இந்த கோயில் தமிழரின் கட்டமைப்பு, இந்த கோயில் எழுத்துக்கள் தமிழில்தான் உள்ளது,ஆன இப்போது தமிழ் எழுத்துக்கள் அழிக்க இருக்காங்க ,தமிழ் எழுத்து மேல் தெலுங்கு எழுதுறாங்க
Na pona yella perumal kovil yellame normala oru manushanukku tharisanam pakkanumna athiyam ellatha oru visayamave erukku ennota palace Thanjavur na trichy srirangam pona na pona yella time me casu erukava mattutha thatisanatha mulusa pakka mutium nu oru visayatha puriya vaikuthu kadavul pera solli kasu pagguranga so evanga unmaiyave perumala kadavula pakkurangala ella oru businessa pakurangalanu yenakku puriyala ethu stirangam mattum ella na pona perupalana perumal kovilkala ethutha nataguthu so enaku perumal unmaiyave kadavulanu santhegam netaiya time vanthurukku
@nameiseshi1863 Not only in perumal kovil. Most of the temples apdi dan panranga. Melmalaiyanoor poitu parunga. Naama kadavula mathikara selaigal melaiye ukkarnthu kittu atha vankunga itha vangunga nu sollitu irunthanga. Puttru manna kooda vedama vikkuranga.
2:10 திராவிட கட்டிட கலையா என்னடா வரலாற்ற மாதுரிங்க தமிழ் மன்னன் தொண்டைமான் பல்லவ மன்னன் கட்டிய கோவில் எப்படி திராவிடம் ஆனது தமிழன் விழித்து கொள்ள வேண்டும் இல்லையேல் தமிழன் வரலாறு மறைக்கப் படும் மீதமுள்ள வரலாற்றை காப்பாற்ற வேண்டும்
விஜயநகர அரசு செய்த திருப்பணி என்ன பின்ன? அவங்களும் இந்த கோயிலை கட்டியிருக்கிறார்கள்! சும்மா தமிழ் பற்று என்ற பேரில் எல்லாரையும் கண் மூடித்தனமாக புறன் தள்ளுவது தமிழனுக்கு அழகில்லை!
இது என்ன வீடியோ மர்மம் சொன்னீங்க. தமிழ் கல்வெட்டுகள், தமிழர் நிலப்பகுதி, அங்கு அதிகம் செல்வது தமிழர்கள். தமிழ் நாட்டின் வட எல்லை(வட வேங்கடம்) என தமிழ் இலக்கியம் சொல்கிறது. அதை விடுத்து மற்ற சேனல்கள் போல் அரைத்து மாவை அரைப்பது போல் இருந்தது. கதை அருமை 👍 உண்மையான உண்மை ஒரு நாள் வெளிப்பட்டே ஆகும். அது தான் காலத்தின் நீதி❤
அதற்கான எந்த ஆதாரமும் இல்லை அங்கு இல்ல பெருமாளை சிலர் முருகன் என்றும் சிலர் சிவன் என்றும் சிலர் காலி தேவி என்றும் சொல்லி கொண்டு இருக்கிறார்கள் ஆனால் இது வரைக்கும் அதற்கென ஆதாரம் ஏதும் இல்லை அதெல்லாம் இந்துக்கள்குள் சண்டை சச்சரவு ஏற்படுத்தி அங்கு நடக்கும் வழி பாட்டை தடுக்க சூழ்ச்சி செய்ததாகவும் சொல்ல படுகிறது ஆலையில் தவறான செய்தியை யாரும் நம்பி ஒரு வழி படி போயி கொண்டு இருப்பதற்கு எந்த விதத்திலும் தடையாக இருந்து பாவத்தை சேர்த்து கொள்ளாமல் இருப்பதே நன்று
5th century cannot be a hub of vaishnavas in Tirumala. It was only after the visit of Ramanujar (11th century), this place went into the control of vaishnavas from the shaivas. The venkatagiri mentioned in Silapathigaram is somewhere in Tamil Nadu, near the kalvaraayan hills and the ranganathar mentioned in Silapathigaram could very well be the Adhirangam Ranganathaswamy Temple near Tirukovilur. What we call as Tenpennei today was once referred to as Kaveri, which is why Kaveripattinam is a place located on the banks of Tenpenai.
