அந்த 50 பேரும் அக்காள் மகள் சாலினியும்..! முகநூல் காதல் விபரீதம் | Crime News

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video அந்த 50 பேரும் அக்காள் மகள் சாலினியும்..! முகநூல் காதல் விபரீதம்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews | #CrimeNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 305

  • @sathishpushpa_2023
    @sathishpushpa_2023 3 года назад +401

    90 s kids கவனத்திற்கு கல்யாணம் பண்ணி இந்த மாதிரி பொண்டாட்டியோட வாழ்வதைவிட .....தனிமையில் வாழ்ந்து விடை பெறலாம் ...

    • @mayappanv.r3430
      @mayappanv.r3430 3 года назад +1

      😁😁😁😁👌👌

    • @karthikmuthu9223
      @karthikmuthu9223 3 года назад +2

      Correct bro

    • @royaltimepass06
      @royaltimepass06 3 года назад +3

      Super bro athu ennmo unmaithan ippolm pengala nanchathan payama iruku appo ennanpannuvanganu therila thongumpothu helmet podanum pola🙏👍

    • @sathishpushpa_2023
      @sathishpushpa_2023 3 года назад

      @@royaltimepass06 unmai dha bro evallo problem namku mattum poga pa

    • @Karthik-pk4op
      @Karthik-pk4op 3 года назад +3

      Appo kattaila pora varaikkum 🤛 polayeeee

  • @adhilakshmi4912
    @adhilakshmi4912 3 года назад +242

    Title இப்படி வைத்திருக்கலாம் ----- அயிட்டம் சாலினியும் | 50 திருடர்களும்

  • @andril0019
    @andril0019 3 года назад +276

    தினமும் ஒருத்தி இப்படி செய்தில வர்றாளுகளே! இவளுக ஒருத்தி கூடவா செய்தி பாக்க மாட்டாளுங்க!

    • @RanjithAbi-it9vk
      @RanjithAbi-it9vk 3 года назад +15

      Entha mathiri alungalam polimer news pakkamattaluka only facebook live chatting

    • @ganeshanthangavelu4462
      @ganeshanthangavelu4462 3 года назад +5

      Correct

    • @govindaraj094
      @govindaraj094 3 года назад

      @@RanjithAbi-it9vk correct uh

    • @geethachandran5941
      @geethachandran5941 3 года назад +1

      Vunakku vandhadhu enakku varadhu enra over confidence indha madhiri visayathukku romba strongaa irukkum.
      Avamanam or vuyir izhappu idhu dhaan mudivu.

  • @iamdineshrock
    @iamdineshrock 3 года назад +143

    24 வயசுல என்னம்மா வேலை பார்த்து இருக்கா 😏😏😏 அருவருப்பின் அடையாளம்

    • @augustinantonyraj5613
      @augustinantonyraj5613 3 года назад +4

      Velapakkuranalathane 50 per vachirukka ....ivalukku theela vatna kadaparaila vittu avala savadikkanum

    • @srinivas9546
      @srinivas9546 3 года назад +4

      Aruverupu illa aripu in adayalam

  • @mr.tamilan237
    @mr.tamilan237 3 года назад +25

    39 வயது ஆண், 24 வயது பெண்,
    திருமணம் செய்து வைத்த பெற்றோர்களே முதன்மை குற்றவாளிகள்.

    • @saravana1547
      @saravana1547 3 года назад

      Yes

    • @vijaysri4232
      @vijaysri4232 3 года назад

      Athuku 50 perukuta idhalam oru idam idhukula marage panivachuruganuga Pavam 1/12 age la papa Vera atha papa tha pavam

    • @n.thangamari6220
      @n.thangamari6220 3 года назад

      Ama bro..

  • @v.balajivlogs...1413
    @v.balajivlogs...1413 3 года назад +87

    Polimer நீங்களும் இந்த மாதிரி எவ்ளோ video போடுறீங்க அப்ப கூட இந்த நாதாரிங்க திருந்த மாட்டேன்னு திரியுதுங்க

  • @mythoughts250
    @mythoughts250 3 года назад +93

    வர வர துரோகம் அதிகமாக ஆகிகொண்டுள்ளது .. சமூகத்தில் 🙄

    • @kavithad1575
      @kavithad1575 3 года назад +3

      ஆண் ,பெண் இருவரிடத்திலும் துரோகம் இருக்கு. நம்மல நம்பி வந்த; புருசன், பொண்டாடிக்கும்;பொண்டாடி, புருசனுக்கும் துரோகம் பண்ண கூடாதுன்னு இரண்டு பேரும் நினைக்கும். ஒரு குடும்பத்துக்கு ;முதல்ல முக்கியமானது ஒழுக்கமும், உண்மையும்.

