உலகின் மிகப்பெரிய மர்மம் "மனித உடல்" | Human Body Facts | உங்களைப் பற்றி நீங்களே அறியாத உண்மைகள்! |

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    உலகின் மிகப்பெரிய மர்மம் "மனித உடல்" | உங்களைப் பற்றி நீங்களே அறியாத உண்மைகள் | Human Body Facts | Karthick MaayaKumar | Mega Mystery
    #Human #BodyFacts #karthickmaayakumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 123

  • @mubharakkhan3601
    @mubharakkhan3601 23 часа назад +71

    உலகையே கரைத்துக் குடித்தவர் தான் எங்கள் உடன்பிறப்பு அண்ணன் கார்த்திக் அவர்கள் உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரலாறு முதல் அறிவியல் கரைத்துக் குடித்தவர் எங்கள் அண்ணன் கார்த்திக் அவர்கள் 🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍👍🎉🎉🎉🎉

  • @mubharakkhan3601
    @mubharakkhan3601 23 часа назад +21

    வேறு லெவல் வேறு லெவல் வேறு லெவல் வேற லெவல் இந்த வீடியோ அற்புதமான வேற லெவல் வீடியோ 👍👍👍👍

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    ஐயா உங்களுக்கு ஒரு சிறு விண்ணப்பம்தமிழ்நாட்டை சேர்ந்த சுபஸ்ரீ தமிழ் ஆசிரியை தன் தந்தை பாம்புக் கடியில் இருந்து மூலிகை கொடுத்து முழுவதும் நோயிலிருந்துநீண்டதால்100 வகை மூலிகைகளைதன் வீட்டு தோட்டத்தில்வளர்த்து வந்துள்ளார்மாணவர்கள் வந்து செல்கிறார்கள்பிரதமர் மோடி அவர்கள்சுபஸ்ரீ ஆசிரியை அவர்களைபெருமை படுத்தி பேசியுள்ளார்உங்கள் யூடியூப் சேனலில்அவர்களை விரிவாக ஆராய்ந்து அவர்களை பெருமைப்படுத்தி காணொளியை போடுங்கள்மக்களுக்கு உண்மையாக பயனுள்ளதாக இருக்கும்

  • @mubharakkhan3601
    @mubharakkhan3601 23 часа назад +18

    எங்கள் அண்ணன் கார்த்திக் அவர்கள் எப்பொழுதும் பாதிக்கப்பட்ட மக்களுடன் தான் துணை இருப்பார் 👍👍👍👍

    • @Divin_Disclaimer
      @Divin_Disclaimer 21 час назад

      இவர இவர் ஒரு யுத சப்போர்ட் ஆலு bhai நல்லா இவர் போடுற இஸ்ரேல் palastine வீடியோ பாருங்க.. இஸ்ரேல் கை ஓங்கும் போது ஆலு செம்ம ஹாப்பி ah பேசுவார்....😮

  • @vinodkumar-xv4pn
    @vinodkumar-xv4pn День назад +10

    subscriber request : " Twins pathi " oru video podunga bro ithu vara neenga touch panatha topic

  • @SivaRaman-y4m
    @SivaRaman-y4m 22 часа назад +10

    God. Creat man ♂️ like a shape of. GOD by. JESUS 🙏🙏🙏🙏

  • @lakshmiganth7144
    @lakshmiganth7144 19 часов назад +10

    ப்ரோ இயற்கை ஒரு அதிசயம் மனித உடம்பு ஒரு அதிசயம் ப்ரோ

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 22 часа назад +5

    வணக்கம் 🙏🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. இனிய காலை நல் வணக்கம் 🙏🙏🙏🙏. நம் உடல் அமைப்பு சார்ந்த நற் தகவல்கள் அனைத்துக்கும் மனமார்ந்த நன்றிகள் Excellent 👌👍👍👏🎉 🎉

