Hi bro please talk about K. V. Anand sir song locations , double acting, multi acting history in cinemas, world record Indian creative movies like I expecting more from you. Most importantly make a video about you and your thoughts
Pls Put Tamil movies remake to other languages, Tamil movies dubbing to other languages முன்பாகவே கிறிஸ்துமஸ் தினம் நல்வாழ்த்துக்கள் அனைத்து Cinema Ticket குடும்பத்துக்கு 🎅🎄🎂⛪✴️☃️⭐❤️
இந்த விஷயத்தை எல்லாம் கண்டுபுடுச்சு வெளிப்படுத்திய நீங்க வேற லெவல் sir. இந்த வீடியோ பாத்துட்டு அடுத்த முறை இந்த பாட்டெல்லாம் பார்க்கும் போது உங்க ஞாபகம் வருது
Director shankar takes more effort to show different places in the world to the audience so they can feel that their presence is there in the songs when they hear it or see. Hat's off to his beautiful works.😎😎👌👍
சங்கர் திறமையான இயக்குனர் என்றாலும் அவர் உடைய கதை 50% மீதி 50% மேக்கிங் songs location mainly heroin costumes extra caring irukum இத தான் ஜனங்க எப்பவும் எதிர்பாா்பாங்க.
Those years, it was true. Nowadays, trend changed, generation changed, script is very important. Maybe that's why his movies are not hit last 10+ years after enthiran. Rajamouli has become very tough competitor with large scale pan India movies with strong script and screenplay these years
அடுத்த பிரம்மாண்டம் உங்களுடைய வீடியோ பிரமாண்டத்தை இவ்வளவு நேர்த்தியாக அருமையாக சொல்ல யாராலும் முடியாது. இதையெல்லாம் எவ்வாறு தொகுத்து இந்த நிகழ்வினை டைரக்டர் சங்கர் வியக்கும் அளவிற்கு உங்கள் வீடியோ வியப்பாக இருக்கிறது.
For ADHISIYAM song from jeens,Director Shankar has given relevant dress code to Hero & Heroin for relavent heritages how the higher founders/special people dressed for each heritage, how ancient people dressed for each visit of heritage. Smashed it👌🔥
And to mention those aren't only heritage costumes...Aish gives references of all the famous queens from each places!! Her other costumes are totally made her to look like them😇😇❤️
Shankar sir ah Oru adhisayam dha.... 👏👏👏👏👏 Ella place ah um Orey song la Azhaga kamichudraaru... 😍😍😍 Idha ivlo azhaga Explain pannadhuku Romba Thanks... Vera level panringa... 👏👏👏 Superb 👌👌👌
Indian movie came out in 1996 thereabouts and even after 25 years, the visuals are still captivating and stunning. It is evident that Director Shankar has an eye for the finer, nay minuscule details that otherwise the naked eye may miss. This requires precision planning and a high degree of meticulousness. Proud of having such a Tamil Director who surpasses so called Bollywood actors. Thank you Shankar for showcasing some of the best exotic locations that otherwise many laypeople, including myself, may not have the opportunity to visit in real life.
ரொம்ப ஈஸியா பார்க்கிறோம் படம் பாடல் எல்லாம் அதன் பின்னால் இவ்வளவு உழைப்பு இருக்கிறது இந்த வீடீயோ பார்த்து தான் இவ்வளவு இடம் இருக்கிறது என்று புரிகிறது வியப்பாக இருக்கிறது சங்கர் சாரின் உழைப்பு.👍👍👍👍
🔥🔥படத்தில் பாடல்கள் வரும் பொழுது side card இல் அந்த இடத்தின் பெயர் எல்லாம் போட்டு இயக்குனர் ஷங்கர் மக்களுக்கு தெரியப் படுத்தி இருக்கலாம்😉😎... அதை செய்திருந்தால் 20 ஆண்டுகளுக்கு முன்பே படக்குழு செய்த hard work பற்றி எல்லாம் மக்கள் தெரிந்து கொண்டிருக்கலாம் 😎❤️💖👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Super anna🔥🔥🔥🔥......im your biggest biggest fan anna.......your voice is awesome.......you will definitely deserve for all these beautiful words anna💞💞💞💞
This is why Shankar is called the grand director. Apart from CGI, VFX, huge attractive sets, he'd also shown many exotic as well as historical locations in his songs. Shankar is visual magician.
