உலக்கை அருவி காதல்..உலைவைத்த போக்சோ..! வீணாகும் விட்டில் பூச்சிகள் | POCSO | Harassment

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 559

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 года назад +211

    பள்ளி திறக்காததாலும் படிக்க எதுவும் இல்லாததாலும் இப்படி மாய வலையில் சிக்கி அலைகிறார்கள்...🤦‍♀️

    • @PPHSaranya
      @PPHSaranya 3 года назад +6

      Neengal kooruvadhu muluka muluka unmai

    • @PPHSaranya
      @PPHSaranya 3 года назад

      @@adv.jeevinj4090 ila yen ??.

    • @paithiyakaranavenenachutru9780
      @paithiyakaranavenenachutru9780 3 года назад

      @@adv.jeevinj4090 AMC roll numbernu nenaichuta bro

    • @vishnuallahjesusbuddha7980
      @vishnuallahjesusbuddha7980 3 года назад

      Apdiye pallikoodathula kalvi ah poliyirainga
      Kalvi epayo viyabaram aayiduchu
      School layum ithe karumatha thaan panna poranga

  • @TechGuruTamil
    @TechGuruTamil 3 года назад +331

    சமூக ஆர்வலர் சொன்னது வரவேற்க்கதக்கது, நம்மில் எத்தனை பேருக்கு முழுமையாக தெரியும் போக்சோ சட்டம் பற்றி, இதை கண்டிப்பாக பாட திட்டத்தில் சேர்க்க வேண்டும், இப்படித்தான் குழந்தைகளுக்கு புரிய வைக்க முடியும்..... இல்லை என்றால் சமூக சீர்கேடு தான்.... இதை என்றும் நிறுத்த முடியாது....

    • @kishore6744
      @kishore6744 3 года назад +7

      Congrats for 200k❤️ bro

    • @TechGuruTamil
      @TechGuruTamil 3 года назад +3

      @@kishore6744 நன்றி நண்பரே....🙏🙏🙏

    • @krishnakumar-fn4em
      @krishnakumar-fn4em 3 года назад +2

      சரியாக சொன்னீர்கள் Tech Guru Tamil

    • @amway5652
      @amway5652 3 года назад +1

      Petrorgal ozhukathudan poruppudan valarthaale idhu pondra sambavam nadakkaadhu.

    • @sureshrock6467
      @sureshrock6467 3 года назад

      Crt bro 👌👌👌

  • @BLACKMEDIA02
    @BLACKMEDIA02 3 года назад +73

    1st இந்த சினிமா ல ஸ்கூல் பிள்ளைகளை காதலிப்பது போல வரும் காட்சிகளை திருத்துங்கள்.. அதை பாத்துட்டு அம்புட்டு பேரும் ஹீரோ ஹீரோயின் மாதிரி பண்ணிட்டு இருக்காங்க .. 😤😡

    • @vickymasa356
      @vickymasa356 3 года назад +1

      நிதர்சனமான உண்மை....

    • @sabilabanu6779
      @sabilabanu6779 3 года назад

      Yes

    • @babyboytrends8165
      @babyboytrends8165 3 года назад

      Sir apdi illa sir as a phsycologist ah pasangaa ponugaloda teen age la oru affection erpadum adha namba ppakkuva sonnala podum periyavanga aagi thappu panna maatanga

    • @ajiyazz6001
      @ajiyazz6001 3 года назад

      Yas🤝

    • @babyboytrends8165
      @babyboytrends8165 3 года назад

      @@ajiyazz6001 mm

  • @villagealapparai9520
    @villagealapparai9520 3 года назад +57

    அடங்க மருத்து அத்துமீறும் நபர்களுக்கு இது தேவைதான்👍👍👍

    • @villagealapparai9520
      @villagealapparai9520 3 года назад

      @ZERO TO INFINITY நடைமுறை ஆகாது🤷🤷🤷

    • @murleeeshwar5707
      @murleeeshwar5707 3 года назад

      Ungala maadri jaadhi veri pidicha porombokugalum....Kanjq adichitu Pickpocket adikirah pulingovum en adichika koodhu???? neegha adichikitu setha Naatula jaadhi veriyum irukadha,pullingo kanja kudikiyum irukadhu....❤️❤️❤️

    • @Ram-mo2bx
      @Ram-mo2bx 3 года назад

      @@murleeeshwar5707 apidiya 😂 😂inga oru death sc st ku nandtha atha oru incedent ah pakama first avanuga soldra vaarthai keel jaathi nu thana ipadinu soluvanuga athuku jaathi perumai pesaravanuga paravala 😂😂seriya

    • @murleeeshwar5707
      @murleeeshwar5707 3 года назад

      @@Ram-mo2bx Naatula jaadhiya padukolai nadakadha maadri pesadhingha bro

  • @ganeshkumarn6894
    @ganeshkumarn6894 3 года назад +9

    ஆண் பெண் இருவருக்கும் சமம்மாக தண்டனை வழங்கப்பட வேண்டும். சந்தோஷமாக இருக்கும் போது ஒன்றாக தானே இருந்தார்கள்.இதில் பெற்றவர்கள் தான் பாவம்

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 года назад +234

    என்ன தான் பெற்றவர்கள் புத்துமதி சொன்னாலும் செய்திகளிலும் பார்த்தாலும் சில பக்கிங்க திருந்த மாட்டார்கள்....பட்டு வந்தா தான் திருந்துங்கள்...!!

