தமிழ் சினிமா பாடல்களில் இவ்வளவு விஷயம் இருக்கா!! - Hidden Details in Tamil Songs - சங்க இலக்கியங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள மெய் சிலிர்க்க வைக்கும் சங்க இலக்கியங்கள் - Hidden Tamil Literatures in Trending Tamil Songs - Dasavatharam, En Swasa Kaatre, Heyram, Guna, Kochadaiyaan, Thalapathi, Nerukku Ner, Varanam aayiram, Nandha, Iruvar, 2 Point O, Parthiban Kanavu, Devar Magan, Kadhalan, Ram, Thaara Thappattai and many more interesting film songs.
    To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
    தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் | Unnoticed Details PART 1 to PART 7 - • Hidden Details in Tami...
    ரகுவரனுக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா! வில்லன் நடிகரின் மறுபக்கம் - • ரகுவரனுக்கு பின்னாடி இ...
    இதெல்லாம் கங்கை அமரன் பாட்டா ! - • இவ்வளவு நாளா இது தெரி...
    என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - தமிழ் படங்களில் நடந்த சொதப்பல் தருணங்கள்! - • Ennada Panni Vachiruke...
    Welcome to Cinema Ticket. Enjoy Unlimited entertainment and Exciting Kollywood Videos and Tamil Cinema Facts, News etc. Don't forget to Subscribe our Channel.
    For Exclusive Cinema News and Updates
    Follow us on FACEBOOK -
    / cinematicketchannel
    Follow us on Twitter - / cinematicket_
    Follow us on Instagram - / cinematicke. .
    #CinemaTicket #TamilCinema #TamilSongs

Комментарии • 1,8 тыс.

  • @ritikagopal239
    @ritikagopal239 2 года назад +861

    Excellent video and excellent research work!!! Hats off to Cinema ticket team!!!! You guys really put on so much hardwork. One humble request please do more video like this.. Waiting for part 2 of the same!! Wish you all the best!!

    • @user-xs6sm2px4s
      @user-xs6sm2px4s 2 года назад

      தவறான கருத்து கூறுகிறீர்கள்!
      சித்தர்களை கழுவேற்றிக் கொன்றது யூத பரசுராமன் அவன் வம்சாவளியினர் பிண்டாரிகள் பிராமணர்கள், அதற்கு துணை செய்தது வடுக வந்தேறி விசயநகரத் தெலுங்கர்கள்.

    • @JC-cm1gs
      @JC-cm1gs 2 года назад +10

      Yes...we need part 2

    • @andrewraj5357
      @andrewraj5357 2 года назад +3

      ஆம் ஆம்

    • @raniselva4665
      @raniselva4665 2 года назад +3

      Periya tiger fire maari
      Tamil ilakiyathuku
      English la comment paniruka paaru mundakalapa

    • @ritikagopal239
      @ritikagopal239 2 года назад +2

      @@raniselva4665 ungalala adhu kuda appreciate panna mudilala muditu ponga

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 2 года назад +235

    இந்த காணொளிக்குப் பின்னாடி எத்தனை பேர் உழைத்தார்கள் என தெரியவில்லை. அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். தமிழும், தமிழ் இலக்கியமும் ஆண்டாண்டு காலம் வாழும். இன்றைய இளம் தலைமுறை அனைத்தையும் கற்றுணர வேண்டும். சினிமா டிக்கெட் சனலுக்கு எமது சிரம் தாழ்ந்த வணக்கங்களும், வாழ்த்துக்களும்!

  • @pallavarajan3440
    @pallavarajan3440 2 года назад +47

    பாராட்ட வார்த்தை இல்லை...தேடலின் உச்சம்..வாழ்த்துக்கள்..மிக அருமை

  • @musicworld24195
    @musicworld24195 2 года назад +283

    தமிழ் மற்றும் தமிழர் வரலாறு சொல்லும்போது ஆயிரத்தில் ஒருவன் பீஜியம் ஓட கேக்கும் போது உடம்பெல்லாம் சிலிர்க்குது✨ அந்த காலத்துகே போன ஒரு உணர்வு🔥❤

  • @abinayaa4338
    @abinayaa4338 2 года назад +130

    ஒவ்வொரு பாடல் நுணுக்கங்களையும் கேட்கும்போது என் உடல் சிலிர்க்கிறது ...ஏனோ தெரியவில்லை!..அனைத்து பெருமையும் நம் தமிழுக்கே!....☺️