செம்ம சூப்பர் சொல்ல வார்த்தைகளே இல்லை . நானே மெய் மறந்து போய்ட்டேன் . தயாரிப்பாளர்சங்கர் சார் போல . உலகத்திலே வேற யாரும் இருக்க மாட்டாங்க. பணம் மட்டும் சம்பாதிக்கும் இந்த ஒரு காலத்தில் மக்களுக்காக எல்லா இடங்களிலும் அவர் சென்று கஷ்டப்பட்டு உழைத்து அந்த படத்த எடுத்து மக்களுக்கு காட்டனும் நினைக்கிராறே அந்த மனசு யாருக்கு வரும் . உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் நண்பரே . உங்க சேனல் மேன் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்.
சூப்பர் தலைவா சூப்பர் தலைவா நீங்கள் கூறியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.... உண்மையிலே வாழ்க்கையில் பார்க்க முடியாத.. இன்னொரு உலகத்தை எங்களுக்கு காட்டியது இல்லாமல் அதை தெளிவாக எடுத்துக் கூறிய உங்களுக்கு மிகவும் நன்றி இதைப்போல் மீண்டும் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்...
அருமை👍, எல்லாம் சரி ஆனால் உலக அதிசயத்தில் நம்ம தஞ்சாவூர் கோயிலையும் காட்டி இருந்தால் அந்த பாடல் வழியாக தமிழனின் பெருமை இந்த உலகுக்கு தெரிந்து இருக்கும், வெளி நாட்டுக்காரன் கட்டிய பில்டிங்கை விட இது எந்த விதத்திலும் குறைந்ததில்லை, 14:22 Tulip 🌷 பூக்கள் இடத்தை முதலில் காட்டியது வெங்கடேஷ் தபு நடித்த கூலி no 1( 1992) என்ற தெலுங்கு படம் தான் , பாடல் கொத்த கொத்தகா உன்னடி , என்ற super hit Ilayaraja music song 🎵
3 நிமிடம் வரும் பாட்டுக்காக இவ்வளவு மெனக்கெட்ருக்கார். அப்பப்பா நினைக்கவே பிரமிப்பா இருக்கு. அதை நீங்கள் விளக்கும் விதம் மிகவும் அருமை. உங்கள் இருவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
Salute to the legendary Director Shankar Sir,,,,he s the father of introducing the technology advancement in indian film industry,,,,also salute to you bro,,,for identifying these details. This shows ur dedication and hardwork,,,shankar Sir maathiri neengalum பிரம்மாண்டம் தான்,,,, vaazthukal,,, expecting many more this👍👍👍👍👍
சங்கர் சார் மற்றும் அவர் டீம் அவ்ளோ கஷ்டபட்டு இதெல்லாம் பண்ணிருக்காங்க வேற லெவல் தான்.... ஆனா அத இவ்வளவு கடின உழைப்பு செய்து நீ எங்களுக்கு சொல்லி கொடுக்குற பாத்தியா நீயும் வேற லெவல் தான் அண்ணா.... நீ வீடியோ போட்டுகிட்டே இரு நாங்க ஆதரவு கொடுத்துட்டே இருக்கோம்💞💞😍😘
Before this everytime when i listen 'kappal yeri poyache' song in the part where spb starts singing annamae itself i start to have goosebumps ,after knowing the location,the hardwork and effort of the movie team,,, massive respect.Shankar sir never fails to treat his audience.This video is so awesome,i always like ur each and every video and this video is obviously one of my most favourite video.So much information in one video.Epdi shankar sir antha location ke ellam poi shoot panlana nambeleke elam antha edathe paake oru vaipe kedaicherekatho athe maari intha video neenga upload panlena engaluku intha info ellam therinjerekeve therinjerekathu.All the best bro.Keep rocking🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
உங்களுக்கு நன்றிகள் பல மென்மேலும் தொடரட்டும் உங்கள் நற்பணி இந்தப் பாடல்களில் இருக்கும் அதிசயங்களை கண்டு பலமுறை இந்த படங்களை நான் திரையரங்குகளில் பார்த்து ரசித்திருக்கிறேன் இவர் இயக்கிய எந்த திரைப்படத்தையும் நான் ஒரு முறை மட்டும் பார்த்ததாக ஞாபகம் இல்லை
Idha pakkum podhu konjam general knowledge la therinja mari kooda irukku... Super... 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻Unga explanation semma... Good job... All the best... 👍🏻👍🏻👍🏻👍🏻
சங்கர் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் பிரம்மாண்டம் என்று தெரியும் ஆனால் இது போல படத்தில் உள்ள பிரம்மாண்டத்தை சீனிமா டிக்கெட்டால் மட்டுமே மொழிபெயர்ப்பு செய்ய முடியும் 😎😎😎
இயக்குனர் k.v. ஆனந்த் மற்றும் அவரது படங்கள் பத்தி கொஞ்சம் சொல்லுங்க. அவரோட படங்களும் தமிழ் சினிமா பார்வையும் புதிய அனுபவம் தரும்..அவரும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனர்..
