Untold story of Hitler's Children|ஹிட்லர் குழந்தைகளின் பரிதாப நிலை | Big Bang Bogan

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • இரண்டாம் உலகப்போரில் ஹிட்லருக்காக அவரின் கொள்கைகளின் மேல் கொண்ட ஆர்வத்திற்காக பெற்றெடுக்கப்பட்ட குழந்தைகளின் கதை இது. நாஜிக்கள் நிகழ்த்திய ஓராயிரம் கொடுரங்களில் பலருக்கு தெரியாத பக்கம் இது,
    This is the horrifying real story of Lebensborn Children. where many women voluntarily bare the children for Hitler's dream of developing a true Aryan Race
    -----------------------------------------------
    Sources:
    NBC
    nbcnews.to/3yy...
    The Guardian
    bit.ly/3AMCH5M
    BBC Tamil
    bbc.in/3nTdbEj
    -------------------------------------------
    Download Kuku FM: kukufm.sng.lin...
    50% discount on annual subscription.
    Coupon code: BBB50
    Note: Coupon valid for first 250 users*
    -------------------------------------------------------------
    Join this channel to get access to perks:
    / @bigbangbogan

Комментарии • 568

  • @BigBangBogan
    @BigBangBogan  2 года назад +17

    Download Kuku FM: kukufm.sng.link/Apksi/hpfh/r_f8d2ccf25a
    50% discount on annual subscription.
    Coupon code: BBB50
    Note: Coupon valid for first 250 users*

    • @hoodieguysyed1150
      @hoodieguysyed1150 2 года назад +1

      Bro.. please Saddam Hussain pathi pesunga bro pls

    • @prabhumurugan3171
      @prabhumurugan3171 2 года назад

      Next topic 🐕 DOG 🐶 🤣

    • @gokulraja2812
      @gokulraja2812 2 года назад +1

      Soviet union purge pathi sollunga nanba
      I am waiting for your explanation ✋😌

    • @arivom-dn4tw
      @arivom-dn4tw 11 месяцев назад

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😮😅😮😮😮😮😮😮😮😮😮

  • @kingchozha8482
    @kingchozha8482 2 года назад +137

    ஹிட்லரை பற்றியும் அவர் நிகழ்திய கொடுமைகள் பற்றியும் பல விஷயங்கள் படித்தும் காணொளிகளில் பார்த்தும் இருக்கிறேன். ஆனால் இந்த காணொளியில் தெரிந்து கொண்ட விஷயம் மிகவும் புதிதாக உள்ளது. அதுதான் தங்கள் Channel ன் தனித்துவம். 👌🏻

    • @bavinkaaranish145
      @bavinkaaranish145 2 года назад +4

      சீமான் ஆட்சிக்கு வந்தால் இப்படித்தான் ஆகும்

    • @tamilwind3835
      @tamilwind3835 2 года назад

      எனக்கும் தான் 😍

  • @thajulmilleth9369
    @thajulmilleth9369 2 года назад +7

    இதை தான் ஆர் எஸ் எஸ் போன்ற தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவை பிரிவாதம் செய்வதற்கு சிறு இளைஞர்களை மத வெறியே ஊட்டி வருகிறது என்பதே நிதர்சனம் நம் மக்கள் ஆரியர்களின் சித்தத்தை புரிந்துகொள்ள வேண்டும்.
    ஒற்றுமையே நம் இந்தியா🇮🇳💪

  • @ranjithakikumar4629
    @ranjithakikumar4629 2 года назад +55

    என்ன கொடுமை இது...பாவம் அந்த பிஞ்சுகள்..ஹிட்லரின் கொடுமைகளில் யாரும் சொல்லாத...பல பேர்களுக்கு தெரியாத விசயத்தை கூறியதற்க்கு நன்றிகள் Sir...மனதிற்கு மிகவும் கஷ்டமாகி கண்ணீரை வரவழைத்துவிட்டது இந்த காணொளி😔😔😔😔

  • @subbumohan6490
    @subbumohan6490 2 года назад +20

    இப்படிப்பட்ட இறுக்கமான வரலாற்று கதை பேசும்போது உங்களது முகத்தில் சிரிப்பலை இல்லையே அதனால் தான் கேட்கிறேன் உடல் மொழி மூலம் காமெடியில் கலக்கிய மிஸ்டர் பீன் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்

