இலங்கையின் மொத்த மக்கள் தொகையே 2 கோடியே 15 லட்சம் தான். ஆனால் சென்னையில் மட்டும் 1 கோடியே 20 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இப்பொழுது தெரிகிறதா நீங்கள் திரைப்படங்களில் பார்த்து ரசித்த சென்னை எவ்வளவு பரபரப்பாக இயங்குகிறது என்று.வந்தாரை வாழவைக்கும் சென்னை எப்பொழுதும் அழகுதான்.❤️
எங்கள் தமிழகத்தை நீங்கள் புகழ்ந்து பேச பேச எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்படுகிறது. போதிஸ் உள்ளளே சென்று மிக விரைவில் திரும்பிய முதல் பெண்மணி நீங்களாகத்தான் இருப்பீர்கள்.
அப்படியே கோயமுத்தூர் பக்கம் வந்திருக்கலாம்... நல்ல வரவேற்பு கொடுத்து ஊரில் பல இடங்களை பார்த்திருக்கலாம்... அடுத்த முறை வரும் போது அதிக நாட்கள் தங்குகிற மாதிரி வாருங்கள்...
எங்கள் நாடும்... உங்கள் நாடும்... வளம் பெறட்டும்... இனிமையான சுற்றுலாவுக்காகவும்... எங்கள் தமிழ்நாட்டைப் பற்றி... எங்களுக்கே எடுத்துரைக்க எல்லா மாவட்டங்களிலும், தாங்கள் கால்பதிக்க வேண்டும்...
சிக்கரமே இலங்கையில் நிலமை சரியாகி நீங்கள்அழகு தமிழில் காமெடி வீடியோ போட்டு சந்தோஷமாக எங்களை சிரிக்க வைக்க வேண்டும் என என் சாய் நாதனிடம் கோரிக்கை வைக்கிறேன்
இலங்கையும் நமதுநாடு என்ற உணர்வோடு எங்கள் கொழும்பவிலும் மெட்ரோ ரயில் சேவை என்ற ஆதங்கம் எங்களும் உண்டு உங்களை தமிழகம் முழுவதும் தெரியும் தமிழால் இனைவோம் தமிழ் சமூக மக்கள் இயக்கம்
இலங்கை இயற்கை மிகுதியான நிலம். ஒற்றுமை இல்லாத காரணத்தால் வளர்ச்சி யை தவறிவிட்டது. சுற்றுலா மேம்படுத்தி இருந்தால் சிங்கப்பூர் விட சிறப்பான சுற்றுலா வாக் இடமாக இலங்கை வளர்ந்திருக்கும். இது சிங்கள அரசு உணர்ந்தால் தான் இது முடியும்
சென்னை அன்புடன் வரவேற்கிறது. சென்னையில் உங்களை பார்க்க மகிழ்ச்சியாக இருகின்றது. சென்னை மக்கள் நிறைய பேர் உங்களை அடையாளம் கண்டு கொள்வது நிறைவாக உள்ளது. விருந்தோம்பளில் தமிழர்களே உயர்வானவர்கள்.
எந்த ஊருக்கு சென்றாலும் வேலை முடிந்தவுடன் தானாக கால்கள் திரும்பி சென்னைக்கு விரைந்து சென்றுவிடும். இதுதான் சென்னையின் சிறப்பு. மிக விரைவில் இலங்கையில் பொருளாதார நிலைமை சீராகி யாழ்ப்பானத்திலும் இதுபோன்று METRO RAIL சேவை தொடங்க என் வாழ்த்துக்கள்.
Chennai may not be perfect. Infact no place on earth is perfect. But we love our Chennai. Thanks for showing it in a positive way. Loving your vlogs. Keep posting.
