Credit card: Hidden Secrets of Credit card | கிரெடிட் கார்டில் வட்டி வசூலிப்பது இப்படித்தான்😱

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Wardrobe partner : mcrshopping.com/
    in this video we discuses about how to buy a credit card in Tamil how to select perfect credit card for our feature life style in Tamil , how to escape to credit card problem ,how to solve credit card problems , how to face credit card issues in Tamil how to increase Cibil score while using in credit card especially we discuses full details about credit card in Tamil we you all love this video thanking you......
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

Комментарии • 622

  • @silambarasana172
    @silambarasana172 2 года назад +81

    🙏🙏🙏🙏 நன்றிகள் தம்பி.. கிரடிட் கார்டு வாங்கற எண்ணத்தை இந்த வீடியோவோட குழி தோண்டி பொதச்சிட்றேன்.

  • @nizhal6762
    @nizhal6762 2 года назад +180

    உன்மையில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @udhayasankar84
    @udhayasankar84 2 года назад +16

    நான் மாட்டிக்கொண்டேன் credit card வாங்க வேண்டாம் 🙏🙏🙏

  • @vasanthakumarp4812
    @vasanthakumarp4812 2 года назад +716

    காலண்டர் ஏன் மாறுகிறது ?...ex : தீபாவளி விநாயகர் சதுர்த்திஇது போன்ற பண்டிகைகள் போன வருடம்ஒரு தேதியில் இந்த வருடம் ஒரு தேதியில் இருக்கிறது இது யாரால் மாற்றப்படுகிறது இது பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ்...

    • @mathilamborghini1373
      @mathilamborghini1373 2 года назад +65

      இது ஒரு தேவையில்லாத ஆனி

    • @vasanthakumarp4812
      @vasanthakumarp4812 2 года назад +85

      @@mathilamborghini1373 theva ulla aaniya poi pudunguda poda 😅😅😅😅

    • @avigneswaranwaran
      @avigneswaranwaran 2 года назад +26

      Good qustion bro @vsanthakumar

    • @asfaqbuddy1344
      @asfaqbuddy1344 2 года назад +17

      Same doubt bro 🙌

    • @vinovtwincity7237
      @vinovtwincity7237 2 года назад +40

      Idhu kooda theriyatha da dei.. Tamil calender base panni maruthu. Diwali amavasai and tamil month base panni maruthu..

  • @attackabu1364
    @attackabu1364 2 года назад +65

    திருப்பி கட்ட கூடிய வகையில் கார்டை பயன்படுத்தவும்
    இல்லையென்றால் நமக்கு நஸ்டம்

  • @k.velmurugan8192
    @k.velmurugan8192 2 года назад +10

    ஒருத்தன், இன்னொருத்தன் கிட்ட பணத்த சும்மாவா கொடுப்பான்.... 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂

  • @venbhatv6114
    @venbhatv6114 2 года назад +105

    தேநீர் இடைவேளை குழுவிற்கு நன்றி...
    தெளிவான விளக்கம்...

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 2 года назад +11

    கிரிடிட் கார்டு வேணுமானு ஃபோன் பண்ணி கேகுறவங்க... இவளோ தெளிவா சொன்னா.. ஒரு பைய கார்டு வாங்க மாட்டான்...

  • @rameshmurugan6380
    @rameshmurugan6380 2 года назад +18

    கிரெடிட் கார்ட் ஒரு நவீன கந்துவட்டி

  • @SureshKumar-rj3iu
    @SureshKumar-rj3iu Год назад +7

    நாங்க கிராமத்துல 50 ஆயிரத்துக்கு மாதம் 2500 ரூபாய் வட்டி கற்றேன் அதுக்கு இந்த கிரெடிட் கார்டு வட்டி கம்மின்னு நான் நினைக்கிறேன் இது சரியா தப்பா சொல்லுங்க பிளீஸ்

  • @agniroopan
    @agniroopan 2 года назад +3

    கிரெடிட் கார்ட் வரமாகவோ சாபமாகவோ மாற்றி கொள்வது நம் கையில்.
    நான் axis cc 5 வருசமா உபயோகிக்கிறேன். சரியாக பயன்படுத்தினால் கிரெடிட் கார்ட் நல்ல நண்பன். இல்லையென்றால் த்ரோகியாக மாறி விடுவான்.

    • @venkatachalam1996
      @venkatachalam1996 2 года назад

      Hi நண்பா கிரிடிட் கார்ட் எடுத்த அதில் இருந்து ATM யில் பணம் எடுக்க முடியும்மா

  • @max2746
    @max2746 2 года назад +69

    I'm using credit card for the past 5 years !
    Till now no issue ! Because i never miss any due date !