  • @sakthivinayagam919
    @sakthivinayagam919 2 года назад +23

    இப்படி எல்லாம் நடந்திருக்கிறதா😓... தெரியாத விஷயத்தை அழகாக விவரிக்கும் அண்ணா 👏👏👏👏

  • @austinsam786
    @austinsam786 2 года назад +112

    சாதி, மதம், இனம் மொழி என அரசியல் செய்பவர்களுக்கு செருப்படி அண்ணா...👌👌 மனித நேயம் வளர்ப்போம்

    • @BKDHASAN
      @BKDHASAN 2 года назад +11

      உயிர்நேயம் வளர்ப்போம் ...இந்த பூமி மனிதனுக்கு மட்டும் அல்ல ..

    • @venishraja4888
      @venishraja4888 2 года назад

      தேசம் ??

    • @FUNPARKPkm
      @FUNPARKPkm 2 года назад +6

      அப்ப நாடுனு சொல்லி அரசியல் பண்ணலாமா

    • @ajaj5284
      @ajaj5284 2 года назад +3

      Sangi naya

    • @இயற்கைதோழன்
      @இயற்கைதோழன் 2 года назад +1

      2k kídѕ вσч pσí pαdí dα

  • @arunraj2198
    @arunraj2198 2 года назад +10

    பசுமை புரட்சியால் ஏற்பட்ட நன்மை தீமை பற்றி ஒரு பதிவு கூறுங்கள் அண்ணா 🙏

  • @chiranjeevimohanan
    @chiranjeevimohanan 2 года назад +7

    Humble request
    நா.முத்துகுமார் பற்றி oru video pannunga Bro

  • @mr.tamilan1992
    @mr.tamilan1992 2 года назад +9

    என்னை oru ஆளுன்னு மதிச்சி naan kettanu ஹிட்லர் பற்றிய video போட்டது க்கு நன்றி

  • @sancheef
    @sancheef 2 года назад +2

    இவ்வாறான வரலாற்று உண்மைகளை ஆதாரமாக காட்டி சமுதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் உங்கள் சேனலுக்கு வாழ்த்துக்கள் 👏👏

  • @KaranRavindhran
    @KaranRavindhran 2 года назад +34

    I have read many articles on Hitler. But this is real untold story. Thanks for posting it.

  • @samayaraj7542
    @samayaraj7542 2 года назад +3

    மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள்

  • @Jifiril
    @Jifiril 2 года назад +31

    மனிதர்களை விட மோசமான விலங்கு எதுவுமில்லை

  • @santhip5735
    @santhip5735 Год назад

    கேட்க மிகவும் வேதனையாக இருந்தது செய்தியை வழங்கியவர்க்கு வாழ்த்துக்கள்.

  • @rosy4834
    @rosy4834 2 года назад +15

    Bro...ஜெங்கிஸ்கானும் இது போன்ற ஒரு காரியம் செய்ததாக கூறப்படுகிறது.. அதைப் பற்றி சொல்ல முடியுமா...?

  • @murugankali2940
    @murugankali2940 2 года назад

    உங்கள் பணி அற்புதமானது, நீங்கள் சமத்துவத்தை விரும்பும் மாமனிதர், நீங்கள் இன்னும் நிறைய சாதனைகள் செய்ய வாழ்த்துகள்

  • @sakthivelmeshack1981
    @sakthivelmeshack1981 2 года назад +1

    சொல்ல வந்த விசயத்த சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லிவிட்டார் நன்றிகள் பல.