    • @mythoughts250
      @mythoughts250 3 года назад +3

      @@kavithad1575 ஆம் அக்கா .. இதை புரிந்தார் பிழைத்தார்

  • @kuralarasan755
    @kuralarasan755 3 года назад +21

    3:08 சீசனுக்கு வந்த வேடந்தாங்கல் பறவை போல 🤣😂🔥🔥

  • @vinothraja450
    @vinothraja450 3 года назад +62

    சீசனுக்கு வரும் வேடந்தாங்கல் பறவை போல . Vera level

    • @akshayakannan6232
      @akshayakannan6232 3 года назад

      Thalaiva

    • @KavidhaBalu
      @KavidhaBalu Год назад

      @@akshayakannan6232 you ma er gud e Kochi bara bangle story of a few minutes to get the latest flash player is required

    • @KavidhaBalu
      @KavidhaBalu Год назад

      @@akshayakannan6232 you ma er gud e Kochi bara bangle story of a few minutes to get

    • @KavidhaBalu
      @KavidhaBalu Год назад

      @@akshayakannan6232 you ma er gud e Kochi bara

  • @ajp2260
    @ajp2260 3 года назад +123

    Half century அடிச்ச சாலினிக்கு🎉🎉🎉

  • @thalapoongodi846
    @thalapoongodi846 3 года назад +23

    பெண்கள் தங்களுக்கு கிடைக்கும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த கூடாது.
    மன கட்டுப்பாடு தேவை.....
    நம் செய்யும் தவறுகள் நம் குடும்பத்தை பதிக்கும்

  • @marvelmovies4139
    @marvelmovies4139 3 года назад +3

    கட்டிப்பிடி கட்டிப்பிடிடா கண்ணாலா கண்டபடி கட்டிப்பிடிடா. எந்த இடத்தில் சுகம் மிக அதிகம். கண்டுபிடிப்பேன். அந்த இடத்தில் நண்டு பிடிப்பேன்

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 3 года назад +31

    அவளுக்கு கடுமையான தண்டனை குடுங்க அப்பத் தா இப்படி ஒரு கொலை இனி நடக்காது .

  • @rohirohi4624
    @rohirohi4624 3 года назад +8

    இதற்க்கு பெயர் தான் சம உரிமை...இதையே ஒரு ஆண் செய்து இருந்தால் மாதர் சங்கம் பொங்கி எழுந்திருக்கும் சமூக வலைதளங்களில் trending ல் இருந்து இருக்கும்

  • @hari5806
    @hari5806 3 года назад +13

    50 perunuthan news la sonanga dislike la 97 katuthu 🤔😂

    • @arjunameera5992
      @arjunameera5992 3 года назад +3

      எப்டியா இப்படியெல்லாம் யோசிக்கறீங்க. But logic correct.👏👏👏

    • @hari5806
      @hari5806 3 года назад +1

      @@arjunameera5992 😂

    • @vijayajith-02
      @vijayajith-02 3 года назад +1

      😂😂😂😂😂

    • @sathishpavi143
      @sathishpavi143 2 года назад

      😂😂😂

  • @user-wh4ff6sw2u
    @user-wh4ff6sw2u 3 года назад +8

    சிங்கபெண் வாழ்க சிறையில் வளர்க உன் காதலர்கள்... இவண் செல்வசுதர்சன் மயிலாடுதுறை🙏.

  • @kumaranVitta
    @kumaranVitta 3 года назад +49

    இன்னும் எத்தனை நாள் ஆம்பளைங்க சாகனும், எத்தனை நாள் சட்டம் வேடிக்கை பார்க்கும்😭

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 3 года назад +10

    தயவு செய்து மத்தவங்களுக்காக (பெற்றோர்கள்) திருமணம் செய்து இதுபோல் நடந்துகொண்டு சமுதாயத்திற்கு கேடு கெட்ட உதாரணம் ஆகாதீர்கள் (பெண்கள் மறறும் ஆண்கள் இருவருக்கும் பொருந்தும்)

  • @maninithya348
    @maninithya348 3 года назад +9

    செய்தியை விட கமெண்ட்ஸ் ல வரும் பாடல்கள் Highlight😆😆😆

  • @MayaMaya-tk7ng
    @MayaMaya-tk7ng 3 года назад +6

    39 வயதுக்கும் 24 வயதுக்குமா மாமா வேலை பார்த்தார்கள் பெற்றோர் ???

