Varalaatrai Thedi - Episode 05 | History of Tirunelveli - Dr.M.S. Ilangomani | STN

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 118

  • @varuntyagi8746
    @varuntyagi8746 3 года назад +22

    I am from Delhi Ncr region. I worked in tirunelveli for 2 years and loved it so much.

  • @priyadharshiniparamasivan9393
    @priyadharshiniparamasivan9393 2 года назад +5

    Audio is not audible from 0.50 to 3.43

  • @akjaykaran
    @akjaykaran 4 года назад +22

    Super anne na tenkasi karan
    Nanga eppothum west tirunelveli karan than🔥🔥🔥🔥🔥

    • @sarailangosarailango
      @sarailangosarailango 3 года назад

      திருநெல்வேலிக்காரன் மட்டும் தான்

  • @amudhabalan3386
    @amudhabalan3386 4 года назад +24

    திக்கெலாம் புகழுறும் திருநெல்வேலி உறை செல்வர் தாமே 💕....
    அருமையான காணொளி ஐய்யா நெல்லை பற்றிய தகவல்களை இன்னும் ஆழமாக அறிய ஆவலாக உள்ளோம் இது போன்ற பதிவுகள் இன்றைய சமூக இளைய தலைமுறைகளுக்கு திருநெல்வேலியின் பெருமையை பறை சாற்றுவதாய் அமையும்

  • @thetta-68
    @thetta-68 4 года назад +12

    பல நல்ல அரிய தகவல்களை கூறியுள்ளீர்கள்.. மிக்க நன்றி

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 3 года назад +21

    *திக்கெட்டும் புகழ் பரப்பி, வந்தாரை வாழவைக்கும் திருநெல்வேலி எங்கள் ஊர்!

  • @ஹமாஸ்போராளி-ற7ற

    திருநெல்வேலி இரட்டை நகரம் நாங்கள் பாளையக்காரர்கள் ஆண்ட பாளையங்கோட்டை மேலப்பாளையம் எங்களின் அடையாளம் சமத்துவம் சகோதரத்துவம்

  • @augastindavjo5992
    @augastindavjo5992 4 года назад +13

    மிக அருமையான பதிவு ஐயா 💐😍🙏

  • @ananthtamil8502
    @ananthtamil8502 4 года назад +12

    Sir vera level mass sir

  • @vasangettamemes8689
    @vasangettamemes8689 3 года назад +11

    Missing tirunelveli 🥺
    From Sankarankoil, tenkasi district.
    So sad about tirunelveli & tenkasi district separation 🤧

    • @flyingcolors7038
      @flyingcolors7038 3 года назад +3

      Pirichalum....Namma la eppavume Thirunelveli kaaranga dhann....getha sollunga Tirunelvelian nu😎🔥...my native is nellai but we live in Tiruvallur.

    • @vasangettamemes8689
      @vasangettamemes8689 3 года назад +1

      @@flyingcolors7038 💖💖💖🤩🤩🤩

    • @rohithkumar4784
      @rohithkumar4784 2 года назад +2

      My birth place sankarankovil my fav place ever living in palayamkottai totally Tirunelveli ❤️🔥🔥🔥

    • @Ramkumar-cl9kx
      @Ramkumar-cl9kx 2 года назад +1

      நிர்வாக வசதிக்காக திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி மாவட்டம்னு பிரிச்சிருக்காங்க அவ்வளவுதான்.ஆனாலும் நம்ம எல்லாருமே திருநெல்வேலி காரங்க தான்.

  • @koothankuzhialphonse2744
    @koothankuzhialphonse2744 3 года назад +1

    அருமையான பதிவு ஐயா வெகு வருடங்கள் கழித்து மீண்டும் உங்கள் குரல் கேட்டது மகிழ்ச்சி நன்றி ஐயா 😊

  • @ungaliloruvan2927
    @ungaliloruvan2927 4 года назад +9

    Super sir....

  • @antonjeyasurya328
    @antonjeyasurya328 4 года назад +3

    அருமையான புதுமையான தகவல்

  • @joysonj7067
    @joysonj7067 3 года назад +1

    Good Tamil teacher in my school days miss your story sir

  • @mokkachannel4776
    @mokkachannel4776 4 года назад +3

    Super 👌🏻👌🏻👌🏻👌🏻💐💐

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 3 года назад +27

    * அனைத்தும் சொன்னீர்கள்! எங்கள் ஊர், இந்திய விடுதலைக்கு வித்திட்டது என்பதையும், எமது சுதந்திரப் போராட்ட தியாகிகளையும் மறந்துவிட்டீர்கள்!

