மகனை கடத்திவிட்டார்கள் 😥 தமிழ்நாட்டில் வாழ்ந்த அனுபவம் | Velanai | Pavaneesan

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • மகனை கடத்திவிட்டார்கள் 😥 தமிழ்நாட்டில் வாழ்ந்த அனுபவம் | Velanai | Pavaneesan
    #pavaneesan #velanai
    ___________________
    எனது அறிமுகம்
    இலங்கை, யாழ்ப்பாணம் [ #jaffna ] , சிறுப்பிட்டி [ siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
    எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
    பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
    பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @pavaneesanulagam
    என்னை தொடர்புகொள்ள
    Mail : Pavaneesan5@gmail.com
    Whatsapp : +94 71 628 8960
    Twitter : / pavaneesan
    Facebook : / pavaneesan
    Instagram : / pavaneesan
    #jaffna | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #pavaneesankural | #pavaneesan | யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
    ___________________

Комментарии • 49

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 Год назад +12

    அந்த ஐயா மிகவும் பாவம். மகன் வருவார் என்று எதிர்பார்பில் உள்ளார். கடவுளே உதவி செய்ய வேண்டும்.🙏🙏🙏 சிறப்பான காணொளி.

  • @ARAVI-M..E
    @ARAVI-M..E Год назад +2

    பேசும் பொழுது மகனை நினைத்து மனசளவில் ரொம்ப பாதிக்கப்பட்டுள்ளார் அந்த பெரியவர் இப்படி எத்தனை இழப்புக்கள் .யுத்தம் தின்ற பூமி

    • @govindraj8954
      @govindraj8954 Год назад

      மிகமிகத்..தெளிவாக தமிழர் கூடவே உட்கார்ந்து.. முடிவே பண்ணி முடிவே.. பண்ணியே..தாக்கு யுத்தம் போர் வரை.. செய்தோர்கள்
      தெலுங்கு இனம்.. போலித்தமிழ் வேசதாரிங்க... இவிங்களை... தமிழகம் அடையாளம் காணவேண்டிய.. நிலையே 2009ன் பின்.... தமிழகத்தமிழர்க்கு ஏற்பட்டுள்ளது...😳 😳 😳

  • @adncreations181
    @adncreations181 Год назад +1

    ஐயா அவர்களுக்கு நன்றி தம்பி தமிழ் நாடு திரூப்பூர்❤❤

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Год назад +8

    முன்பு பெரிய வீடு கட்டி இருப்பதன் முக்கிய காரணம், முன்பு பிள்ளைகள் அதிகம், வயல் தோட்டம் செய்பவர்கள் அந்த பொருட்களை வீட்டுக்குள் தானே வைத்திருப்பார்கள், அடுத்தது கிராமத்தில் கடை வசதியும் குறைவு தானே அப்போ தேவைக்கு வேண்டியதை வைத்து எடுக்க இடவசதி தேவை தானே? பவனீசன் இது எனது கண்டு பிடிப்பு 🤣🤣, இந்த இடம் இப்படியே இருப்பதன் ஒரு காரணம் இந்த இடத்தில் வாழ்ந்தவர்கள் இப்போது வெளிநாட்டிலும் நகரங்களிலும் வாழ்கிறார்கள், அவர்கள் திரும்பி இங்கு வருவார்கள் என்று இப்போதைக்கு எதிர் பார்க்க முடியாது, எனக்கு தெரிந்தவர்களே நிறையபேர் சுவிஸ் இல் இருந்து வந்து யாழ்ப்பாணத்தில் கொட்டலில் இருந்து திரும்பி போய்விடுவார்கள், முக்கியமாக இளவயதானவர்கள் திரும்பி வர சந்தர்ப்பம் குறைவு, இதுவும் எனது கண்டு பிடிப்பு தான் 🤣🤣. மாட்டை காட்டியதற்கு நன்றி .

