What Chennai Peoples Think About Tirunelvelian | Tamil Talk Show | Vaanga Pesalam #02 | Nellai360

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 1,7 тыс.

  • @velkumarn9943
    @velkumarn9943 5 лет назад +1929

    எங்க ஊர பத்தி பெருமையா சொன்ன எல்லாருக்கும் ரொம்ப நன்றி... திருநெல்வேலி..😘Thanks For nellai 360

  • @bullet0570
    @bullet0570 5 лет назад +161

    நம்ம ஊரு திருநெல்வேலி பெருமையை sonna நெல்லை 360 சேனல் ku வாழ்த்துக்கள்,,, திருநெல்வேலி

  • @karthick.k.l
    @karthick.k.l 5 лет назад +2189

    Tirunelveli peoples like here..

  • @muhammedmuhsin612
    @muhammedmuhsin612 4 года назад +85

    பிழைப்புக்காக சென்னையிலிருந்து வரும்பொழுது திருநெல்வேலி எல்லையை தொட்டாலே ஒரு சந்தோஷந்தான்

  • @selva0045
    @selva0045 5 лет назад +552

    நண்பா ரொம்ப சந்தோஷம் நம்ம ஊர பத்தி நல்ல அழகா வீடியோ போட்டுருக்கீங்க மிக்க நன்றி... எனக்கு திருநெல்வேலி பாளையங்கோட்டை🙏🙏🙏🙏🙏🙏

    • @gsundar1505
      @gsundar1505 5 лет назад +1

      Thanks LA enga oora famous ah sonnathuku 😎😎😎😎

    • @meenakshisundaram7198
      @meenakshisundaram7198 5 лет назад

      @@gsundar1505
      Enaku Nazareth Bro.....but irukuradhu chennai😊😊😊😊😊

    • @ishwaryabalasubramanian8292
      @ishwaryabalasubramanian8292 5 лет назад +2

      Enakum bro

    • @selva0045
      @selva0045 5 лет назад +1

      @@ishwaryabalasubramanian8292 entha area vungaluku

    • @selva0045
      @selva0045 5 лет назад +2

      @@ishwaryabalasubramanian8292 enaku Palayamkottai market

  • @Azar_gaming_yt
    @Azar_gaming_yt 3 года назад +62

    எங்க திருநெல்வேலி பற்றி பெருமையாக பேசுன அனைத்து நண்பர்களுக்கும் நன்றி ❤️🙏

  • @postbox9290
    @postbox9290 5 лет назад +4733

    திருநெல்வேலி காரங்க ஒரு லைக் போடுங்க

  • @sakthisanthiya5698
    @sakthisanthiya5698 4 года назад +88

    திருநெல்வேலி பெண் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன்...❤

    • @fact-station77
      @fact-station77 2 года назад +1

      Nanum

    • @daredevilhari8317
      @daredevilhari8317 Год назад +2

      Proud to be nelaiyans sisters ❤

    • @murugesh3350
      @murugesh3350 Год назад

      😊

    • @selvamagesh94
      @selvamagesh94 Год назад

      நெல்லை மாநகர்
      எங்க பாளையங்கோட்டை
      பெருமாள்புரம்

  • @boobalan25
    @boobalan25 5 лет назад +1062

    திருநெல்வேலினு சொல்லுறத விட திருநவேலினு சொல்லுறது தான் அழகு.

    • @nizarahamed2020
      @nizarahamed2020 5 лет назад +12

      Nama ooru kaaranga dan திருநவேலி nu soluvaanga ,aanaa veli oor kaaranga திருநெல்வேலி nu soluvaanga.That's the difference.

    • @boobalan25
      @boobalan25 5 лет назад +10

      @@nizarahamed2020 k bro... but I am திருநவேலி fan from திருச்சி. Enoda frnds apdi than solluga. Avanuga sollurathu super ah irukkum Bro.

    • @cheliahdoss1642
      @cheliahdoss1642 5 лет назад

      Correct

    • @ViruManish
      @ViruManish 5 лет назад

      Boo Balan bro கரெக்ட்டா Watch panirukinga 😂😂😂

    • @rameshhshh7392
      @rameshhshh7392 5 лет назад

      Correct correct correct

  • @svb-99
    @svb-99 5 лет назад +180

    ***திருநெல்வேலி கலாச்சாரம், மொழி சிறிதளவும் மாறாமல் இருக்கும்***
    தமிழர் கலாச்சாரம் எங்கு மாறினாலும் இங்கு என்றும் மாறவே மாறாது..
    பல சங்க கால தமிழ் வார்த்தைகள் இன்றும் பயப்படுத்திவருகிறார்கள்.. மகிழ்ச்சி..

