Gold: இது தெரியாம இனி நகையை அடகு வைக்காதீங்க! | Positivitea | Gold buying selling details
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- Call - 73 9003 9003
தங்க நகைகளின் துல்லியமான சந்தை மதிப்பினை அறிந்திட Rate4Gold சிறந்த தேர்வாக அமையும். Rate4gold மூலமாக பயனர்கள் சரியான மதிப்பினை அறிந்து பயன்பெற முடியும்.
Rate4Gold is a reputable and customer-friendly gold trading and financial services company with a rich history of 20 years in the industry. Headquartered in Chennai, Tamil Nadu, India, Rate4Gold has established itself as a trusted name in the gold market, serving customers across the region.
Services Offered:
1. Gold Buying and Selling
2. Gold Loans
3. Gold Evaluation
4. Gold Re-pledge Assistance
5. Auction Assistance
6. Gold Market Updates
Why Choose Rate4Gold
1. Customer-Centric Approach
2. Trust and Transparency
3. Skilled Professionals
4. Convenience at Your Doorstep
5. Authenticity Guaranteed
Rate4Gold is committed to empowering individuals and businesses in their gold-related transactions, making the process efficient, rewarding, and customer-friendly.
In this episode of Positivitea, we are speaking with the founder of Rate4Gold Mr. ATS Gopi. We have discussed lot of things about gold especially buying and selling of gold, நகை அடகு வைப்பதற்கு முன் என்னென்ன தெரியணும், நகையை விற்கும்போது என்ன தெரியணும், நகைக்கடன் வாங்குவது எப்படி, ஒரு நகையை எப்போது அடகு வைக்கணும் என்ற அனைத்து தகவல்களும் இந்த பதிவில் உள்ளது.
We hope this episode will be really helpful for you all! Thanks for your kindness and support throughout! #theneeridaivelai #Rateforgold #goldbuying
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai
Call - 73 9003 9003
தங்க நகைகளின் துல்லியமான சந்தை மதிப்பினை அறிந்திட Rate4Gold சிறந்த தேர்வாக அமையும். Rate4gold மூலமாக பயனர்கள் சரியான மதிப்பினை அறிந்து பயன்பெற முடியும்.
Bro business la partner ra seraila yathala paakanum yapdi amount kudukanum yapdi kuduka kudathu .ena pantrathu safe yathu safe illa nu solli video podunga bro plzz
200000 (லட்சத்திற்கு )2% என்றால் அது 4000 ரூபாய் ஆகும்.
Thank you brother very good news
Super 👍
😮fake news
நமக்கு தெரிந்த தேசிய வங்கியில் அடகு வைப்பது நமது பொருளுக்கு பாதுகாப்பு! அம்புட்டு தான்!!
Very useful and valuable tips. Really I'm so proud of Gopi thambi. God bless you
வணக்கம் சார் உங்களின் வியாபாரம் எளிய மக்களுக்கும் சென்று சேர வேண்டும் ஐயா அதனால் 4/8 கிராம் முதல் செய்யலாம் சார். பயனுள்ள தகவல்கள் நன்றி🎉🎉
அவசியமான பதிவு ❤தெரிந்து தெளிந்தோம் 👍
நன்றி.
அருமையான தெளிவான கருத்துக்கள்
அருமையான செயல் இதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
சூப்பர் அண்ணா அருமையான பதிவு, ATS Gopi அவர்கள் மிக திறமையான மனிதர், இவரது பள்ளியும் சர்வதேச Standard, வாழ்த்துக்கள் அண்ணா
நகை அடகு வைக்கும் போது முதலில் சிறு நகை & 1லக்சம் மிகாமல் வையுங்கள். Renewal டைத்தில் வட்டி மட்டும் கட்டி வாருங்கள். வேறு ஏற்பாடு மூலம் பணம் வந்ததும் அதை மீட்டு விடுங்க. நகை திரும்ப கைக்கு வரும் பொழுது விலை ஏறி இருக்கும். அடகு மூலம் வந்த பணத்தில் ஒரு வேலையும் முடிந்திருக்கும். Rate of interest maximum 8%. Go ahead.
