தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் | Hidden Details in Tamil Songs - PART 7 இது தெரியாம போச்சே!

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 ноя 2021
  • Hidden Details in Tamil Songs - Part 7
    இவ்வளவு நாளா நாம் கேட்ட தமிழ் பாடல்களில் மறைந்துள்ள சுவாரஸ்யமான தகவல்கள் - Tamil Songs - Unnoticed details - PART 7 - Meherezyla song meaning, Aayirathil Oruvan Songs, Sivaji, Avvai Shanmugi, Jeans, Pachaikili Muthucharam, Saamy, Dhaam Dhoom, Poovellam Keattupaar, Peranmai, Yuvan Shankar Raja, A.R.Rahman, G.V.Prakash kumar, Ilaiyaraja, MSV songs, Vaali, Madhan Karky, Pa.Vijay, Thamarai, Na. Muthukumar, Vairamuthu, Kannadasan songs, Ilaiyaraja songs, and many more.
    Thanks to SundayDisturbers Channel for the information behind Aayirathil Oruvan Song!
    To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
    தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் | Unnoticed Details PART 1to PART 6 - • Hidden Details in Tami...
    ரகுவரனுக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா! வில்லன் நடிகரின் மறுபக்கம் - • ரகுவரனுக்கு பின்னாடி இ...
    இதெல்லாம் கங்கை அமரன் பாட்டா ! - • இவ்வளவு நாளா இது தெரி...
    என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - தமிழ் படங்களில் நடந்த சொதப்பல் தருணங்கள்! - • Ennada Panni Vachiruke...
    Welcome to Cinema Ticket. Enjoy Unlimited entertainment and Exciting Kollywood Videos and Tamil Cinema Facts, News etc. Don't forget to Subscribe our Channel.
    For Exclusive Cinema News and Updates
    Follow us on FACEBOOK -
    / cinematicketchannel
    Follow us on Twitter - / cinematicket_
    Follow us on Instagram - / cinematicke. .
    #CinemaTicket #TamilCinema #TamilSongs
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1,3 тыс.

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil  2 года назад +217

    Aayirathil Oruvan - 12:43 💓

    • @Anime_addict_.
      @Anime_addict_. 2 года назад +3

      Hi bro

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py 2 года назад +3

      Click bite போட்டு viewers ய ஏமாத்துற youtube Channels மத்தியில நாங்க எதுக்கு video வ click பண்ணமோ அதுக்கு time comment பன்ற நேர்மை 👌👍

    • @leslee3800
      @leslee3800 2 года назад +1

      Super information bro good job

    • @kunaretnamthano2788
      @kunaretnamthano2788 2 года назад +1

      give credit to Sunday distributer bro...

    • @run-yj4ox
      @run-yj4ox 2 года назад +2

      Put title in English also man

  • @sureshdhanasekarv845
    @sureshdhanasekarv845 2 года назад +371

    ஜீன்ஸ் படத்தில் வரும் அதிசயம் பாடலில் அந்தந்த நாடுகளின் அதிசயங்கள் வரும் போது பிண்ணனி இசை அந்தந்த நாடுகளின் பாரம்பரிய இசையை கொண்டு ரஹ்மான் அவர்கள் இசையமைத்து இருப்பார்

  • @winith26
    @winith26 2 года назад +488

    உங்க கடின உழைப்புக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ப்ரோ ❤️🙏🤝

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  2 года назад +20

      ❤️❤️❤️

    • @run-yj4ox
      @run-yj4ox 2 года назад +4

      @@CinemaTicketTamil put English title in bracket also pls

  • @user-fm3li8qt8o
    @user-fm3li8qt8o 2 года назад +103

    வழக்கம் போல கலக்கிட்டீங்க 👏👏👏
    ரஹ்மான் ரசிகனாக பல தெரியாத விபரங்களை தெரிந்து கொண்டேன்.
    உங்கள் முயற்சி தொடரட்டும்,
    இன்னும் பல வீடியோக்கள் வரும் என்று விருப்பத்துடன் எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன்.... 😍❤️

  • @m.kalaivani5117
    @m.kalaivani5117 2 года назад +13

    எங்க இருந்து இந்த நியூஸ் எல்லாம் எடுக்குறீங்க அருமை, ஆயிரத்தில் ஒருவன் மிக அருமை 👌👌👌

  • @acimadhu9617
    @acimadhu9617 2 года назад +442

    Intha series oda 100th part ku waiting.. Don't stop this..❤️❤️

  • @maduraimanninmainthargal8596
    @maduraimanninmainthargal8596 2 года назад +312

    சிறப்பு, சின்ன விஷயம் ஆனா பெரிய கதைகள் சாெல்கிறது ஒவ்வாென்றும் உங்கள் குழுவினர்க்கு வாழ்த்துக்கள். ஆயிரத்தில் ஒருவன் தகவல் ராயல் சல்யூட்...