18:55 song name kilimanjaro- actual kilimanjaro mountain is Tanzania, Africa that is 5800m height but the song shoot at Machu pichu, peru, south america.
Bro..Semma video...Mass .👍..Really lots and lots of information in this video..kudos to ur entire team..A lengthy one. But never disappointed to watch fully..you can even split into 2 parts..Anyhow hearty congrats.. 💖
Video 22.52 mins play aakuthu..but one time kooda skip pannala....Unga video ellamey Skip pannama pakra maathiriyana content details...super bro...👍❤❤
Thanks bro ❤️
Nanum tha puro
Ennoda channel um paarunka nanbaah 🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💗😇😇💗😇🙂💗👍🥰💗😇
😂
Raj mouli best director
இந்தக் காணொளியை உருவாக்க நீங்கள் எடுத்த முயற்சி பாராட்டத்தக்கது. தமிழனின் பெருமையை உலகறியச் செய்தவர் டைரக்டர் ஷங்கர்...
ஷங்கரின் ஒவ்வொரு பாடலும் »ஒளிந்திருக்கும் அதிசயம் »❤
🙏
🙏❤👍
செம்ம.. 👌👌👌
ஏளாரம்.!😍✨💯
எவ்ளோ ஈஸியா கடந்து போயிட்டோம் இந்த பாடல்களை யெல்லாம் 🙄 Shankar Sir you're great 🥰👏👏👏👏👏
உலக அதிசயம் ஏழு. இதை நமக்கு அளித்த சங்கர் சார் எட்டாவது அதிசயம்.👏👏👏👏
Uruttu
@@karnansince பிரம்பாண்ட உருட்டு bro
Ama 🥰
Correct
Correct
ஜீன்ஸ் மூவில அதிசயம் சாங்ல ஐஸ்வர்யா ராய் ஒவ்வொரு அதிசயத்தினை காட்டும் போதும் அந்நாட்டின் ராணிகளை போலவே உடை அணிந்திருப்பார்... Shankar sir is great 😎😎
Yes
Vera channel pathuttu vantha mari irukke
Voice of bivin channel
@@mcveera6754 right
@@roselin8476 ama... Machi
1.Gentleman 1993
2.Kadhalan 1994
3.Indian 1996
4.Jeans 1998
5.Mudhalvan 1999
6.Nayak 2001
7.Boys 2003
8.Anniyan 2005
9.Sivaji 2007
10.Endhiran 2010
11.Nanban 2012
12.I 2015
13.2.0 2018
Nayak movie hero yaaru
Anil Kapoor
@@nilaeditz6314 mudhalvan hindi version hero anil kapoor
V. S sundaram shankar fan bola theriyuthu
@@kavyaarumughan5081 thankyou
நாமயெல்லாம் சங்கர் படத்தில் தான் வெளிநாடுகளெல்லாதையும் பாத்தோம்ப்பா💯💯💯💯
உண்மை உண்மை
@@murugann7275 👍👍👍
டைரக்டர் சங்கர் போலவே நீங்களும் ஒரு பிரம்மாண்டமே ! உங்களுடைய அனைத்து படைப்புகளுமே மிக அருமை 👍 Hats off you💐
டைரக்டர் சங்கர் ஐ போல இன்னொரு பிரம்மாண்டமான டைரக்டர் கிடைப்பது மிகவும் அரிது இவர் கிடைத்ததற்கு தமிழ்நாடு மக்கள் பெருமைபடுகிறோம்
RAJAMOULI SIR?
