காலேஜ் போகும் போது லவ்வருடன் லிவிங்டுகெதர்... தவிக்கும் தஞ்சாவூர் பொண்ணு..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video காலேஜ் போகும் போது லவ்வருடன் லிவிங்டுகெதர்... தவிக்கும் தஞ்சாவூர் பொண்ணு..! காதலை கைவிட நாட்டாமை தீர்ப்பு
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Комментарии • 757

  • @user-ej9hh8sr8b
    @user-ej9hh8sr8b 3 года назад +524

    இதுக்குமேல நீ அவன்கூட வழரதும் ஒண்ணுதான்... சாகரதும் ஒண்ணுதான்... முடிவு உண்கையில்...

  • @jaisindhu282
    @jaisindhu282 3 года назад +348

    அவன்தான் நீ வேணான்னு போய்டான். நீ அப்பறம் அவனை திருமணம் செய்தால் உன்னை கொடுமை செய்ய மாட்டானா...

    • @vigneshvicky8321
      @vigneshvicky8321 3 года назад +10

      unmaiya sonniga

    • @allikalai9662
      @allikalai9662 3 года назад +3

      Yannakum entha ? Varum Vena sollitu poituvaga apparam eppti evgala marrige panni happya vazha mutium🤔

    • @babiakshi1266
      @babiakshi1266 3 года назад +1

      Kandipa kodumai mattum than seyvan

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 3 года назад +2

      Avan yaarunnu oorukku ambala padutta vendaama, appa dhaaney varungaalattil matra pengalum ushaara irupaanga ivan kitta.

    • @allikalai9662
      @allikalai9662 3 года назад

      @@user-kd3fs8ru8x nega soldrathu correct tha bro but avana marrige panna kaztam thaney

  • @jayakrishnanh5418
    @jayakrishnanh5418 3 года назад +239

    🎵🎶ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் அத காதலுனு சொல்லுறாங்க அனைவரும் 🎶🎶🎶

  • @jaisindhu282
    @jaisindhu282 3 года назад +268

    வீட்டில் பெற்றோர்களை ஏமாற்றினால் இப்படித்தான் நடக்கும்.

  • @jegankings3012
    @jegankings3012 3 года назад +104

    என்னங்கடா... இது.... பொம்பள பிள்ளைங்க உஷாராவே இருக்கமாட்டீங்களா.... எத்தனை நாளுக்குத்தான் இப்படி ஏமாந்து நாசமாவீங்க. அந்த அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வெக்கிறாங்க. அதெல்லாம் புரியவே இல்லையே...

    • @SekarSekar-mn6pu
      @SekarSekar-mn6pu 3 года назад +2

      Nice comment boss.

    • @myworldcharmi2661
      @myworldcharmi2661 3 года назад +1

      Pasanga ithupola Narita emanthu irukanga avangalam varanum na jail pathathu

  • @aateshkannan7570
    @aateshkannan7570 3 года назад +128

    அந்த பொண்ணு அவங்க அம்மாவ ஏமதுசே அதுக்குத்தான் இப்போ அனுபவிக்கிறது

    • @kasivenkatesh446
      @kasivenkatesh446 3 года назад +1

      Correct bro

    • @Kavitha-fd9gk
      @Kavitha-fd9gk 3 года назад +1

      Mmm ama

    • @vimalaari2687
      @vimalaari2687 3 года назад

      Appo andha ponna emathuna andha payanukku enna dhandanai yum ellaya.

    • @shabeeraadhamali4319
      @shabeeraadhamali4319 3 года назад +1

      @@vimalaari2687 pondati katuvanla ava tharuva bro thandana

    • @kuttypuppy5372
      @kuttypuppy5372 3 года назад

      Avanga Amma pavam kolantha pola pinnadiye suthuranga innocent ah

  • @tamiluyir6711
    @tamiluyir6711 3 года назад +98

    Living together ra இருக்க தெரிச்சா உனக்கு அவன் போன்றன நீயும் சரி bye னு போக தெரியலே. Modern lifefa மாறின மொத்தமா மாறனும்

  • @damaldumel4960
    @damaldumel4960 3 года назад +280

    காதல் தவறல்ல, ஆனால்
    திருமணத்திற்கு பின்பு செய்ய
    வேண்டியதை செய்தயே
    அது தா தவறு.

    • @mahendrangovindhasamy1603
      @mahendrangovindhasamy1603 3 года назад +6

      True

    • @mr.foodiegamer3903
      @mr.foodiegamer3903 3 года назад +1

      Ennathu athu

    • @Kavi-Suresh
      @Kavi-Suresh 3 года назад +3

      ஐயோ பாவம் ...நாடு நடப்பே இப்ப அதுதான் ...நீங்க 60s கிட் போல..😂

    • @muthuganesh4033
      @muthuganesh4033 3 года назад

      @@mr.foodiegamer3903 living together

    • @nandhinis7871
      @nandhinis7871 3 года назад

      Aripu aduthu poi irupa...

