நேயர்களே, இந்த நிகழ்ச்சியை லட்சுமி மேடம் நடத்தி இருந்தால் நன்றாக இருக்கும். என்று சொல்பவர்களுக்கு,, நன்றி.. ஆனால் குயிலி மேடம், லட்சுமி மேடத்தை விட எள்ளளவும் குறைந்தவறில்லை,,,, நன்றி...
@@KuwaitKwt-su7bz அன்பரே,,, நிறைய பேர் இந்த நிகழ்ச்சி யை பார்த்து கமெண்ட் செய்யும் போது கவனியுங்கள்,,, "லட்சுமி மேடம் பெஸ்ட் என்றும்,, நிகழ்ச்சிக்கு லட்சுமி மீண்டும் வர வேண்டும் என்றும்,,, கூறி வருகிறார்கள். ஆகிவேதான் அப்படி பதிவிட்டேன். கமெண்ட் களை நீங்களும் படித்து பாருங்கள்,, நன்றி!!
குயிலி மேடம் இதுவரை நீங்க நடத்திய Episodes- ல பாதிக்கப்பட்டு வந்தவங்க பேசும்போது நீங்க நிறைய குறுக்க குறுக்க பேசுவங்க...ஆனா இந்த Episode அதற்கு மாறாக நிறைய மாற்றம் இருக்கு...🎉நல்லா முடிச்சிங்க...தொடரட்டும்❤
Karunanidhi already write stories in Tholkapium about sex between fathers and daughter. And sex between teacher and student. Karunanidhi already telling this long ago in Tholkapium ,please read Tholkapium. 😢
தெய்வம் நின்று கொல்லும்!! அன்பு நாம் எதிர்பார்த்தவரிடம்ஷகிடைக்காத பட்சத்தில், எங்கே கிடைக்குதோ அங்கே மனம் சலனப்படுவது இயல்பு. அந்த சின்ன பெண்ணுக்கு அதுதான் நடந்தது. ஆனால் இவர்கள் தரும் இடம் பாதுகாப்பு உண்மையாக இருக்குமா?
கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் பிரிந்து செல்லலாமே தவிர யாரையும் கொடுமைப்படுத்த கூடாது. கொடுமைப்படுத்தினால் அதற்கு உண்டான தண்டனை பெற்றே தீர வேண்டும்.
லக்ஷ்மி madam த்துக்கு முன்னாடி 2 பேர் அந்த நிகழ்ச்சி நடத்தினார்கள் zee தமிழ் தொலைக்காட்சியில் அப்போது இப்படி தான் பேசினார் குயிலி mam நன்றாக தான் நிகழ்ச்சி பண்றாங்க
குயிலி மேடம் உண்மையிலேயே நிதானமா பொறுமையா குற்றவாளிகள் வாயிலேந்து உண்மைய சொல்லவைக்கிறீங்க super நிகழ்ச்சி நடத்துப்பவர்கள் ஓவர் build up பண்ணாம அழகா கொண்டு போறீங்க
Alll the fr tht girl god saves her life and ther children's. Be bold. And study well go to gud job dear. Take care of ur health, god alll happiness and success in ur life. ,😊
This is the 1st time I am watching the programme.. it’s nice to see the victims getting immediate justice by law as well as protection the team work makes it all .. good keep it up.. it’s educative in legal way 👍👍
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி நிர்மலா பெரியசாமி அம்மாக்கு அப்புறம் லெட்சுமி ராமகிருஷ்ணன் அம்மா வந்த போது கூட நிர்மலா அம்மா மாதிரி இல்ல இவங்க பேசுறது பிடிக்கலனு சொன்னாங்க இப்போ லெட்சுமி ராமகிருஷ்ணன் அம்மா மாதிரி யாரும் வரமுடியாது னு சொல்றோம் எனக்கு என்னமோ குயிலி அம்மா தனக்குனு ஒரு இடத்தை பிடிப்பாங்கனு தோனுது சூப்பரா பண்ணுறிங்க குயிலி அம்மா எனக்கு லெட்சுமி ராமகிருஷ்ணன் அம்மா ரொம்ப பிடிக்கும் இப்போ உங்களையும் ரொம்ப பிடித்து இருக்கு அம்மா ❤❤❤🎉🎉🎉🎉