100% correct
Cash podarathu ivana iruntha budget movie kuda edukka mat tan, adutha van kasu than, polanthu katta vendithuthana
😂
@Ameen Bashaரீல் ஸ்டோரி ரஞ்சித் ....🤣😁😂
இந்த வீடியோவை பார்த்துவிட்டு ஷங்கர் சார் படத்தின் பாடல்கள் பார்த்த இன்னும் புதியதாக உள்ளது Is Great Man Shankar Sar💥👍
உலகில் ஏழு அல்ல அதிசயங்கள். இவரும் தான்.. வாழ்க இயக்குனர் சங்கர் சார் 💐💐🌹🌹🌹🙏
Guys! Thanks for all the lovely wishes! நன்றி ❤️
OK Nanba
1 Day of me and my editing nu oru video blog podunga bro. Nejama am amazed and surprised to see these many details you have noticed ❤️
Hi bro please talk about K. V. Anand sir song locations , double acting, multi acting history in cinemas, world record Indian creative movies like I expecting more from you. Most importantly make a video about you and your thoughts
@@arunagirivinayagamoorthy2859 0
Pls Put
Tamil movies remake to other languages,
Tamil movies dubbing to other languages
முன்பாகவே கிறிஸ்துமஸ் தினம் நல்வாழ்த்துக்கள் அனைத்து
Cinema Ticket குடும்பத்துக்கு
🎅🎄🎂⛪✴️☃️⭐❤️
இந்த விஷயத்தை எல்லாம் கண்டுபுடுச்சு வெளிப்படுத்திய நீங்க வேற லெவல் sir. இந்த வீடியோ பாத்துட்டு அடுத்த முறை இந்த பாட்டெல்லாம் பார்க்கும் போது உங்க ஞாபகம் வருது
உண்மையாவே அந்த பழைய டைரக்டர் சங்கரை மிஸ் பண்றோம்😌
உலகத்தில் உள்ள 7 அதிசியங்களும் ஒரே பாட்டில் கொண்டு வந்த Director Shankar Sir ஒரு Legendary Film Maker📽️🎥🎞️🎬🎭📸📷❤️☺️🔥
Mitha una pathi yosi da
நண்பா சூப்பர்... நான் சினிமாவில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளேன். உங்களுடைய பணி மிகவும் வியக்கத்தக்க வகையில் உள்ளது.
சங்கரின் தயவால் தான் உலகின் பல அழகான அதிசயமான இடங்களை நாம் பார்க்க முடிந்தது
Director shankar takes more effort to show different places in the world to the audience so they can feel that their presence is there in the songs when they hear it or see. Hat's off to his beautiful works.😎😎👌👍
சங்கர் திறமையான இயக்குனர் என்றாலும் அவர் உடைய கதை 50% மீதி 50% மேக்கிங் songs location mainly heroin costumes extra caring irukum இத தான் ஜனங்க எப்பவும் எதிர்பாா்பாங்க.
Those years, it was true. Nowadays, trend changed, generation changed, script is very important. Maybe that's why his movies are not hit last 10+ years after enthiran. Rajamouli has become very tough competitor with large scale pan India movies with strong script and screenplay these years
அடுத்த பிரம்மாண்டம் உங்களுடைய வீடியோ பிரமாண்டத்தை இவ்வளவு நேர்த்தியாக அருமையாக சொல்ல யாராலும் முடியாது. இதையெல்லாம் எவ்வாறு தொகுத்து இந்த நிகழ்வினை டைரக்டர் சங்கர் வியக்கும் அளவிற்கு உங்கள் வீடியோ வியப்பாக இருக்கிறது.