  • @sureshbabuv916
    @sureshbabuv916 5 лет назад +1247

    "ஏலே" என்கிற வார்த்தைக்கு சொந்தக்காரன்🗡️

    • @n.arunkumar
      @n.arunkumar 5 лет назад +26

      suresh babuv நண்பா..நம்மவர்கள் ஏலே என சொல்ல மாட்டோம். "ஏல" அல்லது "எலேய்" என கூப்பிடுவோம்.

    • @கார்த்திக்கார்த்திக்-ழ7வ
      @கார்த்திக்கார்த்திக்-ழ7வ 5 лет назад +21

      @@n.arunkumar super அது நாம் தேவைக்கு ஏற்ப ஏல,எலேய் என அழைப்போம். இது தான் உண்மை திருநெல்வேலி பற்றி தெரியாத சிலர் ஏலே இந்த உச்சரிப்பு தருவார்கள். இந்த ஏல என்ற வார்த்தையை திருநெல்வேலி சேர்ந்தவர்கள் தவிற வேறு எவறாலும் சரியாக உச்சரிக்க இயலாது.

    • @balagan293
      @balagan293 5 лет назад +6

      Nellai Pasanga me

    • @mohamedmydeen20
      @mohamedmydeen20 5 лет назад +8

      ஏலே என்கிற வார்த்தைக்கு சொந்தக்காரன்

    • @johnsonm5108
      @johnsonm5108 5 лет назад +7

      I miss my palayamkottai,but I am working Dubai.

  • @veeratamilan7782
    @veeratamilan7782 5 лет назад +777

    வீரமுள்ள ஊர் டா
    திருநெல்வேலி காரன் னு சொல்ரதே கெத்து தான்💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

    • @mpvview4628
      @mpvview4628 4 года назад +4

      Appo Madurai

    • @dhanushkaran3103
      @dhanushkaran3103 3 года назад +1

      @@mpvview4628 😤😤😤🤣🤣🤣

    • @kalaik.k9193
      @kalaik.k9193 3 года назад

      🔥🔥🔥

    • @Verayarunadhan
      @Verayarunadhan 2 года назад +1

      @@mpvview4628 bro unga la list la edukala summa Madurai nu kamadi panatha sariya bro Madurai ya movie la tha apdi katturanga Ana mudari la Tirunelveli alavuku illa

    • @Verayarunadhan
      @Verayarunadhan 2 года назад

      @@mpvview4628 bro unga la list la edukala summa Madurai nu kamadi panatha sariya bro Madurai ya movie la tha apdi katturanga Ana mudari la Tirunelveli alavuku illa

  • @Nantha_Mahi
    @Nantha_Mahi 5 лет назад +508

    நெல்லை 360 இருக்குறது
    பல திருநெல்வேலியன்ஸ் கு இப்போ தான் தெரியுது

  • @bhavanagopal5948
    @bhavanagopal5948 5 лет назад +80

    Truee...Being a coimbatore ponnu na idha solra... Tirunelveli thoothukudi kaaranga kova kaarangala irundhalu paasakaaranga pa... The care and love they show is 100% pure...I've felt that in my life...😍... Love from coimbatore ❤️

    • @Nellai360
      @Nellai360  5 лет назад +8

      Thanks sister 🤞🏻

    • @suryatamilan576
      @suryatamilan576 2 года назад +2

      Madurai ya vittutiga bro

    • @Verayarunadhan
      @Verayarunadhan 2 года назад

      @@suryatamilan576 list la illa Madurai kalavani palce

    • @Krish90551
      @Krish90551 2 года назад

      @@suryatamilan576 madurai is wastu

    • @daredevilhari8317
      @daredevilhari8317 Год назад

      Bro namata mothuna than nana erakanum... Namala poi aduthavagala kevala padutha koodathu bro nama adayalatha namale kedutha mathiri aagirum bro....

  • @dhonicharles5190
    @dhonicharles5190 5 лет назад +424

    Proud to be Nellaian❤

    • @johnsonm5108
      @johnsonm5108 5 лет назад +1

      Enakku palayamkottai bro😍😍😍but nan work pandrathu Dubai....I miss my place....

