Part: 02 | கோடிகளில் சம்பாதிக்க முடியுமா? DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 59

  • @mallikanatarajan9706
    @mallikanatarajan9706 Месяц назад +7

    Sir your long vedios are very valuable, and your padalgal are" GEMS". kazuthaiku theriyuma karpoora vasanai.

  • @sahasplays934
    @sahasplays934 Месяц назад +1

    Channel
    Is two in one. Just by watching your videos I learned many thirukkural and other beautiful Tamil literature 🎉

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Месяц назад +1

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏

  • @arunkumar-hc2wz
    @arunkumar-hc2wz Месяц назад

    You are genuine and gentle You are provided more useful information thanks a lot 👍
    Make more informative videos like this🎉
    Keep it up sir!

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Месяц назад

    சூப்பர் சார்,மிக அருமையான விளக்கம்,ஆவலுடன் எதிர்பார்த்த பதிவு,மிக்க நன்றி 🙏🏻

  • @dhanalakshmiswamy8010
    @dhanalakshmiswamy8010 Месяц назад

    ஐயா, நன்றி, கால நிர்ணயம் மிக தெளிவான விளக்கம். நன்றி ஐயா🙏

  • @kuppasamy108
    @kuppasamy108 Месяц назад

    Neenga pesura style super athaye continue pannunga

  • @ramrammithran6603
    @ramrammithran6603 Месяц назад +1

    ஜீ நீங்கள் பாடக்கூடிய பாடல்களை கமாண்ட் ல கொஞ்சம் பதிவு பண்ணி கொடுங்கள் நான் படிக்க எளிமையாக இருக்கும்

  • @umamaheswaran9921
    @umamaheswaran9921 Месяц назад

    மிக அருமை அற்புதமான தெளிவான விளக்கம் பதிவு செய்தற்கு நன்றி.🙏 கும்பம் ராசி சதயம் நட்சத்திரம் மகர லக்னம் லக்னாதிபதி 11 ல் சனி.7 ல் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் உள்ளது. சனி தசை கேது புத்தி நடக்கிறது ஐயா.இன்னும் திருமணம் நடக்கவில்லை . சொல்லுங்கள் ஐயா 10.8.1987 நேரம் 5.25 pm

  • @manikannan9850
    @manikannan9850 Месяц назад

    அருமை ஐயா🙏

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 Месяц назад

    Thanks you sir 🙏, I again thank one your comparative method my teacher also told me same sir🙏🙏

  • @shanthikumara8214
    @shanthikumara8214 Месяц назад

    Your explanation is exactly good ❤❤❤❤❤

  • @SvmpvmkarthickSvm
    @SvmpvmkarthickSvm Месяц назад

    Long time i watch your vedio sir pls answer me sir then we also very interest to continue watching sir

  • @saraswathysusarla8466
    @saraswathysusarla8466 Месяц назад

    Thankyou🙏🙏

  • @PerumPalli
    @PerumPalli Месяц назад +1

    ❤❤❤❤

  • @bagavathiky555
    @bagavathiky555 Месяц назад

    நவாம்சம் பற்றி பேசுங்கள் ஐயா

  • @awliyamohamed645
    @awliyamohamed645 Месяц назад

    Navamsa kattathil irandu kiragangal neesam.anything affecting in the yogam.

  • @vijayaragunathraghavan4574
    @vijayaragunathraghavan4574 Месяц назад

    Sir simma laknam ku both 2nd and 11th house athipathi is budhan. For this how to identify the palan

  • @maalavan5127
    @maalavan5127 Месяц назад

    கோடிகள் வாணாம் தெரு கோடியும் வாணாம்

  • @UmaMaheshwari-xc8zi
    @UmaMaheshwari-xc8zi Месяц назад

    Viruchaga lagnam kumbathil guru vakram palan epdi irukum sir

  • @SvmpvmkarthickSvm
    @SvmpvmkarthickSvm Месяц назад +1

    கும்பம் லக்கணத்துக்கு சொல்லுங்க sir

  • @rajugowtham5163
    @rajugowtham5163 Месяц назад

    1,5,9 ல் தானாதிபதி, லாபாதிபதி, இருந்தால் தொடர்பாக எடுத்துக்கொள்ளலாமா... அண்ணா.