    • @mr.tamilan237
      @mr.tamilan237 3 года назад +1

      சரியான கேள்வி சகோ

  • @kumarak2222
    @kumarak2222 3 года назад +61

    சத்தியம் தொலைக்காட்சி ஆபிஸ் தாக்கப்பட்ட பீதியில் பாலிமர் அதப்பத்தி நீயூஸ் போடமாட்டேங்கிற அப்படிதான?
    நீயூஸ் போட்டா அடுத்து நம்ம பாலிமர் ஆபிஸ் தான் 😂 😁

    • @nkblackscreeneditz2949
      @nkblackscreeneditz2949 3 года назад +1

      Y bro

    • @kumarak2222
      @kumarak2222 3 года назад +4

      @@nkblackscreeneditz2949 சத்தியம் தொலைக்காட்சி ஆபிஸ ஒருத்தன் அடிச்சி நொருக்கிட்டான்.

    • @kavi140
      @kavi140 3 года назад

      Eatha paththi news potanga

    • @mythoughts250
      @mythoughts250 3 года назад

      அதெல்லாம் போட முடியாது 😂😂😂😂😂

    • @vetrivel-
      @vetrivel- 3 года назад +5

      @@kumarak2222
      அவன் எவனாக இருந்தாலும் வாழ்க!
      தரமான சம்பவம்.

  • @monishas7413
    @monishas7413 3 года назад +51

    How can a female be so cruel 🙄 because of til tok,face book, smart phone killed many life

  • @MayaMaya-tk7ng
    @MayaMaya-tk7ng 3 года назад +2

    நான் ஃபேஸ் புக் ஐ uninstall செய்து 3 வருடம் ஆகிறது...

  • @kvictoria7021
    @kvictoria7021 3 года назад +11

    பொம்பலிங்க போட்டு தல்றாங்க வீட்டு காரர்கள் உஷாராக இருக்க வேண்டும்

  • @user-kb9nj8vo9q
    @user-kb9nj8vo9q 3 года назад +13

    வீடியோ பாக்க கூடாதுன்னு நினைச்சாலும் டப்னல் பாத்தாலே வீடியோ பாக்க தோணுது பாலி😁

    • @Incoboy
      @Incoboy 3 года назад +1

      Paithiyakara bro ungalla ella edathulayum pakkuren

  • @malathipoompukar9810
    @malathipoompukar9810 3 года назад +30

    ஏன் எல்லோரும் கமெண்ட்ல பாடல் வரிகளை பதிவுகளாய் போட்டிருக்கீங்க.🎶🎶

    • @hydropower..8198
      @hydropower..8198 3 года назад

      Poombukaaru malathi hw r u😊😅ena tritha

    • @priya-jk
      @priya-jk 3 года назад

      எல்லாரும் போடல.ஒரே ஒரு ஆள்தான் போட்டுருக்காரு

    • @malathipoompukar9810
      @malathipoompukar9810 3 года назад

      @@hydropower..8198
      யார் நீ.கமெண்ட்ல வந்து நின்னு தெரியிதான்னு கேக்குற

    • @malathipoompukar9810
      @malathipoompukar9810 3 года назад

      @@priya-jk
      கமெண்ட் எல்லாத்தையும் பாரு

  • @sathyashrayan
    @sathyashrayan 3 года назад +6

    முன் பின் தெரியாத ப்ரொபைல் request வந்தா accept பண்ணாதீங்க பா..

  • @tamilstunner640
    @tamilstunner640 3 года назад +9

    5.23 min கள்ள காதல் news super polimer news

  • @kulanthivelchandirakasu6523
    @kulanthivelchandirakasu6523 3 года назад

    நானும் முகநூல் பயன்படுத்தினேன் என்னுடன் முகநூலில் பழகியவர்ளின் சில நடவடிகைக்கள் எனக்கு சந்தேகத்தை உண்டாக்கியது உடனே முகநூலை விட்டு விலகி விட்டேன் நான் முகநூலில் பதிவை போட்டு ஒரு வருடமாகிவிட்டது மெஜேஜ்ஜரில் பேசி ஒரு வருடத்தை கடந்து விட்டது எனக்கும் முகநூலுக்கும் இருந்த உறவை.துண்டித்து ஒரு வருடம் ஆகி விட்டது நான் இப்போது நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளேன்.

