ஆண் நண்பருடன் ரிசார்ட்! மதுவில் மயக்க மருந்து.! சிறுமிக்கு இன்ஸ்டாவில் வந்த வில்லங்கம் | Cyber crime

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video ஆண் நண்பருடன் ரிசார்ட்! மதுவில் மயக்க மருந்து.! சிறுமிக்கு இன்ஸ்டாவில் வந்த வில்லங்கம்!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNesws #Cybercrime
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 686

  • @monikas8226
    @monikas8226 3 года назад +789

    Proud to be a 90s kids❤️ நின்ன ஒரு குத்து நடந்த ஒரு குத்து எத்தனை மத்து அடி எத்தனை விலக்கமாறு அடி 😌 அதுனால தான்யா நாங்க இன்னும் பெத்தவங்கள மதிக்கிறோம் *இதுங்களையும் மிதிச்சுருந்தா பெத்தவங்கள மதிச்சுருக்கும்😏*

    • @sethumala6031
      @sethumala6031 3 года назад +30

      1 like from 2k kids

    • @gokulkumar7574
      @gokulkumar7574 3 года назад +6

      👍

    • @mr.mrs.youtube9246
      @mr.mrs.youtube9246 3 года назад +2

      Soopr me too

    • @cmrtravel2228
      @cmrtravel2228 3 года назад +2

      Fact

    • @firefly5547
      @firefly5547 3 года назад +21

      எவ்வளவு perfect ஆக உண்மையை சொல்லி இருக்கீங்க!!! 17 வயதிலேயே KD யா இருக்கு இந்த பொண்ணு...

  • @frindzo6371
    @frindzo6371 3 года назад +488

    இவள் பெற்றோரை ஏமாற்றினாள்...அவன் அவளை ஏமாற்றினான்...🤦🤦

  • @traveltowards4137
    @traveltowards4137 3 года назад +112

    பின்ன Resort க்கு Ludo விளையாடவா கூப்டுவான் 😂😂

    • @priyakrishna699
      @priyakrishna699 3 года назад +1

      🤣

    • @thiiichikku4341
      @thiiichikku4341 3 года назад

      😂😂😂😂

    • @muralikumar9504
      @muralikumar9504 3 года назад +4

      Actually story la twist 2 additional bit vandadhu dhan. Illa na silent ah irundhurupa.
      Indha naai panadhe thirutu vela, idhula support ku rendu peru vera. Murder pannama vitanungale adhuve periya vishayam.

    • @selvasumansanivarajan8070
      @selvasumansanivarajan8070 3 года назад

      Athan thala moonu kaai adichiruku crt tha🥵💯ludo than iva pacha*yaa irunthurpa 😆😆

    • @closetomyheart6147
      @closetomyheart6147 3 года назад

      Athane

  • @Ruthikookie
    @Ruthikookie 3 года назад +96

    இனி இதுங்களைலாம் சிறுமினு சொன்னிங்க அடி வெளுத்திடுவேன் பாலிமர்😡😡😡😡

    • @saranyapanneer9152
      @saranyapanneer9152 3 года назад +3

      Super sis neega tha positive comment koduthirikiga

    • @Ruthikookie
      @Ruthikookie 3 года назад +1

      @@saranyapanneer9152 thanx ma🙂

    • @frankrdx
      @frankrdx 3 года назад +1

      நீங்களாச்சும் உண்மையா இருங்க பெண்களே 😁

    • @Ruthikookie
      @Ruthikookie 3 года назад +2

      rock engalukellam ithupola news kuda yethuka mudila so we are not that type of girls🤷‍♀️

    • @saranyapanneer9152
      @saranyapanneer9152 3 года назад +1

      @@Ruthikookie mass👍🏻

  • @vineshsukumaran7097
    @vineshsukumaran7097 3 года назад +108

    மதுவுல மயக்கமருந்தா?? அப்ப மது பிரியர்தன் அந்த சிறுமி 😀😀..