    • @bharathiopm
      @bharathiopm Год назад +1

      அதுதான் நமது தமிழ்

  • @irdhevsTrack
    @irdhevsTrack 2 года назад +100

    அண்ணா நான் 15 வருஷமா படிச்சிகிட்டு தான் இருக்கேன் இப்போது காலேஜே முடிச்சுட்டேன் இருந்தாலும் இந்த அளவுக்கு தமிழ் பாடல்கள் ல உள்ள தமிழ் இலக்கியத்தைப் பற்றி எங்க ஆசிரியர்கள் யாருமே இந்த அளவுக்கு புரியும்படி பாடமே எடுத்தது இல்லை அதற்காகவே உங்களுக்கு மிக்க நன்றி இது போல நல்ல வீடியோக்களை நீங்கள் தினமும் பதிவேற்றம் செய்யுங்கள் நீங்கள்தான் எனது தமிழ் ஆசிரியர் வணக்கம் ஐயா மற்றுமொரு காணொளியில் உங்களை எதிர்நோக்கி உள்ளேன்

  • @praveentrichy562
    @praveentrichy562 2 года назад +14

    ஆகச்சிறந்த காணொளி....
    சாலச்சிறந்த ஆராய்ச்சி....
    எந்தவொரு சேனலும் செய்திடா முயற்சி..... ஏத்துனை எத்துனை விந்தை நம் தமிழ் இலக்கியம்🔥🔥🔥🔥🔥 பாட்டன் பாரதி முழங்கியது உண்மைதான் யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி இனிதானது எங்கு காணோம் 🔥🔥🔥💕💞💕💞

  • @PradeepPradeep-ot5uu
    @PradeepPradeep-ot5uu 2 года назад +160

    என்னதான் தமிழ் இலக்கியம் கொஞ்சம் தெரிந்தாலும், சினிமா பாடல்களில் தேடி அதை எங்களுக்காக வழங்கும் உங்களின் தமிழ் திறமைக்கு வாழ்த்துக்கள்.
    Dr,priyatharshini, DGO

  • @chandrashekhar5333
    @chandrashekhar5333 2 года назад +12

    கேட்டு கடந்துபோன பாடல்களில் இவ்வளவு விஷயங்களா என்று ஆச்சரியப்பட்டுப் போனேன்.. சங்க இலக்கியங்களை இன்னமும் தமிழ் சினிமாக்களில் பயன்படுத்தி வருவது பாராட்டுக்குரியது. அருமையான தொகுப்பு 👌👌

  • @kowthamb3124
    @kowthamb3124 2 года назад +97

    நான் ஒரு தமிழ்த்துறை மாணவன் இந்த காணொளி எனக்கு பயனுள்ள வகையில் இருந்தது நன்றி 🙏💚💚💚

    • @magizhraja
      @magizhraja Месяц назад

      அருமை நானும் தமிழ்த்துறை மாணவி சகோ 🥳🥳🥳🥳🥳

  • @vinodantony3831
    @vinodantony3831 2 года назад +33

    The richness this language has gives me goosebumps. Proud to be a Thamizhan.

  • @annaduraiprakash9162
    @annaduraiprakash9162 2 года назад +57

    தமிழ் மொழி......உன்னை படிச்சு புரிஞ்சிக்க ஒரு ஜென்மம் போதாது❤️❣️❣️❣️❣️

  • @user-zm8qn7bq4w
    @user-zm8qn7bq4w 2 года назад +11

    " காணொளி பார்த்து மிரண்டுவிட்டேன் தலைவா! உங்களின் உழைப்பு வேற லெவல்..,

  • @lavanyasundramoorthy7733
    @lavanyasundramoorthy7733 2 года назад +15

    Part 2 kandipa podanum bro please.... தேனினும் இனிய நற்செந்தமிழ் மொழியே 😊

  • @VibrateFamily
    @VibrateFamily 2 года назад +293

    எந்த ஒரு தமிழ் யூடியூப் சேனலையும் இது போல தெளிவா சொல்ல யாரும் இல்ல.எனக்கு மிகவும் பிடிச்ச சேனல் நம்ம சினிமா டிக்கெட் சேனல்🥳❤️

  • @dhanamm3032
    @dhanamm3032 2 года назад +7

    Excellent 👌.
    ராஜா ராஜா சோழன் நான் பாடலில்
    உல்லாச மேடையில் ஓரங்க நாடகம் intha line la vara ஓரங்க நாடகம், சங்ககால நூலான கலித்தொகை யில இருந்து எடுத்துருப்பாங்க bro.