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 года назад +268

    மனசு மனசு ஒத்துப்போகவில்லை என்றால் வாழ்க்கை சிறப்பாக அமையாது... உன் மனசை மாற்றி கொண்டு.. உன் அம்மாவுக்கு நல்ல மகளாக இரு.. 😠😠😠😠😠

    • @attipullingo9756
      @attipullingo9756 3 года назад +3

      Dai

    • @partnergaming3788
      @partnergaming3788 3 года назад +6

      Liveing to gether na ennanu theriuma theriyatha🙄🙄🙄

    • @kalyanipurushothaman7257
      @kalyanipurushothaman7257 3 года назад +2

      @@partnergaming3788 why before marriage

    • @partnergaming3788
      @partnergaming3788 3 года назад +5

      Raavanan maari kai padamaya vachirunthuruppan ellam pannittu veera ponna paathupanam enna niyayam 😡😡😡

    • @muthuganesh4033
      @muthuganesh4033 3 года назад +2

      @@partnergaming3788 living together means bro

  • @idnameveikkala2078
    @idnameveikkala2078 3 года назад +238

    இந்த நாட்டாமை அவன் புள்ளைய அனுப்பிச்சி இது மாதிரி எத்தனை ஐந்து லட்சம் ரூபாய் வாங்கினானு தெரியலையே😯😯😯

  • @japantamizhan9879
    @japantamizhan9879 3 года назад +283

    Comment படிக்க வந்தவங்க ஒரு like poduga

  • @suryaroshan6322
    @suryaroshan6322 3 года назад +121

    ஆசை வார்த்தை"னா என்னன்னு சொன்னா நல்லா இருக்கும் பாலி 🤣🤣😂😂😂

    • @yuvarajanarumugam8194
      @yuvarajanarumugam8194 3 года назад +5

      Matter panna sugama iruku😂😂

    • @suryaroshan6322
      @suryaroshan6322 3 года назад

      @@yuvarajanarumugam8194 🤣🤣😂😂

    • @mukunthvishal5136
      @mukunthvishal5136 3 года назад +10

      Na appa mathiri pathukiren nu soli manasa எமாத்துறது 😣

    • @yuvarajanarumugam8194
      @yuvarajanarumugam8194 3 года назад +1

      @@mukunthvishal5136 oh apdi sonna padukka varuvanga
      Ithu teriyama poche
      Sir nee oru youtube channel open pannu ponnunga and aunties asa vartha pesi usar pannuvathu epdi podunga all 90 s kida with you
      Monthly 1 lakhs earn pannuvinga

    • @mukunthvishal5136
      @mukunthvishal5136 3 года назад +3

      @@yuvarajanarumugam8194 sry unna mathiri na ila .. Ne venum na try pannu

  • @sujasreejothi566
    @sujasreejothi566 3 года назад +13

    கஷ்ட பட்டு படிக்க வைக்கும் பெற்றோரை, ஏமாற்றும் பெண் பிள்ளைகளுக்கு இந்த பெண்ணின் நிலைமை ஒரு பாடமாக அமையட்டும்.

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 3 года назад +73

    மாணவிகள் கலாசார சீர்கேட்டினால் எப்படி பாதிக்கிறார்கள் என்பதை தயவு செய்து பார்த்து ஜாக்கிரதையாக இருங்கள்

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 3 года назад +14

    நீ தடம் மாறியதால் உன்னுடன் தனியாக "ஒதுங்கினான்"😂
    நீ கசந்ததால் உன்னை
    தனியாக "ஒதுக்கினான்"😭

    • @user-lr7hy7uf3w
      @user-lr7hy7uf3w 3 года назад +1

      ஆக தப்பு பொம்பளகிட்டதான் இருக்கு

  • @kputube75
    @kputube75 3 года назад +6

    மிகவும் வருத்தமாக உள்ளது... வாழ்கையின் குறிக்கோள் இல்லாமல், வயதான தாயை காப்பாற்றாமல் இப்படி தொலைந்து போய் நிற்கிறாள்.. இனியாவது வாழ்வில் முன்னேற வழியை தேடவும்.. வாழ்கை இனிதான் உள்ளது என்று நம்பிக்கையுடன் முயன்றால் வெற்றி நிச்சயம்..

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife 3 года назад +61

    பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் அந்தக் காலத்து காதல் போல அல்ல இப்பொழுது இருப்பது யாரும் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம் 🙏🏻 அது ஆணானாலும் சரி பெண்ணானாலும் சரி. பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து நடவுங்கள் 🙏🏻

  • @myvizhirajar1911
    @myvizhirajar1911 3 года назад +40

    அதே க‌ல்லூ‌ரி‌யி‌ல் சிங்கிள் ஆக இ‌ன்னு‌ம் இருக்கும் உங்கள் வேல்ராஜ் 😂😂

    • @Raja51563
      @Raja51563 3 года назад

      Super bro but nengalum usaraga erunkka entha mathiri ponnuga kitta mattirathinga

  • @m.ezhilarasanarasan3000
    @m.ezhilarasanarasan3000 3 года назад +149

    செய்தி கிடைக்காத காரணத்தால் போட்ட செய்தியையே மீண்டும் மீண்டும் போட்டு வெறுப்பேற்றும் நம்ப வேல்ராஜ்☹️☹️☹️☹️

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 3 года назад +27

    மூடி வைக்க வேண்டியதை எல்லாம் திறந்து வச்சதால் வந்த வினை 😂😂

  • @littleworldvvideos3593
    @littleworldvvideos3593 3 года назад +39

    Antha amma paavam pa.. antha ponnu pinnadi paavama poitu iruku..

