Vinushka Walks நடக்கிறாள் 😍 | Rj Chandru Vlogs
HTML-код
- Опубликовано: 1 окт 2024
- #SrilankanVlogs #RjChandruVlogs
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
Twitter: / chandrulk
Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
கருவில் சுமப்பவள் தாய் கடைசிவரை சுமப்பவன் தந்தை. ஆனால் பிள்ளைகள் தாயிடம் ஒட்டுவதை போல தந்தையிடம் ஒட்டுவதில்லை. குழந்தையின் சிரிப்பு தவழுதல் நடப்பது எல்லாம் நம் கவலைகளை மறக்க செய்துவிடும்.
வினுஷ்கா குட்டி அப்பாவையும் அம்மாவையும் மிஞ்ச போறா👏👏👏
அக்கா அண்ணா தயவுசெய்து திருஷ்டி சுத்தி போடுவது ரொம்ப நல்லது உங்க குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் பல்லாண்டுகள் வாழ்க🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Hi! I first time I see your videos and I shocked 😲 because my name I also p. VINUSHKA ❤ my daddy tell, see the you tube channel it's your name, and so happy it's real and I will god promise ❤
அழகான குட்டி , அண்ணாவின் குறும்பு. நன்றி தம்பி . ❤ , உங்கள் சமையல் video போடவும்
தம்பி நல்லா பாசம் தங்கை கூட good 👍❤❤❤
வாழ்க வளமுடன் முருகன் துணை இருப்பான்
முருகன் உடன் சேர்ந்து விநாயகன் ம் துனை இருப்பார்....விநாயகா போற்றி. போற்றி.... ஓம் முருகா....
சூப்பர் அண்ணா அக்கா மிதுன் வினுஷ்கா செல்லம் ❤️😍 அருமை அருமை வாழ்த்துக்கள் 💐
அழகான குடும்பம்,God bless you all.
இதே மாதிரி சந்தோஷமா இருங்க ஏசப்பா வந்து உங்களுடைய ஆசிர்வாதம் நிறைய இருக்கும் நிறைய நாட்டுக்கு போங்க இன்னும் நிறைய வந்து
Your familya partha kannae pattuvidum .Nanraga suthipodungal. Imp. Vinushkavuku. 😊😊😊
God bless this Happy family. Be Happy for ever.
Nanum nechaen chain yaen evvalu perusa irukunu...double useka❤❤❤.. vinushka kutty very fast n smart..enna kovam . Super vd❤❤..kuttiesa pakradhae oru jollydhan😂😂😂
Hii akka and anna vinu kutty so cute ❤ mithun romba thangachiya Care pannikiraru wow ❤❤❤
கருவிலும் சுமந்து வாழ்நாள் முழுக்க மனதிலும் சுமப்பவள் தாயல்லவா 🎉❤
I'm also just like Vidun, enjoy breaking the bubble on the wrap😅
Super chella kutty..❤
Cute girl.
Vinushka is a very nice name 👍 Baby is very cute ❤️ Pl do drishti for her
Super chella kutty..
Vinushkaukku oru bye 👋 👋 👋 👋 👋
மேனகா, சந்துரு, மிதுன்குட்டி, வினுக்ஷா Princess, எனது மகளுக்கு சிறு வயதில் baby waker வாங்கிய ஞாபகம் , ஆனால என் பேரன் baby walker பாவிக்கவில்லை , காலங்கள் மாறுகின்றன நன்றி நன்றி நன்றி உஷா லண்டன்🙏👍😇💐
குழந்தைகளுக்கு சின்னதாகத்தான் செயின் போடவேண்டும் ,,பெரிய செயின் போட்டால் ஏதாவது ஓர் இடத்தில் செயின் மாட்டினால் குழந்தையின் கழுத்து வலிக்கும்,,
May God bless you baby!