  • @navomijansi3170
    @navomijansi3170 3 года назад +312

    ரூம்க்கு போற அளவுக்கு போயிருக்குறா இவா சிறுமியா. அந்த பொண்ண தலையை திருவனும் 😠

  • @prathapprathap980
    @prathapprathap980 3 года назад +92

    அவனுங்க காயபடுத்தாமள் இருந்தால் அந்த பென்னே உன்மைய சொல்லிருக்க மாட்டாள்..முழுக்க பென்மீது தவரு பாவம் அம்மா..

  • @arshath3045
    @arshath3045 3 года назад +36

    இதுனாலதான் நாங்கல்லாம் fake id கூட மட்டும் பேசி மனச தேத்திக்கிறோம்

  • @MaideenNaina
    @MaideenNaina 3 года назад +46

    பெற்றோரிடம் பொய் சொல்லாதீர்கள் பிரச்சனை வந்தால் அதை தாங்கும் சக்தி உங்களிடம் இருக்காது...

  • @ArunKumar-ik5ry
    @ArunKumar-ik5ry 3 года назад +9

    90s kids எங்கள சின்ன வயசுல நல்லா வச்சி செஞ்சாங்க அதான் இப்ப எவ்வளவு பிரச்சனை வந்தாலும் ஒழுங்காக இருக்கோம்....

  • @nagarajthala536
    @nagarajthala536 3 года назад +132

    சத்தியமா டா உங்களுக்கு ஒரு பொண்ணு பொறக்கும் அப்போது பொண்ணு வளர்ப்பது எவ்வளவு கஷ்டம் .... 😓

    • @jeevan9041
      @jeevan9041 3 года назад +18

      ஏன் அந்த பொன்னுக்கு அறிவு மயிறு இல்லையா

    • @jeevan9041
      @jeevan9041 3 года назад +14

      அம்மா கிட்ட பொய் சொல்லிட்டு போயிருக்க ஒழுங்கா சு** மூடிட்டு வீட்டில் இருந்தா இவ்வளவு நடந்து இருக்குமா

    • @mensrightsmovement758
      @mensrightsmovement758 3 года назад +10

      அது அந்த பொண்ணோட தப்பு

    • @user-ok5rg2qc5l
      @user-ok5rg2qc5l 3 года назад +2

      @@jeevan9041 correct 💯

    • @ks-rz8no
      @ks-rz8no 3 года назад +2

      Edhukku pekkura ...yaara kettu letha nu keppaamgha

  • @tamilearthvt3150
    @tamilearthvt3150 3 года назад +34

    பெண் சுதந்திரம் போல
    மீன் தண்ணீரில் இருப்பது தான் நல்லது

  • @user-ge2jt6sz2f
    @user-ge2jt6sz2f 3 года назад +118

    மது மக்கள் நலனுக்காக அரசாங்கம் வழங்கும் பானம்..அதை யாரும் குறை சொல்லாதீர்கள்..

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 3 года назад +10

      கஜானா நிறைய

    • @dasampalayamperundurai3442
      @dasampalayamperundurai3442 3 года назад +7

      Soma panam...

    • @divya6019
      @divya6019 3 года назад +10

      யார் என்ன விற்றாலும் யார் எங்கு கூப்பிட்டாலும் சுயக்கட்டுப்பாடு அவசியம்... தவறு பொருள் மீதல்ல...ஆட்கள் மீதே....

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 3 года назад +1

      @@divya6019
      ஆமாம். அக்கா.
      துட்டு வாங்கி ஓட்டு போடறவனுக்கு தெரியலையே.

    • @closed2708
      @closed2708 3 года назад

      😲😲

  • @praveenkumard2027
    @praveenkumard2027 3 года назад +14

    உசார் தங்கைகளே. யாரையும் நம்பாதீர்கள்.

  • @horse7338
    @horse7338 3 года назад +9

    Phone switch off aanadhum shok aagi oru projanamum illa. Ponnu ECR poranu sonnapave shok aagirkanum.