  • @Kavivika25
    @Kavivika25 2 года назад +720

    எம் தமிழின் மீதுள்ள ஆர்வம் தங்களின் காணொளியின் மூலம் யமக்கு நீடித்துக் கொண்டே செல்கின்றது..........🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  2 года назад +41

      ❤️❤️

    • @bio31vishnums57
      @bio31vishnums57 2 года назад +14

      மிக சரியான பதில்! 💖

    • @slmc578
      @slmc578 2 года назад +5

      @@bio31vishnums57 kealvi enna?

    • @ratheefahammedrefuon
      @ratheefahammedrefuon 2 года назад +3

      @@CinemaTicketTamil
      You always leaving us amazed with your research. But, a small correction Aval Varuvala as well as the other songs from Nerukku Ner were written by Vairamuthu. Keep the good the work going.

    • @raniselva4665
      @raniselva4665 2 года назад +2

      Pothapuntha

  • @AbdulRahman-is7db
    @AbdulRahman-is7db 2 года назад +17

    நான் உயிர் எழுத்து, மெய் எழுத்து தான் தமிழ் என்று நினைச்சுட்டு இருந்தேன் ஆனா இந்த காணொளி பார்த்த பிறகு தான் தெரிஞ்சது கற்றது கல் அளவு கல்லாதது உலகளவு என்று தெரிந்து கொண்டேன் 😇😇😇😇❤️
    நன்றி 👍🏻

  • @elakiya9526
    @elakiya9526 2 года назад +31

    அடேங்கப்பா ... உங்கள் ஆராய்ச்சி பெரும் பாராட்டுக்குறியது.. தமிழ் எத்தனை எத்தனை அழகு.... தமிழின் வளங்களையும் அதை மிகச்சரியாக பயன்படுத்தியிருக்கிற கவிஞர்கள்,நடிகர்கள்(கமல்), இசையமைப்பாளர்கள் என சொல்ல முடியாத அளவுக்கு பிரம்மிக்கிறேன்....
    அதி அற்புதம். இதையே இன்னும் தொடர்ந்து போடுங்க

  • @user-vu6mj3xy3p
    @user-vu6mj3xy3p Месяц назад +6

    உன்னை நினைத்து படத்துல வர்ற happy new year பாடலிலும் வாரணம் ஆயிரம் சூழ வளம் செய்து பாட்ட பயன்படுத்தி இருப்பாங்க.....
    வாழ்த்துகள் நண்பா ❤❤❤❤

  • @kabilanmaxwell5796
    @kabilanmaxwell5796 2 года назад +176

    தலைவா எப்படிதான் இவ்வளவு தகவல்களை சேகரிக்கிறீங்களோ

  • @PrakashRam90
    @PrakashRam90 2 года назад +16

    தமிழுக்கும் அமுதென்று பேர் 💛💛💛💛 இந்தத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் ❤️❤️❤️❤️

  • @MathiyazhaganA-sr7eq
    @MathiyazhaganA-sr7eq 2 года назад +117

    யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
    எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்-நூல்: குறுந்தொகை this song for saga tamil movie(2019) and video is very very super😍😍😍👏👏👏👌👌

    • @hariramkumarnadarajan4478
      @hariramkumarnadarajan4478 2 года назад +4

      Same lyrics used in Narumugaiye song.... Second stanza starting. Good spot though !!

