நிஜமாலுமே இந்த வரலாற்றை கேட்கும் பொழுது மனம் மிகவும் வேதனை அடைகிறது ஆனாலும் இத்தனை கஷ்டங்கள் இத்தனை கடின தாக்குதல்களை எதிர்கொண்ட பிறகும் இன்றும் கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெரிய கோவிலை காத்த வீரர்கள் யாராயினும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
உங்களின் உணர்ச்சிக்குரலுக்கு தலைவணங்குகிறேன்...உண்மையை உரக்க சொல்வது மிகவும் இனிமை..ஆரம்பத்தில் தமிழுக்கும் தமிழனுக்கும் வணக்கம் என்று கூறுவது தமிழனுக்கே உள்ள சிறப்பு...வாழ்க வளமுடன்...அருமையான குரல்வளம்...தெளிவான விளக்கம்...
@@mangalakumar3127 முகலாய வெள்ளைக்கார கொள்ளை க் கூட்டம். அன்று செல்வத்தைக் கொள்ளை அடித்தனர். இன்று கலாச்சாரம் மற்றும் இம் மண்ணின் சொந்த மதத்தைக் கொள்ளை அடிக்கின்றனர். அவர்களின் பின்னால் போ கின்றவர்களும் கொள்ளையர்களே. WAKE UP HINDUS.
அன்று அவர்கள் செய்தார்கள் அது வரலாற்றில் படித்திருக்கோம் இன்று எத்தனை கோயில்கள் நம் கண் எதிரில் இடிக்க படுகிறது ஒன்றும் செய்ய முடியாமல் , கையாலாகாமல் இருக்கோமே வருத்தமா இருக்கு
கொள்ளைகாரர்களான முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் வராமல் இருந்திருந்தால் இன்றைக்கு இந்தியா மிகப்பெரிய பொருளாதாரம் நிறைந்த வல்லரசு நாடாகவும் அதில் முதல் பங்கு தமிழ்நாடாகவும் இருந்திருக்கும். உங்கள் தகவலுக்கு மிகவும் நன்றி.🙏🙏🙏
@@r.santhanakrishnan1300 because of freedom our country becomes slaves to families like Nehru, karunanidhi and so on It's better to be slaves to Brahmins when compare to these cunning family foxes
ஆங்கிலேயர் வந்ததால் ஆங்கிலத்திற்க்கும் கிருத்துவ மதத்திற்க்க்கும் அடிமையாகப் போய் விட்டார்கள் இப்படியெல்லாம் நடக்கும் என்று ஸ்ரீமத் பாகவதம் 11 வத் ஸ்கந்தத்தில் சொல்லப் பட்டுள்ளது நம்மை துலுக்கன் ஆளுவான் துல்ஹதா என்று அவர்கள்குறிப்பிடப் படுகின்றார்கள் அடுத்து ஆங்கிலேயன் ஆளுவான் தொப்பி அனிந்தவன் என்று அவர்கள் குறிப்பிடப் படுகின்றார்கள் பிறகு நம்மை நாமே ஆளுவோம் ஆனால் நாத்திகம் அரியணை ஏறும் என்றும் சொல்லப் பட்டுள்ளது விரைவில் இராம இறாஜ்ஜியம் மலரும் என்றும் சொல்லப் பட்டு உள்ளது நிறைய்ய மகான்கள் தோன்றி இந்து தர்மத்தைக் காப்பார்கள் போலி சாமியார்களும் போலி மதங்களும் தோன்றும் என்றும் சொல்லப் பட்டுள்ளது இன்றுவரை அனைத்தும் நடந்துள்ளது மீதியும் நடக்கும்
நீங்கள் இன்னும் நம் ஊரை சுற்றியுள்ள அனைத்து கோயில்கள் பற்றிய அறிய விபரங்களை தாருங்கள் நண்பா... நான் புதுக்கோட்டை மாவட்டம் எங்கள் ஊரில் உள்ள கோயில் விபரங்களையும் உங்கள் குரலில் உலகெங்கும் பரப்புங்கள் நண்பா.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍
கங்கை கொண்டான் கடாரம் வென்றான். வீரத்தமிழர் வாழ்ந்த பெருமையை உலகுக்கு அறிமுகம் செய்யும் . வீரத்தமிழர்க்கு என்று நன்றி தோழரே தமிழை நேசிக்கும் அனைத்து உள்ளங்ளுக்கும் நன்றி 🙏🙏🙏
உலகிற்கே விவசாயமும் உயிர்வாழ சோற்றையும் கான்பித்தவன் என் கோடை வள்ளல் கொண்ட பெரும் மன்னன் சோழன் கடைசியில் நீங்க சொன்ன அந்த குடமுழுக்கு விழாவிற்கு கூட அரசு எந்தவிதமான செலவினங்களும் செய்யவில்லை அதற்காக கண்டுகொள்ளவில்லை என்பது தான் எனக்கு வருத்தமளிக்கிறது இது வருந்த கூடிய விஷயம் வெக்கக்கேடான செய்தி அப்போதைய கையாலாகாத அரசுக்கு..!!