  • @nandhininandhu8449
    @nandhininandhu8449 3 года назад +7

    17 age la restort ah ma...enga veetla la frd veetuku kuda vida matranga...

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife 3 года назад +18

    மின்னுவதெல்லாம் பொன்னல்ல 💯

  • @roshan.v3540
    @roshan.v3540 3 года назад +13

    பெற்றோரிடம் பொய் சொன்னது தவறு . மது குடித்தது தவறு.ஆண் நண்பனிடம் சென்றது தவறு. பெற்றவர்களை ஏமாற்றினால் இப்படி தான் ஆகும்

  • @user-px5hy2jy1s
    @user-px5hy2jy1s 3 года назад +11

    தினந்தோறும் பாலிமர் டிவி பார்க்கிறாங்க ஆனா யாருமே திருந்த மாட்டாங்க

  • @gokulkumar7574
    @gokulkumar7574 3 года назад +6

    Boys and girls must learn the discipline... From childhood ❤️

  • @eshinfotamil9088
    @eshinfotamil9088 3 года назад +43

    இது தேவை தான் இந்த பெண்ணுக்கு 🤦🤦

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz 3 года назад +29

    17 வயசு இந்த எருமமாடு சிறுமியா,,,அதும் சொல்லிட்டு porangalamaa.....

  • @Shivaparamashivamofficl
    @Shivaparamashivamofficl 3 года назад +18

    அவன் ரூம் போட்டு கூட்டிட்டு போய்இருக்கான் அதிலே பொண்ணு புரிஞ்சிவெளிய வெளிய வந்துஇருக்கணும்..

    • @skarthik6924
      @skarthik6924 3 года назад +3

      Aavaluku therium bro aava matuu panna v2 la solli irruka matta prachaium irrukathu aantha nayee frd vara solli force pannathu thapu

    • @skarthik6924
      @skarthik6924 3 года назад +4

      Mostly Chennai la school ponnungala ella jolly intercourse pannitu thaa irrukuthunga but vellila theriyatha nadikirathu ithula mattikira passanga kettava aaitranga aavalunga epothum safe zone la thaa irrukalunga

  • @sureshkumar-xu8hd
    @sureshkumar-xu8hd 3 года назад +28

    இனி வாழ்க்கைல நீ பொய் சொல்லுவா???? 😡😡😡😡

  • @twinklestar7472
    @twinklestar7472 3 года назад +26

    Enna da poli மது குடிப்பவள் சிறுமியா?

  • @kumaranVitta
    @kumaranVitta 3 года назад +12

    மதுவில் எதுக்கு மயக்க மருந்து, அந்த கருமத்தை குடிச்சலே போதுமே

    • @prabuprabuspn8437
      @prabuprabuspn8437 3 года назад +1

      மது குடிச்ச என்ன நடக்குதுன்னு தெரியும் அதுனால அதோட மயக்க மருந்து add பண்ண ஒன்னும் தெரியாது

  • @digital558
    @digital558 3 года назад +7

    இதுபோன்ற செய்தி தினமும் 2வது பார்த்து விடுகிறேன்..காலம் கெட்டுப்போசி

    • @digital558
      @digital558 3 года назад

      @NATURE SAVE HUMAN ama unmatha

  • @vv000venkat7
    @vv000venkat7 3 года назад +32

    காலம் ரொம்ப கெட்டு போச்சு பாலி 🙄

  • @minion7160
    @minion7160 3 года назад +6

    College mudichitu work pannitu ipa varaikum frd marriage ku poga kuda enga vtla vida mattanga😑

  • @gopinath6565
    @gopinath6565 3 года назад +14

    Ipo Iruka ponnu ga ellam பிஞ்சிலா பழதது romba mosam...🧕🧕🧕👩‍🦰👩‍🦰👩‍🦰👈👈👈

  • @tamilsuriya5969
    @tamilsuriya5969 3 года назад +10

    "....Life la control ila na ipadi than asinga padanum....

