கும்...take it easy... உங்கள் கோவில் வீடியோஸ் நிறய பார்த்து இருக்கோம் 👍👌
Total kilometre evlavu ganesh
If you use night vision camera means super
Ohm Namahshivaaya Potri Ohm✌❤💯
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க நாதன் தாள் வாழ்க ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ
Watched fully
Special special effort to bring this to our phones, tablets, desktops, laptops and TVs.
Congratulations to both of you.
Bike parking Ella errukka bro
Anna I went thi plass in every year 7ar8 times I went on 23/4/2021 I like this video very nice👍👍👍👍👍👍👍🙏🙏🙏
@Ganesh Raghav, can you pls tell us when did you trek?
Nice ragav. Y ladies should not go va
Hi Ganesh,
I am a regular viewer of your channel from day one of Athivarathar. Happy that you have come to our place Coimbatore. And as you showed it's always better to trek this holy hill The Dakshin Kailash 🔱 The South Kailash - The Velliangiri Hills by night. Only thing you must have seen the sunrise, which is the Siva Darshan. As usual you video was good... Siva 🔱 Siva
Do not worry ganesh raghv. Next time, you choose sunlight trekking, and show more views from your camera.
But during Summer trekking Velliangiri Hills is ver difficult. During off season on non summer time every month they allow on Ammavasai and Pournami days between 5:00 am and we must come down before 6:00 pm.
@@prabhushankarsivaraju1730 bro do they allow on nonseason time? like Jan or after October during Ammavasai and Pournami days?
Romba romba superb OM NAMSIVAYA 🙏🙏
Om shivaya namaha be careful ganesh n yr friend
Ganesh raghv, I am feeling that I am also travelling with you
Bro I completed my 3rd trip successfully... I went alone in my 2nd trip... Every trip was awesome...
Bro . Can Trek alone on nyt time.?? Is allowed.??
Super bro time ellam mention pani irrunthingha nalla irrunchu.
Today is siva rathry day, and your villiyangiri visit also very very important
Arumai nanba
what mobile network avaible
Nice video thankyou
How you know the way to climb bro
Na 2019 la ponen ...life la one time avdhu ponum andha hill ku ...awesome experience...
ஓம். நமசிவாய. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sivarathiri darsan! Superb.thanks. I request you all take rest and start to avoid pains.
Day hours paatha romba supera erunthurukkum ganesh
Chennai la erunth enga oor veligiri tharisanam Panna vantha brothers ku valthukkal sivanoda arul kandippaga unkaluku kidaikum 👍👍🙏🙏
இரவில் செல்லும் போது கைபேசி இருக்கிறது என்ற நம்பிக்கையில் செல்லாமல் பேட்டரி லைட் எடுத்து செல்லவும் 🙏சிவாய நம🙏
I fell last week enjoying and wonderful experience
VERY TOUGH MY DEAR...I ADMIRE YOUR NOBLE EFFORTS.
Thiruchitrambalam om namatchivaaya 🙏🙏🙏🙏🙏
Miss u thaa days ,15 day anga irunthom sema
Hi bro slipper potutu malai eralama
நன்றி சகோ
How much kilometre bro
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
அதேபோல் கொடைக்கானலை சுற்றி சிறப்புமிகு கோவில்கள் உள்ளது வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் பதிவிடுங்கள் மறுபடியும் வாழ்த்துக்கள்
Vanakam Ganesh 🙏 👌 Nice Thank you🙏🙏🙏🌹🌹 🌹
Excellent
மிக்க நன்றி
சிவன் அருளால் சதுரகிரி 2 முறையும்,பர்வத மலைக்கு 2 முறையும்,வெள்ளியங்கிரி மலை 3 முறையும் சென்று வந்தேன் ஓம் நமசிவாய 🔱🕉🙏🏼
நீங்கள் வெள்ளிங்கிரி மலை எல்லா video யையும் பார்த்து விடுவீர்கள் என நினைக்கிறேன்