  • @gopigopinath5545
    @gopigopinath5545 2 года назад

    நண்பா இதுவரை உங்களுடைய காணொளியில் பல அரிய தகவல்களை உங்களுடைய சாமர்த்தியமான பேச்சால் புன்னகையுடனே ஒவ்வொரு காணொளியும் கண்டு ரசித்தேன் ஆனால் இந்த காணொளி என் மனதை மிகவும் வலி நிறைந்த இரவுகளாக உருவாக்கியது இது உங்கள் மேல் குறை சொல்லவில்லை காலத்தில் ஹிட்லர் போன்ற ஓர் மிருகத்தின் செயலை நினைத்து நல்ல பதிவு இது போன்ற இன்னும் பதிவுகளை உங்களிடம் எதிர்பார்க்கிறேன் நம்மளுடைய மூடநம்பிக்கை மூர்க்க குணங்களை வேறற்கும் பதிவு இது இந்த பதிவை முன்னெடுத்ததற்கு வாழ்த்துக்கள்

  • @Shakirasha888
    @Shakirasha888 2 года назад +5

    காலத்துக்கேற்ற பதிவு
    நன்றி

  • @nabeelamre6561
    @nabeelamre6561 2 года назад +1

    2 videos பார்க்க ஆரம்பிச்சு இப்ப full உங்க video தான்.. Every content super and so informative. உங்க தலைவிசிறி list அதான் fans list ல என்னையும் சேர்த்துக்கோங்க😎😎... Nikola Tesla பற்றி சொன்ன நீங்க William James Sidis பற்றி ஒரு video pls

  • @antoarul2134
    @antoarul2134 2 года назад +8

    தோற்றவன் செய்த தவறும்.. வெற்றி பெற்றவன் செய்த தவறுகளையும் சொல்லுங்க bro..அது தான் நடுநிலை அரசியல்

  • @magig8516
    @magig8516 2 года назад

    Semma bro.... Intha natkalukku romba thevayana karuthu.... Dhuuuuuulllll kelapitinga ponga....

  • @mageshdanani
    @mageshdanani 2 года назад +1

    வலி மிகுந்த பதிவு …!!

  • @kuttimiyamiyaa5797
    @kuttimiyamiyaa5797 2 года назад +10

    தலைப்பு பிரபாகரன் வரலாறு பற்றி பேசுங்கள் அண்ணா

  • @ItsDineshSelvaraj
    @ItsDineshSelvaraj 2 года назад +8

    Much Appreciated. Please do this kind of video frequently. #Respected

  • @jothikrishnan0506
    @jothikrishnan0506 2 года назад +3

    Hai Anna
    Unga video ellam super

  • @jjmohan9546
    @jjmohan9546 2 года назад

    மிகவும் அவசியம் மிகுந்த பதிவு..... வாழ்த்துக்கள் நண்பா...

  • @arunachchuthan2674
    @arunachchuthan2674 2 года назад +1

    நல்லது தம்பி
    அல்பிரட் ஐன்ஸ்டீன் பற்றி ஒரு கானொளி போடுங்க ப்ரோ...

  • @krishnam8226
    @krishnam8226 2 года назад +6

    Hats off to the bold narration... 🤝🏽🤝🏽🤝🏽

  • @veerangan5887
    @veerangan5887 2 года назад

    அதிர்ச்சியான உண்மை தகவல்கள், ஒப்பிட்டு பார்க்க வைக்கிறது. நன்றி.

  • @Ananth8193
    @Ananth8193 2 года назад +6

    Hats off bro for providing viewer discretion for this video... Bro eppadi irukinga and Bcubers eppadi irukinga

  • @SaatchiStarAgency
    @SaatchiStarAgency Год назад

    மிக மிக சிறந்த காணொளி நண்பர்

  • @kalaiselvan7889
    @kalaiselvan7889 2 года назад +2

    நண்பா உங்களுக்கு ஒரு content இருக்கு , நமது நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் அதன் வரலாறு , சிறப்பம்சங்கள் மற்றும் அதன் பொருளாதாரம் பற்றி வீடியோ போடுங்கள் நண்பா 👍

  • @subburajm3934
    @subburajm3934 2 года назад +1

    ஹிட்லர் வரலாறு இதை நான் புதிதாக கேள்விப்படுகிறேன் பதிவுக்கு நன்றி.. நண்பரே...

  • @rashmi_m_ranjan
    @rashmi_m_ranjan 2 года назад +3

    Nethu dan hitler pathina oru documentary paathen inaiku unga video. Surprising! Good video as usual. Will keep supporting 👍

  • @தனிஒருவன்தனிஒருவன்

    ஈழ போர் பற்றிய பதிவை பகிருங்கள் சகோதரா...
    ஆரம்ப முரண்பாடு முதல் இறுதி வரை...சுருக்கமாக அரைமணி நேரத்திற்குள்...பதிவிடுங்கள்

  • @naveenl7718
    @naveenl7718 2 года назад +3

    Leonardo da Vinci oda diary, secret, inventions and discoveries Pathi oru video eppavaavathu try pannunga bro appuram telescope and microscope pathiyum oru video try pannunga bro.