  • @Ashvantspet
    @Ashvantspet Месяц назад

    Then what is the result if 2nd house lord conjuction with 11 house lord also with rahu.. If rahu dasa is going now.. even firstb1st house lord is also 2nd house means ascendant lord?..

  • @MOHANRAJ-ec7qf
    @MOHANRAJ-ec7qf Месяц назад +1

    கும்பம் லக்கினற்கு எப்படி சார் பலன் எடுப்பது

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef Месяц назад

    நன்றி ஐயா வக்கிரம் பெற்ற புதன் கேதுவுடன் சேர்ந்து இருந்தால் யோகம் தானே ஐயா கேது சாரம் ஏன் பாதித்தது என்பதை தெளிவாக விளக்கமளிக்கும் ஐயா நன்றி

  • @SvmpvmkarthickSvm
    @SvmpvmkarthickSvm Месяц назад

    Sir பரணி நட்சத்திரம் sir 53age la guru திசை வருது sir ராகு குரு சாரம் sir now my age 30 sri ராகு 9th house +புதன் + வக்ர சுக்ரன் பலன் சொல்லுக sir கும்ப லக்கனம்

  • @murugan4505
    @murugan4505 Месяц назад +1

    6/8?மிதுனம் லக்னத்திற்கு விருச்சிக லக்னம் மகர ராசிக்கு வாழ்க்கை துணையாக வந்த நன்றாக தான் இருக்குமா?

  • @anjush6030
    @anjush6030 Месяц назад

    Ella graham super ellam vakaram than eruku Kodupinnai ilai sir ,Ucham peru graham erunthu oru prayojanamila sir, Vakaram erunathal oru use umila life pochu 26/04/1984 time 19.06 pm kochi kerala

  • @SvmpvmkarthickSvm
    @SvmpvmkarthickSvm Месяц назад

    கும்ப லக்கணத்துக்கு குரு சூரியன் 1°la அஸ்தங்கம் ஆயிட்டாரு குரு சுயசாரம் விசாகம் சூரியன் விசாகம் கார்த்திகை 1ம் தேதி சூரியன் going to guru near palan eppudi erukkum sir

  • @sanjaythamilan2651
    @sanjaythamilan2651 Месяц назад

    வணக்கம் ஐயா கடக லக்னம் 2ம் அதிபதி சூரியன் 11ம் அதிபதி சுக்ரன் and குரு மூன்றும் சேருந்து 4இல் உள்ளது கூட புதன் வக்ரம் பொருளாதாரம் எப்படி இருக்கும் ஐயா சூரியன் நீசம் சூரிய தசை எப்படி இருக்கும் பலன் சொல்லுங்க ஐயா

  • @hariharan-xb7xe
    @hariharan-xb7xe Месяц назад

    கும்பம் லக்கணம் குரு (வ) கேது கடகத்தில் சூரியன் புதன் சனி ராகு மகரத்தில் குரு தசையில் கேள யோகம் பலன் தருமா

  • @manikandanpalanisamy7631
    @manikandanpalanisamy7631 Месяц назад

    ஐயா எனக்கு சிம்மத்தில் 4 கிரகங்கள இனைந்து உள்ளன. இது யோகமா அல்லது பாவமா.. குரு,சந்திரன்,செவ்வாய்,ராகு உள்ளன. என்னுடய லக்னம் துலாம்.

  • @raajannab5716
    @raajannab5716 Месяц назад +1

    புதன் 2ம் அதிபதியே 11ம் அதிபதி.சொந்த கன்னியில் குரு சுக் சந்திரனுடன். இந்த பதிவு இதற்கு ஏற்பா ஐயா ?! இப்போ 13 வருடம் கடந்த சனிமகாதசை நடப்பு.

  • @SvmpvmkarthickSvm
    @SvmpvmkarthickSvm Месяц назад

    லக்கனத்தில் சனி ஆட்சி கும்பத்தில் இப்போ செவ்வாய் 6இல் பரிவர்த்தனைஇல் திசை நடக்குது sir

  • @kalpanakandavel4541
    @kalpanakandavel4541 Месяц назад

    Sir ராகு லக்னத்தில் இருந்து 3,11 பார்வை செய்தால் வெற்றியும் லாபமும் குறையுமா

  • @kumarmvnk3654
    @kumarmvnk3654 Месяц назад

    எனது நீச வக்ர சனி உச்சமான செவ்வாயுடன் பரிவர்த்தனையில் உள்ளது- எனது கேது சிம்மத்தில் எனது 11வது வீட்டில் இருக்கிறார். சனி அஸ்வினி மற்றும் கேது பூர்வ ஃபல்குனியில் சூரியனுடன் நீச்ச துலாவில் ... எனது கேள்வி சனி-கேது தசை எனது லாபத்தை பாதிக்குமா ??

