Indian High Speed Train 🚆 அனுபவம் Vande Bharat 🇮🇳
HTML-код
- Опубликовано: 1 май 2024
- #SrilankanVlogs #RjChandruVlogs
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
Twitter: / chandrulk
Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
இந்தியா போன்ற பெரிய தேசத்துக்கு இத்தகைய ரயில்கள் அவசியம் புல்லெட் ரயிலுக்கு வெயிட்டிங் 💪
மிக வேகமாக செல்லக்கூடிய புல்லட் ரயில் இந்தியாவில் இன்னும் இரண்டு ஆண்டில் வர வர இருக்கிறது
நீங்கள் இந்தியாவில் இருக்கும் போது சொந்த ஊரில் இருப்பதை போன்றே உணரமுடியும் அவ்வளவு ஒற்றுமை
வருக
இந்திய நாட்டிற்கு வந்தமைக்கு நன்றி
அந்தந்த மாநில மொழி மற்றும் ஆங்கிலம் செய்தி தாள்கள், இலவசம் இலவசம் இலவசம்.😊
தஞ்சாவூர் பெரிய கோவிலை வந்து பாருங்கள் நண்பா உலக அதிசயத்தை யுகம் மிஞ்சிய அதிசயத்தை காணலாம் நண்பா
தஞ்சாவூர் கண்டிப்பா வாங்க
@@mahimahendran5331 நானும் தஞ்சை தான் பூண்டி வாண்டையார் குரூப்ஸ்
@@thevarfilms4210 நான் திருநெல்வேலி brother
@@mahimahendran5331 ❤
ஹாய் சந்துரு மீண்டும் இந்தியப்பயணம் வந்த்தற்கு வாழ்த்துக்கள், இரயில் பயணம் நன்றாக அமைந்து விட்டது,ஒரு விசயம் முன்பெல்லாம் இரயில் எப்பொழுதும் தாமதமாகத்தான் வரும் ஆனால் இப்பொழுது நிலைமை சற்று மாறி விட்டது,சொன்ன நேரத்திற்கு ,சொன்னபடி சரியான நேரத்திற்கு அமைந்து விடுகிறது,வாழ்த்துக்கள்,தாஜ்மஹால் பதிவுக்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்,,நன்றி,
இந்தியாவில் இன்னொரு அதிவிரைவு மின்சார தொடர்வண்டி கத்திமான் என்ற பெயரில் நிஜாமுதீனில் இருந்து ஜான்சி வரை செல்கிறது. வந்தேபாரத் ரயிலில் தங்களுக்கு சிற்றுண்டி கிடைக்காதது எனக்கு வருத்தமாக இருக்கிறது. ஆக்ராவில் தாஜ்மகால் மற்றும் ஆக்ரா அரண்மனையையும் பார்த்துவிட்டு வாருங்கள். உங்கள் இந்திய பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
இது அதிவேக ரயில் அல்ல, வளர்ந்த நாடுகளைப் பாருங்கள்
350KM/H, சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பாவில் அதிவேக இரயில்வேயின் வீடியோக்கள் உங்களை வெட்கப்பட வைக்கும்.
@@dna3153 அதிவேக ரயில் என்று குறிப்பிடவில்லை. இந்தியாவில் ஓடும் அதிவிரைவு ரயில் என்றுதான் குறிப்பிட்டேன். ஜப்பான் புல்லட் ரயில் சீனா பிரான்ஸ் போன்ற நாடுகளில் இன்னும் அதிவேக ஐநூறு கிலோமீட்டர் வரை செல்கிறது. இதில் வெட்கப்பட ஒன்றும் இல்லை. நம்மை விட ரயில் பாதைகள் அங்கு குறைவு. உலகின் அதிக மக்கள் பயணம் செய்வது இந்தியன் ரயில்வே. அந்த பெருமை போதும். இங்கும் புல்லட் ரயில் இயங்கும் காலம் வரும்.
@@dna3153wait for bullet train with the Speed of 350 kmph 2027 ula vandrum after this project adhutu namaluku dhan chennai to Bangalore bullet train
@@dna3153 இந்திய ரயில்வேயின் சேவை என்னை பெருமைப்பட வைக்கிறது. உலகில் அதிகமான ஊழியர்கள் பணிப்புரியும் பொதுத்துறை நிறுவனம். அதிகமான பயணிகளை அதுவும் குறைந்த கட்டணத்தில் சுமந்து செல்லும் உலகின் ஒரே ரயில்வே. அதனால் வேகத்திற்காக வெட்கப்படாமல் சேவைக்காக பெருமைப்படுகிறேன்.
