1st modela போன 100 கிலோமீட்டர் கிடைக்கும் என்று சொன்னார்கள். 3வது mode 55 கிலோமீட்டர் speedla போன 60 கிலோமீட்டர் கிடைக்க வேண்டும். ஆனா 35 தான் கிடைக்கிறது.
மோட்டார் க்கு எவ்ளோ load போகிறது என்பதை பொறுத்து Amps மாறும்.. (Tyre pr +எத்தனை பேர் &மேடு, பள்ளம் ).. இதனை பொறுத்து அந்த battery யில் உள்ள சார்ஜ் Volt+A ஐ பொறுத்து speed &range அமையும்...battery v-A அந்தந்த rated V motor க்கு கீழ சென்றால் அவர்கள் சொன்ன Speed எந்த mode யிலும் கிடைக்காது
சகோதரா நான் ஒரு பென்லிங் என்ற ஸ்கூட்டி வாங்கினேன்.60v electronica சார்ஜர் பயன்படுத்துகிறேன். அடிக்கடி ரிப்பேரும் ஆகிவிடுகிறது. சார்ஜரை ரிப்பேருக்கு கொடுத்தால் ஹரியானாவுக்கு போய்வரனும் என 2 மாதம் இழுத்தடிக்கிறாங்க. 60v பேட்ரி சார்ஜர் தமிழ் நாட்டில் கிடைக்காதா?. வேறு கம்பெனி சசார்ஜர் பயண்படுத்தலாமா.
These calculations are for standard 10 inch hub motor considering the height of tyre let's assume it's 1feet per revolution which we can multiply directly with the rpm of motor. If the motor is rated for 2800rpm so 2800 feet or roughly .85km per minute so for actuall speed in kmph multiply it with 60 we get 51kmph for one and half hours as per his calculations 51x1.5= 76.5kms in one full charge.. these may vary according to the tyre height load on the vehicle rolling resistance inclination and etc...
@@nagarajan9407 nan batt-re one scooter vachi iruken okaya battery 48 v 30 ah LFP battery pottu iruku range 2 nd mode la 50 km than tharuthu speed 35 than pogum athey 3 rd mode la pona 44km speed pogum aana range 45 than tharuthu innum mulusa 1 year aagla .
BRO, Battery மட்டும் தனியாக கிடைக்குமா? எனது TNR வண்டி 100 கிலோமீட்டர் range கிடைக்கும்னு சொல்லி ஏமாற்றி விற்று விட்டனர். ஆனால் 30 to 35 kilometter தான் கிடைக்கிறது.
@@aruntechtamil4495 எங்கே கிடைக்கும். ஆனால் நான் வண்டி வாங்கிய ஷோரூமில் மட்டும் வேண்டாம். Range கிடைக்கவில்லை என்று 10 நாள் முன் இந்த வண்டி review போட்ட youtuber call பண்ணி கேட்ட போது, நாங்கள் அந்த கஸ்டமருக்கு call பண்ணி பேசி கொள்கிறோம் என்று சொன்னார்களாம். இன்று வரை ஒரு phone call கூட வரவில்லை.
kilowatt-என்பதில் புள்ளி வைக்கவில்லை Voltஐயும் Ah ஐம் பெருக்கும் போது Watt கிடைக்காது. Watt houre (wh) என்று கிடைக்கும். இதை 1000 ல் வகுத்தால் Kwhஎன்று கிடைக்கும்
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி
நல்ல விளக்கம்🎉 இதேபோல் டிவிஎஸ் ஐ க்யூப், பிகாஸ், ஹீரோ v2, ஆம்பியர் நெக்சஸ்.. இந்த வண்டியில் எது வாங்கலாம் என்று சொல்லுங்கள்.
Super bro your explanation is super bro and it is useful bro thanku
நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள் தோழரே
பல நல்ல தகவல்கள்
சூப்பர்புரோ.நல்லவிளக்கம்தந்துஇருக்கீங்க!!❤😂😂
மிகவும் பயனுள்ள தகவல்👌👌👏👏👏👏👏🚩
Thanks , also can you tell the battery type that you are talking about, lithium-ion or LFB or led acid?
Thank you friend
நாம ஒட்டும் வேகத்தை பொறுத்தே range அமையும். அதிக வேகம் குறைந்த range.