    • @kumarmvnk3654
      @kumarmvnk3654 Месяц назад

      இப்போது கோசார சனியில் - கேது 6-8 சதாஷ்டகத்தில் இருக்கிறார் கோச்சாரம் மாற்றத்திற்குப் பிறகு விஷயங்கள் மாறுமா ??

  • @ungalvivasayewoodpressedco5718
    @ungalvivasayewoodpressedco5718 Месяц назад

    குருவேசரனம் பழனி பருகூர் ஜய்யா ஒரு பென்னிர்க்கு மூன்று முறை தாளி கட்டியும் நிற்க்கலை நான்காம் முறை திருமணம் முயற்சி செய்கிறார்கள் இத்தனை தாளி கட்டி கொள்ளும் யோகம பாக்யமா அல்லது???? இந்த பென்னின் ஜாதகம் 15/08/1998 மாலை 11.25 கிருஷ்ணகிரி பிரந்த இடம் மாற்றி சொல்லுங்கள் இந்த தாளி யாவதும் நிறைக்குமா குருநாத

  • @BagyaLakshmi-i9w
    @BagyaLakshmi-i9w Месяц назад

    வணக்கம் சார் திருமண பொருத்தம் பார்க்க ஜாதகம் இருந்தாலும் பொருந்த வில்லை என்றாள் பெயர் பொருத்தம் பார்க்கலமா சொந்த அத்தை பொண்ணு அவங்க

  • @Nandhu-y5n
    @Nandhu-y5n Месяц назад

    DOB 2-7-1976-6:15 pm தனுசுலக்கணம் 5ல் குருககேது 7ல் சூரியன் புதன் சுக்கிரன் 8ல் சனி 9ல் சந்திரன் செவ்வாய் 11ல் ராகு லாக்கடவுனால் ட்ராவெல்ஸ் தொலில் பாதிப்பு 4-கார்களையும் கொடுத்துவிட்டேன் இந்நிலையில் இருந்து மீண்டு எப்போது தொழில் சரியாகும் தயவுசெய்து ஆறுதல் பதிலாவது கூறுங்கள்-மாரிச்சாமி

  • @bharr8533
    @bharr8533 Месяц назад

    எங்கள் மகளுக்கு மீன லக்னம் ஹஸ்த நட்சத்திரம் கன்னி ராசி. 12/11/2001. 3.03 pm Pondicherry. 2ஆம் அதிபதி செவ்வாய் 11-ல் உச்சம்(சந்திரன் சாரம்) . 11-ஆம் அதிபதி சனி ரிஷபத்தில் (சந்திரன் சாரம்). 5-ஆம் அதிபதி சந்திரன் 7-ஆம் இடமான கன்னியில் சுய சாரம். ஆனால் செவ்வாய் தசை சிறு வயதிலேயே முடிந்து விட்டது. சந்தோஷமாக பணப்பிரச்சனைகள் இன்றி இருப்பாளா? கோடிகளில் சம்பாதிப்பாளா? நன்றி.

  • @செல்வநாயகம்
    @செல்வநாயகம் Месяц назад +7

    கும்பத்துக்கு எல்லாமே குரு தான்...

  • @Sivayoha
    @Sivayoha Месяц назад

    வணக்கம் ஐயா ரிஷப லக்னம் 1 & 6 ஆம் அதிபதி ; 8 & 11 ஆம் அதிபதி ஒருவர் , குரு சுக்ரன் சேர்க்கை 1,11ஆம் அதிபதி சேர்க்கை என்று எடுத்துக்கொள்ளலாமா அல்லது 6 ,8 ஆம் அதிபதி சேர்க்கை என்று எடுத்துக்கொள்ளலாமா, பதில் தாருங்கள் ஐயா. நன்றி.