Kuyili is the best anchor for the show since the show contains palanadhu issues remember the song nila adhu vanathumela palanadhu odathu mela with kuyili madam steps
குறிப்பாக பள்ளிக்கூடங்களில் அவசரப்பட்டு சிறுவயதிலேயே திருமணம் செய்வதை தடுக்க வாழ்க்கை ஒழுக்கம் நெறிமுறைகளை கற்றுத் தருவது சிறப்பு இது அரசாங்கம் உத்தரவு கொடுப்பது நல்லது🎉
உலகில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் என் அன்பான வணக்கங்கள். ஒரு சில தினங்களாக நான் இந்த அம்மாவின் இரண்டு பதிவுகளை முழுமையாக பார்த்ததில் என்னுடைய கருத்து நான் கூற விரும்புகிறேன். நான் பார்த்ததில் தன்னை நாடி வந்தவர்களுக்கு ஒரு பக்கத்தை பார்த்து பேசுவது போல் தோன்றுகிறது எனக்கு. அனைவரும் நான் கூறுவதை கூர்ந்து கவனியுங்கள். இவர்களின் பதிவில் யார் முதலில் இந்த நிர்வாகிகளை தேடி வருகிறார்களோ அவர்களுக்கு மட்டும் பேசுவது போல் எனக்குத் தோன்றுகிறது.இன்று எனக்கு தெரியவில்லை ஆனால் இந்த பதிவை பார்க்கும் பொழுது தீர விசாரிக்காதது போல் தோன்றுகிறது. இவர்கள் தீர விசாரித்து இருந்தால் அதையும் சேர்த்து இந்த காணொளியில் நமக்கு காண்பித்தால் நமக்கு முழுமையான கதை புரியும் என்று நான் நினைக்கிறேன்.. இவர்கள் பேசுவது அண்ணன் தம்பி பிரச்சனை கிடையாது அக்கா தம்பி பிரச்சனை கிடையாது மாமியாருக்கும் மருமகனிற்கும் இருக்கும் கள்ளத்தொடர்பை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்படி இருக்கும்போது இந்த மாதிரி காணொளியில் நமக்கு முழுமையான ஆதாரங்களை காண்பிக்க வேண்டும் அப்பொழுது தான் நம்ம நம்மளோட ஒரு நல்ல முடிவை யோசிக்க முடியும். ஆகவே என் கருத்தை போல் யார் யாருக்கெல்லாம் தோன்றுகிறதோ எங்கள் தாராளமாக என் பதிவிற்கு நீங்கள் பதிவு செய்யலாம் நன்றி.
லஷ்மி ராமகிஷ்ணன்..மேம்...வரவேண்டும்....என்றால்.............லய்க்போடுங்க
Poda 9:00
Who is Laxmi?
@@krishnakrishna-su6qp சொல்வதெல்லாம்உண்மை.....எபிசோட்-ஜீதமிழ்...... லஷ்மி ராமகிஷ்ணன்...மேம்
099o
90@@DhiesndDhiesnd
நேர் கொண்ட பார்வை லக்ஷ்மி😮
நேயர்களே, இந்த நிகழ்ச்சியை லட்சுமி மேடம் நடத்தி இருந்தால் நன்றாக இருக்கும்.
என்று சொல்பவர்களுக்கு,,
நன்றி.. ஆனால்
குயிலி மேடம், லட்சுமி மேடத்தை விட எள்ளளவும்
குறைந்தவறில்லை,,,, நன்றி...
Ama
Lakshmi mam always best🔥❤👍
Ama❤
Appadi yarum ninaikkavillai neengale. Ninaithu vittu neengale comment pannuringa
@@KuwaitKwt-su7bz அன்பரே,,, நிறைய பேர் இந்த நிகழ்ச்சி யை
பார்த்து கமெண்ட் செய்யும் போது
கவனியுங்கள்,,, "லட்சுமி மேடம் பெஸ்ட் என்றும்,, நிகழ்ச்சிக்கு லட்சுமி மீண்டும் வர வேண்டும் என்றும்,,, கூறி வருகிறார்கள்.
ஆகிவேதான் அப்படி பதிவிட்டேன்.
கமெண்ட் களை நீங்களும் படித்து பாருங்கள்,, நன்றி!!
