NerpadaPesu | "திருமாவளவன் சொன்னது இது தான்" - கொந்தளித்த பத்திரிகையாளர் ஜென்ராம் | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 ноя 2024

Комментарии • 578

  • @sabujijohn9129
    @sabujijohn9129 Месяц назад +141

    நாரதார் வேலை பார்க்கும் பத்திரிகையாளர் மணி .

    • @arunkumarmani3289
      @arunkumarmani3289 Месяц назад

      திமுக வும் பிஜேபி யும் ஒன்னா சேர மாதிரி தெரியுது. உஷார் ஆ இருங்க

    • @mohansss865
      @mohansss865 Месяц назад

      மணி உண்மையை தான் பேசுகிறார் .. anti incumbency என்பது அரசியலில் அடிப்படை தத்துவம் . அது கூட தெரியாத முட்டாள்களுக்கு ஜால்ரா அடிக்கும் ஜால்ரா ராம் . மற்றும் ஜல்ரா ஊடகம்

  • @wahid1037
    @wahid1037 Месяц назад +99

    மணிவரவர மென்டல்தனமாபேசுராரு

    • @devasagayam3982
      @devasagayam3982 Месяц назад +6

      சீமான் வீட்டுக்கு பக்கத்துல குடி போய் இருக்கலாம்

    • @mohansss865
      @mohansss865 Месяц назад

      மூளையற்ற கொத்தடிமை உலகத்தில் உண்மையை பேசும் ஆள் பைத்தியக்காரன் என்றால் மணி பைத்தியம் தான்

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj Месяц назад +42

    மணியின் முகத்திரையை கிழித்தெறிந்த ஊடகவியலாளர் ஜென்ராம் அவர்களுக்கு நன்றி

    • @mohansss865
      @mohansss865 Месяц назад +2

      ஜால்ரா கொத்தடிமையாக ஒட்டு மொத்த தமிழக ஊடகங்கள் சென்று தமிழக ஊடகத்தின் கற்பு நாட்களில் . மணி தான் தமிழக ஊடகத்தின் ஒரே உண்மை சுடர் ..

  • @techboxtamil3630
    @techboxtamil3630 Месяц назад +151

    மணியின் முகத்திரையை கிழித்துவிட்டீர்கள்

    • @mohansss865
      @mohansss865 Месяц назад

      ஜால்ரா கொத்தடிமையாக ஒட்டு மொத்த தமிழக ஊடகங்கள் சென்று தமிழக ஊடகத்தின் கற்பு நாட்களில் . மணி தான் தமிழக ஊடகத்தின் ஒரே உண்மை சுடர்

    • @abdulnainar
      @abdulnainar Месяц назад

      Mani is a subjective thought man, his life is also subjective.....

  • @abdulareef7253
    @abdulareef7253 Месяц назад +81

    ஜென்ராம் கருத்துத்தான் வரும் காலங்களில் இயல்பானது.. மணி எப்போதும் சொதப்பி பேசுபவர்....

    • @ilanchekar5912
      @ilanchekar5912 Месяц назад +2

      MUTTAKANNAN URUTUVAN . NOT RESPECT TO HIM

    • @mohansss865
      @mohansss865 Месяц назад

      anti incumbency என்பது அரசியலில் அடிப்படை தத்துவம் . அது கூட தெரியாத முட்டாள்களுக்கு ஜால்ரா அடிக்கும் ஜால்ரா ராம் . மற்றும் ஜல்ரா ஊடகம் .

  • @josephyagappan1896
    @josephyagappan1896 Месяц назад +43

    மணியின் சுய ரூபத்தை தோலுரித்து காட்டுகிறார் நமது ஜென்ராம்.
    Hats off to Jenram!

  • @hugardhealthcare9263
    @hugardhealthcare9263 Месяц назад +46

    பல்பு மண்டையன் காசு கொடுத்தா எதைவேணாலும் பேசுவான்.

  • @vijayantony5377
    @vijayantony5377 Месяц назад +24

    மணியை போட்டு தள்ளினார் ஜென்ராம்

  • @manoharindhira8572
    @manoharindhira8572 Месяц назад +75

    திரு மணி அவர்களுக்கு திமுக கூட்டணி பிரியவேண்டும் என்பதே விருப்பம்.ஆனால் அது ஒருபோதும் நடக்காது.

    • @SelvadossG
      @SelvadossG Месяц назад +3

      Mani shouts and barks because of money, sweet Box and Samsung.