  • @raajloverboy4792
    @raajloverboy4792 2 года назад +17

    Proud To Be தமிழன் ..❤️💪🏼

  • @akshara8291
    @akshara8291 2 года назад +164

    Your research and efforts are really appreciable... Excellant video😍😍😍😍
    👍🏻👍🏻

  • @dddd-gg8kg
    @dddd-gg8kg 2 года назад +60

    தமிழ் மொழி அவ்வளவு அழகாக இருக்கிறது ♥️♥️

  • @pallaviparthiban6611
    @pallaviparthiban6611 Месяц назад +1

    நன்றி நன்றி நன்றி
    தமிழ் எங்கள் உயிருக்கு மேல் 🙏🙏🙏

  • @yourfriend7385
    @yourfriend7385 2 года назад +9

    5:36
    My favorite line
    நாச்சியார் திருமொழி 👇👇👇👇
    மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
    முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
    மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
    கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்

  • @karthikt7839
    @karthikt7839 2 года назад +7

    Awesome. Waiting for part2. I knew few of these before and u perfectly covered it.
    My favorites are
    1. Guna - paartha vizhi la vara abirami andhadhi songs. Neenga solla vittadha nan solran. Menmaiyana kongai(breasts) konda nayagi eppadi valimaiyudaiya nenjai konda iraivanai kavarndhai. Adhuku than the camera will be focussed there. Adhe madhiri nayagi nanmugi song end la ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே. Idhuku camera will be focused on her foot. The meaning is பலவித புகழ்களை உடையவளின் திருப்பாதங்கள் நமக்கு காவலாகும்.
    2. Iruvar Narumugaiye la vara - yaayum gnayum (kurunthogai song)
    3. VTV oru naal sirithen - anbirkum undo, pulappal ena sendren (thirukural)
    4. Thalapathy - Raakama kaiya thattu - kunitha puruvam(thiruvasagam)
    5. Dasavatharam kallai mattum kandal - Thirupallandu

  • @JEGANNKLROCKS
    @JEGANNKLROCKS 2 года назад +20

    TNPSC CLASS எடுத்தது போல இருக்கு சகோ... எவ்வளவு REFERENCE... நல்ல முயற்சிக்கு பாராட்டுகள்👍👍👍👌👌👌🙏🙏🙏

  • @SSS-fx7jd
    @SSS-fx7jd 2 года назад +3

    என்றும் இனிமை நம் தமிழ் மொழி ... இலக்கண அழகே அழகு 👌

  • @deepakg2884
    @deepakg2884 2 года назад +26

    தமிழின் பெருமையும், தமிழர்களின் அருமையும் மிக அழகாக எடுத்து சொன்னதற்கு மிக்க நன்றி. ஒரு தமிழ் class room la இருக்குற மாதிரி ஒரு feel. Waiting for Part 2, Part 3, Part 4 ....... Part 100 ❤️❤️❤️ one of the best video so far in Cinema Ticket Channel 😊

  • @sasikumar.r2523
    @sasikumar.r2523 2 года назад +3

    வாழ்க தமிழ் வளர்க தமிழர்

  • @abivarmanmusic777
    @abivarmanmusic777 2 года назад +62

    காலத்திற்கு ஏற்றவாறு இன்றளவும் சிறப்புற்று திகழ்கின்றன ஒரே மொழி தமிழ் 💖

  • @sathiyasaravanan9444
    @sathiyasaravanan9444 2 года назад +6

    தமிழர் என்பது பெருமையாக உள்ளது 💐💐💐💐

  • @munishwaranraj4913
    @munishwaranraj4913 2 года назад +14

    நம் தமிழ் பெருமையை தூக்கி நிறுத்திய உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.... சகோ..... 👏👏👏👏

  • @chandraeswar2481
    @chandraeswar2481 2 года назад +2

    No words to appreciate you ..🥰😍🔥 excellent video👌💐😍🥰வாழ்க தமிழ்.. வளர்க தமிழ்🙏

  • @d.mithunkrishna6066
    @d.mithunkrishna6066 2 года назад +6

    எப்படி இதெல்லாம் கண்டுபிடிக்கரிங்க அருமையா இருக்கு உங்களைப் பாராட்டவார்த்தையே வரலை உன்னை நினைத்து படத்துல வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து அந்தப் பாட்டுவரும் ஹாப்பி நியூ இயர் ஹேப்பி நியூ இயர்பாட்டுலஇந்தபாசுரம்வரும் நீங்க ரொம்ப நல்லா பண்றீங்க நீங்க இன்னும் நிறைய இதய மாதிரி வீடியோ போடுங்க நன்றி

  • @kriskris956
    @kriskris956 2 года назад +6

    திருக்குறளின் விளக்கம் மிகவும் அருமை, பெண்கள் இல்லை என்றால் இவ்வுலகமே கிடையாது🌹 🔥☝️