அருமை குயிலி மேம். நிதானம். தெளிவான பேச்சு. தலை வணங்குகிறேன் ❤
லட்சுமி மேடம் வரவேண்டும் இந்த நிகழ்ச்சிக்கு என்று சொல்பவர்கள் ஒரு லைக் போடுங்க 👍👍👍👍
😊😊l😊😊😊😊
Ys
என்ன பிரச்சினை ஏன் லக்ஷ்மி மேடம் வரவில்லை. அய்யா கலைஞர் டிவி. மக்களின் வேண்டுகோள் லக்ஷ்மி மேடம் வரவேண்டும்.
Lashmy medam super
Really laxmi madam super
Everyone has their unique style She is very soft nd approaching soft whatever justice is important
very good reply Mr Karthik
@@reema.pathimareeam3030❤
குயிலி மேடம் இதுவரை நீங்க நடத்திய Episodes- ல பாதிக்கப்பட்டு வந்தவங்க பேசும்போது நீங்க நிறைய குறுக்க குறுக்க பேசுவங்க...ஆனா இந்த Episode அதற்கு மாறாக நிறைய மாற்றம் இருக்கு...🎉நல்லா முடிச்சிங்க...தொடரட்டும்❤
உங்கள் முடிவுக்கு தலைவணங்கி சல்யூட் மேடம்.ஐயா.hats of you.thank you so much.
குயிலி மேம் அருமையாக நிகழ்ச்சி நடத்துகிறார் வாழ்த்துக்கள் 🎉🎉
😅😅
Kuyili madam super ah program panranga
200rs ups jalra va nee
🎉🙏🤝🎉
உண்மையில், நல்ல முடிவு, கலைஞர் டிவி க்கு நன்றி
Intha jenmangala vidathinga pudichi jail la podunga
Spr mam
Thanks u sir....
ஒரு பெண்ணை
அடைத்து வைக்கபட்ட இடத்தில் இருந்து மீட்டு வந்த
கலைஞர் டிவிக்கு வாழ்த்துகள்.
😢🎉😢🎉😢ruclips.net/user/shortsPNiA3C67uwE?si=8OAJ1swb99M8hE2i
Great
அவர்கள்
மிருகம். ஐ இந்து. அறிவு
Karunanidhi already write stories in Tholkapium about sex between fathers and daughter. And sex between teacher and student.
Karunanidhi already telling this long ago in Tholkapium ,please read Tholkapium. 😢
@@amyramuruகருணாநிதி எழுதினாரா?புத்தகத்தின் பெயர்?
MGR வேறே. சிவாஜி வேறே அது போல. லட்சுமி மேடம் style தனி
குயில் மேடம் style தனி இரண்டு பேருமே சிறப்பு
I really appreciate your comment cause everyone is saying laxmi mam will do best but she is also doing great ❤
❤@@You_are_amazing28
அவங்க உச்சரிப்பு வேறு
இவங்களோட இயல்பான நடைமுறை பேச்சு வழக்கு ஒரு மாதிரி
You Are Absolutely correct 😄😄😄
@@eswarieswarik8461 ❤️
குயிலி அக்கா உங்களை நான் மனதார பாராட்டுகிறேன் அருமையாக பேசுறீங்க ❤🎉
பாவம் அந்த பொண்ணு படிக்கனும்னு வெகுளியா சொல்லுது..உதவிய உங்களுக்கு நன்றி..😊❤️💐🌹🙏...
சூப்பர்!!! குயிலி மேடம் நன்றாக நடத்துகிறார். போக போக இன்னும் முன்னேற்றம் வரும்..😊😊😊
🤔🤔🤔
@@baskaransundarsundar685 ethukkda. Inka vanthu un. Manatha. Mariyathaya. Ilakkurai umami looosafa
Welldone job kuyili mam👌🎉❤ Hat's off to Pavithra👏😍
Kadumaiyana thandanai kodukka Vendum iruvarukkum...... kevalamana nadathai....