சீக்கிரம் உலக அதிசயங்களுள் ஒன்றாக்க ஆசை எனக்கு இருக்கிறது . ஆனால் அதன் புனிதத்தன்மைக்கு பங்கம் என்ற அச்சமும் இருக்கிறது . நான் ஒரு ஆசிரியை . ஒரு முறை தஞ்சை பெரிய கோவிலைப் பற்றி ஆரம்பக்கல்வி பயிலும் மாணவர்கள் அப்பாவித்தனமாக கேட்ட கேள்வி மிகவும் சிந்திக்கவும், சிரிக்கவும் வைத்தது . இன்னுமா தஞ்சை பெரிய கோவில் இடியாமல் இருக்கிறது என்று கேட்டார்கள் . இந்த கோவில் எவ்வாறு கட்டப்பட்டது என்று எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் தெளிவாக உடையார் நாவலில் எழுதியிருக்கிறார்கள்.
நல்ல பதிவு. உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெருவுடையார் கோயிலைக் கட்டிய பெருஞ் தச்சர் குஞ்சர மள்ளரைப்பெருமைப்படுத்திய மா மன்னர் இராஜராஜ சோழரின் தன் அன்பிற்கு ரிய கடவுளாகிய சிவ பெருமானின் பக்தனான மாமன்னர் தன் காலம் முழுவதும் தமிழர்களின் தெய்வமாகிய சிவபெருமானை வழிபட்டு வந்தார். பாண்டிய மன்னர்களின் படையெடுப்பின் போதும் கூட பெருவுடையார் கோயிலுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏறாபடவிலலை. இது எதை உணர்த்துகிறது என்றால் தமிழ் இந்துக்களின் மத சகிப்புத் தன்மையை உணர்த்துகின்றது. மாலிக் கபூரின் படையெடுப்பின் போது பெரிய கோவிலில் உள்ள வைர வைடூரியங்கள் தங்கங்கள் கொ ள்ளையடிக்கப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் மற்றும் பிரஞ்சு படையெடுப்பின் போதும் பெரிய கோயில் சூரையாடப்பட்டன. மூவேந்தர் காலத்தின் முந்தைய கா
தஞ்சையிலேயே பிறந்து வளர்ந்து படித்து வேலைப்பார்த்து கல்யாணம் செய்து இரு ஆண்மகவுகளுக்கு தாயாகி இது என் மண் இங்கேயே என் இறுதி வேண்டும் என பெருவுடையாரிடம் தினம் தினம் வேண்டும் ஒரு தாய் நான்.செய்திகளைதொகுத்த தாங்கள் வாழ்க வளமுடன்
இவ்வளவு பெருமை, வீரம் செறிந்த இக்கோவிலில் இன்று காதலர்கள் வளம் வருவது வேதனைக்குரிய விஷயம்...வீரம் போற்றப்பட வேண்டும் இளைஞர்கள் செல்வங்களை தமிழகத்தில் குவிக்க வேண்டும் தம் திறமையால் 👍 குறிப்பு: மற்றவர்களை சூறையாடி அல்ல.
Bro nanum thanjavur than... கோவில் ku pakathulula than my house irukku... .enaku... Ithulam pathi thariyama... Pochi..... Ivlo... Sirapu.. Irukkunu ipathan... Purithu.... Thanks... Nanba...