  • @svbmusical2970
    @svbmusical2970 2 года назад +79

    🙏🙏🙏அண்ணா உங்க வீடியோ ஒன்னு கொட miss Pannama பார்ப்பேன் உங்க வாய்ஸ்க்காக 😍😍😍

  • @tamilaatrupadai6247
    @tamilaatrupadai6247 2 года назад +2

    அருமையான தகவல் நண்பா... மேலும் இதே போன்ற சங்க இலக்கியப் பாடல்கள் பல திரைப்படங்களில் உள்ளன... உதாரணத்திற்கு...
    (1) சகா என்ற திரைப்படத்தில் வருகின்ற 'யாயும் ஞாயும்' என்ற பாடல் குறுந்தொகையில் இடம் பெற்ற பாடல்.
    (2) தசாவதாரத்தில் வரும் முதல் காட்சி திருநாவுக்கரசரை கல்லில் கட்டி கடலில் தூக்கி எறிந்த காட்சி
    (3) தளபதி படத்தில் வரும் 'சுந்தரி கண்ணால்' என்ற பாடல் நெடுநல்வாடையில் வருகின்ற பாண்டியர் நெடுஞ்செழியனைப் பற்றியது. (4) சிலப்பதிகாரத்தின் பிரதி தான் பூம்புகார். மேலும் அந்நூலைத் தழுவி பிற்காலத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் நாட்டாமை(இறுதிக்காட்சி).
    (5) குண்டலகேசி என்ற காப்பியத்தின் தழுவல் தான் மந்திரிகுமாரி என்ற திரைப்படம்
    இன்னும் ஏராளம்....

  • @kousalyaarivazhagan510
    @kousalyaarivazhagan510 2 года назад +8

    இதை பார்க்கும் போதே மெய் சிலிர்க்குது நண்பா. இலக்கியத்தோடு பாடல் இயற்றிய நம் பாடலாசிரியர்களை பாராட்ட வேண்டும். இத்தனை விளக்கத்தோடு வழங்கிய தங்களுக்கும் மிக்க நன்றி

  • @premanand90
    @premanand90 2 года назад +2

    Video nala irunthuchu. Explanation super. Semma ya research pani irukinga. *Team aa effort pottathu nala theriyuthu brother. Good work*
    _PART 2 ku waiting_

  • @Akssh133Sangai
    @Akssh133Sangai 2 года назад +43

    தமிழ் என்ற கர்வம் 😈💪

  • @abi_8002
    @abi_8002 2 года назад +5

    Yebbah saamy😳
    Just a moment shock aaiten yaa!!!
    Evloo hardworkk
    Evloo researches
    Full of new informations yaa🤯
    Mind blowned🤯
    Congrats for ur work paahhh😲

  • @RamKumar-fu9tk
    @RamKumar-fu9tk 2 года назад +79

    வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ...song angadi theru moviela solluvanga ...😍😘🙌🙋

    • @pazhanianbu5171
      @pazhanianbu5171 2 года назад +2

      என் இனம் அட நிங்க ,,,,

  • @Meenu40327
    @Meenu40327 2 года назад +2

    எங்க இருந்து பிரதர் இ ப்டிலாம் மெசேஜ் கலெக்ட் பண்றீங்க சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏

  • @tamilmanisubramaniam2937
    @tamilmanisubramaniam2937 2 года назад +56

    U study alot of things about tamil cinema bro. Great. Im so adddicted to your cinema detailing videos.keep going.

  • @kalvisaalai
    @kalvisaalai 2 года назад +2

    அருமை அருமை அருமை நண்பரே

  • @thanarajdivya8726
    @thanarajdivya8726 2 года назад +30

    Sylabusla padichadhellam songsla iruku nu ippo than theriudhu....😍
    Love from srilanka❤

  • @cutie_pie16
    @cutie_pie16 2 года назад +2

    Got goosebumps at each song ...தமிழ் ....💜💜💜💜

  • @ananthbarath7209
    @ananthbarath7209 2 года назад +6

    உண்மையிலே இன்று வீடியோ சூப்பர் ப்ரோ தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக வீடியோ இருக்கிறது அருமை எத்தனையோ வீடியோ போட்டுருக்கீங்க ஆனால் இந்த வீடியோ மிக அருமை தமிழர்கள் ஒவ்வொருவரும் சங்க இலக்கியத்தைப் பற்றி தெரிந்து கொள்ள.