  • @suthensinga7319
    @suthensinga7319 5 лет назад +201

    திருநெல்வேலி karan solrathu perumaiya iruku I LOVE THIRUNELVELI

  • @soopersubuu
    @soopersubuu 5 лет назад +165

    நன்றி மக்களே...👏👍👍 திருநெல்வேலி என்னுயிர்...💕

  • @akjaykaran
    @akjaykaran 4 года назад +92

    திருநெல்வேலி அல்வா மட்டும் இல்லை அருவா தான் பேமஸ்🗡️🗡️🗡️🗡️🗡️🗡️⚔️⚔️⚔️⚔️⚔️💙💚💙💚

  • @கார்த்திக்பாண்டியன்-ப2த

    *அன்பாக இருந்தாலும் சரி, அடியாக இருந்தாலும் சரி எங்க திருநெல்வேலி (நெல்லை) சீமையில குறைவே இருக்காது.*

  • @shermaprabha4817
    @shermaprabha4817 4 года назад +37

    அன்புக்கு அல்வா, வம்புக்கு அருவா, இதுதான் நம்ம திருநெல்வேலி 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kalaivanikalaivani8070
    @kalaivanikalaivani8070 3 года назад +32

    சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு நெல்லை சீமை. 🔥🔥🔥🔥🔥

  • @Dr.Sruthi_Kumar
    @Dr.Sruthi_Kumar 4 года назад +36

    திருநெல்வேலி பொண்ணுன்னு சொல்றதுக்கே பெருமையை இருக்கு 🙃🙂

  • @indhumathi3689
    @indhumathi3689 5 лет назад +250

    என்னோட நேட்டிவ் திருச்சி. கணவர் திருநெல்வேலி. இங்க வந்து ஒரு வருஷத்துலயே என் ஸ்லாங் டோட்டலா மாறிடுச்சி. ஐ லவ் தட் ஸ்லாங்

  • @HarishKumar-nq4gf
    @HarishKumar-nq4gf 3 года назад +146

    எங்கலோட பழகிபார் பாசம் தெரியும் பகைத்துபார் வீரம் புரியும்💙💚

    • @karthikar9009
      @karthikar9009 2 года назад +3

      Rocket raja odi oliuthan Sana nadar 😂🤣 veram eilla da kollai😂🤣

    • @alliswell7993
      @alliswell7993 2 года назад

      @@karthikar9009 ஊம்பு போய்கிட்டு

    • @blackedits4313
      @blackedits4313 Год назад +2

      ⛓️🗡💙💥💚🗡⛓️

    • @vimalrajantony
      @vimalrajantony Год назад +1

      Haha aparam jaila irupom paru 😂😂

    • @alliswell7993
      @alliswell7993 Год назад

      @@vimalrajantony போடா

  • @சவுக்குஅடி
    @சவுக்குஅடி 5 лет назад +425

    பழகி பார் பாசம் தெரியும்ல ....பகைத்து பாரு வீரம் தெரியும்ல ,..திருநெல்வேலிகாரன்ல....

    • @vijisankar9041
      @vijisankar9041 5 лет назад +7

      Ithu thaan romba romba correct statement.semmaya sonninga.itha vida short aa apt aa tvl pathi sollamudiyathu.kalakittinga bro.namma ooru namma gethu👍👍👏👏

    • @sangisangi8677
      @sangisangi8677 5 лет назад +1

      Aaamale

    • @Bharathi-67
      @Bharathi-67 5 лет назад +1

      சவுக்கு அடி super

    • @mahaveersreejayan5057
      @mahaveersreejayan5057 5 лет назад

      Correct correct

    • @சவுக்குஅடி
      @சவுக்குஅடி 5 лет назад +1

      @My Daddy u know knife I put u back side than coming ur front side that also famous in tirunelvelians

  • @annritayesudas1132
    @annritayesudas1132 2 года назад +13

    I am a Malaysian but my dad,mum & roots are fr Tirunalveli. I love my motherland..Proud Nadar fr Malaysia

  • @sandalking4533
    @sandalking4533 5 лет назад +126

    திருநெல்வேலி -தூத்துக்குடி சகோதரத்துவம்

  • @mohamedyazar1767
    @mohamedyazar1767 5 лет назад +503

    திரு நெல் வேலி
    திரு - மரியதை
    நெல் - உணவு
    வேலி - பாதுகாப்பு
    மரியாதையோடு சோறு போட்டு பாதுகாப்போம்..,

    • @Paarukutty1226
      @Paarukutty1226 5 лет назад +3

      Aha.... Padhukapppa hiooo enna oru poi

    • @manish9970
      @manish9970 5 лет назад +2

      @@Paarukutty1226 hlo... Senjiruvae la

    • @R--AKASH-
      @R--AKASH- 4 года назад +4

      @@Paarukutty1226 enna poiii nambi vanthavangala kaiii vitamattom purithaaa.. ..