Tirumalai Tirupati is sung by 10 Azhwars. Before Ramanujar, his maternal uncle was doing Kainkaryam there. Tirupati is mentioned in Skanda Purana and also in Silapathigaram as Vada venkatam. Even Ramayana mentioned this place. All the stone inscriptions in Tirupati mention about this place only. I understand your hatred but this is fact!
Tirupathila tamil kalvettu irukku adha veliya kondu vanga tamila neraya kalvettu telugu kannada language la konjam than irukku kalvettu government livela kondu vanga court la case podunga
1. முருகன் கோவில் மொட்டை போடுதல் வழக்கம். பெருமாள் கோவிலில் இல்லை. 2. நெற்றி பட்டையை மறைக்க பெரிய நாமம். 3. நின்ற படி இருக்கும் சிலை, முருகன் சிலை போல் இடது கை இருக்கிறது. 4. கல்வெட்டுகள் அங்கு இருப்பது சைவ கோயில் என்று இருப்பதாக கூறப்படுகிறது
@@User01029 Fan Boy Club Ahh Yovvv Boomer Ennaya Pesura Scriptures La Irundhu Eduthu Kudu Like (Nayanmargal,Alwargal,Vedam,) Idhula Irundhu Aadharam Eduthu Kudu Adha Vittutu Fan Boy Club Ahh Avan Avan Suyatripthi Kaaga Kovil Kedaiyaadhu
@@User01029what's app Fan Boy Club 😂😂😂😂😂 Ennada Proof Kuduka sonna Fan Club la Solra Boomeru Ne Orutharukku Viswasama Iru Adhu Thapilla Ana Aduthavan Idathukku Aasapadra Paru Adhu dha Thappu
கடவுளை எல்லோராலும் நம்ப மட்டுமே முடிகிறது... நிரூபிக்க தான் முடியவில்லை... நீங்கள் பதிவிடும் உலக அரசியல், பல உலக நாட்டு வரலாறுகள், செய்திகள் போன்றவை எனக்கு பயனுள்ளதாக இருந்தது... நன்றி
ஈரேழு லோகங்களையும் ஆளும் பரம்பொருளே🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🏻
ஓம் நமோ நாராயணரே நம🔥🙏🏻
இந்த கோயில் தமிழரின் கட்டமைப்பு, இந்த கோயில் எழுத்துக்கள் தமிழில்தான் உள்ளது,ஆன இப்போது தமிழ் எழுத்துக்கள் அழிக்க இருக்காங்க ,தமிழ் எழுத்து மேல் தெலுங்கு எழுதுறாங்க
Na pona yella perumal kovil yellame normala oru manushanukku tharisanam pakkanumna athiyam ellatha oru visayamave erukku ennota palace Thanjavur na trichy srirangam pona na pona yella time me casu erukava mattutha thatisanatha mulusa pakka mutium nu oru visayatha puriya vaikuthu kadavul pera solli kasu pagguranga so evanga unmaiyave perumala kadavula pakkurangala ella oru businessa pakurangalanu yenakku puriyala ethu stirangam mattum ella na pona perupalana perumal kovilkala ethutha nataguthu so enaku perumal unmaiyave kadavulanu santhegam netaiya time vanthurukku
@@nameiseshi1863namma manushanga panna thappukku kadavula en bro santhega padringa.
Tamil eluthu la irunthu maruvi vantha moli than thelungku ithai puriyaamal pesa kodathu
@nameiseshi1863
Not only in perumal kovil.
Most of the temples apdi dan panranga.
Melmalaiyanoor poitu parunga.
Naama kadavula mathikara selaigal melaiye ukkarnthu kittu atha vankunga itha vangunga nu sollitu irunthanga.
Puttru manna kooda vedama vikkuranga.
Kadavul namaku oru muraiya vakuthanga.