@@RVthoottam how? and from where? you got arabians becomes rich through hindu temples? Did u have any proof? or any documentary done by urself? . . . Wait a minute... Did arabians ruled india?🤔😅
ஒற்றுமை என்பதை என்று நாம் இழக்கிறோமோ அந்த நிமிடத்திலிர்து நாம் பலகீனப் பட்டு நம்மை.///. நம் தமிழர் பெருமையை.. கூட்டுகுடும்பம் //.தமிழர் கலாச்சாரம் அனைத்தையும் இழந்து வந்து கொண்டிருக்கிறோம்... விளைவு தனிமை.. சுதந்திரம்... தான் மட்டும்தான் முந்தி என்ற எண்ணம் ... விளைவு சேர//சோழ//பாண்டியர் அரசர்கள்... தமிழர் பண்பாடு/பகிர்வு // இழப்பு ....
மொகலாய 700 வருஷம் இஸ்லாமிய மத வெறி ஆட்சி அப்பறம் ஆங்கிலேய 200 வருஷம் கிருஸ்தவ மத வெறி ஆட்சி பிறகு கோவில்கள் இந்து கலாச்சாரம் பல்வேறு மக்கள் மொழி இனம் கடந்து ஒன்று பட்டு புரட்சி படை ஏற்படுத்தி காத்து நின்றனர் இந்த படை இமயம் முதல் குமரி வர இருந்தது உயிருக்கு பயந்து மதம் மாறினார்கள் துரோகிகள் இவர்களை தாண்டி கலாச்சாரம் காக்கப்பட்டது
தஞ்சை பெரிய கோயில் 1000 வருட முற்காலம் கட்டியது சோழராக இருக்கலாம் என வெள்ளைகார ஆராய்ச்சியாளர் தான் கண்டுபிடித்தார். அப்பறம் அதையே அவன் இடிப்பானா! ஆங்கிலேயர் கட்டி வைத்த கட்டிடத்தின் வாயிலாகதான் நாம் இன்னும் அரசு அலுவலகங்களை நடத்தி வருகிறோம்.
Deepan sir . great voice . Your Speech is very powerful .. and deep talks tamil. really you'r s channel is Great. Giving news and information about our historic
நிஜமாலுமே இந்த வரலாற்றை கேட்கும் பொழுது மனம் மிகவும் வேதனை அடைகிறது ஆனாலும் இத்தனை கஷ்டங்கள் இத்தனை கடின தாக்குதல்களை எதிர்கொண்ட பிறகும் இன்றும் கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெரிய கோவிலை காத்த வீரர்கள் யாராயினும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
😂😂😂😂🤣🤣🤣😅😅😅😆😆😆யார்க்கு பா நீ நன்றி சொல்ட்ர
They are real Tamians
@@balaji2087 சிவபெருமானுக்கு. அவனன்றி ஏதும் அசையாது.
Soundar tanjeyur dt👍👌
தமிழர்களின் செல்வம் பரிபோன வரலாறு கண்கள் குளமாகிறது. ரசனையில்லா ஜென்மங்கள்.
முகலாயர்கள் மற்றும் ஆங்லேயர் இந்தியா வந்த கொள்ளைக்காரர்கள் மிகவும் கொடுமையாவர்கள் உன்மை தான் வாழ்த்துக்கள் நன்றி 🎉
ஜய்யா ராஜ ராஜ சோழன் மிகப் பெரிய மாவீரர் மிகப் பெரியவர் வணங்குகிறேன் அய்யாவின் மிக பிரம்மான்ட படைப்பு
கருட புராணம் பற்றி செல்லுங்கள்
Jayya😂
உங்களின் உணர்ச்சிக்குரலுக்கு தலைவணங்குகிறேன்...உண்மையை உரக்க சொல்வது மிகவும் இனிமை..ஆரம்பத்தில் தமிழுக்கும் தமிழனுக்கும் வணக்கம் என்று கூறுவது தமிழனுக்கே உள்ள சிறப்பு...வாழ்க வளமுடன்...அருமையான குரல்வளம்...தெளிவான விளக்கம்...
உலகின் முதல் தங்க கோவில் தஞ்சை பெரிவுடையார் கோயவில் தான் என்பது வரலாற்று சிறப்பு மிக்க பெருமை...⚘⚘⚘⚘⚘⚘
அணையை விட கோயில் முக்கிய ம்
@@josephkennedy9578 ஹ்ம்ம வேறு எது முக்கியமாம்? நாங்கள் தமிழர்கள் கோயில்கள் தான் முக்கியம் இங்கு பிறந்து எங்கோ பிறந்தவனை நினைத்து வாழும் கூட்டம் அல்ல
கொள்ளையடித்தவர் யார்?????