  • @senthilprabu364
    @senthilprabu364 Месяц назад +17

    Jenram sir super maniku sariyana pathil

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 Месяц назад +21

    Top class speech Jenram sir

    • @mohansss865
      @mohansss865 Месяц назад

      stupid jalra speech without common sense . people are watching . DMK it wing atrocity

  • @arunachalamparamasivam9858
    @arunachalamparamasivam9858 Месяц назад +39

    மமணியின் சூட்சுமம் டெல்லியில் உள்ளது

    • @mohansss865
      @mohansss865 Месяц назад +3

      ஜால்ரா கொத்தடிமையாக ஒட்டு மொத்த தமிழக ஊடகங்கள் சென்று தமிழக ஊடகத்தின் கற்பு நாட்களில் . மணி தான் தமிழக ஊடகத்தின் ஒரே உண்மை சுடர்

    • @Saminathan0346
      @Saminathan0346 Месяц назад

      ஏன்டா கூமுட்டை ? அந்த சூட்சமம் உங்ககிட்ட இல்லையா ?

  • @seku0087
    @seku0087 Месяц назад +76

    மணி சார் இயம் பூசுனது நல்லா இருக்கு ....
    பூசுன மாதிரியும் இருக்கு , பூசாத மாதிரியும் இருக்கு.....

    • @mohansss865
      @mohansss865 Месяц назад

      ஜால்ரா கொத்தடிமையாக ஒட்டு மொத்த தமிழக ஊடகங்கள் சென்று தமிழக ஊடகத்தின் கருப்பு நாட்களில் . மணி தான் தமிழக ஊடகத்தின் ஒரே உண்மை சுடர்

    • @seku0087
      @seku0087 Месяц назад +3

      @@mohansss865 கடந்த இரண்டு வருடத்தில் அந்த கற்பு அதிமுக வால் அழிக்கப்பட்டது....

  • @maniarmaniar8639
    @maniarmaniar8639 Месяц назад +59

    மணி மண்டை குழம்பி போய் ஏதோ ஆகிவிட்டார் 😅😅 😊

  • @isaibala1001
    @isaibala1001 Месяц назад +85

    மணி சார் உங்க சாயம் வெலுக்குது....

    • @ZainulAabideen-nl4iz
      @ZainulAabideen-nl4iz Месяц назад +4

      வெளுக்குது.

    • @ilanchekar5912
      @ilanchekar5912 Месяц назад +4

      ALREADY VELLUTHURUCHU.

    • @mohansss865
      @mohansss865 Месяц назад

      ஜால்ரா கொத்தடிமையாக ஒட்டு மொத்த தமிழக ஊடகங்கள் சென்று தமிழக ஊடகத்தின் கற்பு நாட்களில் . மணி தான் தமிழக ஊடகத்தின் ஒரே உண்மை சுடர்

    • @anandbabu5495
      @anandbabu5495 Месяц назад

      பாவம் கொத்தடிமைலிருந்து ஒரு Ticket out😂

    • @MohamedRameez-bs4me
      @MohamedRameez-bs4me Месяц назад +2

      Mani he is proof himself bell

  • @babym5137
    @babym5137 Месяц назад +5

    மணிக்கு வேற வேலையே இல்ல ஜென்ராம் சார் சரியான பதிலடி சூப்பர்🎉🎉🎉

  • @booragasamysubramaniyan8789
    @booragasamysubramaniyan8789 Месяц назад +14

    ஜெயராம் சார் இதைவிட மணியை செருப்பாலேயே அளித்திருக்கலாம் சரி அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்

  • @selvamsevan-vo8zf
    @selvamsevan-vo8zf Месяц назад +18

    மணிக்கு இப்போது ரொம்ப பசி மணியப்பாவுக்கு ஒரு திரல் நிதியை போடுங்கள்

    • @iamDamaaldumeel
      @iamDamaaldumeel Месяц назад +1

      ஜென்ராம் பசிக்கு எவ்வளவு போட்டீங்க? மணியின் பசிக்கு ஏன் போடல?

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Месяц назад +11

    மணி மணியடிக்க முயற்சி.

  • @kanniappanim917
    @kanniappanim917 Месяц назад +3

    திரு.ஜென்ராம்....👍👍👍💐💐💐

  • @giridharnatarajan842
    @giridharnatarajan842 Месяц назад +30

    Well said sir Jenram.

    • @johnmichael5333
      @johnmichael5333 Месяц назад +2

      மிகச்சரியான பதிவு.