    • @siyandas1589
      @siyandas1589 4 года назад +2

      @@Paarukutty1226 poiya....enga oorupakkam vantha therium...anpuna athu enga ooruthan

    • @vishnubackiyarajanbackiya4574
      @vishnubackiyarajanbackiya4574 4 года назад +1

      Samma explain

  • @krishnaganesh03
    @krishnaganesh03 5 лет назад +106

    Nice to hear about our Tirunelveli by other city people. Nice one guys

  • @robinstephen1163
    @robinstephen1163 5 лет назад +69

    ரொம்ப நன்றி... எனக்கு திருநெல்வேலி களக்காடு

  • @s.pavithraiyanraj972
    @s.pavithraiyanraj972 5 лет назад +439

    மரியாதை குடுப்பாங்க...!
    தன்மானத்துக்கு ஒன்னுனா சும்மா விட மாட்டாங்க...
    Fake ஆ இருக்க மாட்டாங்க....
    True words...😍🥰
    Proud to be a Tirunelvelian...😍🥰

    • @maveerana2283
      @maveerana2283 5 лет назад

      Hi

    • @ANANDAnand-wm1el
      @ANANDAnand-wm1el 5 лет назад +1

      Sir neenga sonna yelaam correct tha but respect thaa idikuthu 3naalu thaa unga oorla irunthan antha maari neenga Coimbatore,namakkal,erode pakkam peasnaa sandaiku vanthruvaaangaa 3rd day tha therinchathu antha ooru valakamaee athu thaaanu

  • @suryamoorthy18
    @suryamoorthy18 4 года назад +22

    திருநெல்வேலி 💥🔥 பையன் சொல்லுறதுல பெருமை படுகிறேன் ❤️

  • @ponselvipons1025
    @ponselvipons1025 5 лет назад +412

    Tirunelveli Ponnungalah Mass ... 😎 Pod Pod ✌✌✌ ... Elaiii ... 😻

  • @ganeshviji747
    @ganeshviji747 5 лет назад +13

    எங்கள் திருநெல்வேலி மக்களை புரிந்து கொண்டு பதில் கூறிய அனைவருக்கும் நன்றி நானும் நெல்லை காரன் தான்

  • @v.murugantamilnadupolice972
    @v.murugantamilnadupolice972 5 лет назад +702

    திருநெல்வேலி ஐந்து வகையான நிலங்களை கொண்ட அற்புதமான இடம். திருநெல்வேலியின் மிகப்பெரிய அடையாளம் அண்ணன் கராத்தே செல்வின் நாடார்

    • @shilpham4785
      @shilpham4785 5 лет назад +10

      S vera engayum ipd ila. I'm proud to be a Tírūñëlvêlian

    • @muhamedajmayeen730
      @muhamedajmayeen730 5 лет назад +7

      ஒரே மாவட்டம்....

    • @akbarbathusha3482
      @akbarbathusha3482 5 лет назад +6

      மிகச்சரியான பதில்....நிறைய பேர்க்கு தெரியாது....😍

    • @thirugaming7527
      @thirugaming7527 4 года назад +19

      Dei nalla Thanada pochi endaa nadar pundanuu kittu

    • @vimal8735
      @vimal8735 4 года назад +7

      💙💚👍👍💙💚

  • @amareshbalaraman7479
    @amareshbalaraman7479 3 года назад +15

    நான் பாண்டிச்சேரி எனக்கு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் மிகவும் பிடிக்கும் அங்கு வந்து வாழ வேண்டும் என்று ஆசை படுகிறேன்

    • @GaneshGanesh-se3uh
      @GaneshGanesh-se3uh 2 года назад +3

      வந்துராதீங்க 😂😂 தேவர், நாடார், பள்ளர் 3 ஜாதி காரங்க சண்டை தான் இங்க இருக்கு வேற ஒன்னும் இல்ல 😂

    • @GdjsbsGdjsbsgg
      @GdjsbsGdjsbsgg 7 месяцев назад

      natar.ell na.Nelli.ella

  • @nathanssr9473
    @nathanssr9473 5 лет назад +68

    அருமை அருமை திருநெல்வேலி காரங்க பாசக்காரங்க , மரியாதை ரொம்ப நல்லா இருக்கு ,திருநெல்வேலி காரங்கரடா 😎😍🤗🤗