  • @PrabhuKumar-dt5bu
    @PrabhuKumar-dt5bu 21 час назад +5

    🙏 ஓம் ஈஸ்வரா 🦚 குரு தேவா 🙏 🎉🎉ஆகச் சிறந்த பதிவு மிக்க நன்றி 🎉🎉

  • @selvakumar-gm5ro
    @selvakumar-gm5ro 19 часов назад +5

    சகோதரரே.. அருமையாக உள்ளது உங்கள் பதிவு அருமை அருமை

  • @mohammedhasni2631
    @mohammedhasni2631 17 часов назад +3

    وَفِي أَنفُسِكُمْ ۚ أَفَلَا تُبْصِرُونَ
    உங்களுக்குள்ளேயும் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன, (அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா?
    அல் குர்ஆன்

  • @nathannathan59
    @nathannathan59 22 часа назад +3

    இவ்வுலகில் உள்ள அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மனித உடலின் செயல்பாடுகளை அடிப்படையாக கொண்டதே

  • @mythilirethi8896
    @mythilirethi8896 23 часа назад +3

    இனிய காலை வணக்கம் தம்பி
    நீங்க ரொம்ப பிரில்லியன்ட் தம்பி எவ்வளவு சீக்கிரம் சேனலை வாபஸ் வாங்கிட்டீங்க கெட்டிக்காரர் நீங்க எனது இனிய வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @alwayszr9346
    @alwayszr9346 21 час назад +5

    Padaitha iraivan miha periyavan...Alllahu akbar

  • @SanthoshmaryMary
    @SanthoshmaryMary 22 часа назад +2

    மாயம் hack ஆனபோது நிறைய கருப்பு ஆடுகளை வேறு சேனல்களில் நகைத்துக்கொங்டிருந்ததை பார்த்தோம்.அவர்களின் பெயர்களில் சில நினைவில் இருக்கிறது.

  • @jayakumarithanikachalam7596
    @jayakumarithanikachalam7596 15 часов назад +2

    இந்த உலகில்...ஆகசிற்றந்த பரிசு ,மனிதனுக்கு....அவரது உடல் செல்கள் தான்.....அவ்வளவு சிறப்பு வாய்ந்த செல்களில் உயிர் தினமும் பயணித்து புதுப்பிக்கிறது...
    அண்டத்தின் அலைகளை ஈர்த்து செல்கள் நிகழ்த்தும் மாயாஜாலங்களை அறிவியலால் கணிக்க இயலாது....
    Dr. CKN ஒரு காணொளியில் கூறினார்....உடல் செல்களுக்கு தேவை எனில் உயிர்ஆற்றலானது அணுக்களின் எலக்ரான் எண்ணிக்கையை கூட மாற்றி மற்றோர் தனிம அணுவாக மாற்றிக்கொள்ளும் என்றும்.....ரசவாதம்...
    செய்கிறாதாம் உயிராற்றல் செல்களில்....அன்பும் கருணையும்,நல்லசொற்களும் செல்களை ஆனந்தப்படுத்துகிறததாம்..
    வாழ்கவளமுடன்...

  • @dailyremember6001
    @dailyremember6001 20 часов назад +6

    படைத்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்.
    நம்மை படைத்த இறைவனுக்கு நாம் நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டாமா.
    இவ்வாறு படைக்கப்பட்டவற்றை வணங்குவதை விட்டுவிட்டு படைத்த இறைவனை வணங்குவோம் .

    • @SanthoshmaryMary
      @SanthoshmaryMary 17 часов назад

      👏 👏 👏 👏 👏

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 16 часов назад +1

      படைக்கப் பட்டவைகளில் அவனே ஆத்மாவாக இருப்பதால் எங்கும் அவனே எதிலும் அவனே. அவனின்றி ஒரு அனுவும் அசையாது. பார்க்கும் அனைத்தும் அவனே

  • @majaykumar6300
    @majaykumar6300 15 часов назад +2

    சங்கீதம் 139:14
    [14"]நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள்; அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும். "