    • @entertainmentshrots7224
      @entertainmentshrots7224 3 года назад +7

      பட்டு வந்துக்கு அப்பரம் வேர ஒரு ஆனை திருமணம் செய்து கொண்டு அவன் வாழ்க்கையை கெடுப்பாங்க

    • @BLACKMEDIA02
      @BLACKMEDIA02 3 года назад +9

      @@entertainmentshrots7224 apa antha aan vera oru pen valkaiya keduka matana ? Athu ena ponna matum korai solrathu .. thirumthungada dei ..

    • @vasanthiravi7943
      @vasanthiravi7943 3 года назад +1

      True

    • @amrentertainment7796
      @amrentertainment7796 3 года назад

      Kalyana vayasula kalyanam pane vaiklana epdedha nadakum

    • @muthuvijayk6892
      @muthuvijayk6892 3 года назад

      👍👍👍👌

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 года назад +90

    இந்த வயசுல ஓடிப் போய்டுவானுங்க...அப்றம் வாழ்க்கைய தொலைச்சிட்டு , வெட்டியா குடிச்சிட்டு திரிவானுங்க...🤦🤦🙅!!!

    • @chintu4972
      @chintu4972 3 года назад +3

      Apram kallakaathalum uruvangum🤔

    • @theifmobilegaming1881
      @theifmobilegaming1881 3 года назад +1

      Tharma Prabu Nenga Ingayum Vanthuttingalaa.. ungala Niraya Vdo Ku keela Comment Box la Pakkuren ga😁😂🤣

    • @trendies7182
      @trendies7182 3 года назад +1

      manasan manasu mosham 🙂

    • @athiaman877
      @athiaman877 3 года назад +1

      அப்புறம்அவளுகஎவனையாவதுஏமாற்றி.காசுபறிப்பாளுக

  • @vasu4371
    @vasu4371 3 года назад +36

    90 kids, 90kids தாண்ட . நாங்களா பேசுரதகே உயிரு போயி உயிரு வரும். பக்கம் போனவே பேச்சே வராது. கை கால் ஒதுரும்.
    என்ன கொடும சரவணண் சார்.💔

  • @AXN_COLLECTION_INDIA
    @AXN_COLLECTION_INDIA 3 года назад +10

    18 வயதுக்கு மேல் தான் காதல் செய்ய முடியும்... கல்யாணம் பண்ண முடியும் என்ற நிலையை போக்சோ சட்டம் அங்கீகரிக்கிறது. முதிர்ச்சி அடைந்த காதல் நிலையானது என்பதே இதன் நோக்கம் . கல்வி கற்கும் போது சட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது நல்ல விசயம். 👌👍

  • @Rajeshtalkies
    @Rajeshtalkies 3 года назад +32

    Teachers should explain pocso but now Teachers are arrested in pocso what to do?

  • @shankardhawan4975
    @shankardhawan4975 3 года назад +22

    தயவுசெய்து பெண் குழந்தைகளுடன் அவர்கள் பெற்றோர்கள் நன்றாக பேசுங்கள் அப்போது தான் இது மாதிரி எந்த ஒரு நிகழ்வும் நடைபெறாது

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 года назад +68

    லாக்டவுன்ல என்னப் பண்றதுன்னு தெரியாம காதல் பண்ணிட்டு அலையுதுங்களோ?🤔🙄😇😊!!!

    • @SathishKumar-zo3ls
      @SathishKumar-zo3ls 3 года назад +6

      Ithula12 th pass vera😂😂😂

    • @maran1625
      @maran1625 3 года назад +1

      @@SathishKumar-zo3ls 😅

    • @renjit2810g
      @renjit2810g 3 года назад

      Athaan unmai.. school illa onnum illa... Yellorum kaiyumaiyum phone - online class nu !!! Aprammm

  • @raja.d4906
    @raja.d4906 3 года назад +11

    சினிமா தான் இது போன்ற நிகழ்வுக்கு காரணம் .