அன்பு வாழ்த்துககள்
சரத்குமார் பிள்ளைக்கான இப்பவே சேர்த்து தானே பிள்ளைக்கு வந்து கல்யாணத்துக்கு நல்லபடியா ஒரு உருப்பிடி வாங்க முடியும்
God bless 🎉🎉🎉
😍😍
Super 👌 ❤
Cute. God Bless ❤
Max half pant podungo babyku. Dr's are saying, spongy tissues are there in the leg side, which will produce calcium from air and sunlight and supply to the leg bones. So it is open to air. That's why in schools they are keeping uniform in half trousers. J f y I.
சூப்பர்
எல்லோரும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்
WOOOOOOOOW God bless Your family 🎉🎉🎉🎉🎉🎉
God bless you all
Mostly girl babies will be more close to dad's. Boys to Mom's. Don't worry bro,she is too young now. When she grows up you can see the change. 😊
அருமை வனு குட்டி அழகு இனி மேல் தான் நடக்கும் ❤️💯💫💥🎊😍👍
Assalamu alaikum, live long bro and sister,Allah with you ❤ anytime
❤❤🎉🎉❤❤🎉🎉
🎉🎉🎉
When she legs strong and borne forms she will walk alone with out help what docteur says for my kids this is true because before kids body ready parents do before.❤
❤❤❤❤❤❤
❤
Chandra bro ini ungalaka kavala pada teva illa vinu kutti Unga support 😂
God bless you
Super. Super. I love vinushka.
❤ good la
Hi akka anna ❤
Vinushka cutie became lean , it shows slightly she grown up.., pretty baby doll , ❤😊
யாருக்கு bye சொல்ல சொல்றாங்க யாருமே இல்லையே னு யோசிக்கிறாங்க குட்டி பாப்பா 🥰
Angry cute
Naanum things order pottu delivered awindhum things a paakuralla that bubbles a tan odekka poradu😂😂.. vinu kutty cute❤❤❤❤
2k kids na summava
Cuty kutty😘😘😘😘😘 vinu baby
GOD BLESS AND GRACE TO YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤🎉❤
Beautiful😍✨❤ family👪🥰😇😊❤amazing👍😍 Annan❤thangachi❤🎉❤😊❤
Menaka sis❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nice
Beautiful family
I like ur family brother and sister
God bless u all
I am senior citizen even I do bubble wrap sound
நன்றி மகிழ்ச்சியாக இருந்தது 🎉🎉🎉
Kuttys super ❤💐😍🥰Happy family ❤😍
Congratulations 🎉 thangam India brother
நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம் ❤❤❤❤❤😂
Antakalam nadai vandila thaniya nadaipalaga maddum than velai piraggu paakka mudijathu atalatan nithanama nadakka palaginam
Naan tamil nadu coimbatore ungal video anaithum arputham
Super surhipodungappa ❤
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Its very good for the walking baby
இரண்டு குட்டி பசங்களும் சூப்பர் அண்ணா
Super vinisukha vazthughal vazgha pallandhu ma
Suththip podungal
Super Akka ugga family all the best ❤❤❤❤
Cute kutty'maa ❤❤
❤❤❤❤🎉🎉🎉🎉🎉😅😅😅😅
You have 2 intelligent children. Sweet!
God bless you and your family.sir.
😍😍😍😍😍😍
பாப்பா அழகு இருக்க ❤
Nice❤ vinuskha
❤❤❤
Hai Sister and bro 😍
Mic ku kadaisi kaalamthaan 😂
அனுஷ்கா அசல் உங்க உங்கள் முகம் அண்ணா
🥰🥰🥰🥰
குட்டி தங்க பொண்ணு
அருமையான பதிவு
நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் 😂
So cute 🥰 God bless you baby
Super❤family
❤❤❤❤❤❤
Cute baby
God bless you
🎉🎉🎉🎉🎉
God bless your family
Nice babies ❤
சூப்பிர்தங்கம்❤❤❤👍💯
அழகான குடும்பம்.❤❤❤
Hi.akka.anna.super
மிதுன் வினுஷ்கா அருமை
So cute vinu baby 🥰