கோவில் இருந்தால் அனைத்தும் நலமே
@@mangalakumar3127 முகலாய வெள்ளைக்கார கொள்ளை க் கூட்டம். அன்று செல்வத்தைக் கொள்ளை அடித்தனர். இன்று கலாச்சாரம் மற்றும் இம் மண்ணின் சொந்த மதத்தைக் கொள்ளை அடிக்கின்றனர். அவர்களின் பின்னால் போ கின்றவர்களும் கொள்ளையர்களே. WAKE UP HINDUS.
கோயில்கள் தான் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கின்றன 🏹🐅🐟🦁🚩
Unmai brother🤗
Appadinda ''Jaaathi''?
@@manogharletchimhnan9818 jaathi thavarillai..anal discrimination thavaru
@@Imran_A09 நதமஞமபமபடசபபநதிஇஇஆஉஉஈஈலவைலைலலைலளமழநஊஏஈஈஓஓஆஃஃதஸ
@@meenambigaichelliah8626 Ena solla varinga?
தீபன் ஐயா தங்களின் குரல்வளம் தமிழ் வளமை மெய்சிலிர்க்கவைக்கிறது நன்றிகள் வாழ்த்துக்கள்
நமச்சிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் வாழ்க
இப்படி பட்ட சோழ தேசத்தில் பிறந்ததற்கு நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்
அப்பா,இவ்வளவு போராட்டங்களுக்கு பிறகு நாம் இன்று பெரிய கோவிலை பார்த்துக் கொண்டிருக்கிறோம்!😳
அன்று அவர்கள் செய்தார்கள்
அது வரலாற்றில் படித்திருக்கோம்
இன்று எத்தனை கோயில்கள் நம் கண் எதிரில் இடிக்க படுகிறது
ஒன்றும் செய்ய முடியாமல் , கையாலாகாமல் இருக்கோமே
வருத்தமா இருக்கு
பத்மா
உரக்கக்கூறவும்
😢😭
கொள்ளைகாரர்களான முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் வராமல் இருந்திருந்தால் இன்றைக்கு இந்தியா மிகப்பெரிய பொருளாதாரம் நிறைந்த வல்லரசு நாடாகவும் அதில் முதல் பங்கு தமிழ்நாடாகவும் இருந்திருக்கும். உங்கள் தகவலுக்கு மிகவும் நன்றி.🙏🙏🙏
But even now they destroying our culture by intruding in hindhus religion and culture
ஆங்கிலேயர் வராமல் இருந்திருந்தால் தமிழ்நாடு பார்ப்பணர்களுக்கு அடிமை நாடாக இருந்திருக்கும்
@@r.santhanakrishnan1300 because of freedom our country becomes slaves to families like Nehru, karunanidhi and so on
It's better to be slaves to Brahmins when compare to these cunning family foxes
ஆங்கிலேயர் வந்ததால் ஆங்கிலத்திற்க்கும் கிருத்துவ மதத்திற்க்க்கும் அடிமையாகப் போய் விட்டார்கள் இப்படியெல்லாம் நடக்கும் என்று ஸ்ரீமத் பாகவதம் 11 வத் ஸ்கந்தத்தில் சொல்லப் பட்டுள்ளது நம்மை துலுக்கன் ஆளுவான் துல்ஹதா என்று அவர்கள்குறிப்பிடப் படுகின்றார்கள் அடுத்து ஆங்கிலேயன் ஆளுவான் தொப்பி அனிந்தவன் என்று அவர்கள் குறிப்பிடப் படுகின்றார்கள் பிறகு நம்மை நாமே ஆளுவோம் ஆனால் நாத்திகம் அரியணை ஏறும் என்றும் சொல்லப் பட்டுள்ளது விரைவில் இராம இறாஜ்ஜியம் மலரும் என்றும் சொல்லப் பட்டு உள்ளது நிறைய்ய மகான்கள் தோன்றி இந்து தர்மத்தைக் காப்பார்கள் போலி சாமியார்களும் போலி மதங்களும் தோன்றும் என்றும் சொல்லப் பட்டுள்ளது இன்றுவரை அனைத்தும் நடந்துள்ளது மீதியும் நடக்கும்
Yes.
தஞ்சையில் பிறந்ததற்கு பெருமையடைகிறேன்..... 🙏🙏🙏🙏🙏
Thanjai always king
naanum
😂😂😂
I am proud to belong to Thanjore
நீ கும்பகோணத்திலோ மாயவரத்திலோ பிறந்திருந்தால் இன்னும் நன்னா இருக்கும்டா அம்பி.