👍
Ennoda channel um paarunka nanbaah 🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💗😇😇💗😇🙂💗👍🥰💗😇
Yes
For ADHISIYAM song from jeens,Director Shankar has given relevant dress code to Hero & Heroin for relavent heritages how the higher founders/special people dressed for each heritage, how ancient people dressed for each visit of heritage. Smashed it👌🔥
And to mention those aren't only heritage costumes...Aish gives references of all the famous queens from each places!! Her other costumes are totally made her to look like them😇😇❤️
p
ARR the magician behind these masterpieces for almost all😎
Correct
True. But the video is for Exotic locations where he shot the songs. Nowhere Rahman comes into this picture for visual treat
Shankar sir ah Oru adhisayam dha.... 👏👏👏👏👏 Ella place ah um Orey song la Azhaga kamichudraaru... 😍😍😍 Idha ivlo azhaga Explain pannadhuku Romba Thanks... Vera level panringa... 👏👏👏 Superb 👌👌👌
Ennaya raajamouli... Shankar 🔥🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍🏆🏆🏆
படங்களை விட பாடல்களுக்குகாகவே அதிக செலவுவித்த டைரக்டர் ஷங்கர் 🙏
கூடுதல் தகவல்:
பூக்களே சற்று ஓய்வெடுங்கள் பாடலில் அந்த இடங்களுடன் ஒத்து போகும் உடைகளை நடிகர்கள் அணிந்திருப்பார்கள்.
இயக்குனர் சங்கர் அவர்களின் உழைப்பு மிகப்பெரிய அளவில் போற்ற வேண்டும் 🙏🙏🙏
சங்கர் மனுசனே இல்ல....
. அதுக்கும் மேல 😍😍😍
Indian movie came out in 1996 thereabouts and even after 25 years, the visuals are still captivating and stunning. It is evident that Director Shankar has an eye for the finer, nay minuscule details that otherwise the naked eye may miss. This requires precision planning and a high degree of meticulousness. Proud of having such a Tamil Director who surpasses so called Bollywood actors. Thank you Shankar for showcasing some of the best exotic locations that otherwise many laypeople, including myself, may not have the opportunity to visit in real life.
Super bro. Neenga yavalo hardwork pani erukinga nu nallavey theriyudhu 👍👍👍...
Thank you sister ❤
Ennoda channel um paarunka nanbaah 🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💗😇😇💗😇🙂💗👍🥰💗😇
ஜீன்ஸ் படம் சாங்ஸ் லா இப்போ ரிலிஸ் அகிஇருந்த பெரிய அளவில் போசபட்டு இருக்கும். சங்கர் சார் வேர லவல்
ரொம்ப ஈஸியா பார்க்கிறோம் படம் பாடல் எல்லாம் அதன் பின்னால் இவ்வளவு உழைப்பு இருக்கிறது இந்த வீடீயோ பார்த்து தான் இவ்வளவு இடம் இருக்கிறது என்று புரிகிறது வியப்பாக இருக்கிறது சங்கர் சாரின் உழைப்பு.👍👍👍👍
🔥🔥படத்தில் பாடல்கள் வரும் பொழுது side card இல் அந்த இடத்தின் பெயர் எல்லாம் போட்டு இயக்குனர் ஷங்கர் மக்களுக்கு தெரியப் படுத்தி இருக்கலாம்😉😎... அதை செய்திருந்தால் 20 ஆண்டுகளுக்கு முன்பே படக்குழு செய்த hard work பற்றி எல்லாம் மக்கள் தெரிந்து கொண்டிருக்கலாம் 😎❤️💖👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
S i too feel the same
இந்தியன் படம் யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் 🤗♥️
Mee
எனக்கு இந்தியன் படம் மட்டும்தான் பிடிக்கும் அந்தப் படத்திற்கு முன் எந்தப் படமும் எடுபடாது
@@snimeshnath490 ama bro
@@dspmoorthy7242 👍
My favorite movie
ஷங்கரின் திறமை என்னை மலைக்க வைக்கிறது,
Nijamave exotic locations dha adhuku pinnadi eruka story oda kekka semmaya eruku....🥰🥰
Big fan of Shankar sir.. He always make us admire him by his efforts... Adhisayame song is a milestone in Indian cinema.....
Super anna🔥🔥🔥🔥......im your biggest biggest fan anna.......your voice is awesome.......you will definitely deserve for all these beautiful words anna💞💞💞💞
Thank you sister ❤
@@CinemaTicketTamil 💞💞💞💞
நமது சேனலில் கட்டுமான துறை வீடியோக்கள் பதிவு செய்துள்ளோம். மறக்காமல் ஆதரவு தாருங்கள் நண்பர்களே ..♥️
Shankar and ar Rehman combo...both are proud of Tamilnadu..mass Vera level 🔥🔥🔥🔥
பிரமாண்ட கற்பனை திறன் மற்றும் படைப்பு திறன் கொண்ட இயக்குனர் 🔥🔥 சங்கர் 🎉😍😍
This is why Shankar is called the grand director. Apart from CGI, VFX, huge attractive sets, he'd also shown many exotic as well as historical locations in his songs. Shankar is visual magician.