  • @sachin__sachin
    @sachin__sachin 3 года назад +11

    திருச்சி இளைஞர் பாலிமர் subscriber போல பேர சொல்லமாட்றான் வேல்ராஜ்

  • @palanivel6468
    @palanivel6468 3 года назад +4

    Tittle super..

  • @thalapoongodi846
    @thalapoongodi846 3 года назад +3

    இந்த மாதிரி செய்தி எல்லாம் பார்த்த எங்க வீட்டில் எப்படி ஆன்லைன் இருக்க அனுமதிப்பங்க 😭

  • @boopathysurya5291
    @boopathysurya5291 3 года назад +4

    Shalini fantastic half century

  • @vishnun9016
    @vishnun9016 3 года назад +4

    Single life = sema life. 🔥🔥🔥🔥

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i 3 года назад +20

    ௮ந்ச திருச்சியை சேர்ந்த மர்ம நபர் பெயரை கடைசி வரை சொல்லவே இல்லை பாலி

  • @parthipank7744
    @parthipank7744 Год назад +1

    நல்ல வேலை நான் முகநூல் பக்கமே போறது இல்லை

  • @smiley1687
    @smiley1687 3 года назад +1

    Paavam andha 1 1/2 vayadhu kulandhai appava ammave konnutanga appavum illa ammavum ini jaila andha kulandhai ini enna agumo.... Idhellam yosikama ippadi nadandhukuranga.....

  • @roserosiya
    @roserosiya 3 года назад +2

    Highlight no 1 : திருச்சியை சேர்ந்த Facebook காதலனை தேடி சைபர் crime" விரைந்திருக்கும் நிலை...
    Highlight no 2: ஷாலினி உடன் சகவாசம் வைத்திருந்த முகநூல் நண்பர்கள் 50 பேரையும்.. 😀

  • @rocky9601
    @rocky9601 3 года назад +2

    Half century வாழ்த்துகள் டோலி👍

  • @cirilciril2797
    @cirilciril2797 3 года назад

    Polimer க்கு மட்டும் இப்பிடி News ah மாட்டுது..😉😉😉😉😉

  • @g.kannang.kannan1365
    @g.kannang.kannan1365 3 года назад +15

    Girls kita konjam pathu than errukanum pola 😂😆😂

  • @user-sc4wf8cc8q
    @user-sc4wf8cc8q 3 года назад +1

    பாலியல் செய்திகளுக்காக 🥕🥕🥕 வேடந்தாங்களில் இருந்து உங்கள் பால்ராஜ் 😄😄😄😄😄😄

  • @thirumtp111
    @thirumtp111 3 года назад +4

    Vedanthangal parvai pola ultimate

  • @vanmathihariharasuthanh639
    @vanmathihariharasuthanh639 3 года назад +1

    தெரிந்து இவ்வளவு தெரியாம இனி எத்தனையோ.....

  • @musicboxziamgayathri7023
    @musicboxziamgayathri7023 3 года назад +9

    Adhukku Shalini nu Peru vachadhukku pathila panni nu vachirukkalam ....😑 moodhevi

  • @user-eg5mg9wz4g
    @user-eg5mg9wz4g 3 года назад

    எக்கா மகளே சாலினி கொக்கா மகளே சாலினி bgm podu bgm podu
    மாதரே மாதரே சிங்கப்பெண்ணே

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 3 года назад +7

    எங்கோ பிறந்தோம்
    எங்கோ வளர்ந்தோம்
    எங்கெங்கோ வாழ்கிறோம்
    முகநூல் நட்பால் இணைகிறோம்
    கணவனை கொன்று
    கள்ளக்காதலில் மகிழ்கிறோம்😂

  • @prabhuraja384
    @prabhuraja384 3 года назад +4

    Yen perum Prabhu dhan, actual ah nan oru ponnu kitta irundhu escape ayitan

  • @rajuraju-bp8yv
    @rajuraju-bp8yv 3 года назад +1

    யாருக்கும் ஒற்றுமை இல்லை எல்லார் இடமும் மதவெறி இருக்கிறது. சத்தியம் டிவி சேனலுக்கு நடந்த இந்த பிரச்சினையை வேறு யாரும் ந்யூஸ்ல போடவில்லை என்ன பொறாமை இவர்களுக்கு.
    அதை தவிர வேறு எல்லா செய்தியும் இவர்களுக்கு கிடைக்கும்.