  • @sivakumarsivaa6704
    @sivakumarsivaa6704 2 года назад +2

    Super video 👍 lots of information..... Thanks bro....☺️🥰

  • @shamilashami12q
    @shamilashami12q 2 года назад +8

    No words to say 👌👌,semma bro ,oru Tamil teacheraana enk romba aachariyama irukk . ivalvu research pannirkeenge 👌👌🔥🔥🔥🔥🔥🔥semmmaaaaaaaaa ❤️❤️❤️❤️❤️

  • @cletusxavier284
    @cletusxavier284 2 года назад +10

    தமிழின் பெருமை, ஆயிரம் வருடம் கடந்தும் மலைக்க வைக்கும் பாடல்கள், அடுத்த பாகத்துக்கு காத்திருக்கிறோம்...

  • @cramsingapore
    @cramsingapore 2 года назад +173

    Congrats man. This is brilliant stuff. I was expecting to see the two versions of Vaaranam Aayiram from Keladi Kanmani, one sung by SPB and the other by S Janaki. Next time maybe. Keep up the good work.

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  2 года назад +14

      Sure. Thanks a lot ❤️

    • @praveensagar3529
      @praveensagar3529 2 года назад +4

      @@CinemaTicketTamil The real effort taken to make content and I got inspired for studying ilakiyam (literature)and improtance of it thank you very much

    • @suryasuryasu2537
      @suryasuryasu2537 2 года назад +1

      @@CinemaTicketTamil markali thingal Unnai ninaithu movie la happy new year songlaium varum

    • @iyappanammu3792
      @iyappanammu3792 2 года назад +1

      Love you so much bro

    • @longhairedprincesselavarasi
      @longhairedprincesselavarasi 2 года назад

      Yes

  • @meeranmydeen5816
    @meeranmydeen5816 2 года назад +1

    Excellent brother
    மிகவும் அருமையான தகவல்

  • @user-ix9sq9kw6l
    @user-ix9sq9kw6l 2 года назад +6

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் சகோ.
    காணொளி அருமையாக இருந்தது.
    ஒரு சில மாற்றங்கள் மட்டும் தேவை..
    நீங்கள் சொன்னவற்றில் புறநானூறு குறுந்தொகை தவிர மற்ற பாடல்கள் சங்க இலக்கியங்களை சார்ந்தவை அல்ல..
    காணொளி முதலில் "தமிழ் சினிமாவில் சங்க இலக்கியம்" என்றில்லாமல் "தமிழ் சினிமாவில் இலக்கியம்" என்றிருந்தால் சிறப்பு
    சிலப்பதிகாரம் - கி.பி இரண்டாம் நூற்றாண்டு ( 6 ஆம் நூற்றாண்டென ) பதிவு செய்திருந்தீர்கள்
    அவள் வருவாளா பாடல் - கவிப்பேரரசு வைரமுத்து எழுதியது.. நீங்கள் வாலி என குறிப்பிட்டிருந்தீர்கள்

  • @chandru8806
    @chandru8806 2 года назад +1

    அருமை நண்பரே.! எனது பாராட்டுகள் - நிறைய விளக்கங்கள் அதற்கான உங்களது முயற்சிகளுக்கு👌

  • @rkjayabalan2204
    @rkjayabalan2204 Месяц назад

    பாராட்ட வார்த்தைகள் இல்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல பதிவை காண முடிந்தது மிக்க நன்றி. உங்கள் பணி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  • @s.naveenyuvarajsundarapand1869
    @s.naveenyuvarajsundarapand1869 2 года назад +53

    தமிழுக்கு அமுதென்று பேர் 🔥 அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்❤️

  • @ItsmeSenthil48
    @ItsmeSenthil48 2 года назад +1

    அருமையான காணொளி நண்பா. நான் ஒரு செகண்ட் கூட என் கண்ண இமைக்கவே இல்லை. மெய் சிலிர்த்து போய் பார்த்திட்டு இருந்தேன். 😍
    எங்களுக்காக உங்கள் கடின உழைப்புக்கு மிக்க நன்றி.🙏

  • @j.vijayakumar5330
    @j.vijayakumar5330 2 года назад +11

    தமிழ் இனிமையை கவிஞர்கள் எழுதியுள்ளார்கள் அதனை நீங்கள் சொல்ல கேட்க உடம்பெல்லாம் சிலிர்க்கிறது 💕💖❤

  • @BHARATHIKAVI-TN29
    @BHARATHIKAVI-TN29 2 года назад +1

    என் தமிழ் தாகம் தீர்க்க வந்த திரவியமே...உங்கள் பணி தொடரட்டும்.. உன்னாலே தமிழை நான் மேலும் மேலும் ரசிக்கிறேன் ....