  • @jeevaramamurthy3051
    @jeevaramamurthy3051 3 года назад +21

    முதல் குற்றவாளி அவள் அம்மா தான் தனியாக அனுப்பியது மிக மிக தவறு

    • @samrajnatarajan3259
      @samrajnatarajan3259 3 года назад +1

      some children are difficult to manage and they convince their parents or don't listen to them. and fight. only if you have a teen age children at home, you will know how difficult for the parents to manage them.

    • @sureshgobim0494
      @sureshgobim0494 3 года назад

      Ena bro enneramum kudavae sutha mudiuma fist criminal antha paiyan 2 criminal antha ponnu 3 criminal antha frds elaraium ota vitu pochulayae vettanum

  • @Ram-KKumar
    @Ram-KKumar 3 года назад +1

    அந்த நேரத்தில் தாயின் மனது எந்த நிலையில் இருந்து இருக்கும்... பாவம் அந்த தாய்.

  • @loganathan1665
    @loganathan1665 3 года назад +2

    நாங்கள் ஏல்லாம் 90sபசங்க ரொம்ப நல்ல பசங்க 2k பசங்களாதன் நம்புவங்க இந்த பென்கள்

  • @learnwithnobi69
    @learnwithnobi69 3 года назад +2

    முதல்ல பள்ளி திறந்து நேரடி வகுப்பு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்... ஆன்லைன் கிளாஸ் காக தான் நிறைய வீட்ல கைபேசி வாங்கி தராங்க... இவர்கள் எல்லாம் நாட்டின் எதிர்கால தூண்கள் 🤔🤔🤔...

  • @karuppaprabha9047
    @karuppaprabha9047 3 года назад +4

    பக்கத்து வீட்டு பழக்கமே பல் இளிக்க.இதுல இன்ஸ்டா நட்பாம் 🤣🤣🤣🤣🤣

  • @arunprasath6497
    @arunprasath6497 3 года назад +3

    என்னதான் சைலேந்திரபாபுIPS sir, இறையன்புIAS sir உயர் பொறுப்பு கொடுத்தாலும். அவர்களிடம் முழு அதிகாரத்தையும் கொடுத்தால் எவனும் தவறு செய்ய மாட்டான்.

  • @kalairohit1735
    @kalairohit1735 3 года назад +3

    Athu enna 17 vayathu sirumi
    Ellam ippa vivaramaa thaan irukkaga polimer 🤭🤭🤭

  • @prabhakarr8513
    @prabhakarr8513 3 года назад +3

    Parents ஆல் குழந்தைகளை கண்ட்ரோல் பண்ண முடியல. வேதனை. ஆன்லைன் கிளாஸ் முடிந்ததும் போன் use செய்யாதே என்றால் வீடு போர்க்களமாக ஆகிடுது.

  • @vinothkumaran175
    @vinothkumaran175 3 года назад +1

    Saraku uthi kodukura alavuku frndship ah. Super ah valathu irukaga ponna

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 3 года назад +8

    அடங்காதவள்களுக்கு கிடைக்கும் அன்பளிப்புகள், ___, உயிர் மிச்சம் திருந்தி வாழ !!?

  • @jayaprakashv9916
    @jayaprakashv9916 3 года назад +1

    வள்ளுவன் வகுத்த நீதி: தீயொழுக்கம்
    என்றும் இடும்பை தரும். முக்கியமாக பெண்களுக்கு: ஒழுக்கம் உயிரினும் மேலானது, இதை பெண்கள் கடைபிடிக்க வேண்டும். இல்லையன்றல் இதுதான் எடுத்துக்காட்டு.