போடா போய் பொழைக்கிற வழிய பாருங்க டா
ஆன்மீக...
தமிழனே நன்றி...
வாழ்க உன் குடும்பம்
சோழனின் சொர்க்க பூமி - தஞ்சாவூர்... தஞ்சாவூர்காரன் என்பதில் பெருமை கொள்கிறேன்...tn 49...
TN 68
TN 49
Nanum than bro.... கோவில் ku pakathula than my house iruku
tn 49
நானும்..🤗❣️
அருமையாக உள்ளது உங்களுடைய படைப்பு நண்பா அருமை அருமை நண்பா உங்க கருத்துரைகள் நன்றிகள் நண்பரே வாழ்க தமிழ் வளர்க தமிழர் தொடு
கலைவனக்கம்
நீங்கள் இன்னும் நம் ஊரை சுற்றியுள்ள அனைத்து கோயில்கள் பற்றிய அறிய விபரங்களை தாருங்கள் நண்பா... நான் புதுக்கோட்டை மாவட்டம் எங்கள் ஊரில் உள்ள கோயில் விபரங்களையும் உங்கள் குரலில் உலகெங்கும் பரப்புங்கள் நண்பா.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍
மாமன்னர் ஸ்ரீ ராஜராஜ சோழன் அவர்கள் தாழ் பணிந்து வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏
தஞ்சை பெரிய கோவிலின் சரித்திர வரலாறுகள் குறித்த நல்ல விளக்கமான பதிவு. நன்றி
அருமையான பதிவு ஆங்கிலேயரை போற்றும் பல தமிழ்மக்கள் எங்களிடம் கொள்ளையடித்தவர்கள் என்பதை உணர்ந்து ஆங்கிலேயரை மதிக்காதீர்கள்
நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் சிவன் சொத்து குல நாசம் குந்தவை அருன்மொழிச்செல்வன் சூப்பர்
கங்கை கொண்டான் கடாரம் வென்றான்.
வீரத்தமிழர் வாழ்ந்த பெருமையை உலகுக்கு அறிமுகம் செய்யும் .
வீரத்தமிழர்க்கு என்று நன்றி தோழரே
தமிழை நேசிக்கும் அனைத்து உள்ளங்ளுக்கும் நன்றி 🙏🙏🙏
உலகிற்கே விவசாயமும் உயிர்வாழ சோற்றையும் கான்பித்தவன் என் கோடை வள்ளல் கொண்ட பெரும் மன்னன் சோழன் கடைசியில் நீங்க சொன்ன அந்த குடமுழுக்கு விழாவிற்கு கூட அரசு எந்தவிதமான செலவினங்களும் செய்யவில்லை அதற்காக கண்டுகொள்ளவில்லை என்பது தான் எனக்கு வருத்தமளிக்கிறது இது வருந்த கூடிய விஷயம் வெக்கக்கேடான செய்தி அப்போதைய கையாலாகாத அரசுக்கு..!!
அருமையான பேச்சு..
அற்புதமான விளக்கம்..
மராட்டிய சிவாஜி அவர்களை எப்படி பெருமையாக நினைக்கிரோமோ, அப்படியே, தமிழர் அணிவரும் நாம் ராஜ ராஜ சோழசோழனை கொண்டாட வேண்டும்.
நன்றி....அய்யா தொண்டைமான் வம்சத்து அரசர்களை பற்றிய தகவல்களை அரிய விரும்புகிறேன்....🙏
இதயம் குளிர்கின்றதே.தமிழா... நெஞ்சம் நிறைகின்றதே..தமிழா..இரத்தம் உறைகின்றதே .தமிழா.. என்னுயிர்..நின் படைப்பு காண்..இன்னுயிர் ஆனதே தமிழா..எழுவோம் காப்போம் ..இறைதந்த .. படைப்பை.உயிரினும்மேவாய்....போற்றியே..காத்யிடுவோம்...தமிழன்.. DrNanda...திருச்சி...
சேலம் மாவட்டம் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் பற்றி ஒரு காணொளி வெளியிடவும்.
ஆமா உடனே தமிழன் தமிழ் ....விடக்கூடாது போர் போர்... அனைவரையும் வெட்டி கொல்லவேண்டும். .....ம்.. தமிழ்....தமிழன் ... வெட்டு குத்து.
