ஜப்பானின் அசாத்திய வளர்ச்சியை பார்க்கும்போது சாம்பலில் இருந்து மீண்டு வந்த பீனிக்ஸ் பறவையின் கதை தான் நினைவிற்கு வருகிறது 😍😍😍🔥🔥🔥👍🏼👍🏼👍🏼. உண்மையில் இந்த வரலாறு மிகவும் சுவாரசியமாகவும் ஒரு motivation ஆகவும் இருந்தது அண்ணா 😇👍🏼. மிகவும் அருமையான காணொளி 😍👍🏼.
நம்ம இந்தியா மேல 1000 அணுகுண்டு போட்டாலும் திருந்த மாட்டார்கள் பதில் தாக்குதல் நடத்தவும் மாட்டாங்க 1949 ல தான் சீனா சுதந்திரம் அடைந்தது ஆனா அது வல்லரசாக மாறிவிட்டது. ஆனால் 1947 சுதந்திரம் அடைந்துவிட்டோம் இன்னும் நாம் வளரும் நாடுதான் நம்ம நாட்ல அரசியல் வாதிகளும் சரியில்லை. உலகின் மிக மோசமான பிரதமர் நம்ம ஜீ தான் கொரோனா வ துறத்துவதற்க்கு விளக்கு பிடிக்க சொன்ன புத்திசாலி பிரதமர் டீவித்த முட்டாள் தானே அவன்
While the world is celebrating Oppenheimer, the devastation and destruction Nuclear weapon brought about on Japan is completely ignored, just like people ignore the Tamil Eelam massacre. Its good you brought this topic up. Hope more people will start talking about Japan as well.
Bro,I’m from Malaysia,we used to be concurred by Japan, the atrocities that they did to children and woman in my country is UNACCEPTABLE.. 1 more thing is Japan bombed Pearl Harbor first and declared victory,so…U.S.A replied with “ATOM”
U did a great work.. unga future content ku oru request. Idhe madiri post world war la irundu Meendu ezhunda Korea pathiyum oru video poda try pannunga. Adhe madiri world war ku apram Germany la denazification program eppadi nadanduchu anda makkal eppadi nazi ideology la irundu veliya vandanga nu oru video potta nalla irukum
கடைசிவரை இந்த vedioவை ஆவலாக பார்த்தேன் அதில் “தாய் நாட்டுக்காக பெரும் அளவான மக்கள் உழைக்க தயாராக இருப்பார்கள் அவர்களை வழிநடத்தி உழைப்பை பயன்படுத்த கூடிய தலைவர்கள் சரியாக அமைய வேண்டும்” என்று நீங்கள் சொன்ன ஒரு வரி என் ஆழ் மனதை தொட்டது, இலங்கை என்றும் திருநாட்டில் தமிழ்தேசம் ஒரு தலைவனை கண்டுவிட்டது, அவ்வாறான ஒரு தலைவரை சிங்களவர்களால் நூறு வருடம் சென்றாலும் தேடி எடுக்க முடியாது, அப்படி ஒரு நல்ல தலைவன் இருந்தால் இலங்கையும் இன்று ஒரு ஜப்பான் தான் 😢
Really love your narration, brother, I recently started to follow your channel, trust me. I can say I watched almost all your videos because it's was really informative. You've picked the right side to voice out every single time, which shows your maturity towards global politics.
வணக்கம் தோழர்... இது என்னுடைய முதல் பின்னூட்டம். நான் ஒரு எழுத்தாளன். இரண்டாம் உலகப்போரில், கப்பல் வழியாக பர்மா முதல் இந்தியா வரை வந்த இந்தியர்கள், நடந்தே மீண்டும் என்றாவது ஒருநாள் பர்மா செல்வோம் என்ற நம்பிக்கையில் நடந்தே மொரே என்கிற ( மணிப்பூர் ) வரை சென்று அங்கு குடியேறினார்கள். அப்படிதான் அந்த ஊர் உருவானது. அதற்கான தரவுகள் அதிகம் கிடைக்கவில்லை. அதுபற்றி பேச வாய்ப்பு இருந்தால் பேசுங்கள்...
Many don’t understand how cruel is Japanese before the great blast… from China to Singapore, heads been chopped and placed at road junctions… all the spooky and ghost stories are mainly based from their cruelty.
I agree with your point. There should be a movie on “Nanking Massacre”. For the fact there was no commission set up against Japan for their war crimes similar to Nuremberg trail. I understand that after Bombing US totally dusted all issues.