  • @Navamony-ee4xz
    @Navamony-ee4xz 20 часов назад +2

    திருநங்கைகள் பற்றிய ஒரு தெளிவான வீடியோ பதிவிடுங்கள்

  • @ashrafalinajurdeen160
    @ashrafalinajurdeen160 23 часа назад +5

    Alhamdulillah ❤❤❤❤❤

  • @Yasinkhan-ft1dq
    @Yasinkhan-ft1dq 23 часа назад +14

    படைத்த இறைவன் சொல்கின்றான் மனிதனை நாம் பலவீனமாக படைத்துள்ளோம்

    • @jesusistheway2664
      @jesusistheway2664 20 часов назад

      சங்கீதம் 139
      13: நீர் என் உள்ளிந்திரியங்களைக் கைக்கொண்டிருக்கிறீர்; என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர்.
      For thou hast possessed my reins: thou hast covered me in my mother's womb. (KJV)
      14: நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள்; அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.
      I will praise thee; for I am fearfully and wonderfully made: marvellous are thy works; and that my soul knoweth right well. (KJV)
      15: நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது, என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை.
      My substance was not hid from thee, when I was made in secret, and curiously wrought in the lowest parts of the earth. (KJV)
      16: என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.
      Thine eyes did see my substance, yet being unperfect; and in thy book all my members were written, which in continuance were fashioned, when as yet there was none of them. (KJV)
      17: தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம்.
      How precious also are thy thoughts unto me, O God! how great is the sum of them! (KJV) Thank you father God you have created me miraculously 💯 ❤ Glory to God. Amen Hallelujah 🙏

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 16 часов назад

      நிச்சயம் அப்படி செய்ய மாட்டான்.

  • @beaulajoseph80
    @beaulajoseph80 20 часов назад +3

    Wonder ful message mr Karthik congratulation

  • @kavithadevaerrakam5026
    @kavithadevaerrakam5026 16 часов назад +3

    In the HOLY BIBLE la Psalms (139)full chapter padethu paruinga ETHANAI ARPUTHAMA JESUS URUVAKE ERUKAR . PRAISE TO THE LORD JESUS.

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 16 часов назад

      வேதத்தில் இல்லாதது வேறு எதிலும் இல்லை.

  • @troubleshooting2023
    @troubleshooting2023 День назад +5

    Nice vedio

  • @devadossaliba7434
    @devadossaliba7434 23 часа назад +3

    Wonderful message!!! Congratulations!!!

  • @SharathkumaarKG333
    @SharathkumaarKG333 18 часов назад +2

    Ellam therinja Egadesi YAAR??

  • @kannanramu1060
    @kannanramu1060 19 часов назад +2

    👍👌 சிறப்பான பதிவு அருமை
    💐💐💐💐

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 18 часов назад +3

    இது சூப்பர்... 👌👌👌👌👌👌👍👍👍👍😊😊😊😊

  • @sureshsuresh-lp8cv
    @sureshsuresh-lp8cv 16 часов назад +2

    Bible says Psalm 139:14 " Human being made " fearfully and wonderfully made" but most of human beings not thankful to God Almighty, all human beings must realise this my Opinion. Mr. Karthik Mayakumar you must believe Lord Jesus Christ and Bible truths 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 16 часов назад

      before that vedas said everything.
      வேதத்தில் இல்லாது வேறு எதிலும் இல்லை.

  • @ss-840
    @ss-840 18 часов назад +4

    بَلٰى قٰدِرِيْنَ عَلٰٓى اَنْ نُّسَوِّىَ بَنَانَهٗ‏
    அன்று; அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.
    (அல்குர்ஆன் : 75:4)

    • @ss-840
      @ss-840 18 часов назад

      بَلْ يُرِيْدُ الْاِنْسَانُ لِيَفْجُرَ اَمَامَهٗ‌‏
      எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான்.
      (அல்குர்ஆன் : 75:5)

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 16 часов назад

      just 1445 years. before that vedas are here.worlds first dr.sushrutha is a barathiyan

    • @kapilgaming7476
      @kapilgaming7476 13 часов назад

      ​@@sivagamisekar1889This is not a race competition to achieve first place! 😂

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 12 часов назад

      @@kapilgaming7476 very good well said .so youhave to know your position in dont be spread everything you only have.before that know about baraths wast culture and their knowledge in everything for the years long long log ago before you.