Manithargal ellathaium viyaparama akkuranga
2:10 திராவிட கட்டிட கலையா என்னடா வரலாற்ற மாதுரிங்க தமிழ் மன்னன் தொண்டைமான் பல்லவ மன்னன் கட்டிய கோவில் எப்படி திராவிடம் ஆனது தமிழன் விழித்து கொள்ள வேண்டும் இல்லையேல் தமிழன் வரலாறு மறைக்கப் படும் மீதமுள்ள வரலாற்றை காப்பாற்ற வேண்டும்
அப்ப விஜயநகர அரசு செய்த திருப்பணி என்ன? பொன்னால் விமானம் அமைத்திருக்கிறார்கள்! சும்மா இல்ல!
தமிழர் கட்டிடக்கலையில் கட்டப்பட்டது திருப்பதி இதுல எங்கடா திராவிடம் வந்துச்சு
தமிழ் வேறு சொல் திராவிடம்
@@Tamilnadu360. அதுதானே கேட்க ஆள் இல்லன்னு சொல்லவேன்டியதுதான்
விஜயநகர அரசு செய்த திருப்பணி என்ன பின்ன? அவங்களும் இந்த கோயிலை கட்டியிருக்கிறார்கள்! சும்மா தமிழ் பற்று என்ற பேரில் எல்லாரையும் கண் மூடித்தனமாக புறன் தள்ளுவது தமிழனுக்கு அழகில்லை!
தமிழர்களின் கட்டிட கலை
ஓம் நமோ நாராயணா 🪔🪔🌺🌺🌺🙏🙏🙏🙏.
ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏🙏🌼🌸🌷 ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌼🌹 அருமையான பதிவு.... நன்றி...
Indru nangal kudumbathudan thirupathi selgiirom endha video engalukkagave vandhadhupol ulladhu ellam perumalin ashirvadham om namo narayanaya 🙏🙏🙏❤️❤️❤️
இது என்ன வீடியோ மர்மம் சொன்னீங்க. தமிழ் கல்வெட்டுகள், தமிழர் நிலப்பகுதி, அங்கு அதிகம் செல்வது தமிழர்கள். தமிழ் நாட்டின் வட எல்லை(வட வேங்கடம்) என தமிழ் இலக்கியம் சொல்கிறது. அதை விடுத்து மற்ற சேனல்கள் போல் அரைத்து மாவை அரைப்பது போல் இருந்தது. கதை அருமை 👍 உண்மையான உண்மை ஒரு நாள் வெளிப்பட்டே ஆகும். அது தான் காலத்தின் நீதி❤
சித்தர் முருகன் சிலை தான்🙏🙏🙏
உங்கள் பெரிய ரசிகன் நண்பா❤❤❤
Om nama venkatesaya...govinda...🙏🙏🙏🙏
அது என்ன திராவிட கட்டிடக்கலை
தமிழ் கட்டிடக்கலை என்று சொன்னால் வாய் சுழிக்கிருமோ?
திராவிட கட்டட கலை தான். வரலாறு படி மூதேவி.
சமஸ்கிரததில் தமிழ் பெயர் திராவிடம்
It’s Tamil temple, don’t know why these guys are saying thiravida 😢
@@yuvan155ஏன் சமஸ்கிருதத்தில் தான் சொல்ல வேண்டுமா தமிழ் மன்னன் கட்டிய கோயிலை தமிழில் சொன்னால் என்ன?