  • @tamiltribeschannel8406
    @tamiltribeschannel8406 2 года назад +5

    பின்னணி பாடல்களை விட உங்கள் விளக்கம் அருமையாக இருந்தது வாழ்த்துகள்

  • @Srinivasan_1532
    @Srinivasan_1532 22 дня назад

    மிக மிக அருமை உமை நினைத்து மிகப் பெருமை கொள்கிறேன்

  • @mullaivendan4
    @mullaivendan4 2 года назад +16

    பாஸ், நீங்க Tnpsc தேர்வு எழுதுனா ஈஸியா பாஸ் ஆகிடலாம்...😋 Anyhow sema work..👌

    • @footballtops5998
      @footballtops5998 Месяц назад +1

      Vendam. RUclips la nermayaa ozhachukuvaaru.

  • @vijayarani2116
    @vijayarani2116 2 года назад +1

    Excellent 👍👍👍evlo hardwork pannirukeenga semmmma sir.hats of you🔥🔥🔥🔥

  • @galatawithkarthi4378
    @galatawithkarthi4378 2 года назад +15

    இதையெல்லாம் கண்டுபிடிச்சு சரியா வீடியோ தந்ததற்கு வாழ்த்துகள் நண்பா 👍👏👏👏😍🌷

  • @Heritage-R
    @Heritage-R 2 года назад

    என்றோ படித்து மறக்கப் பட்டவை.... அற்புதம். வாழ்த்துக்கள். கேளடி கண்மணி படத்துல குட வாரணம் ஆயிரம்..... பாடல் வரும். நல்ல தொகுப்பு

  • @NirmalG
    @NirmalG 2 года назад +20

    Wow, simply wow.... Ivolo naala "Cinema Ticket" oru entertainment channel ah thaan therinjuchu ... But you have gone to the extreme level... Summa sollakudaathu... You guys have really made an excellent effort to collect these details from all the movies. This is really a master piece of your research work. Good luck guys 👍👍👍. Also this work shows the interest of the language and it's literature. 😍🤩🙏

  • @harirajendran1000
    @harirajendran1000 2 дня назад

    அருமை! இன்றைய இளைய தலைமுறை பிள்ளைகள் தமிழை இப்படியெல்லாம் ஆய்வு செய்து தேடுகின்றார்கள் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. தமிழுக்கு அழிவே இல்லை.

  • @sherinmehaachihchu7072
    @sherinmehaachihchu7072 2 года назад +106

    இது என் பாடப் பகுதியில் அமைந்துள்ள இனிமேல் யாரும் படிக்கவேண்டாம் சினிமா பார்த்தாலே போதும் தேர்ச்சி அடைந்து விடுவோம்

  • @prithik1953
    @prithik1953 2 года назад +1

    Extremely good.... Got goosebumps

  • @kamalesh.s0484
    @kamalesh.s0484 2 года назад +22

    Ponniyin selvan movie pathi koncham sollunga bro

  • @kiranKumar-vp2fh
    @kiranKumar-vp2fh 2 года назад +1

    Tamilana erukka perumaiya erukku....great video bro thank you

  • @umamaheswari7063
    @umamaheswari7063 2 года назад +28

    Part 2 podunga brother romba inspiring ah eruku 😍

  • @anumicro6835
    @anumicro6835 2 года назад +1

    Super excellent video ipppaaahhhh chance a ila no words to explain more

  • @lekhalekha1528
    @lekhalekha1528 2 года назад +64

    Tamil lyricists are legend

  • @krishnaprakash2160
    @krishnaprakash2160 2 года назад +1

    மிகவும் அருமையான பதிவு...👍🙏🏻🙂

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish 2 года назад +45

    சிங்கம் களம் இறங்கிடுச்சு😜😂😍

  • @minivj615
    @minivj615 2 года назад +1

    Wowwww It's Vera Leavel 🔥🔥🔥 Excellent Work ......Tqqqq Your Information 🙂🙂🙂❤️

  • @krithikagokulnath4160
    @krithikagokulnath4160 2 года назад +31

    'varanam ayiram' also comes in the 'Masaru ponne varuga' song in Devar Magan..
    Very nice compilation of information Brother... As I always say... Under rated channel pa... Neenga ovvoru videokum edukkara effort will surely be noticed by some great person soon and you would be hugely successful in life 🙏🏼