    • @vijayvmd4366
      @vijayvmd4366 3 года назад +2

      Avangaluku yenna theriyum namba ponnu clg ku padika povuthunu nenachikittu irupanga

  • @SimplySalviInfo
    @SimplySalviInfo 3 года назад +11

    Raam ஜானு live together பண்றப்ப அதை சமூகம் கொண்டாடுது காதல் livetogether எதுமே தவறில்லை அவர்கள் தேர்ந்தெடுக்கும் நபர் தவறாக இல்லாத பட்சத்தில்....

  • @Jalinsusainathan23
    @Jalinsusainathan23 3 года назад +24

    அஞ்சு வருஷமா என்ன லவ் பன்னியே....... அன்னக்கிளி அன்னக்கிளி காலேஜ் கு போய் ஒழுங்கா படி....

  • @aspurnalakshimi
    @aspurnalakshimi 3 года назад +36

    She has given endless shame for her mother.

    • @Ananth592
      @Ananth592 3 года назад +3

      அந்த பையன் பெருமை சேர்த்து உள்ளாரா 😂 👌👌👌

    • @aspurnalakshimi
      @aspurnalakshimi 3 года назад +1

      @@Ananth592கண்டிப்பாக இல்லை .தந்தையை இழந்து அம்மா வளர்ப்பில் வளரும் பெண் எவ்வளுவு பொறுப்பாக இருக்கவேண்டும் .உடன் அலைவது இவள் தாயார்தானே.அதனால்
      சொன்னேன்

    • @aspurnalakshimi
      @aspurnalakshimi 3 года назад

      @@Ananth592 கண்டிப்பாக இல்லை .தந்தையை இழந்து அம்மா வளர்ப்பில் வளரும் பெண் எவ்வளுவு பொறுப்பாக இருக்கவேண்டும் .உடன் அலைவது இவள் தாயார்தானே.அதனால்
      சொன்னேன்

  • @damaldumel4960
    @damaldumel4960 3 года назад +35

    காதலித்தவனையே கல்யாணம் பண்ணணும்னு அவசியமில்லை.
    இது கூட தெரியாமல் என்னத்த
    காலேஜ் படிச்ச.

    • @ordinary3876
      @ordinary3876 3 года назад +4

      😂😂😂😂😂😂

    • @nearbyyou5644
      @nearbyyou5644 3 года назад +2

      Nee college ponnuga pera kedukkathe... 😡

    • @vijayvmd4366
      @vijayvmd4366 3 года назад +2

      Ippa yellam apdithan nadakuthu

    • @elumalaimunnusamymunnusamy2776
      @elumalaimunnusamymunnusamy2776 2 года назад

      காதல் மட்டும் பண்ணியிருந்தால் பரவாயில்லையே.அவனோடு இவள் குடும்பம் நடத்தியிருக்கிறாளே.

  • @mareeswaran1720
    @mareeswaran1720 3 года назад +14

    படிக்கும் வயதில் படுக்க நினைப்பவர்களை பாடையில் அனுப்ப நினைக்க வேண்டும்.. பெற்றோர்..😡😡😡😡 உங்க அம்மாவ நினைச்சா தான் 😭😭😭 இருக்கு

  • @nithiyananthams8931
    @nithiyananthams8931 3 года назад +13

    உண்மையாக காதலிக்கும் ஆண்களை நம்ப மாட்டாங்க இது மாதிரி ஏமாற்றுபவர்களை நம்புகிறார்கள் இந்தப் பெண்ணிற்கு நியாயம் கிடைக்க பிராத்திக்கிறேன் 🙏🙏🙏

  • @gowtham7838
    @gowtham7838 3 года назад +11

    வருகின்ற 13ஆம் தேதி அவனுக்கு எப்படியா கல்யாணம் நடக்கும் 🤣 . நீ தான் வெடிய போட்டு விட்டு கிளம்பிட்டேயே. 🤣🤣🤣

    • @dks8160
      @dks8160 3 года назад +4

      😂

    • @cynygalaxy5769
      @cynygalaxy5769 3 года назад +4

      பாலிக்கு இதே வேலை தான் 🤣😂😂

    • @gowthama
      @gowthama 3 года назад +2

      @@cynygalaxy5769 🤣😂😂

    • @gowtham7838
      @gowtham7838 3 года назад

      @@cynygalaxy5769 🤣🤪

    • @karmabeliever9599
      @karmabeliever9599 3 года назад

      😅😅

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 года назад +33

    பெற்றவர்களை ஏமாற்ற நினைத்தால் இப்படி தான் ஏமாந்து போகனும்...🤦‍♀️
    காதலித்த பெண்ணையே கல்யாணம் செய்யவே யோசிக்கும் காதலன் எப்படி வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக வைத்திருப்பான்...😏
    இதனால்தான் பெரும்பாலும் காதலை எதிர்க்கிறார்கள் பெற்றோர்கள்...!!

