Raja Raja Cholan Jathi | பார்ப்பனியம் | Thanjai Periya Kovil கல்வெட்டு சொல்லும் உண்மைகள்! 😲

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024

Комментарии • 1,2 тыс.

  • @UngalAnban
    @UngalAnban  2 года назад +74

    ஆராய்ச்சிக் குறிப்புகள்:
    1) South Indian Inscriptions Tamil Inscriptions Of Rajaraja Rajendra chola And Others In The Rajarajesvara Temple At Tanjavur, E. Hultzsch (1891)
    2) உடையார்குடி கல்வெட்டு - ஒரு மீள்பர்வை, குடவாயில் பாலசுப்பிரமணியன்
    🔸வரலாற்றுப் பயணம் FULL series 👉bit.ly/Tamil_HistoryTours
    அனைத்து தமிழ் மன்னர்களையும் பாருங்கள்! ‍🔥
    🔸தமிழ் மன்னர்களின் கதை series:
    👉Tamil series: bit.ly/Tamil_Kings
    👉English series: bit.ly/Tamil_Kings_Eng
    Subscribe (bit.ly/uaHemanth) செய்யவும் நண்பர்களே! 😊 நம் வரலாற்றை பெருமையுடன் SHARE செய்யுங்கள்! 💪

    • @gm2204
      @gm2204 2 года назад +1

      வேளிர்கள் பற்றிய பதிவு ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறோம்

    • @utheesh.m.creation3964
      @utheesh.m.creation3964 2 года назад

      தவறு அன்பரே. ராஜராஜ சோழன் ஒரு பரையர் குடியை சார்ந்தவர்.
      உத்தம சோழனின் மனைவி விழுப்பரையர் மகள்.
      தமிழ்நாட்டின் பட்டமான பரையன் என்னும் பெயர் கலிங்க போரில் வென்ற கலிங்க நாட்டின் அரசியல் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ராய ராய விழுப்பரையன், கலிங்க விழுப்பரையன்,
      இன்னும் உள்ளது. புறநானூறு. மாங்குடி மருதனார் கிழார் பாணன், பரையன், கரம்பன், துடியன்.
      இதில் வரும் பரையன் என்னும் சொல் ஒலை சுவரில் உள்ளது ஆனால் மொழி பெயர்ப்பில் பறையன் என்ற பெயரில் உள்ளது.
      ஆய்வில் உள்ளோம்.

    • @vanitha4242
      @vanitha4242 2 года назад

      Yenakku Himalaya duwaraga meenakshi temple intha moondrukkum olla rahasiyam yenna nu sollu piragu maththa visayaththa solren intha moondrukkum olla thodar pa sollu

    • @ramuramdevar5799
      @ramuramdevar5799 2 года назад +1

      Bro malaiyadppatti templ irukku pro video popularity pro pls puthukottai

    • @ramuramdevar5799
      @ramuramdevar5799 2 года назад

      Pls number

  • @kalarani7615
    @kalarani7615 2 года назад +546

    இந்த காலத்தில் இருப்பதர்க்கு பதில் இரரஜரரஜ சோழன் வாழ்ந்த காலத்தில் வாழ வேண்டும் என்ற ஆசை நீண்ட நாள்

  • @karikalan8830
    @karikalan8830 2 года назад +366

    இராஜ இராஜ சோழரின் ஒரு கல்வெட்டில் "ஏரிகளை தூர்வாரி என் மக்களுக்கு சேவை செய்பவனின் பாதத்தை என் தலையில் வைத்து சுமப்பேன்" என்று இருக்கும். உலகில் எந்த ஒரு மன்னனும் இப்படி கூறி நான் பார்தது இல்லை.

    • @kmsworld4064
      @kmsworld4064 2 года назад +21

      யாருய்யா நீ ராசா. உன்னை பாக்கனும் போல இருக்கே ராஜ ராஜ சோழா🙏

    • @allahallah4520
      @allahallah4520 2 года назад

      @@kmsworld4064 i.p

    • @venkateshdhanapal5991
      @venkateshdhanapal5991 2 года назад

      Kongu Pandiyar, Hoysala kings kooda appdi Inscription la kurippittu irukkirargal

    • @karikalan8830
      @karikalan8830 2 года назад

      @@venkateshdhanapal5991 kongu pandiyar ah?? Apdi na kelvi patathe illa entha time line la Irunthanga??google la search pani kuda varala.

    • @venkateshdhanapal5991
      @venkateshdhanapal5991 2 года назад

      @@karikalan8830 Google pathu varalattra therinjukka mudiyadhu

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 2 года назад +91

    எல்லா குடிகளும் பெருமைக்குரியவைதான் நாம் அதன் பெருமையை கெடுக்காமல் இருந்தால் போதும்.

  • @ஆளப்போறான்தமிழன்-வ9ண

    ராஜராஜ சோழன் எந்த ஜாதியாக இருந்தாலும் அவர் தமிழ் குலத்தில் பிறந்தவர் தானே!...
    அவர், இந்த ஜாதி எனப்போட்டுக்கொள்வதை விட தமிழ் குல மன்னர் என்றால் தமிழர்களாக அனைவருமே பெருமைபட்டு கொள்ளலாமே!....

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +7

      💓

    • @Tamil_Atheist2023
      @Tamil_Atheist2023 2 года назад +2

      True 💯

    • @valiantvimal
      @valiantvimal Год назад

      அருமை💯

    • @jojogeerthi1478
      @jojogeerthi1478 Год назад +1

      வந்தேறி ஆந்திர தெலுங்கு திராவிடர் ராஜராஜசோழனை எப்படியாவது ஒரு சாதி தலைவனாக சாதி மன்னனாக சித்தரித்து அவனை சாதி வெறியனாக சித்தரிக்க பல ஊடகம் உள்ளது.. காரணம் ராஜராஜசோழனுக்கு தெலுங்கு குல காலன் என்ற பெயரும் உண்டு தெலுங்கரை பழைய கலிங்கம் வங்கதேசம் வரை ஓட ஓட அடித்து விரட்டியவன்.. ராஜராஜசோழன் மீது தெலுங்கர்கள் சாதி சாயம் பூச இதுவே காரணம்

  • @nraj6320
    @nraj6320 2 года назад +20

    புத்தகங்கள் வாசித்து தெரிந்துக் கொள்வதைவிட இப்படி தெரிந்து கொள்வது சந்தோஷமாக இருக்கு

    • @sridharsrinivasan3752
      @sridharsrinivasan3752 2 года назад

      சிலவற்றை எழுத்தில் வடிப்பது சுலபம். சிலவற்றை காமிராவில் படம் பிடித்துக் காட்டுவது சுலபம். எழுத்து திரைப்படத்தை விட கற்பனையை விசாலமாக்கும்.

  • @sivaghanam6396
    @sivaghanam6396 2 года назад +18

    அருமை. உண்மையான பதிவு நண்பா. பாரபட்சம் இல்லாமல் கல்வெட்டில் இருந்ததை. சுத்த தமிழை எடுத்து சொன்னீர்கள். இவர்கள் வீரத்தையும் பராக்கிரமத்தை கேட்கும்போது நாம் வெறும் தமிழன் என்று பெருமை பேசும் மண்ணுதான்

  • @sjanun2354
    @sjanun2354 2 года назад +103

    ஒர் ஆகச்சிறந்த தமிழ் மன்னனை ஜாதியால் பிரிக்காமல் அவர் ஒட்டுமொத்த தமிழர்களின் மன்னனாக பார்ப்போம்

    • @ramavijaya148
      @ramavijaya148 2 года назад +2

      exactly . he punished the guilty who ever it is. donated to the bhramins also- only because they are supposed to protect vedha, dharma

    • @karthikboss7991
      @karthikboss7991 Год назад +1

      Super avar oru chola nattu mannan athùmattutha

    • @valiantvimal
      @valiantvimal Год назад

      @@karthikboss7991 தென்னகம் முழுவதும் ஒருகாலத்தில் சோழநாடாக இருந்துள்ளது.

    • @valiantvimal
      @valiantvimal Год назад

      @@ramavijaya148 No dharma no Veda as you mentioned. He was just a Shaivite king, that's all. Don't bring Arya bramana Sanatana dharma into this.