  • @bvtamil3679
    @bvtamil3679 3 года назад +1

    இந்த மாதிரி செய்திகள் ஒளிபரப்புவதால் தான். மேலும் மேலும் இதுபோன்ற தவறுகள் நடக்கின்றது... பாலிமர் மட்டும் தான் இத்தகைய செய்திகளை ஒளிபரப்புகிறது

  • @keerthikumar7041
    @keerthikumar7041 2 года назад

    இதெல்லாம் பார்த்தா கல்யாண வாழ்க்கை யே பயமா இருக்கு

  • @vigneshishu1373
    @vigneshishu1373 3 года назад +2

    Smart phone smart life 🙄

  • @pugalpugal8889
    @pugalpugal8889 3 года назад

    Head line super

  • @raji.v5050
    @raji.v5050 3 года назад

    news pakawea kodurma irku 🤔 awa inuma. iruka

  • @Surya-qn9lx
    @Surya-qn9lx 3 года назад +2

    என்ன சிம்ரன்ஸ் இதெல்லாம்.....

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife 3 года назад +5

    நம் பார்வைக்கு வருவது சில மட்டுமே இன்னும் எத்தனை பேர் பாதிக்கப் பட்டுள்ளார்களோ

  • @manikandanthen8961
    @manikandanthen8961 3 года назад

    அந்த 50 நண்பர்களில் ஒருவர் ....நம்ம வேல்ராஜ்...........

  • @manoharan2276
    @manoharan2276 3 года назад +1

    இந்த சமுதாயத்திற்கு வேல்ராஜ் sir கூறும் மெசேஜ் என்ன

  • @DrRB-mi6yz
    @DrRB-mi6yz 3 года назад

    Seasonக்கு வந்த வேடந்தாங்கல் பறவை......😂😂😂

  • @duraikarkalakarkala7381
    @duraikarkalakarkala7381 3 года назад +3

    இதுதான். பெண்களின்.
    சுதந்திரம். வழக்கமாக.
    கமெண்ட். போடும்.
    சகோதரிகள். யாரும்.
    வரமாட்டார்களே.

    • @meenakshioriginalid1.70ksu9
      @meenakshioriginalid1.70ksu9 3 года назад

      யார் தவறு செய்தாலும் தவறு தவறுதான் சகோ...!! இவளையும் இவளின் கள்ளக்காதலனையும் கண்டிப்பாக மிக கொடூரமாக சாகடிக்கனும்...😡😠 ஷாலினி இல்லை இவள் கணவனுக்கு சைத்தான்...😡😠

    • @duraikarkalakarkala7381
      @duraikarkalakarkala7381 3 года назад +1

      @@meenakshioriginalid1.70ksu9
      உங்களுடயநேர்மைக்கு.
      நன்றி. சகோ. 🙏

  • @Anjumafoodandgarden
    @Anjumafoodandgarden 3 года назад +5

    எங்க பார்த்தாலும் கள்ள காதல் கள்ளகாதலுன்னு உனக்கு நல்ல காதலே வராதா😡😡

  • @varalakshmivaralakshmi5029
    @varalakshmivaralakshmi5029 3 года назад

    Eanama title vachurukan parunga nama polimer

  • @S.e.m.m.a
    @S.e.m.m.a 3 года назад

    Divorce பண்ணிட்டு போக வேண்டியது தானே.ஏ இப்டி செய்யனும்.பாவம் ...

  • @mishaalplayzroblox1387
    @mishaalplayzroblox1387 3 года назад

    So pity on poor kid.