  • @someone_sumtwo
    @someone_sumtwo 3 года назад +3

    TRB Rating காக அனிமேஷன் லாம் பண்றானுங்க. இதுக்கு ஒரு தனி டீம்மே வச்சு இருப்பானுங்க போல. A picture/video is equal to 1000 words (இத நல்லா தெரிஞ்சுகிட்டு, சூப்பரா விதை விதைக்கிறானுங்க (இளம் பிஞ்சுகளின் மனதில்).
    இப்படி செய்பவர்களுக்கும் (people who gives creates this video, background voice with up and down tempo...Etc..Etc. to all gentleman's) குழந்தைகள், பேரன் பேத்திகள் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
    .
    .
    .
    இது செய்ய கூடாது என்று எதை நாம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கிறோமோ அதை நாம் சரியாக சொல்லி கொடுக்க வேண்டும்.
    .
    இப்படி மானங்கெட்ட மாதிரி அனிமேஷன் லாம் கூடாது.
    .
    (இது போல பல videos நான் கண்டுள்ளேன். Especially from news channels)
    நான் கூறியதில் தவறு இல்லை என நம்புகிறேன். இருந்தால் மன்னிக்கவும்.

  • @107.satheyanarayanamoorthy8
    @107.satheyanarayanamoorthy8 3 года назад +2

    Pls open schools as soon as possible, our pure young potential children's mind get adulterated day by day.....

  • @Tamilmachine
    @Tamilmachine 3 года назад

    எத்தனை வருடம் ஆனாலும் இந்த மாதிரி குற்றங்கள் நடந்து கொண்டே தான் இருக்கும் பெற்றோர் தெரியாமல் எந்த ஒரு பெண்ணும் ஆணும் பழக்கம் வைத்துக் கொண்டால் கடைசியில் இதுதான் நிலைமை இதை திருத்த யாராலும் முடியாது பெண்கள் அழகுக்கும் பணத்துக்கும் ஆசை பட்டு விட்டால் கடைசியில் இந்த நிலைமை தான் அவர்களுக்கும் ஜாக்கிரதையாக இருங்கள் ஆண்களே😡😡😡😡

  • @tweety3234
    @tweety3234 3 года назад +5

    பெண்பிள்ளைகளை இப்படி தெரியாதா இடத்துக்கு வெளிய அனுப்பலாமா😳
    பெற்றோர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும்👍

  • @muthukumarmuthu7512
    @muthukumarmuthu7512 3 года назад +2

    கூடிய சீக்கரம் பள்ளிகள் திரந்தாள்தான் குளந்தைகள் உருப்படும் இல்லை இன்னும் மோசமாகும்போல நிலைமை

  • @krishnasubramaniam2942
    @krishnasubramaniam2942 3 года назад +2

    Police should also take action against resort because according to law they shouldn’t allow a minor to stay with a stranger

  • @riazdeenstst4514
    @riazdeenstst4514 3 года назад

    Government must take sevier action against this .. police department all sir .. pls catch that 3 culprit behind on this and give heavy .. prison and not to come outside

  • @malathipoompukar9810
    @malathipoompukar9810 3 года назад +10

    இதில் தவறு பெற்றோர் மீதுதான் ..பெண் குழந்தையை கவனத்துடன் காக்க வேண்டாம்

    • @mensrightsmovement758
      @mensrightsmovement758 3 года назад +1

      குழந்தையா 17 வயசு

    • @amrentertainment7796
      @amrentertainment7796 3 года назад +2

      Sonna kekamataalunga feminism pesvaalunga

    • @muthuganesh4033
      @muthuganesh4033 3 года назад

      Sirumi Ella petthavanga soru pottu valattha kirumi athu 😀😀😀

    • @sankarkumar1498
      @sankarkumar1498 3 года назад

      Sonna keka matanga பென்னியம் pesuvanga

  • @kdcrush332
    @kdcrush332 3 года назад +2

    காணாமல் போனா தான் பதறுவாங்கலா..? பெற்ற பெண் Mobile la enna panrannu kood paakka neram illaya avangalukku.? 💢 பெற்றோர்கள் 💢

  • @danii4646
    @danii4646 3 года назад +2

    Evan kalyanam panikuvan, ithu vennuma... Life close...