    • @kavithaappu5624
      @kavithaappu5624 3 года назад +3

      மீனம்மா நீங்கள் கூறுவது உண்மைதான்... 👍

  • @dilphinapriya447
    @dilphinapriya447 3 года назад +24

    ஒரு பொண்ணு தலை குனிந்து நடந்தால் தான் அவங்க விட்ல இருக்கவங்க தலை நிமிர்ந்து நடக்க முடியும் .. ஆன அந்த பொண்ணு தலை நிமிர்ந்து நடந்த அந்த வீட்ல உள்ளவங்க தலை குனிந்து தான் நிற்க வேண்டும்😢😢

    • @balaraman6787
      @balaraman6787 3 года назад +1

      உண்மை

    • @Kavitha-fd9gk
      @Kavitha-fd9gk 3 года назад +4

      தலை நிமிர்ந்து தைரியமாக இருப்பது தவறு இல்லை ஆனால் பெற்றோரை ஏமாற்றினால் இப்படி நாசமாதான் போகனும்...... நீங்கள் சொன்னதும் 💯உண்மை தான்

    • @balaraman6787
      @balaraman6787 3 года назад

      @@Kavitha-fd9gk yes

  • @rkthennarasu5391
    @rkthennarasu5391 3 года назад +11

    அந்த கஷ்டபட்ட தாய்க்கு, இதைவிட சிறந்த பரிசை குடுக்க இயலாது பெண்ணே,🤦🤦🤦

  • @dineshbalajiramajayam1816
    @dineshbalajiramajayam1816 3 года назад +19

    இந்த ஆண் செய்த்ததை போல் ... ஒரு பெண் செய்திருந்தால் அந்த ஆண் கலங்கி நின்றால் உங்கள் செய்தி எப்படி இருக்கும்...

    • @mohanviews
      @mohanviews 3 года назад +8

      Vendam endru sonna pennai thondharavu seiyum aan apdinu potrupanunga🤣

    • @dineshbalajiramajayam1816
      @dineshbalajiramajayam1816 3 года назад +3

      அவர்களுக்கு வந்தால் ரத்தம்... எங்களுக்கு வந்த தக்காளி சட்டினியா

  • @sandhiyawilliams8823
    @sandhiyawilliams8823 3 года назад +2

    அப்பா அம்மா சொல்ற பையன திருமணம் செய்யுங்கள்..‌இதுலாம் தேவையில்லாத ஒன்று.. பெண்களுக்கு ஒழுக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று

  • @udhayakumar8810
    @udhayakumar8810 3 года назад +7

    காதல்... காதலாக இருக்கனும்..... களவியா மாறினால் இப்படி தான் முடியும்

  • @user-ei8eu1pm3k
    @user-ei8eu1pm3k 3 года назад +11

    அந்த பெண் முகத்த ஏன் மறைக்கிறீங்க?🤨 ஏதாவது இளிச்ச வாயன் அந்த பொன்ன கட்டிட்டு போறதுக்கா🧐😆

    • @evenlysatisfyingshorts2986
      @evenlysatisfyingshorts2986 3 года назад +2

      Thats the policy to be handled by media agency all over the world.

    • @evenlysatisfyingshorts2986
      @evenlysatisfyingshorts2986 3 года назад +1

      Pervert naainga easy ah intha ponna black mail neraiya panuvanga antha mari la nadaka venam dan intha mari panranga so simple. Paiyan na avan life spoil aagura mari onum nadakadhu . Widow va irukura ponuku ena la problem varum antha mari dan.

  • @dharshansri2225
    @dharshansri2225 3 года назад +7

    இது மாதிரி எத்தனை செய்தி போட்டாலும் சில ஜென்மங்கள் திருந்தாது

  • @praseedbala743
    @praseedbala743 3 года назад +4

    ஒழக்கமில்ல வாழ்க்கை வாழ்ந்தால் இப்படி தான் இருக்கும்.

  • @raavananvdm3903
    @raavananvdm3903 3 года назад +6

    பாவம் அவங்க அம்மா..
    தந்தை இழந்து வாழும் உங்களுக்கு இதெல்லாம் தேவையா

  • @srileka502
    @srileka502 3 года назад +1

    Mr. Vel Raj ....🙅 U are an awesome news reader 🤣😂

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 года назад +6

    ஓ...இப்போ முகத்தை மறைத்து செய்து போடுறீங்கிளா...🤔🤔 என்ன செய்தாலும் அந்த பெண்ணின் காதல் வாழ்க்கை இனி வரப்போவதில்லை....அதே நேரத்தில் காதலித்த கயவன் கண்டிப்பாக தண்டிக்க பட வேண்டும்...😡😡