நான் 1967 முதல் 2019 வரை தமிழ் நாட்டுக்கு வர கிடைத்தது ,ஆனால் 2019 தான் மெரீனா கடல்கரை பார்கத்தேன் , நான் எல்லா செட்டிநாட்டு கடைகளில் உணவு உண்டேன் ஆனால் திருச்சி செட்டிநாட்டு உணவகம், Gardenia hotel முன்பக்கம் உள்ளது the best tasty food,
Inspite of your short trip, you have covered Chennai well... please do come often there are many more in tamil nadu... your coverage of sri Lanka is highly appreciated... I never miss your videos.... Best wishes
அருமை உங்க எல்லா வீடியோ க்கலயும் பார்த்து உள்ளேன் ரொம்ப எதார்த்தம் நாம் தமிழர்கள் எப்பவுமே எதார்த்தம் தான் உங்கள் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்ததுக்கள்
ஐயா நீங்கள் எங்கள் கடற்கரையையும் இன்னும் பல இடங்களையும் சிலாகித்துப் பேசுவது எங்களை பூரிக்கச் செய்கிறது. பிரம்மாண்டம்...... என்றும் இன்னும் பல விதங்களிலும்
சென்னையில் முக்கிய இடங்களை நன்றாக அழகாக வீடியோ எடுத்துள்ளீர்கள். மெட்ரோ ரயிலில் ஒரு நாள் travel pass என்றுள்ளது அது ஒரு நபருக்கு ரூபாய் நூறு மட்டும் தான் 24 மணி நேரம் அவகாசம் எத்தனை முறை வேண்டுமானாலும் சென்னை மெட்ரோலில் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம். இதை பல்வேறு இடங்களை பார்க்க பயன்படுத்திக் கொள்ளலாம். Totally beautiful video 👌👌👌👌👌👌
வணக்கம் அண்ணா அன்னி எப்படி இருக்கிறீங்க எப்ப வந்தீங்க தமிழ் நாடு சென்னை இலங்கை யாழ்ப்பாண தமிழ் கேட்பதற்கு இனிமையாக இருக்கு பாண்டிச்சேரி வாருங்கள் தமிழால் ஒன்று இணைவோம்
அடுத்த முறை இந்தியா வந்தால் தமிழ் நாட்டைச் சுற்றி பார்க்க என் செலவில் உங்களை அழைத்து சென்று வர என்னை அழையுங்கள் சந்துரு !!!!!!!! நீங்கள் எங்கள் இரத்த சொந்தம், we are love your family !!!!
As you both have worked in radio , here in Chennai most of big media houses would know you both because of your RUclips channel, you should have visited their TV and radio stations and they would be happy to receive you.
அடுத்த தடவை முடிந்தால் தமிழ் நாட்டில் உள்ள மற்ற இடங்களையும் சுற்றி பாருங்க ப்ரோ. மிக மிக அருமையான புதியதொரு அனுபவம் கிடைக்கும். செந்தில்குமார் தமிழ் நாடு இந்தியா.
நான் சென்னைதான்.. எனக்கு இப்பதான் புதுசா பாக்குரமாதிரி இருக்கு. ரொம் நன்றி. உங்களையும் பிடிச்சிருக்கு சகோதரர்களே.... நீங்கள் இலங்கைக்கு போக வேண்டாம் நம்ம ஊரிலே இருங்கலே
நீங்கள் வருவதாக முன் கூட்டியே வீடியோ பதிவிட்டு இருந்தால் நாங்க உங்களை அன்புடன் பிரமாதமாக வரவேற்பு நிகழ்த்தி இருப்போம். உங்கள் தமிழ் உட்சரிப்பு மிக மிக அழகாக உள்ளது. அன்பு சகோதர, சகோதரி களுக்கு தமிழ் மக்கள் சார்பாக வரவேற்கிறோம் 💐💐🙏🙏🙏🤝🤝🤝
சகோதரரே நீங்கள் நமது ஊர் வந்து போயிருக்கிறீர்கள்.நாம் தாங்களை பார்க்க முடியாமல் போனமைக்கு வருந்துகிறேன். நாம் உங்கள் காணொளிகளை பார்த்து மகிழ்ந்த நேரம் அதிகம். நீங்களும்,சகோதரியும் இன்னும் வளர வாழ்த்துக்கள். தமிழ் நாடு ஐரோப்பாவோடு போட்டி போடும் காலம் மிக விரைவிலயே வரும். நாங்கள்,GER-ல் ஐரோப்பாவில் பல நாடுகளை விஞ்சி நிற்கிறோம்.அதேபோல் பொருளாதாரத்திலும் மிக விரைவில் உயருவோம் . நாம் ஒருபோதும் இவர் இலங்கை தமிழர்,மலேசியா தமிழர் என பிரித்து பார்ப்பதில்லை.நீங்களும் எங்கள் உடன்பிறப்புகளே.எங்கள் கிராமத்து மொழியில் சொன்னால் "தொப்புள்கொடி உறவுகளே"
ரொம்ப நல்லா இருக்கும் அப்பவே நினைத்தேன் சென்னைக்கு வந்து கடல் கரை இன்னும் காமிக்க வில்லையே என்று இன்னும் சென்னையில் எவ்வளவு இடம் இருக்கின்றது நீங்கள் அவசரமாக ஸ்ரீலங்கா போயிட்டீங்க ஓகே பரவாயில்லை
Super Chandru bro and menaka sister 👍👍👍👍👍 you both are awesome 👏🏻 the shops sister went was near my home. I missed you both 🤗 next time I come to India meet you in Chennai. When you both come at that time.