    • @sonacecily1912
      @sonacecily1912 2 года назад +4

      Antha ayirathil oruvan portion
      sunday disturbers channel la one year ku munadiye potanga bro.
      Romba nalla channel poi pariunga..

    • @balamurugan6147
      @balamurugan6147 2 года назад

      @@sonacecily1912 free

  • @GandhiKesav
    @GandhiKesav 2 года назад +11

    ஆயிரத்தில் ஒருவன் பாடல் ஆச்சரியம்😲 உண்மையா எனக்கு அந்த பாட்ட கேட்கும் போது பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கும், ஆனால் இதற்க்கு மேல்.. 💜😍

  • @parthibanp1637
    @parthibanp1637 2 года назад +631

    யோவ் நண்பா ஆயிரத்தில் ஒருவன் படம் பாட்டுல இப்படி ஒரு விஷயம் இருக்குனு கேட்டதும் புல்லறிச்சிட்டு நண்பா ஆயிரத்தில் ஒருவன் படம் பத்தி ஒரு வீடியோ பண்ணு நண்பா

    • @moriyamoriya8476
      @moriyamoriya8476 2 года назад +16

      Hardworking bro very nice new informations

    • @gova_sai
      @gova_sai 2 года назад +6

      Yes nanba naanum adhai solla vandhen

  • @mlmnchannel6547
    @mlmnchannel6547 2 года назад +87

    Lyricist பழநிபாரதி is underrated

  • @muthuraji3569
    @muthuraji3569 2 года назад +53

    ஆயிரத்தில் ஓருவன் படத்தில் உள்ள song விளக்கம் செம😍😍😍😍😍😍👌👌👌👌👌👏👏👏👏👏 உன்னை புகழ வார்த்தை யே இல்லை 👑👑👑👑🎩🎩📿📿📿🎓🎓

    • @kunaretnamthano2788
      @kunaretnamthano2788 2 года назад +1

      Itha Sunday distributer channel kku sollunga bro intha content avar channel la irunthu edutha Thu Antha image Kuda😅

  • @mughavaitamizhan7734
    @mughavaitamizhan7734 2 года назад +12

    காதல் தேசம் திரைபடத்தில் வரும் 'என்னை காணவில்லையே நேற்றோடு ' பாடலில் வாலி அவர்கள் ஒரு வரி எழுதி இருப்பார்
    ' மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும் '
    இதே வரிகளை வைரமுத்து அவர்கள் ' ஜோடி' திரைபடத்தில் ' ஒரு பொய்யாவது சொல் கண்ணே' என்று பாட்டின் முதல் சரணத்தில் எழுதியிருப்பார்

  • @krsganesh9111
    @krsganesh9111 2 года назад +19

    தனித்துவமான பதிவுகளின் கோர்வையில் நேரம் போவது தெரியவில்லை. சிறப்பு...

  • @hemadharshan9976
    @hemadharshan9976 2 года назад +79

    Athukula part 7 vanthurucha bro....partsla ponathe therila

  • @drsrinika5091
    @drsrinika5091 2 года назад +23

    Kuthavai 1 was raja raja chola's elder sister but the one who married Vimaladithya was Kuthavai 2 ,daughter of raja raja chola. As Raja raja cholan loves and respects his sister, he kept the same name to his daughter also.. she only married chalukya king Vimaladithya....

  • @maheswaran2129
    @maheswaran2129 2 года назад +58

    வித்தியாசாகர் All Time Favourite music director 🔥💯

  • @vickivky9142
    @vickivky9142 2 года назад +80

    Vera level bro big fan want more series like this ❤️🔥🔥

  • @childsdoodle
    @childsdoodle 2 года назад +89

    9:23 Andril Paravai used in Kaatru Veliyidai Album of ARR in the song "Tango Kelaayo". Great job by Cinema Ticket!!! Keep rocking!!!