    • @boovichyren8631
      @boovichyren8631 10 месяцев назад +2

      வன்னியர்கள் வழி வந்த ஷத்ரிய அரசர்கள் தான் என்று தமிழக மக்கள் ஒத்துகொண்டால் நாங்கள் ஏ ன் ஜாதியை பற்றி பேச போகிறோம்.... ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் சொந்தம் தான் மன்னர் ராஜ ராஜர்..... வாழ்க சோழ குலம் ....

  • @musicallymadhan
    @musicallymadhan 2 года назад +5

    நீங்கள் செய்யும் பணி, சாலச்சிறந்தது!
    தமிழ் மன்னர்கள் வரலாற்றை படிக்கும் வாய்ப்பு இங்கு பலருக்கு இல்லை.
    உங்கள் காணொளிகளே அத்தகையோருக்கு ஓர் வரப்பிரசாதம்.
    விரைவில் உங்கள் காணொளிகள் பெரிய அளவில் பேசப்படும். வாழ்த்துக்கள் ❤

  • @moganarish3696
    @moganarish3696 2 года назад +142

    ராஜராஜ சோழன் சிறந்த தமிழ் மன்னன் நான் இலங்கையைச் சேர்ந்தவன் தமிழனாய் பிறந்ததில் சந்தோஷப்படுகிறேன்

    • @mohenraj4508
      @mohenraj4508 2 года назад +1

      அவரை இலங்கை வசம் ஒப்படைத்த வேண்டும்

  • @magebolt94
    @magebolt94 2 года назад +34

    விரைவில் தஞ்சையை நோக்கி செல்ல இருக்கிறேன்.. இன்று தான் எனக்கு தெரிந்தது. நான் கடலூர் மாவட்டம். வீராணம் ஏரி இந்த மாவட்டம் தான். ராஜாதித்த சோழன் தான் கட்டினார் என்பதை இன்று தான் அறிந்தேன். அதுவும் அவருடைய தந்தையார் பெயரில். வீர நாராயணன் என்னும் முதலாம் பராந்தக சோழன். 🔥🔥🔥🔥 என் தேடல் சோழர்கள் பற்றி இனிதே தொடங்கபோகிறது. ❤️❤️❤️🔥🔥🔥

    • @rajanguruji1136
      @rajanguruji1136 2 года назад +2

      அருமை நிறைந்த நற்பதிவு குறிப்பாக திருமுறைகண்ட சோழனான ராஜராஜனைப்பற்றி பெருமைகள்ததும்பும் காணொளி தந்த ஹேமந்த் அவர்களை நெஞ்சாறப் பாராட்டுகின்றோம்.....இப்படிக்கு ஶ்ரீஶ்ரீராஜன் குருஜி.

    • @Username-u5e
      @Username-u5e 2 года назад +7

      சோழர் முடி சூடும் தில்லை சிதம்பரம் வாருங்கள். பராந்தக சோழன் பொன் வேய்ந்த தலம் இதுவே சோழர் குல
      தெய்வக்கோயில், பஞ்ச
      பூதங்ககளில் ஆகாய தலம் சிதம்பரம். ஷத்ரிய சிகாமணி பெரும்பள்ளி இராஜஇராஜசோழன் திருமுறை கண்ட இடம். சைவர்கட்கு பூலோக கைலாயம் சிதம்பரம்.
      சைவ சமய குறவர் நால்வர் வந்து வணங்கிய இடம், பதஞ்சலி,புலிக்கால் முனிவர் வியாக்கரபாதர் வணங்கிய நவபுலியூரில்-பெரும்பற்றப்புலியூர். பஞ்ச சபையில் பொற்சபை.
      சைவ சமயப் பாடல் அதிகம் பாடப்பெற்ற தலம் இது.
      தில்லை நடராஜர் இருப்பதால் (திருச்சிற்றம்பலம்), மற்றும் தில்லை கோவிந்தராஜபெருமாள் இருப்பதால் (திருச்சித்திரக்கூடம்).
      தில்லையில் பிறக்க என்ன தவம் செய்தேனோ இறைவா.
      🙏திருச்சிற்றம்பலம்🙏

    • @sundarabhaskaran9446
      @sundarabhaskaran9446 Месяц назад

      Veera Narayanan Yeeri(man made lake) is a pride of Chola Kingdom during Raja Raja Chola & Rajendra Chola period which provides food for our people even today showing the importance of the agricultural improvements through proper irrigation...... Veera Narayanan was the closely related brother or "Pangaali" of these emperor's(Rajaraja) & son of Mr.Paraanthagan....... One small village named "Paraanthagam" is still present in Namakkal district even today......

  • @MR_DRK_GAMER
    @MR_DRK_GAMER 2 года назад +13

    நல்ல காணொளி... இது போல் தொடர்ந்து வரவேண்டும். நன்றி..

  • @amrink8192
    @amrink8192 2 года назад +1

    வைரத்தை வைரத்தால் உடைக்கக்கூடிய உரைகள். நன்றி அன்பன்..தமிழின் இன்பன்.. கேட்பவர்களுக்கு நண்பன்..

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! 😊🙏 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @citizen190
    @citizen190 2 года назад +31

    Accidentally found your Channel bro ... Amazing information . Great work 👍
    Subscribed 👍
    Sadly only few people views this valuable videos .
    Hope more people know about this channel

  • @gokulvlogs5971
    @gokulvlogs5971 6 месяцев назад +9

    🔰⚔️ராஜ ராஜ சோழதேவர்⚔️ 🔰🔰👑
    👑⚔️🔰கள்ளர்🔰⚔️👑🔥🔥🔥🔥🔥🔰

  • @xavierking7727
    @xavierking7727 2 года назад +14

    மலையமான் சுருதிமான் நத்தமான் பார்க்கவ குலம் உடையார்

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 года назад +2

      கன்னட இனத்தை சேர்ந்தவர்களா நீங்க????

    • @worldfact9900
      @worldfact9900 2 года назад

      @@SHRI-d7s Parkavakula Udayar tamil kudi

  • @fireyking191
    @fireyking191 2 года назад +7

    இன்று இருக்கும் அனைத்து சோழ வரலாறு பிற்கால முற்கால சோழ வரலாற்றை முறையாக ஆராய்ச்சி செய்து வெளியிட்டவர் ஒரு வன்னியர் திரு.தி.வை.சதாசிவ பண்டாரத்தார்....🔥🔥இவர் இல்லையேல் சோழர் வரலாறு கிடையாது.......

  • @vijaym6945
    @vijaym6945 2 года назад +31

    அருமையான பதிவு 👌🏻 you really did hard work in all of your videos.

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      நன்றி சகோ! ☺️

  • @ganeshsankar5465
    @ganeshsankar5465 2 года назад +116

    இன்றுதான் இதைப் பார்க்கவும் கேட்கவும் நேர்ந்தது. மிக அருமையான விளக்கத்துடன் நீங்கள் செய்துள்ளீர்கள். ஒன்றன் பின் ஒன்றாக பார்க்க ஆரம்பித்தேன். என் மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. மிக அருமை ஹேமந்த்

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +4

      நன்றி நண்பரே! :) இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @SVP.Jr.5
      @SVP.Jr.5 2 года назад +1

      My name is Vishnu prakash I am Indonesia I like a adita karikalan and raja raja cholan I will see a raja raja cholan built a entrens

    • @swarnalatha2746
      @swarnalatha2746 Год назад

      Age 62, I m retired Professor of Medicine.. All these years from 1977 I was reading various books of Medicine & was highly dedicated in my Profession and now only reading & seeing videos non cholas, very marvelous about our Tamils,, so courageous & patriotic, Selflessness.. I love Kundavai of our motherland , really touched the heart..,, very good intelligent presentations , God bless you Hemanth,, 🙏 Your work is excellent 👍& exemplary
      .......
      .

  • @ஏர்க்களம்
    @ஏர்க்களம் 2 года назад +6

    பெரும்பள்ளி சத்திரிய சிகாமணி அதை படிங்க சாதி தெரியும்.

  • @muthuswamykannan912
    @muthuswamykannan912 2 года назад +57

    Finally a channel I was really looking ! Chanced upon... goosebumps knowing our Tamil history...ur research and anchoring top level...will recommend ur channel to others too. Best wishes.