    • @mohansss865
      @mohansss865 Месяц назад

      this is how real kothadimai will talk . jenram black mark for tamil media

  • @shah3550
    @shah3550 Месяц назад +56

    Don't trust sweet box mani

    • @tamilsuvinth86
      @tamilsuvinth86 Месяц назад +4

      அவர் ஒன்னும் உன்னை மாதிரி கொத்தடிமை அல்ல... கொத்தடிம...

    • @arunkumarmani3289
      @arunkumarmani3289 Месяц назад

      ​@@tamilsuvinth86பாய் ங்க மட்டும் ஓட்டு போட்டு தான் திமுக ஆட்சி க்கு வந்ததது நினைப்பு. இப்படி எல்லாத்துக்கும் திமுக வுக்கு முட்டு குடுக்கறத்துக்கு கொத்தடிமை தனத்தின் உச்சம்.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Месяц назад +11

    திரு.ஜென்ராம் சார் சூப்பர். அருமையான கருத்துக்கள். மாற்றம் ஒன்றே மாறாதது என்று மணி சொல்வது சரிதான் அவர் ...ங்கியாக மாறியதைப் போல. நன்றி.

  • @tamilselvans9250
    @tamilselvans9250 Месяц назад +17

    மரியாதைக்குரிய மணி இப்போது எல்லாம் காசுக்காக வாயை வாடகைக்கு விடும் மனிதனாக வலம் வருகிறார்....

    • @mohansss865
      @mohansss865 Месяц назад

      ஜால்ரா கொத்தடிமையாக ஒட்டு மொத்த தமிழக ஊடகங்கள் சென்று தமிழக ஊடகத்தின் கற்பு நாட்களில் . மணி தான் தமிழக ஊடகத்தின் ஒரே உண்மை சுடர் ..

  • @rajanmarimuthu5802
    @rajanmarimuthu5802 Месяц назад +23

    அக்னீஸ்வரனை அலட்சியபடுத்துங்கள். டைம் வேஸ்ட்

  • @RamRaj-nq7iy
    @RamRaj-nq7iy Месяц назад +19

    மணி அண்ணன் தற்போதைய நிலையில் மிகவும் குழப்பமான 😕 நிலையில் இருப்பார் போல

    • @kavibharathy5691
      @kavibharathy5691 Месяц назад +2

      He’s playing for the gallery 😂
      Anti DMK pesunaa tha Cash 💰 varum nu kandupudichutaan 😂
      RSS

    • @mohansss865
      @mohansss865 Месяц назад

      ஜால்ரா கொத்தடிமையாக ஒட்டு மொத்த தமிழக ஊடகங்கள் சென்று தமிழக ஊடகத்தின் கற்பு நாட்களில் . மணி தான் தமிழக ஊடகத்தின் ஒரே உண்மை சுடர்

    • @onlinme7884
      @onlinme7884 Месяц назад

      ​@@kavibharathy5691exactly

  • @syedahamed8322
    @syedahamed8322 Месяц назад +33

    ஜென்ராம் சொல்வது 100% உண்மை

  • @murugaperumalparamasivan468
    @murugaperumalparamasivan468 Месяц назад +1

    திரு.ஜென்ராம் அவர்கள் மிகச் சரியாக, வெளிப்படையாக கருத்துக்களை தெரிவிக்கிறார்.நல்வாழ்த்துக்கள்.

  • @Sagajaymary
    @Sagajaymary Месяц назад +9

    அருமையான விலக்கம் மனி நிரைய வாங்கியிருகிறத பார்க்கிறேன்

  • @mohammedsa8672
    @mohammedsa8672 Месяц назад +64

    ஏற்கனவே மணியின் முகத்தை நக்கீரன் பிரகாஷ் அவர்கள் பெயர்த்து விட்டார் ? முப்பது ஜென்ராம் பளார்!

    • @litheeshbalan200
      @litheeshbalan200 Месяц назад +13

      நக்கீரன் தான் அறிவாலய்த்தின் முதல் பிச்சைக்காரன்...

