புதிய அனுபவம் Colomb to Delhi 🇮🇳 | Rj Chandru Vlogs
HTML-код
- Опубликовано: 29 апр 2024
- #SrilankanVlogs #RjChandruVlogs
Colombo to Delhi Traveling Air India 🇮🇳 Flight
Clean Delhi City & Green
Indian Food
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
Twitter: / chandrulk
Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
இந்தியாவிற்கு வருகை தந்திருக்கும் சகோதரா வருக தங்கள் பயணம் இனிதே அமையட்டும்.
தாஜ்மகால் மொகலாய பேரரசர் ஷாஜகான் தன் மனைவி மும்தாஜ்காக கட்டியது தாஜ்மகால். காதலின் சின்னமாக பார்க்கப்படுகிறது. அதனால் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து செல்வதுதான் சிறப்பு. இந்தியா தங்களை அன்புடன் வரவேற்கிறது.
ஷாஜகான் அரசருக்கு 13 பொண்டாட்டி , மும்தாஜ் இறந்த பிறகு , மும்தாஜ் தங்கச்சியை கல்யாணம் செய்தார் ஷாஜகான் ..... உண்மையிலேயே தாஜ்மஹால் காதலின் சினமா???
Welcome to India brother ❤
வருக வருக என்று அன்புடன் வரவேற்கிறோம்
நல்ல பயணமாக அமையட்டும் சந்துரு
Super Video Chandru 👌👌👌👌👌
Welcome Chandru. Wish you happy stay.
Super🙌🥰 brother🥰❤welcome to India🇮🇳❤❤
Welcome to explore India.. waiting to see 🎉🎉🎉
Superb vedio🎉❤
இந்திய நாட்டிற்கு வந்தமைக்கு நன்றி
வரவேற்கிறோம்
Welcome to Delhi Chandru. The shopping paradise of India.
வாழ்த்துக்கள்! இப்படியானவர்களை உலகத்இப்படியானவர்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. தொடர்ந்து செய்யவும் Alasteenதிற்கு அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.எமது விடிவிற்காக களமாடிய போராளி, நாட்டிலேயே உயரமான மனிதன் எனப்பல அடையாளங்கள் இருந்தும் உடல் உபாதைகளாலும் நோய்களாலும் பொருளாதார நெருக்கடிகளாலும் பிரிந்து போன மனைவியால் உண்டான குடும்ப சுமைகள் மற்றும் துயர்களை சுமந்து வாழ்ந்தாலும் தனது பிள்ளைகளின் நலன்களை பற்றியே அதிகம் சிந்திக்கும் இவர் உண்மையில் உருவத்தில் மட்டுமல்ல உள்ளத்திலும் ஒர் உயர்ந்த மனிதன்.
இந்திய மக்கள் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்
WELCOME HERO ❤❤❤
Tamil trekker bro❤❤and chandru brother❤❤
Welcome to our india
நன்றி 🎉🎉🎉
Vanakkam Anna Akka eppadi irrukinga neengal irruvar Vanga Delhi Agra Taj Mahal Rommbu Azghu
Please mention the date kanna. Pattiyamma da pa
அருமை
Live long bro
10:19 Hi Bhuvani😊
Chanthuru anna nenga engalukku free aella edamum suththi katturinga tx anna eppavum unga vedios pappan super a erukkum anna
Delhi Airport indraghandhi Airport aa bro????
Super Anna ❤👍🎉
Bhuwani next SA wa??? Unga nanbar Kooda Anga than ride panraru.
பாராட்டுக்கள்சந்துரு
Wellcome to india
வருக வருக bro 🎉🎉🎉🎉🎉
Puvi and chandru super
Viode super Anna...🍃🌍🫂✨💫💕♥️
Cute couples ❤
கெளம்பியாச்சா வா தலை வா ❤️
Cute . Chandru bro ❤ from 🇫🇮 europe wanga bro
Athu chandni chowk
Super
வணக்கம்
இந்தியா வை பார்க்க வரும் சகோ வாழ்த்துக்கள்
Welcome to India
அருமையான தகவல்ப திவு
வருக வருக அன்புடன் இந்தியா தன் சக சகோதரனை வரவேற்கிறது 🖤❤️🖤❤️🇮🇳🇮🇳🌄🌄🇵🇰
Super anna❤
nice broo
சந்துரு , இந்த முறையும் GT holidays மூலமாக தான் பயணம் செய்கிறீங்களா . Taj Mahal , Sun rise ல் பாருங்கள் அழகாக இருக்கும் , அடுத்ம காணொளிக்காக காத்திருக்கும் உஷா லண்டன்.🙏👍
Hi...
I am from Qatar.
I am planning to travel for Pakistan. Is it on arrival for sri Lankans ? What is the procedure before leaving?
Any link to register for on arrival?
நண்பா உங்கள் மூலமாக நிறைய இடங்களை பார்த்தமைக்கு நன்றி
இந்தியாவில் நான் இருந்தாலும் இந்த இடங்களை இடங்களை நேரில் பார்க்க வில்லை.
Please visit our Bengaluru sir❤✌🙏
Naanum window seat ❤
❤
Super ❤ Vlog🎉❤❤😢😊😊
Enna Buvanum ma good 👍 good 😅
Nice
Anna unkaloda kaikanam
You have a beautiful house 😊
👍👍😍😍
RJசந்துரு-மோனகாவிற்கு தாலியக்"கட்டினார்"😂
You both very simple comparing some other SL RUclipsrs. No too much action can watch your vedio. Specially menaka is simple and realistic no too much drama.
Enakkum kannadi seetudan Venum annna
Air India la Starbucks coffee.
Visit ayodhya temple
( இந்த தடவை சந்துரு அண்ணனுக்கு சப்போர்ட் )
ஷாஜஹான் தன் காதலிக்காக ( மனைவி அல்ல ) கட்டினார் ....,
தாஜ்மஹாலை❤
சந்துரு அண்ணன் தன் காதலுக்காக தன் காதலியை ( மேனகா) மனைவியாக கட்டிக் கொண்டார் ❤❤
😂😂😂😂
அன்பு தானே எல்லாம் 👍
anushanai paitty theriyatha santhru please naella doctorai therinthal areemugapaduthevedingal pavam
Menaka sis❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ spr
Great , Enjoy: Don’t forget Menaka’ a shopping list: if you miss anything, you will be in the 🐕Dog house: 🤣🤣
டில்லிக்கு Up & Down 🛫 🛬 Flight Ticket Price???
Bro, please visit to my house, I am staying in Delhi NCR(Noida)
மேனகாவின் தங்கையை கட்டலாம்
Hi
அது தான் தாலி முதலே கட்டியாச்சே 😂😂😂😂❤❤ ,..Coffee யை flight படம் வரைந்து இருக்கிறதுகோப்பியில் 👍
6:44 Computer mother board 😂
Very boring nowadays
Which place this market?
Jama masjid area, old Delhi
contact me for if you are coming to Kerala
Unga phone number send pannunga 😊
அருமை
Visit ayodhya temple
Welcome to India
Super anna❤
Nice