    • @sarailangosarailango
      @sarailangosarailango 3 года назад +1

      வரலாற்றில் சில உண்மையும் உள்ளது பொய்யும் உள்ளது

  • @vimalpalm4211
    @vimalpalm4211 3 года назад +2

    Arumai..நன்றி

  • @chinnarasu6227
    @chinnarasu6227 4 года назад +3

    Super sar

  • @velmuruganp7533
    @velmuruganp7533 3 года назад +8

    🔥🔥therunelveli naalae gethu tha 🔥🔥

  • @TecRox-
    @TecRox- 4 года назад +5

    Arumai Anna🥰🥰🥰😘

  • @antojebin1874
    @antojebin1874 4 года назад +11

    Superb proud to be nellaite

  • @aalaporaanthamizhan4184
    @aalaporaanthamizhan4184 4 года назад +11

    Vera level sir..🥰🥰🥰

  • @ibrahimshaippacha2166
    @ibrahimshaippacha2166 3 года назад +10

    ஏல. அண்ணாச்சி. நானும் திருநெல்வேலி தான்

  • @rajadurai5515
    @rajadurai5515 4 года назад +6

    Super sir

  • @sararavisararavi8499
    @sararavisararavi8499 4 года назад +5

    Vera Vera level

  • @subbulakshmi2527
    @subbulakshmi2527 4 года назад +10

    Spr sir

  • @nellai_pasanga_0079
    @nellai_pasanga_0079 4 года назад +3

    அருமை 😍

  • @ENEAnushiyaRanjiniDeviG
    @ENEAnushiyaRanjiniDeviG 4 года назад +9

    Be proud of my Xaviean ... Hats off my sir

  • @syedsalman9691
    @syedsalman9691 4 года назад +5

    அருமை சார் 😍👍♥️

  • @mahasathish7707
    @mahasathish7707 3 года назад +4

    I am proud of my town nan tirunelveli ponnu

  • @muthukumarasamy128
    @muthukumarasamy128 4 года назад +2

    Much impressed n enjoyed this video.
    Sincere thanks.

  • @RajuBhai-mf6ov
    @RajuBhai-mf6ov 3 года назад +2

    naanum tirunelveli kaaran dhaan
    anna neenga tirunelveli pathi sariya solluringa

  • @jessyjaz848
    @jessyjaz848 4 года назад +7

    Vera level...👍

  • @saravananpillai2553
    @saravananpillai2553 3 года назад +2

    Good Explaination sir, Such type of explanation and information is helpful for this generation.

  • @sportsworld607
    @sportsworld607 4 года назад +30

    🔥TN 69 🔥TN 72 🔥TN76🔥

  • @thambidurai1067
    @thambidurai1067 3 года назад +5

    சார் நீங்க தென்காசி பத்தி ஒரு நாள் விடியோ போடுங்க

  • @srirajrajagopal9826
    @srirajrajagopal9826 4 года назад +5

    Sir vera level

  • @chudalaimuthumanithiruvara6039
    @chudalaimuthumanithiruvara6039 3 года назад +1

    Sound kekala starting

  • @aakifah6b437
    @aakifah6b437 4 года назад +4

    Miss pannitinga

  • @villagepeopletamil8152
    @villagepeopletamil8152 3 года назад +6

    Nan tenkasi district Ana tirunelveli karan

  • @krishna_media
    @krishna_media 3 года назад +3

    களக்காடு பக்கம் தான் திருக்குறுங்குடி உள்ளது அண்ணா திருக்குறுங்குடி சிறந்த இயற்கை அழகு நிறைந்த இடம் ...

  • @redmahi5669
    @redmahi5669 3 года назад

    நல்ல பதிவு... நன்றி சகோ

  • @AbbasAbbas-ld7xz
    @AbbasAbbas-ld7xz 3 года назад

    சூப்பர் வீடியோவை நண்ப

  • @anuikalai3216
    @anuikalai3216 4 года назад +10

    Sir naanga tenkasi maavattam irunthalum paravailla naanga eppomthum thirnelveli kaarangathan🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @lavanyalavanya8622
    @lavanyalavanya8622 4 года назад +9

    I love tirunelveli. But am chola thesa ponnu. Tn49💪🏻💪🏻.