  • @meenumma
    @meenumma 3 года назад

    அந்த smart போன்ல அப்படி என்ன தான் இருக்கு உன்னை மாறி பொண்ணுங்க் னால தான் நல்ல பொண்ணுங்களுக்கும் கெட்ட பேரு பாவம் அந்த அப்பாவி உன்னைலாம் வெட்டி போட்ட கூட தப்பில்ல டி

  • @nithyanithya5647
    @nithyanithya5647 3 года назад +1

    Vazhga shalini jai goooo

  • @v.rajeshkumar2022
    @v.rajeshkumar2022 2 года назад

    நாடு வெளிநாட்டில் நடக்கிறமாதிரி கல்யாணம் ஆனாலும் அடுத்தவனை பிடிச்சிருந்தா அப்படியே அவன் கூட படுக்கலாம் இதை யாரும் கேட்க முடியாது அப்படி சட்டம் போட்டு இருக்காங்க எல்லாம் தலைவிதி இனி கல்யாணம் பண்ணா மனைவி ய விட்டுக்குள்ள வச்சு புட்டிட்டுதான் போலும் போல இது மனைவி மீது சந்தேகம் இல்லை இந்த சமுதாயத்தில் எச்சிகல தெரு நாய்கள் ரொம்ப சுத்துது பல குடும்பங்கள் கெடுக்கிறதுக்கு இவர் மனைவி மேல வச்ச நம்பிக்கை க்கு கிடைச்ச பரிசு கேவலம் காமத்துக்காண்டி கட்டுன புருசனுக்கு துரோகம் பண்றாங்க தயவுசெய்து பெண்கள் தன்னோட கணவர். கிட்ட மட்டும் உடம்போ உள்ளமோ சுகமோ அனுபவிங்க அப்ப தான் உங்க குடும்பம் நல்லா இருக்கும் தப்பான ஆம்பளங்க தான் அடுத்த வங்க மனைவி யை மனசை மாத்தி வாழ்க்கை சிரழிச்சிட்டு போயிடுவாங்க அதுநால தான் பெண்பிள்ளைகள் எச்சரிக்கை யா இருக்கணும்

  • @anitaanjal5301
    @anitaanjal5301 3 года назад

    இவனை எல்லாம் உயிரோட விடக்கூடாது

  • @sujithsingh2911
    @sujithsingh2911 3 года назад

    கடவுள் ஏன் இப்படிப்பட்ட பெண்களை படைத்தாறே அப்பாவி ஆண்களின் உயிரை எடுக்கவா

  • @Vasanthaparavai
    @Vasanthaparavai 3 года назад

    1 வண்டிக்கு 50 நபரா🤣🤣🤣

  • @senthilmurugan3687
    @senthilmurugan3687 3 года назад +3

    நந்தினி( அவர் அப்படிதா சொன்னாரு)சாவுக்கு நீட் தடை விதிக்க கேட்ட ஸ்டாலின், இப்ப, ஷாலினி சாக,செல் தடைக்கு போராட்டம் அறிவிப்பார்ர்

  • @m-y-k
    @m-y-k 3 года назад

    ஏய் ஷாலுமா... நீ ரொம்ப மோசம்மா!

  • @TAMILNEWCINEMACLUB
    @TAMILNEWCINEMACLUB 3 года назад +1

    Facebook la reala ponnuga erukkangala🤔🤔🤔😒

  • @karthigajothis2925
    @karthigajothis2925 3 года назад +1

    Pavam antha 50per evala veliyila vidathenga 50perayum remant Pani erunga

  • @christinejohn6258
    @christinejohn6258 3 года назад

    O my god

  • @keyk8144
    @keyk8144 3 года назад +4

    Smart phone tha villaan....never buy smart phone to wife

  • @prabhuprabhu7456
    @prabhuprabhu7456 3 года назад

    கணவர்.. உன்னை சொல்லி குற்றமில்லை.. என்னை..சொல்லி
    குற்றமில்லை...போஸ் புக்.சொய்த
    கொலையா...டி.டி..

  • @shalini2377
    @shalini2377 3 года назад +2

    எப்படியோ அது நான் இல்ல 😭😭😭

    • @abikutty2148
      @abikutty2148 3 года назад +1

      Neeingathana athu😂😂😂😂😂😂😂

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 3 года назад +1

      நீங்களா இருப்பீங்கன்னு இப்பதான் எங்களுக்கு சந்தேகம் அதிகமா இருக்குது...