There are more cruelty happened in constructing that 'deadth railway', it is on the top of the cemeteries malayan tamils. Horrible history , around 90% of people involved in construction were dead within the completion
Awesome content. 🎉 Videoல "குப் குப் குப்" னு ஒரு bgm ஓடிட்டு இருக்கு. Not a big distraction; still உங்கள் கவனத்திற்கு. உங்க இன்னொரு videoல யும் கவனித்தேன். நன்றி
Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர். கர்னல் பென்னிகுக் இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்.. 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏
@@ambikasomu9875 வணக்கம் sister... நீங்கள் கூறிய கருத்து வரவேற்கத்தக்கது...! sister உங்கள் கருத்திற்கு நான் பதில் அளிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.. ஆனால் நான் கூற விரும்பும் Dr ida scudder அவர்கள் அவர்கள் சேவையை பாராட்டி அந்தக் காலகட்டத்தில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு அவர்களை சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பும், அதன் பிறகும் அவர்களை சந்தித்தும் அவர்களுடன் இணைந்து பல போராட்டங்களை வேலூர் நகரில் நடத்துனர். ✴️அவர்கள் செய்த நன்மைகள். 🔖இந்தியாவில் போலியோ சொட்டு மருந்துகள் வர முக்கிய காரணமாக அமைந்தவர்கள் Dr ida scudder. ✴️இப்பொழுது இந்தியாவில் இருக்கும் அனைத்து மனநிலை மருத்துவத்திற்கும் முன்னோடியாக இந்தியாவில் முதன்முதலில் வேலூரில் தான் மனநிலை மருத்துவம் தொடங்கப்பட்டது. ஏன் இந்திய மருத்துவத்தில் செவிலியர்களாக படிப்பவர்களோ அல்லது மருத்துவத் துறையில் படிப்பவர்களுக்கு அவர்களால் உருவாக்கப்பட்ட இப்பொழுது இருக்கும் Christian medical College ( CMC) இப்பொழுது படிக்கும் இந்தியாவில் இருக்கும் அனைத்து medical department psychology syllabus மாணவர்களுக்கும் புத்தகத்திலேயே வருகிறது. ✴️I am 90s kids. எனக்கு நினைவு தெரிந்து. அந்த காலகட்டத்தில் ஒருவன் இணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் சித்தூர் மாவட்டம் பகுதிகளில் அந்த காலகட்டத்தில் அதிகமாக தொழுநோய் குஷ்டரோகம் - (இந்த வார்த்தையை பயன்படுத்தி அதற்கு தவறாக இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்) முற்றிலும் ஒழிக்க இவர்களுடைய பங்கு பெரும் பகுதியாக அமைந்தது. ✴️தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜர் அவர்கள் Dr ida scudder அவர்களுடைய கோரிக்கையை ஏற்று காட்பாடி அருகே அமைந்துள்ள கரிகரி கிராமம் என்ற ஊரில் இடத்தை ஒதுக்கி ஒரு தனி தோல் நோய் மருத்துவமயமே இன்டர்வழிகளும் இயங்கி வருகிறது....! 1952 இந்தியாவிற்கு வந்த ஆசியாவில் தலைசிறந்த மருத்துவர் அந்த நாளில் ஒருங்கிணைந்த வேலூர் மற்றும் சுற்றுப்பகுதியில் இது போன்ற நோய் தொற்று உள்ளது என்று Dr ida scudder கோ கொண்டு செல்லப்பட்டு டாக்டர் Paul அவருடைய தலைமையில் ஒரு தொழுநோய் மருத்துவமனை தொடங்கப்பட்டு இன்றளவிலும் குறைந்த செலவில் அங்கு இருக்கும் அனைத்து மக்களுக்கும் சிறப்பான சேவை வழங்கப்பட்டு வருகிறது. ✴️இதுபோன்று பல சமூக சேவைகளை எந்த ஒரு சுயநலமும் இல்லாமல் மக்களுக்கு பணியாட்டியதை வெளிப்படுத்துவதே நான் கூறுகிறேன். ✴️ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களும் மருத்துவராக வேண்டும் என்பதற்காக அவர்களுடைய மருத்துவ கல்லூரியில் தனி உதவி இருந்தது நீட் தேர்விற்கு முன்பாக இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் வழக்கு தொடர்ந்தார் ஆனால் வெற்றி பெற முடியவில்லை. எனக்கு தெரிந்து 2010 ஆண்டு வடகிழக்கு மாநிலம் குறிப்பாக இப்பொழுது பற்றி எரியும் மணிப்பூர் கிறிஸ்துவ இனத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் மருத்துவராக இருக்கிறார்கள் அதுவும் இலவசமாக, ✴️Till before NEET exam அவர்களுடைய மருத்துவக் கல்லூரியில் இட ஒதுக்கீடில் பெரும் பகுதி இதுபோன்று தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு கொடுக்கப்பட்டு வந்தது. ✴️என்னில் அவர்கள் முன்னேறி அவர்கள் வாயிலாக அந்த சமூகம் முன்னேற வேண்டும் என்று நோக்கம் இன்று வரை இருந்து வந்தது. ✴️வேலூர் சுற்றுவட்ட பகுதிகளில் இப்பொழுதும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு வேலைவாய்ப்பில் வேலைவாய்ப்பிலும் மற்றும் கல்வியும் முன்னுரிமை வழங்கப்படுகிறது. நான் கூறியதில் இலக்கணப் பிழைகள் இருக்க வாய்ப்புள்ளது..! ஒருவேளை அப்படி இருந்தால் படிப்பவர்கள் மன்னித்துக் கொள்ளவும்.. எப்படி கூற வேண்டும் என்பது எனக்கு தெரியவில்லை நான் சிறந்த பேச்சாற்றல் உடையவன் நான் கிடையாது. ஏன் நாம் அன்னை தெரேசாவை ஏற்றுக் கொள்ளவில்லையா ஏன் அவர்களுடைய சேவை மற்றும் அவருடைய அன்பு அதேபோலத்தான் இவர்களும் Dr ida scudder. நான் கூறியது அவர்கள் செய்த தொண்டில் ஒரு சின்ன சிறிய அளவு தான். 🔖இந்த கேள்வி கேட்டதற்கு மிக்க நன்றி sister உங்களால் இந்த விஷயத்தை கூற எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது மிக்க நன்றி நன்றி....🙏🙏🙏🙏🙏
