கொப்பேகடுவவின் மரண பூமி | 92 இடப்பெயர்வு நினைவிருக்கிறதா? Karaitivu Island

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 109

  • @visva3279
    @visva3279 Год назад +8

    நல்ல பயணம், மறக்குமா? மறுநினைவு ஏற்படுத்திய பதிவென்றும் கருதலாம்.
    தொழுதுகை யுள்ளும் படையொடுங்கும் என்ற வள்ளுவரின் எச்சரிக்கையை கவனத்தில் கொள்ளாவிட்டால் என்ன நேரும் என்பதை கடந்துசென்ற காலங்கள் பலமுறை நிரூபித்திருக்கிறது.
    கைகூப்பிய(பின்) அதிகார ஆசனத்தில் அமரும் தலைகள் சட்டைப்பைக்குள் அடக்குமுறையெனும் பொதியை பதுக்கிவைத்துப்பதை அறிந்திராத அப்பாவிகள்தானே மக்கள்.
    சித்தப்பாவின் கல்லறையை பார்த்ததும் ஒரு நிமிடம் எழுந்துநின்று அஞ்சலி செலுத்தினோம்🙏🙏

  • @Tamil12455
    @Tamil12455 Год назад +1

    நன்றி எங்கள் ஊர் காட்டியதற்கு

  • @navaneetha3584
    @navaneetha3584 Год назад +5

    இந்த காணொலியில் யாழ்ப்பாணம் மாவட்ட சிங்கள தளபதிகொப்பேகடுவவின் மற்றும்
    அவருடன் பலர் ஒருநிலக்கண்ணி
    வெடித்தாக்குதலில்கொல்லப்பட்ட
    இடத்தைகாண்பித்தீர்கள் நன்றி
    இந்த நிகழ்வுநடைபெற்று சரியாக
    30 ஆண்டு கள்கடந்து மேற்படிஇடத்
    தைபார்க்கமுடிந்தது.அந்தபோர்
    கடந்தகாலங்களில் நாள்தோறும்
    இலங்கை வானோலி. பிபிசி தமிழோசை.அகில இந்திய வானொலி போன்றவற்றை தவறாது கேட்ப்போம் இலங்கையில் தமிழர் கள் போரில்
    படும் துன்பங்களை அறிந்துவேதனைபடுவோம்.இன்னமும் காலங்கள் மாறும் நம்பிக்கை
    துளிதென்படுகிறது

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Год назад +1

      நன்றி ஐயா நன்றி

  • @sundarams2826
    @sundarams2826 Год назад +4

    காரைநகர் பாதை இருபுறமும்
    கடல் நீரின் அமைதியான அழகு
    நகருக்குள் நுழைந்த வுடன்
    வேதமந்திர ஒலி.பனைக்கூட்டங்களின்வனப்பு இவற்றுடன் நல்ல பயணம்.
    வாழ்த்துக்கள் சகோதரி.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Год назад +1

      மிக்க நன்றி ஒரு காணொளிக்கு பல கருத்துக்களை இட்டுள்ளீர்கள் மகிழ்ச்சியாக உள்ளது

  • @vimaleswarypanchalingam9085
    @vimaleswarypanchalingam9085 Год назад +2

    கரடு முரடானதும் ஒற்றையடி பாதைகளாலும் கஷ்டமானதான
    பயணமாயிருந்தாலும் கடமை
    தவறாது காணொளியை எங்களுக்கு சிறப்பாக தருவதற்கு
    மிக்க நன்றி சகோதரி .
    கொப்பேகடுகாவின் மரண பூமியை
    இன்றுதான் பார்த்தேன் .
    உங்கள் அதிகமான காணொளியில் ஆலயமணியின்
    ஓசை காதுக்குள் தேனாகக் கேட்கும்
    கற்கோவளம் வெளிச்சவீடு மிக
    அழகு ஈழத்து சிதம்பரம் அம்மை
    அப்பனை தரிசித்து மிக சந்தோஷம். கடற்கரையின்
    அந்திவானத்தை மிக அழகாக
    காண்பித்தது அழகுக்கு அழகு
    பதிவு மீகச்சிறப்பு நன்றி சகோதரி.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Год назад