எப்படி இருக்கு pro எங்கள் ஊர் ஆக்சுவலா இது நம்ம ஊரு உங்கள் பேச்சும் சிரிப்பும் எங்கள் தாத்தாவை ஞாபகபடுத்தியது அவர் இலங்கையில் இருந்தவர் இலங்கையை பற்றி நிறைய சொல்லி இருக்கிறார்
நானும் சென்னை தான் உங்களுடைய காணொளி மிகவும் நன்றாக இருக்கிறது நீங்கள் சென்னை வந்தது மிக்க மகிழ்ச்சி இதற்கு முன் காஞ்சிபுரம் காணொளி மிகவும் பிடித்தது நான் கண்டு களித்தேன் மிக்க மகிழ்ச்சி நன்றி இரவு வணக்கம்
நானும் சென்னை வாசி தான்... ஆனால் உங்களுடன் சேர்ந்து நானும் சென்னையை சுற்றி பார்க்கயில் ப்ராமிப்பாகவே இருக்கிறது.. 👍🏼👍🏼வாழ்த்துக்கள்
👍🏾👍🏾👍🏾👍🏾😊😊😊
Welcome to Bangalore Please come
சூப்பர் அண்ணா நல்லா பண்றீங்க
இலங்கையின் மொத்த மக்கள் தொகையே 2 கோடியே 15 லட்சம் தான். ஆனால் சென்னையில் மட்டும் 1 கோடியே 20 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இப்பொழுது தெரிகிறதா நீங்கள் திரைப்படங்களில் பார்த்து ரசித்த சென்னை எவ்வளவு பரபரப்பாக இயங்குகிறது என்று.வந்தாரை வாழவைக்கும் சென்னை எப்பொழுதும் அழகுதான்.❤️
Srilanka people 23500000
P
@Jon Snow 11,503,293 this is the chennai population
எங்கள் தமிழகத்தை நீங்கள் புகழ்ந்து பேச பேச எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்படுகிறது. போதிஸ் உள்ளளே சென்று மிக விரைவில் திரும்பிய முதல் பெண்மணி நீங்களாகத்தான் இருப்பீர்கள்.
🤣🤣🤣🤣🤣
நான் சென்னை தான் ஆனாலும் உங்க காணொளில சென்னை மிக அழகாக தெரிகிறது. நன்றி 🙏
அழகிய தமிழில் பார்க்கும் இடங்களை தொகுத்து வழங்கும் சகோதரருக்கு அன்பான வாழ்த்துக்கள் 👌👌👏👏👏💐
அப்படியே கோயமுத்தூர் பக்கம் வந்திருக்கலாம்... நல்ல வரவேற்பு கொடுத்து ஊரில் பல இடங்களை பார்த்திருக்கலாம்... அடுத்த முறை வரும் போது அதிக நாட்கள் தங்குகிற மாதிரி வாருங்கள்...
நம்ம சென்னையின் அழகை உங்கள் அழகு தமிழில் காட்டியதற்கு வாழ்த்துகள் !
எங்கள் நாடும்... உங்கள் நாடும்... வளம் பெறட்டும்...
இனிமையான சுற்றுலாவுக்காகவும்... எங்கள் தமிழ்நாட்டைப் பற்றி... எங்களுக்கே எடுத்துரைக்க எல்லா மாவட்டங்களிலும், தாங்கள் கால்பதிக்க வேண்டும்...