So, Japan wanted to expand and create an Empire for itself much like the British and French. They first invaded and occupied Manchuria (northern China) in 1931, then they started taking over large parts of China slowly. Other countries in the league of nations (predecessor to UN at the time) we're not happy with Japan's actions. So Japan withdrew from the league and continued with its invasion of China. But Japan wanted more. Indo-China ( Laos, Cambodia ame Vietnam) was then under French control. During WW2, France was invaded and occupied by Germany and could not send forces overseas to defend its colonies. Using the opportunity , Japan invaded and occupied Indo- China.. This time US warned Japan and asked her to pull out of Indo- China, Japan refused. So the USA cut off oil exports to Japan. 80% of Oil used by Japan came from the USA. Facing oil shortage, the tried to buy oil from USSR. But even they could not supply oil to Japan as they were at that point fighting WW2 against Germany and needed the oil to power their war industry. Japan only had 2 options - pull out of Indo- China and begin talks with the US to resume oil imports or look for new sources of oil. Japan decided to carry on with the second option. Indonesia at the time was under Dutch control and had plenty of oil resources. But the Dutch had joined the Americans in the oil embargo against Japan. Japan was facing so much oil shortage that their navy only had 18 months worth of resources. So, Japan had decided to grab oil by force. They decided to attack and occupy Indonesia (under Dutch control) and Malaysia (under British control) as both places had plenty of oil. The British who were fighting WW2 against Germany in Europe and the Dutch who were overrun by Germany already were too weak to defend Malaysia and Indonesia respectively. However, the Japanese estimated that the American Navy (Their Pacific Fleet) could come to their aid as US had already warned Japan that any further invasion of asian countries would lead to military action. So, the Japanese decided to destroy the American Navy's pacific Fleet (stationed at pearl Harbor at the time) in one all out attack before proceeding to attack Indonesia and Malaysia..
உங்களுக்கு நன்றி ஏனென்றால் இரண்டாம் உலகப் போருக்குப் ஜப்பானில் என்ன நடந்தது பின்பு அவர்கள் எப்படி இப்படி வாழ்ந்தார்கள் என்று யாரும் காணொளி இடவில்லை நீங்கள்தான் முதலில் காணொளி வெளியிட்டிருக்கிறீர்கள் அதற்காகவே உங்களுக்கு நன்றி.
Indian economy is developing economy😂😂😂when I studied in 10 th std puc and degree master degree, and MBAs too😂still development in slums, poverty Degrowth😂, minimum wage 6k per month below 7th grades houskeeping job highs 13k if degree or something puc... This what Indian economy😊. Greetings from banglore Gracias😊
1. General Hideki Tojo: He was the Prime Minister of Japan during much of World War II and held significant responsibility for the decisions and policies that led to Japan's aggressive actions. Tojo was found guilty of waging wars of aggression, war crimes, and crimes against humanity. He was sentenced to death and executed by hanging on December 23, 1948. 2. General Kenji Doihara: Also known as "Lawrence of Manchuria," Doihara was a key figure in Japanese military intelligence and played a major role in planning and executing various operations in China and Southeast Asia. He was found guilty of numerous war crimes and was executed on December 23, 1948, along with Tojo and six others. 3. General Seishiro Itagaki: He held various high-ranking positions within the Japanese military and government. Itagaki was found guilty of war crimes and crimes against peace, and he was executed on December 23, 1948. 4. General Heitaro Kimura: Kimura was involved in planning and implementing the use of chemical weapons and biological experiments on prisoners of war and civilians. He was convicted of war crimes and sentenced to death, executed on December 23, 1948. 5. General Iwane Matsui: He was held responsible for the atrocities committed during the Nanking Massacre (also known as the Rape of Nanking) in 1937. Matsui was found guilty of war crimes and sentenced to death. He was executed on December 23, 1948.