    • @s.r.arunprakash9491
      @s.r.arunprakash9491 Месяц назад

      எந்த வீட்டில் இருக்கு

  • @divyaammu8948
    @divyaammu8948 Месяц назад

    அய்யா எனக்கு துலாம் லக்கணம் லக்கினத்திற்கு 11 ல் சூரியன் குரு சுக்கிரன் உள்ளார்கள் நான் கோடிஸ்வரண் ஆவேனா

  • @ganeshp708
    @ganeshp708 Месяц назад

    ஐயா வணக்கம்.நான் மாதம் ஒரு லட்சம் சம்பாத்தியம் இருக்கு ஆனால் கடன்காரனாக உள்ளேன் ஐயா.என் வாழ்க்கை இப்படிதான் இருக்குமா.இல்லை மாற்றம் நிம்மதி கிடைக்குமா ஐயா.பிறந்த இடம் திண்டுக்கல் தேதி 11-10-1979 நேரம் காலை 08-04.தயவுசெய்து பதில் கூறவும் ஐயா.நன்றி வணக்கம்.

  • @thangamani79
    @thangamani79 Месяц назад

    அண்ணா வணக்கம் ! 28 ஆண்டுகள் பணியாற்றி கொண்டிருக்கிறேன். இன்னும் மாதம் 30 ஆயிரம் சம்பாதிக்க முடியவில்லை. பொருளாதார ரீதியாக தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கிறேன்.ஏன் பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடைவேனா ? எப்பொழுது ? இறைவன் பணத்தையே தரமாட்டேங்கிறான் ? ஏன் 17/10,/1974 இரவு 10.50 திண்டிவனம்.

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 Месяц назад

    கோடி இழும் சம்பாரிக்கலாம் ஸ்ட்ரீட் தெரு கோடி இழும் சம்பாரிக்கலாம் சில்லறை காசு கோடி இல்லை சில்லறை காசு

  • @sakthic8201
    @sakthic8201 Месяц назад

    Hai anna my name is murugapandiyan my date of birth 23 12 1988 time 5.30am my marriage time tell me anna my future tell me

  • @sakthic8201
    @sakthic8201 Месяц назад +1

    அண்ணா வணக்கம் என் பெயர் முருகபாண்டியன் நான் குரு திசையில் பிச்சை எடுக்காத குறையாக வாழ்ந்து விட்டேன் சனி திசை எனக்கு எப்படி இருக்கும் எப்போது திருமணம் நடக்கும் கூறுங்கள் அண்ணா 23.12.1988 நேரம் 5:30 a.m. சென்னை

    • @rajananthselvan8158
      @rajananthselvan8158 Месяц назад

      Kadan niraya vankitingala

    • @Srinivasantha
      @Srinivasantha Месяц назад

      Neengal viruchiga lagnam , mithuna rasi ya? You will do good in sani dasa. Because of Chandra adhiyogam. Can you please share the details of what problems you faced in guru dasa.

  • @krishnamoorthy7803
    @krishnamoorthy7803 Месяц назад

    Thasa vantha mattum

  • @rajugowtham5163
    @rajugowtham5163 Месяц назад

    தக்கார் தகவிலார் என்பார் அவரவர் எச்சத்தால் காணப்படும் 😂

  • @MageshwariMurugan
    @MageshwariMurugan Месяц назад

    சார் கடக ராசி கடக லக்னம் லக்னத்திற்கு 11மிடத்தில் ரிஷபத்தில் சூரியன் செவ்வாய் சனி சுக்கிரன் குரு இருக்கு. .. சார். சார் கடகத்துக்கு 11மிடம் பாதகாபதி யா சொல்லுங்க சார் அது என்ன செய்யும் ....

  • @dhanalakshmiswamy8010
    @dhanalakshmiswamy8010 Месяц назад

    ஐயா, நன்றி, கால நிர்ணயம் மிக தெளிவான விளக்கம். நன்றி ஐயா🙏

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef Месяц назад

    நன்றி ஐயா வக்கிரம் பெற்ற புதன் கேதுவுடன் சேர்ந்து இருந்தால் யோகம் தானே ஐயா கேது சாரம் ஏன் பாதித்தது என்பதை தெளிவாக விளக்கமளிக்கும் ஐயா நன்றி

  • @dhanalakshmiswamy8010
    @dhanalakshmiswamy8010 Месяц назад

    ஐயா, நன்றி, கால நிர்ணயம் மிக தெளிவான விளக்கம். நன்றி ஐயா🙏