  • @ELAMAGIZHAN
    @ELAMAGIZHAN 3 года назад +1

    Namatha lockdown nu solitu engaum pogama eruko lockdown use pani home la erunga yentha problem um varathu

  • @sasiammu8107
    @sasiammu8107 3 года назад +8

    Entha ponnugalukku Nalla pasanga kannuku theriyamatanga ketta pasangathan therivanga

    • @muthuganesh4033
      @muthuganesh4033 3 года назад

      Ohh yaara erunthalum now situation olu thaan 98 percent

  • @gunasekarkrishnan4947
    @gunasekarkrishnan4947 3 года назад +2

    Social media and digital world what a world corona varathum apo thantheriyum🙄😏

  • @gopalakrishnan19
    @gopalakrishnan19 3 года назад +2

    2k கிட்ஸ் பல புருசங்களோடு குடும்ப வாழ்க்கை அமையும் கடைசில தனியா வாழ்ந்து நாசமா போகணும்

  • @murugananthamraju2020
    @murugananthamraju2020 3 года назад +1

    எவ்ளோ பெரிய வேலை பார்த்துருக்கு இந்த பொண்ணு.. இது சிறுமியா....இந்த மாதிரி தப்பு நடந்தா ரெண்டு பேரையும் கைது பண்ணனும்.... ஊசி இடம் கொடுக்கமா நூல் நுழைய முடியாது.....17வயசுல இந்த நாய்க்கு என்னா காதல் வேண்டி கிடக்கு

  • @anbanathan4734
    @anbanathan4734 3 года назад

    I don't know how many times we have to remind this Youngsters......?????😇😪😰🙈🤚🤚🤚👃👃👃

  • @aua3987
    @aua3987 3 года назад +12

    இதுக்கெல்லாம் இப்படித்தான் வேணும் சாவட்டும் சனியன் 😂😂😂

    • @vickyjillu7990
      @vickyjillu7990 3 года назад +1

      Super boss 🙄😅 ketavana pathu viluvalunga

    • @vv-fw2yq
      @vv-fw2yq 3 года назад

      Un thangchi iruthalum epdi tha sollva pola happya 👠

    • @aua3987
      @aua3987 3 года назад +1

      @@vv-fw2yq நீ உன் அக்கா தங்கச்சி ய ஊர்மேய விடுவ காசுக்கு மாமா வேலை பார்ப்ப உன் வீட்டு பொண்ணுகளுக்கு இது ஜாலி ய இருக்கலாம் ஆன நாங்க அப்டி இல்லை எங்க வீட்டு பெண்களை நாங்கள் அப்படி வளர்க்க வில்லை so நல்ல குடும்பத்தை சார்ந்த எந்த பெண்ணிற்கும் இப்டி ஆகது ஆகவும் விடமாட்டார்கள்

  • @dafnie3370
    @dafnie3370 3 года назад

    சிறு பிள்ளைங்க மனம் நோக பேச கூடாது, மனசு பாதிக்கும்படி திட்ட கூடாது, மன உளைச்சலை உண்டாக்க கூடாது என்று சொல்லி சொல்லியே இந்த நிலைக்கு வந்து நிக்குது

  • @andrialia7473
    @andrialia7473 3 года назад +2

    15 yrs ku resort ley B-Day party ku nu annupuvangala?