தமிழன் என்று சொல்லுடா தலை நிமிர்ந்து நில்லுடா💪💪💪💪
சந்துரு அண்ணா!
நம் தமிழ் உறவுகள் எப்பவுமே இப்படித்தான்.
பாசத்தையும், பண்புகளையும் வாரிக் கொடுப்பார்கள்.
நல்லா கொடுப்பாங்க
@@skr12-01 nallathey sei nallathey nadakkum
சென்னை அடிக்கடி வாருங்கள். உங்களுடன் சேர்ந்து சுற்றிபார்க்கும் அனுபவத்தை தருகிறது . மிக மகிழ்ச்சி சகோதரரே!
ராஜேஷ் மேனகாவுக்கு வாழ்த்துக்கள் மேனகாவின் இலங்கை தமிழ் அருமை.. பணி சிறக்க வாழ்த்துக்கள். தமிழோசை. நமசிவாய ம்
சென்னையில் பிறந்து வாழ்பவன் நான், உங்கள் கேமரா வழியாக உங்களுடன் சென்னையை பார்கயில் சந்தோஷமாக இருக்கிறது. உங்கள் Shorts விடியோக்கள் அருமை.
சிங்கார சென்னை எப்பவுமே அழகு தான்..பலமுறை கண்டு ரசித்தாலும்..உங்களுடைய பார்வையில்,உங்களுடைய வர்ணனையில் பார்ப்பதென்பது...அழகுக்கே அழகு சேர்ப்பது தானே
//சந்துரு மற்றும் மேனகா அவர் கள் !! கோவை மாநகருக்கு ஒரு முறை வரவேண்டும் !! உங்களை வரவேற்க தயாராக இருக்கும் !! குரு தங்க வேலு !!
சிக்கரமே இலங்கையில் நிலமை சரியாகி நீங்கள்அழகு தமிழில் காமெடி வீடியோ போட்டு சந்தோஷமாக எங்களை சிரிக்க வைக்க வேண்டும்
என என் சாய் நாதனிடம் கோரிக்கை வைக்கிறேன்
சென்னையின் பிரச்சினை மக்கள் மட்டுமே. ரோட்டில் துப்புவது. குப்பை போடுவது. பிறகு அரசு சுத்தம் செய்யவில்லையென்று குறை கூறுவது
North Indians further spoil the place by spitting paan
Idhu tamilnaadu fullave nadakudhu bro..not only in chennai..
சென்னையின் பிரச்சினை மண்ணின் மைந்தர்கள் இல்லை. வெளியூர்களில் இருந்து பிழைப்பு தேடி வருபவர்களால் சென்னை சீரழிந்து வருகிறது.
@@yuvarajavijiy உண்மை அது தான் 💯.. நீங்கள் சொல்வது சரியே..
சாலைகளையும் மக்களே அமைத்துக்கொள்ள வேண்டுமா ?
சந்துரு சார் தம்பதியர் சமேதராக சென்னைக்கு சுற்றுலா வந்தவர்களுக்கு என் இனிய நன்றிகள்
அன்புடன் இராயபுரம் ஆறுமுகம்
இலங்கையும் நமதுநாடு என்ற உணர்வோடு எங்கள் கொழும்பவிலும் மெட்ரோ ரயில் சேவை என்ற ஆதங்கம் எங்களும் உண்டு
உங்களை தமிழகம் முழுவதும் தெரியும்
தமிழால் இனைவோம்
தமிழ் சமூக மக்கள் இயக்கம்
இலங்கை இயற்கை மிகுதியான நிலம். ஒற்றுமை இல்லாத காரணத்தால் வளர்ச்சி யை தவறிவிட்டது. சுற்றுலா மேம்படுத்தி இருந்தால் சிங்கப்பூர் விட சிறப்பான சுற்றுலா வாக் இடமாக இலங்கை வளர்ந்திருக்கும். இது சிங்கள அரசு உணர்ந்தால் தான் இது முடியும்
சரியாக சொன்னீர்கள்... 👌
மிகவும் உண்மை
தங்கள் வீடியோக்கள் மூலம் இலங்கை மற்றும் இந்தியாவில் உள்ள தங்கள் channel viewers மூலம் சிறந்த நட்பை நிலைநாட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
உங்களை இங்கு பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் உங்களை காண விரும்பும் ரசிகன்
எல்லாம் நாங்கள் பார்த இடம்தான் ஆனால் நீங்கள் பேசி போடும் வீடியோ அழகாய் இருக்கிறது
அடுத்த தடவை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தங்கி சென்னையை மேலும் உணருங்கள் ...