Kuyilee mam superb ah pesuraanga..... correct ah pesuraanga 👌👌👌👏👏👏
நம் வயிற்றில் பிறக்காத மகன் மருமகன்.அதன் புனிதத்தை கெடுத்த இவளையும் இவனையும் சும்மா விடக்கூடாது
Theru nayhal
Iva ponn inathuke avamanam
நீங்கள் சும்மா விடவில்லை என்றால் என்ன, அவர்கள் சும்மா தான் இருக்க போகிறார்கள்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
inci tinna kOrangu matiri irukutu rendu munyum mana ketta jenmangaL ithu ellam oru taynu pesutu vekkaketta jenmengal
அந்தப் பெண்ணின் கண்கள் தெரிவது தைரியம் வாழ்த்துக்கள் சகோதரி..... ஒரு ஒவ்வொரு பெண்ணும் இதே போல் இருக்க வேண்டும்......
😢😢😢😮😮😮ruclips.net/user/shorts4fAgpojvL3M?si=-3u0UuOP3PS-sIqI
ஒவ்வொரு கேள்வியும் நெத்தியடி நல்லா ஜென்மமா இருந்த நாண்டுக்கிட்டு தூங்கணும் மனக்கேட்ட ஜென்மங்கள் தூ பெத்த பொண்ணு வாழ்க்கையவே நாசம் பண்ணிட்டாங்க பாவிங்க 😭😭😭
நாண்டுக்கிட்டு தூங்கக்கூடாது.. தொங்கனும்
😂@@vijayaselladurai3799
@vijayaselladurai3799 😂😂😂😂😂😂😂😂😂
@@vijayaselladurai3799😅
தெய்வம் நின்று கொல்லும்!! அன்பு நாம் எதிர்பார்த்தவரிடம்ஷகிடைக்காத பட்சத்தில், எங்கே கிடைக்குதோ அங்கே மனம் சலனப்படுவது இயல்பு. அந்த சின்ன பெண்ணுக்கு அதுதான் நடந்தது. ஆனால் இவர்கள் தரும் இடம் பாதுகாப்பு உண்மையாக இருக்குமா?
நீங்கள் மிக சிறப்பாக இந்த நிகழ்ச்சியை நடத்துகிறீர்கள் மேடம் 👏👏👏👏👏 வாழ்த்துகள்
உங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி மேடம் 🙏🙏🙏🙏🙏👌👌❤❤🇱🇰
This daughter looks sooo innocent at the same time honest and brave
கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் பிரிந்து செல்லலாமே தவிர யாரையும் கொடுமைப்படுத்த கூடாது. கொடுமைப்படுத்தினால் அதற்கு உண்டான தண்டனை பெற்றே தீர வேண்டும்.
Hands off to entire team. Awesome and apt kuyile mam🎉🎉
குயிலி Mam wonderful question asked....... super... கலைஞர் TV வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பெண்கள் இந்த நிகழ்ச்சி முலம் நிமிர்ந்து வாழ்வார்கள்.. அதை இந்த டீம் செய்கிறது வாழ்த்துக்கள் 🙏
அந்த மேடம் சட்டத்தில் என்ன என்ன பிரிவு கேஸ் போட்டு தாண்டிக்க சொன்னது அருமை. உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மேடம் 🎉🎉🎉
சட்ட விவரங்கள் நிகழ்ச்சி தயாரிப்பாளர் நியமித்திருக்கும் குழுவால் தரப்படும்...!!!
Thank u all staffs. Good judgment.
Intha ponnu bolda intha vishytha midiyaku kondVantha antha thayriyam irukule athuke oru salute
அருமையான தீர்வு.நல்ல முறையில் நிகழ்ச்சியை கொண்டு செல்கிறீர்கள் நன்றி
Kutili mam is hosting very well
She’s very talented and respectful also
Keep it up mam
Kuili mam is handling very well.she is also doing a great job.
Nalla padichi ellarukkum oru Nall udaranama varanumma..may God be with you..🎉
குயிலிஅருமையாக.