  • @umakookie6971
    @umakookie6971 2 года назад +11

    Super.... 👌👌👌 Epdi idhelam kandu pudikuringa... Aacharyama iruku... Song la ivlo hidden detials ah nu... Vera level pa... 👏👏👏🔥🔥🔥🔥🔥

  • @RAJ-Sachin
    @RAJ-Sachin 2 года назад +143

    Sema bro👌👌 opening jeans song and Aayirathil oruvan neenga kudutha explaination and screen details parthathum it's goosebumps moment...always kudos to you guys❤️

    • @Love_is_God365
      @Love_is_God365 2 года назад +2

      Very true!!!

    • @anushiyamohan27
      @anushiyamohan27 2 года назад +4

      I felt the same way and
      Aishwarya Rai is one of the actresses who looks beautiful in any outfit. 😍

    • @journeywithjustice3798
      @journeywithjustice3798 7 месяцев назад

      ​​@@anushiyamohan27not only her ....any actress and even simple girl suit to it...with costume and makeup 😂

  • @yours_aarah
    @yours_aarah 2 года назад +20

    The most awaited video series in your channel ❤️😍

  • @karthikasthara509
    @karthikasthara509 2 года назад +8

    Aiyooo niga appadiye enga mama paiyan mathiri erukinga 🤩💞❣️
    sema content paaaa,...👌👌👌
    Congrats 1Million 💥

  • @devedits06
    @devedits06 2 года назад +7

    கடின உழைப்புக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ❤️❤️

  • @jamessylvester9638
    @jamessylvester9638 2 года назад +16

    Lots of hidden details ...I'm surprised to hear all it made to really wonder....especially andril bird....chola Telugu language....jeans song aishwarya dresses and its queens and lots more ....well done looking forward for your next video

  • @pavithrarajput4032
    @pavithrarajput4032 2 года назад +36

    Bro.. Eagerly waiting for sothapal moment in cinema part 10

  • @dharmaraju6413
    @dharmaraju6413 2 года назад

    வேற லெவல் ப்ரோ .unga vedios part 1 la Irunthu 7 vanthuruchu இது போன்று மேலும் நீங்களும் மேலும் மேலும் வளர வாழ்த்துகள் Bro. 👍👍🙏

  • @mlmnchannel6547
    @mlmnchannel6547 2 года назад +41

    ஜீன்ஸ் பட மாதிரி தான் அயன் படத்துல பல பலக்குர பகலானி பாட்ல சூர்யாவும் இடத்துக்கு ஏத்தமாதிரி COSTUME உம் போட்ரிப்பாரு.. அதோட அந்த இடத்துக்கு ஏத்த மாதிரி டான்ஸ் உம் ஆடி இருப்பாரு...

  • @sureshchandran7116
    @sureshchandran7116 2 года назад +95

    "andril bird" name also mentioned in "KO" movie song

  • @balaindian333
    @balaindian333 2 года назад +1

    இவ்வளவு கவனமாக ஒரு பாடல் வரிகளை கவனித்து ரசிக்கீரிங்களா மிக்க மகிழ்ச்சி பாராட்டுக்கள் தோழர் 👌👌👍👍🌷

  • @sribathra4251
    @sribathra4251 2 года назад

    அருமை 👌👏... வீடியோ போர் அடிக்காம ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா போச்சு...ஸ்கிப் பண்ணவே இல்ல.. சூப்பர்...

  • @Kajuran_7
    @Kajuran_7 2 года назад +17

    SHANKAR என்னும் பிரம்மாண்டம் 💥

  • @sarathisk1276
    @sarathisk1276 2 года назад +3

    Thanks anna😍
    ரொம்ப நாளா இந்த video ku thaan wait pannitu erunthen

  • @sumathiselvam1029
    @sumathiselvam1029 2 года назад +4

    உங்க திறமையில் இந்த மாரி விசயங்களை எங்களுக்கு ஒரு கானெலியாக உருவமைத்ததர்க்கு நன்றி♥♥♥♥♥

  • @Karnan582
    @Karnan582 2 года назад +131

    நான் கிளிமஞ்சாரோ மலையின் அருகில் தான் இருக்கின்றேன். பாடலில் வரும் சத்தம் மற்றும் மொழிகள் உண்மை தான்.

    • @Ragavan-rd3dt
      @Ragavan-rd3dt 2 года назад +11

      Urrutu

    • @aravindan6262
      @aravindan6262 2 года назад +10

      கிளிமஞ்சாரோ மலையில் வாழ முடியாதே ? நான் அதன் அடிவாரத்தில் 13 வருடங்கள் Moshi என்ற ஊரில் வாழ்ந்துள்ளேன்.

