சர்வீஸ் சரி இல்லை., வாகனத்தை விற்பதில் இருக்கும் ஈடுபாடு சர்வீஸ்க்கு கொடுக்கும் போது இருப்பதில்லை.. ஸ்பேர் ஸ்பார்ட்ஸ் ஸ்டாக் இல்லை அது இல்லை இது இல்லை நாளைக்கு வாருங்கள் அடுத்த வாரம் வாருங்கள் என்று அழைக்களிக்கிறார்கள்.. மன உழைச்சல் தான் ஆகும்., நன்றாக யோசித்து முதலீடு செய்யுங்கள்., நன்றி..
@PushpaRaj-wk6mf நான் வாங்கும் முன்பு அதிக நபரிடம் இதை வாங்குங்கள் என்று சொன்னேன். இதை நான் வாங்கிய பிறகு நான் 100 பேரிடம் ஆவது சொல்லி இருப்பேன் இதை வாங்காதீர்கள் என்று.
இது புதுமையான தொழில்நுட்பம்
வாங்குவது பெரிதல்ல
பாரமரிப்பு(சர்வீஸ்)
உத்திரவாதம் கட்டாயம்
வேண்டும் 🎉
சர்வீஸ் சரி இல்லை., வாகனத்தை விற்பதில் இருக்கும் ஈடுபாடு சர்வீஸ்க்கு கொடுக்கும் போது இருப்பதில்லை.. ஸ்பேர் ஸ்பார்ட்ஸ் ஸ்டாக் இல்லை அது இல்லை இது இல்லை நாளைக்கு வாருங்கள் அடுத்த வாரம் வாருங்கள் என்று அழைக்களிக்கிறார்கள்.. மன உழைச்சல் தான் ஆகும்., நன்றாக யோசித்து முதலீடு செய்யுங்கள்., நன்றி..
True
Useful video tq
சூப்பர் 🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நான் நாமக்கல் கௌரா எலக்ட்ரிக் ஹை-டெக் யில் ஜீ-6 மாடல் 13/12/2024 அன்று வாங்கி இருக்கிறேன்
Vandi epaid iruku bro mileage evlo kidaiku
உங்கள் பயன்பாடு எப்படி இருக்கிறது
Price?
Nice - 125 kedaikuthu @@tn72shorts
Anyone from nammakal ❤
Nice
Waste bike nan use panni sale panniten
இது ஒரு மொக்க வண்டி யாரும் ஏமாந்து வாங்க வேண்டாம்
@@nawaskhan403 நீங்கள் வாங்கினீங்களா எப்படி இருக்கிறது
@PushpaRaj-wk6mf இதனுடைய குறைகளை சொல்வது என்றால் ஒரு நாள் போதாது
@PushpaRaj-wk6mf நான் வாங்கும் முன்பு அதிக நபரிடம் இதை வாங்குங்கள் என்று சொன்னேன். இதை நான் வாங்கிய பிறகு நான் 100 பேரிடம் ஆவது சொல்லி இருப்பேன் இதை வாங்காதீர்கள் என்று.
Da mental paiyale unaku pudikalana antha vandi wast ayuduma,,
என்ன மாதிரி பிரச்சினை வருகிறது
Worst product and service