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +13

    நம் தேவைக்கேற்றபடி செலவு செய்து சிக்கனமாக வாழ்வதே சிறந்தது

  • @rajaneeshmad4994
    @rajaneeshmad4994 Год назад +2

    Dai due date la kattita problem illa. Nee katta mudiyalana ethuku credit card use panra.

  • @rsbtamil5214
    @rsbtamil5214 2 года назад +11

    கிரெடிட் கார்டு பேமென்ட் சரியா மூன்று மாதம் கட்டவில்லை என்றால் அப்புரம் தெறியும் அதன் மகிமை... ...😂😀😀😂😃

  • @hanshi1101
    @hanshi1101 Год назад +9

    Credit card nanum vanguna , purchase pannamale annual fee 575 potanga , apparam vatti mela vatti kutti pottu kadaisiya RS.2850 katti credit card cancel panna ..... Na edhume pannala , credit card na kaila vachirundha vadakai😢2850 ruva😮

  • @Gannappazham
    @Gannappazham 2 года назад +11

    நான் பற்று அட்டையை கடந்த 25 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறேன், இதுவரை தாமதக்கட்டணமோ, வட்டியோ கட்டியதில்லை. வரவிற்குள் செலவு செய்ய வேண்டும்.

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 2 месяца назад +1

      சூப்பர் சார் சரியாக இருந்தால் பிரச்சினை இல்லை என்கிறீர்கள்

    • @readredview
      @readredview Месяц назад

      உண்மை

  • @vki4170
    @vki4170 2 года назад +9

    Credit card Yaaru apply pannalam, Ethuku ellam use pannuna cibil score increase agum, Epdi use panuna credit la problem matikama irukrathu nu oru video podunga
    it may useful for others & also me ;)

    • @sivasankark8905
      @sivasankark8905 8 месяцев назад

      Cibil iruntha panalam. Cibil Ilana ethathu loan vangi correct ah Katina increase agum ipa FD cards niraya varuthu FD card use panni correct ah katunalum cibil increase agum. EMI la mobile vangi fine ilama katuna problem varathu some time katama miss panita cibil kuraium

  • @parthasarathi9312
    @parthasarathi9312 2 года назад +5

    Credit card Vangalam but time la kattidunga
    Illanna 17 thousand kku 41 thousand kattiyachhu

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +16

    உண்மையிலேயே இது பொதுமக்களுக்கு நல்ல விழிப்புணர்வு காணொளி

  • @priyasparkle5935
    @priyasparkle5935 2 года назад +9

    Nice awareness video.. Thalaye suthiduchu and climax song ulti... And People can relate it so well..🤣🤣

  • @mpmani
    @mpmani Год назад +2

    Axis Bank 65000,
    HDFC Bank 85000
    SBI 195000
    ICICI 510000
    RBL 200000
    Itha vachithan 5 varusatha ottiruken... Neeyenna dana

  • @dheepang224
    @dheepang224 2 года назад +5

    Bro credit card epdi deactivate pananum. Aduku oru video podunga. Please 🙏

    • @balajikn2188
      @balajikn2188 2 года назад

      kandippa video venum bro

    • @hp.8
      @hp.8 Год назад

      Vera video irukanume in RUclips. Check paningala

  • @vinothg.d1573
    @vinothg.d1573 2 года назад +56

    Vera level explanation 😍🥵
    Adhuvum last line
    "Paale Inga therala paayasam kekkudha " is ultimate 🔥🤣🤣

  • @devaraj-qj3un
    @devaraj-qj3un 2 года назад +1

    நல்ல வேலை சரியான நேரத்துல சொன்னிங்க நன்றி

  • @JawaharAdityan
    @JawaharAdityan Год назад +30

    Simple rule for using credit card
    1) pay the full amount before the bill date
    2) buy only if you can purchase and settle the credit card bill by billing date
    3) EMI is not saving cost,you need to pay gst and other charges even it is free of interest
    4) dont use more than 80% of your credit card limit

  • @SKMOdishafilm25
    @SKMOdishafilm25 Год назад +4

    பல குடும்பங்கள் உங்களை வாழ்த்தும். மிக சால சிறந்த பதிவு. தொடரட்டும் உங்கள் சேவை

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 года назад

    இதுக்கு தான் அதை credit cardஐ வாங்கவேயில்லை .🥺

  • @SRJN480
    @SRJN480 Год назад

    வாழ்த்துக்கள் அன்புடன் புதிய இயக்குனர் நடிகன் சத்தியராஜ் மல்லசமுத்திரம் திருச்செங்கோடு நாமக்கல் மாவட்டம்

  • @balakumar9
    @balakumar9 2 года назад +7

    Pls, Indha swipe panre palakkam venam makkale🙏🙏
    Naan adhula irundhu veliya vara 5years Mela aiduchu...