சென்னை அன்புடன் வரவேற்கிறது. சென்னையில் உங்களை பார்க்க மகிழ்ச்சியாக இருகின்றது. சென்னை மக்கள் நிறைய பேர் உங்களை அடையாளம் கண்டு கொள்வது நிறைவாக உள்ளது. விருந்தோம்பளில் தமிழர்களே உயர்வானவர்கள்.
எந்த ஊருக்கு சென்றாலும் வேலை முடிந்தவுடன் தானாக கால்கள் திரும்பி சென்னைக்கு விரைந்து சென்றுவிடும். இதுதான் சென்னையின் சிறப்பு. மிக விரைவில் இலங்கையில் பொருளாதார நிலைமை சீராகி யாழ்ப்பானத்திலும் இதுபோன்று METRO RAIL சேவை தொடங்க என் வாழ்த்துக்கள்.
வீட்டிற்கு விருந்தினர் வந்தால் எப்படி இருக்குமோ. அதேபோல். தமிழ் நாட்டிற்கு நீங்கள் வரும்பொழுது அந்த உணர்வு.
Chennai may not be perfect. Infact no place on earth is perfect. But we love our Chennai. Thanks for showing it in a positive way. Loving your vlogs. Keep posting.
நம்மள மாறி சந்துரு அடிக்கடி " அடேங்கப்பா " சொல்லறது கேக்க இனிமை...,
மழைக்காலம் தான் சென்னை மக்களுக்கு கஷ்டகாலம்.மற்றபடி சென்னை ஒர் வரம்.
வெயில் காலமும் கஷ்டம்தான்
மழையும் வெயிலும் காற்றும் இல்லை என்றால் உயிர்கள் இல்லை. இயற்கையை நேசிப்போம் இயற்கையோடு வாழ்வோம். 👍🙏
சென்னை உலக தமிழரின் சொந்தம்... உங்களுக்கும் தான்
இலங்கைத் தமிழர் நீங்கள் நல்ல தமிழ் மொழியைப் பேசுகிறீர்கள், அது கேட்க இனிமையாக இருக்கிறது
தமிழை. எப்படி. பேசுகிறோம். என்பது. முக்கியமல்ல. தமிழை. எத்தனைபேர். பேசுகிறோம். என்பதே. முக்கியம். தமிழை. எட்டுகோடி. மக்கள். பேசுகிறார்கள்.
என்பதே. பெருமையான. விசயம்
இலங்கை இதை மட்டுமா மிஸ் பண்ணுது.
இப்போ ஒவ்வொன்றா இழந்து கொண்டு வருது.......
😭😭😭😭😭😭😭😭
நாங்கள்,சென்னைதான்,நானே,நேரில்
இவ்வளவு,இடத்தை
பொறுமையாக,பாக்கமுடியாது,நீங்கள்அங்குஇருந்துவந்து
எங்களுக்கு,இவ்வளவு,தெளிவாக..
வீடியோ!விளக்கங்கள்,,செம
சூப்பர்!வாழ்த்துக்கள்*****
மிக அருமை.மதுரைக்கு எப்பொழுது வருகிறீர்கள்?உங்கள் வரவை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்.வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன் தம்பி.
இலங்கையில் நிலைமை விரைவில் சீரடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். ஒரு முறை தமிழகத்தில் மதுரைக்கு வாருங்கள் .
சந்தூரு அண்ணா மற்றும் மேனகா அண்ணிக்கு வணக்கம் என்னுடைய சொந்த ஊர் சென்னை என்னுடைய ஊரை இவ்வளவு அழகாக காண்பித்ததற்கு நன்றி
பார்த்த இடங்களாக இருந்தாலும், உங்கள் பார்வையில் பார்ப்பது மிக அருமை!