    • @mpruma
      @mpruma Месяц назад +2

      அவன் ஒரு மஞ்சள் பத்திரிகை ( நக்கி) மாமா

    • @rprabhu9509
      @rprabhu9509 Месяц назад +3

      👍👍👍👍👍👍👍👌​@@litheeshbalan200

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 Месяц назад +3

      200 ரூ உபிஸ்

    • @fana862
      @fana862 Месяц назад +1

      poda converted panni

  • @velmurugan8727
    @velmurugan8727 Месяц назад +1

    திரு .ஜென்ராம் அவர்களுக்கு நன்றி மணி காத்தை உடைச்சதுக்கு

  • @arangarasupitchai8308
    @arangarasupitchai8308 Месяц назад +1

    ஜென் ராம் அவர்கள் கூறியது 100&% உணமை

  • @srinivasaperumal64
    @srinivasaperumal64 Месяц назад +28

    மணிக்கு அடிக்கடி மண்டை காய்கிறது. அவர் அப்படி சொல்ல வில்லை

    • @mohansss865
      @mohansss865 Месяц назад +2

      ஜால்ரா கொத்தடிமையாக ஒட்டு மொத்த தமிழக ஊடகங்கள் சென்று தமிழக ஊடகத்தின் கற்பு நாட்களில் . மணி தான் தமிழக ஊடகத்தின் ஒரே உண்மை சுடர்

  • @swaminadane8638
    @swaminadane8638 Месяц назад +5

    அக்னி, மணிக்கு இருவரும் எதாவது நடக்குமா. சில பல விஷத்தை கக்கி சல சல்பைடு தூவும் தமிழ்நாடு அரசு தக்க முறையில் சமன்பாடு செய்யும் அக்னி, மணி🔔⏰🔕🔕🔕🔕🔕

  • @kathiresankathiresan4590
    @kathiresankathiresan4590 Месяц назад +23

    Jenram sir correct soluringa 🎉

  • @mygame1366
    @mygame1366 Месяц назад +18

    DMK DMK DMK DMK DMK DMK

  • @MagesMani-kb6ru
    @MagesMani-kb6ru Месяц назад +5

    எந்த பத்திரிக்கை திமுகவுக்கு ஆதரவாக பேசுகிறது சன் கலைஞர் தவிர பாலிமர் தந்தி புதிய தலைமுறை நியூஸ்18 நியூஸ்7 கள்ளச்சாராயம் பிரச்சனையை தினசரி செய்தியை வெளியிட்டது தமிழ்நாட்டுக்குள் எந்த ஒரு விடயம் நடந்தாலும் செய்தி போடுகிறார்கள் அப்படி என்றால்

  • @elliyask9399
    @elliyask9399 Месяц назад +21

    UNMAI URAKKAH SONNEERGAL VAAZTHUKKAL MR. JENRAM SIR

  • @RaviChandran-uy2qf
    @RaviChandran-uy2qf Месяц назад +1

    மணி அண்ணன் மூன்று பீரியட் மோடி வந்திருக்கிறார் அவர் அரசு மீது ஆன்டி incumbency வரவில்லை ஏன்

  • @colourstarserode9480
    @colourstarserode9480 Месяц назад +56

    மீடியாவை பற்றி ரொம்ப சரியாக சொன்னீர்கள் திரு.மணி சார்

    • @muthukrishnandiet8459
      @muthukrishnandiet8459 Месяц назад +1

      அதுவும் மீடியா பெஞ்சில் அமர்ந்து!அப்படி ஒரு தைரியமான நபர்

    • @mohansss865
      @mohansss865 Месяц назад +1

      ஜால்ரா கொத்தடிமையாக ஒட்டு மொத்த தமிழக ஊடகங்கள் சென்று தமிழக ஊடகத்தின் கற்பு நாட்களில் . மணி தான் தமிழக ஊடகத்தின் ஒரே உண்மை சுடர்

    • @sanbumanimani5426
      @sanbumanimani5426 Месяц назад

      திமுக 12 மணி நேர வேலை முத்தமிழ் முருகன் மாநாடு சாதி ஆணவக்கொலை என பல பிரச்சனைகளில் திமுக ஆதரவு சேனல்கள் எதிர்த்து பேசின சூட்கேஸ் மணி புரூடா விடுகிறார்

    • @jbphotography5850
      @jbphotography5850 Месяц назад +3

      ​@@mohansss865அட தூ...

  • @mahadevaa8399
    @mahadevaa8399 Месяц назад +18

    Jenram is right. Mani always tries to express his personal antiDMK view as public views
    as

    • @arunkumarmani3289
      @arunkumarmani3289 Месяц назад

      Mani is right.