  • @jillajeos5716
    @jillajeos5716 3 года назад +9

    நடைப்பெற்ற செய்தியை விட‌ செய்தியாளரின் கதை அருமை 😂

  • @Karthikeyan-py7it
    @Karthikeyan-py7it 3 года назад +250

    பாலிமர் எடுத்துட்டு பாலியல் news-னு மாத்துங்க டா 😌🤣🐒😀

  • @kasthuri8229
    @kasthuri8229 3 года назад +22

    அட வேல்ராஜ் list பெருசா போகுது கொஞ்சம் கம்மி பண்ணுடா ?

  • @pushparaj1234
    @pushparaj1234 3 года назад +7

    அது போல அது போல லிஸ்ட் ரொம்ப பெருசா போய்ட்டு இருக்கு. 😂😂

  • @jpsekar
    @jpsekar 3 года назад +94

    எல்லோரும் கஞ்சா அடிக்கிறவங்க மாதிரி இருக்காங்க...🌹

    • @dhanushrasigan9731
      @dhanushrasigan9731 3 года назад +2

      @OBAMA BUN LADER avanungalta encounter la podaum bro ana caste ku idhukum sammantham illa

    • @muthukutti4003
      @muthukutti4003 3 года назад +1

      @OBAMA BUN LADER what do you mean the word low caste?

    • @muthukutti4003
      @muthukutti4003 3 года назад +1

      @OBAMA BUN LADER caste Inga epdi vanthuchu?

    • @muthukutti4003
      @muthukutti4003 3 года назад +1

      @OBAMA BUN LADER Excuse me sir.Avangaloda character vechu mattum pesunga.Caste ithukulla kondu varathinga.What did you say me I am low level pullingo? Yes neenga low levelni sonna NAA low level high levelnu sonna NAA high level.Mothalla caste apdingra varthaiya engayum use pannathinga.namma road pohumbothu suppose accident aachuna vanthu help panravanga silaber low level pullingova iruka poranga.Kadavule innum caste pathi pesuranga.

    • @dhanushrasigan9731
      @dhanushrasigan9731 3 года назад

      Low caste mattum than ipdi pandrangala ?

  • @damaldumel4960
    @damaldumel4960 3 года назад +44

    போக்ஸோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு தேவை.
    முகியமா பெற்றோர் வளர்ப்பு
    தான் காரணம்.

  • @kongukumar9124
    @kongukumar9124 3 года назад +2

    23 வயது வரை இந்த சட்டத்தை நிறைவேற வேண்டும்

  • @Haripsy
    @Haripsy 3 года назад +13

    பருவத்தில் வருகிறது வெறும்
    மோகம், ஈர்ப்பு, மன‌ரீதியான ஆசை
    வாழ்க்கைனா என்னானு பாக்கற வயசுல .
    காதல் பன்னி வாழனும் நினைகறது முட்டாள்தனம்.

  • @manjulamanjula410
    @manjulamanjula410 3 года назад +12

    ஐயோ! இவ்வளவு நடக்குதா ??? இந்த உலகம் எங்க போகுது இவ்வுலகம் இருப்பதைக் காட்டிலும் அழிவதே மேல்......

  • @puthuthedal8106
    @puthuthedal8106 3 года назад +4

    Sis/bro ulakai aruvina Kanyakumari district Nagercoil la Ulla Oru tourist place mathiri...antha ulakai aruvi antha place la Oru falls irukum...athuvum ilama Oru forest area ...but Anga thaniya poga mudiyathu family Ilana neraya per senthu thn poga mudiyum.....athanala than thambnail la antha oora vachi poturukanga....👍

  • @karnan4973
    @karnan4973 3 года назад +6

    லாக்டவுன் காதல்( காதோல்) 😄😄😂😂😂

  • @prince-re7bn
    @prince-re7bn 3 года назад

    மாப்பிளை மைக்கேலுக்கு ....sema punch... பாலி

  • @maksimma5578
    @maksimma5578 3 года назад +7

    பள்ளி திறக்காததே இதெற்க்கெல்லாம் காரணம்

  • @narenmaha1918
    @narenmaha1918 3 года назад +3

    பெற்றவர்களுக்கு தெரியாமல் காதலனுடன் வெளியே செல்வதாக நினைக்கும் பிள்ளைகளுக்கு தெரியவில்லை இந்த செய்தி உலகம் முழுவதும் இருக்கும் அனைவருக்கும் தெரியப் போகிறது என்று. விடலைப் பருவத்தில் வருவதற்குப் பெயர் காதல் இல்லை அதை அந்தப் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் தெரியப்படுத்த வேண்டும்.

  • @solorideryuvan9213
    @solorideryuvan9213 3 года назад +40

    பெண் இடம் கொடுக்காமல் ஆண்கள் தவறு செய்வது இல்லை
    😒😒யாருனே தெரியாதவரிடம் எதற்கு பேச வேண்டும் 🤔

    • @rockforthari1534
      @rockforthari1534 3 года назад +5

      பருவ கோளாரு வேறென்ன

    • @gokuls165
      @gokuls165 3 года назад +8

      @@rockforthari1534 அதே மாதிரி பசங்களும் சொல்லி தப்பிச்சிக்கலாம் ல ???