      உங்கள் வர்ணனை மிகச் சிறப்பானது சகோதரி மகிழ்ச்சியாக இருக்கின்றது நன்றி

  • @guna4822
    @guna4822 Год назад +3

    தமிழ்நாட்டில் எந்த இடத்திற்கு சென்றாலும் மக்கள் நடமாட்டம் மிகுதியாகவே காணப்படும் ஆனால் ..இலங்கையில் யூடியூப் நடத்தும் அன்பர்கள் வெளியிடும் காணொளிகளை பார்த்தால் எங்கும் ஆள் நடமாட்டமே இல்லாமல். இருப்பதைப் பார்த்தால் எங்களுக்கே மனநிலை பாதிக்கப்படும் போல் தெரிகிறது ...காணொளியில் ஆள் நடமாட்டங்கள் இருந்தால் தான் மிகவும் அருமையாக இருக்கும் அதை விடுத்து எங்கு பார்த்தாலும் ஒரு மக்களும் காண முடியாத அளவிற்கு இருந்தால் ..பார்ப்பவர்களுக்கு வெறுப்பாக தான் இருக்கும்.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Год назад

      நிறைவான இடங்களும் இருக்கின்றன தீவகம் தனி போன்ற பிரதேசத்தில் மக்கள் குறைவான இடங்களும் இருக்கின்றன யாவும் யுத்தத்தின் விளைவு

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Год назад +3

    காரைநகர் பகுதியை மிக நன்றாக சுற்றி காட்டி காணொளியாக வழங்கியதற்கு மிக்க நன்றி 😇❤️🙏. மிக அருமையான காணொளி 😇👍.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Год назад +1

      ஏய் நீங்கள் குண்டு வெடிப்பு நடந்த பகுதியை பார்க்கவில்லையா அப்பொழுது பிறந்தீர்களோ தெரியவில்லை

    • @bharathshiva7895
      @bharathshiva7895 Год назад +1

      @@CharalTamizhi உங்கள் காணொளியை முழுமையாக பார்த்தேன் 😇👍. ஆம் அவரை எனக்கு தெரியாது. இன்றுதான் தெரிந்தது. ஏனெனில் அப்பொழுது நான் பிறக்கவில்லை.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Год назад +1

      @@bharathshiva7895 ம்ம்ம் அறிந்து பாருங்கள்

  • @mohamedwazeer7004
    @mohamedwazeer7004 Год назад +1

    andi neramum.manchal vanamum .amaithyana kadalum parkkave arumayana kaatchigal..nanri sister.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Год назад

      வணக்கம் நன்றி முஹம்மது வஷீர்
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி மேலும் காணொளிகளில் உங்கள் கருத்துக்களை வரவேற்கின்றேன்

  • @Tamil12455
    @Tamil12455 Год назад +4

    நாங்கள் பிறந்து வளர்ந்து ஓடி திரிந்து விளையாடி ஊர் எங்கள் ஊர், கடைசியாக 1992 ல் 12 வயதில் ஊரை விட்டு வந்து அப்படியே பிரான்ஸ் வந்தது தான்.😀❤️

  • @sakthisak7561
    @sakthisak7561 Год назад +1

    Sakthi from Tiruppur. Tamil Nadu. Bookkal bookkum tharunam... Aaha super..

  • @mohammedfaizal3029
    @mohammedfaizal3029 Год назад +1

    எல்லா இடங்களிலும் நேர்த்தியாகவும் சுத்தமாகவும் இருப்பது அருமை..