    • @uday20101
      @uday20101 2 года назад

      @@aravindan6262 wouldn't it be frozen on top

    • @murugan66666
      @murugan66666 2 года назад

      artham enna thozha

    • @uday20101
      @uday20101 2 года назад

      @@murugan66666 mele pani irukum I'd seen in picture

  • @Girlwithloveeeeee
    @Girlwithloveeeeee 2 года назад +24

    *உங்களுக்கு ரொம்ப அறிவு* ❤️🔥

  • @nunus0801
    @nunus0801 2 года назад +7

    Truly amazing.....shows the hardwork u put in ...in each vdos and the efforts to find all these minute details👌🏻👏 u deserve so many lyks for all dis vdos👍🏻

  • @chandrakala8592
    @chandrakala8592 2 года назад +1

    Wow சொல்ல வார்த்தையே இல்ல..... Sema..... Lyrics pathi சொல்லும் போது என்னை மறந்து கேட்டேன்..... அன்றில் பறவை வெற லெவல்.....

  • @ranjithkumarm2008
    @ranjithkumarm2008 2 года назад +1

    Va thalaiva va, marana waiting ungalukkaga thanks video pottathukkaga

  • @deepakg2884
    @deepakg2884 2 года назад +16

    Man you really need a standing ovation 👏👏👏 what a research !!!

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 года назад +10

    Congrats for 1 million . Neenga innum neraya millions adikkanum

  • @supriyasubramaniyan6636
    @supriyasubramaniyan6636 2 года назад

    Vera leval video Anna next partukaga waiting

  • @sivaraman1195
    @sivaraman1195 2 года назад +1

    அழகன் படபாடலில் அவர் அவருடைய குரல் மற்றவர்க்கு இசையாய் கேட்கிறது நமக்கு விருப்பமானவர்கள் நம்மமிடம் பேசுவது ஒரு பாடலை கேட்பது போல் மனம் இலககும் அருமை.நன்றி

  • @Kajuran_7
    @Kajuran_7 2 года назад +7

    Most Awaited Video 🙏
    Waiting For Part 8🙂 🚶‍♂️

  • @twinkletamizh566
    @twinkletamizh566 2 года назад +6

    Loved this series... Waiting always for this segment... Hindi la vandha Doli saja ke rakhna movie songs ah Tamil la kodukkanum grathukkagave Tamil la uruvakkuna Padam than Jodi... Athula ulla Ella songs ume Hindi ah vida Tamil la nalla suit aayirukkum... Ithula innum spl ennanna athu kathalukku mariyathai oda remake

  • @bharathm935
    @bharathm935 2 года назад +2

    Thalaiva .... yeppadi than ithu yellam kandu pudikkuringa ...????
    Vera level thalaiva..... 😍🤩

  • @indhumathi2197
    @indhumathi2197 2 года назад +1

    Super Bro differenta iruku nalla irunthuchi

  • @user-ci2yc1de4j
    @user-ci2yc1de4j 2 года назад +5

    ஆயிரத்தில் ஒருவன் - வைரமுத்து 🔥வேற லெவல் 💥🔥

  • @smnnizam
    @smnnizam 2 года назад +5

    Bro, good job bro. There are very few videos we think that it should not end, one of them is yours. Great job, keep it up bro.

  • @shariq9857
    @shariq9857 2 года назад +6

    Watched the full video without skipping even a second. Master work. Super 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @snekhabharani1200
    @snekhabharani1200 2 года назад +3

    Semma anna unga channel ku na periya fan anna... Keep rocking anna❤❤

  • @shafizeenath3891
    @shafizeenath3891 2 года назад +1

    Semmaaa bro... 20 mins video but rmpa seekrama mudinja mathiri iruku.. ayayo mudiya poguthe nu than feel... seekrama next video podunga bro.. valthukkal...

  • @JEshwari5
    @JEshwari5 2 года назад +13

    Loved the video. Still, waiting for the next part of movie mistakes...😊

  • @aravindmuthu95
    @aravindmuthu95 2 года назад +100

    If JaiBhim controversy did not happen:
    Cinema Ticket in 2022: Indha padathula pathinga na calendar la agni kalasam irukku la....