  • @jenofiyanelsi5946
    @jenofiyanelsi5946 2 года назад +2

    இந்த கணக்கு பாடம் படிக்கும்போது புரியாத கணக்கு,
    எளிதாக புரியவைக்கப்படுவதென்னமோ வங்கி,பைனான்ஸ் களில் கடன் பெறும்போது மட்டுமே 😒
    கணிதம் என்பது வங்கி,பைனான்ஸ் நிநி நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமானது😏
    சாமானியனுக்கு அல்ல 🙁

  • @manoj9578713025
    @manoj9578713025 2 года назад +212

    Using 3 credit cards from past 5 years. Never missed due date. In fact, increased my CIBIL score from 600 to 780 using credit cards. Very useful for me

    • @rajivsd69
      @rajivsd69 2 года назад +4

      Great

    • @prasanthm4161
      @prasanthm4161 2 года назад +11

      Bro credit card vaangi use pannama iruntha enna aagum

    • @attackabu1364
      @attackabu1364 2 года назад +10

      @@prasanthm4161 onnum aagathu yearly charge mattum kattuvinga 500

    • @prasanthm4161
      @prasanthm4161 2 года назад +2

      @@attackabu1364 itha vachi enna use bro

    • @makaathir
      @makaathir 2 года назад +11

      @@prasanthm4161 use பண்ணாமல் இருந்தால் அது lifetime free card ஆக இருந்தால் பிரச்சினை இல்லை.. annual fee joining fee இருந்தால் நாம் கண்டுகொள்ளாமல் இருப்போம்.. பின் நமக்கு வட்டி மேல் வட்டி போட்டு ஒரு பெரிய தொகை கட்டச் சொல்லி நோட்டீஸ் வரும்..
      சில நாட்களுக்கு முன் Facebook ல் ஒருவர் தனக்கு 15000 கட்டச் சொல்லி நோட்டீஸ் வந்துள்ளதாக கூறினார்...

  • @Joshwa_haru
    @Joshwa_haru 2 месяца назад +2

    அடங்கொம்மால ennadaa ithu 😮😂

  • @joTHIraja.
    @joTHIraja. 2 года назад +14

    If you pay the amount before due date, credit card is good & amazing service. (AANAAL KAI ADAKKATHUDU SELAVU PANNANUM)

    • @mohamedjinnah1757
      @mohamedjinnah1757 2 года назад

      Due date munala naaa.. No cost emi mariyaa

    • @sathishkumarc428
      @sathishkumarc428 2 года назад +2

      @@mohamedjinnah1757 Apdi illa... ungaluku oru date la pay panna solli irupanga la athuvaraikum wait panna venam, oru 5 days munnadi panna No risk.

    • @உதயகுமார்-த7ஞ
      @உதயகுமார்-த7ஞ Год назад

      @@sathishkumarc428 but appadi panalum annual fee kattanuma bro ??

    • @sathishkumarc428
      @sathishkumarc428 Год назад +1

      @@உதயகுமார்-த7ஞ Annual fees illatha pola card vangikonga... Suppose annual fees iruntha pay pannanum 499 + GST. Different types of card and different types of fees.

    • @உதயகுமார்-த7ஞ
      @உதயகுமார்-த7ஞ Год назад

      @@sathishkumarc428 enaku federal bank la savings account iruku naa ipatha federal bank one card credit card pathi paarthen ...athula annual fee, joining fee illainu solranga atha pathi unga idea ..naa e-commerce la discount la buy pana mattum than vaaganum yearly one or two times Mattum ..so vera extra charges naa kodukka virumbala ...unga opinion bro

  • @Arjun_24_09
    @Arjun_24_09 2 года назад +3

    Credit card benifit inu video poduga brw... maximum use panra user usage pathi thariyama tha use panraga
    25 k enaku credit limit
    50k use pannita credit card annual fees illa ( bank poruthu marum) so maximum all online traction pannuva...
    Example monthly 2k petrol poduva
    1yr ku 24k Achu
    Bike service & etc 1yr ku 2k use agum..
    Maximum all transactions creadit card le panna fees pay panna thevai illa
    Na panra transaction la with in 3days le pay panniruva.. bill generate agura varai wait panna mata...
    Enaku reward points & offer only tha use pannuva...
    Use panna tharishu use full ah use panna best credit card

    • @dhilipkumar3038
      @dhilipkumar3038 2 года назад

      Ji neega amount low use pandriga, limit full ah use pani paruga

    • @Arjun_24_09
      @Arjun_24_09 2 года назад

      @@dhilipkumar3038 enaku thevai ku thana brother use pannum.. limit full use panna enala pay panna mudiyuma inu tha na think pannitu tha use pannuva brother

  • @mahtwog4964
    @mahtwog4964 2 года назад +1

    Seriously saying, CreditCard is a MAAYA VALAI... Sikkiyavan naan...