  • @jennitajesudian
    @jennitajesudian 5 лет назад +119

    திருநெல்வேலி லாம் இல்ல திருநவேலி!❤ We are alwayz "GETHU"😎

    • @Seemon.
      @Seemon. 5 лет назад

      Ahaan...🤦‍♀️

    • @mohamedvakith.m7489
      @mohamedvakith.m7489 5 лет назад +2

      Therunelveli tha gethu

    • @SM.Selvam
      @SM.Selvam 3 года назад +1

      Yes la decenta sonna Tirunelveli but namma ooru kare ellarum tirunevelinuthamla cholluva... 💪💪

    • @csi_church_pottal
      @csi_church_pottal 2 года назад

      Hiii

    • @diosiva4190
      @diosiva4190 Год назад

      Poye lusu

  • @muthukumar-xv4kk
    @muthukumar-xv4kk 5 лет назад +274

    நல்ல என்னங்கள் திருநெல்வேலி மண்ணை பற்றி இப்ப கொஞ்சம் கெத்தா இருக்கும் ...

  • @Vinod29592
    @Vinod29592 5 лет назад +13

    Tirunelveli is an emotion...love you guys for making this channel, great effort...it's our identity...!

  • @Jeba-Charles
    @Jeba-Charles 5 лет назад +93

    Nellai Lai....
    Anba pesuna...Alva..🍬
    Vamba pesuna...aruva⚔️🔪
    Nanum tirunelveli karan laiii...😉❤️

  • @senthilkumarantsk7777
    @senthilkumarantsk7777 5 лет назад +79

    "ஏலே"எனக்கு திருநெல்வேலி ண்ணு😌
    சொல்லுற பெருமை
    எனக்கு கிடைத்திருக்கு 😍😍😍
    ரோம்ப சந்தோஷம் 😍😍😍😄😄😊😊
    நம்ம ஊர் பெருமை ய எடுத்துக்காட்டுனதுக்கு ரோம்ப நன்றி 😍😍😍🙏🙏🙏🙏🙏
    "ஏலே"😍😍😍😍😍☺☺☺☺

  • @kavibalas8157
    @kavibalas8157 5 лет назад +148

    Proud to be a tirunelveli girl... traditional and homely 😍😍😍

    • @suseeladaicy323
      @suseeladaicy323 5 лет назад +2

      s bro anga enakku siva nu oru gift kadavul koduthurukaru

    • @kavibalas8157
      @kavibalas8157 5 лет назад

      @@suseeladaicy323 oh super...I'm sis not bro... anyway congrats

  • @shifanayashinaddss2043
    @shifanayashinaddss2043 5 лет назад +21

    எண்ணெ எங்க ஊற பத்தி சொலிருக்கிய , ரொம்ப சந்தோஷசம்னே,

  • @soumiya_9
    @soumiya_9 5 лет назад +158

    My husband from tirunelveli..... Kovam and love caring... Nan vera caste husband vera caste dan

  • @கார்த்திக்கார்த்திக்-ழ7வ

    அண்ணா நாங்க அன்புக்கு சிறந்த மனிதர்கள் நீங்க எங்க ஊர் வந்து பழகி பாருங்க

  • @r.parthasarathi8210
    @r.parthasarathi8210 5 лет назад +173

    எப்பவும் பொய்யா பழகமாட்டாங்க ...
    ரொம்ப பாசகார பயளுங்க ஒரு பிரச்சினை வந்தா தைரியமா முன்னாடி வந்து நிப்பாங்க... என்னோட நண்பனும் நெல்லை தான்

  • @sivaprakash8853
    @sivaprakash8853 5 лет назад +7

    வெளியூரில் இருக்கும் போது நமது ஊர் பெருமைகளை அடுத்தவர் சொல்ல கேட்கும்போது அளவில்லா ஆனந்தம்.
    ஏலே அப்றம் ஒரு முக்யமான விசயம் எந்த இடத்துக்கு போனாலும் நம்ம ஊர் பேச்ச மட்டும் மறந்துடாதிங்கலே. அதுதா நம்ம அடையாளம்.
    வாழ்த்துக்கள் லே

  • @uthamang9569
    @uthamang9569 5 лет назад +89

    Tirunelveli na adaavadi, alaparai, pasam, straight forward, self respect, gethu ellam serntha uruvam thamla tirunelvelikara 😍😍😍💪💪😘