    • @deepekadurai925
      @deepekadurai925 3 года назад +2

      Yess your point is right and good that you have openly said the point .

    • @padmavathysethuraj3995
      @padmavathysethuraj3995 3 года назад +6

      Thappa nenachukathinga.. suppose unga v2la irukura ponnuku ipdi nadandha apavum ponna than thappu soluvingala illana andha paiyana thappu soluvingala...
      Thappu rendu side um than... Indha teenage la thappullam theriyathu.. nama solli puriya vaikanum... Atha vitutu ponnu idam kudutha athan thappunu solathinga

    • @amrentertainment7796
      @amrentertainment7796 3 года назад

      @@padmavathysethuraj3995 renduperayumdha solraanga.. Adha ponungala pasangakooda pesakoodadhnu veetla solvaanga. Evalungadha friend nu solli pesuvaalunga adhuvum veetuku thereyama

  • @kamakshinathan7143
    @kamakshinathan7143 3 года назад +11

    ஊரடங்கு காலத்தில் பயணம் எப்படி சாத்தியம்? கவனிக்கத் தவறிய பெற்றோரும் குற்றவாளிகளே.

  • @RajKumar-bd4lu
    @RajKumar-bd4lu 3 года назад +8

    இன்று முதல் நீங்கள்
    💋போக்சோ பாய்ஸ் 💋 என்று அழைக்கப்படுவீர்கள்.

    • @rajanitha11
      @rajanitha11 3 года назад

      😂😂😂😂😂😂

  • @RajRaj-wy7yr
    @RajRaj-wy7yr 3 года назад +20

    இவனுங்க கதையை விட நீ போடற BGM தாண்டா பைங்க்ராம இருக்கு

  • @gokuls165
    @gokuls165 3 года назад +18

    என்ன அநியாயமா இருக்கு, அந்த பொண்ணும் தானே கொழுப்பெடுத்து போய் லவ் பண்ணது, அந்த பொண்ணோட போட்டோவையும் போடவேண்டியது தானே, எங்கள போல பசங்களும் கொஞ்சோம் உஷாரா இருப்போம் 🤦‍♂️

  • @ajaylj7998
    @ajaylj7998 3 года назад +3

    Intha mari Boys Irukadhunala dha engala maari Nalla boys Kku Ketta Peru 😞

  • @hi5892
    @hi5892 3 года назад +6

    ஸ்கூல் திறங்க பா சும்மா இருக்க முடியாதில்ல 🤣

  • @enpasathirkuriya
    @enpasathirkuriya 3 года назад

    அப்படியானால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகள் வீட்டிற்கு தெரியாமல் களவாணித்தனம் ஆக ஆண்களுடன் பேசுவது சரியான செயல் தான் என உலகம் அங்கு இருக்கிறதா ஆண்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்படுகிறது அதே தண்டனை பெண்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி சிறுமி எல்லாம் அல்ல இது எல்லோருக்கும் தெரியும் ஆனாலும் இந்த உலகம் ஏற்க மறுக்கும் 15 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களும் இளம் பெண்கள் எனக்கருதி அந்தப் பெண்களுக்கும் தண்டனை என்பது கொடுக்கப்பட வேண்டும் அதே நேரத்தில் பழக்கத்தை காதலை பயன்படுத்திக்கொண்டு கூட்டாக சேர்ந்து பாலியல் துன்புறுத்தல் கொடுப்பவர்களுக்கு ஆண்மை நீக்க தண்டனை கொடுத்து அவர்களை ஆண் இனத்தில் இருந்து தள்ளி வைக்க வேண்டும்

  • @vinothkumar-uw2ts
    @vinothkumar-uw2ts 3 года назад +2

    செல்போனும் இன்டர்நெட்டும் பழகுவதர்கான இடைவெளியை குறைத்துவிட்டது. பெற்றோர்கள் கவனமாக இருக்கவேண்டும்.

  • @spritualguide483
    @spritualguide483 3 года назад +10

    Pothum pothum list perusa poguthu poli...

  • @sajithsukumaran9389
    @sajithsukumaran9389 3 года назад +34

    திருமணம் செய்து வைத்திருந்தால் த‌ண்டனை இதை விட கொடுமை ஆக அமைந்திருக்கும்

  • @tn02villan
    @tn02villan 3 года назад +19

    இதெல்லாம் காதல்நு சொல்லாதீங்க..!! இதுக்கு பேரு நமிச்சல்..!!