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 12 часов назад

      @@kapilgaming7476 no one can stand before india to acheive its knowledge in the race .may be they can do onething to do theft its knowledge in the name of foreign invaders.😀😀😀😀😀😀

  • @rgtamilan-
    @rgtamilan- 22 часа назад +2

    Good is just a word, but it feels like a
    bridge to a brighter place ❤️✨

  • @sudharsanlakshmi8047
    @sudharsanlakshmi8047 21 час назад +2

    Ckn sir interview pannunga bro

  • @vallis8300
    @vallis8300 День назад +3

    Useful video ❤

  • @Yijay-x5o
    @Yijay-x5o 23 часа назад +2

    Super fentastic bro Vera level bro

  • @SrinivasanAshwini-p9u
    @SrinivasanAshwini-p9u 5 часов назад +1

    Anna night thgugam vathuchi anna bye gn but your video close anna sorry gn 😂 @maayam studio

  • @FarookMohamed-r1t
    @FarookMohamed-r1t 18 часов назад +2

    Kurhanil eallam kurappatthulldhu padithu parungal edhu simpal viyandhu povirhal

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 17 часов назад

      அதற்க்கும் முன் எங்கள் வேதத்தில் உள்ளது அனைத்தும்.

  • @maheshwarin7600
    @maheshwarin7600 21 час назад +2

    👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👌🏿👌🏿👌🏿👌🏿🙏🏿

  • @JOKER.804
    @JOKER.804 13 часов назад +1

    தலைமுடி மட்டும் ஏன் தன்னை புதுப்பித்துக் கொள்ளவில்லை

  • @menagamenaga3022
    @menagamenaga3022 18 часов назад +2

    Arumaiyana vedio anna❤

  • @vijialen4711
    @vijialen4711 20 часов назад +2

    God is great ❤

  • @Nithish0096
    @Nithish0096 12 часов назад +1

    6:05 ethu enakku poruntha villai.

  • @ManiKanda-ms6dl
    @ManiKanda-ms6dl 20 часов назад +2

    Super bro

  • @MohamedMansoorMansoor-v5t
    @MohamedMansoorMansoor-v5t 23 часа назад +2

    நன்றி ❤

  • @rafamedia9772
    @rafamedia9772 16 часов назад +1

    thank you brother useful message🙏

  • @shammitthiran3596
    @shammitthiran3596 День назад +1

    Anna first like Anna pin mee Anna 🫂🥰💞

  • @GomathiS-r4u
    @GomathiS-r4u 23 часа назад +1

    Thank you for ur information bro ❤

  • @MohamedSamseer-t9t
    @MohamedSamseer-t9t 22 часа назад +1

    Subahanallah 🎉❤

  • @v.kalaivanandhoni-k590
    @v.kalaivanandhoni-k590 15 часов назад +1

    Nice video bro ❤❤❤❤❤😊😊😊😊

  • @hasanalebbe8600
    @hasanalebbe8600 13 часов назад

    Raja,karthik! Eppatan un thalaiku mulai wanthu wittathupol theriuthu,
    Ma Sha Allah! Eraiven unakku melum arivai tharanum, evaikalai menmelum sinthiththu unara wendukiren.
    Raja! Islam wali kattum ariviyalil aayiraththil onraithan nee enku pesukinrai, ethupatry mulusha ariyawendumenral nee udane Islam padikka thudanku.
    Raja! Nee enraiku manitha udalin sila pahuthikalai pesi aacharyapadukinrai, aanal ennum ethaividavum aacharyamana eralamana wisayankal manitha udalaipaththi punitha Al-Qur’anil Eraivan kurukinran. Athumattuma Raja! Mirukam, paravai utpada ella uyirinam patriyum thavira wanam, pumi - eravu, pahal - katru, malai - Suriyan, chandiran utpada anaithu kolkal patriyum ennum evvalavo Al-Qur’anil 100 kku 100 sariyaha Eraivan kurukinran.
    Ethuponra evvalavo athisayamkalai nadaththum unmayana Eraivanai sariyaha arinthu avanai mattume WANANGU Raja.
    Unmayai pesi nanmayai thedikkol, unathu seithiyil athikam poi kalanthullathu ehai nee arintho ariyamalo seikinrai.