    • @kavithaappu5624
      @kavithaappu5624 3 года назад +1

      அவன் தான் அறிவு கெட்டவன்... இவளுக்கு எங்கே போச்சு அறிவு...🙄 இவள் ஒரு வேளை கர்ப்பமாக இருந்தால் நீங்கள் சொல்வது நியாயம்

    • @Raja-bl4ep
      @Raja-bl4ep 3 года назад +2

      இதற்கு தான் எந்த பெண்ணையும் நம்ப கூடாது ‌.....
      கண்ணுக்கு தெரியாமல் கனவில் போவதை விட
      கண்ணுக்கு தெரிந்து கை அடித்து போவதே மேல் ❤️❤️❤️❤️👊👊👊👊👊👊👊😋😋😋😋😋

    • @meenakshioriginalid1.70ksu9
      @meenakshioriginalid1.70ksu9 3 года назад +1

      @@kavithaappu5624 இவளும் ஒரு அறிவு கெட்டவள்...🙄🤦‍♀️

    • @meenakshioriginalid1.70ksu9
      @meenakshioriginalid1.70ksu9 3 года назад +1

      @@Raja-bl4ep அடேய்...🤦‍♀️😡

    • @Raja-bl4ep
      @Raja-bl4ep 3 года назад +1

      @@meenakshioriginalid1.70ksu9 என்ன டீ 😂😂😂😂

  • @sameerabanu412
    @sameerabanu412 3 года назад +7

    ஒழுக்கமாக இருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது 🤦🤦

  • @RajKumar-to4df
    @RajKumar-to4df 3 года назад +3

    நீ பேத்தவங்கள செஞ்ச
    அவன் உன்ன செஞ்சான்
    God always great.

  • @allvideosavailable1914
    @allvideosavailable1914 3 года назад +1

    அப்பா இல்லாத பொண்ணு எப்படி இருக்கனும் அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வச்சிருப்பாங்க அவுங்கள பாத்தா கூட காதல் வராது இப்பவும் அம்மா support நிக்காங்கா எவ்வளவு கூடுத்து வச்சிருக்கனும் அந்த பொண்ணு 🥺

  • @johnlakshmi8418
    @johnlakshmi8418 3 года назад +3

    அப்பா இல்லாமல் உன்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்த தாயை காதலனுடன் சேர்த்து வைக்க காவல் நிலையம் சென்று விட்டாய்

  • @Ananth592
    @Ananth592 3 года назад +6

    பொண்ணுங்க ஒழுங்கா இருங்க. கமெண்ட் ல fulla பொண்ணு மேலே மட்டும் தான் தப்பு இருக்கு னு சொல்றாங்க. பையன் எந்த தப்பும் செய்யவில்லை என்பது போல தான் பேசுறாங்க.
    அதனால் தப்பு செய்யும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.

  • @karthikmass7809
    @karthikmass7809 3 года назад +6

    வளைத்து வளைத்து காதலிக்காமல் நேராகவே காதலிக்கும் வேல்ராஜ் 😂😁🙈

    • @jerin6391
      @jerin6391 3 года назад +1

      😣😣😂😂

    • @karthikmass7809
      @karthikmass7809 3 года назад

      @@jerin6391 😁😁😆🙈

    • @jerin6391
      @jerin6391 3 года назад

      @@karthikmass7809 👋👋

  • @udhayusk1334
    @udhayusk1334 3 года назад

    இந்த ஆசை வார்த்தை என்னன்னு தெரிஞ்சிருந்தா 90'ஸ் யாரும் தனியா இருக்க மாட்டாங்க 😂😂

  • @SekarSekar-mn6pu
    @SekarSekar-mn6pu 3 года назад +1

    இளவயதில் காதலிப்பது தவறு . எனக்கு காதலைப் பற்றிய எண்ணம் வந்தால் நான் என் குடும்பத்தை நினைத்து கொள்வேன் அப்போது எனக்கு இதுபோன்ற எண்ணம் வராது .என் குடும்ப நிலையை நினைத்து அழுகை மட்டுமே வரும்.

  • @honeyaa-bb8sl
    @honeyaa-bb8sl 3 года назад +1

    ஆம்பளைங்க ஒழுங்காக.. படிகுற பொண்ணு பின்னாடி சுத்தி சுத்தி தொல்ல பண்ணுறது.. அப்பறம் அங்க வா இங்க வா nu solluraThu.. Ava varalana.. college la vanthu தொல்ல பண்றது, கேவலமா பேசுறது, அப்பறம் sorry solli Ellam நல்லவன் போல நடிகுறது.. எவ்ளோ பேர pakurom.. பெண்களை torchar பண்ணி தான் எல்லாம் பண்ணுறாங்க boys.