நான் 1967 முதல் 2019 வரை தமிழ் நாட்டுக்கு வர கிடைத்தது ,ஆனால் 2019 தான் மெரீனா கடல்கரை பார்கத்தேன் , நான் எல்லா செட்டிநாட்டு கடைகளில் உணவு உண்டேன் ஆனால் திருச்சி செட்டிநாட்டு உணவகம், Gardenia hotel முன்பக்கம் உள்ளது the best tasty food,
மிகவும் சிறப்பான காணொளி.. சென்னை.. சுற்றுலா..👌👌👌..
ரொம்ப சந்தோசமா இருக்கு உங்களை சென்னையில் பார்க்கும்போது உறவுகளே
அண்ணா அக்கா அருமையாக இருந்தது நன்றி👍🙌
Inspite of your short trip, you have covered Chennai well... please do come often there are many more in tamil nadu... your coverage of sri Lanka is highly appreciated... I never miss your videos.... Best wishes
அட சென்னை இத்துணை அழகா என சென்னைவாசியான நான் நினைக்கிறேன். உங்கள் திறமை பிரமிக்க வைக்கிறது.
சென்னை உங்களை அன்புடன் ❤️ வரவேற்கிறது. வாழ்த்துகள் தம்பதி 👏.
🥰🥰🥰அண்ணா அண்ணி உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்🥰🥰🥰
அருமை உங்க எல்லா வீடியோ க்கலயும் பார்த்து உள்ளேன் ரொம்ப எதார்த்தம் நாம் தமிழர்கள் எப்பவுமே எதார்த்தம் தான் உங்கள் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்ததுக்கள்
Both are very kind heart... congratulations...
மிக்க மகிழ்ச்சி.. வீடியோ அருமை.. பயணம் தொடர வாழ்த்துக்கள்..💐
நீங்கள் புதுச்சேரி ஒரு முறை வாருங்கள் 🙏🙏சென்னையிலிருந்து 3 மணித்தியாலம் தான் ஆகும் 👍
சிறப்பான சுற்றுலாத்தளம் 💐💐
சிங்கார சென்னையை உங்கள் வீடியோவில் பார்க்கும் போது மிகவும் அழகாக இருக்கிறது. 👌👌👌👌👍👍👍👍👍
ஐயா நீங்கள் எங்கள் கடற்கரையையும் இன்னும் பல இடங்களையும் சிலாகித்துப் பேசுவது எங்களை பூரிக்கச் செய்கிறது. பிரம்மாண்டம்...... என்றும் இன்னும் பல விதங்களிலும்
சென்னையில் முக்கிய இடங்களை நன்றாக அழகாக வீடியோ எடுத்துள்ளீர்கள். மெட்ரோ ரயிலில் ஒரு நாள் travel pass என்றுள்ளது அது ஒரு நபருக்கு ரூபாய் நூறு மட்டும் தான் 24 மணி நேரம் அவகாசம் எத்தனை முறை வேண்டுமானாலும் சென்னை மெட்ரோலில் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம். இதை பல்வேறு இடங்களை பார்க்க பயன்படுத்திக் கொள்ளலாம். Totally beautiful video 👌👌👌👌👌👌
சூப்பர் சந்துரு மேனகா. தமிழ்நாடு உங்களை வரவேற்கிறது.
வணக்கம் அண்ணா அன்னி எப்படி இருக்கிறீங்க எப்ப வந்தீங்க தமிழ் நாடு சென்னை
இலங்கை யாழ்ப்பாண தமிழ் கேட்பதற்கு இனிமையாக இருக்கு
பாண்டிச்சேரி வாருங்கள்
தமிழால் ஒன்று இணைவோம்
காணொளி மிகவும் அருமை..... மகிழ்ச்சி
அடுத்த முறை இந்தியா வந்தால் தமிழ் நாட்டைச் சுற்றி பார்க்க என் செலவில் உங்களை அழைத்து சென்று வர என்னை அழையுங்கள் சந்துரு !!!!!!!! நீங்கள் எங்கள் இரத்த சொந்தம், we are love your family !!!!
சென்னையில் பார்க்க இன்னும் நிறைய இடங்கள் உள்ளன,.