  • @therealghosthororak4073
    @therealghosthororak4073 3 года назад

    Yena sir ethu evlavu case

  • @mahinTN
    @mahinTN 3 года назад +3

    உடனுக்குடன் நடவடிக்கை🤝

  • @dr.m.n.kathiravan9719
    @dr.m.n.kathiravan9719 3 года назад +3

    என்னங்கடா இது நடக்கறதுக்கு முன்னாடி எப்படி தடுக்கலாம்னு சொல்லாம , நடந்து முடிஞ்சதுக்கு அப்புறம் என்ன பண்ணலாம்னு சொல்றீங்க.

  • @peacefulprince3422
    @peacefulprince3422 3 года назад

    அருமை 👏👏

  • @ragulkumar610
    @ragulkumar610 3 года назад +35

    அந்த ஆசை வார்த்தை என்னனு கூறுங்கடா....😐😶

  • @ajaylj7998
    @ajaylj7998 3 года назад +7

    I Don't Know When Will Girls Get Liberty To Walk In Road 😞

  • @itsmedia3604
    @itsmedia3604 3 года назад +3

    List perusa pogudhu😂😂😂

  • @karthicks859
    @karthicks859 3 года назад +1

    Good polimer mama!! உனது விடியல் விக் மண்டை குரூப் சொல்லி எல்லா பாட புத்தகங்களில் வருமாறு சொல்லு🙏😁

  • @shanmukapriyan6222
    @shanmukapriyan6222 3 года назад +2

    *எப்பா சாமி எவ்ளோ சம்பவம் டா ஒரே நாள்ல*

  • @sathiyajothim4411
    @sathiyajothim4411 3 года назад +2

    யாரா இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு காதல் செய்யுங்கள் உங்கள் மனைவியை.
    28 வயதிற்கு முன்பாக வருகிற காதல் எல்லாமே ஒரு மாயவலை என்பதை 40 வயதில் தெரிந்து கொள்வாய்

  • @retheesht3646
    @retheesht3646 3 года назад

    காதல் என்பது காமத்தின் திரிபு தானே தவிர அது புனிதமல்ல....
    காதல் ஒரு துரோகமே.....
    20 நிமிடம் பார்த்தவனுக்காக 20 வருடம் பேணி வளர்த்த பெற்றோருக்கு செய்யும் துரோகமே.....
    முக்கியமா காதல் அழகான பொண்ண பத்தாதான் வரும்.... அசிங்கமான கோரமான முகத்தை பார்த்து ஏன் வருவதில்லை.???
    ஏன் அவர்களுக்கு மனசு ஒன்று இல்லை யோ என்னவோ.... ஆளை ஏமாற்ற புனிதம் என்று பீத்தி கொள்வது.......

  • @BEAST-vv5pi
    @BEAST-vv5pi 3 года назад +15

    இந்த வயசுல ஓடிப்போய் என்னடா panaporinga......

    • @rockforthari1534
      @rockforthari1534 3 года назад +3

      60 வயசு ஒடிபோக முடியாதுமுடியாதுல்ல, அதுனால இருக்கலாம் 😂😂😂😂😂😂

    • @BVR1505
      @BVR1505 3 года назад

      Athan sollitangalea ulakkai aruvi nu 😷😷

  • @AjayS-fv9yu
    @AjayS-fv9yu 3 года назад

    Ur story telling super...

  • @mohanchandru4208
    @mohanchandru4208 3 года назад +4

    சிறுமிகள் யாரையும் நம்பும் நிலை இதில் தான் முடியும் ,இதற்கு பெற்றோர்கள் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசவேண்டும் மாணவர்கள் தவறான வழியில் செல்வது தவிற்கப்படும்

  • @radamragoth9499
    @radamragoth9499 3 года назад +1

    Title'na athu namma anna velraj than..😅😅

  • @rockers4703
    @rockers4703 3 года назад +2

    90s kids than nalla pullainga

  • @SivaKumar-kf1hw
    @SivaKumar-kf1hw 3 года назад

    Good work from TN Police

  • @SelvaTamilVlogs
    @SelvaTamilVlogs 3 года назад +1

    இளங்கன்று பயமறியாது பெற்றோர்கள் தனது பிள்ளைகளை கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும் இப்பொழுது ஆன்லைன் ஆகையால் எல்லோரிடமும் மொபைல் போன்கள் இருக்கிறது இதன் மூலம் தான் தவறுகள் ஆன்லைன் கிளாஸில் இருக்கும் பசங்களோட பழக்க வழக்கங்களை கண்காணிக்க வேண்டும். ஒருசில தெருப்பொறுக்கி இப்படித்தான்
    அவர்களுடைய பெற்றோர்கள் தறுதலையாக வளர்த்து இருக்கிறார்கள்.

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 3 года назад +15

    பசங்க வாழ்க்கை இப்படி தா நாசமா போகுது . சிறு வயது வீட்டு வேலை செய்ய சொல்லிக்குடுங்க அப்ப மனசு அலை பாயாது .