வழிநடத்துகிறார். நன்றி. 🙏🙏🇹🇷🇹🇷👍
லக்ஷ்மி madam த்துக்கு முன்னாடி 2 பேர் அந்த நிகழ்ச்சி நடத்தினார்கள் zee தமிழ் தொலைக்காட்சியில் அப்போது இப்படி தான் பேசினார் குயிலி mam நன்றாக தான் நிகழ்ச்சி பண்றாங்க
ஆமாங்க சரியா சொன்னீங்க
Kuilymamsuperanadathuranga
நல்ல்
Good
20 years back entha program eruthu eruthal nanum en life super ra eruthurukum thank u kuilli mam god bless you that girl is lucky
குயலி மேடம் மிகவும் புடிக்கும், அவங்க குரல் நல்லா இருக்கும், ரொம்ப போல்ட்டா பேசுவாங்க ❤❤
Super decision, இந்தமாதிரி தாய் இருக்கிறதைவிட சாவதேமேல்
Sooo good epdisode especially that Psychology doctors given a very good advice for that lady ❤❤May God bless that girl and kids
Maamiyar paakumpothe bayangarama irukku,. 🧐🤨peththa ponnu vazhkkaiyila edhukku ippadi vaazhanum, thandanai kadumaiya irukanum kuyili mam..🎉
குயிலி மேடம் உண்மையிலேயே நிதானமா பொறுமையா குற்றவாளிகள் வாயிலேந்து உண்மைய சொல்லவைக்கிறீங்க super நிகழ்ச்சி நடத்துப்பவர்கள் ஓவர் build up பண்ணாம அழகா கொண்டு போறீங்க
அந்த பொண்ணு மனசு எவ்வளவு துடிக்கும்? பாவம்
👍🏻
Alll the fr tht girl god saves her life and ther children's.
Be bold. And study well go to gud job dear. Take care of ur health, god alll happiness and success in ur life. ,😊
Kuzhali neenga kekra kelvi paatha samma tension aaguthu
கலைஞர் டிவி"நிர்வாகத்தினருக்கு"அன்பு வேண்டுகோள்.. இந்த நிகழ்ச்சி தொகுப்பாளரை மாற்றி..லெ
கலைஞர் டிவி நிர்வாகத்தினருக்கு வணக்கம்!! இந் நிகழ்ச்சி தொகுப்பாளரை மாற்றி விடலாம்.. கடம்பை வெங்கோபு... திருவாரூர்...
Yes
இது ஓரு அம்மாவசீ
Yes
நிதானமா பேசுற குயிலிதான் எனக்கு பிடிக்கும்
எங்கள் தலைவர் கலைஞர் டிவி யில் இந்த நிகழ்ச்சி வந்ததற்கு நன்றி🙏💕🙏💕
இதே மாதிரிதான் என்வாழ்க்கையிலும் நடந்தது என் அம்மாவால் என்வாழ்க்கையே நாசமா போச்சு
பாவம் 😭😭😭😭 நீங்க சிஸ்டர்...
Sister romba kastama iruku ippude kuda oru Amma va erupangaila nu ungala neachu romba feel pandren.
Sis be strong ammava thirumbi kuda paakkathinga
Ayioo😢😢
😢😢
Thank you kuyili madam very good speech and help God bless pavithra🙏🙏
This is the 1st time I am watching the programme.. it’s nice to see the victims getting immediate justice by law as well as protection the team work makes it all .. good keep it up.. it’s educative in legal way 👍👍
Helo all commanders..
Ellorum sivaji sir nadicha tha padam paapom sonna... Theter lam galiya tha irukum.... Konjam aduthu varavangalaiyum motivated pananum... Nama son... namma.. Dougter maari.. Namma amma maari yaar vanthalum... Nalla enaothada yethuklam plese 🙏
இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும். சிறப்பாக தொடரும் என நினைக்கிறேன்.
குயிலி மேடம் ரொம்போ பொறுமையாகவும் சில சமயங்களில் ஆக்ரோக்ஷமாகவும் இருக்கிறார் , வாழ்த்துக்கள் மேடம்
ஆயிரம் பேர் நடுவராக வந்தாலும் நம்ம லக்ஷ்மி அம்மா போல் ஆக முடியாது....
இதெல்லாம் ஒரு தாய் இவன் எல்லாம் ஒரு புருஷன் ரெண்டு மொகரையும் பாருங்களேன் எப்படி இருக்குன்னு
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி நிர்மலா பெரியசாமி அம்மாக்கு அப்புறம் லெட்சுமி ராமகிருஷ்ணன் அம்மா வந்த போது கூட நிர்மலா அம்மா மாதிரி இல்ல இவங்க பேசுறது பிடிக்கலனு சொன்னாங்க இப்போ லெட்சுமி ராமகிருஷ்ணன் அம்மா மாதிரி யாரும் வரமுடியாது னு சொல்றோம் எனக்கு என்னமோ குயிலி அம்மா தனக்குனு ஒரு இடத்தை பிடிப்பாங்கனு தோனுது சூப்பரா பண்ணுறிங்க குயிலி அம்மா எனக்கு லெட்சுமி ராமகிருஷ்ணன் அம்மா ரொம்ப பிடிக்கும் இப்போ உங்களையும் ரொம்ப பிடித்து இருக்கு அம்மா ❤❤❤🎉🎉🎉🎉
அந்த அம்மா தவறு செய்யவில்லை என்றால் இப்படியா அமைதியாக இருப்பாங்க. இந்நேரம் கொதிச்சிபோய் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ண மாட்டாங்க?