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +3

      Thank you!! You can binge-watch the full series using this playlist 😊 - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @SouthmoviesTamildubbed
      @SouthmoviesTamildubbed 2 года назад

      தொடர்ந்து தமிழர்களை காயடிக்கும் வேலையை உங்களை போன்றவர்கள் செய்துவருக்கிறீர்கள்.
      உடையார் என்பது பார்க்கவகுலத்துக்கான பட்டம்.
      தேவர் என்பதும் அதே போல் தான்.
      1) ஆக என் சாதி ராச ராச சோழர் என்று உடையார், கள்ளர், வன்னியர், பறையர், பள்ளர் எல்லாரும் கூறுவதால் ராச ராச சோழன் மேற்குரிய எல்லா தமிழ் குடிக்கலையும் இன்னைக்கிறார் என்பது உங்களுக்கு புரிகிறதா இல்லையா???
      ஆதிகால சோழர்கள் கரிகால சோழன் வரை உள்ளவர்கள் கள்ளர் குடியை சேர்ந்தவர்கள். ( கரிகாலன் உடையார் பட்டம் போடவில்லை, தவிர தற்கால கள்ளர் குடியில் அதிகம் கரிகாலன் என்ற பெயர் சூட்டும் வழக்கம் உள்ளது.)
      அதன் பிறகு வந்த ராச ராசன் பிற்பட்ட சோழர்கள் வரை உடையார் அதாவது பார்கவ குல உடையார்கள். ( இவர்கள் கல்வெட்டுக்களில் உடையார் பட்டம் போட்டுகொண்டவர்கள், மேலும் இன்று வரை ராச ராசன், ராஜேந்திரன் போன்ற பெயர்கள் அதிகம் உடையார் குடியில் அதிகம்)
      இறுதியாக புலித்தோல் போர்த்திய பன்றிகள்( தெலுங்கு ) கொல்டிகள் தங்களை சோழர்களாக தங்களே பிறக்கடனம் செய்துகொண்டார்கள்.
      இந்த பன்றிகளின் வாரிசுகளே விஜயநகர கொல்டி அரசு, உடையார் என்ற பட்டத்திற்கு உள்ள மதிப்பை பார்த்து தாங்களும் அதை பயன்படுத்தி வலிய போட்டுகொண்டார்கள். இவர்களே நீங்கள் சொல்லும் மைசூர் கொல்டி அரசர்கள். மேலும் ஆரம்ப கால மைசூர் அரசர்கள் பார்கவ குல உடையார்கள் தான், கொல்டிகளின் கைக்கு ஆட்சி கிடைத்த வுடன் தான் உடையார் என்பதை ஓடியர் என்று இன்று வரை சொல்லி வருகிறார்கள். வேண்டும் என்றால் நீங்களே ஆராய்ந்து கொள்ளவும்.
      கையில் ஒரு ஊடகம் இருக்கிறது என்பதற்காக வாய்க்கு வந்ததை பேச கூடாது. அதே சமயம் எங்கள் தமிழ் குல எதிரிகள் எழுதிய புத்தகங்களை கொண்டு வந்து ஆதாரமாக காட்ட வேண்டாம்.
      இறுதியாக, உடையார், கள்ளர், வன்னியர், பறையர், பள்ளர் என்று அனைத்து குடிகளையும் ராச ராச சோழர் இனைக்கிறாரே தவிர பிரிக்க வில்லை.

  • @aniemimo6616
    @aniemimo6616 2 года назад +7

    I have become a fan of RAJA RAJA Chola long live his glory 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @rajn5575
    @rajn5575 2 года назад +2

    Arumaiyana padhivu thanks

  • @Milanzayn
    @Milanzayn 2 года назад +51

    Raja Raja cholan only Tamil hero
    No caste
    Tamil Nadu king 👑 raja raja cholan

    • @SouthmoviesTamildubbed
      @SouthmoviesTamildubbed 2 года назад

      தொடர்ந்து தமிழர்களை காயடிக்கும் வேலையை உங்களை போன்றவர்கள் செய்துவருக்கிறீர்கள்.
      உடையார் என்பது பார்க்கவகுலத்துக்கான பட்டம்.
      தேவர் என்பதும் அதே போல் தான்.
      1) ஆக என் சாதி ராச ராச சோழர் என்று உடையார், கள்ளர், வன்னியர், பறையர், பள்ளர் எல்லாரும் கூறுவதால் ராச ராச சோழன் மேற்குரிய எல்லா தமிழ் குடிக்கலையும் இன்னைக்கிறார் என்பது உங்களுக்கு புரிகிறதா இல்லையா???
      ஆதிகால சோழர்கள் கரிகால சோழன் வரை உள்ளவர்கள் கள்ளர் குடியை சேர்ந்தவர்கள். ( கரிகாலன் உடையார் பட்டம் போடவில்லை, தவிர தற்கால கள்ளர் குடியில் அதிகம் கரிகாலன் என்ற பெயர் சூட்டும் வழக்கம் உள்ளது.)
      அதன் பிறகு வந்த ராச ராசன் பிற்பட்ட சோழர்கள் வரை உடையார் அதாவது பார்கவ குல உடையார்கள். ( இவர்கள் கல்வெட்டுக்களில் உடையார் பட்டம் போட்டுகொண்டவர்கள், மேலும் இன்று வரை ராச ராசன், ராஜேந்திரன் போன்ற பெயர்கள் அதிகம் உடையார் குடியில் அதிகம்)
      இறுதியாக புலித்தோல் போர்த்திய பன்றிகள்( தெலுங்கு ) கொல்டிகள் தங்களை சோழர்களாக தங்களே பிறக்கடனம் செய்துகொண்டார்கள்.
      இந்த பன்றிகளின் வாரிசுகளே விஜயநகர கொல்டி அரசு, உடையார் என்ற பட்டத்திற்கு உள்ள மதிப்பை பார்த்து தாங்களும் அதை பயன்படுத்தி வலிய போட்டுகொண்டார்கள். இவர்களே நீங்கள் சொல்லும் மைசூர் கொல்டி அரசர்கள். மேலும் ஆரம்ப கால மைசூர் அரசர்கள் பார்கவ குல உடையார்கள் தான், கொல்டிகளின் கைக்கு ஆட்சி கிடைத்த வுடன் தான் உடையார் என்பதை ஓடியர் என்று இன்று வரை சொல்லி வருகிறார்கள். வேண்டும் என்றால் நீங்களே ஆராய்ந்து கொள்ளவும்.
      கையில் ஒரு ஊடகம் இருக்கிறது என்பதற்காக வாய்க்கு வந்ததை பேச கூடாது. அதே சமயம் எங்கள் தமிழ் குல எதிரிகள் எழுதிய புத்தகங்களை கொண்டு வந்து ஆதாரமாக காட்ட வேண்டாம்.
      இறுதியாக, உடையார், கள்ளர், வன்னியர், பறையர், பள்ளர் என்று அனைத்து குடிகளையும் ராச ராச சோழர் இனைக்கிறாரே தவிர பிரிக்க வில்லை.

  • @patricmatharasi8440
    @patricmatharasi8440 2 года назад +10

    Hi hemanth
    Am watching all your videos.. your are really blessed.Happy to know about all our Tamil history and the way your are saying it is awesome. Thank you hemanth. Keep rocking. Let all your hardwork to be appreciated.

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      Thank you so much! 🙂 These playlists will be handy for you to binge-watch the full series 😊
      🔸 Tamil History & Heritage Tours
      bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings
      Tamil series: bit.ly/Tamil_Kings
      English series: bit.ly/Tamil_Kings_Eng

  • @nishathayalarajah9173
    @nishathayalarajah9173 2 года назад +9

    உங்கள் பணி தொடரட்டும் என்றும் என் போல் தமிழனின் பெருமைகளை தெரிந்து கொள்ள மனது துடிக்கின்றது நன்றி சகோதரா🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @sivaramansrinivasan285
    @sivaramansrinivasan285 Год назад +3

    You have amazing voice.. Pronunciation is perfect. Your sincerity in collecting information and sharing it with clarity makes you special. Please continue your good work. Whenever time permits share information about Thamizh kalvettu in Andhra and Karnataka.