  • @blacklight5728
    @blacklight5728 3 года назад

    அன்பு தங்கையே உனக்கு ஒரு அன்பு வேண்டுகோள்,,,
    இப்போதாவது அந்த நாயை பற்றி நீ புரிந்து கொண்டு இருப்பாய்,இப்போது இருக்கும் காதல் எல்லாமே போலிக்காதல்தான்...
    அதனால் அந்த நாயை இப்போதே அத்துவிட்டு கஷ்ட படும் உன் அம்மா அப்பாவை பார், யாரும் எதும் பேசுவார்கள் என்று கவலை கொள்ளாதே,,,
    உலகம் கிடக்கு பேசுபவர் யாரும் உனக்கு ஒருவேளை சோறு போட போவது இல்லை ,காலப்போக்கில் மறந்து விடுவார்கள், நீ நியாயமாக இருக்க வேண்டும் என்று நினைத்து , மீண்டும் அவனுடன் வாழ எண்ணி உன் எதிர் காலத்தை நரகமாக மாற்றி விடாதே, ஒரு தங்கையை இழந்த அண்ணனின் கதறல்,😔😔😔 புரிந்து கொண்டு இருப்பாய் என நம்புகிறேன் , இதை எழுதும் போது கூட என் கண்கள் குளமாக மாறுகிறது 🙏🙏🙏

  • @a.k5947
    @a.k5947 3 года назад +2

    புத்தகம் சுமக்க வேண்டிய வயதிலே பிள்ளையை சுமக்கலாமா😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @aquacleanplus4347
    @aquacleanplus4347 3 года назад +15

    பாவம் d உங்க அம்மா.... நீ பாத வேலைக்கு அவங்கள ஏண்டி கஷ்டப்படுத்தறிஞ.....

  • @hiifriends1121
    @hiifriends1121 3 года назад +5

    இப்பலாம் maximum ellarum ippadithan but ஒரு சில பேர் அப்படி மறைச்சு வேற கல்யாணம் panipaga ஆனா indha பொண்ணு அவனை marriage பண்ணா asai paduthu இதுவும் ந‌ல்ல பொண்ணு தான்

  • @madhankumar3874
    @madhankumar3874 3 года назад +2

    Enjoy... so finally you understood .. he payed you for 5 Lakhs for living together..moral of the story. Girls if you think that your lover is better than your parents then this is an example.

  • @ajaywriter8053
    @ajaywriter8053 3 года назад +10

    படிக்க போனபோது... நல்ல படுத்து enjoy pannenga illiya madam..... Vidunga... Unlukkunnu oru ilichavaayan எண்ணிக்கவது சிக்குவான்

  • @treetree-yj4uo
    @treetree-yj4uo 3 года назад +4

    🤔வேல்ராஜ் அவர்களே அப்படியே தீர்ப்பு சொல்லிட்டு போங்க பாவம் அந்த பெண் தகப்பன் இல்லாத பெண்

  • @sugarcanebaby6305
    @sugarcanebaby6305 3 года назад +3

    தப்பே பண்ணாத அந்த பாவப்பட்ட தாயின் முகத்தை காமிக்குறிங்க,ஆனா அந்த பெண்ணின் மூஞ்ச காமிச்சா தப்பில்லை...

  • @Sanjeevkumar-lx4ni
    @Sanjeevkumar-lx4ni 3 года назад +2

    பெற்றோர் கஷ்டம் புரியாமல் இருக்கும் பிள்ளைகள் இல்லாமலே இருக்கலாம்

  • @sp7857
    @sp7857 3 года назад +1

    அவளோட அம்மாவை நினைத்தால் தான் மனசு வலிக்குது 😭😭😭😭

  • @karunaivelpalanivel4514
    @karunaivelpalanivel4514 3 года назад +2

    பாவம் அந்த அம்மா என்ன செய்வது என்பது தெரியாமல் திகைத்து நிற்கின்றார்

  • @eswartjp6331
    @eswartjp6331 3 года назад +1

    உன்னுடைய அம்மா அப்பா.. வை..பற்றி...நினைத்துருந்தால்.. இந்த நிலமை.. வந்து இருக்காது. 😡😡😡

  • @user-fx6qr2rl1o
    @user-fx6qr2rl1o 3 года назад +1

    அது எப்படி...
    மனசு வருது...
    ஒருத்தர் ஒருத்தர்
    பழகி ட்டு
    எல்லாம் முடிந்தவுடன்
    விலகி செல்ல....
    இரண்டாவது
    காதல் செய்பவர்
    எதை எல்லாம் முடிந்தது என்று கூறி கொண்டு செல்கிறார்கள்...
    இனிமேல் தான் இருக்கு...
    மன அழுத்தம்
    வியாதி...
    தேவை இல்லாமல்...பிரச்சனை
    இவர்களை நினைத்து அழுவதா சிரிப்பதா
    ஜேசுதாஸ்...பாடல்
    அழகான புள்ளிமானே
    கேட்டால் யாரும் லவ் பண்ண மாட்டோம்

  • @suryaprakash602
    @suryaprakash602 3 года назад +4

    கல்லூரியில் காதல் செய்யாதோர் எவரும் இருக்க மாட்டார்கள்.

  • @jeromesingh4317
    @jeromesingh4317 3 года назад

    கல்வியை தேடும் வயதில், 👩‍🏫
    காதலை தேடாதே.. 💑

  • @arunvijay9780
    @arunvijay9780 3 года назад

    இந்த மாதிரி செய்தி நம்ம வேல்ராஜ்க்கு மட்டும் எப்படி தான் கிடைக்குதோ....