Wow.... Shankar is an exotic gift to Tamil film industry 👌😱👏
💯
செம்ம சூப்பர் சொல்ல வார்த்தைகளே இல்லை . நானே மெய் மறந்து போய்ட்டேன் . தயாரிப்பாளர்சங்கர் சார் போல . உலகத்திலே வேற யாரும் இருக்க மாட்டாங்க. பணம் மட்டும் சம்பாதிக்கும் இந்த ஒரு காலத்தில் மக்களுக்காக எல்லா இடங்களிலும் அவர் சென்று கஷ்டப்பட்டு உழைத்து அந்த படத்த எடுத்து மக்களுக்கு காட்டனும் நினைக்கிராறே அந்த மனசு யாருக்கு வரும் . உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் நண்பரே . உங்க சேனல் மேன் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்.
நன்றி ❤️❤️❤️
ஷங்கர் சார் மேல எனக்கு எப்போதும் மிகப்பெரிய மரியாதை உண்டு
சூப்பர் தலைவா சூப்பர் தலைவா நீங்கள் கூறியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.... உண்மையிலே வாழ்க்கையில் பார்க்க முடியாத.. இன்னொரு உலகத்தை எங்களுக்கு காட்டியது இல்லாமல் அதை தெளிவாக எடுத்துக் கூறிய உங்களுக்கு மிகவும் நன்றி இதைப்போல் மீண்டும் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்...
Kekumpothe thala sutthudu ...great effort 😊
Every detail gives us goosebumps 😍
All Tym Fav Commercial Director Shankar Sir !
பிரமாண்டம் என்பதுக்கு மறுபக்கம் திரையுலகில் சங்கர் சார் மட்டும் தான். இவரை விட இவருக்கு உறுதுணையாக இருக்கும் தயாரிப்பாளருக்கு மிக பெரிய நன்றி.
Ipolam Tv la Sothapals edhum patha cinema ticket ku potu vidanum nu thonuthu😅 This is your success bros. Thank you for entertaining us❤️
❤❤
@@CinemaTicketTamil ❤️❤️❤️
அருமை👍, எல்லாம் சரி ஆனால் உலக அதிசயத்தில் நம்ம தஞ்சாவூர் கோயிலையும் காட்டி இருந்தால் அந்த பாடல் வழியாக தமிழனின் பெருமை இந்த உலகுக்கு தெரிந்து இருக்கும், வெளி நாட்டுக்காரன் கட்டிய பில்டிங்கை விட இது எந்த விதத்திலும் குறைந்ததில்லை, 14:22 Tulip 🌷 பூக்கள் இடத்தை முதலில் காட்டியது வெங்கடேஷ் தபு நடித்த கூலி no 1( 1992) என்ற தெலுங்கு படம் தான் , பாடல் கொத்த கொத்தகா உன்னடி , என்ற super hit Ilayaraja music song 🎵
Sankar eppavume oru viyaputhan, tamil cinema ku kidaitha simma soppanam, avar padaipugal kalathal aliyathavai, intha video ku mikka nandri.❤❤
Ungaluku hats off bro.. neenga ipdi oru nalla vishiyathgha sonnathuku ...avuroda kashtaththa nalla interesting ah sonnathuku tqqqq....
Rajamouli la ipo vandha chinna paya but namma shankar apove avlo bramandama senju irukaru really great 👌👏👏
இதையெல்லாம் நீங்க கவர் பண்ணியது தான் மாஸ் .. supper சகோ...