சீக்கிரம் உலக அதிசயங்களுள்
ஒன்றாக்க ஆசை எனக்கு
இருக்கிறது . ஆனால் அதன்
புனிதத்தன்மைக்கு பங்கம்
என்ற அச்சமும் இருக்கிறது .
நான் ஒரு ஆசிரியை . ஒரு
முறை தஞ்சை பெரிய
கோவிலைப் பற்றி
ஆரம்பக்கல்வி பயிலும்
மாணவர்கள் அப்பாவித்தனமாக
கேட்ட கேள்வி மிகவும்
சிந்திக்கவும், சிரிக்கவும்
வைத்தது . இன்னுமா
தஞ்சை பெரிய கோவில்
இடியாமல் இருக்கிறது
என்று கேட்டார்கள் .
இந்த கோவில் எவ்வாறு
கட்டப்பட்டது என்று எழுத்தாளர்
பாலகுமாரன் அவர்கள்
தெளிவாக உடையார்
நாவலில் எழுதியிருக்கிறார்கள்.
தகவலுக்கு நன்றி. ஜெய் இந்த்.
நடந்ததை நினைத்தால் மனம்
நிம்மதியை இழக்கின்றது .
.... நன்றி .
இது போன்ற வரலாற்று செய்திகளை வரவேற்கிறேன் .நன்றி.
மிக மிக முக்கியமான விஷயம் எங்களுக்கு சொல்லி வரும் நண்பருக்கு என் மனமார்ந்த நன்றிகள்...
ஓம் சக்தி பராசக்தி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி
ஜெய்ஸ்ரீராம் ஓம் நமச்சிவாய
தமிழன் தமிழனால் வாழ்ந்தான் வீழ்ந்தான். நண்பனும் தமிழனே.பகைவனும் தமிழனே. இது இன்றும் தொடர்கிறது.
ஆனால் இப்போது தமிழர்கள் யார் என்பதே பெரிய பிரச்சினையாக உள்ளது.
நல்ல பதிவு.
உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெருவுடையார் கோயிலைக் கட்டிய பெருஞ் தச்சர் குஞ்சர மள்ளரைப்பெருமைப்படுத்திய மா மன்னர் இராஜராஜ சோழரின் தன் அன்பிற்கு ரிய கடவுளாகிய சிவ பெருமானின் பக்தனான மாமன்னர் தன் காலம் முழுவதும் தமிழர்களின் தெய்வமாகிய சிவபெருமானை வழிபட்டு வந்தார்.
பாண்டிய மன்னர்களின் படையெடுப்பின் போதும் கூட பெருவுடையார் கோயிலுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏறாபடவிலலை.
இது எதை உணர்த்துகிறது என்றால் தமிழ் இந்துக்களின் மத சகிப்புத் தன்மையை உணர்த்துகின்றது.
மாலிக் கபூரின் படையெடுப்பின் போது பெரிய கோவிலில் உள்ள வைர வைடூரியங்கள் தங்கங்கள் கொ ள்ளையடிக்கப்பட்டுள்ளன.
பிரிட்டிஷ் மற்றும் பிரஞ்சு படையெடுப்பின் போதும் பெரிய கோயில் சூரையாடப்பட்டன.
மூவேந்தர் காலத்தின் முந்தைய கா
நல்ல பதிவு வாழ்த்துக்கள்.💐💐💐 தொடரட்டும் உங்கள் பணி.🙏🙏🙏
உங்கள் தமிழ் உச்சரிப்புக்கு நான் அடிமை.. 🔥
அந்த இறைவன்தான் அருள்மொழித்தேவர்.
ஆகிய ராஜா ராஜா சோழன்.சிவ சிவ.