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Год назад

      உங்களுக்கு இதன் உண்மை கதை தெரியாது சகோ

  • @sundarams2826
    @sundarams2826 Год назад +3

    குமரிக்கடல் ஆதவன் மறைவை
    நினைவூட்டியுள்ளீர்கள்.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Год назад

      அப்படியா சகோ இருக்கின்றது மிக்க மகிழ்ச்சி

  • @safsxmg5900
    @safsxmg5900 Год назад +2

    நல்ல குரல் வளம் உங்களுக்கு,
    வாழ்த்துக்கள்

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Год назад

      வணக்கம் சகோ🙏
      உங்கள் நல்வாழ்த்துக்களிற்கு நன்றி உங்கள் கருத்துக்கள் என்னை மகிழ்விக்கின்றன

  • @suba4487
    @suba4487 Год назад +2

    பாதை அவ்வளவாக நன்றாக இல்லை ,இருந்தாலும் பல சிரமங்களுக்கு மத்தியில் நல்ல ஒரு காணொளி, நான் நினைக்கிறேன் 91ம் ஆண்டு இரண்டு தடவை பஸ்ஸில் உறவினர் வீட்டிற்கு போயிருந்தேன் நீண்ட தூரபயணமாக இருந்தது இன்று தான் காரைநகர் அழகை ரசித்தேன் அவ்வளவு அழகாக காட்சிகள் உங்கள் வீடியோவில் அமைந்திருந்தது

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Год назад

      நீங்களும் ஒரு இடத்தையும் தவற விட்டது இல்லை போல் உள்ளது சகோதரி 😍👋🌦️

    • @suba4487
      @suba4487 Год назад +2

      @@CharalTamizhi சிறு வயதில் சைக்கிள் அல்லது தட்டை வானில் தானே போவது அப்போது ஒரு நாள் பயணமாக இருக்கும் நாட்டு சூழ்நிலை வேறு அதனால் ரசிக்கும் படி எதுவும் இல்லை ,இப்போது நீங்கள் வீடியோவில் காட்டும் போது ஆ இந்த இடங்களுக்கு போயிருக்கிறேன் என்று ஆவலுடன் பார்ப்பது நான் இன்னும் பதுளை,மட்டகளப்பு போனது இல்லை

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Год назад

      ம்ம்ம்👍

  • @andrewsundaram3996
    @andrewsundaram3996 Год назад +2

    Wonderful journey on the motorbike towards Karainagar . Amazing two hundred years old lighthouse!

  • @பெ.மணிகண்டன்

    யுத்தம் மரணம் வீரச்சாவு இப்படியே போனா காளம் கடந்து மவுனித்த வாழ்க்கை நன்று சகோ

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Год назад +1

      இது தமிழினத்தின் ஓர் திருப்புமுனை

    • @பெ.மணிகண்டன்
      @பெ.மணிகண்டன் Год назад +2

      @@CharalTamizhi என் தங்கையே பார்யில் சிறந்த மொழி மவுனம்.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Год назад

      😮😮😮

  • @anburaja9173
    @anburaja9173 Год назад +1

    தீவகத்தை காண்பித்தமைக்கு மிக நன்றி.😊

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Год назад +1

      அது மட்டும் தான் உங்களுக்கு புரிந்தது போல 😍🙃

  • @thirukthirukumaran3355
    @thirukthirukumaran3355 Год назад +2

    சூரிய அஸ்தமனமும் பாடலும் சுப்பர்! 👏 💯

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Год назад

      நன்றி குமரன் உங்கள் அன்பான கருத்துக்களுக்கு

  • @jayaseleanjayaselean3565
    @jayaseleanjayaselean3565 Год назад +1

    Nice to see the pleases. Thank you sister.

  • @shaminmohammed672
    @shaminmohammed672 Год назад +1

    Super akka.. ennudaya oorai kanbithamaikku romba nanri

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Год назад

      உங்கள் ஊரா மிக்க மகிழ்ச்சி சகோ உங்களின் கருத்துக்களே எங்களுக்கு மிகவும் முக்கியமானவை நன்றி காணொளிகளில் தொடர்ந்து இருங்கள்

  • @inilanvlogs
    @inilanvlogs Год назад +1

    சாரலில் நனைய ஆரம்பித்துவிட்டேன் 🎁🔔✅️🎊🎉 வாருங்கள் ஒன்று சேர்ந்து பயணிப்போம் 👍👍👍🤝🤝🤝