    • @mohansss865
      @mohansss865 Месяц назад

      ஜால்ரா கொத்தடிமையாக ஒட்டு மொத்த தமிழக ஊடகங்கள் சென்று தமிழக ஊடகத்தின் கற்பு நாட்களில் . மணி தான் தமிழக ஊடகத்தின் ஒரே உண்மை சுடர்

    • @onlinme7884
      @onlinme7884 Месяц назад +1

      mani's views are absurd. he is trying to set a narrative, tats it.
      none of the coialation parties have expressed their interest to leavs dmk.
      if vck expresses concern over dmk's actions, tats wat is democracy & shows the political maturity of vck/dmk.
      not everyone is a snowflake like jaya, she toppled bjp govt for not dismissing dmk govt in tn.

  • @sellwings-mg9vo
    @sellwings-mg9vo Месяц назад +12

    மணி யையும் துரை சாமி யையும் கூப்பிடாதீங்க.

    • @arunkumarmani3289
      @arunkumarmani3289 Месяц назад

      கொத்தடிமை களை மட்டும் கூப்பிடுங்க அப்ப தான் சரி யா முட்டு குடுப்பாங்க

  • @sivam450
    @sivam450 Месяц назад +10

    மணி காசுக்கு கூவக்கூடியவன். யோக்கியன் மாதிரி பேசுவான்.

  • @chithrashanmugasundaram9886
    @chithrashanmugasundaram9886 Месяц назад +6

    I really dont know what happened to Mani sir

  • @vbabu3731
    @vbabu3731 Месяц назад +2

    Janram sir super

  • @syedghousebasha505
    @syedghousebasha505 Месяц назад

    சபாஷ்! ஜென்ராம்!

  • @vasumathyvenkitasamy8889
    @vasumathyvenkitasamy8889 Месяц назад +7

    முன்பெல்லாம் திரு.மணி சொன்ன விளக்கம்...
    திரு.. ஸ்டாலின் அவர்கள் தான்
    தமிழ்நாட்டில் மதவாத சக்திகள் காலூன்றி விடாமல் தடுக்கும் ஒரே அரண்,,, ஆயிரம் குறைபாடுகள் இருந்தாலும் என்று அடிக்கடி சொன்னதை நான் பார்த்திருக்கிறேன்....
    இப்போது மாற்றிப் பேசி தன் ஆற்றாமையைத் தவறாக வெளிப்படுத்தி வருகிறார்...‌‌..
    நேற்றைய செய்தி...விஜயின் Goat பட டிக்கெட் விலை 2000.ரூபாய்...வெறிபிடித்த ரசிகர் கூட்டம்....இதை ஆதரிக்கும் விஜய்,, 2000 ரூபாய் கொடுத்துப் பார்க்க வேண்டாம் என்று ரசிகர்களைத் திருத்த முடியாத விஜய்.... நாட்டின் வருங்கால முதல்வர்....என் மாதிரி அம்மாக்கள் மனம் நோகிறது....
    மணி அவர்கள் பாதை மாறிப் பேசி. தவறான அணுகுமுறைய்க்கு வழிவிட வேண்டாம்....

  • @selvaperia8512
    @selvaperia8512 Месяц назад +7

    Mani‘s opinion is merely based on revenu. 🤡

  • @syedahamed8322
    @syedahamed8322 Месяц назад +9

    எந்த ஆன்டி இன்கம்பன்சி யும் கிடையாது 2026 மட்டும் இல்லை இன்னும் பல வருடங்களுக்கு திமுக தான் வரும்

  • @lebanoncounsellingministri2287
    @lebanoncounsellingministri2287 Месяц назад

    Mani oru kedi
    Jenram is a very matured person

  • @syedghousebasha505
    @syedghousebasha505 Месяц назад

    மணியின் கனவு ஒருக்காலும் பலிக்காது!

  • @sriganthveluchamy7224
    @sriganthveluchamy7224 Месяц назад +11

    ஜென்ராம் நடுநிலை பத்திரிகையாளர் இல்லை திமுக கொள்கைப் பரப்பு செயலாளர் என்று பதிவு செய்தால் பொருத்தமாக இருக்கும்

    • @nkhanremo
      @nkhanremo Месяц назад +1

      அண்டா செந்தில் அண்ணனாக மாறி விட்ட ஜின் ராம்

  • @senthilprabu364
    @senthilprabu364 Месяц назад +2

    Mani narathar

  • @amanullamasthan6123
    @amanullamasthan6123 Месяц назад

    மணி சொல்வது முழு பொய். ஜெய்ராம் கருத்து உண்மையானது.