    • @rmuthukumar9157
      @rmuthukumar9157 3 года назад +1

      👍👍👍👍👍

    • @athiaman877
      @athiaman877 3 года назад

      அரிப்பெடுத்த.அந்தபெண்ணிற்க்கு.தாங்ஒழுக்கத்தை.சொல்லிகொடுத்திருந்தால்.பிரச்சினைவந்திருக்காது..

  • @gokulrajgurusamy5207
    @gokulrajgurusamy5207 3 года назад +3

    எல்லாம் 5 நிமிட சொகத்துக்கு தான் 😫

  • @mohamedarif5660
    @mohamedarif5660 3 года назад +3

    Lists are going big. Please split that into seperate video ❤️

  • @dineshn1614
    @dineshn1614 3 года назад +2

    *Facebook தடை பண்ணிட்டா நிரைய குற்றங்கள் நடக்காது🙄🙄🙄🙄🙄*

    • @Dharsnithi2k
      @Dharsnithi2k 3 года назад

      Kuttrangal eappeiume koraiyathupa, example tasmac ennum neraiya ellatheium close pannanum apdina

  • @j_surya
    @j_surya 3 года назад +14

    காதல் வழக்குகளில் ஆண்கள் பெண்கள் என இருவரும் தண்டிக்கப்பட வேண்டும். ஏனென்றால் இருவரும் சம்மதித்தே அனைத்துவிதமான செய்கைகளிலும் ஈடுபடுகின்றனர்.

    • @athiaman877
      @athiaman877 3 года назад

      சட்டம்பெண்களுக்கானது..

  • @SingerSathishRam
    @SingerSathishRam 3 года назад

    பெண் பெற்றோர் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பெண் குழந்தைக்கும் அவளுடைய தாய்க்கும் இடையிலான தொடர்பு குறைவாக இருப்பதால் thaan இவை முக்கியமாக நடக்கின்றன. பெற்றோர் எப்பொழுதும் அவர்களை நட்பாகக் கற்பிக்க வேண்டும் மற்றும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும், பெண் குழந்தை ஓடிப்போன பிறகு பெற்றோர் எதிர்வினையாற்றுவது மிகவும் தாமதமானது, மேலும் படிப்புகளில் கவனம் செலுத்தும்படி கேட்க வேண்டும்.
    போஸ்கோவில், சிறுமியின் அனுமதியுடன் ஏதேனும் தவறு நடந்தால் சிறுவர்களுக்கு தண்டனையை குறைக்கllam, idhu என் கருத்து!

  • @parthasarathy9984
    @parthasarathy9984 3 года назад +13

    இந்தப் பசங்களோட mind voice "" குத்துங்க எஜமான் குத்துங்க இந்த பொண்ணுங்களே இப்படித்தான் ""

  • @kuttythala1399
    @kuttythala1399 3 года назад

    பள்ளிகூடம் திறக்கும் வரை இது போல சம்பவம் தொடரும்.....
    ஆன்லைன் மொபைல் கலாச்சாரத்தினால் பெண் பிள்ளைகள் மொபைல் போன்க்கு அடிமையாகி விட்டார்கள் வீட்டில் உள்ள பெற்றோர் களோ என் குழந்தை களுக்கு என்ன தெரியும் என என்னி கொண்டு குழந்தைகள் தங்கள் முன்னாள் காட்டும் முகம் மட்டுமே நிஜம் என நினைக்கிறார்கள் பெற்றோர் களே உசர் இன்று இங்கு நடந்த சம்பவம் நாளை உங்கள் வீட்டில் நடைபெறாமல் தடுப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது ✍️✍️✍️✍️

  • @k.n.tamilarasi6503
    @k.n.tamilarasi6503 3 года назад +4

    இந்த புள்ளிங்கோகளுக்கு மட்டும் எப்படி தான் இந்த மாதிரி புத்தி எல்லாம் வேலை செய்தோ 😪

  • @உதயகுமார்.பி
    @உதயகுமார்.பி 3 года назад

    பெற்றோர்களுக்கும் காவலர்களுக்கும் பாராட்டுக்கள் .
    அதே சமயம் சிவசங்கர் பாபா என்ற கொடூரன் எப்போது சட்டத்தால் தண்டிக்கப்படுவான் பிடிப்படுவான் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் பலரில் ஒருவனாக

  • @rajap863
    @rajap863 3 года назад +4

    பிள்ளைகள் வீட்டிலும் வெளியிலும் என்ன பன்றாங்க என்று பார்பதைவிட பெற்றோருக்கு என்ன தான் வேலை ச்சீசீ