  • @surendarselvaraj4466
    @surendarselvaraj4466 2 года назад +10

    Sathiyamaa solren epadi ithaiyum manasatiyee illama dislike panrangaa Stupids Rasanai illaathavanga.Always you mass bro waiting for more episodes like this.,

  • @samvel6822
    @samvel6822 2 года назад +2

    Na unga video eppo tha parth ... But Vera level la irukku bro

  • @sunilrajsunilraj9998
    @sunilrajsunilraj9998 Год назад +3

    தலைவா நீங்க வேற லெவல் தலைவா சூப்பரா இருக்கு இப்ப நீங்க போட்ட இந்த சாங்ஸ் ஓட அந்த சிச்சுவேஷன் அந்த ரிலீஸ் இதெல்லாம் கேட்கும் போது பல விஷயங்கள் உண்மைன்னு தோணுது ப்ரோ நன்றி வாழ்த்துக்கள்

  • @glitzyeyezz5252
    @glitzyeyezz5252 2 года назад

    Semma video bro. Love you channel ❤️

  • @Karthik-yk7kt
    @Karthik-yk7kt 2 года назад +3

    Sirappuu miggaa sirappuu we want part-8🌹🌹🌹👍👌👏🙏

  • @sudhanism_
    @sudhanism_ 2 года назад +41

    Waiting for part 8 bro🔥
    Keep rocking ✨️

  • @ferosamsal1499
    @ferosamsal1499 2 года назад

    Semma Thalaivaa, niraya kandu pidichu potunka

  • @Swetha5696
    @Swetha5696 2 года назад

    Interesting ❤ vaalthukkal

  • @NirmalG
    @NirmalG 2 года назад +7

    You impress us on each and every video... 🤩🤩🤩...
    Pls compile a video on Kannadasan's tricks and interesting facts..

  • @shine_4_1
    @shine_4_1 2 года назад +32

    10:24 ஓ.... அது பறவையோட பெயரா,இத்தன நாளா அன்றில் னா 'அன்னிக்கி ஒரு நாள்'னு நெனச்சிட்டு இருந்தேன்

    • @preets1885
      @preets1885 2 года назад +2

      Me too bro....😂😂😂

  • @murugannarayanan3828
    @murugannarayanan3828 2 года назад +1

    video semma bro. keep rocking

  • @rsaraswathyprabu9806
    @rsaraswathyprabu9806 2 года назад +1

    Sema bro super .keep it up

  • @Siripoma
    @Siripoma 2 года назад +35

    Kannadhasan Is A Great Poet 🔥

  • @SuryaPrakash-xr7tz
    @SuryaPrakash-xr7tz 2 года назад +11

    As usual you did a great job bro 😀❤️👍

  • @spreadtheloveajan775
    @spreadtheloveajan775 2 года назад +1

    Really awesome details bro.. most of the videos maker idhellam negative a kaamikkiranga, but neenga adhaiye positive a solringa... great work... keep going...

  • @divyamurugesan1703
    @divyamurugesan1703 2 года назад

    Awesome... Worth watching... Wat a details

  • @sharan5442
    @sharan5442 2 года назад +5

    Thalaiva Vera Mari Vera Mari 😍😍😍😍

  • @anithahyma6515
    @anithahyma6515 2 года назад +10

    I appreciate u... semma hard work👏🏽
    And i like your voice 👍

  • @SRIDEVI0369
    @SRIDEVI0369 Год назад

    Different video
    Keep it up👏👏

  • @sheikjasimbuharifami
    @sheikjasimbuharifami 2 года назад

    Vera level interesting thalaivaa.

  • @k.nadeesha4972
    @k.nadeesha4972 2 года назад +9

    Bro please idhu madhri hidden details adikadi podunga..
    And movies mistakes um..
    Kamal movies hidden details um part two venum bro..
    Biggest fan from srilanka ♥

  • @sundhar_.
    @sundhar_. 2 года назад +6

    Thalaiva vera level 🔥

  • @ashrafmalik464
    @ashrafmalik464 2 года назад

    Valthukkal bro 1m subscriber reach pannathukku...

  • @suryam5101
    @suryam5101 2 года назад +1

    Super.. waiting for next video

  • @rajsabastin8511
    @rajsabastin8511 2 года назад +7

    VERA LEVEL BRO 🥳🤩
    Antha thug life vera mari🤣🤣

  • @kdkinggamingyt5560
    @kdkinggamingyt5560 2 года назад +4

    First like and comment

  • @TheDaredevildilip
    @TheDaredevildilip 2 года назад +1

    Thala this is first time I am seeing your video I wonder how much hard work behind it. I appreciate it. I Already hit the like.