  • @hajirahajira8866
    @hajirahajira8866 15 часов назад

    Semma bro ivalavu marmana manithakulam evalavu kevalamana seyalgala senjitupoiduranga silar bro 👍

  • @thinkpositivethinkpositive6412
    @thinkpositivethinkpositive6412 20 часов назад +1

    Miss you Karthik ❤

  • @beautyofnature6247
    @beautyofnature6247 День назад +1

    Second comment bro🎉🎉🎉

  • @santhanamariappan7855
    @santhanamariappan7855 22 часа назад +1

    superpro nice video

  • @troubleshooting2023
    @troubleshooting2023 День назад +1

    First comment pin me

  • @parthapartha7410
    @parthapartha7410 22 часа назад +1

    Very nice video

  • @RajeshRajesh-q2l3q
    @RajeshRajesh-q2l3q 8 часов назад +1

    Super👍

  • @SujeemSujeem
    @SujeemSujeem 23 часа назад +1

    Super AnnA❤🎉

  • @vinodkumar-xv4pn
    @vinodkumar-xv4pn День назад +1

    Good mng nanba

  • @baminisundararajan6145
    @baminisundararajan6145 23 часа назад +1

    Good morning

  • @MK.BUSSID.420_
    @MK.BUSSID.420_ 17 часов назад

    Bro kerala la bank kolai adichangala terrorist anda
    Video va podunga bro

  • @jaffnathursan
    @jaffnathursan 23 часа назад +1

    GM

  • @hasi008
    @hasi008 14 часов назад

    Wow congratulations bro 👏
    Super introduction
    Awesome background music & nice mini short video effects best of luck bro ❤

  • @kothandaramanj7270
    @kothandaramanj7270 23 часа назад +1

    Super ji

  • @Karuppukaruppu-je7bj
    @Karuppukaruppu-je7bj 23 часа назад +1

    ⭐⭐⭐⭐⭐🌕🌕🌕🌕🌕

  • @mayford818
    @mayford818 11 часов назад

    Side la thana irupa stright ta irrukura

  • @mohammedeliyas.y9756
    @mohammedeliyas.y9756 18 часов назад +1

    ❤🌚☠️☝️

  • @Sameeha0504
    @Sameeha0504 11 часов назад

    Masha allah allah mehaperiyavan

  • @AJraghavAJraghav
    @AJraghavAJraghav 17 часов назад

    Unga brain 🧠 storage it' s amezing i think 🤔 our brain storage 500 billion even😮

  • @Delaksaran
    @Delaksaran 4 часа назад

    Andam pindam po da sotta mundam

  • @sivagamisekar1889
    @sivagamisekar1889 16 часов назад

    ஜெய் ஸ்ரீராம்

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 16 часов назад

    Thank you so much for your message 🙏

  • @MARKY_OP
    @MARKY_OP 5 часов назад

    Super

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 Час назад

    Like

  • @mohanasudharnam9019
    @mohanasudharnam9019 16 часов назад

    Super Karthik

  • @GanaPragash-gs1ye
    @GanaPragash-gs1ye 17 часов назад

    God bless you mayan

  • @ushanandhini5350
    @ushanandhini5350 16 часов назад

    Super anna..🎉🎉🎉

  • @Ovaissjeri
    @Ovaissjeri 9 часов назад

    Nic bro

  • @gayasri999
    @gayasri999 12 часов назад

    👍

  • @MuruganK-mb1tj
    @MuruganK-mb1tj 17 часов назад

    Nice

  • @SanthoshmaryMary
    @SanthoshmaryMary 23 часа назад +1

    மனிதனின் ஆயுள் பல மடங்கு அதிகரிக்கபோகிறது.அதற்குரிய அமைப்பை மனிதனின் உடல் பெறப்போகிறது.நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ள போகிறார்கள் இந்த பூமியையே நிரப்பும் அளவிற்கு.அதற்குரிய தகுதிகள் இறைவிருப்பப்படி நடக்கும். மதிப்பு குறைந்த பெண்,ஆண் மதிப்பு பெறுவர்.இதற்கு நாம் முதலில் select ஆக வேண்டும்.