Great Analysis bro.. Just to add.. The bomb dropped on Hiroshima, "Little boy" Used 64 kgs of Uranium in It.. But the point to be noted is that less than 0.1% of that amount actually enriched itself, meaning the bomb was actually higly underpowered... The actual devastation was caused by 100 gms of enriched uranium.. A city flattened by a butterfly... Can you believe..?
ஜப்பானின் அசாத்திய வளர்ச்சியை பார்க்கும்போது சாம்பலில் இருந்து மீண்டு வந்த பீனிக்ஸ் பறவையின் கதை தான் நினைவிற்கு வருகிறது 😍😍😍🔥🔥🔥👍🏼👍🏼👍🏼. உண்மையில் இந்த வரலாறு மிகவும் சுவாரசியமாகவும் ஒரு motivation ஆகவும் இருந்தது அண்ணா 😇👍🏼. மிகவும் அருமையான காணொளி 😍👍🏼.
நம்ம இந்தியா மேல 1000 அணுகுண்டு போட்டாலும் திருந்த மாட்டார்கள் பதில் தாக்குதல் நடத்தவும் மாட்டாங்க 1949 ல தான் சீனா சுதந்திரம் அடைந்தது ஆனா அது வல்லரசாக மாறிவிட்டது. ஆனால் 1947 சுதந்திரம் அடைந்துவிட்டோம் இன்னும் நாம் வளரும் நாடுதான் நம்ம நாட்ல அரசியல் வாதிகளும் சரியில்லை. உலகின் மிக மோசமான பிரதமர் நம்ம ஜீ தான் கொரோனா வ துறத்துவதற்க்கு விளக்கு பிடிக்க சொன்ன புத்திசாலி பிரதமர் டீவித்த முட்டாள் தானே அவன்
போகனின் பதிவுகள் ஆழமானவை.. சுவாரஸ்யமானவை.. வாழ்த்துகள்..
While the world is celebrating Oppenheimer, the devastation and destruction Nuclear weapon brought about on Japan is completely ignored, just like people ignore the Tamil Eelam massacre. Its good you brought this topic up. Hope more people will start talking about Japan as well.
See the history of the "death railway",
@@fly-of-flies Yes, US should have dropped couple more Atom bombs on Japan's innocent citizens because of it. 🤦♀
Japan has done more atrocities than any country.... So what has to happen had happened....
Bro,I’m from Malaysia,we used to be concurred by Japan, the atrocities that they did to children and woman in my country is UNACCEPTABLE.. 1 more thing is Japan bombed Pearl Harbor first and declared victory,so…U.S.A replied with “ATOM”
Nejama ungalamari youtubers aaladhan enne maari naalu sevithukulle irukkura housewife ku indhe ulagathe pathi therinjukavum purinjukavum mudiyuthu...
Thanku
One of the quality content from ur channel. பயணங்களை பயனுள்ளதாகவும் அழகாகவும் மாற்றுவதில் உங்கள் வீடியோக்கள் நல்ல பங்கு வகிக்கிறது.
இலங்கையும் ஒரு நாள் மீண்டெழும் என்ற நம்பிக்கையுடன் பயணிக்கிறேன் .
வாழ்த்துகிறோம் சகோ!!!!
Sure Eelam will rise back
கொஞ்ச பாவமா
Benito Mussolini பற்றி ஒரு வீடியோ போடவும்
ruclips.net/video/b0bxZT8_om8/видео.html
Sapdae
Crucide warss video
Yenda mental Ethana comments da
@@ragulp8568 ஐயா பெரிய அறிவாளியோ...
U did a great work.. unga future content ku oru request. Idhe madiri post world war la irundu Meendu ezhunda Korea pathiyum oru video poda try pannunga. Adhe madiri world war ku apram Germany la denazification program eppadi nadanduchu anda makkal eppadi nazi ideology la irundu veliya vandanga nu oru video potta nalla irukum
Hearty pain but dedicated people bring their country back to the world, super bro good video & inspiration...
Romba heart touching episode bro, thanku so much
Superb Intro for the video and Japan's biography is very interesting and informative on each second, for me this video feels like it ended quickly.😊
ப்ரோ வெளிநாட்டுக்கு அரிசி ஏற்றுமதி தடை குறித்து வீடியோ போடுங்கள் நான் சிங்கப்பூரில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறேன் அரிசியின் விலை உயர்ந்து உள்ளது
Very nice.... Congratulations
Am Malaysian currently living in Japan new for your channel ...bro awesome explanation about Japan....