@melodymusic8775 நீங்கள் கும்பிடும் தெய்வம் சமஸ்கிரததில் தான் உருவானது அப்படினு நா சொல்லல பார்ப்பனர்கள்
திராவிட கட்டிட கலை என்றால் என்ன... தெளிவாக விளக்கம் வேண்டும்
It's so clear bro
South India is called Dravidian states
It's just meaning
South Indian architecture ❤
தமிழர் கட்டிட கலையை பார்த்து கட்டுவது
நா சேனல் ஆரமிக்க நீங்க தான் inspired அண்ணா 👌🙏
மிகவும் பயனுள்ள தகவல்,🌷🌷
Govindha ❤❤❤
இது முருகன் சிலை நண்பரே
அதற்கான எந்த ஆதாரமும் இல்லை அங்கு இல்ல பெருமாளை சிலர் முருகன் என்றும் சிலர் சிவன் என்றும் சிலர் காலி தேவி என்றும் சொல்லி கொண்டு இருக்கிறார்கள் ஆனால் இது வரைக்கும் அதற்கென ஆதாரம் ஏதும் இல்லை அதெல்லாம் இந்துக்கள்குள் சண்டை சச்சரவு ஏற்படுத்தி அங்கு நடக்கும் வழி பாட்டை தடுக்க சூழ்ச்சி செய்ததாகவும் சொல்ல படுகிறது ஆலையில் தவறான செய்தியை யாரும் நம்பி ஒரு வழி படி போயி கொண்டு இருப்பதற்கு எந்த விதத்திலும் தடையாக இருந்து பாவத்தை சேர்த்து கொள்ளாமல் இருப்பதே நன்று
வாட்சப்பில் வரும் கட்டுக்கதைகளை இன்னும் நம்புன்னா ச்சை🤦♂️
இது முருகன் கோயில் குன்று இருக்கும் இடம் எல்லாம் குமாரன் இருக்கும் இடம்
வாட்சப்பில் வரும் கட்டுக்கதையை இன்னும் நம்புனா , ச்சை🤦♂️
Om Namo Narayana❤❤❤
ஓம் நமோ நாராயணா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 🙏🙏
Om namo Narayana 🙏🙏🙏
பிரதர் நொண்டி கருப்பு சாமி பத்தி சொல்லுக பிரதர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Arogara 🙏
Om namo Narayana namaha
Some raining I am also research this sure is real god defently perumals humen avathar changed some mystery I am also waiting❤❤
Some mystery one of tha mystery moment wait for tha day
அரசியல்வாதிகளின் சூழ்ச்சி...!? 😭
அம்மா pls திராவிட கலை சொன்ன comment கெட்ட கெட்ட வார்த்தை வருதுமா . PLS தமிழன்து
Tirupathila sarva darshan kondu vanga middle class people rich people ore queue
Very nice message God bless you.
திராவிடம் எப்ப வந்தது இங்கு நம்ப முடியவில்லை
So now can't do anything Tamilan lived all things very sad tis all history
அருமையான தகவல் அண்ணா❤❤❤❤
0:00❤❤❤
Om siva super
பொய் திரும்ப திரும்ப சொல்லி இங்கு உண்மையாக்க படுகிறது
Talk about injustice People who are scamming Tamil nadu
Sema
Murugan ❤❤❤
Krishnan
5th century cannot be a hub of vaishnavas in Tirumala. It was only after the visit of Ramanujar (11th century), this place went into the control of vaishnavas from the shaivas. The venkatagiri mentioned in Silapathigaram is somewhere in Tamil Nadu, near the kalvaraayan hills and the ranganathar mentioned in Silapathigaram could very well be the Adhirangam Ranganathaswamy Temple near Tirukovilur. What we call as Tenpennei today was once referred to as Kaveri, which is why Kaveripattinam is a place located on the banks of Tenpenai.
Tirumalai Tirupati is sung by 10 Azhwars. Before Ramanujar, his maternal uncle was doing Kainkaryam there. Tirupati is mentioned in Skanda Purana and also in Silapathigaram as Vada venkatam. Even Ramayana mentioned this place. All the stone inscriptions in Tirupati mention about this place only. I understand your hatred but this is fact!
Tell about MH 379 flight. tell about upcoming news I am waiting your video for 😊
Super bro ❤
Super bro
Because all old leaders problem no good travidam the game
❤ good bro
Today is my birthday but 0 likes🥲
🙏🙏🙏🙏🙏
Bro a railway worker has expired when fixing the coupling between engine and couch at Barauni junction.