  • @Naadodi_28
    @Naadodi_28 Год назад +1

    மாடு பற்றிய விளக்கம் சிறப்பு

  • @Pasurathnam
    @Pasurathnam Год назад +5

    உங்கள் வீடியோக்கள் எல்லாம் மிக நல்லாக உள்ளது கவலையாக உம்உள்ளது 🙏🙏

  • @lfcmanwearemighty1495
    @lfcmanwearemighty1495 Год назад +3

    அருமையான முயற்சி
    என்னும் மெருகூட்டவும்

  • @thunderstorm864
    @thunderstorm864 Год назад +3

    ஐம்பது ஆயிரம் மக்கள் வாழந்த இடம் யுத்தத்துக்கு முன்

  • @ramaligramramaligram6604
    @ramaligramramaligram6604 Год назад

    அருமைதம்பி

  • @kailendrankulendran6724
    @kailendrankulendran6724 Год назад +2

    உங்கள் videos எல்லாம் very nice

  • @karanparam
    @karanparam Год назад

    Super brother thanks next video go to pallampulam 9 vadaram 🙏

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 Год назад +2

    💐அழகோ..... அழகு 🌷

  • @b.prabhakaranalbaskeran9321
    @b.prabhakaranalbaskeran9321 7 месяцев назад

    Keep it Bro...even though I'm from Malaysia but really enjoy your videos esp trips to every corner at Northern( Yalpanam) side of Sri Lanka ... sorry if I'm mistake..❤

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Год назад

    காணொளிக்கு நன்றி.

  • @lfcmanwearemighty1495
    @lfcmanwearemighty1495 Год назад +3

    35 வருடத்திற்கு முன் இந்தப்பகுதி எல்லாம் சுற்றி திரிந்தவன்
    மின்சாரசவைக்கு அருகில்
    IPKF முகாம் இருந்தது

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 Год назад +2

    So beautiful place bro

  • @satkunam4091
    @satkunam4091 Год назад

    Very good

  • @thunderstorm864
    @thunderstorm864 Год назад +2

    வேலணையில் மிகவும் பெரிய வேலணை சென்றல் கல்லூரி கொஸ்ரல் பெரிய பாடசாலை

  • @Keetha555
    @Keetha555 Год назад +1

    Really nice place 👌 👏

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Год назад

    Congrats ❤.Thank you.

  • @ulso7904
    @ulso7904 Год назад +1

    Pavaneesan. 👍👍👍👍👍👍🙏

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 3 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 Год назад +2

    Very sad.

  • @tharsanselvi693
    @tharsanselvi693 Год назад

    Bro analaitivu pattiyum podunko

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 Год назад

    Vanakkam ! Ganoli Paarkkumpothu idankal sirappakavum, vazhmakavum ullana,makkl sernthu vazhkkuduththu vaikkavillai. eththanai gadavchceeddu eduththu enku vaalkirarkal enru thetiyathu.
    kaalam pathil solladdum. nanry.

  • @sureshan3
    @sureshan3 Год назад

    Where is my nalla Thani kinaru from Charti

  • @RiskRahul007
    @RiskRahul007 Год назад

    Pavanasan Tamil Nadu la Thoothukudi Vanthu Video potuka 😂🤣😅

  • @jeyasangarkanapathippillai8611
    @jeyasangarkanapathippillai8611 Год назад +1

    24:54 …மாம்?

  • @premiethileepan7361
    @premiethileepan7361 Год назад

    Super🌹🌹

  • @thecrewnl9573
    @thecrewnl9573 Год назад

    👌👍🙏

  • @kandasamyarun9757
    @kandasamyarun9757 Год назад +1

    Hi pavaneesan holandarun

  • @visinthanivisinthani3533
    @visinthanivisinthani3533 Год назад

    Vasanthini 👍👍👍👍❤❤

  • @vieyrasiah7658
    @vieyrasiah7658 Год назад +1

    பவனேசன்,
    பதிவு நண்றாகவும் உள்ளது கவலையாகவும் உள்ளது.

  • @RiskRahul007
    @RiskRahul007 Год назад +2

    Bro 20:50 la ethu than mattu🐂😂 ( pavanasan ku kolubu Kutta🤣😂)

  • @azanth
    @azanth Год назад +1

    🙏🙏🙏😍😍😍😍😍

  • @kannans8156
    @kannans8156 Год назад

    velanai 5 we want to see

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv Год назад

    ❤❤❤

  • @mahendranjathusan1727
    @mahendranjathusan1727 Год назад

    பால் மட்டுமா கறக்கலாம்😂

  • @reataantony3075
    @reataantony3075 Год назад

    Only in Srilanka every one can do government job. But not in other countries

    • @kokulan
      @kokulan Год назад

      You don't know the current situation of sri lanka