வணக்கம் அண்ணா,
கிராம சபை பற்றிய முழு தகவல் பதிவு செய்யுங்கள் அண்ணா ❤❤❤❤
கடைசிவரை இந்த vedioவை ஆவலாக பார்த்தேன் அதில் “தாய் நாட்டுக்காக பெரும் அளவான மக்கள் உழைக்க தயாராக இருப்பார்கள் அவர்களை வழிநடத்தி உழைப்பை பயன்படுத்த கூடிய தலைவர்கள் சரியாக அமைய வேண்டும்” என்று நீங்கள் சொன்ன ஒரு வரி என் ஆழ் மனதை தொட்டது, இலங்கை என்றும் திருநாட்டில் தமிழ்தேசம் ஒரு தலைவனை கண்டுவிட்டது,
அவ்வாறான ஒரு தலைவரை சிங்களவர்களால் நூறு வருடம் சென்றாலும் தேடி எடுக்க முடியாது,
அப்படி ஒரு நல்ல தலைவன் இருந்தால் இலங்கையும் இன்று ஒரு ஜப்பான் தான் 😢
Nxt video Rice pathi thana bro
அகோரி அவர்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க போகன்
0:45 thavara vittaara illai maraithu vittaara
Really love your narration, brother, I recently started to follow your channel, trust me. I can say I watched almost all your videos because it's was really informative. You've picked the right side to voice out every single time, which shows your maturity towards global politics.
மிக சிறப்பு போகன்
நன்றி🙏🙏
After world war 2 japan was forced to not invest in military, so all the money went to public development which led to their outstanding growth.
வணக்கம் தோழர்... இது என்னுடைய முதல் பின்னூட்டம். நான் ஒரு எழுத்தாளன்.
இரண்டாம் உலகப்போரில், கப்பல் வழியாக பர்மா முதல் இந்தியா வரை வந்த இந்தியர்கள், நடந்தே மீண்டும் என்றாவது ஒருநாள் பர்மா செல்வோம் என்ற நம்பிக்கையில் நடந்தே மொரே என்கிற ( மணிப்பூர் ) வரை சென்று அங்கு குடியேறினார்கள். அப்படிதான் அந்த ஊர் உருவானது. அதற்கான தரவுகள் அதிகம் கிடைக்கவில்லை. அதுபற்றி பேச வாய்ப்பு இருந்தால் பேசுங்கள்...
Very nice you did it bro. 👏
Many don’t understand how cruel is Japanese before the great blast… from China to Singapore, heads been chopped and placed at road junctions… all the spooky and ghost stories are mainly based from their cruelty.
I agree with your point. There should be a movie on “Nanking Massacre”. For the fact there was no commission set up against Japan for their war crimes similar to Nuremberg trail. I understand that after Bombing US totally dusted all issues.
Fraud Japan...i, herova katathinga.
There are more cruelty happened in constructing that 'deadth railway', it is on the top of the cemeteries malayan tamils. Horrible history , around 90% of people involved in construction were dead within the completion
@@fly-of-flies They had a lab and conducted lot of experiments which is worst than Nazi Germanies. Good to know ..
Agreed.. Japanese soilders Ruthless and no mercy to anybody.. Unprescented brutality they committed to civilians
Super 💞 brother
இந்தியா சீனா ஜப்பான் பொதுவான உணவு அரிசி
I think noodles
Bogan ji - 04:37 There is a mistake video shows 14Lakhs but in voice you said 1.4Lakhs. Otherwise excellent 👌
அருமையான பதிவு
ondriya uyirinam , thanimangalin kadhai mathiri sports ku oru series podunga
Bro, takkunu mudinju, avlo thaana? Innum konjam detaila sonna Nalla irukkum, ivlo sikrama mudium nu nenaikave illa, but nice information. Thank you❤
Movie name says Oppenheimer, it’s his life in movie. We can request him to direct movie Little boy and FAT MAN.
👌👌
Brave and heart touching content bro...
Ultimate Movie BIO Update.. Nice Kannadi thambhi
Bigfoot pathi solluga bro 😅
very interesting ❤😊
பரோட்டா பத்தி video pannuga
Awesome content. 🎉
Videoல "குப் குப் குப்" னு ஒரு bgm ஓடிட்டு இருக்கு. Not a big distraction; still உங்கள் கவனத்திற்கு. உங்க இன்னொரு videoல யும் கவனித்தேன். நன்றி
Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர்.
கர்னல் பென்னிகுக்
இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்..
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
மதவாதி
@@ambikasomu9875 வணக்கம் sister...
நீங்கள் கூறிய கருத்து வரவேற்கத்தக்கது...! sister உங்கள் கருத்திற்கு நான் பதில் அளிக்க கடமைப்பட்டிருக்கிறேன்..