அடுத்த முறை எங்கள் தோட்ட நகரமான பெங்களூருக்கு வாருங்கள், நீங்கள் ரசிப்பீர்கள்....
சிறப்பு.
@@intelligentforcedivision in bengaluru 30% Tamil people but only 4% land and jobs owned by them 😊
எல்லா நாடும் நம்நாடு தான் உங்கள் பயனங்கள் மேன்மேலும் தொடரட்டும் எனது வாழ்த்துகள்
சென்னையின் சிறப்புகளைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி 🙏💐
As you both have worked in radio , here in Chennai most of big media houses would know you both because of your RUclips channel, you should have visited their TV and radio stations and they would be happy to receive you.
Yup ... It's would have been a wonderful experience ..
பாஸ் ஏன் தமிழ் வானொலி, சென்னையில் மட்டும்தான் உள்ளது,
You missed Chennai ECR , Besant , and OMR food street !! Next time please do visit !!! Come to our Kanyakumari as well !!!
அடுத்த தடவை முடிந்தால் தமிழ் நாட்டில் உள்ள மற்ற இடங்களையும் சுற்றி பாருங்க ப்ரோ. மிக மிக அருமையான புதியதொரு அனுபவம் கிடைக்கும்.
செந்தில்குமார்
தமிழ் நாடு
இந்தியா.
நான் சென்னைதான்.. எனக்கு
இப்பதான் புதுசா பாக்குரமாதிரி இருக்கு. ரொம் நன்றி. உங்களையும் பிடிச்சிருக்கு சகோதரர்களே.... நீங்கள் இலங்கைக்கு போக வேண்டாம் நம்ம ஊரிலே இருங்கலே
உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது அண்ணா 🇱🇰❤️
நீங்கள் வருவதாக முன் கூட்டியே வீடியோ பதிவிட்டு இருந்தால் நாங்க உங்களை அன்புடன் பிரமாதமாக வரவேற்பு நிகழ்த்தி இருப்போம். உங்கள் தமிழ் உட்சரிப்பு மிக மிக அழகாக உள்ளது. அன்பு சகோதர, சகோதரி களுக்கு தமிழ் மக்கள் சார்பாக வரவேற்கிறோம் 💐💐🙏🙏🙏🤝🤝🤝
அழகான, வடிவான சூப்பர் கவரேஜ்👍👌
Super bro.. இலங்கையை தமிழ் நாட்டுடன் compare பண்ண முடியாது சகோ.. இலங்கை தமிழ் நாட்டின் பாதிதான் மற்றும் 1/3 மக்கள் தொகைக்கும் குறைவு...
நானும் சென்னை வாசித்தான், ஒரு முறை கூட மெட்ரோ ரயிலில் பயணம் செய்ததில்லை.
சகோதரரே
நீங்கள் நமது ஊர் வந்து போயிருக்கிறீர்கள்.நாம் தாங்களை பார்க்க முடியாமல் போனமைக்கு வருந்துகிறேன்.
நாம் உங்கள் காணொளிகளை பார்த்து மகிழ்ந்த நேரம் அதிகம்.
நீங்களும்,சகோதரியும் இன்னும் வளர வாழ்த்துக்கள்.
தமிழ் நாடு ஐரோப்பாவோடு போட்டி போடும் காலம் மிக விரைவிலயே வரும்.
நாங்கள்,GER-ல் ஐரோப்பாவில் பல நாடுகளை விஞ்சி நிற்கிறோம்.அதேபோல் பொருளாதாரத்திலும் மிக விரைவில் உயருவோம் .
நாம் ஒருபோதும் இவர் இலங்கை தமிழர்,மலேசியா தமிழர் என பிரித்து பார்ப்பதில்லை.நீங்களும் எங்கள் உடன்பிறப்புகளே.எங்கள் கிராமத்து மொழியில் சொன்னால்
"தொப்புள்கொடி உறவுகளே"
ரொம்ப நல்லா இருக்கும் அப்பவே நினைத்தேன் சென்னைக்கு வந்து கடல் கரை இன்னும் காமிக்க வில்லையே என்று இன்னும் சென்னையில் எவ்வளவு இடம் இருக்கின்றது நீங்கள் அவசரமாக ஸ்ரீலங்கா போயிட்டீங்க ஓகே பரவாயில்லை
நல்வரவு.இன்வரவு.வாழ்க வளமுடன்.யாதும் ஊரே யாவரும் கேளிர்.அன்பு ஒன்று தான் இனிமையானது,வேறு ஒன்றும் தேவை இல்லையே.🤲👍💜
இப்படி இருக்கு... எப்படி இருக்கு... வாழ்த்துக்கள் மற்றும் வாழ்க வளத்துடன்...
when the public took photos with you...I felt that I was in their place..felt so happy..