Puriyalaye
Very good speech,and very good information thankyou sir
thanks bro. payan ulla pathivugal
நகையை அடகு வைக்கும் சகோதரர் சகோதரிகளே அடகு வைக்கும் போது உங்கள் நகையை சரியான எடையை உங்கள் அடகு பில்லில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் நகையை உங்கள் கைபேசியில் புகைப்படங்கள் எடுத்து கொள்ள வேண்டும்.. பின்னர் நகையை திரும்ப பெறும் போது எடையை மதிப்பிட்டாளர் முன்னிலையில் ஆய்வு செய்து நகையை திரும்ப பெறவேண்டும் சரியான எடை இருந்தால். தயவுசெய்து நகையை ஆய்வு செய்யாமல் வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும்.ஏனெனில் பல நகை மதிப்பாளர்கள் கண்ணிற்கு புலப்படாத வகையில் நகையை மில்லி கணக்கில் ஒடித்து திருடுகிறார்கள் ஆகையால் நகையை அடகு வைக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். ஆய்வு செய்யாமல் வீட்டுக்கு நகையை எடுத்து செல்ல வேண்டும். வதிலை ஹக்கீம் வத்தலக்குண்டு. க.கா.மு
க.வட்ட செயலாளர்.
தங்கத்தின் மீதான மக்களின் சந்தேகங்களுக்கு அருமையான விளக்கம் சார்
வாங்குபவர் விற்பவரிடமிருந்து தலா 1% என 2% மட்டுமே பெறுகிறீர்கள்.நியாயமானதுதான் .உங்களது இந்த நியாயமான தொழிலுக்கு வாழ்த்துக்கள்.மேலும் சிறக்கட்டும்.
Good show , i like to tell an important factor , once I went to bank for buying old jewelry during the old gold auction, i waited long time but I unable to buy , the reason is that two chettu guys came and bank manager, everything was collected by them, and gone , this kind of cheating is going on every bank, manager are supporting to marvadi
@Theneer Idaivelai - Na Indian Bank la gold loan ₹30,000 vechu yedukurapah closings balance 1000rs with intrest oda extra vankuranga athu correct ah? illa vanka kudathah? Apadi vankuna enna complaint pananum koncham sollunga #Theneer Idaivelai 🙏🏻
10,000 ku 40 rs per month....30,000x120..so correct than...bank kammi interest than pa....adagu kadaila 10000 ku interest oru maaasathukku 250 rs.....
@@Saidharshan9865 intrest ilama 1000 extra solluraga bro closing balance nuu
@@arunkarnan2195 apdillam kekka matangale 11 month kulla nagaya meetkanum....atha thaandi pona extra varum
@@Saidharshan9865 bro na June month glod loan vecha August month 2000 pay panalam nu pona inculcated interest vanthu 2 months ku pay panita, na bank la kekurapa ahh balance yevalvu pay pani gold withdraw panigalam nu avuka sonna amt 29000 kita sonaga. Na 30k ku gold vechu ahh June la August month 2000 pay pana athuku interest 186rs balance 28000 irukum ana avuka kita keta closing balance 1000 varum nu solluraga bro
@@arunkarnan2195 detail kelunga bro ..panam kattuna receipt irukula ungalta ..manager poai paarunga... solution kidaikum...
என் அனுபவம் இது தான் அதிகமா காசு தேவை நா அடகு வைக்காதிங்க மாறா விற்று விடுங்கள்
No its wrong
One year Gold loan rate of interest just 8 to 10 %
But One month Gold rate increase 8 to 10 %
So vika kodathu
ஈசியாக விட்டு விடலாம் ஆனால் திரும்பி வாங்குவது மிகவும் கஷ்டம் தயவு செய்து இந்த யோசனையை விட்டு விடுங்கள்
FD ok but sharela itha Vida athigamana returns irukku but it's long term
Super explanation about gold market to people', but he didn't explain about how do they buy theft gold from robbers,legal services law system etc
Super super thelivana vilakkam amazing
சேதாரம் எப்படி வரும் இப்போது தங்ககட்டி உருக்கி செய்து கொண்டேன் பின்னார் இருந்த நகையை மறுபடியும் செய்து கொண்டேம் எப்படிங்க சேதாரம் வரும் இப்போது மீதமுள்ள எல்லாம் நகையை வெளியில் சென்று விடுமா
Anna nanum thiruppuvanam.... ungala romba naal admire panitu iruken ... engayeooo irupinga nu ninaichen ... such a great person my town happy
தம்பி...கோபி
சூப்பர் விளக்கம்... வாழ்த்துக்கள்
நல்ல கருத்து விஸ்வகர்மா மக்களிடம் தொடர்பு கொள்ளவும்
It'd should be noted that gold chain also include gst+making charges ,so even if interest + borrowed amount is greater than 100% on that day it's a loss if we don't recover
அருமையான தகவல் நண்பா நன்றிகள்
Makkalukku thevayana arumaiyana pathivu.
Detailed analysis 🧐
Helo ,this is super advice for gold buyers and sellers ,mortgagers
Tanks lot br.