  • @muruganeeea
    @muruganeeea 2 года назад +1

    கிரெடிட் கார்டு கேன்சல் பண்றதுக்கு ஒண்ணுமே சொல்லலையே இல்லையே

  • @dirtycamera1541
    @dirtycamera1541 Год назад +1

    எனக்கு இந்த 5 நாட்களாக ஒவ்வொரு வங்கியிலிருந்தும் மாறி மாறி call பண்றாங்க...😂😂

  • @xcinderace894
    @xcinderace894 Год назад +2

    For me credit card vachurundha relations a nambama emergency nu yartayum poi nika thevaillai

  • @arularasan6312
    @arularasan6312 Год назад +2

    29 வயதில் முதல் முதலாக ஒரு கடன் கூட வாங்கியதில்லை ஆனால் முதன்முதலாக கடன் வாங்க வைத்தது இந்த கிரெடிட் கார்டு தான் அதுல சிக்கி இப்ப 30 ஆயிரத்துக்கு மேல் கடமையில் உள்ளேன் இன்னமும் சரி செய்ய முடியவில்லை

  • @sivarohith7335
    @sivarohith7335 2 года назад +6

    Correct ah use panna credit card rompave useful...atha therinchukonga its very useful

    • @waverunneradventuregfx
      @waverunneradventuregfx Год назад

      Tv vangalam nu irukken..credit card irundha 6 thousand cash offer irukunu solranga..idhu unmaya bro..yendha card vanguna best..risk irukka

  • @velmurugans8076
    @velmurugans8076 2 года назад +2

    10,030 ரூபாய்க்கு டீசல் போட்டதுக்கு 200 ரூபா GST சேர்த்து அடுத்த நாளே பில் வந்திருச்சி. என்ன கொடுமை சார் இது.

  • @michaelvasanth7288
    @michaelvasanth7288 2 года назад +3

    Please 🙏 yaarum credit card pakkam pogathinga

    • @michaelvasanth7288
      @michaelvasanth7288 2 года назад

      Still I can’t solve this problem ( 4 years finished)

    • @rsbtamil5214
      @rsbtamil5214 2 года назад

      கிரேட் கார்டு வாங்குவது தற்கொலைக்கு சமம்....

  • @marismari5701
    @marismari5701 2 года назад

    அப்போலாம் கிரெடிட் கார்ட் வச்சு இருக்குறவன்லாம் பணகாரன் நினைப்பேன் ஆனா இப்பாே தான் பிச்சைகாரன விட பிச்சைகாரன் கார்டு வச்சு இருக்குறவன் தான் நானும் வச்சு இருக்குறேன் ஆனால் லிமிட்யா யூஸ் பன்றேன் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு....

  • @mams623
    @mams623 Год назад +3

    Also .... Credit card use panni cast withdrawal in ATM pannave koodathu... Extra charges undu....

  • @manojm5322
    @manojm5322 2 года назад +1

    Nice bro good explanation
    Credit card closer progress pathi konjam video pannuga bro neraiya peruku use agum

  • @ajeniston2997
    @ajeniston2997 Год назад

    Guys,
    Banks will charge annual fees only if we are not purchase anything, if you purchase something with lumb some amount you don't want to pay the annual fees.....

  • @samvel9822
    @samvel9822 Год назад +2

    Bro Thunivu padathoda storyum ithan bro

  • @sunshinediabeticorthopedic4844
    @sunshinediabeticorthopedic4844 Год назад +1

    அதெல்லாம் சரிதான்
    இந்த credit card closer கொடுக்க நானும் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கேன்னு எனக்கு தான் தெரியும்..... 5 வருடங்கள் வரை இன்னும் என்னால் RBL card closer பன்ன முடியாமல்
    வருடம் வருடம் 2000 use பன்னாம கட்டுகிறேன் ...
    ரோம்ப கொடுமை

  • @mohammedsait2090
    @mohammedsait2090 7 месяцев назад +1

    sbi credit card not safe.so dont get credit card.the card is few days automatically declined.than hacker get the amount so dont get sbi credit card.