தமிழனாக இருந்தால் இந்த video க்கு 👍🏻 செய்யுங்கள் ❤️deep talks Tamil tq fr ur information about தஞ்சை பெருவுடையார் கோவில்
தஞ்சையிலேயே பிறந்து வளர்ந்து படித்து வேலைப்பார்த்து கல்யாணம் செய்து இரு ஆண்மகவுகளுக்கு தாயாகி இது என் மண் இங்கேயே என் இறுதி வேண்டும் என பெருவுடையாரிடம் தினம் தினம் வேண்டும் ஒரு தாய் நான்.செய்திகளைதொகுத்த தாங்கள் வாழ்க வளமுடன்
இப்ப வரைக்கும் நேர்மை பார்த்தார்கள் அழிந்தனர் ஆனால் தமிழர்களிடம் தமிழர்கள் சண்டையால் மாண்டார்கள்
தமிழை,தமிழனை தலை நிமிர தஞ்சை பெருவு டையார் கோவில்,, மும்முடி சோழரின் வரலாற்று பெருவுடைமை🙏🙏🙏🙏🙏
Raja Raja is a real Hero! Because of him more Siva temples flurished,He reached fore east but we did not spread our religion or culture
Super vdio intha pathivai nam natil matumalamal velinatuku sendradaiya kuraithathu oru napar mudatha varai u tube whatsup tnstagramt we sets mulamparapi tamilanudaiya perumaiyai parai satra vendum
தமிழில் பதிவிடுங்கள்
24 மனை தெலுங்கு செட்டியார் ⚔️🔥தஞ்சாவூர் காரண்🔥⚔️
தஞ்சையில் பிறந்ததில் மனம் மிக்க பெருமை கொள்கிறது👑தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க!....
ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய நமக 🙏
மலையிதனம்நத
அருமையான பதிவு விளக்கம் நன்றிகள் பல சகோ 🙏
இவ்வளவு பெருமை, வீரம் செறிந்த இக்கோவிலில் இன்று காதலர்கள் வளம் வருவது வேதனைக்குரிய விஷயம்...வீரம் போற்றப்பட வேண்டும் இளைஞர்கள் செல்வங்களை தமிழகத்தில் குவிக்க வேண்டும் தம் திறமையால் 👍
குறிப்பு: மற்றவர்களை சூறையாடி அல்ல.
உண்மை
உண்மை நண்பா , கோவில் கட்டிய ராஜ ராஜனே தன் பெயரை 3 இடத்தில் தன் எழுதி இருக்கிறான் , ஆனா இவனுங்க கண்ட இடத்தில் கிறுக்கி வைக்கிறார்கள்
ஸ்ரீ தமிழனின் இரத்தம் எழும் ஆனால் என்றும் வீழாது....
Nice ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
மிகவும் அருமை👍 வெற்றி வேல் வீர வேல்
Bro nanum thanjavur than... கோவில் ku pakathulula than my house irukku...
.enaku... Ithulam pathi thariyama... Pochi..... Ivlo...
Sirapu.. Irukkunu ipathan... Purithu.... Thanks... Nanba...
தஞ்சைப் பெரியகோவில் மகத்தான சக்தி வாய்ந்தது ! அங்கு போய் பார்த்து வந்தாலே வாழ்வில் மகத்தான முன்னேற்றம் வரும்!
Super Super Super speech 👌👌👌👌
அருமை அருமை💓👌தமிழர்கள் நாம் என்பதில் பெருமிதம் கொள்வோம். வாழ்க தமிழும் தமிழர்களும்💪💪💪💪
நம்ம ஊரிலேயே சேர சோழ பாண்டியர்கள் அடித்துக்கொண்டார்கள்
Thankyou brother 🔥🔥🔥
அரேபியர் செல்வம் நிறைந்தவர்கள் ஆனது நம் இந்து கோவில் செல்வமே
🤔omg is it?
@@abdulazees.aaa007 உண்மை
@@RVthoottam i dont think so..🤷♂
@@RVthoottam how? and from where? you got arabians becomes rich through hindu temples? Did u have any proof? or any documentary done by urself?
.
.
.
Wait a minute...
Did arabians ruled india?🤔😅
@@abdulazees.aaa007 Arabians aim is not to rule and just to take all the Wealth.
இதலாம் கேட்க்கும் பொழுது செம்ம கோவம் வருது...
மிக்க நன்றி தீபன்.
ஒற்றுமை என்பதை என்று நாம் இழக்கிறோமோ அந்த நிமிடத்திலிர்து நாம் பலகீனப் பட்டு நம்மை.///. நம் தமிழர் பெருமையை.. கூட்டுகுடும்பம் //.தமிழர் கலாச்சாரம் அனைத்தையும் இழந்து வந்து கொண்டிருக்கிறோம்... விளைவு தனிமை.. சுதந்திரம்... தான் மட்டும்தான் முந்தி என்ற எண்ணம் ... விளைவு சேர//சோழ//பாண்டியர் அரசர்கள்... தமிழர் பண்பாடு/பகிர்வு // இழப்பு ....