  • @anbujanarthanam8540
    @anbujanarthanam8540 2 года назад +1

    Excellent n mind-blowing video
    Evlo information collect panni sonnathu ku romba thanks bro keep rocking....

  • @vijaysp5031
    @vijaysp5031 2 года назад +24

    Sagaa Movie = Yaayum Gnayum. Kurnthogai.
    Poet = செம்புலப் பெயனீரார்.

  • @abinayaaviswanath430
    @abinayaaviswanath430 2 года назад +4

    7:02 that is not just using the pasuram but even now it's a tradition in vaishnava practice to sing that pasuram during the ceremony of marriage. I have heard that even today when the முடி சூட்டு விழா happens for the king of thai land a particular pasuram is being sung as a tradition

  • @sherinmehaachihchu7072
    @sherinmehaachihchu7072 2 года назад +22

    குறுந்தொகை மற்றும் நற்றிணை பாடல் இந்தப் பசலை நோய் இடம்பெற்றுள்ளது

  • @AKCHAND-hi4pc
    @AKCHAND-hi4pc 8 дней назад

    அருமையான பதிவு மற்றும் ஆய்வு ❤❤❤ வாழ்க தமிழ் ❤❤❤

  • @saranyabaskaran6835
    @saranyabaskaran6835 2 года назад +5

    Bro wow brilliant work, தமிழின் மொழி ஆளுமை கேட்க கேட்க திகட்டவே இல்லை, வேகமா முடிஞ்சுபோச்சுனு இருக்கு, waiting for next part 💐💐💐💐

  • @padmachitran9026
    @padmachitran9026 2 года назад +1

    Superb video. I enjoyed it very much. Keladi kanmani padathla thiruppavai lyrics varum. Vazhthukal. 🎉🎉

  • @vetreak386
    @vetreak386 2 года назад +22

    Bro I think u should get a award for this kind of legendary research work
    Hats off to you and ur team bro ❤

  • @jagamemes
    @jagamemes 2 года назад +5

    Happy that tirupavai, nachiyar tirumozhi, prabantham lines were known by few

  • @anandhanpazhanivel
    @anandhanpazhanivel 2 года назад +13

    திரும்பத் திரும்ப பார்த்து பாடல் மாதிரி உங்க வீடியோ அனைத்து திரும்ப திரும்ப பார்க்க தோணுது நன்றி 😀😀

  • @vinonatarajan0510
    @vinonatarajan0510 2 года назад +1

    Brilliant work. Hats offff👏🏻👏🏻👏🏻

  • @prashanthichithravel8429
    @prashanthichithravel8429 2 года назад +42

    One like is not enough to appreciate your efforts and tenants 🔥
    Keep rocking....
    Give us more details about cinema

  • @piraisoodantamil6136
    @piraisoodantamil6136 Месяц назад +2

    இந்த வீடியோவை முழுவதும் கவனமாக பார்த்தேன்.அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சங்க இலக்கிய பாடல் இதெல்லாம்.

  • @ishur4572
    @ishur4572 2 года назад +7

    Unga videos la ye indha video romba romba romba best a na video, 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    Vazhthukal Dinu 💖

  • @dhonidurai
    @dhonidurai 2 года назад +1

    Ayyooo.. Its amazing.. Anna.. Chance ehh illa super naa... Please keep it up this type of tamil content 🙏🙏❤💥💥

  • @venki5dme
    @venki5dme 2 года назад +4

    So beautiful elaboration of Tamil songs lyrics i always Love my Tamil ❤️

  • @shaliniravi6976
    @shaliniravi6976 2 года назад +1

    Recent times lyricist pora pokula kirukitu poranga anda song um hit agudu 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️ see this video how to write lyrics 🥰🥰🥰🥰 greatwork 🥰👌👌👌