  • @harshe81
    @harshe81 2 года назад

    Super ya...❣❣❣ vaazhthukkal... aarvam pogave ila last varaikum... paathutae irukalam polaiye

  • @magendran_kuala_lumpur
    @magendran_kuala_lumpur 2 года назад +10

    வாலி ஐயாவின் தீவிர ரசிகன் என்று கூறி கொள்வதில் பெருமை அடைகிறேன்
    காணொளியில் கடின உழைப்பு தெரிகிறது. வாழ்த்துகள் நண்பரே

  • @hrithikarjun2521
    @hrithikarjun2521 2 года назад +5

    1:30 although msv sir was the Senior most and evergreen composer but a new comer Rahman sir during that time showed his excellence and gave a beautiful song for us in the beautiful lyrics

  • @rubini5831
    @rubini5831 2 года назад

    Vera leval video 🔥🔥🔥

  • @mmsmaruthi3859
    @mmsmaruthi3859 2 года назад

    Very nice bro intha vdo paka venam ninaicha Ana paka paka spr

  • @jeryadams3709
    @jeryadams3709 2 года назад +3

    Varen, onga channel la pakuren, repeat ❤️🔥

  • @ishur4572
    @ishur4572 2 года назад +9

    Super bro 👌👌
    Yaradi ne mohini movie la varra bgm a ( ava ennai pathala apdinu dhanush yosikira scene ), yuvan,
    Vamanan movie yedho seigirai song la ( Anbe indha nimidam lyrics la) use pannirupar.

  • @almightygod1295
    @almightygod1295 2 года назад +1

    Poovukull olithirukum song la Evlo visiyam iruka 🤩 spr bro unga channel fb la parthdu subscribe paniten all the best 💕💕💕 my favorite hobbies a song kekurathu

  • @suryani-ib2on
    @suryani-ib2on 2 года назад

    Yarunga neenga ivlo vishiyam soldringa omg nenga soldra vishiyathaye enga nala niyabagam vachuka mudila nenga avlo aacharyamana vishiyam soldringa thani oruvan film la soldra mathiri ungala patha vallavanuku vallavan varathan seyiran... Congrats 🙏

  • @mohamedadunan3272
    @mohamedadunan3272 2 года назад +17

    உன்னைப் பிரிந்தால் உன்னைப் பிரிந்தால்
    உயிர் வாழா அன்றில் பறவை
    நான் அன்றில் பறவை
    Song name:Tango Kelaayo
    Movie:Kaatru Veliyidai
    Lyricist:Vairamuthu

  • @sowmiyasaravanan9460
    @sowmiyasaravanan9460 2 года назад +10

    Finally, na sonna vasool raja part vanthuduchu video la🤩 apdiye sothapals la sachin movie la Vadivelu phone number solra scene la Genelia etti pakarathum potuta nimmathi ah irupen😁

  • @Ezhilbuddy
    @Ezhilbuddy Год назад +1

    அன்றில் 👌..,சங்கீத ஸ்வரங்கள்👏👏

  • @thilakmedia7124
    @thilakmedia7124 2 года назад +1

    சூப்பர் நண்பரே....

  • @TalesbySwathi
    @TalesbySwathi 2 года назад +14

    Have you ever noticed?
    Almost all of today's successful dance masters danced for this beautiful song - Thaniye from Movie Rhythm

  • @aruneshvignesh1486
    @aruneshvignesh1486 2 года назад +3

    Bro neenga vera level bro😲.....epdi bro ithellam kandupidikringa...Superb bro👌👏

  • @dr.k.barani405
    @dr.k.barani405 2 года назад

    Sema bro.arumai.vazhuthugal

  • @ShabrinNisar
    @ShabrinNisar 10 месяцев назад

    Vera level 🎉 keep it up

  • @SriLakshmi-yb1wd
    @SriLakshmi-yb1wd 2 года назад +22

    Music lovers Kaagave uruvaaka patta series❤️!! Innum 1000 parts potalum paapen! Don’t stop this❤️!

  • @vignesh_happyfire
    @vignesh_happyfire 2 года назад +5

    Goosebumps with these awestruck facts with your pleasant voice over..

  • @karthikeyanshankar826
    @karthikeyanshankar826 2 года назад +2

    Thalaiva neenga vera level..Sema detailing