  • @logeshboopathi682
    @logeshboopathi682 2 года назад +6

    Iam from Chengalpattu but En uyira vida adhigama nesikiren thirunelveli slang ah 🤩💯 avanga slang la kovama pesuna kooda rasikka dhaan thonum 🤗 i love thirunelveli slang ❤️

  • @iyyappan.m938
    @iyyappan.m938 5 лет назад +321

    4:41 yellow chudi ponnu correct ah solra.. Caste.. Athu matum than namma ooroda minus... 😢

  • @muthunadar5058
    @muthunadar5058 5 лет назад +336

    💪💪💪திருநெல்வேலினாலே கெத்து 💪💪💪💪

  • @nijamtvnews8366
    @nijamtvnews8366 5 лет назад +32

    நெல்லை 360 உனக்கு எந்த ஊரு நண்பா ? நன்றாக இருக்குது. சூப்பர்.

  • @devarajan6582
    @devarajan6582 5 лет назад +7

    பாசம் காட்ட தெரியும்...😊
    வேசம் போட தெரியாது...🤷‍♂️
    "பழகி பார் பாசம் தெரியும்
    பகைத்து பார் வீரம் புரியும்"
    Proud to be an Tirunelvelian..😎😎

  • @mrnothing7865
    @mrnothing7865 5 лет назад +152

    100% crt மரியாதை கொடுப்பாங்க எல்லோருக்கும்

  • @hashimzuvai935
    @hashimzuvai935 4 года назад +5

    முதல் அறிமுகத்திற்கு பின்னர் உங்களுக்கு மென்மையாக பேசவே தெரியாதா என கேட்ட சிலர் 10 ஆண்டுகள் கடந்த பின்னரும் நல்ல நண்பர்களாக தொடர்கிறார்கள்.......இன்டர்வியு கொடுத்த ஒருவரின் வார்த்தை உண்மை......முழுமையாய் பழகாதவரை நெல்லையரின் மென்மை புரியாது......💓💓💓💓

  • @DuraiMD
    @DuraiMD 5 лет назад +41

    I'm very proud to be a Thirunelveliyan 😎😎😎

  • @S.J.Lingam
    @S.J.Lingam 2 года назад +4

    Todal Tamilnadulaiye nanga pesura Tamil thaya sutha Tamilu,ela enna la.........🤩......😎 Athu mathiri.engala pathi perumaiya sonnavanga ellarukkum ennudaiya manamarntha nantrigal🙏🙏🙏
    இப்படிக்கு
    பாசமுள்ள திருநெல்வேலி
    காரன்😎.

  • @gomathisankar1374
    @gomathisankar1374 5 лет назад +40

    Ethe mathiriye nxt video upload pannunga. Super iruku

  • @CSMaruthu
    @CSMaruthu 4 года назад +15

    எங்கள பத்தி கேட்டு பாக்கறத விட எங்க கூட பழகி பார்ல ❤️🗡️

  • @srikanth3505
    @srikanth3505 5 лет назад +43

    Pasakara payaluga nga nellai karanga என்றும் அன்புடன் கோவை வாசி

  • @vetriboss7215
    @vetriboss7215 4 года назад +10

    தமிழர் பண்பாடு......சிறந்த எடுத்துக்காட்டு......திருநெல்வேலி மாநகராட்சி.......

  • @kingkjc5387
    @kingkjc5387 5 лет назад +85

    ஏல.... 👌
    திருநெல்வேலி
    தென்காசி

  • @jeniferjenifer3999
    @jeniferjenifer3999 3 года назад +9

    எங்க ஊரு திருநெல்வேலி பத்தி நல்ல சொல்றேங்க ரொம்ப நன்றி🙏

  • @Sivasiva-mj4sz
    @Sivasiva-mj4sz 5 лет назад +57

    Yala nanum thirunelveli tha 🤝🤝🤝🤝👏👏👏👏

  • @vijayanand6042
    @vijayanand6042 5 лет назад +8

    சென்னை தமிழ் சேரி தமிழ் மதுரை தமிழ் பொது தமிழ் கொங்கு தமிழ் கொஞ்சும் தமிழ் நெல்லை தமிழ் உரிமை தமிழ் ஏலே என்பது வெறும் வார்த்தை அல்ல அது எங்களின் அடையாளம்

  • @reganathan5335
    @reganathan5335 5 лет назад +24

    Thirunelveli means Truth, bold, affection and true love...