1st modela போன 100 கிலோமீட்டர் கிடைக்கும் என்று சொன்னார்கள். 3வது mode 55 கிலோமீட்டர் speedla போன 60 கிலோமீட்டர் கிடைக்க வேண்டும். ஆனா 35 தான் கிடைக்கிறது.
Unmai nanba
48v 24 ah 250 watts motor range ???
நன்றி தம்பி
பேட்டரி எந்த பேட்டரி நல்லது
🔥Gud information 😍
Bro 72v43ah battery irukka vandi vaangalam. Performance and Mileage nallave kedaikkum. But rate 1,40000 varum than itha rateku vandi worth than
Very good example
Best advice
What is the relation of speed with Watts of the motor,
Nice explain
Good bro
48v மொட்டாரில் 72v battery பொருந்தினால் மோட்டார் கோவிந்தா தான். 48v XXX ( கூடுதல்) AH battery பொருந்தில மைலேஜ் கூடுதல் கிடைக்கும்.
Bro 48ah controller runs in 48 , 60 v 60 v controller runs in 72 v also
Super explanation
Super bro
Okaya fasst e bike vangikonga bro supera eruku 150 km solida kutukum na vagi use panra 60 ah battery LFB bat
Okaya fast lithium ion battery
தவறான தகவல்
வோல்டேஜ் அதிகரிக்க மோட்டார் எடுத்துக்கொள்ளும் கரெண்ட் (ஆம்ஸ்) குறைவாக அடுக்கும்...
மோட்டார் க்கு எவ்ளோ load போகிறது என்பதை பொறுத்து Amps மாறும்.. (Tyre pr +எத்தனை பேர் &மேடு, பள்ளம் ).. இதனை பொறுத்து அந்த battery யில் உள்ள சார்ஜ் Volt+A ஐ பொறுத்து speed &range அமையும்...battery v-A அந்தந்த rated V motor க்கு கீழ சென்றால் அவர்கள் சொன்ன Speed எந்த mode யிலும் கிடைக்காது
Very good information 👍👌
Boss 1000 watts motor 48v 40ah lithium ion nmc battery potassium mileage Ena kidaikum
அதிக மைலேஜ் தர (500 மைலேஜ்)60-ஸ்பீடு வர எப்படி கணக்கு போட்டு தரவும்.
Very good.
Thankyou Brother
Useful video
நல்லா புரிஞ்சு . வண்டி வாங்க கிளம் பிட்டேன்.
Bro 48v 60ah irukura battery 1.5 hours la oru driver vachi mothama 200 kg ya max 80 km speed oduma
For racing kart
Mika sirappu
சகோதரா நான் ஒரு பென்லிங் என்ற ஸ்கூட்டி வாங்கினேன்.60v electronica சார்ஜர் பயன்படுத்துகிறேன். அடிக்கடி ரிப்பேரும் ஆகிவிடுகிறது. சார்ஜரை ரிப்பேருக்கு கொடுத்தால் ஹரியானாவுக்கு போய்வரனும் என 2 மாதம் இழுத்தடிக்கிறாங்க. 60v பேட்ரி சார்ஜர் தமிழ் நாட்டில் கிடைக்காதா?. வேறு கம்பெனி சசார்ஜர் பயண்படுத்தலாமா.
Bro running time epti solringa
ஒமேகரா இன்வெர்ட்டரில் இ பைக் பேட்டரி சார்ஜ் செய்ய முடியுமா சொல்லுங்க ஐயா
வீட்டு ups இன்வெர்ட்டர் 12v battery மட்டுமே சார்ஜ் செய்யமுடியும்.
இ பைக் 48v 60v 72v சார்ஜ் செய்ய முடியாது.
YOU ARE CORRECT BUT EXPAIL HOW 40 KMPH IS FIXED IN 48 VOLT,IS IT ON TRIAL BASE
These calculations are for standard 10 inch hub motor considering the height of tyre let's assume it's 1feet per revolution which we can multiply directly with the rpm of motor. If the motor is rated for 2800rpm so 2800 feet or roughly .85km per minute so for actuall speed in kmph multiply it with 60 we get 51kmph for one and half hours as per his calculations 51x1.5= 76.5kms in one full charge.. these may vary according to the tyre height load on the vehicle rolling resistance inclination and etc...