  • @discovernew6469
    @discovernew6469 3 года назад

    Very brave gril

  • @loserxboywnl3721
    @loserxboywnl3721 3 года назад +3

    Instagram uses panuratha konjam avoid panuinga pa 😊

  • @rajasankar2884
    @rajasankar2884 3 года назад

    சொன்னால் கேட்பதில்லை பட்டுத்தான் அடங்குவேன் என்றால் இப்படித்தான்

  • @CraZyGamEr-dx4iz
    @CraZyGamEr-dx4iz 3 года назад +2

    பக்குவதுக்கான வயது 25

  • @shanmugam9026
    @shanmugam9026 3 года назад +1

    அவள் விரித்த வலையில் அவலே மாட்டிகிட்டா 😘

  • @SanthoshKumar-wh9bm
    @SanthoshKumar-wh9bm 3 года назад

    Romba nalla news 🙏

  • @mugilanm985
    @mugilanm985 3 года назад +1

    Helo sarkadikuthu roomuku poguthu ithu vanthu sirumea pathi thapu antha ponnu mela irrugu

  • @mvijay20111
    @mvijay20111 3 года назад +5

    Mother should not give permission to attend night functions

  • @muralikrishnang6507
    @muralikrishnang6507 3 года назад +2

    அவன் நல்லவனா இருந்தா அம்மா கிட்ட பொய் சொல்லிட்டு வானு சொல்லமாட்டான் அது கூட தெரியாம **இதுங்க டெக்னாலஜி டெவலப்மென்ட் சொசைட்டி அப்பிடின்னு ஊர சுத்தராங்க**

  • @anandbabu287
    @anandbabu287 3 года назад

    Super அம்மா..

  • @user-yc9hu3pb7k
    @user-yc9hu3pb7k 3 года назад

    தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் அந்த மூவரையும் உடனடியாக தூக்கில் தொங்க விடப்பட வேண்டும்

  • @vinothkumark1276
    @vinothkumark1276 3 года назад +2

    Nallathu yathu kettathu yathunu tharinja kadaisi thalaimurai 19's kids tha....
    Indha kalathula iruka chinna pasangaluku yalamea easy ya pochu...
    I really upset to see this news

  • @namurugan3355
    @namurugan3355 3 года назад +1

    Senjividdavaraikum ok good job parents yamithidu pona ozu vanga vendiyathu than

  • @kanishkasvlogs4979
    @kanishkasvlogs4979 3 года назад +2

    Sirumi ila ecr resort varaikum poga theriudhu iva sirumiya 😠😠😠😠

  • @ThirumalaiGautham
    @ThirumalaiGautham 3 года назад

    இவருங்கள திருத்த முடியாது

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 года назад +2

    Ne Emma pona neeyum kashtapattu ammavayum kashtapaduthitta😭

  • @apr2803
    @apr2803 3 года назад

    சிறுமி மேல எந்ந தப்பும் இல்லைல 😁😁😁😂😂

  • @user-ud3ld9id1j
    @user-ud3ld9id1j 3 года назад

    Thottiyil meengal iruppadhu Kodumai alla...
    Nalam

  • @thalapoongodi846
    @thalapoongodi846 3 года назад +23

    தமிழ் நாட்டில வேறேதும் செய்தி இல்லை டா உங்களுக்கு

  • @reenan6060
    @reenan6060 3 года назад

    Please kitties listen to ur parents 🙏🙏🙏

  • @arunindia9146
    @arunindia9146 3 года назад

    Good

  • @wakeup1761
    @wakeup1761 3 года назад +6

    Konjam alaga irunta ponnuga yaru ena theriyama pesuringa avanugalum ithae velayae alairanuga social mediala jaakirathiya irunga

  • @monishanish4595
    @monishanish4595 3 года назад +1

    Plzz girlz be aware ....இன்னும் எத்தனை நாட்கள் ஏமாந்துட்டே இருப்பிங்க... நம்ப ஏம்மாறவரைக்கும் ஏமாத்திட்டே தான் இருபாங்க..... அவங்க நல்லவங்கலாவெ இருக்கட்டும்... நம்ப நம்பனும்னு அவசியம் இல்லை.....plzz awake..... Veluthathu la 🥛 ella....