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      Thank you so much! 😊🙏 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @t.4999
      @t.4999 Год назад

      @@UngalAnbanthere are multiple chola era stone inscriptions kn many chola era temples built in Bengaluru, Kolar, Thalakadu areas. Please make a video about them soon or we may loose these inscriptions as they are not protected 😢

  • @v.rajendran7297
    @v.rajendran7297 2 года назад +15

    இராஜ‌ராஜ சோழன் மீண்டும் பிறந்து வந்து நம்மை ‌காக்க வேண்டும்

    • @sivaghanam6396
      @sivaghanam6396 2 года назад

      யாருகிட்ட இந்து
      மோடி கிட்டு இருந்தா???

    • @gunasekaran277
      @gunasekaran277 2 года назад +5

      @@sivaghanam6396 illa Sudalai kitta irunthu 😂😂😂

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 2 года назад +5

    தேவர் என்ற ஜாதி இருக்கா எனக்கு தெரிந்து இல்லை கள்ளர் மறவர் அகமுடையார் இந்த மூன்று ஜாதிகளையும் ஒன்றினைத்து தேவர் என்று இணைத்து கொண்டார்கள்

    • @logesh8407
      @logesh8407 2 года назад

      Kallar enpavargalugu mattuma dever endra partam undu

  • @KNIFE45517
    @KNIFE45517 2 года назад +21

    சோழர்கள் கட்டிய சிதம்பரம் தில்லை நடராசர் கோவிலில் இன்றும் வழக்கப்படி சோழர்களூக்கு முடிசூட்டும் வழக்கம் உண்டு அவர்கள் வன்னிய குல சத்திரிய மக்கள் என்பதை போய் தெரிந்தது கொள்ளுங்கள்
    அங்குள்ள தீட்சிதர்கள் வன்னிய குல சத்திரியருக்கு மட்டுமே முடிசூட்டுவார்கள்
    சோழா ( சாளுக்கியர்) என்ற வட மொழி வார்த்தை மறுவி சோழா என்ற வார்த்தை வந்தது
    சாளுக்கிய மன்னர்கள் சோழ மன்னர்கள் இருவரும் ஒன்றே

    • @msudhandev007
      @msudhandev007 2 года назад +6

      சங்க இலக்கியங்களில் சோழர்கள் தமிழர் என்றுதான் உள்ளது வன்னியர் என்பவர் தமிழர் அல்லாதவர். அவர்களை சொல்லாமல் நீங்க போய் படிங்க ,முக்கியமாக புறம், மறம் கூறும் நூல் படிக்க.

    • @KNIFE45517
      @KNIFE45517 2 года назад +7

      @@msudhandev007
      அட பயித்தியமே
      அப்ப உன் முதல்வன் தமிழனா

    • @surya-ls7ym
      @surya-ls7ym 2 года назад +6

      @@msudhandev007 vanniyars are tamil dont say rubbish

    • @surya-ls7ym
      @surya-ls7ym 2 года назад +3

      @@msudhandev007 thevar are telugu not tamil

    • @sundarvarmayaduvanshi1698
      @sundarvarmayaduvanshi1698 2 года назад

      சாளுக்கியர்கள் சந்திர வம்ஶம் சோழர் சூரிய வம்ஶம் தவறாக பதிவு செய்ய வேண்டாம் அக்னி வம்ஶத்திர்க்கும் இந்த இருவருக்கு சம்மந்தம் இல்லை

  • @jayasuriya4867
    @jayasuriya4867 2 года назад +1

    Bro idhu maari neraiya video podunga bro romba pudichu irukku innum periya manidhanaga valara vaalthukkal

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! முழு வரலாற்றுப் பயணம் series -ஐயும் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 bit.ly/Tamil_HistoryTours

  • @muthua.p.p8038
    @muthua.p.p8038 2 года назад +53

    அவர் ஷத்ரிய குலத்தை சார்ந்தவர்..அந்த காலத்தில் ஜாதி கிடையாது பிராமனர், ஷத்ரியர்,சூத்திரர்,வைசியர் என்ற பிரிவுகள் மட்டுமே

  • @sankarasubramanianjanakira7493

    Real eye opener. Thanks for the details. சார்பற்ற பதிவு. வாழ்த்து.

  • @JMohan-sc5ih
    @JMohan-sc5ih 2 года назад +28

    ராஜராஜன் அனைவருக்குமான அரசர் என்பதில் ஐயமில்லை... இருப்பினும் அவர் க்ஷத்திரியசிகாமணி என தன்னை அழைத்துகொண்டார் என்பதை புறக்கணிக்க கூடாது...

    • @karthikmsampathofficial
      @karthikmsampathofficial 2 года назад +1

      Avarukku pala tamil kudigal pala peyar vaithu kuptanga...atha ellathaiyum avar anboda ethukitaru same as avaruku sivapathagar nu solikaru avaruku romba pidikum......Ipo avara siva kudi nu solikalame athula ungalukku enna kastam

    • @bamaranivenkat7104
      @bamaranivenkat7104 2 года назад

      True

  • @childrensfun7322
    @childrensfun7322 2 года назад

    விவரங்களை மிகக்குறைவாகவே கொடுத்துள்ளீர்கள் அடுத்த வீடியோவில் நிறைய தகவல்களை கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      முழு வரலாற்றுப் பயணம் series -ஐயும் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 bit.ly/Tamil_HistoryTours

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 года назад +28

    இலங்கையை ஆண்ட வீரத்தமிழன் பண்டாரவன்னியன் வரலாறு வீடியோ போடுங்க

  • @SivaKumar-ks7ms
    @SivaKumar-ks7ms 2 года назад +10

    நண்பரே!
    இராஜ ராஜ சோழரின் அக்கா பெயர் குந்தவை நாச்சியார் என்று கல்வெட்டில் உள்ளது.
    குந்தவை நாச்சியாரின் கணவர் பெயர் வந்தியத்தேவர்.
    தேவர் என்ற பட்டப்பெயர் வந்தியத்தேவருக்கு எவ்வாறு வந்தது?
    எனவே நிச்சயமாக இராஜராஜ சோழர் தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான்.
    தேவர், நாச்சியார் என்ற பெயர்கள் வேறு சமுதாயத்தினருக்கு வழங்கப்படுவதில்லை.
    உதாரணமாக வீரமங்கை வேலு நாச்சியார்.

    • @thamizhchelvansangaran7110
      @thamizhchelvansangaran7110 2 года назад

      தேவர்சாதி அல்ல..அவர் பெயர் அருள்மொழிவர்மன்.
      தேவன் இறைவன்...

    • @SivaKumar-ks7ms
      @SivaKumar-ks7ms 2 года назад

      @@thamizhchelvansangaran7110 நண்பரே! அருள்மொழிவர்மரின் அக்கா குந்தவை நாச்சியார் மற்றும் மச்சான் வந்தியத்தேவர் இருவரின் பெயர் பற்றிக் கூறுங்கள்.
      ராஜ ராஜர் அரசர் என்பதால் தேவன் இறைவன் என்பதை ஒத்துக் கொள்கிறேன்.
      வந்தியத்தேவர் சாதாரண நபர்.
      நாச்சியார் என்ற பட்டம் பிற சமூகங்களில் வழங்கப்படுவதில்லை.

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 года назад

      @@SivaKumar-ks7ms போர் படையில் பணிபுரியும் கள்ளர் மறவர் அகமுடையார் சமுதாய மக்களை போற்றும் வகையில் கிபி 16 ம் நூற்றாண்டில் மன்னர் திருமலைநாயக்கரால் தேவர் என்ற பட்டத்தை வழங்கியதாக திருமங்கலம் செப்பேடுகள் மூலம் அறியப்படுகிறது...

  • @Anbu_varman
    @Anbu_varman 2 года назад +16

    திருவாலங்காடு செப்பேடுகள் ராஜ ராஜ சோழன் பகவான் ஸ்ரீ ராமரின் வழிதோன்றள் (சூரிய குல ஷத்ரியர்) எனவும்.
    ராஜேந்திர சோழனின் கரந்தை செப்பேடு ஷத்ரியசிகாமனி என்றும்
    கம்பர் எழுதிய சிலை எழுபது எனும் நூல் சோழ,சேர,பான்டிய,பல்லவர்கள்,வன்னிய குல ஷத்திரியர் என்றும் மற்றும் வன்னிய
    விழுப்புரம் ராஜ ராஜ சோழனை சிரை பிடித்த குகையில் பல்லவ மன்னன் கள்வெட்டு மற்றும் சிற்பம் சொக்கப் பல்லவன் வாய் செல்லும் வன்னிய மணாலன் என்றும் உள்ளது...