🎉
Om Namo Narayana - the beau god lives
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super brother but Kolkata case pathi video podunga please
Ok ..tiger attacked a small boy in steps why this happn in powerful thirupati is there is god
Govinda Govinda
Tirupathila tamil kalvettu irukku adha veliya kondu vanga tamila neraya kalvettu telugu kannada language la konjam than irukku kalvettu government livela kondu vanga court la case podunga
🙏🙏🙏
Hi karthik, karthik commenting from Blr, speak about isha foundation
Karthi thiravidam enga vanthuchu .intha video thappa irukku .varalaru mukkiyam karthi
தமிழர் கட்டிடக்கலை bro nengaluma antha Goat
❤
Kalvettil thamil eluthutan ullathu
Thirividiyan eluthukkal illai
❤❤❤🙏🙏🙏
Bro uinga voicela katathan nala iruku bro😢
மாயோனை பற்றி பேசும் மாயம் ஸ்டுடியோ
5th view 1st comment 2d minutes
Old video la poda dhiga anna
Tvk❤
நல்லவேளை இந்த கோவில் ஆந்திராவில் இருந்துச்சு தமிழ்நாட்டில இருந்தா எல்லா சிலையும் வித்துருவாங்க ஒரு தூய்மை இருக்காது
Super bro
Kali temple
2:08 Adapavingala
106 vathu divyadesam
Antha thirupathi vida matha sonnathae tirupi solluva content illa na
I have one doubt it's really Perumal or murugar temple
Perumal Bro
1. முருகன் கோவில் மொட்டை போடுதல் வழக்கம். பெருமாள் கோவிலில் இல்லை.
2. நெற்றி பட்டையை மறைக்க பெரிய நாமம்.
3. நின்ற படி இருக்கும் சிலை, முருகன் சிலை போல் இடது கை இருக்கிறது.
4. கல்வெட்டுகள் அங்கு இருப்பது சைவ கோயில் என்று இருப்பதாக கூறப்படுகிறது
Yes, Murugar only - Source-WhatsApp fan boys club
@@User01029 Fan Boy Club Ahh Yovvv Boomer Ennaya Pesura Scriptures La Irundhu Eduthu Kudu Like (Nayanmargal,Alwargal,Vedam,) Idhula Irundhu Aadharam Eduthu Kudu Adha Vittutu Fan Boy Club Ahh Avan Avan Suyatripthi Kaaga Kovil Kedaiyaadhu
@@User01029what's app Fan Boy Club 😂😂😂😂😂 Ennada Proof Kuduka sonna Fan Club la Solra Boomeru Ne Orutharukku Viswasama Iru Adhu Thapilla Ana Aduthavan Idathukku Aasapadra Paru Adhu dha Thappu
Vijay in oru kan maraikkapadukirathu
Why do you use words like “ mar mangal” just to attract eyeballs. That is indeed cheep.
NO ONE HAS SEEN ANY GOD AND THE IDOL IS NOT TRRUE OR REAL OR REALITY ..
Guys ivaru 2minutes kuda intha video lo a pesala so naa paakala video nala illa bro
தமிழர் கட்டிடக்கலை என்று சொல்ல வேண்டும் மாயம் ஸ்டுடியோ தவறான வழியில் கருத்துக்களை பதிவு செய்யாதீர்கள்
WHAT THEY NARRATE IS NOT TRUE OR REAL NO GODS ARE PROVEN TO EXISTS ..
கட்டுக்கதை நன்று.. கோயில் உருவானது மக்களை ஏமாற்றி பிளைத்தனர்
Rg காலேச் செய்திய கட்டாயம் போடனும்
கடவுளை எல்லோராலும் நம்ப மட்டுமே முடிகிறது... நிரூபிக்க தான் முடியவில்லை...
நீங்கள் பதிவிடும் உலக அரசியல், பல உலக நாட்டு வரலாறுகள், செய்திகள் போன்றவை எனக்கு பயனுள்ளதாக இருந்தது... நன்றி
Thirupathi Murugan ku arogara…..
Omm muruga
இது ஒரு மாமூல் வாங்கும் மாமா கோயில்😂
Dei Tharkuri Avanga Unkita Mamul ketangala
Om namo Narayana
Super Bro ❤
🙏🏻
❤❤❤