  • @SIva-l4k
    @SIva-l4k Месяц назад +4

    Super sar🎉VANNKKAM SIVAPRASANNA DMK

    • @SIva-l4k
      @SIva-l4k Месяц назад +2

      JANRAM SAR VATHUKKAL VANAKKAM👌

    • @mohansss865
      @mohansss865 Месяц назад

      ஜால்ரா கொத்தடிமையாக ஒட்டு மொத்த தமிழக ஊடகங்கள் சென்று தமிழக ஊடகத்தின் கற்பு நாட்களில் . மணி தான் தமிழக ஊடகத்தின் ஒரே உண்மை சுடர்

  • @திராவிடன்-ப6த
    @திராவிடன்-ப6த Месяц назад +1

    மணி எப்போது பல்லு படாமல் பக்குவமா....... 😄😄😄😄

  • @alagappansethuraman
    @alagappansethuraman Месяц назад +1

    திமுகவின் கொத்தடிமை ஊடகங்களிடம் மற்றும் போலியான நடுநிலை ஊடகவியலாளர்களிடமும் இருந்து தனித்து நின்று துணிச்சலுடன் ஆட்சிக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து பேசுபவர். வாழ்த்துக்கள் மணி அவர்களே. உண்மையை எப்போதும் போல உரக்கப் பேசுங்கள்.

  • @sripathiseetharaman3248
    @sripathiseetharaman3248 Месяц назад

    திமுக பத்திரிகையாளர் ஜென்ராம்.!

  • @sanbumanimani5426
    @sanbumanimani5426 Месяц назад

    சூட்கேஸ் மணி பாவம்

  • @subramanianmk2631
    @subramanianmk2631 Месяц назад

    மணிக்கு ஆசை இருக்க கூடாதா.

  • @subramanianparameshwaran5026
    @subramanianparameshwaran5026 Месяц назад

    Mani has changed a lot, I had great RESPECT to him once up on a time, Stalin Sir will be the CM, in 2026 also.

  • @Skumar_Rules
    @Skumar_Rules Месяц назад

    ஜென்ராம் என்பவர் அண்டாக்களில் ஒருவர்😃😃😃

  • @stalin.ffrancis6950
    @stalin.ffrancis6950 Месяц назад +1

    மணி ❤❤❤

  • @boopalankathir9402
    @boopalankathir9402 Месяц назад +2

    ADMK Payroll Mani 😂

  • @jeevapalanisamy6365
    @jeevapalanisamy6365 Месяц назад +17

    மணி யதார்த்தைத்தை கூறியுள்ளார் ஜென்ராம் 200 உ பி

    • @maheshwarikuppuswamy1301
      @maheshwarikuppuswamy1301 Месяц назад +6

      மணி ஒரு சங்கி மங்கி என்றுதமிழ் நாட்டு மக்கள் அனைவரும் அறிந்ததே

    • @sureshn2700
      @sureshn2700 Месяц назад +1

      DMK ethira pesinal avant nallavan 😂😂

  • @felixjude-yp2px
    @felixjude-yp2px Месяц назад +16

    dmk and vck will win 220 seats in 2026-

    • @rprabhu9509
      @rprabhu9509 Месяц назад

      Bjp ulla vanthurum
      So
      Seeman sonna
      DMK ku vote podum saathan Pillai kal irukum vari DMK thanda komala
      Seee

  • @sirajudeen519
    @sirajudeen519 Месяц назад +11

    Mr. Jenram Super miha sariyana soodu Manikku .

    • @mpruma
      @mpruma Месяц назад

      ஜென்ராம் ஒரு ஓப்பி

  • @rajendransrinivasan6936
    @rajendransrinivasan6936 Месяц назад +5

    ஜென்ராம் மாஸ் வாழ்த்துக்கள்

  • @techideas2963
    @techideas2963 Месяц назад

    Super

  • @rohitengg1351
    @rohitengg1351 Месяц назад

    ஜென்ராம் சரியாக சொல்லுகிறார் மணி அண்ணாமலை கிட்ட i phone வாங்கிய பிறகு அவருடைய நேர்மையை இழந்து விட்டஆர்

  • @velayuthamchinnappu9483
    @velayuthamchinnappu9483 Месяц назад

    Mr jenram sir, your are speaking correctly

  • @ezhilarasanr4324
    @ezhilarasanr4324 Месяц назад +1

    சங்கி மணி சரியா இருக்கும்.