    • @sundarvarmayaduvanshi1698
      @sundarvarmayaduvanshi1698 2 года назад +1

      வன்னியர் அக்னி குலம் வன்னி என்றாளே அக்னி என்று தான் அர்தம் க்ஷத்ரியன் என்பது ஜாதி கிடையாது அது வர்ணம் அது உள் பல்வேறு ஜாதிகள் வரும் தவறான கருத்தை பதிவு செய்ய வேண்டாம் சகோதரே

    • @SBalamurugan-ir4wh
      @SBalamurugan-ir4wh 2 года назад

      பார்க்கவகுலத்தின் உடையார் சத்ரிய வரலாறை படித்து பாருங்கள் உங்களுக்கு உங்க வரலாறு தெரியும். நீங்கள் படைவீரர்கள். நாங்கள் படையை வழிநடத்திய தளபதி மன்னர்கள். பிச்சாவரம் சோழர்கள் கோத்திரம் பார்க்கவகுல கோத்திரம் பகுபாழ்வு செய்து படியுங்கள். பாதியில் வந்தவர்கள் வன்னியர்கள் என்று தெரியவரும். பிச்சாவரம் ஜமீன் காலட்க்க தோழவுடையார், ரங்கப்ப தோழவுடையார் என்று இருக்கும்.

    • @Ciddarth.S
      @Ciddarth.S 2 года назад

      👍👍👍👍👍👍👍👍👍🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞💖💖💖💖

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 2 года назад

      Vaanka nalla uruddi vidunka

    • @tamil2dynews480
      @tamil2dynews480 Год назад

      Rajaraja chola thevar entru theliva iruku kalavetla aprm epdi

  • @sivar6725
    @sivar6725 2 года назад +16

    சத்திரியர் 💪 அவர் வழி தோன்றல்கள் வன்னியர் இனம் தனித்தனியாக பிரிந்து உள்ளது. ஏழ்மையின் பிடியில் அந்த இனம் இருக்கிறது.

    • @sakynahaisyah9919
      @sakynahaisyah9919 2 года назад +2

      We are also vanniya padayatchi...but we are well educated and live a better life in Malaysia. My grand grand parents come to Malaysia to do trading 🇲🇾🇮🇳🇮🇳

  • @sudharsunvenkatesan4059
    @sudharsunvenkatesan4059 2 года назад +7

    இன்றுதான் இக்காணொலியெ பார்க்க நேர்ந்தது🙁 1.50 ல் பிரமாதமான விளக்கம்! உமது பணி மேலும் சிறக்க வேண்டும் 👑 நீவிர் வாழ்க✍️

  • @RAJRAJ-hr9qy
    @RAJRAJ-hr9qy 2 года назад +7

    அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள் 👌👌👌👌👍👍👍👍. இவன் சாம்பவ பரையர் மகன் வாழ்க தமிழ் வாழ்க தமிழர் பெருமை 🇪🇦🇪🇦🐅🐅🐅❤❤❤🙏🙏🙏....

    • @SouthmoviesTamildubbed
      @SouthmoviesTamildubbed 2 года назад

      தொடர்ந்து தமிழர்களை காயடிக்கும் வேலையை உங்களை போன்றவர்கள் செய்துவருக்கிறீர்கள்.
      உடையார் என்பது பார்க்கவகுலத்துக்கான பட்டம்.
      தேவர் என்பதும் அதே போல் தான்.
      1) ஆக என் சாதி ராச ராச சோழர் என்று உடையார், கள்ளர், வன்னியர், பறையர், பள்ளர் எல்லாரும் கூறுவதால் ராச ராச சோழன் மேற்குரிய எல்லா தமிழ் குடிக்கலையும் இன்னைக்கிறார் என்பது உங்களுக்கு புரிகிறதா இல்லையா???
      ஆதிகால சோழர்கள் கரிகால சோழன் வரை உள்ளவர்கள் கள்ளர் குடியை சேர்ந்தவர்கள். ( கரிகாலன் உடையார் பட்டம் போடவில்லை, தவிர தற்கால கள்ளர் குடியில் அதிகம் கரிகாலன் என்ற பெயர் சூட்டும் வழக்கம் உள்ளது.)
      அதன் பிறகு வந்த ராச ராசன் பிற்பட்ட சோழர்கள் வரை உடையார் அதாவது பார்கவ குல உடையார்கள். ( இவர்கள் கல்வெட்டுக்களில் உடையார் பட்டம் போட்டுகொண்டவர்கள், மேலும் இன்று வரை ராச ராசன், ராஜேந்திரன் போன்ற பெயர்கள் அதிகம் உடையார் குடியில் அதிகம்)
      இறுதியாக புலித்தோல் போர்த்திய பன்றிகள்( தெலுங்கு ) கொல்டிகள் தங்களை சோழர்களாக தங்களே பிறக்கடனம் செய்துகொண்டார்கள்.
      இந்த பன்றிகளின் வாரிசுகளே விஜயநகர கொல்டி அரசு, உடையார் என்ற பட்டத்திற்கு உள்ள மதிப்பை பார்த்து தாங்களும் அதை பயன்படுத்தி வலிய போட்டுகொண்டார்கள். இவர்களே நீங்கள் சொல்லும் மைசூர் கொல்டி அரசர்கள். மேலும் ஆரம்ப கால மைசூர் அரசர்கள் பார்கவ குல உடையார்கள் தான், கொல்டிகளின் கைக்கு ஆட்சி கிடைத்த வுடன் தான் உடையார் என்பதை ஓடியர் என்று இன்று வரை சொல்லி வருகிறார்கள். வேண்டும் என்றால் நீங்களே ஆராய்ந்து கொள்ளவும்.
      கையில் ஒரு ஊடகம் இருக்கிறது என்பதற்காக வாய்க்கு வந்ததை பேச கூடாது. அதே சமயம் எங்கள் தமிழ் குல எதிரிகள் எழுதிய புத்தகங்களை கொண்டு வந்து ஆதாரமாக காட்ட வேண்டாம்.
      இறுதியாக, உடையார், கள்ளர், வன்னியர், பறையர், பள்ளர் என்று அனைத்து குடிகளையும் ராச ராச சோழர் இனைக்கிறாரே தவிர பிரிக்க வில்லை.

  • @subramanianmk2631
    @subramanianmk2631 2 года назад +7

    அவன் மனித ஜாதி என்று நினைக்கிறேன்.

  • @vedhavalli7235
    @vedhavalli7235 2 года назад +1

    Chola aranmanai uruvaka tamilnadu Arasu mun varanum chola makkalum mun varanum ayya Hemanth neenga varalatru munaivar ungaludaya muyarchi uzhaippu kan thunjsmal seida seyarkaraiya kariyan oru nattaye yuirpitha uruvakkiya kadavulara irukeenga nandri rayat adavadusrikrishnadevaraya vamsavali agiya nan chola arasaraiyum arasa vamdavaliyinavarayum vanangugiren Needoozhi vaazhga Hemanth arasare🙏🙏🙏

  • @nagatarunkvm3508
    @nagatarunkvm3508 2 года назад +15

    சரியான விளக்கம்
    தேவர் என்பது பல மன்னர்களின் கல்வெட்டுகளில் உள்ளது
    உதாரணத்திற்கு
    சுந்தர பாண்டிய தேவர்
    ராஜேந்திர சோழ தேவர்
    என்று பல மன்னர்கள் இந்த அடைமொழியை வைத்துக் கொள்வர்

  • @gururajanbhimarao7619
    @gururajanbhimarao7619 Год назад

    மிக உண்மையான பதிவு

  • @hechessscoaching9529
    @hechessscoaching9529 2 года назад +29

    RajaRajan might have punished the persons who had killed his brother Adithiya Karikalan. But Adithiya Karikalan had killed the Pandiya king after defeating him in the war. In fact, they have only revenged for the killing of their king. But the media people are trying to take it as a blame on brahmin community.
    There are three points one has to see in that. 1.Brahmins, whether two or three or any number may be, were capable of killing a kshathriya prince. 2. They were and are always loyal to their masters. Like Chola king, Pandiyas were also Tamilians. Pandiyas should not be seen as foreigners(non-indians).
    The persons who killed Adithiya Karikalan were infact given the task of killing the prince to take revenge. They have done their duty. That's all.
    But today's media people are partially selecting a portion and abusing Brahmins. But even today other community people are given so many privileges which are not given to Brahmins.