  • @hemalathan864
    @hemalathan864 3 года назад +1

    😮😵😮 ponugaluku porupea illa 😵😮😵

  • @tamilg651
    @tamilg651 3 года назад

    Super

  • @fz_25_rider_cbe77
    @fz_25_rider_cbe77 3 года назад +3

    ஒன்னும் நட்டம் இல்ல தொலையட்டும் நாம வேலைய பாக்கலாம்

  • @ushar967
    @ushar967 3 месяца назад

    ஆணோ பெண்ணோ கற்பை காத்துக் கொள்ள வேண்டும்.
    துரோகம் செய்துவிட்டு அதை மறைத்து திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள் இருக்கின்றனர், கடவுள் துணை இல்லைனா விபூதி அடிச்சுருவானுங்க 😂
    கவனம் 💯

  • @vikranth2821
    @vikranth2821 3 года назад

    1) vettula poi solleta pona ponu.
    2) daily online class mudinshathum Mobil vange vaaikatha perans.
    3) online class school children's padikanum nu sona officer.
    4) daily class mudinshathum Mobil us panatha nu sollamaerntha teacher's.
    5) complaint panathum 'cyber crime' solle Mobil enga last ah of nu kandu pudusherukalam .
    6) Restoration la oruthanuku kuda va da boubt varala athu chena ponu nu. apo avan friend varum pothu enga poriga nu restoration la yarume kekalya.. 1:Ponu 2:Amma 3: office r. 4: teacher. 5: police. 6; restoration owner's......7: Dog's

  • @vasanthraja3512
    @vasanthraja3512 3 года назад +1

    Over feminism injuries to society...😊

  • @balamurugan1704
    @balamurugan1704 3 года назад

    நமக்கு நல்ல பாதுகாப்பு நம் பெற்றோர்கள் தான். ஆனால் நாம். யாரை நம்புகிறோமொ அவர்களே. நமக்கு எமனாக மாறிவிடுகிறார்கள். 😭😭😭😭 அந்த அம்மா பாவம் எய்வலோ பதரி போயிருப்பாங்க 😭😭😭😭😭

  • @sathishkumar-xq9ru
    @sathishkumar-xq9ru 3 года назад +2

    இப்போதைக்கு ஆண்களைவிட பெண்பிள்ளைகள் கேடிகளாக இருக்கிறார்கள் பொம்பளை கேடிபொமபளை கேடி எம்ஆர் ராதா சொன்ன வார்த்தை

  • @mkmani6404
    @mkmani6404 3 года назад

    எவ்வளவு சம்பவங்களை பார்த்தாலும் விழிப்புணர்வு வருவதில்லயே? யாராவது உடன் சென்றிருந்தால் சம்பவத்தை தவிர்த்திருக்கலாம்

  • @kathiravan.tkathiravan2059
    @kathiravan.tkathiravan2059 3 года назад +1

    குனிய வச்சி குத்திட்டாங்களே 😢

    • @muthuganesh4033
      @muthuganesh4033 3 года назад +1

      Sootha adichu sunnambu thadavi anupuchudanuga bro 😀😀😀

    • @Karthik-pk4op
      @Karthik-pk4op 3 года назад +1

      Evala maari alukku venum

  • @MMM-tx8zx
    @MMM-tx8zx 3 года назад

    Super ....💃

  • @b_o_s_s_0_7
    @b_o_s_s_0_7 3 года назад +1

    18+ Social network register should be Introduce , with aadhar approval .

  • @jackiedinesh89
    @jackiedinesh89 3 года назад +4

    Antha ponna vetti podanum antha parents

  • @dhivyakd3942
    @dhivyakd3942 3 года назад

    இவர்கள் தவறு செய்ய பொய் சொல்ல நண்பர்கள் பார்க்க போற எனும் வார்த்தை தேவை படுகிறது.

  • @sachinselva
    @sachinselva 3 года назад

    Evlo pattaalum thirundhaadhungha indha 2 years la mattum chennai lae more than 100 case file aagiruku irundhaalum thirundhaa maatraangha

  • @arunvr6403
    @arunvr6403 3 года назад

    இயல்பு நிலையில் பாலிமார்