  • @elliyask9399
    @elliyask9399 Месяц назад +11

    POTTI MANI AAGIVITTAAR

    • @mohansss865
      @mohansss865 Месяц назад

      ஜால்ரா கொத்தடிமையாக ஒட்டு மொத்த தமிழக ஊடகங்கள் சென்று தமிழக ஊடகத்தின் கற்பு நாட்களில் . மணி தான் தமிழக ஊடகத்தின் ஒரே உண்மை சுடர் ..

    • @elliyask9399
      @elliyask9399 Месяц назад

      @@mohansss865 HA HA HA ADUTHA KOOTTANI YAARUDAN

  • @mathivanang4854
    @mathivanang4854 Месяц назад

    ஜென் ராம் சொற்பொழிவு அருமை

  • @ragavanmunusamy3517
    @ragavanmunusamy3517 Месяц назад +28

    ஏண்டா ஜென்ராமை பத்திரிகையாளன் என்று போடுகிறீர்கள் திமுக பேச்சாளர் என்று போடலாமே

    • @puviarasu.k5054
      @puviarasu.k5054 Месяц назад +4

      அவர் கூறிய கருத்துக்கள் உண்மை தான். தவறாக புரிந்து கொண்டு திரித்து கூறுகின்றனர். நேரு அவர்கள் தங்கள் கூட்டணியில் எந்த மாறுதலும் ஏற்பட்ட போவதில்லை எதிர் கூட்டணி தான் கடந்த பாராளுமன்ற தேர்தலில் போன்று கூட்டணி இருக்காது மாறுதல் வரும் என்கிறது அடிப்படையில் பேசியுள்ளார் இதை சரியாக புரிந்து ஜென் ராம் அவர்கள் கணித்துள்ளார் . அதையே இப்போது நேரு தான் பேசியதற்கு அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். நேரு அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அல்லது உழ்ழரங்கு கூட்டத்தில் பேசும்போது தான் சொல்லும் கருத்துகளை மிக சுருக்கமாக ஒரு இரு வார்த்தைகளில் பேசுவது அவர் இயல்பு. அதை தவறாக புரிந்து கொண்டு விமர்சிப்பது என்பது அவர்கள் அறியாமை.

  • @rajendransrinivasan6936
    @rajendransrinivasan6936 Месяц назад +3

    மணி ஒரு மண் புழு பழனிச்சாமி ஆள்

  • @kavin.M
    @kavin.M Месяц назад

    ஐயா மணி 💥

  • @jeeva-social-view
    @jeeva-social-view Месяц назад +7

    அடிமை கூட்டணி... கொள்ளை கூட்டணி உடையாது

  • @sivaguru7858
    @sivaguru7858 Месяц назад +9

    200 ரூ உபி ஜென்ராமை....... பத்திரிக்கையாளர் என்று குறிப்பிடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது

    • @kannanponnusamy3737
      @kannanponnusamy3737 Месяц назад +3

      மணி 2000 வாங்குகிறானா ?

    • @rsmuthu4688
      @rsmuthu4688 Месяц назад +1

      மணி மட்டும்.... யோக்கியமான பத்திரிக்கையாளரா?

    • @kavibharathy5691
      @kavibharathy5691 Месяц назад +1

      Nee Sanghi eh 😂

    • @sivaguru7858
      @sivaguru7858 Месяц назад

      @@rsmuthu4688
      அய்யா அறிவாளி பத்திரிக்கையாளர் என்பவர் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அந்த ஆட்சியில் நடக்கும் அவலங்களை சுட்டிக்காட்டுபவர்கள் .......
      தனக்கு பிடித்த கட்சி ஆட்சியில் இருக்கும் போது‌ அந்த கட்சி மற்றும் அந்த கட்சியினர் செய்யும் தவறுகளை சுட்டி காட்டாமல்..... அவர்கள் செய்யும் தவறுகளுக்கு தடவி கொடுத்தும் அவர்களுக்கு ஆதரவாக முரட்டு முட்டும் கொடுத்து கொண்டிருந்தால் அவரை 200 ரூ உ.பி. என்று தான் கூற முடியுமே தவிர பத்திரிக்கையாளர் என்று கூற முடியாது

    • @sivaguru7858
      @sivaguru7858 Месяц назад

      @@rsmuthu4688
      அய்யா அறிவாளி...... பத்திரிக்கையாளர் என்பவர் ...... எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அந்த ஆட்சியில் நடக்கும் தவறுகளை சுட்டி காட்டுபவராக இருக்க வேண்டும் அதை விடுத்து தனக்கு பிடித்த கட்சி ஆட்சியில் இருந்தால்........ அந்த கட்சி மற்றும் அந்த கட்சியினர் செய்யும் தவறுகளை தட்டி கேட்காமல்...... பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் அவர்களை தடவி கொடுத்து கொண்டிருந்தால் அவரை 200 ரூ உ.பி.என்று தான் கூற முடியுமே தவிர அவரை பத்திரிக்கையாளர் என்று கூற முடியாது