  • @anytimehappy2513
    @anytimehappy2513 3 года назад +3

    எங்க ஊரை பத்தி பெருமையா பேசுன எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி 💓💓💓💓

  • @postbox9290
    @postbox9290 5 лет назад +130

    ஏல மாப்ள சேனல சப்ஸ்கிரைப் பன்னுல....

  • @mydeenbasha5227
    @mydeenbasha5227 5 лет назад +12

    I'm became as a Indo-European doctor now
    But I'm very happy to say I born at tirunelveli

  • @prisoneroftime
    @prisoneroftime 5 лет назад +123

    Pasam vaichal uyir kodupoom.. Mosam seithal uyir edupoom.. 🔰

  • @eastdeltarailfansclub9322
    @eastdeltarailfansclub9322 5 лет назад +6

    எனக்கு ஊர் , திருவாரூர்
    ஆனால் நான் என்னுடைய முதுகலை படிப்பு படிக்க திருநெல்வேலி சென்றேன்
    பின்பு அங்கயே வேலை பார்த்தேன் கிட்டத்தட்ட 4 வருடம், தற்போது எனக்கு நனபர்கள், எனது சொந்த ஊரைவிட அங்கதான் நன்பர்கள் அதிகம்,
    அதுப்போல எங்க ஊர்ல இருந்ததை விட அங்க போயி இருந்த பிறகு என பாசையே மாற்றம் தான், வீரமும் ஊடாலே வந்துடுச்சுலே இப்போ எங்க பேசுனாலும் திருநெல்வேலி பாஷதாம்ல , பேசுதேன் திருநெல்வேலி காரன்தான் என்னைய புதுசா பாக்கரவக நினைக்காங்க....
    சரியா...
    பொறவு இப்போ என ஊர்ல கேப்பாவ இன்னும் என்ன திருநெல்வேலிதான் கிடக்கியானு....
    கேத்து தாம்ல மக்கா நெல்லை னா,
    திருநெல்வேலி மாவட்ட த்தில ஙான் சுத்தாத ஊர் இல்லடே

    • @akjaykaran
      @akjaykaran 4 года назад +1

      Mass bro🔥🔥🔥🔥✌✌✌✌

  • @thaniyatheriyanum7105
    @thaniyatheriyanum7105 5 лет назад +157

    Tirunelveli pasanga love panna maatanga😭😭😭😭,crct uh than..ponunga kitta pesave mudiyala ithula enga love panna

  • @rspanda3330
    @rspanda3330 5 лет назад +10

    Romba nantri Chennai Makkale Tirunelveli 😘😘😘 Like This video ,Share ,Subscribe now ... I Love Nellai360 😘😘

  • @priyajayapramode2104
    @priyajayapramode2104 5 лет назад +32

    Excellent,,, when compared to all other videos,, I mean prank Show and all,, this type of videos will reach to the top,, because you people will get a chance to interact with our society, they will give you a clear picture about what you people asked,, keep it up,, try to cover this type of videos 👍👍👍

  • @eshwar6994
    @eshwar6994 3 года назад +15

    Super💙💚

  • @diwansha7029
    @diwansha7029 5 лет назад +21

    Entha oorla work pannalum namma ooru nyabagam padathuru mari irruku Ithu pothum da ennaku😎

  • @nhsiyer
    @nhsiyer 3 года назад +1

    வீடியோ எப்போ வந்துச்சு அப்படிங்கறது முக்கியமில்லை. இப்பவும் 2021ல் யாரெல்லாம் பார்க்கிறாங்கன்னு தான் முக்கியம்

  • @renukasubramanian7214
    @renukasubramanian7214 5 лет назад +21

    ஏலே.....திருநெவேலி......கெத்து காட்டுவொம்ல....அன்பானவங்க..அசராதவங்க.அடங்காதவங்க......proud to say nallaiyan

  • @imroman1128
    @imroman1128 3 года назад +6

    na Chennai... ana ennaku Chennai Ku aduthu romba pudicha ooru na திருநெல்வேலி ❤️💯🗡️

  • @shanmugamarishanu710
    @shanmugamarishanu710 5 лет назад +21

    Sema bro. keep it up ithe Mathiri tirunelveli a pathi niriya prank show eduga bro proud to be a tirunelvelian 😎😎😎