Yes 💯💯💯💯💯💯💯💯💯💯
Ithu poiya iruntha Katha mudiyutho ilayo ana romba Aluthurukanum . Ana vai la varum pothey poi nu theriyuthu..
இது போன்ற நிகழ்ச்சி நடத்துவதற்கு நன்றி🙏💕
Realy Kuyili madam very bold and superb compare to Lakshmi Ramakrishnan
Lakshmi mam ah vida va
Kuyili is the best anchor for the show since the show contains palanadhu issues remember the song nila adhu vanathumela palanadhu odathu mela with kuyili madam steps
Super verdict & I like kuyili mam in this episode👌❤
Super nalla nigaltchi.. Thodranum intha nigaltchi... Kalaingar tv ku vazhthukal❤👏👏👏👏
குயிலி madam இரண்டு பேருக்கும் தகுந்த தண்டனை வாங்கி குடுங்க
kuyili please get out
லஷ்மி மேடம் எனக்கு ரொம்ப பிடிக்கும்... அவங்க இந்த இடத்தில் இருந்தால் இன்னும் சூப்பரா இருந்திருக்கும்...
Pavitra you are great.
God bless you MA 🙏🏽💐🙏🏽
Super Kuyili ka ,God bless you and kalaignar TV, Also thanks to those three professionals.
பெற்ற தாய் எவ்வளவு கொடுமை எல்லாம் பண்ணுவாங்களா கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறது
My mom also same . I hate life long
I have experienced
சில மானகெட்ட அம்மா காம பேய்கள் சிறிக்கிகள் இறக்காலுவ 😡😡😡😡 தூ மருமகன் மகன் என்ன வித்தியாசம் 🥴🥴🥺
இது போன்று அம்மாக்கள் ஏராளம்..வெளியில் தெரியவில்லை...
@@dneelakandanlotus869 தன்மகள் வாழ்க்கையை கெடுக்குறாங்க நினைச்சாவே பயமா இருக்கு
அய்யோ இந்த நிகழ்ச்சி பாத்த யாரையுமே நம்ம முடியல...நா ஒருவேளை இந்த பிளேஸ் ல இருந்த வெளில சொல்லாம முடங்கி இருப்பே but அந்த பொண்ணு 🤝🤝
Super mm very good wungal pathivu migavum arumai
அருமையாக கேள்வி கேக்குறங்க...
குறிப்பாக பள்ளிக்கூடங்களில் அவசரப்பட்டு சிறுவயதிலேயே திருமணம் செய்வதை தடுக்க வாழ்க்கை ஒழுக்கம் நெறிமுறைகளை கற்றுத் தருவது சிறப்பு இது அரசாங்கம் உத்தரவு கொடுப்பது நல்லது🎉
Nobody can handle better then Lakshmi Ramakrishnan❤
Mathavangala judge pannathinga evanga nalla theliva pesuranga
Laxmi mayitha pudunga😂😂😂
குயிலி மிக நன்றாக நிகழ்ச்சி நன்றாக நடத்துகிறார் ❤
Hands off to the team who rescued Pavithra . 👏🏾👏🏾👏🏾
உதவி செய்த அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்
குயிலி mam super🎉
Ahrumai Ahrumai madam super Super Super Super Super Super Super spch ahvaingallukku dhandaynay koduingay plz
நல்ல முறையில் நடந்து நல்ல முறையில் இது கடவுளுக்கே அடுக்கதுநீநல்லவாருவே😢❤❤❤❤❤
லெட்சமி மேடம் இருந்தால் நல்லா இருக்கு 🥰🥰
Very good kuyili mam,
Good advice givan to pavitra
Gouri and maleyarasan should be panished siveyarly
Kuyili mam u are as good as lakhmi ramakrishnan
குயில் மேம் மாஸ்..ரொம்ப பிடிக்கும் உங்களை...❤❤❤🙏🏼🙏🏼👌👌👌👌