  • @rojaroja2033
    @rojaroja2033 2 года назад +1

    மன உருக்கமான பதிவு ஐயா உங்களுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @Creepy5555
    @Creepy5555 2 года назад +8

    வெள்ளக்காரன் நாட்டில குழந்தைகளுக்கு இருபத்தொரு வயதில் கற்றுக்கொள்ளும் வாழ்க்கைப் பாடம்,சமுதாய பாடம், கல்வி பாடம் இத்தகைய நற்பண்புகளை 11,12 வயதிலேயே கற்றுக்கொள்கிறார்கள் அதனால் தான் அவர்கள் அறிவார்ந்த சமூகமாக இருக்கிறார்கள்...... இந்தக் குறிப்பிட்ட வயதில் தான் பார்க்க வேண்டும் 18வயது ஆனவர்கள் மட்டும் தான் பார்க்கவேண்டும் இப்படி சொல்வது சிந்தனைகளுக்கு முட்டுக்கட்டை போடுவதன் அர்த்தம்!!!!! அது ஆபாசமே ,வன்முறையோ இல்லை கோரச் சம்பவமோ இளைய சமுதாயம் பார்த்து வரலாற்றை கற்றுக்கொள்ளட்டும் இதைப் பார்த்து நாமும் அந்த செயலில் ஈடுபடக் கூடாது என்ற தெளிவு பிறக்கும்.... முட்டுக்கட்டை போடாதீர்கள்...🧐🤔

  • @s.gourchannel372
    @s.gourchannel372 2 года назад +2

    Bro kurumbar pazham kudi makkal parthi oru video podunga bro

  • @obkkumar
    @obkkumar 2 года назад +5

    One of the best and unexpected content from Bcube!
    Good naration and clippings from Jhon Anna.
    Hats off.

  • @sateshv5315
    @sateshv5315 2 года назад +1

    Semma content bro but I’m waiting for 90’s video ☹️☹️☹️

  • @jagadeeshv7795
    @jagadeeshv7795 2 года назад +1

    தற்கால சூழலுக்கு நிறையவே ஒத்து போகிறது, இந்த பதிவு.

  • @jabastinbjohn6661
    @jabastinbjohn6661 2 года назад +1

    Nalla soldringa bro, thodrandhu ipdiyea pannuvom our day is on the way.. kandipa subscribers adhigam aagum 👍

  • @sammuvalabisheck285
    @sammuvalabisheck285 2 года назад +5

    I read this topic in bbc website but your narration is beautiful 😎

  • @reshmajaishankar
    @reshmajaishankar 2 года назад +3

    Saddening. Very well explained. We should be very grateful to be where we are.

  • @anandramaraj6120
    @anandramaraj6120 2 года назад +1

    இரண்டாம் உலகப் போர், ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு மற்றும் வதை முகாம்கள் பற்றி நிறைய கட்டுரைகள் படித்திருக்கிறேன், படங்கள் பார்த்திருக்கிறேன். ஹிட்லர் வதை முகாமில் குழந்தைகளுக்கு நடந்த கொடுமைகளையும் படித்திருக்கிறேன். இது புதிதாக இருக்கிறது. பகிர்ந்தமைக்கு நன்றி. #bcuber

  • @shajidpa3469
    @shajidpa3469 2 года назад +4

    Very well explained, U deserve atleast 1 million subscribers.

  • @crazy4254
    @crazy4254 2 года назад

    10 th kagha tedious irundhen Bogan neengha upload pannadhu romba helpful aa irukum ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💜💜💜💜💜💜💜

  • @prasantha8048
    @prasantha8048 2 года назад

    அற்புதமான பதிவு ❤️

  • @patrickdenny8010
    @patrickdenny8010 2 года назад +1

    One of the best show.. yourself., first time heard lebensborn ... information...