SHANKAR sir script ah vida unga script PRAMANDAMA iruku 🔥🔥🔥 ennayaaaa ippudi payangarama pandriyeeee yaaaaaa 🔥🔥🔥❤️
3 நிமிடம் வரும் பாட்டுக்காக இவ்வளவு மெனக்கெட்ருக்கார். அப்பப்பா நினைக்கவே பிரமிப்பா இருக்கு. அதை நீங்கள் விளக்கும் விதம் மிகவும் அருமை. உங்கள் இருவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
Hai bro.. Unga narration enakku romba pidikkum 😊😊
❤
ப்ரோ உங்க வீடியோ சூப்பரா இருக்கு
ப்ரோ கூடிய சீக்கிரம் மிஸ்டேக் வீடியோ போடுங்க
ப்ரோ உங்க வீடியோவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
Salute to the legendary Director Shankar Sir,,,,he s the father of introducing the technology advancement in indian film industry,,,,also salute to you bro,,,for identifying these details. This shows ur dedication and hardwork,,,shankar Sir maathiri neengalum பிரம்மாண்டம் தான்,,,, vaazthukal,,, expecting many more this👍👍👍👍👍
8:00-9:51CT intha analysis kagavey unaku best analyser nu oru #national award kudukalam ❤️
சங்கர் சார் மற்றும் அவர் டீம் அவ்ளோ கஷ்டபட்டு இதெல்லாம் பண்ணிருக்காங்க வேற லெவல் தான்.... ஆனா அத இவ்வளவு கடின உழைப்பு செய்து நீ எங்களுக்கு சொல்லி கொடுக்குற பாத்தியா நீயும் வேற லெவல் தான் அண்ணா.... நீ வீடியோ போட்டுகிட்டே இரு நாங்க ஆதரவு கொடுத்துட்டே இருக்கோம்💞💞😍😘
Harris jeyaraj magical songs and interesting facts in it pathi podungha bro🙏
Yes
@@sakthijeyan107 s i love harris jayaraj
Yes
Hj 💥
Specially Suriya anna songs kuda irukum
ஷங்கர் ஓரு பிரமான்டம் ஷங்கர் ஒரு பிரமாதம் முமு உலகத்துக்கும் கிடைத்த ஓர் பிரசாதம் ஷங்கர் ஓர் அற்புத வரப் புதல்வன்
உங்க voice la Oru magic iruku..❤️❤️😍😍
Yes correct hi janani
Director சங்கர் only and one ❤️❤️🔥
Bro...gentleman,mudhalvan,enthiran 2.0 songs la part 2 podunga...pls😍
சங்கர் சார் ஒரு சகாப்தம் அவரின் படங்கள் காலத்தை கடத்தும் நிலைத்து நிற்கின்றன வாழ்க உம் சேவை 👋👋👋👍👍🥰🥰😍😍🤙
Super bro. What a information? கேட்கவே மலைப்பா இருக்கு பா. இவ்வளவு information gather பண்ணி சொன்னதுக்கே நன்றி பா. Shankar Sir hats off.
Bro voice semma, idhuvaraikum enaku theriama irundhuchu thank you bro and 👮Hatts off Shankar sir
Before this everytime when i listen 'kappal yeri poyache' song in the part where spb starts singing annamae itself i start to have goosebumps ,after knowing the location,the hardwork and effort of the movie team,,, massive respect.Shankar sir never fails to treat his audience.This video is so awesome,i always like ur each and every video and this video is obviously one of my most favourite video.So much information in one video.Epdi shankar sir antha location ke ellam poi shoot panlana nambeleke elam antha edathe paake oru vaipe kedaicherekatho athe maari intha video neenga upload panlena engaluku intha info ellam therinjerekeve therinjerekathu.All the best bro.Keep rocking🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
உங்களுக்கு நன்றிகள் பல மென்மேலும் தொடரட்டும் உங்கள் நற்பணி இந்தப் பாடல்களில் இருக்கும் அதிசயங்களை கண்டு பலமுறை இந்த படங்களை நான் திரையரங்குகளில் பார்த்து ரசித்திருக்கிறேன் இவர் இயக்கிய எந்த திரைப்படத்தையும் நான் ஒரு முறை மட்டும் பார்த்ததாக ஞாபகம் இல்லை