அந்தப் பெண்ணை காப்பாற்றி விடுங்க நல்லா இருக்கட்டும் இரண்டு குழந்தை வச்சு பாவம்
உலகில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் என் அன்பான வணக்கங்கள். ஒரு சில தினங்களாக நான் இந்த அம்மாவின் இரண்டு பதிவுகளை முழுமையாக பார்த்ததில் என்னுடைய கருத்து நான் கூற விரும்புகிறேன். நான் பார்த்ததில் தன்னை நாடி வந்தவர்களுக்கு ஒரு பக்கத்தை பார்த்து பேசுவது போல் தோன்றுகிறது எனக்கு. அனைவரும் நான் கூறுவதை கூர்ந்து கவனியுங்கள். இவர்களின் பதிவில் யார் முதலில் இந்த நிர்வாகிகளை தேடி வருகிறார்களோ அவர்களுக்கு மட்டும் பேசுவது போல் எனக்குத் தோன்றுகிறது.இன்று எனக்கு தெரியவில்லை ஆனால் இந்த பதிவை பார்க்கும் பொழுது தீர விசாரிக்காதது போல் தோன்றுகிறது. இவர்கள் தீர விசாரித்து இருந்தால் அதையும் சேர்த்து இந்த காணொளியில் நமக்கு காண்பித்தால் நமக்கு முழுமையான கதை புரியும் என்று நான் நினைக்கிறேன்.. இவர்கள் பேசுவது அண்ணன் தம்பி பிரச்சனை கிடையாது அக்கா தம்பி பிரச்சனை கிடையாது மாமியாருக்கும் மருமகனிற்கும் இருக்கும் கள்ளத்தொடர்பை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்படி இருக்கும்போது இந்த மாதிரி காணொளியில் நமக்கு முழுமையான ஆதாரங்களை காண்பிக்க வேண்டும் அப்பொழுது தான் நம்ம நம்மளோட ஒரு நல்ல முடிவை யோசிக்க முடியும். ஆகவே என் கருத்தை போல் யார் யாருக்கெல்லாம் தோன்றுகிறதோ எங்கள் தாராளமாக என் பதிவிற்கு நீங்கள் பதிவு செய்யலாம் நன்றி.
Vakkil sir sariya sonnenga👏👏 ammavukum avanga huspend ku nalla thandanai kudukanum
Thanks Mam for your support 🙏
பாவம் அந்த பெண் பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு இன்னும் நிறைய பேர் வாழ்க்கையில இப்படி நடக்குது ஆனா வெளிய சொல்றதுக்கு பயப்படுறாங்க
மிகவும் bolda பேசிறிங்க சூப்பர் மேடம்
Nigalchi arumai kalaignar tv ku valthukkal nandrigal❤
குயிலி மேம் ரொம்ப நல்லா கேள்வி கேட்டீர்கள்.அருமை.
பவித்ரா நீங்க கவலைப் படாம இருங்க உங்க உடம்பு சீக்கிரம் சரியாக கடவுள்ல வேண்டிக்கொள்ரேன்
அவனுக்கும் அவளுக்கும் தண்டனை கொடுக்கனும்
Kuyili. Mam is. This
Program is taken
Very good. This
Mater koate. Tome
Is koyst Sires time i
Is. Seerias kuyili mam. Very intallijent Thank you mam
லட்சுமி மேடம் வந்தா நல்லா இருக்கும் pls வர சொல்லுங்க
This is great and excellent programme.
Correct judgment Hats off
லஷ்மி ராமகிருஷ்ணன் mam தா super avugatha👏👏👏👏
I like the guy who presented thaigan foundation...he really got solutions in the spot
இந்த ஷோ நல்லா போகனும்னா ……..ஆன்கர மாத்தி லக்ஷிமி இராமக்கிருஷ்ணன் மேடத்த போடுங்க
Vayippilla raja😊😄
Well done jury 👏 may god bless you and your children 🙏
நன்றி குயிலி அம்மா
Kuyili mam semma....ah pesuranga...💖🔥🔥🔥
Kuili madam unga reaction vera level 🤣
Yes
25:33 ultimate thalaivaa 😂😂
Yes