ஆனால் நான் கூற விரும்பும் Dr ida scudder அவர்கள் அவர்கள் சேவையை பாராட்டி அந்தக் காலகட்டத்தில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு அவர்களை சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பும்,
அதன் பிறகும் அவர்களை சந்தித்தும் அவர்களுடன் இணைந்து பல போராட்டங்களை வேலூர் நகரில் நடத்துனர்.
✴️அவர்கள் செய்த நன்மைகள்.
🔖இந்தியாவில் போலியோ சொட்டு மருந்துகள் வர முக்கிய காரணமாக அமைந்தவர்கள் Dr ida scudder.
✴️இப்பொழுது இந்தியாவில் இருக்கும் அனைத்து மனநிலை மருத்துவத்திற்கும் முன்னோடியாக இந்தியாவில் முதன்முதலில் வேலூரில் தான் மனநிலை மருத்துவம் தொடங்கப்பட்டது. ஏன் இந்திய மருத்துவத்தில் செவிலியர்களாக படிப்பவர்களோ அல்லது மருத்துவத் துறையில் படிப்பவர்களுக்கு அவர்களால் உருவாக்கப்பட்ட இப்பொழுது இருக்கும் Christian medical College ( CMC) இப்பொழுது படிக்கும் இந்தியாவில் இருக்கும் அனைத்து medical department psychology syllabus மாணவர்களுக்கும் புத்தகத்திலேயே வருகிறது.
✴️I am 90s kids. எனக்கு நினைவு தெரிந்து.
அந்த காலகட்டத்தில் ஒருவன் இணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் சித்தூர் மாவட்டம் பகுதிகளில் அந்த காலகட்டத்தில் அதிகமாக தொழுநோய்
குஷ்டரோகம் - (இந்த வார்த்தையை பயன்படுத்தி அதற்கு தவறாக இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்) முற்றிலும் ஒழிக்க இவர்களுடைய பங்கு பெரும் பகுதியாக அமைந்தது.
✴️தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜர் அவர்கள் Dr ida scudder அவர்களுடைய கோரிக்கையை ஏற்று காட்பாடி அருகே அமைந்துள்ள கரிகரி கிராமம் என்ற ஊரில் இடத்தை ஒதுக்கி ஒரு தனி தோல் நோய் மருத்துவமயமே இன்டர்வழிகளும் இயங்கி வருகிறது....!
1952 இந்தியாவிற்கு வந்த ஆசியாவில் தலைசிறந்த மருத்துவர் அந்த நாளில் ஒருங்கிணைந்த வேலூர் மற்றும் சுற்றுப்பகுதியில் இது போன்ற நோய் தொற்று உள்ளது என்று Dr ida scudder கோ கொண்டு செல்லப்பட்டு டாக்டர் Paul அவருடைய தலைமையில் ஒரு தொழுநோய் மருத்துவமனை தொடங்கப்பட்டு இன்றளவிலும் குறைந்த செலவில் அங்கு இருக்கும் அனைத்து மக்களுக்கும் சிறப்பான சேவை வழங்கப்பட்டு வருகிறது.
✴️இதுபோன்று பல சமூக சேவைகளை எந்த ஒரு சுயநலமும் இல்லாமல் மக்களுக்கு பணியாட்டியதை வெளிப்படுத்துவதே நான் கூறுகிறேன்.
✴️ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களும் மருத்துவராக வேண்டும் என்பதற்காக அவர்களுடைய மருத்துவ கல்லூரியில் தனி உதவி இருந்தது நீட் தேர்விற்கு முன்பாக இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் வழக்கு தொடர்ந்தார் ஆனால் வெற்றி பெற முடியவில்லை.
எனக்கு தெரிந்து 2010 ஆண்டு வடகிழக்கு மாநிலம் குறிப்பாக இப்பொழுது பற்றி எரியும் மணிப்பூர் கிறிஸ்துவ இனத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் மருத்துவராக இருக்கிறார்கள் அதுவும் இலவசமாக,
✴️Till before NEET exam அவர்களுடைய மருத்துவக் கல்லூரியில் இட ஒதுக்கீடில் பெரும் பகுதி இதுபோன்று தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு கொடுக்கப்பட்டு வந்தது.
✴️என்னில் அவர்கள் முன்னேறி அவர்கள் வாயிலாக அந்த சமூகம் முன்னேற வேண்டும் என்று நோக்கம் இன்று வரை இருந்து வந்தது.
✴️வேலூர் சுற்றுவட்ட பகுதிகளில் இப்பொழுதும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு வேலைவாய்ப்பில்
வேலைவாய்ப்பிலும் மற்றும் கல்வியும்
முன்னுரிமை வழங்கப்படுகிறது.