  • @ravisundar_sr
    @ravisundar_sr 2 года назад +3

    Credit card la first gavanikka vendiyathu. Nenga card vachi irukinganu yar kitayum solla kudathu. Kurippa friends kita kuda solla kudathu.

  • @jebakanianuradha4699
    @jebakanianuradha4699 2 года назад +6

    Credit card loan கட்டாமல் விட்டால் என்ன ஆகும்?
    என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

    • @jesubalan675
      @jesubalan675 2 года назад +3

      வட்டி 16% + Gst 18% + Penalty போட்டுக்கொண்டே போவார்கள்.மேலும் உங்கள் சிபில் ஸ்கோர் பாதிப்படையும். This is highest interest rate compare to all

    • @rsbtamil5214
      @rsbtamil5214 2 года назад +2

      உங்க வீட்டுக்கு collection agency ரவுடி கும்பல்லை விட்டு. கட்டி முடிக்கும் வரைக்கும் வைத்து சாவடிபார்கள்...😂😃😁

  • @susmithav7234
    @susmithav7234 2 года назад +2

    Super bro ... Already credit card pathi video poda solli comment pannirundha.... Keta maariye potutinga... Thnk u...

  • @keerthanavj9129
    @keerthanavj9129 2 года назад +2

    Credit card close panrathu yepdi bro

  • @sheikdawooddawood3804
    @sheikdawooddawood3804 2 года назад +1

    கிரடிட் கார்டு தடை சட்டம் கொண்டுவரவேண்டூம்

  • @mirachidabaram8992
    @mirachidabaram8992 Год назад +3

    Credit cards are dangerous if you're not a brilliant fellow

  • @gokulk2670
    @gokulk2670 2 года назад +2

    Today my pending bill 98370rs

  • @bhaskart9220
    @bhaskart9220 4 месяца назад

    Bro oru doubt ... exampleku ennoda credit card oda limit 50k .... Naaan 48k use panniten ... Bill generate aana date 1st May .... Repayment date 21st may ..... Naan 5th may oru 20k pay pandren .... May 7th antha 20k ku ehthum purchase pannalaam ah🧐... Athukku yethum interest eduppangala

  • @JackSparrow-zi6qr
    @JackSparrow-zi6qr Год назад +1

    மசால் வட மசால் வட தான் பா..

  • @MagizhanJeeva
    @MagizhanJeeva 2 года назад +2

    Minimum payment கட்டுனா முட்டாள்தனம் 🥺

  • @GouthamzVoice
    @GouthamzVoice Год назад +35

    I am using 9 credit cards for the last 12 years. Even very recently I got IDFC BANK credit card. We Will get more benefits and profits. Only thing is we should never miss due date. That’s all. ❤🎉 use properly it’s definitely a gud option. 👍

    • @manda368
      @manda368 Год назад +2

      Apdina kalam mulusum nimathiya vala mudiyathu🤬payanthu payanthu tha valanum🤬

    • @manda368
      @manda368 Год назад

      @Lalith Lalith bank la nama kasu sethu vachalum pudipangala⁉️

    • @yora2520
      @yora2520 Год назад

      Yes myself with 8 years of credit card for me it's a booster

    • @dharshinithilagar4415
      @dharshinithilagar4415 Год назад

      @@manda368 😂 ama

    • @PraveenKumar-tq7ln
      @PraveenKumar-tq7ln Год назад

      This is cheating edukhu pichai edukalam

  • @joooo8466
    @joooo8466 2 года назад +7

    Anna education loan atha pathi sollunga Anna.
    Payment pannum pothu interest
    Athikama sollaranga Anna. paathi amount kattana
    Suspended account sollaranga Anna.
    Vera Loan vanga mudiyathu sollaranga ..
    Itha pathi fulla video potunga anna

    • @darani123
      @darani123 Год назад

      I understand that you have started your EMI and completed your Moratorium period. Points to remember if you missed payments
      - The partial amount you paid will be adjusted to principal or interest part as per the Amortization section of your terms and conditions with the bank. Partial payment charges applies. If you had paid only 10K for 20K emi, then bank may say 500rs part payment charges and take only remaining 9.5K as your part payment.
      - Late payment fee and interest on the complete EMI that was failed will be added along with process fees (if bank says) will be included and new EMI will be rolled out
      - If you fail to accept/pay new emi then you will be considered a defaulter
      - If you are considered a defaulter, then your cibil will be impacted and the record of non-payment will be reflected and your loan will be moved to NPA after a cooling period
      - Once the account is moved/considered as NPA, then legal notices will be sent to you and your guarantors and references. Sad thing is in few private banks, goons could be sent to your house for reimbursements (if that happens, reach out to rbi ombudsman)
      - After few months if the NPA status does not change or is not serviced, then your account will be written off - means that the interest will be calculated only when you are again able to make payment to the banks.
      - The NPA/Written Off record in CIBIL will impact all your future loans and will take a long time for you to increase your CIBIL scores and attain decent interest rates for your loans. Until that even if you get loans from banks, will be with heavy interest rates.
      Hope this helps