  • @tmurugantmurugan4532
    @tmurugantmurugan4532 4 года назад +5

    Nan tenkasi . engala 2 pirichalum 4 pirichalum nanga epothum TIRUNELVELIKARANGATHAN 💪💪💪

    • @nambi.tnambi.t4650
      @nambi.tnambi.t4650 3 года назад +2

      *ஆம்! மாவட்டத்தை பிரிக்கலாம்... மக்களை பிரிக்கமுடியாது! தென்காசியோ...தூத்துக்குடியோ...சங்கரன்கோவிலோ...அம்பாசமுத்திரமமோ.. பாளையங்கோட்டையோ... அனைவரும் திருநெல்வேலிக்காரன்தான்!
      பெருமைகொள்வோம்!

    • @tmurugantmurugan4532
      @tmurugantmurugan4532 3 года назад

      @@nambi.tnambi.t4650 💪💪💪

  • @sureshnagarajan1986
    @sureshnagarajan1986 3 года назад +1

    Power Full Attract City...

  • @Muthusk9407
    @Muthusk9407 3 года назад +1

    Sir super 😍

  • @venkatramanp3697
    @venkatramanp3697 3 года назад +1

    ஐயா மிக்க மகிழ்ச்சி ஆனால் ஆரம்பத்தில் சிறிது நேரத்துக்கு சத்தமே இல்லை தயவுசெய்து அதை சரிசெய்யுங்கள் ஐயா மிக்க நன்றி

  • @ikramsamthani6836
    @ikramsamthani6836 3 года назад

    Audio missing in the video

  • @madhavanp7419
    @madhavanp7419 4 года назад +1

    Semma varalaru anna

  • @Egostic_siva1718
    @Egostic_siva1718 4 года назад +1

    Super super mass bro

  • @rameshselvaraj3406
    @rameshselvaraj3406 3 года назад +1

    Nice🙏

  • @veeranarayanan5963
    @veeranarayanan5963 3 года назад +1

    நல்ல பதிவு. நெல்லையப்பர் கோயில் கோபுரம், காந்திமதி அம்மன் கோயில் கோபுரம், கிருஷ்ணாபுரம் கோயில் யாரால் கட்டப்பட்டது என்பதையும் கூறி இருக்கலாம்.

  • @msmanimanims4398
    @msmanimanims4398 3 года назад +1

    நம்ம ஒரு மாஸ்

  • @hariprathan
    @hariprathan 3 года назад

    Are you in Tirunelveli

  • @sssdancevideos8798
    @sssdancevideos8798 3 года назад +1

    அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய காணொளி

  • @mkavikumar
    @mkavikumar 4 года назад +6

    சார், 5:50 ல் நீங்கள் குறிப்படும் கதை... நெல்லையப்பர் ஆலயம் உருவாக ஏற்பட்ட நிகழ்வு. கோவில் வரலாறுக்கு அது பொருந்தும் என நினைக்கிறேன். ஊர் பெருமைக்காக நெல்லையப்பர் பெயர் சுருங்கி நெல்லை என்று கூட அழைத்திருக்கலாம். இது சரியா?

  • @ahamedrassath
    @ahamedrassath 3 года назад

    வாழ்த்துகள் நண்பா

  • @mhmustafa1116
    @mhmustafa1116 3 года назад +1

    Sir I feeling like you

  • @karuppasamy6088
    @karuppasamy6088 3 года назад

    Kadayanallur krishnapuram famous anjaneyer temple irukku

  • @thalamani8989
    @thalamani8989 3 года назад +2

    நான் trichy ennoda wife antha ஊரு tha

  • @msmanimanims4398
    @msmanimanims4398 3 года назад

    kalai vanakam iyya

  • @ganapathiramanneelakantan6574
    @ganapathiramanneelakantan6574 4 года назад +2

    Sankarnagar,Talaiyuthu mannil pirandha ennakku miikka poorippu enrum undu.nellai managaram enrum veeram,vivegam vilaindha,thamiraparani padugaiyil vilachalai tharunira mannu.swami Nellaiappar thunai.Tiruchendil andavan murugar thunai.nellai cheemai varthaga reedhiyaaga indiavil oru miikka puhazh Petra nagaramaaga vayndubavar anaithu Tirunelvelians.vayndul niraivayra maylum vaynduvoam.iyarkai azhagi paadugappoamm.

  • @varadhas2827
    @varadhas2827 3 года назад

    What about the name of Veeraragavapuram .now also govt revenue record name is

  • @subramaniana7761
    @subramaniana7761 3 года назад +1

    Good , don't give puranas version.