Iam proud to born in Tamilan 🔥🔥🔥🔥
Cholar video kutha wait Panna bro super 👌 👍 😍
தகவல் அறிந்தது பாக்கியம் நன்றி
சிலைகள் அல்ல தெய்வங்கள். உயிருள்ள நம்மை வாழவைத்த தெய்வங்கள்.
I am proud to born in thanjavur ✨️thanjavurkaranga la oru like ah podunga.... Anna unga videos sema... I am new subscriber 😊
அந்த முகலாய மன்னர்கள் மறுபிறவி எடுத்து வந்து இப்பொழுது நம் கோவில்களை வேறு விதத்தில் கொள்ளை அடிப்பதும், அழிப்பதும் செய்து கொண்டு இருக்கிறார்கள் 😥😢
அப்படி யா ஆதாரம் தாருங்கள்
@@nagoormeeran2715 அரசு அதிகாரிகள் மற்றும் ஐயங்கார்
@@nagoormeeran2715 உனக்கு ஏன் பாய் எறியுது, முகலாயர் ஆட்சி என்ன சொர்கமாவா இருந்துச்சி,
Don't spread false news ND hatred
@@nagoormeeran2715 Neethan naaye athu
உலகம் உள்ளவரை தஞ்சை பெரிய கோயிலின் புகழ் இருக்கும் ஜெய் ஹிந்த்
Bro ஜெய் ஹிந்த் இல்லை ... வாழ்க தமிழ் வளர்க தமிழ்.. தமிழ்நாடு அண்ணா ..
என் மண் என் மண்டலம்
எங்கள் தஞ்சாவூர் மாவட்டத்திக்கு பெருமை
தமிழா வாழ்க..
Onga voice ku adimai nan🤗😍
Voice 🔥🔥🔥
தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு காலம் வாழ்க
அண்ணா உங்கள் குரல் அருமை👍🏻
தமிழன் என்பதில் பெருமை.பிடித்தால் லைக் போடுங்க
Super update bro.
அருமை அருமை
my favourite place ✨ .. 🤩 365days ponnalum ennum news vathudyea erukum
Nanri
அருமையான பகிர்வுக்கு நன்றி
சிறப்பு, அருமை 👍🙏
I am very proud, i was born in Tanjore district 🙏🙏🙏🙏
Supero super, very informative. Vaazhga Thamizh Valarga Thamizh
Valga valamudan 💐
உன்னதமான காணொளி
அருமையான பதிவு
Super ❤❤❤🎉
Thanks Holland
சிதம்பரம் நடராஜர் கோவிலை பற்றி சொல்லுங்க..🔥
Verithanamana voice
தென்னாடுடைய சிவனே போற்றி!!!
Hai Deepan
Im Eswary Here
Your All Videos Its Super May God Bless You Im Always Love You Deepan Ennum Naraya Videos Podunge.
Hai nalla erudhuchi unga vidoe, very impressed
மொகலாய 700 வருஷம் இஸ்லாமிய மத வெறி ஆட்சி அப்பறம் ஆங்கிலேய 200 வருஷம் கிருஸ்தவ மத வெறி ஆட்சி பிறகு கோவில்கள் இந்து கலாச்சாரம் பல்வேறு மக்கள் மொழி இனம் கடந்து ஒன்று பட்டு புரட்சி படை ஏற்படுத்தி காத்து நின்றனர் இந்த படை இமயம் முதல் குமரி வர இருந்தது உயிருக்கு பயந்து மதம் மாறினார்கள் துரோகிகள் இவர்களை தாண்டி கலாச்சாரம் காக்கப்பட்டது
தஞ்சை பெரிய கோயில் 1000 வருட முற்காலம் கட்டியது சோழராக இருக்கலாம் என வெள்ளைகார ஆராய்ச்சியாளர் தான் கண்டுபிடித்தார். அப்பறம் அதையே அவன் இடிப்பானா! ஆங்கிலேயர் கட்டி வைத்த கட்டிடத்தின் வாயிலாகதான் நாம் இன்னும் அரசு அலுவலகங்களை நடத்தி வருகிறோம்.
சென்னை உயர்நீதி மன்றம் ஆங்கிலேயர் கட்டியது
Thamilan 😎🔥🔥🔥
அருமை.....👍
எல்லாம் சிவன் அருள்
அருமை
Deepan sir . great voice . Your Speech is very powerful .. and deep talks tamil. really you'r s channel is Great. Giving news and information about our historic