    • @Dharsnithi2k
      @Dharsnithi2k 3 года назад

      Emathanumnu nenachitta eapudi venumnalum emathalampa

    • @rajap863
      @rajap863 3 года назад

      @@Dharsnithi2k 🤔

  • @sathya0544
    @sathya0544 3 года назад

    இன்னும் எத்தனை நாளைக்கு தான் பொண்ணுங்க அடக்க ஒடுக்கமா இருக்கனும்னு சொல்றது...காலம் மாறுது பொண்ணுங்களும் கவனமா எச்சரிக்கை யா அடக்க ஒடுக்கமா நடந்துக்கனும்..அதே போல் பையனைப் பெத்தவங்களும் சிறு வயதிலிருந்தே பொண்ணுங்ககிட்ட எப்படி நடந்துக்கனும் அவங்கள எப்படிப் பாக்கனும்னு சொல்லிக் கொடுக்கனும்..இரு தரப்பு பெற்றோர்களுக்கும் இதில் பங்கு இருக்கு.. இந்த சமுதாயத்திற்கும் பங்கு இருக்கு..சமூக வலைதளத்திற்கும் தொலைக்காட்சி சினிமா எல்லோருக்கும் பங்கு இருக்கு..ஆனா இவங்க எல்லோருக்குமே பணம் சம்பாதிக்கனும் அது மட்டும் போதும் எந்த வீட்டுப் பையன் பொண்ணு எக்கேடு கெட்டுப் போனா என்ன...அரை குறையாக துணி போடும் விபச்சார நடிகைகளை தூக்கில் போட்டாலே பசங்க திருந்திடுவாங்க...

  • @_love_and_black_
    @_love_and_black_ 3 года назад

    Pothum...pothum...enna list perusa pothu...😧😧😧😧

  • @dholakpurindumati6065
    @dholakpurindumati6065 3 года назад +5

    காதல் பண்ணாதீங்க
    எல்லோரும் எப்போதும்
    நண்பனா இருப்போம்....சமோசா சாப்பிட்டு சந்தோசமா இருப்போம்....

    • @adjustability5970
      @adjustability5970 3 года назад

      Single pasanga .........🤣🤣🤣.

    • @adjustability5970
      @adjustability5970 3 года назад

      Crt bro always single 😎💪

    • @dholakpurindumati6065
      @dholakpurindumati6065 3 года назад

      @@adjustability5970 aama bro single ah sirapa erupom... 🕺🕺🕺🕺💃💃💃💃

    • @dholakpurindumati6065
      @dholakpurindumati6065 3 года назад

      @@adjustability5970 ☕☕🍫🍫🍫🧇🧇🧇etuthukonga bro

    • @adjustability5970
      @adjustability5970 3 года назад

      @@dholakpurindumati6065 thanks 🤩.
      ☕☕☕🍫🍫🍫Ungaluku than.

  • @krishnakumar-fn4em
    @krishnakumar-fn4em 3 года назад +2

    எல்லாம் பகுமான காதல்...
    லவ் பண்ணா கெத்துனு நினைச்சிக்கிறாங்க கோமாளிகள்..

  • @rajkandiah8182
    @rajkandiah8182 3 года назад +2

    காதல் புளிங்கோவுக்கு களிதான்

  • @enpasathirkuriya
    @enpasathirkuriya 3 года назад

    முதலில் பெண்களுக்கான வயது வரம்பை குறைக்கவில்லை 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சிறுமிகள் அல்ல தற்போதெல்லாம் 12 வயதிலேயே காதல் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள் காதல் என்ற பெயரில் தயவுசெய்து அரசு 15 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள் மட்டும் சிறுமிகளாக பாவித்து 16 வயதிலிருந்து அனைத்து இளம் பெண்களுக்கும் இளைஞர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்படுமo அதற்கு ஈடாக பெண் களுக்கும் தண்டனை கொடுக்கப்படவேண்டும் சிறையில் அடைக்க வேண்டும் வேண்டும்

  • @anandhi1595
    @anandhi1595 3 года назад +1

    😭😭 intha news Ketathum Bayama irukku enaku

  • @shineesanthakumar6686
    @shineesanthakumar6686 3 года назад

    Super.

  • @nathanshankar6610
    @nathanshankar6610 3 года назад +3

    தப்பு எங்கே என்று பார்த்தால், நம் சமுதாயத்தில் தான். இன்றைய இளைஞ்ஞர்களுக்கு சரியான வழிகாட்டுதல்கள் இல்லை. மேலை நாடுகளில் படிப்பை விட்டு ஏதாவது ஒரு கலையில் அல்லது பொழுது போக்கில் ஈடுபாடு இருக்கும் அதற்குரிய வசதிகளும் இருக்கும். உதாரணத்திற்கு Recreation Club. தமிழ்நாட்டில் இப்படிபட்ட வசதிகள் வந்தால் தான் புதிய சமுதாயம் நல்வழியில் செல்லும்.