  • @johnson-pz8sz
    @johnson-pz8sz 3 года назад

    I'm from tirunelveli

  • @massmari9311
    @massmari9311 3 года назад

    appo vallioor varalaru sollunga

  • @ngtn7298
    @ngtn7298 3 года назад +1

    🔥🥰❤️ 👍🏾🙏

  • @prabhakar5426
    @prabhakar5426 3 года назад

    Vallioor stn ah?

  • @msmanimanims4398
    @msmanimanims4398 3 года назад

    நெல்லை சீமை

  • @thaladathalada6642
    @thaladathalada6642 3 года назад +1

    Nanguneri solla villi bro

  • @MadhusDiaries12
    @MadhusDiaries12 3 года назад +1

    நான் திருநெல்வேலி காரி தா

  • @aakifah6b437
    @aakifah6b437 4 года назад +3

    Melapalayem

  • @lokeshram4476
    @lokeshram4476 3 года назад

    Swamy nel ah save panathala thirunelveli nu solrathu poi nu solreengale apo nellaiyapr temple la atha oru function ah celebrate panraanga apo athu poi ya..... Kovil ah solirukra oru varalaraiye poi nu solreenga.....

  • @paulsamys8219
    @paulsamys8219 4 года назад +5

    Coutrallam pathi sallala

  • @m.abdulmajeed4477
    @m.abdulmajeed4477 4 года назад +3

    TN 72 TN 69. TN 76

  • @bgshanker
    @bgshanker 4 года назад +1

    கோவில்பட்டி, தென்காசி பற்றி குறிப்பிட்டு சங்கரன்கோவிலை குறிப்பிடாதது வருத்தமளிக்கிறது

  • @janetglorygnanam2285
    @janetglorygnanam2285 4 года назад +1

    தச்சன்நல்லூர் வரலாறு?

  • @gouthamkousiksg1618
    @gouthamkousiksg1618 4 года назад +3

    Irukkadai panjab la iruntha illa Rajasthan la irunthu vanthangala????

  • @Tamilmani2156
    @Tamilmani2156 4 года назад +4

    Theni kaaranum Madurai kaaran'nu solra, thoothukudi kaaranum Madurai kaaran'nu solra

    • @sankargvp12
      @sankargvp12 4 года назад +1

      Thothukudi kaara vera tiruneleveli kara vera illa la

  • @kavinthpriyakavinthpriya9552
    @kavinthpriyakavinthpriya9552 3 года назад

    ஸ்ரீ வைகுண்டம் தூத்துக்குடி மாவட்டம். சொல்லலாம்.
    அது என்ன திருநெல்வேலி பக்கம்?

    • @Ryomen_sri_20
      @Ryomen_sri_20 2 года назад

      🤦ithukku munnadi TIRUNELVELI THOOTHUKUDI onnathan irunthuchi bro apram 1983 dhan thaniya pirichanga apdi pirichalum Namma yellarum onnuthana bro ... Apram eh bro pirichi pesuringa na THOOTHUKUDI TIRUNELVELI TENKASI yellame onnathan bro paakkuren🙈❤️

  • @trendingcinemalive
    @trendingcinemalive 3 года назад +1

    Telugu varalaru
    2000
    Year illa
    600 only

  • @sasikaransasika5361
    @sasikaransasika5361 3 года назад

    ♥️♥️♥️🙏🙏🙏sri lanka

  • @akjaykaran
    @akjaykaran 4 года назад +4

    Next video upload pannunga
    I'm waiting
    By nellai veriyan 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪

  • @cricketedits9723
    @cricketedits9723 4 года назад +2

    TN 72

  • @mohammedyousuf6980
    @mohammedyousuf6980 4 года назад +4

    Thirunelveli kaaran endra perumaiyyudan...intha thagavalkaagavum..NANDRI..MIKKA NANDRI Vaazhga (TAMIL) valarga Jana naayagam..

  • @lokeshram4476
    @lokeshram4476 3 года назад +1

    Unga speech nala poitu irunthu but neenga history poi nu solratha ketathuku apro unga video paaka thonala lot of devotees itha namburaanga atha epdi neenga poi nu solalaam.

  • @rasmika_etidz8566
    @rasmika_etidz8566 3 года назад

    Nangkuneri solla la😏

  • @Nellai_Trekker
    @Nellai_Trekker 4 года назад +2

    Tirunelveli karenla

  • @SaifulIslam-cy4lr
    @SaifulIslam-cy4lr 4 года назад +8

    Super sir👍👍

  • @PCSGDELPHINMICHEAL
    @PCSGDELPHINMICHEAL 4 года назад +3

    Super sir 👌👌👌👌👌

  • @lakshmisami1013
    @lakshmisami1013 3 года назад +1

    Super sir