  • @nandhini_9775
    @nandhini_9775 4 года назад +9

    🔰Thirunelveli 🔥 laa🔰 Proud to be Thirunelvelian🔥

  • @lydiamoses7068
    @lydiamoses7068 5 лет назад +35

    எங்க ஊரு 💪🏻 .திருநெல்வேலினாலே கெத்துதான்.பாசத்துலயும் சரி பகைலயும் சரி சிறப்பா திருப்பி குடுப்போம்.அத விட எல,எலேய் அப்டின்ற வார்த்தைய அன்பாவும் கோபமாகவும் திருநெல்வேலி காரங்கலால மட்டும்தான் சொல்லமுடியும்😍😍

  • @goldskitchen867
    @goldskitchen867 5 лет назад +9

    Nalla oru pathivu, Iam from Tenkasi, proud to be tirunelvelian

  • @nandhujothi9818
    @nandhujothi9818 5 лет назад +14

    Bro video semma....nanum Thirunelveli ponnu dhan....ellarukum thanks....

  • @k.akathija140
    @k.akathija140 5 лет назад +9

    fakeness illama iruppanganu sonnangale oruthanga supper bro❤ ❤I'm tirunelvelian

  • @vimalshankar4198
    @vimalshankar4198 5 лет назад +15

    Superb..... proud to be an THIRUNELVELIANS

  • @m.abdulmajeed4477
    @m.abdulmajeed4477 4 года назад +5

    திருநெல்வேலியின் சிறப்பை அருமையாக சொன்னீர்கள் செங்கோட்டை To கோயில்பட்டிவரை நெல்லை தான். இது வரலாறு

  • @jeenathbegum5285
    @jeenathbegum5285 5 лет назад +11

    Goosebumps moments...tq for the video😁

  • @yt_content_creator
    @yt_content_creator 5 лет назад +7

    Nammala paasakaranga nu sollumbothu tha namaku oru santhosame..! 🤩😁

  • @josephrathinaraj1906
    @josephrathinaraj1906 5 лет назад +1

    ஏலே னு ஒரு வார்த்த சொன்னா போதும் நாம எந்த ஊர்காரன்னு சொல்லுவாங்க அதான் நம்ம ஊர் சிறப்பு......திருநெல்வேலி காரன் னு பெருமையா இருக்கு 💪💪💪😘

  • @mukeshdevp
    @mukeshdevp 5 лет назад +35

    Thanks la mapla.... Proud to be a Tirunelvelian

  • @prakashram6034
    @prakashram6034 5 лет назад +17

    This video tells how Tirunelvelians Character and Respect and love towards others😍😍
    Thank You Nellai 360 for this interview
    #tirunelveli kaaran la...🔥

  • @soosaiantonylawrance2291
    @soosaiantonylawrance2291 5 лет назад +18

    Nellai 360 la edhan bro semma vdo....
    Tirunelveli nu sonalae gethu than...💪💪💪

  • @sharkgaming5746
    @sharkgaming5746 3 года назад +20

    Nellai karan bro naanu 💙💚

  • @mohammedmeeran7679
    @mohammedmeeran7679 5 лет назад +11

    Thanks Nellaii 360 Namma Oora pathhi semma.iya pannirukinga Thanks bro & Channel All workers Thanks brothers 😍😍 I love you Tirunelveli ❤❤❤❤Nanum Tirunelivei Karanthan

  • @ramakrishnans8345
    @ramakrishnans8345 4 года назад +1

    நெல்லையப்பர் காந்திமதிதுணை. 🙏
    இந்த பதிவை எடுத்துக் கொடுத்த nellai360 channel லுக்கு மிகப்பெரிய நன்றி🙏மற்றும் வாழ்த்துக்கள்🤝
    நெல்லை மக்களை விமர்சித்து பெருமையாக கூறியவர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட மக்கள்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளும் மரியாதையும்.. 🙏🙏
    👉🏻பழகி பார் பாசம் புரியும்
    பகைத்து பார் வீரம் தெரியும்
    நாங்க திருநெல்வேலி காரங்க...🙏
    நெல்லை புகழ் ஓங்குக ✌🏻

  • @praveenkumar.b8951
    @praveenkumar.b8951 5 лет назад +10

    I am living near to Chennai I had lover from thirunelveli. I am so lucky to have such a love 😍😍😍😍😍😍😘😉

  • @HarishKumar-nq4gf
    @HarishKumar-nq4gf 3 года назад +32

    எனக்கு என் குலசாமி கராத்தே செல்வின் நாடார்தான் நினைவுக்குவரும்💙💚