    • @jomaniram
      @jomaniram 2 года назад

      😂

    • @subramanianramachandran3929
      @subramanianramachandran3929 2 года назад +4

      @True light do other communities don't do things for wealth and fame? Really u believe that?

    • @sivan1267
      @sivan1267 2 года назад

      Assumption is an asshole everyone has one... Facts prove otherwise

    • @balaji3700
      @balaji3700 2 года назад

      @True light you must be really intelligent.

    • @shakti8893
      @shakti8893 2 года назад +2

      I always thought this on Adithya karikalan chola, no hatred towards killers because they were loyal to pandiyas.

  • @parthasarathyp366
    @parthasarathyp366 2 года назад

    பதிவு அருமை. ஆங்கிலச் சொற்கள் கலப்பு இல்லாமால் பேசினாள் மிக நன்றாக இருக்கும்.

  • @c08-j.bavesh97
    @c08-j.bavesh97 2 года назад +9

    இதை விட விளக்கமாக யாரும் சொல்ல முடியாது. அருமை

  • @travelwithpavimk
    @travelwithpavimk 2 года назад +2

    அருமையான பதிவு அண்ணா

  • @hisgrace151
    @hisgrace151 2 года назад +5

    Just came across your channel, very informative

  • @kiruthika6223
    @kiruthika6223 2 года назад +19

    கோவை,பேரூர் பட்டீஸ்வரர் கோயில் கல்வெட்டு பற்றிய காணொளி பதிவிடவும்

    • @varatharajk4556
      @varatharajk4556 2 года назад

      கோவை பேரூர் மட்டும் அல்ல. கொங்கு நாட்டு வரலாறே ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது. யாராவது தேடினால் நல்லது.

    • @ravichandran-vd1ix
      @ravichandran-vd1ix 2 месяца назад

      அதுவும் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோயில்,..

    • @ravichandran-vd1ix
      @ravichandran-vd1ix 2 месяца назад

      ​@@varatharajk4556சோழர் காலம், பாண்டியர் காலத்தில் சிற்றரசர்களாக,, அல்லது ஆளுகையின் கீழ் இருந்தது..

  • @nallanmohan
    @nallanmohan 2 года назад +3

    ஹேமந்த் இவ்வளவு சொல்லி கடைசியில் எந்த ஜாதி என்று சொல்ல வில்லை.என்ன ஹேமந்த்? நீங்க மிகவும் அழகு. நீங்க ராஜ ராஜ சோழனாகவும் அழகாகவும் கம்பீரமாகவும் இருக்கிறீர்கள்.எவ்வளவு ஆராய்ச்சி செய்யறீங்க ஹேமந்த். வாழ்த்துக்கள்.

  • @priyankarajendran5854
    @priyankarajendran5854 2 года назад +25

    Anna.. U r really great.. I have been searching the history about Raja Raja Chola.. I have seen so many you tube videos regarding him.. Ur videos are brilliant.. Keep rocking na.. All the best for ur upcoming researches👍👍😊

    • @priyamaniish
      @priyamaniish 2 года назад

      You can watch ts Krishnavel RUclips channel for more

  • @sridharannarasimhan4916
    @sridharannarasimhan4916 2 года назад +21

    Good quality info.I have always believed in justice, honesty and integrity. By any standards I am a kind and good human being. Just because there were three rotten brahmins thousand years ago, not all brahmins are bad. It's better to mention that also since young fresh minds may be poisoned by this.

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      Agreed!

    • @SouthmoviesTamildubbed
      @SouthmoviesTamildubbed 2 года назад

      தொடர்ந்து தமிழர்களை காயடிக்கும் வேலையை உங்களை போன்றவர்கள் செய்துவருக்கிறீர்கள்.
      உடையார் என்பது பார்க்கவகுலத்துக்கான பட்டம்.
      தேவர் என்பதும் அதே போல் தான்.
      1) ஆக என் சாதி ராச ராச சோழர் என்று உடையார், கள்ளர், வன்னியர், பறையர், பள்ளர் எல்லாரும் கூறுவதால் ராச ராச சோழன் மேற்குரிய எல்லா தமிழ் குடிக்கலையும் இன்னைக்கிறார் என்பது உங்களுக்கு புரிகிறதா இல்லையா???
      ஆதிகால சோழர்கள் கரிகால சோழன் வரை உள்ளவர்கள் கள்ளர் குடியை சேர்ந்தவர்கள். ( கரிகாலன் உடையார் பட்டம் போடவில்லை, தவிர தற்கால கள்ளர் குடியில் அதிகம் கரிகாலன் என்ற பெயர் சூட்டும் வழக்கம் உள்ளது.)
      அதன் பிறகு வந்த ராச ராசன் பிற்பட்ட சோழர்கள் வரை உடையார் அதாவது பார்கவ குல உடையார்கள். ( இவர்கள் கல்வெட்டுக்களில் உடையார் பட்டம் போட்டுகொண்டவர்கள், மேலும் இன்று வரை ராச ராசன், ராஜேந்திரன் போன்ற பெயர்கள் அதிகம் உடையார் குடியில் அதிகம்)
      இறுதியாக புலித்தோல் போர்த்திய பன்றிகள்( தெலுங்கு ) கொல்டிகள் தங்களை சோழர்களாக தங்களே பிறக்கடனம் செய்துகொண்டார்கள்.
      இந்த பன்றிகளின் வாரிசுகளே விஜயநகர கொல்டி அரசு, உடையார் என்ற பட்டத்திற்கு உள்ள மதிப்பை பார்த்து தாங்களும் அதை பயன்படுத்தி வலிய போட்டுகொண்டார்கள். இவர்களே நீங்கள் சொல்லும் மைசூர் கொல்டி அரசர்கள். மேலும் ஆரம்ப கால மைசூர் அரசர்கள் பார்கவ குல உடையார்கள் தான், கொல்டிகளின் கைக்கு ஆட்சி கிடைத்த வுடன் தான் உடையார் என்பதை ஓடியர் என்று இன்று வரை சொல்லி வருகிறார்கள். வேண்டும் என்றால் நீங்களே ஆராய்ந்து கொள்ளவும்.
      கையில் ஒரு ஊடகம் இருக்கிறது என்பதற்காக வாய்க்கு வந்ததை பேச கூடாது. அதே சமயம் எங்கள் தமிழ் குல எதிரிகள் எழுதிய புத்தகங்களை கொண்டு வந்து ஆதாரமாக காட்ட வேண்டாம்.
      இறுதியாக, உடையார், கள்ளர், வன்னியர், பறையர், பள்ளர் என்று அனைத்து குடிகளையும் ராச ராச சோழர் இனைக்கிறாரே தவிர பிரிக்க வில்லை.

    • @dadarockssssssss
      @dadarockssssssss 2 года назад +3

      No need to think it will posion young minds.
      3 brahmins were involved in murder, thats the main matter, its not the whole community,
      The king was involved in bramadeyam, If all brahmins were bad he would not have done it,
      Moreover, Not a sure fact, need to research on this, There are stories, The king s most revered and respected guru was a brahmin.
      So dont think 3 people can spoil the image of an entire community. There are gud and bad ppl everywhere

    • @sridharannarasimhan4916
      @sridharannarasimhan4916 2 года назад +1

      @@dadarockssssssss thank you. You are a good person.

    • @venkman623
      @venkman623 2 года назад +2

      @@dadarockssssssss Those 3 brahmins were working for Pandyas. Don't forget that.

  • @selvarajram8892
    @selvarajram8892 Год назад +1

    எந்த ஜாதியாக இருந்தால் என்ன... பொற்கால ஆட்சி நடத்தி இருக்கிறார்... மக்களுக்கு நன்மை செய்து இருக்கிறார்...

  • @SBalamurugan-ir4wh
    @SBalamurugan-ir4wh 2 года назад +5

    உடையார்.

  • @josuwaruth
    @josuwaruth 2 года назад

    மிக அருமையான குறிப்புகள்....நன்றி

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @Nivedhajain
    @Nivedhajain 2 года назад +7

    Appreciate your efforts, chozhas are greatest rulers of all the times , they are incredible , we are lucky to be born in their soil and know about them ...some people who are brainless are trying to relate evrything with caste , shame on such people ...