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Год назад

      நிஜமா சேர்ந்து பயணங்களைத் தொடரலாம். உங்களை என் காணொளிகளுக்காக வருக வருக என வரவேற்கின்றேன்💐💐💐

  • @sundarams2826
    @sundarams2826 Год назад +4

    திருச்சிற்றம்பலம்.நமசிவாய.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Год назад +1

    அருமை. நன்றி.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Год назад

      மிக்க நன்றிகள்

  • @rethinamnepoleon9692
    @rethinamnepoleon9692 Год назад +2

    super thaigachi your videos super ma

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Год назад +1

      மிக்க நன்றி அண்ணா உங்கள் வரவு நல்வரவாகட்டும் தொடர்ந்தும் காணொளிகளில் உங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்

  • @TamilBros
    @TamilBros Год назад +1

    Nice 👌

  • @tknratnajothi
    @tknratnajothi Год назад +2

    TKNR.THANKS.THE PLACES COULD BE IMPROVED AND PROTECTED FOR TOURISTS TO VISIT THESE PLACES FOR THE LOCAL OF ALL COMMUNITIES AND TO FOREIGN TOURISTS.

  • @falconsfs7086
    @falconsfs7086 Год назад +2

    சார லுக்கு வணக்கம்

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Год назад

      வணக்கம் சகோ கூறுங்கள்

  • @itzmevk170
    @itzmevk170 Год назад +1

    அக்கா
    தமிழ் நாடு கோயம்பத்தூர்
    நன்றி அக்கா

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Год назад

      கோயம்புத்தூர் தம்பிக்கு வணக்கமும் நன்றியும்

  • @yasojana
    @yasojana Год назад +1

    Superb 😮

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil Год назад +1

    Excellent ❤🥰Akka

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Год назад +2

    Excellent 👌😘

  • @rajendremcarunanithy5041
    @rajendremcarunanithy5041 Год назад +2

    Nice 👍 👍 👍

  • @kirupakarankirupa5216
    @kirupakarankirupa5216 Год назад +1

    நான். போயிருக்கிறேன் நல்ல இடம்

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Год назад

      காரை நகரா அல்லது அராலியா எங்கே போனீர்கள்?

    • @kirupakarankirupa5216
      @kirupakarankirupa5216 Год назад +1

      @@CharalTamizhi காரைநகர் கோவலம்

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Год назад +1

      அழகு 👌

  • @nadeshalingamthambithurai6840
    @nadeshalingamthambithurai6840 Год назад +2

    nice sister

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Год назад

      நன்றி சகோ இது எங்கள் யுத்தங்கள் மலிந்த போது

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 Год назад +1

    I like your video

  • @sivalingamkanagarajah6317
    @sivalingamkanagarajah6317 Год назад +2

    அராலி சந்தியில் குண்டுவெடிப்பு நடந்தபோது,அரியாலையில் நடந்ததென்று இடம்மாறி விமானப்படை குண்டு போட்டது.அது இடம் தவறி நாவற்குளி சந்தியில் விளுந்தது.அந்த குளி இப்போதும் உள்ளது.அரச உணவுக் களஞ்சிய எல்லை மதிலை அதனை சுற்றிவளைத்தே கட்டியுள்ளனர்.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Год назад

      ஓ அப்படி ஒரு சந்தர்ப்பமா? கடவுளே

  • @visva3279
    @visva3279 Год назад +1

    அச்சச்சோ…!😮 கல்லறையை கண்ட சோகத்தில் climax ஐ பார்க்காம போச்சே பூக்கள் பூக்கும் தருணம் ஆஹா… சுப்பர் சுப்பர் … பிள்ளையளை வீட்டில விட்டுப்போட்டு இது ரெண்டும் சுத்துதுகளேன்னு பார்தேன்.. just kidding. நல்லாப்பாடுறீங்க sister
    ஒவ்வொரு காணொளிலயும் எடுத்து விடுங்க…😂