நான் கூறியதில் இலக்கணப் பிழைகள் இருக்க வாய்ப்புள்ளது..! ஒருவேளை அப்படி இருந்தால் படிப்பவர்கள் மன்னித்துக் கொள்ளவும்..
எப்படி கூற வேண்டும் என்பது எனக்கு தெரியவில்லை நான் சிறந்த பேச்சாற்றல் உடையவன் நான் கிடையாது.
ஏன் நாம் அன்னை தெரேசாவை ஏற்றுக் கொள்ளவில்லையா ஏன்
அவர்களுடைய சேவை மற்றும் அவருடைய அன்பு அதேபோலத்தான் இவர்களும் Dr ida scudder.
நான் கூறியது அவர்கள் செய்த தொண்டில் ஒரு சின்ன சிறிய அளவு தான்.
🔖இந்த கேள்வி கேட்டதற்கு மிக்க நன்றி sister உங்களால் இந்த விஷயத்தை கூற எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது மிக்க நன்றி நன்றி....🙏🙏🙏🙏🙏
Great work at the start...
சிறந்த தகவல் திரட்டல் இது
அண்ணா உணவு அரசியலில் பரோட்டாவின் வரலாற்றை பதிவு செய்யுங்கள்
Anna ella vedios laium full sound vachchalum kammiya than kekkuthu konjam sound athigama erruntha nalla errukkum mic Vera ethana try pannunga 😊
I think you have to check your phone speaker
@@velaravind7545 but saravan decodes ,velrajan crime stories lam romba louad ha kekkuthae antha vedios paththuttu odanae entha channel vedios paththa romba sound kammiya errukku bro
Fabulous 👌
அற்புதமான பதிவு ஐயா ❤
Superb boga... 🎉
Super
Great
செம
❤
Y they( japan ) attacked pearl harbour plz explain.. and we need more this kind of history war events videos bro
So, Japan wanted to expand and create an Empire for itself much like the British and French. They first invaded and occupied Manchuria (northern China) in 1931, then they started taking over large parts of China slowly. Other countries in the league of nations (predecessor to UN at the time) we're not happy with Japan's actions. So Japan withdrew from the league and continued with its invasion of China. But Japan wanted more. Indo-China ( Laos, Cambodia ame Vietnam) was then under French control. During WW2, France was invaded and occupied by Germany and could not send forces overseas to defend its colonies. Using the opportunity , Japan invaded and occupied Indo- China.. This time US warned Japan and asked her to pull out of Indo- China, Japan refused. So the USA cut off oil exports to Japan. 80% of Oil used by Japan came from the USA. Facing oil shortage, the tried to buy oil from USSR. But even they could not supply oil to Japan as they were at that point fighting WW2 against Germany and needed the oil to power their war industry. Japan only had 2 options - pull out of Indo- China and begin talks with the US to resume oil imports or look for new sources of oil. Japan decided to carry on with the second option. Indonesia at the time was under Dutch control and had plenty of oil resources. But the Dutch had joined the Americans in the oil embargo against Japan. Japan was facing so much oil shortage that their navy only had 18 months worth of resources. So, Japan had decided to grab oil by force. They decided to attack and occupy Indonesia (under Dutch control) and Malaysia (under British control) as both places had plenty of oil. The British who were fighting WW2 against Germany in Europe and the Dutch who were overrun by Germany already were too weak to defend Malaysia and Indonesia respectively. However, the Japanese estimated that the American Navy (Their Pacific Fleet) could come to their aid as US had already warned Japan that any further invasion of asian countries would lead to military action. So, the Japanese decided to destroy the American Navy's pacific Fleet (stationed at pearl Harbor at the time) in one all out attack before proceeding to attack Indonesia and Malaysia..
Good one, inspiring too
Arumai
Great research 👏
கோவை சாந்தி சோசியல் சர்வீஸ் இதை பற்றி தங்கள் வாயிலாக தெரிந்துக்கொள் ஆர்வமாக உள்ளது. விரைவாக வீடியோ போட என் தாழ்மையானா வேண்டுகோள் 🤝
I can listen to your explanation the entire day… Good job, Boga
❤❤❤❤ thanks for this video.
சூப்பர் content
பரவாயில்லை ஜப்பானுக்கு மோடி மாதிரி ஒரு பிரதமர் கிடைக்காதது சந்தோசம்
Japan railways pathi video podunga
வள்ளலார்யின் வரலாறு போடுங்க 😊
Neega super bro
#வள்ளலார் அவர்கள் பற்றி ஒரு வீடியோ பேசுங்க நண்பா
Yaa I need this video...