  • @mohammedshafi7483
    @mohammedshafi7483 Месяц назад

    Super Janram sir ❤️🙏

  • @mohancm4301
    @mohancm4301 Месяц назад +1

    Jenram supar. Sangee mani

  • @abdulrahman-vn1xy
    @abdulrahman-vn1xy Месяц назад

    மணிக்கு அதி மேதாவி என்ற நினைப்பு..

  • @dhasmanuel4084
    @dhasmanuel4084 Месяц назад

    மணி ஒரு பிஜேபி யாக மறி விட்டார்

  • @Joy_bro123
    @Joy_bro123 Месяц назад

  • @anandbabu5495
    @anandbabu5495 Месяц назад +1

    உதயநிதி குஞ்சுகளை கலங்க வைத்த மணிக்கு வாழ்த்துக்கள்.

  • @rithicknagarajnagaraj6968
    @rithicknagarajnagaraj6968 Месяц назад +4

    திமுக ஆதரவை விட்டு பத்திரிகையாளர் பணிக்கு திரும்பிய மணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
    ஜென்ராம் எப்போது திமுக ஆதரவு நிலையை விட்டு பத்திரிகையாளர் பணிக்கு திரும்புவா?

  • @vganesan7172
    @vganesan7172 Месяц назад

    Super super Jendram🌹

  • @sureshsivanantham9952
    @sureshsivanantham9952 Месяц назад +10

    திமுக அமைப்பு செயலாளர் திரு. ஜென்ராம் அருமையாகப் பேசினார். 😀

  • @tr998989
    @tr998989 Месяц назад +2

    Jenram Prakash Elam dmk nu solringa

  • @ChinnaiahMariyappan
    @ChinnaiahMariyappan Месяц назад

    Super. Sir Super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajkumarsrinivasan7542
    @rajkumarsrinivasan7542 Месяц назад +1

    Mani is waiting to damage DMK alliance

  • @ManikandanKalimuthuKarur
    @ManikandanKalimuthuKarur Месяц назад +7

    இவ்வளவு நாள் சேர்த்து வைத்திருந்த நேர்மையை தன்னுடைய வயதான காலத்தில் வெறும் 200 ரூபாய்க்கு திரு ஜென்ராம் இழந்துவிட்டார் என்பது வேதனை.

    • @HarshaDevi-h6p
      @HarshaDevi-h6p Месяц назад +2

      😂😂😂😂😂😂😂😂

    • @sinjuvadiassociates9012
      @sinjuvadiassociates9012 Месяц назад +3

      ஜென்ராம் என்றும் எளியோர் பக்கம் நிற்ப்பார்.

  • @ravichandran01
    @ravichandran01 Месяц назад +2

    மணிஎன்பவன்ஒருகழிசடைபத்திரிக்கையாளன்என்பதுதான்உண்மை

  • @sanjaiv3657
    @sanjaiv3657 Месяц назад

    Arumai Mani sir

  • @gveeramani3479
    @gveeramani3479 Месяц назад

    5:15 to 7:00 சானிய செருப்புல முக்கி நல்லா அடிச்சிட்டார் மணி. ஜென்ராம் என்ன முரட்டுத்தனமா முட்டுக் கொடுக்கிறார். புதிய தலைமுறை திமுகவின் godi மீடியா

  • @ArokiasamyA4
    @ArokiasamyA4 Месяц назад

    Jenram sir super👍👍👍👍

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Месяц назад +8

    மணியன் திமுக விமர்சனம் செய்வது திமுகவின் மேல் கொண்ட அதீத அக்கறை

  • @nirmalabarath4089
    @nirmalabarath4089 Месяц назад

    சரியான சிறப்பான நெத்தியடி அறச்சீற்றம் ஜென்ராம் ஐயா.நன்றிகள்

  • @bazeerahmed
    @bazeerahmed Месяц назад

    Genious Genram

  • @dr.lakshmikaandan3429
    @dr.lakshmikaandan3429 Месяц назад

    மணி sir உங்கள் எண்ணம் ஈடு ஏறாது 😂