Most waiting Wow sema epdi ipdi ealla unnipa kavanikiringe 😍❤❤❤
நீங்கள் தொகுத்துக் கூறிய விதம் சிறப்பு... 🔥🔥🔥
தமிழ் சினிமாக்கு கிடைத்த வரம் The Legend #ஷங்கர் சார் 😍
4:44 enga ooru senjikottai😎❤️
90s kids enjoy Panna Song's...Ippa paakumbothum Summa vera Leavel la irukku bro especially Indian Jeans songs 💕
நீண்ட காலத்துக்கு பிறகு இதை பற்றி புரிய வைத்த உங்களுக்கு மன நிறைவான நன்றிகள்
Director shankar sir is legend 🔥🔥
Cinema ticket bro ningalum vera level bro enga irunthutha intha newslam pudipingalo therla super bro❤🔥
Idha pakkum podhu konjam general knowledge la therinja mari kooda irukku... Super... 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻Unga explanation semma... Good job... All the best... 👍🏻👍🏻👍🏻👍🏻
சங்கர் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் பிரம்மாண்டம் என்று தெரியும் ஆனால் இது போல படத்தில் உள்ள பிரம்மாண்டத்தை சீனிமா டிக்கெட்டால் மட்டுமே மொழிபெயர்ப்பு செய்ய முடியும் 😎😎😎
நன்றி மிகவும் அற்புதம் 👍🙏
♥️செஞ்சி கோட்டை 90s Kids தீபாவளி பொங்கல் ரம்ஜான் எல்லா விடுமுறை நாட்களிலும் எங்களின் சுற்றுலாத்தளம்🕺
ஷங்கர் சார் திறமைக்கு மிகப்பெரிய நன்றி வாழ்த்துக்கள்.💐💐💐👌👌👌👍👍👍🙏🙏🙏🤝🤝🤝🤩🤩🤩
Shankar mathri director SEMA ...elarkum act pana pudikum ...nalla world full a pakalam
Avaru yappome vera level..... Nega sonnathum super romba thanks.... Eulo veshiyam sonnathuku...... OMG 🙏🙏🙏
Please Come Back SHANKAR sir! 🙏🏻 தமிழ் சினிமாவிற்கு பிரம்மாண்டம் என்றால் என்ன என்பதை கண் முன் கொண்டு வந்து நிருத்திய முதல் இயக்குநர் "ஷங்கர்" 🙏🏻
இந்த வீடியோ வை எங்களுக்கு தெரிவித்த நீங்க எட்டாவது அதிசயம்
அருமை அருமை
Avaru eppo da flop kodutharu comeback kodukka ?
All of his movies are hit only
Shankar sir vera maari...🔥🔥🔥👏🏻👏🏻👏🏻💖💖💖
Shankar sir is a genius 🔥
படைப்பாளி பிரம்மன் prammanda படைப் பாளி ஷங்கர் 👍👍👍👍👍
இயக்குனர் k.v. ஆனந்த் மற்றும் அவரது படங்கள் பத்தி கொஞ்சம் சொல்லுங்க. அவரோட படங்களும் தமிழ் சினிமா பார்வையும் புதிய அனுபவம் தரும்..அவரும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனர்..
Konjam kuda skip pannama paatha videola eidhum onnu. Shankar avalaou bramaindama yadutha songs details ah, avalaou alaga sonnadhu super...😍
Great work bro....👏👏👏👏
18:55 song name kilimanjaro- actual kilimanjaro mountain is Tanzania, Africa that is 5800m height but the song shoot at Machu pichu, peru, south america.
சிறப்பு, உங்கள் தேடல் தொடர வாழ்த்துக்கள்
Doctor movie climax vara comedy mathuri,
Shankar sir itha ellam paatha, dei, ithayee Ipa than kandu pudikarangalaa🙄🙄 nu than think panuvaru😎😎
Paaaah! Vera level! Ipa intha song ellam thirumba kekka poran 😅 Thanks for the amazing video,boss!
Gingee fort enga ooru villupuram 😍😍
Sankar sir eppome vera level 🔥🔥🔥❤️❤️❤️😍😍😍👌👌👌👏👏👏👏👏👏
Bro..Semma video...Mass .👍..Really lots and lots of information in this video..kudos to ur entire team..A lengthy one. But never disappointed to watch fully..you can even split into 2 parts..Anyhow hearty congrats.. 💖
18:50 kilimanjaro...கிளிமாஞ்சாரோ ஆபிரிக்க கண்டத்தின் உயரமான மலை... பெருவில் உள்ளது மாச்சு பிச்சு..., கிளிக்கு பதிலா ஏனோ மாச்சுல...(Machu Picchu)!