    • @panther208
      @panther208 Год назад

      All nationalized banks providing. Education loans..🙏

  • @dsk_dhanuz
    @dsk_dhanuz 2 года назад +1

    Chaa first ey intha video va potrukalam la 😥
    Naan vera avasara pattu vangittan 😓
    Ada pongaya 😑

  • @saraswathitradersandexport3385
    @saraswathitradersandexport3385 Год назад +1

    Maha Raza......venda da Samiiiii Aala vidugada

  • @prateeshkumar2102
    @prateeshkumar2102 Год назад +3

    Credit cards are very useful. Don't take emi. Please regular. Simple 👍

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 года назад +86

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍

    • @pradeeeeep.
      @pradeeeeep. 2 года назад +10

      Yow yaaruya neenga ovoru video layu correct ah vanthurinha

    • @abhishekkumark17
      @abhishekkumark17 2 года назад +7

      @@pradeeeeep. yaaruya neenu, avaroda ella comment ku reply pannitu irukka..

    • @rameshmurugan6380
      @rameshmurugan6380 2 года назад +6

      தேனீர் இடைவேளை சேனலில் உள்ள நிறைய வீடியோவிற்கு கீழே உள்ள கமெண்ட் இல் இதே கமெண்ட் காப்பி பேஸ்ட் பண்றது ஒரு வேலையா டா உனக்கு

    • @vivekpm9414
      @vivekpm9414 2 года назад +8

      evlo salary vaangura intha copy paste work ku

    • @kanagarajsekar2314
      @kanagarajsekar2314 2 года назад +2

      Unakku Oru like podanum pola

  • @darani123
    @darani123 Год назад +48

    I have benefitted lately by Credit Cards. I am able to keep my Savings Bank (including Debit card) masked from all transaction points (Security). I trained myself to purchase only if I have money in savings account so no major falling in traps. I payback mostly before billing date. My Annual Fees are never applied as my yearly spending is more than the limits prescribed by bank. Get discounts and points that can be converted back to cash by using credit card. Any fraudulent payments/transactions was able to raise a dispute and get refund from banks. Always within the High Credit limit (not the card limit). Never withdrew money from Credit Card. My CIBIL score has increased a lot. If you are disciplined and responsible with spending, then Credit Card is for you.

  • @Thekingcapitalnaveen
    @Thekingcapitalnaveen 2 года назад +1

    Saavadipanunga bro... vangathinga. Aptiye vangunalum 20k limit kulla vangunga

  • @AbdulRahman-mr4bk
    @AbdulRahman-mr4bk Год назад +1

    இதற்கு கந்துவட்டியே பரவாயில்லை

  • @manjupriya3440
    @manjupriya3440 2 года назад +2

    Hi unga vedios ellam awareness ah romba usefull ah iruku great 👍 and oru small request indha online fraud ga call & msg panni meraturaga kasu pudugaragala... Edhuku oru awareness vedio poduga.... Indha madhiri nadandha epdi complaint pannanum..

  • @santhoshkumars885
    @santhoshkumars885 2 года назад +11

    10 mark sheet demage, degree consolidate mark sheet demage, original certificate vagamuduma solluga Anna thanks

    • @yuvrajsingh2033
      @yuvrajsingh2033 Год назад

      digilocker site la register panni dunga....adhulayum ella certicate tum edhutudalam

  • @vigneshragavendran1368
    @vigneshragavendran1368 2 года назад +2

    Na card clse pannita..😂, aana exp date 2024 varaikum irruku, so 200kitha pay pannanumam..😆.. Yen nu ketta neegatha card use pannalayea nu sollran, appidi ilana 2024 varaikum annual fee kattu nu

    • @asrtamizh
      @asrtamizh 2 года назад

      entha bank bro

    • @vigneshragavendran1368
      @vigneshragavendran1368 2 года назад

      @@asrtamizh RBL

    • @asrtamizh
      @asrtamizh 2 года назад

      @@vigneshragavendran1368 due matum pantu close panitingala. Illa inum pannalaya bro

    • @vigneshragavendran1368
      @vigneshragavendran1368 2 года назад

      @@asrtamizh no ellamea clse pannita, aana athoda valid 2024 varaikum irruku pay pannunu msg varthu

    • @asrtamizh
      @asrtamizh 2 года назад

      @@vigneshragavendran1368 apdi vara koodathu bro. Epovume close panrapo NOC vaangi vachirukkanga

  • @manda368
    @manda368 Год назад

    Motha sambalatha kaila kuduka solunga ... ✊🏿edhuku bank la podranunga🤬🤬itha nama tha mathiyaganum🤬

  • @thamizhselvam6203
    @thamizhselvam6203 2 года назад +1

    Credit yaaruku la tharuvaanga.... Credit card vaanga enna rules nu solli irukalam bro intha video la.... Athu tha mukkiyamana visiyam..

