வணக்கம் தம்பி பவன் கரவெட்டி உங்களை அன்புடன் வரவேற்கின்றது🎉🎉 ஆனால் என்னைப்போல் பலர் புலம்பெயர் தேசத்தில் உள்ளோம் உங்களின் பதிவுகள்தான் எங்களின் சில வலிகளுக்கு மருந்து நன்றிகள் கோடி🙏👏👍👍👍👍
ஏழாலை,மல்லாகம்,தெல்லிப்பளை ஊர்களையும் காட்டுங்கள். பல பிரசித்தி பெற்ற பாடசாலைகள்,கோவில்கள், தேவாலயங்கள்,அழகான வயல் வெளிகள் அந்த ஊர்களில் உள்ளன. அத்துடன் பழைய நாற்சாரல் வீடுகள் இருந்தால் வீட்டு சொந்தக் காரர்களின் அனுமதியுடன் அப்படியான சில வீடுகளையும் காட்டுங்கள்.
இந்த ஓடக்கரை அப்பக்கடைகளின் வரலாறு 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கேள்விப்பட்டேன். Mcdonalds , மற்றைய drive thru restaurants எல்லாம் வருவதற்கு முன்பே இந்த concept பருத்தித்துறைக்கு வந்துவிட்டது. வரும்காலத்தில் மிஞ்சி இருக்கும் ஓடக்கரை அப்பக்கடைகளை அழிந்து விடாமல் வரலாற்று சின்னங்களாக பாதுகாக்க அந்த ஊர் மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2022 இலங்கை வந்த போது இந்த ( S.S Complex ) மண்டபத்துக்கு பூப்புனித நீராட்டு விழா க்கு போயிருந்தேன் ஆனால் சுத்தி ஒன்றும் பார்க்கவில்லை, வெளி வாசலுக்கு கிட்ட ஏதோ சாப்பாடு கள் செய்து விற்பது போல தானே இருந்தது
அந்த காலத்தில் ஒரு ரூபாய் வைத்தியர் என்றால் அது பெரிய காசு தானே பவனீசன், அந்த காலத்தில் 1 தங்கத்தின் விலை 150 ரூபாய் என்று நான் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கேயோ படித்த நினைவு. நான் இடையில் தான் காணொளி பார்க்க தொடங்கினேன் இனி திரும்பி பார்க்கிறேன் காணொளி நல்லா இருக்கிறது
வணக்கம் தம்பி பவன் கரவெட்டி உங்களை அன்புடன் வரவேற்கின்றது🎉🎉 ஆனால் என்னைப்போல் பலர் புலம்பெயர் தேசத்தில் உள்ளோம் உங்களின் பதிவுகள்தான் எங்களின் சில வலிகளுக்கு மருந்து நன்றிகள் கோடி🙏👏👍👍👍👍
அருமை❤❤
பவனீசன் உங்கள் நிகழ்வின் சிறப்பே தமிழின் உச்சரப்பே. ஆகவே பருத்தித்துறை என்றே பதிவிட்டிருக்கவேண்டும். பொயின்ட்பெற்றோ அல்ல
இதற்குத்தான் அடிமை
very beautiful beach..🤝👍✌😇
உன் பிறமொழி கலவாத் தமிழ் அருமை தம்பி.
ஏழாலை,மல்லாகம்,தெல்லிப்பளை ஊர்களையும் காட்டுங்கள். பல பிரசித்தி பெற்ற பாடசாலைகள்,கோவில்கள், தேவாலயங்கள்,அழகான வயல் வெளிகள் அந்த ஊர்களில் உள்ளன.
அத்துடன் பழைய நாற்சாரல் வீடுகள் இருந்தால் வீட்டு சொந்தக் காரர்களின் அனுமதியுடன் அப்படியான சில வீடுகளையும் காட்டுங்கள்.
வாழ்துக்கள் 👌👌👍👍🇩🇰🇩🇰🇩🇰🇩🇰🇷🇺🇷🇺🇷🇺
நன்றி pavanisan
Thanks
👍🙏
Thank You for taking the time to travel all these towns and sharing with us. Nice Job.
எங்கள் அப்பா படித்தார் அண்ணா
Vanakkam ! Enathu Vaalvil Mthal Murai Patiththiththuraijai Unkal Ganoli Mulam Parththen Mikka Nanry. Selvantha Nagaram Vaalkawe Valamudan.
Congrats?
👌
Its soo amazing. Thise theater same build as a middleast
அண்ணைஏழாலை
Super
Odakkara appam nalla rsijaka erukkuthu 👌
😍😍😍😍😍😍
நன்றி மீண்டும் வருக!
இந்த ஓடக்கரை அப்பக்கடைகளின் வரலாறு 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கேள்விப்பட்டேன்.
Mcdonalds , மற்றைய drive thru restaurants எல்லாம் வருவதற்கு முன்பே இந்த concept பருத்தித்துறைக்கு வந்துவிட்டது.
வரும்காலத்தில் மிஞ்சி இருக்கும் ஓடக்கரை அப்பக்கடைகளை அழிந்து விடாமல் வரலாற்று சின்னங்களாக பாதுகாக்க அந்த ஊர் மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Ugh h.
Epa prev show 🎥 potu vangko bro
Súgamairrukengalo 🙏
🥰🥰🥰
2022 இலங்கை வந்த போது இந்த ( S.S Complex ) மண்டபத்துக்கு பூப்புனித நீராட்டு விழா க்கு போயிருந்தேன் ஆனால் சுத்தி ஒன்றும் பார்க்கவில்லை, வெளி வாசலுக்கு கிட்ட ஏதோ சாப்பாடு கள் செய்து விற்பது போல தானே இருந்தது
அந்த காலத்தில் ஒரு ரூபாய் வைத்தியர் என்றால் அது பெரிய காசு தானே பவனீசன், அந்த காலத்தில் 1 தங்கத்தின் விலை 150 ரூபாய் என்று நான் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கேயோ படித்த நினைவு. நான் இடையில் தான் காணொளி பார்க்க தொடங்கினேன் இனி திரும்பி பார்க்கிறேன் காணொளி நல்லா இருக்கிறது
Those days they call it pottukadai
Vanakam bro
Muslim ☪️ Ellaya?????
நன்றி எனது அப்பாவின் ஊர்
Kolumbo ooru kattugal
Oib
Kuppilan
Good plan