சந்துரு மிகவும் அழகாக சென்னை
தமிழ்நாட்டை நல்ல என்னத்திடன்
இதேயே உங்கள் ஊர்லேயும்
சொல்லுங்கள் எங்களை
பிரிக்காதீர்கள்எல்லாம்
தமிழ்தான் நாங்களும்
எங்கள் நாடு நாசமானதே நீங்கள் பக்கத்தில் இருப்பதால்தான்..
இந்த வீடியோ சூப்பர் ! சென்னை யை அறிந்தவர்களுக்கே மகிழ் வைத் தருகிறது !
Super Chandru bro and menaka sister 👍👍👍👍👍 you both are awesome 👏🏻 the shops sister went was near my home. I missed you both 🤗 next time I come to India meet you in Chennai. When you both come at that time.
எப்படி இருக்கு pro எங்கள் ஊர் ஆக்சுவலா இது நம்ம ஊரு உங்கள் பேச்சும் சிரிப்பும் எங்கள் தாத்தாவை ஞாபகபடுத்தியது அவர் இலங்கையில் இருந்தவர் இலங்கையை பற்றி நிறைய சொல்லி இருக்கிறார்
Super coverage! Hope u ve enjoyed the trip fully!
ஆவலைத்தூண்டிய காணொளி. 👌🇨🇦
இனிய இரவு வணக்கம் நண்பர்
சந்துரு வணக்கம் சகோதரி
மேனகா வாழ்த்துக்கள்
Hope you enjoyed Tamil nadu trip, be happy, sister and bro.
Romba nandri, but you didnot visit vellore, golden temple I think so
Goosebumps when u show Chennai. Hats off
Excellent excellent kalakkureenga bro sis family 👪✌👍
Chennai and Tamil Nadu , if they keep clean all the public places, state can reach pinnacle of glory
Adang gappa ewlo periya beach. 😁
Chandru bro using that words always
Adang gappa nice
அருமையான அழகான பதிவு அருமை அருமை அருமை அண்ணா வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
வந்தாரை வாழவைக்கும் ஊரு
புயல் வந்தாலும் அசையாது பாரு😁
உங்களை சென்னையில் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி உங்களை சிங்காரச் சென்னைக்கு வருக வருக என வரவேற்கிறோம்
உங்களை அன்போடு வரவேற்க்கும் தமிழகம்.
மீண்டும் சென்னைக்கு வரவேண்டும் 🤝💐
Superb all your videos I like your srilankan tamil slang all the best for your bright future bro and sister
சந்துரு சார் சென்னை வீடியோ போட்ட துக்கு மிக்க நன்றி🙏💕சகோதரர் தின வாழ்த்துக்கள் சார்
நல்ல அழகான குணம் நகைச்சுவை உள்ளம் கொண்ட தம்பதிகள்
சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது வாழ்த்துக்கள் 😍😍
உங்களை பிரித்துப் பார்க்க வாய்ப்பில்லை..
நீங்க தமிழ்நாட்டின் உறவு...
நானும் சென்னை தான் உங்களுடைய காணொளி மிகவும் நன்றாக இருக்கிறது நீங்கள் சென்னை வந்தது மிக்க மகிழ்ச்சி இதற்கு முன் காஞ்சிபுரம் காணொளி மிகவும் பிடித்தது நான் கண்டு களித்தேன் மிக்க மகிழ்ச்சி நன்றி இரவு வணக்கம்
சென்னை தங்களை அன்புடன் வரவேற்கிறது🙏🙏🙏
Madurai. Visit eppothu
கோவையிலிருந்து சுரேஸ்குமார், குழந்தையுடன் தங்கள் குடும்பத்தை கண்டதில் மிக்க மகிழ்ச்சி.