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Год назад +1

      அவ்வளவு பேரையும் மோட்டார் வண்டியில் ஏற்ற முடியுமா? என்ன உங்கள் கதை? காலத்துக்கு ஏற்றவாறு முடியுமானதைத்தான் செய்ய முடியும்

    • @visva3279
      @visva3279 Год назад +1

      @@CharalTamizhi உண்மை.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Год назад

      🤛🤝🙏

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Год назад +1

    👌👍🙏

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo Год назад +1

    Yes we na

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Год назад

      Thx a lot
      Keep in touch
      Welcome💐💐💐

  • @kumarkamala3215
    @kumarkamala3215 Год назад +2

    1992 densil kopakduva.1990 libération opération.1990.

  • @tknratnajothi
    @tknratnajothi Год назад +1

    TKNR.THANKS FOR THE EXPOSURE.ITS SURE ONE DAY OR OTHER THE ALL MIGHTY NATURE WILL TAKE IT'S REVENGE ON THOSE WHO CAUSED ALL THE DESTRUCTION TO THE TAMIL COMMUNITY AND THEIR PROPERTIES LANDS RESIDENTIAL PROPERTIES AND TO THEIR LIVES IN SRI LANKA ,ETHNIC VIOLENCE .

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Год назад

      🤝🤛👋🙏

    • @wtfstatus7783
      @wtfstatus7783 Год назад

      As a sinhalese I also believe government should give their lands to them because war was started because of politicians and policies of governments now we passed over decade after the war still government failed to do that ashamed of that and no doubt this corrupt politicians never give what us want that why we stood as a brothers and sisters and every one should getting together as a Sri Lankan’s and we have to vote good politicians

  • @mohamedrinas9929
    @mohamedrinas9929 Год назад +1

    புரியவில்லை ஒன்றும் எனக்கு

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Год назад +1

      இது92 இல் நடந்த மிகப்பெரிய சம்பவமொன்று இது நடக்காவிட்டால் அன்றேப்போர் முடிவுக்கு வந்திருக்கும் 🙃

    • @mohamedrinas9929
      @mohamedrinas9929 Год назад

      @@CharalTamizhi நான் பிறக்கவும் இல்ல அந்த நேரத்தில் அப்படியா

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Год назад +2

      ம்ம்ம்ம் கேட்டுப்பாருங்கள் or wiki இல் பாருங்கள்

  • @paramesbala293
    @paramesbala293 Год назад

    1005 place to place.

  • @OsnatamilBoy26
    @OsnatamilBoy26 Год назад +2

    Maraka mudiyatha nall atuu Enaku

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Год назад +1

      நினைவில் இருக்கிறதா உங்களுக்கு?
      நன்றிகள் பல

    • @OsnatamilBoy26
      @OsnatamilBoy26 Год назад +1

      @@CharalTamizhi eppudi maraka mudium ennoda kadasi idampeyarvu 7 vayachu thab but ellam japakam iruku

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Год назад

      ம்ம்ம்ம் உண்மையாக

    • @TheSoosai
      @TheSoosai Год назад

      கொப்பேகடுவ தலைமயில் இருந்த ரெஜிமென்டில் தான் கோத்தபாய இருந்தான்,அடி வாங்கி கொன்டு தான் அமெரிக்கா ஒடினவன் .

  • @sweet-b6p
    @sweet-b6p Год назад

    வேண்டற்க வீண் அரசியல் பேச்சு , எண்ணற்க கம்பி - பன்னகம் தீர் நதி பருகவமுமாமோ

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Год назад

      இது அரசியல் இல்லை இங்க பல வருடங்களுக்கு முதல் நடந்த உண்மை நீங்கள் எங்கே வாழும் தமிழனோ தெரியவில்லை???

  • @akalkuddy7043
    @akalkuddy7043 Год назад +1

    காரைதீவு

  • @Kanaraj26
    @Kanaraj26 Год назад +1

    கார்வண்ணன் ! மிச்சம் என்னத்த சொல்ல ?

    • @CharalTamizhi
      @CharalTamizhi  Год назад

      நீங்கள் கூற வருவது விளங்குகின்றது நன்றி