@@dna3153middal...gt sm education to differnetiate the developed country n devoloping country ...Dont simply comment with yr half baked lnowledge n gt seruapdi
This is Modi Bharat
This train was fully built in Chennai icf, great innovation... First class compartment will be even more good
India 🇮🇳 is very fast developing in the world
நான் தாஜ்மகால் செல்ல வில்லை ஆனால் உங்கள் பயணத்தில் நான் உடன் இருக்கிற மாதிரி இருக்கு
பயணங்கள் 🎉இனிதாய் அமைய வாழ்துக்கள்🎉🎉சுவிஸ்,,புவி,,மட்டுநகர்❤❤❤
Hii..சந்துரு..இந்தியா..உங்கலை..அன்புடன்..வந்தமைக்கு..நனறி..வாழ்க..வாழ்க..வாழ்க..🌾🌴🌿🙏🙏🙏👍🏾💯💯💯💯👍🏾👍🏾👌🏿👌🏿👌🏿🤝🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿💐💐💐..OK.. Thankuoy..👌🏿🙏👍🏾🤝💯☘️☘️
Sorry, wrong infor, the fastest train in India is Gatiman express
Greetings from Agra. Welcome sir
இனிய ரயில் பயணம் அருமையாக இருந்தது அடுத்தது தாஜ்மஹால் வீடியோ எதிர்பார்க்கிறேன்
அருமை சகோ👌👌👌
👍super Chandru enjoy 🌹🌹
Well come bro have a nice journey
அருமையான பதிவு சந்துரு
6.10 wild cook book? 🤔
வாழ்த்துக்கள் அண்ணா
Well come to India ❤
சென்னை I C F ல் தயாரிக்கப்பட்ட மின்சார தொடர் வண்டிதான் இது
Super bro...👍👍
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Vande Bharat train experience better sollalam naan irrupadhu Delhi than Sri Lanka yaldevi train experience arumai Akka vanirundha Arumaiya irrukum
Super vlog enjoy aiya 🎉
Thank you bro
Super very good 👍
Very very beautiful train journey from Delhi to Agra Anyway thank you very much for shown the beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya
Thank you Chandru for your excellent Train journey to Tajmahal and your wonderful commentry
Super🙌🥰 vlogs🥰 brother🥰❤
வணக்கம்👌🏻👌🏻👌🏻
Super ❤
1:21 ❤
நம்ம இலங்கைத் தமிழருக்கு அனைவரும் ஆதரவு கொடுங்கள்
Vande bharat it's semi fast only bro 😂😅
Taj Mahal is in utter Pradesh
Hazrath nizamuddeen must visit
I remember 12 yrs back my relatives made a trip to India frm North to South n they all made fun of tht country…Dirty n inefficient airports , overcrowded train…no highways.. cows on the road n many more 😂😂😂😂 last yr they visited to India again n this time they said its nt the same India which we all used to made fun n laughed… They said the Delhi , Mumbai n Banglare airports truly world class… n many trains stations were improvised .. n India alao got many highways recently…. We abroad born Tamils knws India is behind 30 yrs compare to the world but the catching up very fastly … A country when hv a strong leader definitely things wl tk off very fast… good..majority Indians has chosen the right government lately…Otherwise still we wl mking laugh on Indians..😂😂😂
What is there to laugh. India is still a poor contry, but it's growing at a pace faster than any other contry on earth. It's not a good trait to laugh at others struggles.
Like when Sri Lanka went bankrupt, we stepped in helped. China whom you were friends completely shut you guys off.
I don't remember any times Sri Lanka helped India when we were struggling and you guys were doing ok.
Yes a strong leader makes great changes to a country. But our people are so stupid and believes every shit they are being fed on and imagines themselves as poraali’s.Esp. We Tamils. No doubt about that
Is it good to make fun of your own country where your parents and all your ancestors lived? As if you were a British born guy
You must be ashamed of making fun of your native place. Living in UK doesn't make you a British guy.
Who ever sees you, they see you as Indian not as British.