    • @ramachandran7613
      @ramachandran7613 3 года назад

      😂

  • @ezhilpraksh5057
    @ezhilpraksh5057 3 года назад +1

    En ponttatti irundhu nan thappichitun kadavulae en nilamaiyum ithuthan

  • @THENIDISTRICTCRICKET
    @THENIDISTRICTCRICKET 3 года назад +1

    இங்க முகநூல் அக்கவுண்டே இல்ல 😝😝😝

  • @rajand9025
    @rajand9025 3 года назад

    En countar very very happy

  • @manimmanim4884
    @manimmanim4884 3 года назад +2

    சீசனுக்கு வந்த வேடந்தாங்கல் பறவை பாலி உமக்கு வேல்ராஜ் உமக்கும் நக்கல் ரொம்ப அதிகமா இருக்கு 🤫🤫🤐🤐🤐🤐

  • @santhanalakshmig9542
    @santhanalakshmig9542 3 года назад +1

    Nalla kanavanuku nalla manaivi ketaipathilai nalla manaiviku nalla kanavan ketaipathilai inni andtha kulanthai valkai pochu

  • @user-kb9nj8vo9q
    @user-kb9nj8vo9q 3 года назад +5

    அய்யோ கொடுமையே.. ஏதோ ஒரு ஆண் நண்பன் இருந்தாலே
    கஷ்டம் தான் 😡இதுல 50 ஆண் நண்பர்களா?? அதான் ஜோலி நேர்😡

  • @rajkumarrajkumar-ei6pk
    @rajkumarrajkumar-ei6pk 3 года назад

    ஏறிக்கையா ஏறிக்கையா ரிக்சவில எத்தனை பேரு ஏறினாலும் பஞ்சாமிலே

  • @MrKadappan
    @MrKadappan 3 года назад

    என்கவுண்டர் ல சுடுங்க அவளை 😏😡

  • @thavakumarv5725
    @thavakumarv5725 3 года назад

    Ayyo

  • @king4705
    @king4705 3 года назад +6

    கள்ளக்காதலில் எதிர்த்து போராடும் 🤪வேல்ராஜ்🤣

    • @sathiya.m3614
      @sathiya.m3614 3 года назад

      😁😁...so sad

    • @king4705
      @king4705 3 года назад

      @@sathiya.m3614 ennnn🤣

    • @sathiya.m3614
      @sathiya.m3614 3 года назад

      @@king4705ipollam ...ellarukum antha nilamai tha😂

    • @king4705
      @king4705 3 года назад

      @@sathiya.m3614 ama ama pa🤣🤪🤣🤪🤣

    • @sathiya.m3614
      @sathiya.m3614 3 года назад

      @@king4705 😅

  • @sivasubramani982
    @sivasubramani982 3 года назад

    Yenda Trichy maanatha vaanguringa😥😓

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 3 года назад

    எங்க அக்கா மகளே இந்து
    அடங்கொக்கா மகளே இந்து

  • @brianlobo9146
    @brianlobo9146 3 года назад

    Yoww entha mathiri news la podathigaiyaa yen all pathu payapuduraa🤣😂

  • @user-iw7be8gf5s
    @user-iw7be8gf5s 3 года назад +2

    சத்தியம் ல தாக்குதல் அதுத்து நம்ம பாலி தான் ஆபிஸ ஜாக்கிரதையா பாத்துக்கோங்க வேல்ராஜ் 😉

  • @moovendan7899
    @moovendan7899 3 года назад

    Aiyo pavm Prabu

  • @Aravekkadukudumbam
    @Aravekkadukudumbam 3 года назад +2

    சொந்த காசில் சூனியம் வைத்து கொண்டார் பிரபு.

  • @Mysteriousmolecule
    @Mysteriousmolecule 3 года назад

    Enaku oreh oru doubt uh purushan nala erukum pothu ethuku 50 boyfriends uh

  • @sujithsingh2911
    @sujithsingh2911 3 года назад

    நமக்கு Saudi aribia வில் உள்ள சட்டங்கள் வேண்டும்

  • @godsgift8125
    @godsgift8125 3 года назад

    Ayyayo en name shalini😲😥😣😪😒😓🙁😖😞😟🤐😭😧😦😨😩😰😱 Naney sanyasiya polamnu erukkan... Yen d En name ah spoil pantra😭😭😭😭😭...

  • @lindamary1647
    @lindamary1647 Год назад +1

    Aangalum oyikiayam kidaiyathu

  • @premkumara613
    @premkumara613 3 года назад

    Vanithavey paravala pola ea
    ...40 marriage nu tha sonnaga...intha akka ennama 50 Super👍....
    Ivinga மோகத்தில் ஒரு அப்பாவி உயிர் பிரிந்தது விட்டது 😓

  • @lindamary1647
    @lindamary1647 Год назад

    Aangalum eppadi thaan saeyurangha