Really worth video.... Hats off to theneer idaivelai❤❤❤❤
Very genuine person, congratulations anna, and may your success continue...
SBI has imposed penalty charges @2% p.m i.e 24% p.a for over due period on gold loan. Hence at any cost paid the full amount within the prescribed period and avoided penalty.
அருமையான பதிவு இருவருக்கும் வாழ்த்துக்கள்.
Byjus pattri theliva poduga sir
பழைய நகை வாங்க விற்கும்போது GST வருமா ? என்பதைத் தெரிவிக்கவில்லை.
GST கிடையாது ஆனால் 22ct என்பது 916kdm. 24ct என்பது 999 kdm. ஆனால் மக்களிடம் 22 ct என்பதையும் 916 என்பதையும் வேறு வேறு என்று நம்ப வைத்திருக்கிறார்கள். உண்மையில் அவர்கள் சொல்லும் 22 ct என்பது 18kt ஆகும். அவர்கள் சொல்லும் 916 என்பது 22ct..இன்று பல மக்களுக்கு916 உம் 22ct உம் ஒன்று தான் என்பது தெரியவில்லை. செய் கூலி இல்லை சேதாரம் இல்லை GST இல்லை என்று கூறி 22காரட் நகை என்று 18 காரட் நகையை விற்கிறார்கள். 18 காரட் நகையின் விலை 4500 தான். 22 காரட் விலை 5700..
புதிய நகைகளுக்கு மட்டும் தான் GST
எந்த விற்பனைக்கும் GST உண்டு
Essential service on Gold trade. 👍
Simple life is peaceful life.
சூப்பர் அருமையான பயனுள்ள வீடியோ
😁u
Such a nice and unique concept....very informative
useful video brother but rate for Gold contact number athum sollavai ela bro
வருங்காலத்தில் இந்த நிறுவனம் நேர்மையாக செயல்பட்டால் மிக சிறப்பாக வளரும், மக்களின் நம்பிக்கையை பெற்று விட்டால்
சூப்பர் சூப்பர் அண்ணா நல்ல தகவல் நன்றி தெரிவிக்கும் நன்றி
மிகவும் பயனுள்ள பதிவு தம்பி கோபி 👌💐
நல்ல தகவல் நன்றி கள் பல
Labour rules and video pannunaga sir
Brother gold chit pathi video podunga
பயனுள்ள தகவல் 💐😊
Very useful information thank you Anna🙏
சார் பேங்க மாத்திவைக்கனும் 6.20 லட்சம் மாத்த முடியும் மாஎண்னிடம் சொல்லுங்கள் bro
அவங்க வாட்ஸாப் எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.
Feel.. Some catch in between... Full aa reveal pannale
Nice Really❤ Ats
நெறியாளர் பூர்வீகம் ஊர் திருப்புவனம் மா ??
The Business owner says that if we contact them with our jewels details for sale or pledge, their person will come to our home and give free assessment of jewel value. But what about the security for the jewel owner. What is the guarantee the details shared will not go into wrong hands or the person coming to home is a genuine person. Very risky in this fact. Need some clarification. Thanks
Very useful information Thank u👍
Very Informative. Know about your asset and what are the options available before you.
Muthoot bank la அதிக அளவு பணம் kudupanga,,
மணப்புரத்திலும் அதிக. ரூபாய் கிடைக்கும்
சிலர் அடகுவைக்கும்போது நம்பிக்கையின் பேரில் அதிக தொகை கேட்க்கிரார்கள் சுமார் ஒரு வருடம் சென்றபிறகு அசல்வட்டி கணக்கிட்டு நகையை மீட்பதுஇல்லை இதனால்அடகுகடைகாரர்களுக்கு பெரும் நஸ்டம் ஏற்படுகிரது
நீங்கள் அடகு கடை வைத்திருக்கீங்களா சகோதரா.
@@akshithalakshmi5134 ஆம்
என்ன நஷ்டம் வருது😂
Thanks for your information sir Super
SBO details pathi sollunga bro
2 வாரத்திற்கு முன்பு தான் 40 பவன் நகை விற்றோம் இந்த வீடியோ இன்னும் ஒரு வாரம் முன்பு போட்டிருக்கலாம்
நன்றிகள் பல👏👏👏👍🏻🥰
Very useful information.Thanks
உதாரணமாக இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. 4500 என வைத்துக்கொள்வோம். ஆனால் செய்தி தாள் விளம்பரங்களில் ரூ.4800 ற்கு வாங்கிக் கொள்கிறோம் என செய்தி வெளியிடு கிறார்கள். கேட்டால் மழுப்பல் பதில்கள் கூறுகிறார்கள். இதற்கு என்ன காரணம்.