  • @hariharanr1145
    @hariharanr1145 2 года назад +30

    My suggestion CC users:
    for example, unga billing date Aug 5 na.. nenga July 5 to Aug 4 varaikum swipe pana amount ha before Aug 5 Full ha pay panita, ungaluku billing agum pothu tax calculate agathu..
    Just 1 month try Pani parunga.
    Ipo nenga Rs.1000 ku swipe pani erukinga, bill generate agum pothu 18% GST add pani nenga pay pandra amount Rs.1180 ha erukum. Before billing date pay panita Rs.1000 oda pogidum.

    • @marithangaraj6127
      @marithangaraj6127 2 года назад

      Unmaiya bro apdi panna gst varatha, vera ethum pbm illaye

    • @hariharanr1145
      @hariharanr1145 2 года назад +4

      @@marithangaraj6127 Problem yethuvum varathu bro, billing date appo unga CC balance zero va eruntha,, Billing zero nu tha varum.. Because zero yevalo gst potalum zero tha.. u just try 1 month it will save lot of money

    • @marithangaraj6127
      @marithangaraj6127 2 года назад

      @@hariharanr1145 ok bro I will try thank you for information

    • @deepakraju8649
      @deepakraju8649 2 года назад +4

      But for my credit card they are not charging 18 percent gst for the outstanding amt i am just paying for what I use

    • @ThariqSukkoor
      @ThariqSukkoor 2 года назад +7

      @Hariharan R : Bro, I think you're confused here. For Credit cards we have bill generation date & Due Date. Due date will be 18 to 20 days added from the date of bill generation. Also, there won't be any taxes or fees other than your bill amount if you pay before or on "Due date". If you fail to pay or paid only minimum amount on/before due date,then only interest & extra charges will be added during your next bill generation. Hope it helps!!

  • @arungovind4448
    @arungovind4448 2 года назад +2

    Bro GST pathiii video podunga .smalll scale industries vanchirukavangalukku use Agra Mari GST epdi use pandrathunu

  • @Heart_Beat_Couples9697
    @Heart_Beat_Couples9697 Год назад

    இது தேவை இல்லாத ஆணி ... இந்த card use pannamaley 2000 pay panniruken ...anual charge nu சொல்லி லாஸ்ட் week kooda 145 yeduthurukaanga ...antha payment ku yentha bill m generate ahkala ... account la amount illana card ku 575 Bank side la 448 plus gst nu pottu yedukkuranga ...itha yepti close pannurathunu theliva oru video podunga

  • @MuraliDharan-dc8hb
    @MuraliDharan-dc8hb 2 года назад +1

    Super team ....Good explanation

  • @MohanRaj-rv6gw
    @MohanRaj-rv6gw 2 года назад +4

    Legal heir (varisu certificate) vangurathu pathi solunga

  • @rsk6068
    @rsk6068 2 года назад +2

    My humble request
    Please don't use credit card

  • @sairaj2666
    @sairaj2666 7 месяцев назад

    Bro credit card la payment panita but credit aagala repayment panna soldranga but enkita successfull payment panna statement iruku enna pandradhu therila

  • @rajanaraja9089
    @rajanaraja9089 Год назад

    கிரெடிட் கார்டு பயப்படவேண்டிய அவசியம் இல்லை
    பில் தேதி
    பணம் கட்ட வேண்டிய தேதி
    உங்களுக்கு தகவல் பேங்க் மூலம் sms வந்து கொண்டு தான் இருக்கும்
    அப்படி இல்லையா
    CRED app டவுன்லோட் பண்ணிக்கிட்டா
    What's ல வாரம் ஒரு முறை தகவல் வந்து கொண்டு இருக்கும்
    இந்த ஆஃப் மூலம் கூட நாம் பணம் கட்டலாம் (நமது வங்கி கணக்கில் பணம் இருந்தால்)
    சரியான தேதியில் கட்டிக் கொண்டு வந்து நமது credit score அதிகப்படுத்தினால்
    பேங்க் நமது கிரெடிட் கார்டு லிமிடட் வச்சி லோனும் தருவார்கள்
    சரியான முறையில் உபயோகித்து பயன்களை பெறுங்கள்

  • @anbuawesome5373
    @anbuawesome5373 2 года назад +3

    I'm using Amazon icici credit card for more than 2 years ... processing fee dha athigam 199rs ....