Anime pathi podunga bro
உங்களுக்கு நன்றி ஏனென்றால் இரண்டாம் உலகப் போருக்குப் ஜப்பானில் என்ன நடந்தது பின்பு அவர்கள் எப்படி இப்படி வாழ்ந்தார்கள் என்று யாரும் காணொளி இடவில்லை நீங்கள்தான் முதலில் காணொளி வெளியிட்டிருக்கிறீர்கள் அதற்காகவே உங்களுக்கு நன்றி.
Super sir
Very inspiring
Ayya... Japan oda Yamaha Corporation pathi oru video podunga ayya
World War pathi detailed a oru Playlist podunga bro
Bro தலைவன் பிரபாகரன் பற்றி ஒரு வீடியோ போடுங்க bro
19:47 நம்ம நாட்டுக்கு அப்படி ஒருத்தர் அமையவே இல்லை போகன் அதான் நம் நாடு இன்னும் வளரும் நாடாவே இருக்கு 😔😐😐😐
Indian economy is developing economy😂😂😂when I studied in 10 th std puc and degree master degree, and MBAs too😂still development in slums, poverty Degrowth😂, minimum wage 6k per month below 7th grades houskeeping job highs 13k if degree or something puc... This what Indian economy😊. Greetings from banglore Gracias😊
@@lightupthedarkness8089don't laugh 😂😂😂so much u also living same country domer 😂😂😂😂😂
தமிழ் நாட்டில் அப்படி ஒரு தலைவர் இருந்தார் நேர்மையானவர் அவர் தான் பெருந்தலைவர் காமராஜர்
@@devsanjay7063
So nee sollu enga irruka enna pannura.
Good info👍
Thanks 👍
1. General Hideki Tojo: He was the Prime Minister of Japan during much of World War II and held significant responsibility for the decisions and policies that led to Japan's aggressive actions. Tojo was found guilty of waging wars of aggression, war crimes, and crimes against humanity. He was sentenced to death and executed by hanging on December 23, 1948.
2. General Kenji Doihara: Also known as "Lawrence of Manchuria," Doihara was a key figure in Japanese military intelligence and played a major role in planning and executing various operations in China and Southeast Asia. He was found guilty of numerous war crimes and was executed on December 23, 1948, along with Tojo and six others.
3. General Seishiro Itagaki: He held various high-ranking positions within the Japanese military and government. Itagaki was found guilty of war crimes and crimes against peace, and he was executed on December 23, 1948.
4. General Heitaro Kimura: Kimura was involved in planning and implementing the use of chemical weapons and biological experiments on prisoners of war and civilians. He was convicted of war crimes and sentenced to death, executed on December 23, 1948.
5. General Iwane Matsui: He was held responsible for the atrocities committed during the Nanking Massacre (also known as the Rape of Nanking) in 1937. Matsui was found guilty of war crimes and sentenced to death. He was executed on December 23, 1948.
And America also do the same war crime... It's shame on America... Very soon America will economy will come down .. Just wait for 10 years and 👀
Bro, உண்மையிலே நீங்க சொன்னாலதான் நான் பார்க்கபோனேன் ஆனால் உங்கட வீடியோ vodaye நிறுத்திருக்கலாம் நான்,
Iraniyan patri video podunga 🎉
Manipur issues pathi pesunga bro please
Muammar Gaddafi pathi video onnu podunga bro...
Vaan kozhi patri oru video podunga bro😊
Sooper
Pls do a video on atomic bombs which are currently present with each country.
Next video about "rice"?
Vikings pathi oru video podungaa
நேதாஜி பத்தி full ah நீங்க சொன்னா நல்லா இருக்கும் என்ன நடந்தது என்று aug 1945 பின்னாடி....
Great Analysis bro.. Just to add.. The bomb dropped on Hiroshima, "Little boy" Used 64 kgs of Uranium in It.. But the point to be noted is that less than 0.1% of that amount actually enriched itself, meaning the bomb was actually higly underpowered... The actual devastation was caused by 100 gms of enriched uranium.. A city flattened by a butterfly... Can you believe..?
Roman republic pathi sollunga na
சிலுவையுத்தம் பற்றிய ஒரு காணொளி போடுங்கள் நண்பா
Paracitamol patri oru video pls
Super 🎉🎉🎉
19:44 to 20:01 mika sariya sonninga 👌,aana ippo namakku sariyana thalaivar amiyala 😅
குற்றாலம் பற்றி வீடியோ போடுங்க ப்ரோ..
The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க
Bro please update a video about Y Japan attacked pearl harbour
சோவியத் யூனியன் பற்றி சொல்லுங்கள்
Bro Godrej company and family pathi podunga bro 🙏
Jerry Springer RUclips channel, Jerry Springer and biography requested Requsting from long back. Greetings from banglore Gracias😊.
My eyes crying 😭😭😭
நேதாஜி பற்றி ஒரு வீடியோ போடுங்க
தளபதி ஏர்செல் பற்றி ஒரு வீடியோ போடவும்
Please explain about dindigul rockfort