Super information video brother thanks 🙏
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌💕
Which one best to learn quickly with in month and choose eassy to get jobs in IT and MNC before to until 2024 and also more vacancies
1. Software testing
2. Software developer
3. Full stack developer
4. Frontend developer and UI UX
😂 within a month 😂..
Very useful 👍
Nagariya inime arasangam ethavathu thittam kondu vantha kanganum.😊
இவரது நிறுவனத்தின் வாட்ஸ்அப் செல் பேசி எண் பதிவிடுங்கள் சகோ
Already we do this for the past several years. It is not new? In Trichy we are doing several years, if u want anything else, we did a fentsstic service throughout tamilnadu
Good information
Hello don't go Pawan shop go to sale your gold no interest no tension only your money this is very good
I don't think this an awareness video... is it a promotional video???
Exactly
No doubts... Nothing is for without benefits... For this promotion he should get an amount... This is a good business without investment...
@@rameshk6969 true i dont belive he is working for that 2% as he said fully lies latey he will trap others or even disapear or even cheat in large no regulations there for these kinds of office
They are not take the phone no no response from rate for Gold
Very very useful information. Thank you bro....❤🙏
viral level business strategy
Super bro very good explanation
Very useful information
Thanks அண்ணா, பழைய நகையை உறுக்கி புதுநகையா மாதிக்கலாமா , இது சரியான முறையா
There is no gold for many to mortgage. So question doesn't arise. Many people r using thread for thali
Gopi anna Super
Your first question ask me to skip your video. Time is gold.
👌நல்ல பதிவு அருமை👌
Anna you are great. I love to watch all your videos. Very informative. All the very best
Romba nalla service.. but ivangaluku eppadi amount varum😶
we are tied up with 7 Nationalised Banks.. We are the authorised DSA.. we get income from Banks..
4:34 ladies perula than business ellam panranga... Any legal??
Super anna really very useful video anna.
எந்த பேங்கல வட்டி குறைவா வாங்கறாங்க சொல்லுங்க
Superr sir clear explain
Ellam correct unga charges padhi slunga..
Your videos are very selective super .and congrats
Very good news
Supper massage sir
Thank you very much.. very usefull information..
.it is required for us... I saw this video at right time
.. I had these questions... Thanks for helping us by telling info claearly
He is a real merchant
Gold coins vankalama
No brother
@@sureshivel3908y
@@sureshivel3908ஏன் 916 தானே? செய்கூலி சேதாரம் கிடையாதே..விற்றாலும் வாங்கினாலும்!!எதனால் வாங்க கூடாதுங்கிறீங்க?
No don't do that mistake.
@@shanmugapriya3923 எதற்காக வேண்டாம் என சொல்றீங்க? விபரம் என்ன?
எச்சரிக்கை, லாபம் இல்லாமல் வியாபாரம் இல்லை
Rate 4 gold services available in chennai?
அண்ணா இவரும் ஏமாற்றம்தான் செய்கின்றார். எப்படி கேக்கிறிங்களா இவர் சின்னதா 2%சொன்னாரே அதை கவனித்திற்களா 2% என்பது 200000_த்திற்க்கு 2000 கமிஷன் இது கந்துவட்டியே விட அதிக வட்டி வரும் 1/2 மணி நேரத்திற்க்கு 2000 லாபத்தை அவர் எடுத்து விடுவார்.
True
நண்பா, நீங்க புதுசா நகை வாங்கும்போது 2மணிநேரம் செலவிடுறீங்கன்னு வச்சுப்போம். அப்போ குறைந்தபட்சம் 10% செய்கூலி, சேதாரம் கொடுப்பீங்க தானே. அதை என்ன சொல்வீங்க..
Laabam ilama ethukku yaarum thozil pana matanga.. ivar market la kammiyaana labathukku panraru avlothaan
2% of 200000 = 4000. Not 2000
உங்களிடம் 1% என சொல்லி தரமான நகைக்கு உத்திரவாதம் கொடுத்து வாங்க உதவி செய்பவர் ஏமாற்றுக் காரர் என்றால் கடைக்கு சென்று 16% to 18 % வரை கொடுத்து வாங்குங்கள். நீங்கள் தான் புத்திசாலி.
தம்பி என் நகையை வெளிநாடு செல்லும் போது யாரிடம் சென்று சான்று வாங்கி எடுத்து சென்று திரும்ப எடுத்து வரும்போது கஸ்டம்மிடம் காட்ட வழியும் நான் சென்னையில் விலாசம் தேவை
You can furnish declarations to customs get attested for short term ,visit
VERY interesting.