  • @navomijansi3170
    @navomijansi3170 3 года назад

    அம்மாவோட கஷ்டத்தை யோசிச்சிருக்கணும். அவங்களுக்கு நம்பிக்கை துரோகம் பண்ணிட்டு இப்போ வந்து அழுற 😡இதுக்கு அப்புறம் அவன் கூட வாழ்ந்தாலும் உன்ன கொடுமை தான் செய்வாங்க.

  • @powerhome5601
    @powerhome5601 3 года назад +2

    Thayaii parthal than pavamaga irukkirathu

  • @babyrejina6358
    @babyrejina6358 3 года назад +3

    எல்லாம் காமம் தான் ஆணின் உறுப்பும் மோகமும் தான் காரனம்

  • @mouli..9082
    @mouli..9082 3 года назад +3

    Antha Amma va pakka kastama iruku 😭evloo asigo avgaluku ,avagala pathale kastra padra mathrii tharithu Amma va Nalla pathukanu 😭

  • @barathbalaji8272
    @barathbalaji8272 3 года назад +11

    இது காதலா?

  • @hi5892
    @hi5892 3 года назад +1

    பொண்ணுக இந்த வேலை செய்யத்தான் காலேஜ் போறாங்களா 🤣

    • @user-lr7hy7uf3w
      @user-lr7hy7uf3w 3 года назад

      பசங்க எதுக்கு போறாங்க

    • @Doraemon-dl3bi
      @Doraemon-dl3bi 3 года назад

      Ella ponnungalum apudi illa 😑.
      Nallavangalum irukanga 🙄.

    • @Doraemon-dl3bi
      @Doraemon-dl3bi 3 года назад

      @@user-lr7hy7uf3w 🤭👏👏👌

  • @basky7246
    @basky7246 3 года назад +1

    Polimer News is Best News.
    No one can give this kind of Content

  • @DSPrince1219
    @DSPrince1219 3 года назад +5

    Comment படிக்க வந்தவங்க மட்டும் ஒரு like poduga

  • @navaneethanjothi3972
    @navaneethanjothi3972 3 года назад

    பாவம் அந்த அம்மா எலும்பும் தோலுமாக இருக்கிறார் இதில் இருந்தே தெரியுது அவங்க எவ்ளோ கஷ்ட பட்டு உன்ன படிக்க வச்சுருக்காங்கன்னு இவங்களுக்கு துரோகம் பண்ண எப்பிடி இந்த பொண்ணுக்கு மனசு வந்ததோ 😭😭

  • @fz3010
    @fz3010 3 года назад +2

    நம் பெற்றோரை ஏமாற்றும் பொழுது தான் வாழ்வில் ஏமாற்றத்தை அனுபவிக்கிறோம் 🤐

  • @crazyLuv2930
    @crazyLuv2930 3 года назад +1

    ..கல்லூரி காதல் ஒன்றும் அவ்வளவு கேவலமானது அல்ல.. 😟ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். 😟

  • @mnomojo1759
    @mnomojo1759 3 года назад

    One question yaethar kaga face blur panriga tell me

  • @m.shilajam.shilaja9601
    @m.shilajam.shilaja9601 3 года назад

    பசங்கள மட்டும் குற்றம் சொல்ல கூடாது... இவளுக்கு எங்கே போய் விட்டது அறிவு🥺.... படிக்கிற நேரத்துல காதல் கீதல் னு....அறிவு இல்ல இவளுக்கு....ஒரு நிமிடம் அவள் அம்மாவை நினைத்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா...

  • @luckyroll4642
    @luckyroll4642 3 года назад +3

    Pavam anthe amma.... Pakave romba kastama iruke😥😥😥

  • @Maruthi_Goundamani_93
    @Maruthi_Goundamani_93 3 года назад

    அப்பா இல்லாட்டியும் தான் பொண்ண நல்லபடியா படிக்க வைக்கனும்னு நினைச்ச அந்த அப்பாவி தாய நினைச்சு பாத்திருந்தா உனக்கு காதல் நினைப்பு வந்து இருக்காது. அவன் உண்மையா காதலிச்சு இருந்தா விட்டு போயிருக்க மாட்டான், அந்த நாய் போனா போயிட்டு போறான் உனக்கு வேற நல்ல வாழ்க்கை கிடைக்கும், முதல்ல உன்ன நம்பி இருக்க அந்த அம்மாவ காப்பாத்து.

  • @bhavanigokul2980
    @bhavanigokul2980 3 года назад

    இந்த மாதிரி பெண்களை பேசாதீர்கள்.. காதலித்தவன் கைவிட மாட்டான் என்று நினைத்துத்தான் காதலிக்கிறோம் இதில் என்ன பள்ளி காதல் கல்லூரி காதல்... நான் அந்த இடத்தில் இருந்தால் அவனால் எந்த பெண்ணையும் கல்யாணம் பண்ணிக்க முடியாத அளவுக்கு பணிருப்பென்..

  • @rameshnadarajah5667
    @rameshnadarajah5667 3 года назад +2

    periyar gang support this...