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil 2 года назад

    அருமையான பதிவு

  • @kumarijoshua1336
    @kumarijoshua1336 2 года назад +1

    Great content… history is not only fascinating but astonishing!!!! Keep the quality of your video even when u reach greater heights.

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 2 года назад +3

    கிழிந்தாலும், சாயம் போனாலும் மவுசு குறையாத ""ஜீன்ஸ்" துணியைக் பற்றி பதிவு போடு நண்பா. ஜவுளி உலகின் பணவர்த்தகம் அதிகம் புழங்கும் துறை. அந்த கூடாரத் துணியை பற்றி வரலாறு அனைவரும் தெரிந்து வேண்டும்.

  • @khautamsupramaniam5286
    @khautamsupramaniam5286 2 года назад +5

    Leonardo da Vinci pathi video podunga ☺️

  • @kavin2379
    @kavin2379 2 года назад +2

    Your video are very good anna i love to watch your video and contants.

  • @manicsk7
    @manicsk7 2 года назад +2

    @bigbangbogan Intha video ku than wait pannittu irunthan Sam #bigbangbogan

  • @vishnumarleycena4809
    @vishnumarleycena4809 2 года назад +1

    புதிய தகவல் விரிவாக கிடைத்தது ❤️

  • @murugananthams1326
    @murugananthams1326 2 года назад +2

    photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗

  • @AK-jk1xt
    @AK-jk1xt 2 года назад +1

    TQ for video making bro ❤️👍🏻

  • @navaneethannavash568
    @navaneethannavash568 2 года назад +1

    Anna intha video va epa na swedan la erunthu tha parkuren. Unga videola super anna

  • @SASIRAJECEDEPARTMENT
    @SASIRAJECEDEPARTMENT 2 года назад +1

    My favorite channel

  • @sarankarthikparthiban9006
    @sarankarthikparthiban9006 2 года назад

    unga research ..engala romba aachariyam para vekuthu Anna.
    .🎉

  • @sengiskhans6649
    @sengiskhans6649 2 года назад

    Thought provoking video ,Really great job , but include our country also .

  • @mohamedrasool5200
    @mohamedrasool5200 2 года назад

    அருமையானபதிவு ,

  • @cheguevara2111
    @cheguevara2111 2 года назад

    சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்

  • @devalijo2191
    @devalijo2191 2 года назад

    ஹிட்லர் பத்தி தெரியாத செய்திகள் உங்களால தெரிஞ்சுகிட்டேன் நண்பா... செம்ம காணொளி.... ஜெர்மன் ல உள்ள ஒரு ஹோட்டல் வாசல்ல டீ குடிச்சுட்டு ஹிட்லர் பத்தி பேச போறிங்கனு நெனச்சேன்... 😜😜😜😜

  • @skcuts5600
    @skcuts5600 2 года назад +2

    Really onga content ellaam Vera Level Bro.... Hats off..

  • @HandleWithCare78six
    @HandleWithCare78six 2 года назад

    Kf Vijay mallaiya pathi video podunga sago.
    விஜய் மல்லையா பற்றி வீடியோ போடுங்க சகோ.

  • @eswaranp1036
    @eswaranp1036 2 года назад +1

    அண்ணா... தமிழினத்தலைவர் பிரபாகரன் அவர்களை பற்றிய தகவல்கள் சொல்லுங்க

  • @nakshatra8209
    @nakshatra8209 Год назад

    I just started following you. Started liking your informative videos. Keep up the great work

  • @kalaiselvan7889
    @kalaiselvan7889 2 года назад +1

    American civil war பற்றி வீடியோ போடுங்கள் நண்பா 👍

  • @ஃராவணன்
    @ஃராவணன் 2 года назад

    Great Content and Great message

  • @kavin2379
    @kavin2379 2 года назад +6

    Bro talk about Dr Ambedkar.

  • @sshakiroon
    @sshakiroon 2 года назад +1

    Fantabulous video bro, none have done a video on this topic.. Usefull information about the history...Kudos to you both..