  • @saktheswaranm1298
    @saktheswaranm1298 2 года назад +4

    Really hatsoff team ...I used credit card more than 5 years...but I didn't no many things...now I come to know...thank u

  • @HariHari-pm1mt
    @HariHari-pm1mt Год назад

    மனிதனுக்கு ஆசை கடன் தேவை இருக்கும்வரை emi, loan, credited card, finace இவர்கள் எல்லாம் பிணந்திண்ணி கழுகுகள்

  • @vinesh7249
    @vinesh7249 2 года назад +1

    CREDIT CARD THEVAI ILLADHA ONDRU

  • @சதீஷ்கண்ணன்
    @சதீஷ்கண்ணன் 2 года назад

    ஆனா sbi debit card வச்சே வீடியோ முடிசிட்டீங்க பார்த்தியா..! 😋

  • @backbencher9567
    @backbencher9567 2 года назад +1

    Credit Card is one of the best way to manager your finance , But you need to know how to use them, if not never ever buy one. You will get f....

  • @samuels907
    @samuels907 2 года назад +2

    Credit card how to cancel ❌ oru video podunga ...bank ponna seriya no response.... Easy way to cancel credit card

    • @இதுதான்என்சேனல்
      @இதுதான்என்சேனல் 2 года назад +2

      Helpline irukun cl pani cancel panikonga bank pona ayirathu ettu moolai salavai irukum

    • @asrtamizh
      @asrtamizh 2 года назад +1

      ​@@இதுதான்என்சேனல் ama bro. Customer care ku call panni cancel panrathu than easy.

  • @zafiralifestyle
    @zafiralifestyle 2 года назад +1

    Naan Credit carda Return pani 4 years Aachu Bro🤪

  • @shaheedafridi5566
    @shaheedafridi5566 2 года назад +1

    Bro enaku credi card vandhuduchu... But naa use pannathey ila..... Atha generate pannathu kooda ila.... Ithoda cause enna bro

  • @ArunKumar-bu2hg
    @ArunKumar-bu2hg 2 года назад +5

    using 5 CC for past 7 years with limit of 8.5Lacks.. managing well with some tricks :)

    • @rajasankar390
      @rajasankar390 2 года назад +1

      what tricks and epdi avlo credit card ah manager panrenga

    • @dhilipkumar3038
      @dhilipkumar3038 Год назад

      Sir to manage ,tell me trick sir

  • @nareshv1745
    @nareshv1745 2 года назад +3

    All details i learned from my personal exp without loosing my money. Others pl learn tq TI

  • @viewperfect3588
    @viewperfect3588 Год назад

    பயப்படாத குமார் வாங்கி வச்சுக்க .......ஆக்டிவ் பண்ணாம பத்து கார்டு வாங்கி வச்சுக்கோ எவன் மினிமம் சார்ஜ் போடுகிறான் என்று பார்க்கலாம்....

  • @Leo15742
    @Leo15742 Год назад +1

    Super bri

  • @jagadeesanjack1569
    @jagadeesanjack1569 2 года назад

    அதெல்லாம் மாட்டி ரொம்ப நாளாச்சு.. If you know the charges, and pros and cons well you can use wisely.. But however it's a trap... Better avoid this.

  • @scorpio44869
    @scorpio44869 2 года назад +3

    Credit card thiruppi kodukka enna panrathu

    • @notoriousthug1997
      @notoriousthug1997 2 года назад +1

      Customer care contact pananum , cc use panra Bank la account irntha Bank la poitu close paniklam...

  • @manivannancn1844
    @manivannancn1844 Год назад

    டேய் மொத்த சொத்தையும் எழுதி வாங்காம விடமாட்டீங்களாடா😂

  • @SivaSiva-pg6rt
    @SivaSiva-pg6rt 6 месяцев назад

    அட பாவிங்களா இந்த வீடியோக்கும் axis cradit card add வருதுயா😂😂

  • @aravindprabhu9403
    @aravindprabhu9403 2 года назад

    அண்ணே ஊரு திருவிழா பத்தி சட்டம் என்ன சொல்லுது நு சொல்லுங்க என எங்க ஊருல கரை காரங்க பிரேச்சன பண்றாங்க கொஞ்சம் சீக்கிரம் கொடுங்க 🙏🙏