  • @SriSri-oe8lx
    @SriSri-oe8lx 3 года назад

    இதில் அவமானம் படுவது உங்க அம்மா தான்..... பெற்றோரை தவிர்க்க விடாதீங்க.....

  • @johnlakshmi8418
    @johnlakshmi8418 3 года назад +1

    படிக்க காலேஜிக்கு போல நாலு வருஷமா கணவன்-மனைவியாக வாழ்ந்து இப்ப நடுத்தெருவில் நிக்கிற

  • @user-ko2fp8lz4g
    @user-ko2fp8lz4g 3 года назад +4

    எனக்கு இந்த நியூஸ் பாக்கும்போது மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு

  • @GK-vx5xn
    @GK-vx5xn 3 года назад +2

    நின்னால் காதோல்😊நடந்தால் காதோல்😊உட்காந்தா காதோல்😊 எதுக்கு?🤔ஏன்?🤔🤔🤔🤔
    எல்லாம் அந்த ஓ*க்கு தான்😂😂😂😂

  • @Clown-ch7zk
    @Clown-ch7zk 3 года назад +3

    காலைல முகத்தை காட்டி நியூஸ் போட்டுட்டு அதை delete பண்ணி இப்போ hide பண்ணி நியூஸ் ஆஹ் again reupload செய்த மானம் கெட்ட polimer நியூஸ் வாழ்க 🤣

  • @mkmani6404
    @mkmani6404 3 года назад

    தாய் கஷ்டபட்டு பொறியியல் படிக்க அனுப்பினால் இந்த தறுதலை காதலை படித்து விட்டு வந்திருக்கிறது.. இப்ப வந்து புலம்பி என்ன செய்ய?

  • @riomartin215
    @riomartin215 3 года назад +1

    அந்த அம்மா முகத்த பார்த்த ரொம்ப இப்படி எல்லாம் செய்ய மனசு வருமா ☹️😔

  • @npraveen3826
    @npraveen3826 3 года назад

    எப்பாடிகு தஞ்சாவூர் பெரிய கோயிலின் உச்சியில் இருந்து உங்கள் வேல்ராஜ்

  • @kapilcreation7947
    @kapilcreation7947 3 года назад

    அப்பா இல்லாத பொன்னாச்சேனு கஷ்டப்பட்டு உன்ன வளர்த்து படிக்கவச்ச தாய்க்கு நீ நல்லா பன்னிட்ட ...... நீலாம் நல்லாவே இருக்க மாட்ட

  • @djchannel56
    @djchannel56 3 года назад +2

    Ava amma pavam kasta patu padika vaikuraga ava panathuku 👠pa adikama ava Mela thappu nu therinji kuda lover oda sethu vaika poraga la her amma really great 👍

  • @naveenkumar-sy3kb
    @naveenkumar-sy3kb 3 года назад +9

    Saavumley saaavu ..... Padika pona edathula unakennaley living together

    • @gkravi2841
      @gkravi2841 3 года назад

      Anda paiyan ah arthu podanum

    • @coolguy0719
      @coolguy0719 3 года назад +1

      @@gkravi2841
      Ponna enna pannanum?

    • @gkravi2841
      @gkravi2841 3 года назад +1

      @@coolguy0719 ponna panradhula gethada, payana adhichu thovacha dhaan gethu

    • @coolguy0719
      @coolguy0719 3 года назад +1

      @@gkravi2841
      Rendu perumdhaane relationshipla irundhrukaanga...

    • @gkravi2841
      @gkravi2841 3 года назад

      @@coolguy0719 ponnunga thevai, pethu poda, aangal dhaan competition. Avungala vettuna sari aayirum

  • @mseditz5975
    @mseditz5975 3 года назад +1

    Idhuku tha ena mathri morattu single ah irukanu nu solurathu😁😁😼😼

  • @rajesh3258
    @rajesh3258 3 года назад +1

    இந்த பொன்னுங்களுக்கு எத்தன வாட்டி பட்டாலும் புத்தி வராது

  • @mm-tf8xv
    @mm-tf8xv 3 года назад +1

    Amma VA pakka rompa kashda irukku

  • @evenlysatisfyingshorts2986
    @evenlysatisfyingshorts2986 3 года назад +5

    Livin together is legal in India. But sila Paithiyakaranunga adha advantage ke advantage edukuranunga.

  • @swaminathan1831
    @swaminathan1831 3 года назад +2

    Annai college of engineering and technology
    😷😷😷
    2 மாதத்திற்கு முன் இந்த பொண்ணு complaint பண்ணி இவன் சிறையில் இருந்தான்

  • @Kavi-Suresh
    @Kavi-Suresh 3 года назад +1

    பாலிமர் ...உலக செய்திகள் , வானிலை அறிக்கை மாதிரி 'கள்ளக்காதல் மற்றும் பாலியல் செய்திகள்' - அப்படின்னு தனி செச்ஷன் ஆரம்பிச்சிடுங்க ...

  • @Petssquare
    @Petssquare 3 года назад +1

    நமக்கு எதுக்கு பிரச்சினை... We are always single🔥