  • @mohank9219
    @mohank9219 2 года назад +1

    Great job bro 👍

  • @jabastinbjohn6661
    @jabastinbjohn6661 2 года назад

    Sanjeevi unga periya fan .. nenga explain panradha perumya solluva

  • @amsarahman89
    @amsarahman89 Год назад

    Well said Final touch super bro🎉🎉🎉

  • @kaleelrahman5911
    @kaleelrahman5911 2 года назад +3

    ஒவ்வொரு நூற்றாண்டிலும் இப்படிப்பட்ட ஒவ்வொரு ஆட்சியாளர்களையும் அவர்களின் முடிவையும் இந்த உலகம் பார்த்துக் கொண்டு இருக்கிறது இனியும் பார்க்கும்.

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 2 года назад +2

    Bro day by day
    Your content and narrative semma progressive 🤝💐💐💐💐
    Keep it up bro

  • @maniplumber6617
    @maniplumber6617 2 года назад +2

    Boss amazing u r great untold history 10000 likes

  • @anbutrying
    @anbutrying 2 года назад +1

    Na Hitler parthi partruke but intha story na kettathu ille unique story teller u bro...hope u reach many heights

  • @naga18181
    @naga18181 2 года назад

    பெருங்கொடுமை.... நம்ம ஊரில் நடந்த கீழ்வெண்மணி படுகொலைகள் பற்றியும் ஒரு பதிவு போடவும்.....

  • @shivabharathi442
    @shivabharathi442 2 года назад

    Musolini pathi oru video podunga bruhhhh🙋🏻‍♂️

  • @sivasankarp694
    @sivasankarp694 2 года назад +5

    Sri langa dhilipan history podunga bro

  • @johnsathish9567
    @johnsathish9567 2 года назад +1

    Never heard of this before. Thank you for this information

  • @hafa2011
    @hafa2011 2 года назад

    Awesome information

  • @sivaraj3483
    @sivaraj3483 2 года назад +3

    ஹிட்லர் ஆட்சி செய்த முதல் 5 வருடங்கள் ஜெர்மனிக்கு பொற்காலம் என்று கேள்வி பட்டுயிருக்கேன் அதை பற்றி காணோலி போடுங்க நண்பா

    • @SHADOW-jv4xu
      @SHADOW-jv4xu 2 года назад

      Poda maataanga nanba

    • @Ravinadar276
      @Ravinadar276 2 года назад +2

      Athellam solla koodathu nagative mattum than pesapadum

  • @yogeswaran5813
    @yogeswaran5813 2 года назад +2

    Vanakam nanba🙏🏻

  • @azara1098
    @azara1098 2 года назад

    👏👏👏👏👏👏👏👏👏👏💌💌💌💌💌💌💌 ARUMAIYANA THAGAVAL BRO....FAN FROM MADURAI....aprom nenga sonna antha KUKU FM app is very useful solla poona ....neega sonnatha vachu ....na PREMIUM MEMBERSHIP vangitean....bro...ungal valarchi menmelum valarchi pera ..iravanidam prathikirean மனமார்ந்த...வாழ்த்துக்கள்...🥰🥰🥰

  • @manigandan81ify
    @manigandan81ify 5 месяцев назад

    Your videos are amazing. Why don’t you make a video on hitler?

  • @dhanamasuvlogs8028
    @dhanamasuvlogs8028 2 года назад +1

    Sir, baba vanga Nostradamus pathi video podunga

  • @rajriderstube
    @rajriderstube 2 года назад

    Another excellent untold video ,I admires your work👏👏👏

  • @shafeersakkaff4677
    @shafeersakkaff4677 2 года назад

    So emotional clip.Very well done!!!

  • @gowthamkumar1454
    @gowthamkumar1454 2 года назад

    Unga video va premier pannlam avlo worth a iruku

  • @IMRANKHAN-on6xf
    @IMRANKHAN-on6xf 2 года назад +2

    ❤️❤️❤️ TQ FOR THIS INTRESTING STORY WITH LOT OF MEANING ANNA

  • @kuttimiyamiyaa5797
    @kuttimiyamiyaa5797 2 года назад

    அருமை அண்ணா 👍👍👍👍👍👍

  • @jdhinesh8915
    @jdhinesh8915 2 года назад

    One of the excellent video bro 👏👍👏

  • @devsanjay7063
    @devsanjay7063 2 года назад +5

    Bro Tasmanian devil 😈 pathi podunga please 🙏🙏🙏🙏