The calculations are for 1000w motor
I own a 1kv 60v 30ah konaki xgt vp and I get 90kms in a charge in the I use 60v(mode3) for 70kms and 48v(mode2) for 20kms. I weigh 67kgs
மைலேஜ் மைலேஜ் என்று சொல்ல வேண்டாம். மைலேஜ் என்றால் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு எத்தனை கிலோ மீட்டர் போகும் என்பதாகும். ஆகவே ரேஞ்ச் என்று சொல்லவும்
அப்படி சொன்னால் எங்களுக்கு புரியாது. மைலேஜ் என்று சொன்னால் தான் புரியும்.
என்னுடைய வண்டி 72 volt 29ah பேட்டரி ஆனால் 96kilometre கிடைக்குது
உங்களுக்கு அதிர்ஷ்டம். என் பேட்டரி 72v/26ah . முதலில் 57 கிலோமீட்டர் range கிடைத்தது. இப்போ 35 to 40 கிலோமீட்டர் தான் கிடைக்கிறது . 10 மாதம் ஆகிறது.
@@nagarajan9407 nan batt-re one scooter vachi iruken okaya battery 48 v 30 ah LFP battery pottu iruku range 2 nd mode la 50 km than tharuthu speed 35 than pogum athey 3 rd mode la pona 44km speed pogum aana range 45 than tharuthu innum mulusa 1 year aagla .
உங்கள் வண்டியில் உள்ள மோட்டாரின் திறன் 250w---300w ஆக இருக்கலாம்.
@@kamalluddinrajamohamed3186battery ku support pandra mathiri motor yepdi check pandrathu sir?.
Ena company bro
Tvs50 வண்டியில் 150 km போகும்படி செய்தால் எவ்வளவு செலவு ஆகும்
Super jihudu
Ji நீங்களே ஒரு நல்ல வண்டிய சொல்லுங்க பிரதர்..
Ather bike
Bro non registration vichel odum pothu police issu varatha bro
Varathu bro
onnum problem varathu bro helmet mattum potto drive pannunga police partha vitturuvanga nanum non registration vandi vachi iruken pala thadavai police nippati irukanga helmet pottu irupen non regn vandinu sonnathum vittutanga.
super super
Sema
நண்பா நீங்கள் சொன்னது போலவே வண்டி வேண்டும், வண்டி இருந்தால் சொல்லுங்கள் நான் புதுக்கோட்டை கண்டிப்பாக வண்டி வேண்டும்
BRO, Battery மட்டும் தனியாக கிடைக்குமா? எனது TNR வண்டி 100 கிலோமீட்டர் range கிடைக்கும்னு சொல்லி ஏமாற்றி விற்று விட்டனர். ஆனால் 30 to 35 kilometter தான் கிடைக்கிறது.
Kidaikum bro. Vangikalam
@@aruntechtamil4495 எங்கே கிடைக்கும். ஆனால் நான் வண்டி வாங்கிய ஷோரூமில் மட்டும் வேண்டாம். Range கிடைக்கவில்லை என்று 10 நாள் முன் இந்த வண்டி review போட்ட youtuber call பண்ணி கேட்ட போது, நாங்கள் அந்த கஸ்டமருக்கு call பண்ணி பேசி கொள்கிறோம் என்று சொன்னார்களாம். இன்று வரை ஒரு phone call கூட வரவில்லை.
kilowatt-என்பதில் புள்ளி வைக்கவில்லை Voltஐயும் Ah ஐம் பெருக்கும் போது Watt கிடைக்காது. Watt houre (wh) என்று கிடைக்கும். இதை 1000 ல் வகுத்தால் Kwhஎன்று கிடைக்கும்
Voltage is difference between 12.,24,48,60
Sago 48v 60 ah varuma.it's available in showroom
Ore battery ah varathu
Venuna order panni vangikalam bro
Onnum puriyala
Contact numbar vanum bro
எலக்டிரீக்,,,பைக்,,,,வேஸ்டு,,, பேர் பாக்ஸ்,,,பேட்டரி,,,கிடைக்காது
En vandi 130 tharuthu my bike ,74v 40ah e bike joy mihos
Super bro