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @Nivedhajain
      @Nivedhajain 2 года назад

      @@UngalAnban Definitely 👍

  • @pateldevarajegodwa8060
    @pateldevarajegodwa8060 6 месяцев назад +1

    Lo Muttahaala Tamilu Thanmbi Thiruda Tamilu Thanmbi Nayi
    No 1 kanga or ganga mahadiraja odeyar
    No 2 Chora udeyar
    No 3 mysore vodeyar

  • @sudharsan582
    @sudharsan582 2 года назад +4

    Because raja raja cholzen is very much interested Hinduism and architecture so that y they bulit so many temples and donated to Brahims ...and also if raja raja cholzen not become king he wish to workship to god shivan as devotees its was said in "ponniyan selvan"

  • @nagaimuthuramanathan587
    @nagaimuthuramanathan587 Год назад

    அருமை...!!

  • @jayavarma6674
    @jayavarma6674 2 года назад +5

    Your voice and way of presence is good,,,all the best for your career,,,Make more vital contents 👍😄

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      Thank you so much 🙂 You can watch the full series using this playlist 😊 - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours

    • @nraj6320
      @nraj6320 2 года назад

      @@UngalAnban ungal kaanolikku nalla varaverppu irukkiradhu adikkadi padhivugal veliyidungal anbare ippadikku ungal l r

    • @anbalaganrengasawamy6656
      @anbalaganrengasawamy6656 2 года назад

      தேவர் சாதிஇல்லை அதுபட்டம்

  • @Keelvengai_Nadu
    @Keelvengai_Nadu 2 года назад +1

    மூவேந்தர் இல்லனா மூக்குழத்தெர் என்றால் சேழர்கள்(கள்ளர் கூடி) பாண்டியர்கள்(அகமுடையார் கூடி) சேவர்கள்ள ( மறவர் கூடி)

  • @bharathpriyan...1350
    @bharathpriyan...1350 2 года назад +10

    Arumozi Varman....Vanniyarkula Ksathriyans...🔥🔥🔥🔥🔥

    • @jiiva_k
      @jiiva_k 2 года назад +4

      Poooda punda😂🤣🤣😂

  • @KumbakonamTemplecity
    @KumbakonamTemplecity 2 года назад +1

    குறுநில மன்னனாக இருந்த போது சுவாமிமலை அடுத்த ஆதனூர் என்ற ஊரில் தான் வாழ்ந்து வந்தனர் அப்போது பல்வர்களுக்கு வரி கட்டி அவர்களுக்கு போர் உறுதுணையாக நின்றனர் திருப்புறம்பயம் போர் பாண்டியர்களுக்கு மற்றும் பல்லவர்களுக்கு போர் தொடங்கியது அப்போது பின்வாங்கி பல்லவர்கள் தோற்று சென்றனர் அப்போது பாண்டியர்களின் அடிமையாக இருக்க முடியாது தனியாக போர் செய்து விஜயால சோழன் அவரின் நண்பர் குறுநில மன்னன் கங்கை மைந்தன் மற்றும் தம்பி பராந்தக சோழன் பாண்டியர்களை வீழ்த்தி தனி ஆட்சி அமைத்தனர் பிறகு எல்லைகளை விரிவாக செய்ய பழையறை தலைமையிடமாக சோழ சாம்ராஜ்யம் ஆரம்பம் ஆனது

  • @sundarvarmayaduvanshi1698
    @sundarvarmayaduvanshi1698 2 года назад +5

    அன்னா அருமை ஒருவரையும் சாராமல் உள்ளதை சொன்னேர்கள் பனி தொடரட்டும்

  • @utheesh.m.creation3964
    @utheesh.m.creation3964 Год назад +1

    அவருக்கு சாதிய அடையாளமா இல்லை ஆனால் குடி அடையாளம் உள்ளது. நான்கு குடிகளில் எது என்று இதுவரை யாரும் சொல்ல முடியவில்லையா அல்லது தயக்கமா ?

  • @rameshrajagopalan9288
    @rameshrajagopalan9288 2 года назад +9

    Straightforward and unbiased presentation. Thanks.

  • @sakthikumaranmobile9790
    @sakthikumaranmobile9790 2 года назад +1

    I have a basic doubt.. Ravidasan,soman sambhavan elam Brahmins ah? Then how they were in Aabathuthavigal padai.. generally brahmins will not be soldiers right.. it is a basic doubt.. i am not a sanghi.. just want to get clarified

  • @Narutoking372
    @Narutoking372 2 года назад +3

    மாமன்னர் ராஜராஜ சோழன் அவர்கள் போரின் போது பயன்படுத்திய வாளின் எடை எவ்வளவு ? தோழரே ....

  • @sudharani3128
    @sudharani3128 Год назад

    Accidentally I see ur videos, but super bro,,,thanks

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @asanciamary4031
    @asanciamary4031 2 года назад +4

    Wonderful. You are a amazing person, ❤️keep rocking 👍😊👏

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      Thank you Asancia! ☺️ I see a Nataraja statue in your profile pic. Did you notice the point about the Adavallaan stone in the video?

    • @asanciamary4031
      @asanciamary4031 2 года назад

      @@UngalAnban no. But some details am know. Bcz am a classical dancer. Unfortunately, some problem's in my life so am temporarily stoped. You telling this information it's useful for me. 😊👍

  • @rbztaitengaming9982
    @rbztaitengaming9982 2 года назад +2

    Bro ராஜ‌‌ ராஜ சோழனின் ஜாதி உடையாரோ அல்லது தேவரோ இல்லை தமிழன்.

  • @amos8625
    @amos8625 2 года назад +7

    I suggest this channel to the people who wants to know about the great raja raja chozhan and his history, character, ruling strategy & everything ❤️👍keep doing more videos about our tamil history bro 🔥 🔥 🔥

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @amos8625
      @amos8625 2 года назад

      @@UngalAnban I'm watched 50 % of your videos still there is more to watch & get to know about our history by with the help of your great explanation!! 👍❤️

  • @wonderdoorproductions2812
    @wonderdoorproductions2812 2 года назад +2

    Plzz say about kundavai.. Her biography

  • @JK-eu8ri
    @JK-eu8ri 2 года назад +6

    You did make a lot of effort in proving your points but nothing is conclusive. It’s the human desire to have a base they can label as their origins but that could lead back to the evolution of humankind. We should all have the desire to live united without being so embedded in race but just by preserving whatsoever that we have been born into without claiming rights or superiority over any humankind. No one is born perfect or have lived perfect, however we all need some strong ideology to give us strength thus the division of mindset and determination to prove a point.

  • @senthilvel3983
    @senthilvel3983 2 года назад

    நல்ல முயற்சி
    வாழ்த்துக்கள் 👍

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @Novaweldingworks
    @Novaweldingworks 2 года назад +4

    ராஜ ராஜ சோழன் தேவர் வம்சத்தை சேர்ந்தவர் என்பது தெளிவாக பொன்னியின் செல்வதில் சொல்லப்பட்டிருக்கிறது..பராந்தக தேவர், ஆதித்த கரிகால தேவர் போன்ற பெயர்கள்.

    • @srinivasananantha5519
      @srinivasananantha5519 2 года назад +1

      பெயருக்கு பின்னால் வருவது தேவர். தற்சமயம் இன்னமும் பழக்கத்தில் உள்ளது. உதாரணம் .voc.சிதம்பரம் பிள்ளை. ராமசாமி நாயக்கர்.

  • @sivaramansekar_thathwamasi
    @sivaramansekar_thathwamasi 2 года назад

    தமிழ் மண்ணே வணக்கம்!!. Super Anna. Great Work

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

    • @sivaramansekar_thathwamasi
      @sivaramansekar_thathwamasi 2 года назад

      @@UngalAnban Sure Anna.

  • @fireyking191
    @fireyking191 2 года назад +20

    பெரும்பள்ளி 🔥🔥🔥🔥🔥🔥

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 2 года назад +1

    Your rendition is superb. Jayaram Mumbaj

  • @karthikeyan-xw4of
    @karthikeyan-xw4of 2 года назад +5

    என்னிடம் நீ ராஜராஜசோழனின் சாதி என்று சொல்ல பெருமையா அகமுடையார் என்று சொல்ல பெருமையா என்று கேட்டால்
    மிகப்பெருமையோடு இராஜகுல அகமுடையார் என்றே சொல்வேன்..