Rightly said. I my self seeing changes in front of my eyes. First time when I saw autobahn kind of road in my native in google map. I thought it is the mistake of google. But it was real and could drive my car at 120 KM. The places to reach that took 3 hrs is taking only 50 min now. All because of Mr. Modi AND BJP. I hope again they will be choosen.
put a video about anckor wat
India fastest train is gatiman 160 kms
Your excellent explanation of this. Train😅😅😅😅
Modji ❤❤❤
Volume very low
Chandru, enjoy Agra 👍😂 Usha london
👌👌👌👌
Cast high or same general cast
❤❤❤❤
❤
மும்பை வந்தா என்னை மீட் பண்ணுங்க
ஜெய் ஸ்ரீராம் ஜெய் மோடி சர்கார் மீண்டும் மோடி வேண்டும் மோடி
300km travailing Paris Bordeaux
Vanakam. Rajastanil. Sivan. Vanthu. Ganam. Solukirar. Brahma kumaris. Is the. Name. Ange. Sollavum.
Vikey. Nanri
Pls. Travel in Gatimaan Express . It's faster than Vandhe Bharat Train.
Kuratti solurthu than ungal kuraiyea
இது அதிவேக ரயில் அல்ல, வளர்ந்த நாடுகளைப் பாருங்கள்
350KM/H, சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பாவில் அதிவேக இரயில்வேயின் வீடியோக்கள் உங்களை வெட்கப்பட வைக்கும்.
@@dna3153 sir, this train is fastest in India.
@@dna3153yea..its because Indians were so muddal all the years fr voting congress which never think abt national infrastructures…😂😂😂
@@dna3153 உனக்கு ஏன் குண்டியில் எரியுது ?இந்தியாவிலும் புல்லெட் ரயில் விரைவில் - இந்தியாவும் வளர்ந்த நாடுதேன் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம்
news paper free
Train fare
You are wrong on the point it's 'the fastest', but it should be gatiman express I suppose. (I'm not native tamil, so may be my understanding is wrong).
இது அதிவேக ரயில் அல்ல, வளர்ந்த நாடுகளைப் பாருங்கள்
350KM/H, சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பாவில் அதிவேக இரயில்வேயின் வீடியோக்கள் உங்களை வெட்கப்பட வைக்கும்.
வளரும் நாடு வளர்ந்த நாடு அல்ல🎉🎉
உனக்கு ஏன் குண்டியில் எரியுது ?இந்தியாவிலும் புல்லெட் ரயில் விரைவில் - இந்தியாவும் வளர்ந்த நாடுதேன் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம்
First comment
பாக்கிஸ்தானுக்குத்தான் தனியாக சென்றீர்கள். இந்தியாவிற்காவது மேனகாவையும் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு வந்திருக்கலாமே.
மோடி : அதிவேக ரயில் விட்டார்
கருணாநிதி: திருட்டு ரயிலில் வந்து தமிழ்நாட்டை சுரண்டி தின்றான்😂
Icf Chennai 😊
தாஜ்மகால் பார்த்து விட்டு அதன் அழகை விரிவாக சொல்லுங்கள் பார்க்கலாம்
Not close to Germany 🇩🇪, France 🇫🇷 and Japan 🇯🇵 train. Still backwards to the world 🌍. The speed too slow. The train too much shaking 🫨.
How about Sri Lanka? I wonder Sri Lanka even have a bullet train.
தமிழ் நாட்டுக்கு வாங்கள்... தென்னிந்திய மக்களின் வாழ்க்கையை கொஞ்சம் படமாக்குங்கள்
Politically speaking " வந்தேரி பாரத". 😂😂😂
Thankgod nt teruporki thiruddhu thevdiyen 😂😂😂😂
naaxal terror naaai
நல்ல வேலை "திருட்டு" ரயில் இல்லை😂
கருணாநிதி ஊம்பி கொத்தடிமை ரயில் நிச்சயம் வரும்
நீங்கள் மஹாராஜா இரயில் செல்லுங்கள் இந்த உலகின் மிக உயர்ந்த விலை உயர்ந்த சொகுசு இரயில் இந்தியாவில் உள்ளது ஆனால் விலை தான் அதிகம் 7நாட்களுக்கு 15லட்சம் இந்திய மதிப்பில் ..
Vikey. Sweden
இந்துக்கள் நாட்டின் அபரிமிதமான வளர்ச்சி இதை விட அதி வேகத்தில் அடுத்த 5வருடம்