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 3 года назад

      மேலை நாடுகளில் குடும்ப அமைப்பு குலைந்து விட்டது. அங்கே "பிரிவோம் சந்திப்போம்" உறவு தான்.
      " என் குழந்தையும் உன் குழந்தையும் நம் குழந்தையோடு விளையாடுகிறது" வசனம் தான்.

  • @azarshah6
    @azarshah6 3 года назад

    WATS the use of pocso

  • @Vijaymari..
    @Vijaymari.. 3 года назад

    பெண்களை ஒழுக்கத்துடன் இருக்க சொல்லும் உங்கள் வேல்ராஜ் 👍

  • @abishekb2920
    @abishekb2920 3 года назад

    What is விட்டில் பூச்சிகள்

  • @csanthanraj4323
    @csanthanraj4323 2 года назад

    Please no bail

  • @ceeneetex8501
    @ceeneetex8501 3 года назад +1

    எவ்வளவு அழகான தமிழ் பெயர்கள் 🤔🤔😠😠

  • @yogeshsornamoorthi5066
    @yogeshsornamoorthi5066 3 года назад

    Pothum pothum pothum list rompa perusa poitu iruku....

  • @missingyoumylove2.046
    @missingyoumylove2.046 3 года назад

    😂😂😂என்ன யா லிஸ்ட் ரொம்ப நீளமா போயிட்டே இருக்கு 🤣🤣🤣

  • @craja3283
    @craja3283 3 года назад

    Title vera level

  • @Magesh143U
    @Magesh143U 3 года назад +1

    சொந்த புத்தி இல்லையென்றால் சொல் புத்தியாவது வேண்டும்

  • @prince-re7bn
    @prince-re7bn 3 года назад

    பாலிமர் நியூஸ் களுக்காக ஒளிப்பதிவாளர் ராம்ராஜ் உடன் உங்கள் வேல்ராஜ்

  • @shalinirangoli4294
    @shalinirangoli4294 3 года назад

    யாருக்காவது பொழுதுபோகலனா அப்படியே நம்ம வலையொலியையும் வந்து பாருங்க பாத்துட்டு புடிச்சிருந்தா பின்தொடருங்க இல்லனா உங்க விருப்பம்🌺🌺

  • @sivakumarm4013
    @sivakumarm4013 3 года назад

    மேலும் பெண்கள் இதுபோல் பாதிக்காமல் இருக்க இந்த செய்தி உதவும்...!!
    பாலிமர் தொலைக்காட்சிக்கு நன்றி...!!
    🙏🙏🙏

  • @kumaresankumaresan1907
    @kumaresankumaresan1907 3 года назад

    எல்லாம் செல்போனால் வந்த விபரீதம்..

  • @vigneshe9884
    @vigneshe9884 3 года назад +3

    Pothum pothum list perusa pothu

  • @jash2861
    @jash2861 3 года назад +1

    Boys , girls equal nu evanavadhu sonniga🔥🔥🔥

  • @teddylover1011
    @teddylover1011 3 года назад +1

    பாலிமர் (பாலியல் )நியூஸ் சேனல் 😂👍வாழ்க 🙏

    • @asimsmiley6259
      @asimsmiley6259 3 года назад +1

      சூப்பர் ப்ரோ

  • @kuttysivacreation45
    @kuttysivacreation45 3 года назад

    Pothum pothum list rompa perusa poikitte irukku....yenna da nadakkuthu world la....

  • @manojkumar-nh4bi
    @manojkumar-nh4bi 3 года назад +3

    Thumbnail தலைப்புல ஏன்டா புரியாத மாதிரிப் போடுரிங்க

  • @ram_agathokakological2077
    @ram_agathokakological2077 3 года назад

    Pocso should still be more stricter....and punishment should be harsher... bcz these cases tho still exist ...crime s still happening...these r only n these lovkdown days... and many should come forward to give complaint
    If being harrased

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 3 года назад +4

    Yellamey school girls ayyo school open panuga pa illana iptithan...

  • @shaliniravi9314
    @shaliniravi9314 3 года назад +5

    Pocso - The Protection of Children from Sexual Offences🙊🙄evlo news vandhalum yen purinjikka maatranga😑

  • @mohammedshafeeq7763
    @mohammedshafeeq7763 3 года назад +2

    நாகர்கோவில் ல என்ன எல்லாரும் இப்படி இருக்குது😂😂😂

    • @athiaman877
      @athiaman877 3 года назад

      பிராடுகள்.....கிரிமினல்வழக்குகள்.குறைவு..பாலியல்வழக்குகள்.அதிகமான.மாவட்டம்...பெண்குற்றவாளிகள்அதிகம்.இங்குதான்..புருசனைஏமாற்றுவது.சிறுவயதில்காமசுகம்அனுபவிப்பது.......

  • @macrofotography1991
    @macrofotography1991 3 года назад

    Corona case vida entha case today athigama eruku