  • @rangaakarup8704
    @rangaakarup8704 2 года назад +1

    சதுர்வேதி மங்கலம் மட்டுமல்ல (given for brahmins)
    For others too given
    வாங்க எங்க ஊர் பக்கம்
    அரியலூர் to ஜெயம் கொண்டான் route
    அய்ம்(5)புலவர் கட்டளை,
    செங்கல்வராயன் கட்டளை இப்படி நிறைய சொல்லலாம்

  • @MGR31SM
    @MGR31SM 2 года назад +5

    தேவர் அப்படினா ஊரை காவல் செய்பவர் என்று அர்த்தம், உடையார் என்றால் எல்லா உரிமைகளும் வளங்களும் உடையவர் ஊர் மரியாதை முதல்,... 🙏

  • @cholashistory
    @cholashistory Год назад

    நான் ஒரு வரலாற்று நாவல் எழுத நினைக்கிறேன், தயவுசெய்து ஆசீர்வதிக்கவும்

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      வாழ்த்துக்கள், சகோ!

  • @narmadhanandakumar585
    @narmadhanandakumar585 2 года назад +8

    Very informal video brother.just luckily came across your worth watching.all the best for your future projects.

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      Thank you! You can binge-watch the full series using this playlist 😊 - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours

    • @nraj6320
      @nraj6320 2 года назад +1

      @@UngalAnban ஒவ்வொரு பதிவிலும் உங்களின் உழைப்பு மறைந்திருந்தாலும் உங்தளின்திறமை வெளிச்சம்போட்டுகாட்டுகிறது தனிமனிதனாக நீங்கள் எல்லாமே முற்படும்போது மனசு உங்களை நினைத்துசங்கடப்பட்டாலும் பின் கொஞ்சம் சந்தோஷம் பிறக்கிறதுநன்றிகுரு என்றும் உங்கள் நிழல்

  • @ganeshbalaji7138
    @ganeshbalaji7138 2 года назад +1

    இந்த வீடியோவை பா.ரன்சித் க்கு சீக்கிரம் போட்டு காமிங்கபா

  • @Vanniyars
    @Vanniyars 2 года назад +38

    சோழகங்கம் ஏரியும் கங்கைகொண்ட சோழபுரமும் வன்னியர் வீரத்தையூம் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டும்

    • @balajipillai7918
      @balajipillai7918 2 года назад +5

      😂

    • @Vanniyars
      @Vanniyars 2 года назад +1

      @@balajipillai7918 😂😂😂

    • @velll1784
      @velll1784 2 года назад

      சோழ வம்சத்தவர்கள் ஷத்ரியர்கள் ...சோழ மன்னர்களுக்கும் வேளாளர் வேடர்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது

    • @Vanniyars
      @Vanniyars 2 года назад +4

      @@velll1784 😂😂😂
      வேளாளர் /😂 எவன்கிட்டையாச்சிம் போய் கதைய சொல்லூ 😂😂

    • @aka8901
      @aka8901 2 года назад

      @@balajipillai7918 ungaluku lam vekam ilama claim pandreengaley da .. un appanuku thathnuku Unaku Yosi veeram la erukanu? Logic ah yosinga potaingala

  • @kasinathan6542
    @kasinathan6542 2 года назад +1

    பாண்டிய மன்னர்கள் சேர மன்னர்கள் பல்லவர்கள் ஏன் உடையார் தேவர் என்று போட வில்லை. எங்க மக்கள் நிறைய உடையாத் தேவர் நிறைய இருக்கிறார்கள் தெரியுமா.நான் சாதிக்கு சப்போர்ட் செய்யவில்லை. உங்கள் விளக்கத்திற்கு நான் அர்த்தம் கூறுகிறேன். உசிலம்பட்டியில் நீங்கள் எங்கு சென்றாலும் உடையாத் தேவர். இருப்பார்கள். அதன் விளக்கம் என்னவென்று சொல்லவும். சொல்லவும்

  • @ganeshsvt
    @ganeshsvt 2 года назад +3

    இவ்வளவு பெரிய ரகசியத்தை உடைக்க உன்னால் முடியாது...பல தலைமுறைகளாக paadhugaakkappduvadhu ஒரு kannaranaal உடைக்க முடியாது....

  • @Pazha13
    @Pazha13 2 года назад +2

    சிறப்பு. அரசன் கட்டிய கோவில்கள். அரசாங்கம் தானே நிர்வகிக்க வேண்டும். இராஜராஜ சோழன் காலத்தில் மதம் ஏது, சைவ சமயம் வைணவ சமயம் என்று இருந்தது உண்மை. தமிழர்கள் இந்த சமயங்களை சேர்ந்தவர்கள்.

  • @mahendrangovindhasamy1603
    @mahendrangovindhasamy1603 2 года назад +10

    தஞ்சை பெருவுடையார் கோவில் என்பதன் அர்த்தம் ஒரு வளங்களையும் சகல நலங்களையும் தன்னகத்தே உடையவர் அதாவது ஈசன் அவனே அனைவருக்கும் அனைத்தையும் வழங்குகிறான் என்பதன் அர்த்தம் தேவன் என்ற கல்வெட்டில் அர்த்தம் அரசர்களை தேவன் என்றும் மகாராணியாரின் தேவி என்றும் அழைப்பது தான் வழக்கம்

  • @msdkmk6353
    @msdkmk6353 10 месяцев назад +1

    இராஜர இராஜா சோழன் தந்தை பெயர் - பொன்மாணிக்க குஞ்சனத்தேவர்❤❤❤

  • @தீர்க்கதரிசிகள்

    சாதி யிலிருந்து👍 தமிழராக😡 மாற்றியதற்கு நன்றி🙏💕

    • @uma.h2548
      @uma.h2548 2 года назад +1

      The great cholakku caste illa Ada patte pasakkudadu. Vazhga vazhga nin pugazh✨

    • @aadithyanc.k
      @aadithyanc.k Год назад

      Lol 😂
      Raja Raja Chozhan is from Kshatriya Clan ....
      Don't try to ignore the history 😭😂
      Namaskaram 🙏🏻

  • @dkeviv83
    @dkeviv83 2 года назад +1

    I hope PS movie doesnt create caste pride and and instead encourage interest in archeology and bring back excavation of keezhadi and more.

  • @sudharsankannan2342
    @sudharsankannan2342 2 года назад +3

    Gangaikondacholapuram Near Kuruvalappar Koil Oru Perumal Temple iruku Adhu History Konjam Podunga And Adhukum Konjam Near Aalagar Koil Oru temple iruku adhaium podungaa

  • @1981LION
    @1981LION 2 года назад +24

    (வீர வன்னியர் குல சத்ரியன்) ராஜ ராஜ சோழன்👍🏻👍🏻👍🏻 ஜாதி அவமானம் இல்லை அடையாளம் 👍🏻👍🏻👍🏻

  • @pasupathivarmapasupathivar6653
    @pasupathivarmapasupathivar6653 2 года назад +5

    அருண் மொழி தேவர்

    • @thamizhchelvansangaran7110
      @thamizhchelvansangaran7110 2 года назад

      அருண்மொழிவர்மன் தான் அவர் பெயர்

  • @kaliappannagarajan467
    @kaliappannagarajan467 2 года назад +27

    ராஜராஜசோழ மாமன்னர் எந்த ஜாலியாக இருந்தாலும் கவலையில்லை. எனது முன்னோர் அவர். திராவிட கட்சிகள் அவரை பெருமை படுத்தவில்லை. பக்தி மான் அவர். அவர் வழியில் நாம் கோவில்களை புதியதாக அமைத்து பழைய கோவில்களை புதுப்பித்து பக்தியில் திழைப்போம்.

    • @sivakumarv3414
      @sivakumarv3414 2 года назад +1

      ராஜ ராஜ சோழனுக்கு சிலை வைத்தது யாருப்பா.

    • @rohee2977
      @rohee2977 2 года назад +1

      Edhu ஜாலியா ?🙄😂

  • @vidyarajagopal115
    @vidyarajagopal115 2 года назад

    Awesome!👍 👏