    • @DanielS-bs4yj
      @DanielS-bs4yj 22 часа назад +1

      @shanthoshmarymary.
      எனக்கு விரிவாக தெளிவாக சொல்லுங்கplease

    • @SanthoshmaryMary
      @SanthoshmaryMary 21 час назад

      ​@@DanielS-bs4yj கடல் மணல் போலவும் வானத்து நட்சத்திரம் போலவும் உன் சந்ததியை பெருக பண்ணுவேன் என்று ஆபிரகாமுக்கு வாக்கு கொடுத்திருக்கிறார்.இதுவரை நடக்க வில்லை.நமது பால்வெளியில் மட்டும் 1 டிரில்லியன் நட்சத்திரங்களுக்கு மேல் உள்ளன.அது இனிமேல் நடக்கும். ஒருமுறை மக்கள்தொகை மிக குறைந்து மீதம் இருப்பவர்களால் பெருகும்

    • @SanthoshmaryMary
      @SanthoshmaryMary 21 час назад

      ​@@DanielS-bs4yjகடல் மணல் போலவும் வானத்து நட்சத்திரங்கள் மனித குலம் பெருகும் என்று வாக்கு கொடுத்திருக்கிறார்.நமது பால்வெளியில் மட்டும் ஒரு டிரில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன. இதுவரை இந்த மக்கள் தொகை வந்ததா வரவில்லை.wait please

    • @SanthoshmaryMary
      @SanthoshmaryMary 21 час назад

      இப்போது மக்கள் தொகை வெகுவாக குறைந்து பிறகு அதிகரிக்கும்.வானத்து நட்சத்திரம் போலவும் கடல் மணல் போலவும் பெருக பண்ணுவேன் என்று கூறியிருக்கிறார்.நமது பகல்வெளியில் ஒரு டிரில்லியன் மேல் நட்சத்திரம் இருக்கு அவ்வளவு மக்கள் தொகை வரனும்

    • @SanthoshmaryMary
      @SanthoshmaryMary 20 часов назад

      ​@@DanielS-bs4yj மக்கள் தொகை பெருக வேண்டும் என்றால் இறப்பு விகிதம் மிக குறையும்.குடும்பக்கட்டுப்பாடு கிடையாது.திருமணம் அனைவருக்கும் நடக்கும்.பாவங்கள் குறைப குறைய ஆயுள் 800,900 வருடங்கள் பெருகும்

  • @ahamadraja2311
    @ahamadraja2311 20 часов назад +1

    உலகத்திலேயே மிக சிறந்த அதிசயம் மனிதன் தான்.
    உறுதியாக நம்பிக்கை கொண்டவர்களுக்கு பூமியில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
    (அல்குர்ஆன் : 51:20)
    உங்களுக்குள்ளேயும் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன; (அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா?
    (அல்குர்ஆன் : 51:21)

    • @MekaVarnan
      @MekaVarnan 19 часов назад

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅😅

    • @ahamadraja2311
      @ahamadraja2311 19 часов назад

      @@MekaVarnan
      இன்னும், சிரிக்க வைத்தவனும் அழ வைத்தவனும் அவனே!
      (அல்குர்ஆன் : 53:43)

  • @davidkumar2804
    @davidkumar2804 23 часа назад +2

    என்ன மர்மமோ
    எல்லாம் கர்மமே

  • @MailSamy-lx9bj
    @MailSamy-lx9bj 20 часов назад

    💄💄💄🎉🎉🎉